ஆனால் சினிமாவில் சரியாக நடிக்கத் தெரியாவர் தானே முதல் அமைச்சர் ஆனார் ... தற்போது கூட ஒரு சராசரி கதாநாயகன் முக அமைப்பு கூட இல்லாதவர், நரைத்த தலையுடன் இருப்பவர்கள் தானே முன்னணி நடிகர்களாம்...
@@janakarajmanickam5978 முதல்வராக கூட இருந்து இருக்கலாம் அவர்களை மக்கள் மறந்து விடுவார்கள் ஆனால் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நடிகர் திலகம் சிவாஜி அய்யா
Sivaji performance, style no words to praise, many leading actors, former cm anna praised nadigar thilagam. all songs super hit. sivaji 125th super hit movie.
அனுபவம் என்பது எவ்வளவு உயர்ந்தது என்பது உங்கள் சொல்லில் இருந்து வரும்போது எனக்கு மெய் சிலிர்க்கிறது. AVM என்றென்றும் நினைவில் நிற்கும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். MR ராதா , ரங்கா ராவ், பானுமதி,நாகேஷ், MGR, சிவாஜி கணேசன் இன்னும் பலர் நம் தமிழ் திரை உலகிற்கு கிடைத்த பொக்கிஷஙாகள். இவர்கள் உருவாகக் காரணமாக அமைந்த உங்கள் நிறுவனம் ஒரு தங்கச் சுரங்கம்.
Recently also I happened to see this film. Of course i did see this film many years back, but i was just awestruck seeing the great Sivaji giving such a performance. I dont think anyone is there to give such a performance even to this day. He is unique, a real gift from the Gods.
குமரன் சார் உங்க பேட்டிகளை நான் இப்போதுதான்பார்க்கிறேன் சரவணன் சார்பேட்டிகளைப்பார்த்திருக்கிறேன் உங்கள் மனதிலும் உள்ளப்புதையல்களை வெளிக்கொண்டு வாருங்கள் அனைவர்சார்பிலும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤
@@mohanapandianraju1120பாவை விளக்கு,பார் மகளே பார்,மகாகவி காளி தாஸ் , உங்கள் பட்டியலில் உள்ள இந்த படங்கள் 100நாள் படங்கள் அல்ல,இன்னும் சில படங்களும். உண்டு.ஆனால் கடுமையான தோல்வியை வசூல். ரீதியில் தழுவிய சில சிவாஜி படங்கள் கூட நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டி நடித்திருப்பார், கலை அவர் உடலில் பல விதங்களில் வியாபித்து நின்றது, உற்று பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு மகா கலைஞன் அண்ணன் சிவாஜி.
I think. SOWCAR Madam was very fabulous in her sophisticated movements, light dance movements in Aththaanin Muththangal song n comedy scenes. A tough opponent for the Great Sivaji sir
@2:31 : " Oru saapatu pirachanai laa vandhadhu..." He could have SIMPLY said, it's a Disagreement or Difference of opinion in Sowkar Janaki's acting skills which was the reason behind their workplace Cold war...Other than that one cannot see ANYTHING as " SAAPAADU PIRACHANAAI " as the reason for the ' Cold War ' between Sowcar Janaki and Nadigar Thilagam.
சிவாஜி நடித்த ....உயர்ந்த மனிதன்.... படம் , வங்காளத்தில் (கல்கத்தா) 1966 சமயத்தில் எடுத்த ...உத்தர் புருஷ்... என்ற படத்தின் தழுவல் (ரீமேக்) என்று படித்திருக்கிறேன். பெங்காலிப் படங்கள் மிகவும் உயர்ந்த நிலையில் எடுக்கப்பட்டு புகழுடன் இருந்த காலம் அது. இங்கே அது விஷயமாக எதுவுமே சொல்லவில்லை ???
@@wolfsr9259 சிவாஜி கை ரிக்சா இழுத்த AVM ...பாபு... படத்தை ரீமேக் பண்ணுரேன்னு அந்தப் படத்தை இந்தி நடிகர் திலீப்குமார் போட்டுப் பார்த்து டிஸ்க்கஸ் பண்ணிட்டு 50000 ரூபாய் க்கு கடைசியில் பில் மட்டும் போட்டார் ன்னு பெருமை எரிச்சல் கலந்து சொல்ற வருக்கு ...உயர்ந்த மனிதன்... கதை எங்கிருந்து வந்தது ன்னு சொல்ல மறந்து பேச்சா ன்னு ஒரு சந்தேகம்?? அதான்.
