கார்த்தி கதை கேட்டு நடித்தே பல,,, ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதுதான் உண்மை. சின்ன ஜமீன், கோகுலத்தில் சீதை போன்ற படங்களில் மனுஷன் அர்ப்பணிப்பு உச்சத்தில் இருக்கும்.
@@murugamuruga4504பாக்கியராஜ் பாரதிராஜாவிட்ம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்... பாரதிராஜா இயக்கத்தில் அவர் நாயகனாக நடிக்கவில்லை..நீங்கள் கூறியதில் அவர் மட்டுமே ஓரளவு வெற்றி பெற்றவர்.. அவரின் வெற்றியை கணக்கிட்டு பார்த்தால் மிக சொற்பமே.. மற்றவர்கள் யாரும் நாயகனாக பெரியளவில் வெற்றி பெற வில்லை.. கார்த்திக் மட்டுமே உச்சத்திற்கு போனவர்..
கார்த்திக் பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார் கார்த்திக் மார்க்கெட் உள்ள கதாநாயகனாக இருந்தும் மொக்கை இயக்குனர்கள் இயக்கத்திலும் தைரியமாக கதாநாயகனாக நடிப்பார் கார்த்திக் மொக்கை கதையிலும் தைரியமாக கதாநாயகனாக நடித்து மக்களை ரசிக்க வைத்து விடுவார் கார்த்திக் மற்ற மார்க்கெட் உள்ள கதாநாயகர்கள் மொக்கை இயக்குனர்கள் படங்களில் நடிக்க அச்சம் அடைவார்கள் மொக்கை கதையில் நடிக்க மற்ற மார்க்கெட் உள்ள கதாநாயகர்கள் அச்சப்படுவார்கள்
கார்த்திக்கை நடிகர் கார்த்திக்காக இந்த படத்தில் நடிக்க வைத்த காரணம்.... ராஜா சாரின் பாடல்களை பிரஷாந்த் வாசிப்பது போல் காட்சிகள் அமைக்கத்தான் என்று தோன்றுகிறது.... 80களின் கதாநாயகனாக இருக்க வேண்டும்.... ராஜா சாரின் பாடல்கள் வேண்டும்.... 3 காட்சிகளில் மட்டும் வரவேண்டும்.... எனக்கு தெரிந்து கார்த்திக், பிரபு, சத்தியராஜ், மோகன், சுரேஷ், முரளி மட்டுமே. முரளி நம்மிடையே இல்லை. மோகன் இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பாரா என்று தெரியவில்லை. இவர்களில் 'best choice' கார்த்திக் தான். அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக், தியாகராஜன் ஆறுமுகமானார்கள். அந்த நட்புக்காக கார்த்திக் இந்த படத்தில் நடித்திருக்கலாம்....
நடிகர் கார்த்திக்கை நீங்கள் எந்த அளவு நீங்கள் ரசித்து உள்ளீர்கள் என்பதை உங்கள் பேச்சின் உச்சகட்ட வருத்தமும் ததும்புலும் புரிய வைக்கிறது.😢 மீண்டும் ஒரு முறை மவுனராகம் படம் பார்த்து மனதை தேற்றிக் கொள்ளுங்கள்
காலம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள். அதில் கார்த்திக்கும் ஒன்று. அவர் நடித்த வருஷம் 16 கிழக்கு வாசல் படங்களை எத்தனை தடவை டிவியில் போட்டாலும் அத்தனை தடவையும் பார்த்திருக்கிறேன்.இனியும் பார்ப்பேன்.
Truth is, If someone Challenges Jayalalitha, they can't sustain in Cinema industry. Upto 1988, Without the Support of Ilayaraja no one can enter in film industry. Tight Monopoly Chain was there. After 1991, Without the support of Jayalalitha no one can work in Film industry. Ilayaraja Chain was broken by new Team of- Manirathnam, Sujatha, AR Rahman, SPB, Vairamuthu and KT Kunjumon. Jayalalitha Chain was broken after her .
ok... Sir. அப்புறம் விக்ரம் .. தங்கலான் பட பாடல்கள் பற்றிய கருத்துரை வருமா....? தாங்கள் இன்னும் கேட்கவில்லையா ...? அறுவடை பாடல் கேட்டுப் பாருங்க சார்....
