நீங்கள் கேட்டது எல்லாம் கிடைக்கும், திருவாசகம் பாடினால்! | Thirumurai Special | Sivan Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #Gurupatham
    #Thirumurai
    #SivaakaraSwamigal
    #Thirumurai_Training
    #திருவாரூர்
    -- திருச்சிற்றம்பலம் --
    ** தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் **
    தலப்பாடல், பாடும் முறை,
    பாடலின் பொருள், தலவரலாறு,
    தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி.
    வாருங்கள்!
    திருமுறை ஒலிக்கட்டும்!
    திருவருள் பெருகட்டும் !
    நிகழ்விடம்:
    ஆயிர நகர வைசியர் திருமண மண்டபம்,
    24, முத்து வேலப்ப வீதி, பி. எஸ். பார்க்,
    சிவரஞ்சனி ஹோட்டல் அருகில்,
    டெலிபோன் பவன் எதிரில், ஈரோடு - 01.
    மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321
    -- திருச்சிற்றம்பலம் --

ความคิดเห็น • 196

  • @GangaDevi-c3n
    @GangaDevi-c3n 2 หลายเดือนก่อน +1

    திருச்சதகம் திருச்சிறம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 ปีที่แล้ว +17

    நல்ல ஓர் பணி.தேவாரத்தை பாராது 70 வயது கழித்தேன் 3வருடமாக பாடி வருகிறேன்.மனம் நிம்மதி.பெற்றது.வாழ்வே வீணாகும் முன் இப்போதாவது எழுப்பிவிட்டு கற்றுக்கொடுத்தசிவச்செல்வர் மடிப்பாக்கம் ஈஸ்வரன் தங்களது உரைகளால் நிம்மதியாக நாள் செல்கிறது.பதிகம்பாடி.சிவசிவ என்கிலர் தீவினையாளர்.திருச்சிற்றம்பலம்

    • @revathit9003
      @revathit9003 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @revathit9003
      @revathit9003 2 ปีที่แล้ว

      Om Namasivayaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sulochana7062
    @sulochana7062 หลายเดือนก่อน

    ஒம்சிவ சிவ நமசவாய❤❤

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 หลายเดือนก่อน +1

    Good speech keep it up and God bless you 👍🏿👍🏿🙏

  • @vijisuresh5927
    @vijisuresh5927 ปีที่แล้ว +4

    I'm not Tamil educated. But now learning Thevaram. Great feeling.

  • @vellaivellai9613
    @vellaivellai9613 ปีที่แล้ว +3

    சுவாமி களே உங்கள் பாதங்களை தொட்டு வணங்கிகிறேன் நான் கோவிந்நராசு சாலைக்கிராமம் சிவன் கோயிலில் உங்களை பார்த்தேன் மன நிம்மதி ஆனது இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏 என்னாட்டவர்கும் இறைவா போற்றி 🙏

  • @sornanatarajan8398
    @sornanatarajan8398 2 ปีที่แล้ว +30

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 ஐயா சிவ திருவாசகத்தை எல்லோர் மனதிலும் கொண்டு சேர்ப்பதற்கு முதலில் உங்கள் திருவடி யை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏 திருவடி சரணம் குரு வடி சரணம்.திருச்சி ற்றம் பலம்.

    • @abhinaviyer5965
      @abhinaviyer5965 ปีที่แล้ว

      ❤❤5

    • @PERIATHAMBIPeeAre-zt5ou
      @PERIATHAMBIPeeAre-zt5ou ปีที่แล้ว +2

      ஸ்ரீசாமி உங்ங்ங்ங்கள் ஆயுள் எங்க பூர்வபுண்ணியம்

  • @gangadharanmunikannu6695
    @gangadharanmunikannu6695 2 ปีที่แล้ว +13

    எம் குருநாதர் சுவாமிகள் மலரடி போற்றி போற்றி சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை

    🙏நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏திருமுறையே தாய் 🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @k.thillaivanithamanidorais4195
    @k.thillaivanithamanidorais4195 2 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம். திருவடி போற்றி அடியேன் பணிகிறேன் ஐயா. திருவருள் குருவருள் கருணை.