சௌகார் சண்டைக்கோழி தான் இதே உயர்ந்த மனிதன் படத்தில் நடீத்த வாணிஸ்ரீயின் ளஸ்ரீவசன உச்சரீப்பு பற்றி ஒரு பேட்டியில் கண்டலடித்தார் அதே வாணிஸ்ரீ வசந்த மாளிகையில் பேசீய வசனம் தமிழ் நடிகை யாராலூம் முடியாது தெலுங்கு தாய்மொழி ஆனாலும் எப்படி நடித்தார் வசனம் பேசினார் தெலுங்கு சுப்பர் ஸ்டார் வாணி ஸ்ரீ இப்படி சௌகார் நக்கலடிப்பார் ஜெயலிதாவிடம் வாயை கொடுத்து வாங்கி கடாடினார் பழைய நடிகை என்ற பெயர் தவீர வேறென்ன கொம்பா முளைத்திருக்கு சௌகார் ரொம்ப வாய்
சௌக்கார் வாழ்க்கையில் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். தன்னைஅவமானப்படுத்தியவர்களிடம் ஒருவேளை அப்படி நடந்துக்கொண்டிருக்கலாம். ஜெயலலிதாவும் அப்படித்தான்.இவர்கள் இரண்டு பேருக்குமே ஆகாதென்றும் பேசுவார்கள். எல்லாம் பெரிய இடத்து விவகாரம்.
@@gokulanrao648 சௌகார் ஜானகி நடித்த படங்கள் குறிப்பாக படிக்காத மேதை, ஒளிவிளக்கு, காவியத்தலைவி, போன்ற படங்கள் அதிகமாக ரசிகபெருமக்களால் பேசப்பட்டன... சாவித்திரி - நாகேஸ்வர ராவ் இணைந்து நடித்த "தேவதாஸ்" திரைப்படத்தில் சாவித்திரி நடிப்பு பிரகாசிக்கும், சச்சு சிறுமியாக நடித்திருப்பார்...
சௌகார் ஜானகி ஒரு சந்தர்ப்பவாதி. சிவாஜியின் தயவால் பல படங்களில் அவருடன் நடித்தார். சிவாஜியால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் செய்திருக்கலாம். நன்றி மறப்பது இயற்கை தானே.
Dilipkumar was notorious for his ego. He used to force several retakes despite director's satisfaction. About his punctuality, the less said the better
s ...i have seen many remake films of tamil in other language....we can't find that intense acting....other language actors just act their roles but can't give expressive and intense acting...
@@KumuthaValli-lp7gi brilliant writing. motor sundaram pillai: when sivaji ganesan receives all his children, she will look at sivaji with the love and glow in her eyes exactly like you beautifully explained.
We all talk about sivaji but do remember Uyarda manithan ran successfully becaue of sowcar janaki and s a asokan like wise Thillanamohanambal for nagesh, balaiah etc likewise somany actresses and actors are behing sivaji films success. No doubt he is a good actor but he only is not correct.