கதைக்கு, என்ன தேவையோ அதை கொடுக்கிறது தான் நடிகரோட வேலை.. அப்படி, பார்த்தா 40,வருசத்துக்கு முன்னாடியே, தன்னுடைய இமேஜ் பார்க்காமல் 16,வயதினிலே படத்தில், கமல் படம் முழுக்க வெற்றிலை போட்டுக்கிட்டு, தாங்கி தாங்கி நடந்துகிட்டு, உச்ச கட்டமாக கோவணம் கட்டிக்கொண்டு நடித்தார்.. மேலும் ஆளவந்தான் படத்தில் மொட்டை கமல் ஒரு காட்சியில், ஜெயிலில் அம்மணமாக கூட, நடிதார்..மேலும் ரோசாப்பூ ரவிக்கை காரி படத்தில் சிவகுமார் வெகுளி தனமான கேரக்டரில் நடித்திருப்பார்.. அதில் தன் மனைவி இன்னொருத்தனுடன் கள்ள தொடர்பு வைத்து அவன் கூட ஓடுவது போல் காட்சி இருக்கும்.. மகளிர் மட்டும் படத்தில், நாகேஷ் செத்த பொணமாக நடித்திருப்பார்..வாழ்வே மாயம், படத்தில் ஸ்ரீ பிரியா விபச்சாரியாக, நடிச்சாங்க இப்படி படத்துக்காக வித்தியாசமாக பல நடிகர்கள் நடிச்சிருக்காங்க.. ஒரு உண்மையான கலைஞன்னா, இப்படி எல்லா கேரக்டர்களிலும் டைரக்டர் சொல்றதை கேட்டு நடித்து கொடுக்கணும்.. அந்த நடிகன் தான் சிறந்த கலைஞன்...இது தெரியாம சும்மா ஏதேதோ பேசி உளறிக்கிட்டு இருக்காதிங்க? 🤔
Ivaru sonmathu ungaluku purila pola. Karthik sir andha character pannathu thappu illa. But nadigar Karthik aave act pannathu than sari illa nu soldraru.
Why Karthik should not aspire to become politician, sir ?! You mean to say at present no actor who was useless actor too, is is not in politics right now ?!!! Karthik was much better actor too..
எனக்கும் மிக வருத்தம்,என் தலைவன் கார்த்திக் அவர்களை அப்படி பார்ப்பதற்கு
நான் கார்த்திக் அவர்களின் தீவிர ரசிகன், நிறைய திறமை இருந்தும் கார்த்திக்கை கவுத்தது சில நம்பிக்கை துரோகிகள்
Yaaru avargal
Appadi lam illai. Karthick drinks habit. Ladies weekness
Nee rompa yokyamo
எனக்கு பிடித்த நடிகர் எங்கள் அண்ணன் நவரச நாயகன் கார்த்திக் ❤❤❤ சங்கரன்கோவில் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் ஊத்தான்குளம்
Perfect title navarasa nayagan ,everyone should have his style jolly entrainment person .he is unique hero
வருஷம் 16 பற்றி நீங்கள் சொல்லவே இல்லயே சார்...கார்த்திக் நடிப்பில் மிக சிறந்த படம்😊
Yes.good movie
Adhu remake..
டைரக்டர் பாஸில் படம்❤
உங்கள் ஆதங்கம் என்னையும் பாதித்தது.
Suuuuuuuuuuuuper actor ❤❤❤❤ 🎉🎉🎉🎉 but future 😢😢😢😢😢😢😢😢😢😢😢
கார்த்தி கதை கேட்டு நடித்தே பல,,, ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதுதான் உண்மை. சின்ன ஜமீன், கோகுலத்தில் சீதை போன்ற படங்களில் மனுஷன் அர்ப்பணிப்பு உச்சத்தில் இருக்கும்.