  • @kumark8363
    @kumark8363 ปีที่แล้ว +8

    அருமையான பதிகம் தான், அய்யா,நீங்கள் பாடி,கேட்க இன்னும் அருமை

  • @LordShiva11
    @LordShiva11 2 ปีที่แล้ว +11

    கண்டிப்பாக சிவா 🙏 திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️

    • @kalarani6256
      @kalarani6256 2 ปีที่แล้ว +1

      ஓம்நமச்ச்சச,நமஒம்

    • @LordShiva11
      @LordShiva11 2 ปีที่แล้ว

      @@kalarani6256 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️

    • @kalarani6256
      @kalarani6256 2 ปีที่แล้ว +1

      @@LordShiva11 ஓம்நமச்சவயநமஓம்

  • @eswarip9239
    @eswarip9239 26 วันที่ผ่านมา

    Om namasivaya vaazhga

  • @sumathiv5856
    @sumathiv5856 2 ปีที่แล้ว +9

    🙏சிவாக்கர சுவாமிகள் வாழ்க வாழ்க 🙏 சிவ சிவ சிவாயநம 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +8

    🙏சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹🌻🥀

  • @kalaiyarasans5687
    @kalaiyarasans5687 2 ปีที่แล้ว +6

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய🌏 நடமாடும் பாடும் சிவன் மலர் 🌺🌻🌹🌷திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏

  • @ushanandhini4174
    @ushanandhini4174 ปีที่แล้ว +1

    சுவாமி உங்கள் பேச்சு அருமை .நன்றி

  • @BalasubramaniyanK-u1e
    @BalasubramaniyanK-u1e 10 หลายเดือนก่อน +1

    திருவாசகம் எனக்கு படிக்க தெரியாது கேட்டா கேட்க தான் கேப்ப நல்ல நல்ல குணமான மனசார மன உறுதியோடு கேட்டுக்கொள்கிறேன் அதனால எனக்கு

  • @lathamanohar4418
    @lathamanohar4418 2 ปีที่แล้ว +5

    சிவாயநம 🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏

  • @nandhakumar141
    @nandhakumar141 2 ปีที่แล้ว +5

    🙏💐குருநாதரின் திரு அருளால் புண்ணியம் பெற்றேன் 🙏😭❤️

  • @KumarK-zd3vr
    @KumarK-zd3vr 9 หลายเดือนก่อน +1

    அடியேன் வெகு நாட்களாக எதிர்பார்த்து இருந்தேன்

  • @GangaDevi-c3n
    @GangaDevi-c3n 2 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம்

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 3 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம்

  • @ravichandranchinnathambi4756
    @ravichandranchinnathambi4756 ปีที่แล้ว +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @VigneshVignesh-mc7zz
    @VigneshVignesh-mc7zz 2 ปีที่แล้ว +3

    எவ்வளவு ஞானம் 👌👌🙅🙅🧘🧘🧘👏👏

  • @SelviSivamani
    @SelviSivamani 3 หลายเดือนก่อน

    நன்றி உங்களுடைய பேச்சு இன்னும் பக்தி அதிகம் உள்ளன தேவாரம் அருமை அண்ணா நமஸ்காரம்

  • @mahalingamTM
    @mahalingamTM 7 หลายเดือนก่อน

    தென்னாடுடைய சிவனே போற்றி. குருவே சரணம்.

  • @kabli_
    @kabli_ 2 ปีที่แล้ว +2

    ஓம் நம சிவாய . திருச்சிற்றம்பலம்🙏🏾🙏🏾🙏🏾

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 6 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் சிவாயநம 🔥🔱🙏🏽🙏🏽🙏🏽❤❤❤❤❤❤

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 8 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய 🙏

  • @அம்சம்சமையல்
    @அம்சம்சமையல் ปีที่แล้ว

    குருவின் பாதம் போற்றி 🌹🌺🙏🔥🍌🥥🍋🍊🍍🍎🍏🍇🙏🙏🙏🙏🙏🙏🍏🍏🍏🍏🍏🍏🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

  • @jeyanthirajaretnam6468
    @jeyanthirajaretnam6468 2 ปีที่แล้ว +11

    100 % Truth.I experienced it in my life. Sivapuranam any Thiruvempavai alone l know.Lord Siva has given whatever l need.