It is Blasphemy to mention Sivaji Ganesan and some Sowcar Janaki in the Same Breath ....when it concerns Best In World -Class acting chops AND the fine art of Nuanced Performing in a plethora of varied roles AND inhabiting Each such Role with Distinct Individuality, without any overlap whatsoever visually and or aurally! Even as we temporarily step away from the fact that Sivaji Ganesan STILL Rules as a Peerless Emperor in the hearts of multi-million cine-goers and exclusive Fans&Admirers in equal numbers and Thousands of Cineastes across the world, including Marlon Brando! It was alleged in the cinema circles of 1960s that she and Sundarrajan, suffering from their pseudo-superior social/educational status, used their command of an, arbitrary and affected, English Language to belittle the then reigning heroes who couldn't speak in English , to shield their inadequacies in the fine arts of acting, performance and charismatic screen presence and gigantic fame , in an unsuccessful bid to be an equal to those top-rung.heroes. It was also alleged that she hated scenes wherein her fellow actors smoked because she had a personal dislike to smoking and smokers.She cleverly put up with Sivaji Ganesan smoking in "நீரோடும் வைகையிலே" in பார் மகளே பார். But when it came to a much-respected Character Artiste S V.Subbiah smoking as the main character he portrayed in "காவல் தெய்வம்"(his Home Production as well)as her husband, allegedly she objected to his smoking even as a personality trait of a cinema character. So much for professionalism. In Thamizh Cinema, she was merely playing roles opposite character artistes, negative-character actors and in ராஜாமலையசிம்மன் of 1959, she was paired with comedian குலதெய்வம் ராஜகோபால், till The Great Sivaji Ganesan (who became an overnight Superstar on his debut in பராசக்தி and was striding like a Colossus from then on) Generously and Graciously allowed her a break in பாவை விளக்கு of 1960 to act as his wife, which made her an actor of reasonable reckoning from then on. But for that graceful act of Sivaji Ganesan, she might have been wallowing in middling and peripheral roles for long years. This production house particularly seems to be prejudiced against Sivaji Ganesan since his பராசக்தி days, going by their response to interview questions regarding Sivaji Ganesan which are by and large tepid, and at best , grudgingly complimenting Sivaji, even as the world of post-1980s generations increasingly and exultingly celebrate Sivaji Ganesan's matchless artistic contributions and his never-to-be-matched,let alone surpassed, Giant Strides in unrivalled Performance Prowess as the First AND Only Performer who Invented and Practiced "Stylized Acting"(as against Method Acting!) anywhere in the world!
Dilip Kumar is an over rated actor He is nothing before the one and only Sivaji Ganesan Cheap fellow showed interest in a film wanted to act in it vacillates and then asks 50000 for it
Sir no one like sivaji ganesan in acting ..no actor can come near him ...but in TN no one voted for him or his party which he formed with Major Sunderrajan.🙏
குமரன் அவர்கள் திலீப் குமார், ராம் அவுர் ஷ்யாம் படப்பிடிப்பில் இருந்ததாக கூறியது சரியில்லை. ஏனென்றால் ராம் அவுர் ஷ்யாம் வந்தது 1967ல். உயர்ந்த மனிதன் வந்தது 1969ல். உயர்ந்த மனிதன் படத்தைப் பார்த்த திலீப்குமார் வேறு ஏதாவது படத்தின் ஷூட்டிங்கில் இருந்திருப்பார்.
do you know whats meant by acting vs. over acting? a person who acts only can do over acting. please understand whats meant by acting first. By the way have you ever watched Uyarndha Manidhan Movie? if you watched it, you would not say or comment about Sivaji acting.
@@saimanohar4811 there is nothing called natural performance. Natural performance is also acting only else it will be like no acting for example Vijay Sethupathi. Notice him. All same performance hero, villain, comedian , old man anytime is same role for him because no acting or no dialogue modulation.
No one can touch Shivaji Ganesh. Dilip Kumar is a waste dragging fellow I never liked his acting. He doesn't know how to act and so he is blaming it on the audience that's it 😂😂😂😂😂
அந்தாளே வந்து படம் பார்க்கணும்னு பாம்பேக்கு பிரிண்ட் அனுப்பச் சொல்லி டிஸ்கஷனுக்கு 50,000 ரூபாய் வாங்கியவனுக்கு மரியாதை ஒரு கேடா? சரியாத்தான் சொன்னார் செட்டியார்.
சூப்பர் க்ரேட் எங்கள் தங்கம் சிவாஜி.ரசிகன் காந்தி. M
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
ஆனால் சினிமாவில் சரியாக நடிக்கத் தெரியாவர் தானே முதல் அமைச்சர் ஆனார் ... தற்போது கூட ஒரு சராசரி கதாநாயகன் முக அமைப்பு கூட இல்லாதவர், நரைத்த தலையுடன் இருப்பவர்கள் தானே முன்னணி நடிகர்களாம்...
@@janakarajmanickam5978 முதல்வராக கூட இருந்து இருக்கலாம் அவர்களை மக்கள் மறந்து விடுவார்கள் ஆனால் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நடிகர் திலகம் சிவாஜி அய்யா
@@janakarajmanickam5978 உஙகள் பதிவின் பிற்பகுதி மட்டும்தான் சரி நண்பரே.
Artist study le sivaji subject erukum
Ippo kodi le vangaradhu perumai.arival Kathi idhan kadhai
Sivaji performance, style no words to praise, many leading actors, former cm anna praised nadigar thilagam. all songs super hit. sivaji 125th super hit movie.
