His memory is usually commendable. But with respect to Savitri he seems to know nothing abt her personal life and sharing very inaccurate information. Savitri had a cordial and warm rekationship with Gemini’s first wife. They had no issues with each other. Gemini’s first wife even attended her daughter wedding even after their separation. In fact Gemini didn’t attend the wedding. Also when she slipped in to coma gemini’s first wife went to Bangalore and brought her to Chennai also did the last rights at their Nungambakkam residence
ப்ராப்தம் படத்தை எடுத்துப் பணம் இழந்ததாலேயும் குடியாலும் தான் சாவித்ரிக்கு உடம்பு போனது. .ஜெமினியால் துன்பம் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது .எவ்வளவோ பேர் பயன்படுத்தித் தூக்கி எறிந்து விட்டுப் போகும் போதுகடைசிவரை வாழ்ந்திருக்கிறார்..அதோடில்லாமல். ஒரு நல்ல குடும்பத்தைக் கெடுத்துஉள்ளே நுழைபவர்கள் ஒரு பெண்ணின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக கொள்பவர்கள் அது ஸ்ரீ தேவியானாலும் ஸ்ரீவித்யாவானாலும் சாவித்ரி யானாலும் கடைசியில் இதான் கதி.
தரையை விட கரைதான்சரி .எனக்கெல்லாம் கரை என்றுதான் காதில் விழுந்தது இன்றுவரை நாங்கள் பலர் அப்படித்தான் பாடிக் கொண்டிருக்கிறோம் நதி என்றால் கரை தானே . வரும் "ஒருத்தி மட்டும் கரையினிலே " என்று வனிதா ஸ்ரீ நடித்த படமும் உண்டு. இந்தப்பாட்டை வைத்துத்தான் அந்தப் படத்துக்குப் பெயர் வைத்திருப்பர்.
சுவாரசியமான பேட்டியாக அமைய வேண்டுமென்றால், சுவாரசியமான பதில்களை வரவழைக்கும் சுவாரசியமான கேள்விகளை பேட்டி காண்பவர் கேட்டால்தான் அப்படி ரசிக்கத்தக்க வகையில் பேட்டி அமையும் என்பார்கள். அந்த வகையில் இந்த பேட்டியாளர் பலதரப்பட்ட அருமையான கேள்விகளைக் கேட்டு இந்த பேட்டியை ஜொலிக்க வைத்துவிட்டார். குமரன் அவர்கள் உண்மையை அப்படியே ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறார் என்பது, திணரல் இல்லாத யதார்த்தமான அவரது பதில்கள் மூலம் தெளிவாக புரிகிறது.
Some one talks rubbish about the actress for the song majaor chandrakanth. Likewise only they did saying100cr sovrn and unlimited sarees etc through nasty TV but now the court said jewels worth of 5 crores only in that case, this is how T N talks.
Yeah Supreme Court was also wrong in convicting A1 in the disproportionate wealth case, only you are correct. Death saved A1 the ignominy of a CM convicted by the apex court for corruption and serving jail sentence.
Hats off to Mr Kumaran on his super memory power.
Gentleman. savithri 😢!
His memory is usually commendable. But with respect to Savitri he seems to know nothing abt her personal life and sharing very inaccurate information. Savitri had a cordial and warm rekationship with Gemini’s first wife. They had no issues with each other. Gemini’s first wife even attended her daughter wedding even after their separation. In fact Gemini didn’t attend the wedding. Also when she slipped in to coma gemini’s first wife went to Bangalore and brought her to Chennai also did the last rights at their Nungambakkam residence
சாவித்ரி ❤❤
ப்ராப்தம் படத்தை எடுத்துப் பணம் இழந்ததாலேயும் குடியாலும் தான் சாவித்ரிக்கு உடம்பு போனது. .ஜெமினியால் துன்பம் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது .எவ்வளவோ பேர் பயன்படுத்தித் தூக்கி எறிந்து விட்டுப் போகும் போதுகடைசிவரை வாழ்ந்திருக்கிறார்..அதோடில்லாமல். ஒரு நல்ல குடும்பத்தைக் கெடுத்துஉள்ளே நுழைபவர்கள் ஒரு பெண்ணின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக கொள்பவர்கள் அது ஸ்ரீ தேவியானாலும் ஸ்ரீவித்யாவானாலும் சாவித்ரி யானாலும் கடைசியில் இதான் கதி.
Super savitry
தரையை விட கரைதான்சரி .எனக்கெல்லாம் கரை என்றுதான் காதில் விழுந்தது இன்றுவரை நாங்கள் பலர் அப்படித்தான் பாடிக் கொண்டிருக்கிறோம் நதி என்றால் கரை தானே . வரும் "ஒருத்தி மட்டும் கரையினிலே " என்று வனிதா ஸ்ரீ நடித்த படமும் உண்டு. இந்தப்பாட்டை வைத்துத்தான் அந்தப் படத்துக்குப் பெயர் வைத்திருப்பர்.
சுவாரசியமான பேட்டியாக அமைய வேண்டுமென்றால், சுவாரசியமான பதில்களை வரவழைக்கும் சுவாரசியமான கேள்விகளை பேட்டி காண்பவர் கேட்டால்தான் அப்படி ரசிக்கத்தக்க வகையில் பேட்டி அமையும் என்பார்கள். அந்த வகையில் இந்த பேட்டியாளர் பலதரப்பட்ட அருமையான கேள்விகளைக் கேட்டு இந்த பேட்டியை ஜொலிக்க வைத்துவிட்டார். குமரன் அவர்கள் உண்மையை அப்படியே ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறார் என்பது, திணரல் இல்லாத யதார்த்தமான அவரது பதில்கள் மூலம் தெளிவாக புரிகிறது.
ஓடம் நதியினிலே பாடலை விரும்பிக் கேட்பாராம் பாலிவுட் இசையமைப்பாளர் நௌசாத் .
Super
Some one talks rubbish about the actress for the song majaor chandrakanth. Likewise only they did saying100cr sovrn and unlimited sarees etc through nasty TV but now the court said jewels worth of 5 crores only in that case, this is how T N talks.
Yeah Supreme Court was also wrong in convicting A1 in the disproportionate wealth case, only you are correct. Death saved A1 the ignominy of a CM convicted by the apex court for corruption and serving jail sentence.
நேற்று நீ சின்ன பப்பா
இன்று நீ அப்பப்பா
நல்லா வேல கண்ணதாசன் சீக்ரம் செத்து போயிட்டாரு
இல்லனா கஞ்சா கேஸ் ஆஹ் போட்டு விட்ருக்கும் 😅
Written by vaali
Written by Valli da salli