    • @arumugamduraisamy7654
      @arumugamduraisamy7654 11 หลายเดือนก่อน

      Sir please give cell number my life is how to change better life

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 2 ปีที่แล้ว +5

    சிவாயநம🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 6 หลายเดือนก่อน

    Thiruchitrampalam 🌹🌹🌹
    Thiruneelakandam 🌹🌹🌹
    Thillaiampalam🌹🌹🌹🌹
    Mahalingam 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @EthirajanElumalai
    @EthirajanElumalai 10 วันที่ผ่านมา

    Om nama sivaya

  • @indiraindira4169
    @indiraindira4169 2 ปีที่แล้ว +11

    நம் குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி....சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @pushparamalingam5045
    @pushparamalingam5045 2 ปีที่แล้ว +1

    அடியார்களை பண்ணோடு பாடவைக்கும் முயற்சி அருமை ஐயா

  • @hepsigirija8126
    @hepsigirija8126 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏குரு பாதம் போற்றி!!!!! போற்றி!!!!!!! போற்றி!!!!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaBala-of4pu
    @BalaBala-of4pu 2 ปีที่แล้ว +6

    ஓம் நமச்சிவாய🙏🙇❤️

  • @KrishnaMoorthi-on4wz
    @KrishnaMoorthi-on4wz 2 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம்

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 ปีที่แล้ว

    ஓம் குருவே திருவடி சரணம் 🙏🙏🙏
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @sujatharamasamy4531
    @sujatharamasamy4531 2 ปีที่แล้ว

    குருவே சரணம்... 🙏சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙇‍♀🙇‍♀🙏🙏

  • @sujatharamasamy4531
    @sujatharamasamy4531 2 ปีที่แล้ว

    குருவே சரணம்... 🙏சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙇‍♀🙇‍♀🙏🙏

  • @g.gnanappragasamg.gnanappr1109
    @g.gnanappragasamg.gnanappr1109 6 หลายเดือนก่อน +1

    Amudha mozhi❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏appa potri!!!!! Arule potri!!!! Ammaye ammayappa potri potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 o

  • @marimuthua9683
    @marimuthua9683 2 ปีที่แล้ว +3

    ஐயா என்னுடைய நியாயமான கோரிக்கைகள் எல்லாம் எம்பெருமான் நிறைவேற்றிக் கொடுக்கஅருள்புரிய வேண்டும் ஐயா சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @SuryakumarSuryakumar-yj4yd
    @SuryakumarSuryakumar-yj4yd 4 หลายเดือนก่อน

    Om Namah Shivay

  • @arundorairaj8106
    @arundorairaj8106 2 ปีที่แล้ว +3

    Om 🕉 Namaha Shivaya From QATAR

  • @akhilasuresh1707
    @akhilasuresh1707 2 ปีที่แล้ว +1

    அருமைஅய்யா பண்முறை பாராயணம் விளக்கம் அருமை

  • @sparkriders3786
    @sparkriders3786 2 ปีที่แล้ว +2

    Nanri Aiya 🙏🙏🙏🙏🙏🙏
    Kuru thiruvadi saranam

  • @pandiammals4545
    @pandiammals4545 ปีที่แล้ว +2

    சிவாயநம ஓம். கண்களில் கண்ணீரை வரவைத்து விட்டீர்கள் அய்யா.தென்னாடுடைய சிவனே போற்றி.
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
    திருச்சிற்றம்பலம்.கோடானுகோடி நன்றிகள் அப்பா. 🎉🎉🎉

  • @rajipandurangan7643
    @rajipandurangan7643 2 ปีที่แล้ว +1

    அய்யா.........