அனுபவம் என்பது எவ்வளவு உயர்ந்தது என்பது உங்கள் சொல்லில் இருந்து வரும்போது எனக்கு மெய் சிலிர்க்கிறது. AVM என்றென்றும் நினைவில் நிற்கும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். MR ராதா , ரங்கா ராவ், பானுமதி,நாகேஷ், MGR, சிவாஜி கணேசன் இன்னும் பலர் நம் தமிழ் திரை உலகிற்கு கிடைத்த பொக்கிஷஙாகள். இவர்கள் உருவாகக் காரணமாக அமைந்த உங்கள் நிறுவனம் ஒரு தங்கச் சுரங்கம்.
உலக அளவில் தமிழனின் பெருமையை தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு நல்ல குடும்ப உறவுகளை உருவாக்கி கொடுத்து அழகு பார்த்தவர்
சார் மிக அழகான பதிவு.இது போன்ற ஞாபகங்களை பகிர்ந்து கொள்ள இப்போது ஒருவருமில்லை.
No one can be compared with Sivaji. He is the legendary actor in world cinema.
Savitri is always equal to sivaji 😊
@@gokulanrao648Not possible
Only one sivaji ganesan the greatest all time 💐🙏
Recently also I happened to see this film. Of course i did see this film many years back, but i was just awestruck seeing the great Sivaji giving such a performance. I dont think anyone is there to give such a performance even to this day. He is unique, a real gift from the Gods.
Greatest actor to be born ...but in TN no one voted for him or his party 😔
Shivaji is true style king
குமரன் சார் உங்க பேட்டிகளை நான் இப்போதுதான்பார்க்கிறேன் சரவணன் சார்பேட்டிகளைப்பார்த்திருக்கிறேன் உங்கள் மனதிலும் உள்ளப்புதையல்களை வெளிக்கொண்டு வாருங்கள் அனைவர்சார்பிலும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤
நடிகர் திலகம் எந்த படத்திலும் "நடிக்க "வில்லை,அந்த பாத்திரமாகவே வாழ்ந்தார்.
ஏ.வி.எம்..செட்டீயாரைப் பார்ப்பது போல இருக்கிறது இவரைப் பார்க்கும் போது.
Super acting very great sivaji sir. 🎉🎉
Sivaji sir the legend
நானும் பல பாகங்கள் பார்த்துட்டேன். வந்துகிட்டே இருக்கு. குமரன் சார் இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க? நல்ல நேர்காணல்.
சிவாஜி கணேசன் -- சௌகார் ஜானகி ஜோடியாக நடித்த
அத்தனை படங்களும்
100 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்கள்.
very true. Padikkaadha medhai, motor sundaram pillai, pachai vilakku, uyarndha manithan, mahakavi kalidhas, pudhiya paravai, paar magale paar, paalum pazhamum, paavai vilakku, paarhtaal pasi theerum, Babu
@@mohanapandianraju1120பாவை விளக்கு,பார் மகளே பார்,மகாகவி காளி தாஸ் , உங்கள் பட்டியலில் உள்ள இந்த படங்கள் 100நாள் படங்கள் அல்ல,இன்னும் சில
படங்களும். உண்டு.ஆனால் கடுமையான தோல்வியை வசூல். ரீதியில் தழுவிய சில சிவாஜி படங்கள் கூட நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டி நடித்திருப்பார், கலை அவர் உடலில் பல விதங்களில் வியாபித்து நின்றது, உற்று பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு மகா கலைஞன் அண்ணன் சிவாஜி.
Needhi , patta kathi pairavan@@mohanapandianraju1120
பெருமையுடன் நீங்கள் கூறுவது எனக்கு மகிழ்ச்சி ❤
Legend MSV and Kavignar Vaali semma combo in Uyarntha Manithan....
முருகன் நல்ல பண்பாக பேசுகிறார். பணம் படைத்த பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் பந்தா சிறிதும் இல்லை. என்றும், மேல் மக்கள் மேல் மக்கள்தான்.
முருகன் இல்லை குமரன்!
@@sundararajankrn439 yes your correct.
@@sundararajankrn439 yes your correct
I think. SOWCAR Madam was very fabulous in her sophisticated movements, light dance movements in Aththaanin Muththangal song n comedy scenes. A tough opponent for the Great Sivaji sir
நடிகர் திலகம் எங்கேயும் எப்போதும் உயர்ந்த மனிதன்.
