என்னை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்ட சிவகுமார் - Kalaignanathin payanam | Part - 213

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #kalaignanam #rajini #bharathiraja #touringtalkies
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 68

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 ปีที่แล้ว +11

    மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி.வணங்குகிறேன் அய்யா

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 ปีที่แล้ว +5

    மீண்டும் உங்கள் உற்சாகமான குரலை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா. தாங்கள் வாழிய பல்லாண்டுகள்!

  • @tamilnadu..5914
    @tamilnadu..5914 ปีที่แล้ว +9

    அய்யா கலைஞானம் வாழ்க வளமுடன், கத நெறயா சொல்லனும்.
    அண்ணன் சிவக்குமார் வாழ்க. கலைஞானம் அய்யாவுக்கு சிரமமான சமயத்தல ஆதரவா யிருந்த அணைவருக்கும் வாழ்த்துகள்.

    • @rajahindhiran5593
      @rajahindhiran5593 ปีที่แล้ว +1

      To be your old with trible digit
      on Health!

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 ปีที่แล้ว +19

    ❤❤❤❤ வாழ்த்த வயது இல்லை வணங்குகிறோம் ஐயா❤❤❤❤❤

  • @Indian2285
    @Indian2285 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடனும் நலமுடனும் அன்பு தாத்தா...❤ பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 ปีที่แล้ว +3

    எங்கள் மண்ணின் மைந்தன் திருவாளர் சிவக்குமார் ஐயா அவர்களின் வள்ளல் தன்மை எங்களின் மண்ணின் பெருமை....

  • @sundaramr5565
    @sundaramr5565 ปีที่แล้ว +3

    Happy birthday Iyya avargale....always smiling...

  • @remingtonmarcis
    @remingtonmarcis ปีที่แล้ว +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்து ஐயா. டூரிங் டாக்கீஸில் நான் மிகவும் ரசித்து பார்ப்பது உங்கள் நேர்காணல்தான். இது எதோ பேச்சுக்காக சொன்னது இல்லை. உண்மை. உங்கள் பேட்டிகளைப் பார்த்து பார்த்து எனக்கும் கதை வசனம் எழுத வேண்டும் என்ற எண்ணம் வர, மூன்று கதைகள் சீன் பை சீன் வசனங்களுடன் முடித்திருக்கிறேன். அதில் ஒரு கதை ரிட்டயர்டு டீச்சர் அவரது குடும்பத்தில் கணவருடன் நடக்கும் நிகழ்வுகள் பற்றி சொல்லியிருக்கிறேன். ஒரு பழைய நடிகை அதாவது 90 களில் பிரபலமானவர் அவருக்கு இக்கதை பிடித்துவிட்டது. ஆனாலும் தயாரிப்பாளர் வேண்டுமே. பார்க்கலாம். நீங்கள் வலியுறுத்திய உண்மை சம்பவங்கள், லாஜிக் மீறாமை போன்றவற்றை கருத்தில் கொண்டு மூன்று கதைகளும் எழுதியுள்ளேன். பார்க்கலாம். சித்ரா லெச்சுமணன் சாருக்கு மிக்க நன்றி.

  • @espionage44
    @espionage44 ปีที่แล้ว +3

    ❤ஐயா, வாழ்த்த வயதில்லை....வணங்குகிறோம் 💯

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e ปีที่แล้ว +4

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறோம்🙏💐

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq ปีที่แล้ว +1

    90 வயது அழகன் கலைஞானம்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 ปีที่แล้ว +2

    சினிமா உலகில் பழுத்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது வியப்பாக உள்ளது.

  • @umamaheswari7538
    @umamaheswari7538 ปีที่แล้ว +2

    உண்மையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤ சிவகுமார் ஸார் மனித நேயம் கொண்டவர் மாமனிதர்

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +2

    நீங்கள் இன்னும் பல வருடங்கள் வாழவேண்டும் அப்பா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நலமுடன் தனமுடன் இருக்க ஆண்டவரை வேண்டுகிறேன் 🎉❤❤❤

  • @vinayagarbaba5644
    @vinayagarbaba5644 ปีที่แล้ว +2

    ஐயா....
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

  • @90kidstamil56
    @90kidstamil56 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் ஐயா

  • @mrajakannan8461
    @mrajakannan8461 ปีที่แล้ว +2

    Name is kalaignanam kalai very great man very lucky god

  • @MuthuKalaiactor
    @MuthuKalaiactor ปีที่แล้ว +3

    ஐயா தங்களுடைய வரவு நல்வரவாகட்டும் நன்றி ஐயா

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv ปีที่แล้ว +4

    Ayya warm welcome. Just 6 years to see your centenary 😍🙃

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 ปีที่แล้ว +3

    Full video parthutan..sivakumar sirta ungalukul irukum Anbu maryathai solla mudiyathathu... thodarthu ningal cinema eaduka vandum... God bless you uncle...

  • @rammoorthiu4580
    @rammoorthiu4580 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்.

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 ปีที่แล้ว +4

    SIR HAPPY BIRTHDAY GOD BLESS YOU AND YOUR FAMILY

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 ปีที่แล้ว +2

    Ayya neega nalamudan eruka kadavulai vedukiren ungaluden pesiyathu en valnal sadhanaiyaga nenaikaren

  • @annaisara
    @annaisara ปีที่แล้ว +4

    Happy Birthday Sir,God has to give you more long life

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 ปีที่แล้ว +2

    Angle happy birthday... Ealla sugathudan iruka vandum... God blessed angel...