  • @KrishnaMoorthi-on4wz
    @KrishnaMoorthi-on4wz 2 ปีที่แล้ว +4

    குருபாதம்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 ปีที่แล้ว

    குருவே சரணம் குரு பாதம் அடி பணிந்தேன் அடியார்க்கு அமுது படைக்கும் வல்லமை வாய்ந்த து குரு ஆசியுரை ஓம் நமசிவாய போற்றி ஓம் சக்தி 🎉

  • @marisgojuryu1965
    @marisgojuryu1965 2 ปีที่แล้ว +1

    Om namashivaaya parameshvaraya sasiseharaya nama oomm . bavaaya guna sambavaaya Siva thandavaaya nama oomm...

  • @kaviyarasipushpanathan1887
    @kaviyarasipushpanathan1887 2 ปีที่แล้ว

    👌 அருமை, உண்மை,தெளிவு ஐயா. நன்றி திருச்சிற்றம்பலம் ஐயா.

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    சர்வகுருபாதம் சரணம் சரணம்
    சிவகாமிநேசனே சரணம் சரணம்
    🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻‍♂️🍃🙏🏻💞🍃

  • @kumbakonamsamayal9984
    @kumbakonamsamayal9984 2 ปีที่แล้ว +1

    Sivaya NAMA Vanakam Ayaa. MYSELF as a senior citizen Nan ungal Fan. I like your straight forward speech, Devaram Thiruvasagam vilakkam arumal.

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 2 ปีที่แล้ว +3

    சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏

  • @dharani1076
    @dharani1076 2 ปีที่แล้ว +1

    சிவாய நம

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 2 ปีที่แล้ว

    சிவாயநம திருச்சிற்றம்பலம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @sivasahadevan88
    @sivasahadevan88 2 ปีที่แล้ว

    குருவே சரணம் குருவின் திருவடிகள் சரணம் திருச்சிற்றம்பலம் 🙏

  • @leelavathisankar628
    @leelavathisankar628 2 ปีที่แล้ว

    திருவடிகள் சரணம் ஐயா சிவாய நம

  • @drparimaladevimdr.parimala1070
    @drparimaladevimdr.parimala1070 2 ปีที่แล้ว +2

    ஓம் நம சிவாய 🙏🙏

  • @manigandangopal6828
    @manigandangopal6828 2 ปีที่แล้ว +1

    Om Namah Shivaya Vazga Vazga

  • @rudhranruddy9136
    @rudhranruddy9136 ปีที่แล้ว

    திருசிற்றம்பலம்
    போற்றி ஓம் நமசிவாய
    அன்பே சிவம்
    சிவம் என்றாலே அன்பு
    திருசிற்றம்பலம்
    திருசிற்றம்பலம்
    போற்றி போற்றி
    போற்றி போற்றி ஓம்
    குருவே சரணம்
    சரணம் நின் பாதம் என்னென்றும்
    முற்றிலும் கண்டறிந்த உண்மை
    சிவன் பாதம் பற்றினால் துன்பம் ஏதுமில்லை அனுபவம் அதுவே ஆசான்
    தமிழ் வேதங்களாகிய திருமுறைகளினால் பெற முடியாத ஒன்றை வேறு எம்முறையிலும் பெறவே முடியாது

  • @sivansivan5368
    @sivansivan5368 2 ปีที่แล้ว +1

    Thirumuraei 🙏 ya en valtu🙏🙏

    • @sivankmcthambi
      @sivankmcthambi 2 ปีที่แล้ว

      திரு சின்னம் பழம் சிவ சிவ

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 2 ปีที่แล้ว

    குருவின் திருவடிகளுக்கு போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @rajan3124
    @rajan3124 2 ปีที่แล้ว +1

    நிச்சயம் கிடைக்கும்

  • @harirama8672
    @harirama8672 ปีที่แล้ว

    GURUVADI SARANAM THIRUVADI SARANAM

  • @vellaivellai9613
    @vellaivellai9613 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய சிவாய நம இறைவா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @DevotionalPP
    @DevotionalPP ปีที่แล้ว