புகைப்படத்தில் இருக்கும் தன் அப்பாவின் xerox போலவே இருக்கிறார் குமரன் சார்..
@2:31 : " Oru saapatu pirachanai laa vandhadhu..."
He could have SIMPLY said, it's a Disagreement or Difference of opinion in Sowkar Janaki's acting skills which was the reason behind their workplace Cold war...Other than that one cannot see ANYTHING as " SAAPAADU PIRACHANAAI " as the reason for the ' Cold War ' between Sowcar Janaki and Nadigar Thilagam.
சிவாஜி நடித்த ....உயர்ந்த மனிதன்.... படம் , வங்காளத்தில் (கல்கத்தா) 1966 சமயத்தில் எடுத்த ...உத்தர் புருஷ்... என்ற படத்தின் தழுவல் (ரீமேக்) என்று படித்திருக்கிறேன். பெங்காலிப் படங்கள் மிகவும் உயர்ந்த நிலையில் எடுக்கப்பட்டு புகழுடன் இருந்த காலம் அது. இங்கே அது விஷயமாக எதுவுமே சொல்லவில்லை ???
Avm, naagi reddy எல்லாருமே சரி வியாபாரிகள். மற்றொரு மொழியில் வெற்றி அடைந்த படத்தை மட்டுமே எடுத்தனர்.
Uyarthamanithan an excellent movie. Style of Sivaji was out of the world.
ஏன் சொல்லனும்? இது பெங்காலா
@@wolfsr9259 சிவாஜி கை ரிக்சா இழுத்த AVM ...பாபு... படத்தை ரீமேக் பண்ணுரேன்னு அந்தப் படத்தை இந்தி நடிகர் திலீப்குமார் போட்டுப் பார்த்து டிஸ்க்கஸ் பண்ணிட்டு 50000 ரூபாய் க்கு கடைசியில் பில் மட்டும் போட்டார் ன்னு பெருமை எரிச்சல் கலந்து சொல்ற வருக்கு ...உயர்ந்த மனிதன்... கதை எங்கிருந்து வந்தது ன்னு சொல்ல மறந்து பேச்சா ன்னு ஒரு சந்தேகம்?? அதான்.
பெங்கால் படத் திலியுந்து சின்ன கருத்து தான் ..உயர்ந்த்ப்மணிதன்...மாஸ்டர் பீஸ்
அட்டகாசம் அருமை அதிசயம் என்று சொல்வார்கள். அது தான் நடிகர் திலகம் திரு சிவாஜி அவர்கள் ஒப்பிட முடியாத இயற்கை செல்வம்.
Andrum engal nadigar thilagam 🙏 ♥️
Hindi guys cannot replicate our Tamil South Indian artistes
சௌகார் சண்டைக்கோழி தான் இதே உயர்ந்த மனிதன் படத்தில் நடீத்த வாணிஸ்ரீயின் ளஸ்ரீவசன உச்சரீப்பு பற்றி ஒரு பேட்டியில் கண்டலடித்தார் அதே வாணிஸ்ரீ வசந்த மாளிகையில் பேசீய வசனம் தமிழ் நடிகை யாராலூம் முடியாது தெலுங்கு தாய்மொழி ஆனாலும் எப்படி நடித்தார் வசனம் பேசினார் தெலுங்கு சுப்பர் ஸ்டார் வாணி ஸ்ரீ இப்படி சௌகார் நக்கலடிப்பார் ஜெயலிதாவிடம் வாயை கொடுத்து வாங்கி கடாடினார் பழைய நடிகை என்ற பெயர் தவீர வேறென்ன கொம்பா முளைத்திருக்கு சௌகார் ரொம்ப வாய்
Sowkar also telugu
Yes savitri is better than showkar janaki, Padmini.
.,Banumathi and saroja devi
சௌக்கார் வாழ்க்கையில்
மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டு
முன்னுக்கு வந்தவர்.
தன்னைஅவமானப்படுத்தியவர்களிடம் ஒருவேளை
அப்படி நடந்துக்கொண்டிருக்கலாம்.
ஜெயலலிதாவும் அப்படித்தான்.இவர்கள் இரண்டு பேருக்குமே ஆகாதென்றும் பேசுவார்கள்.
எல்லாம் பெரிய இடத்து விவகாரம்.
