இந்த காணொளியை பார்ப்பவர்கள் திருவாசகத்தை படிக்கலாம். அதிலும் சிவபுராணம் மிகவும் சிறந்தது..எட்டாம் திருமுறை என்று புத்தகக் கடையில் கேட்டால் கிடைக்கும். .
நீங்கள் கேட்ட போது இது tgt பாடத்திட்டத்தின் கீழ் உள்ளதை நான் அறிந்திருக்க வில்லை. இது செய்யுள் இயற்றிய வகையினாலும்,பண் முறையாலும் பிரிக்கப் பட்டுள்ளது. இயல்,இசை என்பதே சரியான விடை எனத் தோன்றுகிறது..

Om namasivaya kuruve saranam Vazhka Saivaneri valarka ulakelam kotanakoti nanrikal nesamutaiya atiyarkal ninrunilavuka siva siva atiyarkal thiruvatikal potri potri 🙏🙏🙏🙏🙏🙏
Well said.
Continue mam
Thankyou for your support..
Omnamasivaya
ஓம் நமசிவாய
Thanthathu ennai petrathu unnai.
எதன் அடிப்படையில் திருமுறை வகுக்கப்பட்டது என்பதைப் பற்றி எனக்கு தயவு கூர்ந்து சொல்லலாமா? நன்றி.
. நம்பியாண்டார் நம்பிகளுக்கு சிவபெருமான் வழி காட்டினார்..