    Sivaya Thiruchirrambalam Thillaiamballam Ponnambalam Charanagadhi Charanagadhi 🙏

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை
    ஸ்ரீ குருவே நமோ நமஹ

  • @besttech4208
    @besttech4208 ปีที่แล้ว

    ஓம் சிவாய நம திருச்செற்றம்பலம்

  • @murugananthamparimanam8839
    @murugananthamparimanam8839 2 ปีที่แล้ว +2

    ஓம் சிவாயநம. 🙏🙏🙏

  • @vimalakumar9140
    @vimalakumar9140 2 ปีที่แล้ว +2

    நடுக்கத்தை கெடுப்பது நமசிவாயவே. ஓம் நமசிவாய

  • @maheswaranbalakrishnan7725
    @maheswaranbalakrishnan7725 2 ปีที่แล้ว

    🌺🌺நற்றுணையாவது நமசிவாயவே🌺🌺

  • @dhivyaatchaiyanathar4435
    @dhivyaatchaiyanathar4435 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @pushparamalingam5045
    @pushparamalingam5045 2 ปีที่แล้ว +1

    ஆமாம் ஐயா என் வாழ்க்கையிலும் நடந்து உள்ளது ஐயா ... அபிராமி அந்தாதி திருவாசகம் திருமுறைகள் ... எங்கள் வாழ்கைக்கு உறுதுணையாக இருக்கிறது ஐயா

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 7 หลายเดือนก่อน +1

    Om shivaya nama🙏🙏🙏🙏🙏

  • @kavindrank3424
    @kavindrank3424 ปีที่แล้ว

    சிவாய நமஹ 🙏🙏

  • @Arunprasad1129
    @Arunprasad1129 2 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம் ஓம் ஸ்ரீ சிவாய நமஹ!

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 ปีที่แล้ว

    🙏🏻🌷ஓம் நமசிவாய 🌷🙏🏻

  • @aprakash7599
    @aprakash7599 ปีที่แล้ว

    நமசிவாய வாழ்க

  • @9791550831
    @9791550831 2 ปีที่แล้ว +1

    🙏 sivaya Namma Ayya 🙏

  • @jayanthimani9072
    @jayanthimani9072 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @umayalnarayanan3530
    @umayalnarayanan3530 2 ปีที่แล้ว +1

    சிவாயநம ஓம் நமச்சிவாய

    • @indiraindira2247
      @indiraindira2247 ปีที่แล้ว

      ஐய்யா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை உண்மை உங்களுடைய நிகழ்வுகள் அத்தனையும் பார்க்கிறோம் மன அமைதி பெருகிறோம் ஐயா

  • @smiledd2128
    @smiledd2128 2 ปีที่แล้ว +1

    Wow waiting for thiruvasagam

  • @ananthisathish3405
    @ananthisathish3405 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏

  • @jothikannan8487
    @jothikannan8487 2 ปีที่แล้ว

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @jothim2157
    @jothim2157 2 ปีที่แล้ว

    Nandri Sivanadiyar swamigal

  • @AshokKumar-hc6el
    @AshokKumar-hc6el 2 ปีที่แล้ว

    Om namashivaya potri Om potri Om namashivaya ellam Sivan seyal Om namashivaya JAI HIND

  • @mechanictn32
    @mechanictn32 2 ปีที่แล้ว

    நானும் தினமும் திருவாசகம் பயிற்சி செய்கிறேன்..... நான் நினைப்பது கிடைக்கிறது..... மன அழுத்தம் குறைகிறது அது போதும் ஐயா. 🙏🙏🙏 குரு பாதம் சரணம்

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 10 หลายเดือนก่อน

      Super aptina enakum oodambu sari agirum

  • @pushparamalingam5045
    @pushparamalingam5045 2 ปีที่แล้ว

    சிவ சிவ 🙏

  • @meenajes376
    @meenajes376 2 ปีที่แล้ว

    Swamigal valgha pallandu🙏

  • @GangaDevi-c3n
    @GangaDevi-c3n 2 หลายเดือนก่อน

    மனமே அமைதியாய் இரு மனமே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarKumar-kr6ec
    @kumarKumar-kr6ec 2 ปีที่แล้ว +1

    Om Nama shivaya..

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 ปีที่แล้ว

    🙏ஓம் நமசிவாய 🙏

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 ปีที่แล้ว +1

    Veryvergood