கார்த்திக் சார் நான் அருமையான நடிகர்
திரைத்துறை இவரை சரியாகத்தான் பயன்படுத்தியதுஆனால் இவர்தான் திரைத்துறையில் சரியாக பயன்படுத்தவில்லைஇருந்தாலும் 🔥 எங்கள் அமரன்❤❤
கார்த்திக்கை இராவணன் படத்திலும் இவ்வாறுதான் காட்டி வீணடிருத்திருப்பார் மணிரத்னம்.
அனுமார்
தானா சேர்ந்த கூட்டமும்
பாரதிராஜா அறிமுகம் செய்த கதாநாயகர்களில் முன்னணிக்கு வந்தவர் இவர் மட்டுமே..! 💁✨
பாக்யராஜ் சார்..பாண்டியன்..வாகை சந்திரசேகர்....நெப்போலியன்....சுதாகர்...தியாகராஜன்...இவர்கள் அனைவரும் தமிழ் சினிமா உலகை கலக்கியவர்கள்..
@@murugamuruga4504பாக்கியராஜ் பாரதிராஜாவிட்ம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்... பாரதிராஜா இயக்கத்தில் அவர் நாயகனாக நடிக்கவில்லை..நீங்கள் கூறியதில் அவர் மட்டுமே ஓரளவு வெற்றி பெற்றவர்.. அவரின் வெற்றியை கணக்கிட்டு பார்த்தால் மிக சொற்பமே.. மற்றவர்கள் யாரும் நாயகனாக பெரியளவில் வெற்றி பெற வில்லை..
கார்த்திக் மட்டுமே உச்சத்திற்கு போனவர்..
உங்கள் வருத்தம் நியாயமானது
Very talented artist karthik. My favourite person in those days. Amazing acting in kizhakku vaasal.
Very good Talent Acter karthik first hero Karthik second hero Thiyagarajan Prasanth.
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌 அருமையான பதிவு
அனேகன் படத்தில் வில்லனாக மிரட்டி யிருப்பார்
Miratta lam Illainga. Normal ah vandhutu povaru
நவரச நாயகன் கார்த்திக் அவர்களை பெருமைப்படுத்தி விமர்சனம் செய்த உங்களுக்கு நன்றி❤
His face and appearance is perfect for both city and village role
Hello Karthik Sir Handsome Hero neeinga neeingalum movie innum pannunum naanga ellarum katitrukum Sir please please please 🙏🙏🙏🙏🙏
He is a very talented actor any style and charater give him 100 % powerful
கார்த்திக் பல வெற்றி படங்களை கொடுத்து
இருக்கிறார்
கார்த்திக்
மார்க்கெட்
உள்ள கதாநாயகனாக
இருந்தும்
மொக்கை இயக்குனர்கள்
இயக்கத்திலும் தைரியமாக
கதாநாயகனாக நடிப்பார் கார்த்திக்
மொக்கை கதையிலும்
தைரியமாக
கதாநாயகனாக நடித்து
மக்களை ரசிக்க வைத்து
விடுவார் கார்த்திக்
மற்ற மார்க்கெட் உள்ள கதாநாயகர்கள்
மொக்கை இயக்குனர்கள்
படங்களில் நடிக்க அச்சம் அடைவார்கள்
மொக்கை கதையில் நடிக்க மற்ற மார்க்கெட் உள்ள கதாநாயகர்கள்
அச்சப்படுவார்கள்
கார்த்திக்கை நடிகர் கார்த்திக்காக இந்த படத்தில் நடிக்க வைத்த காரணம்.... ராஜா சாரின் பாடல்களை பிரஷாந்த் வாசிப்பது போல் காட்சிகள் அமைக்கத்தான் என்று தோன்றுகிறது.... 80களின் கதாநாயகனாக இருக்க வேண்டும்.... ராஜா சாரின் பாடல்கள் வேண்டும்.... 3 காட்சிகளில் மட்டும் வரவேண்டும்.... எனக்கு தெரிந்து கார்த்திக், பிரபு, சத்தியராஜ், மோகன், சுரேஷ், முரளி மட்டுமே. முரளி நம்மிடையே இல்லை. மோகன் இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பாரா என்று தெரியவில்லை. இவர்களில் 'best choice' கார்த்திக் தான். அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக், தியாகராஜன் ஆறுமுகமானார்கள். அந்த நட்புக்காக கார்த்திக் இந்த படத்தில் நடித்திருக்கலாம்....