  • @nkhanremo
    @nkhanremo ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @mbalakrishnan916
    @mbalakrishnan916 ปีที่แล้ว +1

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல நூறு ஆயிரம் கோடி காலம் வாழ்க வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் நோய் நொடி இல்லாமல் வாழ்க

  • @tarungopi89
    @tarungopi89 ปีที่แล้ว +1

    Wish you Happy Birthday Cinema win Bramave......

  • @pushkaraguptharanganathan305
    @pushkaraguptharanganathan305 ปีที่แล้ว +3

    Happy birthday sir!! You should live long!! Nice human you are and you are a great example!! Thanks Chitra sir for doing this!!

  • @chakravarthyswaminathan5759
    @chakravarthyswaminathan5759 ปีที่แล้ว +1

    Very Very happy birthday 🎂 🥳 🎉 🎈 🎁 🎊

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 ปีที่แล้ว +2

    வாழ்க பல்லாண்டு

  • @yagnashankar348
    @yagnashankar348 ปีที่แล้ว +3

    Wishing you Happy Birthday.❤❤❤

  • @yuvarajd8930
    @yuvarajd8930 ปีที่แล้ว +1

    The Great Legend

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 ปีที่แล้ว +2

    94பிறந்தநாள்வாழ்துகள்

  • @a.t.vikramatmakur3980
    @a.t.vikramatmakur3980 ปีที่แล้ว +1

    Many many Happy returns of the day.

  • @sureshb2325
    @sureshb2325 ปีที่แล้ว +1

    Vaazhthukkal Ayya 👏🙏

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 ปีที่แล้ว +1

    ஐய்யா வணக்கம்

  • @arsravee6182
    @arsravee6182 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @RajRaj-ej2ct
    @RajRaj-ej2ct ปีที่แล้ว +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @ashleynathan7677
    @ashleynathan7677 ปีที่แล้ว +1

    Happy Birthday Sir 😎🌹🌹🌹🌹👍

  • @devendiranm3559
    @devendiranm3559 10 หลายเดือนก่อน

    Wish you many more happy returns of the day sir

  • @saboomisaboominathan8961
    @saboomisaboominathan8961 ปีที่แล้ว +2

    Wish you a happy birthday Ayya S A Meyyappan

  • @perfumegarden2904
    @perfumegarden2904 ปีที่แล้ว +1

    VANANGUKIREIN AYYA ❤🎉

  • @guitarsen236
    @guitarsen236 ปีที่แล้ว +1

    நல்லா கவனிங்க நேயர்களே… இப்ப டைம் லாஸ்க்கு பிறகு உங்கள் கலைஞானம் மீண்டும் வந்துருக்கேன்!

  • @AbdulRahman-fh1fp
    @AbdulRahman-fh1fp ปีที่แล้ว +1

    Happy Birthday Sir

  • @jayachandran9097
    @jayachandran9097 ปีที่แล้ว +2

    நம்ப முடியவில்லை உண்மையான வயது கிடையாது

  • @Ponmuthujo
    @Ponmuthujo ปีที่แล้ว +1

    Vallkavalamudan

  • @aruloli5610
    @aruloli5610 ปีที่แล้ว +4

    Happy to see you again. Very Happy Birthday aiya. Long live with healthy and happy.

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว

    Congratulations 🎉👏 sir ❤

  • @saikrishnan.kkrishnan5716
    @saikrishnan.kkrishnan5716 ปีที่แล้ว +1

    Happy birthday ayya

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +1

    Happy birthday 🎂 to ayah 🙏

  • @sethupathi6987
    @sethupathi6987 ปีที่แล้ว +1

    happy birthday sir

  • @ganesanperiyasamy5195
    @ganesanperiyasamy5195 ปีที่แล้ว +1

  • @googlegoogle-zg2pr
    @googlegoogle-zg2pr 8 หลายเดือนก่อน

    Aiyaa ungala pathathu
    Roma santhosam

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @sekarkalathi1854
    @sekarkalathi1854 6 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் இந்த 94வயதில் மன நிம்மதியாக இருக்கிறீர்களே இது எத்தனை பேருக்கு கிடைக்கும் பணம் படைத்தார்கள் உங்கள் வயது வரை உள்ளவர்கள் மிக சொற்பமே அது நீங்கள் நீங்களாக இருக்கிறதே காரணம் நீங்கள் நீடுழி வாழ்க.

  • @gunasekar9705
    @gunasekar9705 ปีที่แล้ว +1

    Iyya 120 years valzul

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 ปีที่แล้ว +1

    வாழ்த்த வயதில்லை. நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 ปีที่แล้ว +1

    VAALKA PALLAANDU AYYA.

  • @sugeetha4554
    @sugeetha4554 ปีที่แล้ว +1

    அப்ப ஒருத்தரும் முழுசா பில் கட்டலைய்யா

  • @Cm_chelladuraI
    @Cm_chelladuraI ปีที่แล้ว +1

    பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா

  • @rajaduraiv271
    @rajaduraiv271 ปีที่แล้ว +1

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @mohan1771
    @mohan1771 ปีที่แล้ว

    He is 94 years old 😮

  • @rajasekaryohan8622
    @rajasekaryohan8622 ปีที่แล้ว

    Super sir

  • @jaishankar7813
    @jaishankar7813 ปีที่แล้ว

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்