Thalaiva karthik vera mari
My karthik❤
கார்திக்கின் மிகச்சிறந்த நடிப்பின் படம் வண்ணக் கனவுகள் படத்தை விட்டு விட்டீங்க..
நடிகர் கார்த்திக்கை நீங்கள் எந்த அளவு நீங்கள் ரசித்து உள்ளீர்கள் என்பதை உங்கள் பேச்சின் உச்சகட்ட வருத்தமும் ததும்புலும் புரிய வைக்கிறது.😢 மீண்டும் ஒரு முறை மவுனராகம் படம் பார்த்து மனதை தேற்றிக் கொள்ளுங்கள்
❤❤❤❤❤
மப்பளர் போட்டு க்குவாராமேஎல்லாருக்கும் வயசாகுது!!.திருப்பி பழச பாத்து என்னாவப்போது!?🙄
Can't beat him.....He is unique
I am Karthik in thiveera rasikan oru nalla. Movie varum sir
I wanted him to do character roles
Like prabhu, Sathyaraj.
He want's a comeback
நீங்கள் சொன்னது 💯,%சரி
The best actor like his father
நீங்க சொன்னது முற்றிலும் நியாயம்
Tqvm Sir,well explain about Karthik portion 😢very sad
காலம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள்.
அதில் கார்த்திக்கும் ஒன்று. அவர் நடித்த வருஷம் 16
கிழக்கு வாசல் படங்களை எத்தனை தடவை டிவியில் போட்டாலும் அத்தனை தடவையும் பார்த்திருக்கிறேன்.இனியும் பார்ப்பேன்.
கார்த்திக் நல்ல நடிகர் பெண்கள் பின்னால்சுற்றியதால் பட வாய்ப்பை இழந்தார். என்பதே உண்மை.
Gokulathil Seethai movie different dimension
வயசாச்சு
Nice
விமர்சனம்அருனம
Andrum indrum indrum navarasa nayagan Karthik our nadippu where level
Andru mattum than. Indru illai
Karthik one more mile stone Varsum 16
Good comments.
Thimerosal.
கீரவாணி
பாடலுக்கு இசை மரகதமணி
No ilaiyaraja sir than
இளையராஜா தான் இசை. மரகதமணி என்ற இசையமைப்பாளரின் இன்னொரு சினிமா பெயர் மரகதமணி. அதனால்தான் இந்த confusion.
மரகதமணியின் இன்னொரு சினிமா பெயர் கீரவாணி.
நவராச நாயகன் கார்த்திக் ஏன் இந்த நிலைமைக்கு வந்தார் என கடைசி வரை நீங்கள் சொல்லவில்லையே ஏன்??
இதுவேற சொஇல்லி த்தெரியனுமா!? சினிமா போல வாழ்க்கையும் நினைத்துவிட்டதுதான். மது மாது etc முத்துராமன் vs கார்த்திக்😮
Anna..nenga..slurathu..crt.Anna..100./. Karthik sir intha movie la naduchuruka kudathu... Thiyagarajan sir panna thavaru....ithuu,..very bad..
What about Dhanush's Anegan Movie?
நினைவெல்லாம் நித்யா அப்படி ஒரு படம் இருக்கு தெரியுமா உங்களுக்கு
நானும்தான் மப்புளர் போட்ட ஆளு தான்
🙏
Truth is, If someone Challenges Jayalalitha, they can't sustain in Cinema industry. Upto 1988, Without the Support of Ilayaraja no one can enter in film industry. Tight Monopoly Chain was there. After 1991, Without the support of Jayalalitha no one can work in Film industry. Ilayaraja Chain was broken by new Team of- Manirathnam, Sujatha, AR Rahman, SPB, Vairamuthu and KT Kunjumon. Jayalalitha Chain was broken after her .
Ilaiyaraja vukku vera velai illa paarunga.
அக்னி நட்சத்திரம் திரைப்படத்தை விட்டுவிட்டீரே
4:09
நீங்கள் ஜமா படத்தின் விமர்சனம் தரவில்லை யே
சிறந்த நடிகரை கேவலப்படுத்துவது இதைவிட தியாகராஜன் படம் எடுக்காமலே இருந்திருக்கலாம்
Concern
எல்லாருக்கும் வாய்ப்பு குடுக்கணுமேனு தியாகராஜன் நினைத்து சொதப்பியிருக்கலாம்
ok... Sir. அப்புறம் விக்ரம் .. தங்கலான் பட பாடல்கள் பற்றிய கருத்துரை வருமா....? தாங்கள் இன்னும் கேட்கவில்லையா ...? அறுவடை பாடல் கேட்டுப் பாருங்க சார்....
கதைக்கு, என்ன தேவையோ அதை கொடுக்கிறது தான் நடிகரோட வேலை.. அப்படி, பார்த்தா 40,வருசத்துக்கு முன்னாடியே, தன்னுடைய இமேஜ் பார்க்காமல் 16,வயதினிலே படத்தில், கமல் படம் முழுக்க வெற்றிலை போட்டுக்கிட்டு, தாங்கி தாங்கி நடந்துகிட்டு, உச்ச கட்டமாக கோவணம் கட்டிக்கொண்டு நடித்தார்.. மேலும் ஆளவந்தான் படத்தில் மொட்டை கமல் ஒரு காட்சியில், ஜெயிலில் அம்மணமாக கூட, நடிதார்..மேலும் ரோசாப்பூ ரவிக்கை காரி படத்தில் சிவகுமார் வெகுளி தனமான கேரக்டரில் நடித்திருப்பார்.. அதில் தன் மனைவி இன்னொருத்தனுடன் கள்ள தொடர்பு வைத்து அவன் கூட ஓடுவது போல் காட்சி இருக்கும்.. மகளிர் மட்டும் படத்தில், நாகேஷ் செத்த பொணமாக நடித்திருப்பார்..வாழ்வே மாயம், படத்தில் ஸ்ரீ பிரியா விபச்சாரியாக, நடிச்சாங்க இப்படி படத்துக்காக வித்தியாசமாக பல நடிகர்கள் நடிச்சிருக்காங்க.. ஒரு உண்மையான கலைஞன்னா, இப்படி எல்லா கேரக்டர்களிலும் டைரக்டர் சொல்றதை கேட்டு நடித்து கொடுக்கணும்.. அந்த நடிகன் தான் சிறந்த கலைஞன்...இது தெரியாம சும்மா ஏதேதோ பேசி உளறிக்கிட்டு இருக்காதிங்க? 🤔
Ivaru sonmathu ungaluku purila pola. Karthik sir andha character pannathu thappu illa. But nadigar Karthik aave act pannathu than sari illa nu soldraru.
Why Karthik should not aspire to become politician, sir ?! You mean to say at present no actor who was useless actor too, is is not in politics right now ?!!! Karthik was much better actor too..
👌👍
Anegan movie kooda karthik character not like that
Thiyagarajan,prasanth no good karthik why act anthagan movie
என்ன கொடும்ம சார் இது
ஜாதி பாசம் பாவம்
புரியவில்லை
Andhakan oru remake movie. Scene to scene remake. Nee kelvan aitha, Tamil Padam Mari romba naal achu.
athigamana pen thodarpugal athanal erpatta ubaathaigal hair fall treatment long sleeping disease ponra karanangal carrer our aanathu
Still waste actor
கானமபோனவரை திரையில் காட்டியிருக்காங்கன்னு பார்ங்க 😮😮 உங்க கருத்த போன் செய்து கார்த்திக்கிடம் சொல்லாமே 😮
Yov enna ya mutta thanama pesura mutta payale😂😂😂
Athu oru story da tharkuri 😂😂
அவர் கதை இருக்கட்டும் உன் பொண்டாட்டி அடுத்தவன் கூடபடுத்ததானல் விவகாரத்து பன்றேனியே விவகாரத்து பன்னிட்டியாடா
நீங்கள் சொல்வது போல் கார்த்திக் ஒன்னும் பெரிய நடிகர் கிடையாது