@gokulanrao648 What about Vijayakumari. She is better than all these listed actresses in acting
@@gokulanrao648 சௌகார் ஜானகி நடித்த படங்கள் குறிப்பாக படிக்காத மேதை, ஒளிவிளக்கு, காவியத்தலைவி, போன்ற படங்கள் அதிகமாக ரசிகபெருமக்களால் பேசப்பட்டன... சாவித்திரி - நாகேஸ்வர ராவ் இணைந்து நடித்த "தேவதாஸ்" திரைப்படத்தில் சாவித்திரி நடிப்பு பிரகாசிக்கும், சச்சு சிறுமியாக நடித்திருப்பார்...
சௌகார் ஜானகி ஒரு சந்தர்ப்பவாதி. சிவாஜியின் தயவால் பல படங்களில் அவருடன் நடித்தார். சிவாஜியால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் செய்திருக்கலாம். நன்றி மறப்பது இயற்கை தானே.
பாபு படத்தை ஹிந்தியில் ராஜேஷ் கண்ணா நடித்து இருந்தார்.சூப்பர் ஹீட்.தமிழில் நடிகர் திலகம்.
யாள
Great man shivaji
Mr.Kumarsn never mention the Saree incident between Sivaji &
S.Janaki.
AVM.FILMS.ARE.ALWAYS.EXCELLANT.❤❤❤❤
Interview Super Super 👌
Chai with chitra la Part 1, 2 nu thumbnail la irukkum. Athu maathiri pannunga
குமரன் சார், பாலையா மாதிரி இன்னொரு நடிகர் வரவும் வாய்ப்பேயில்லை...!!
Sowcar has excellent communication skills in English
Ram aur Shyam released in 1967 and Uyantha Manithan released in 1968 how Dilipkumar can see this movie 1967 and met
AVM Ayya
Appachi is great
சௌகார் லொல்லு......."நீதி" படத்தில் பிரச்சனை
Neethi not sivaji sir, jayalalitha and sowcar janaki big fight.
@@ravichandran6018 ஆனால் " ஒளி விளக்கு" படத்தில் ஸௌகார் quiet.......M.G.R மீது பயம்
@@wolfsr9259oli vilakku film, sowcar and jaya cold War. sowcar good admirer and family friend to nadigar thilagam.
@@ravichandran6018 is it so.......this is new
@@wolfsr9259சிவாஜி ஏன் சௌகார் ஜானகி நடிப்பில் தலையிடுகிறது? டைரக்டர் அல்லவா முடிவு செய்ய வேண்டும்.?
Grihasthi remade as motor sundaram pillai
Dilipkumar was notorious for his ego. He used to force several retakes despite director's satisfaction. About his punctuality, the less said the better
s ...i have seen many remake films of tamil in other language....we can't find that intense acting....other language actors just act their roles but can't give expressive and intense acting...
Suit - should be pronounced as sweet and not suit.
Janaki oru complex mind ullaval.
ஜானகி அம்மா ஒரு வித்தியாசமான நடிகை அவரது கண்களில் தீரம் நிறைந்த காதல் ஸ்திரம் பொருந்திய ஒளி மிளிரும்
@@KumuthaValli-lp7gi brilliant writing. motor sundaram pillai: when sivaji ganesan receives all his children, she will look at sivaji with the love and glow in her eyes exactly like you beautifully explained.
இங்கிலீஸ் காரினு நெனப்பு
@@rpgaming5300சரியா சொன்னீங்க
@@rpgaming5300 சரியா சொன்னீங்க
Why Shivaji interferes in the actress acting? Will he accept if Saukar Janaki advices him to underplay?
நம்ப நடீகர்களை வீட சிறந்தவர்கள் எங்குமே இல்லை. இது சத்தியமான உண்மை. செட்டீயார் சொன்னது சரியே.
We all talk about sivaji but do remember Uyarda manithan ran successfully becaue of sowcar janaki and s a asokan like wise Thillanamohanambal for nagesh, balaiah etc likewise somany actresses and actors are behing sivaji films success. No doubt he is a good actor but he only is not correct.
in this movie sivaji showed how to perform this character to ashokan.
Yes yes all true. But the main character is Sivaji. It's his story.
YOU ARE UTTERING RUBBISH. ONE SCENE GOOD ENOUGH TO SHOULDER THE WHOLE MOVIE. ANDHA NAAL NYABAGAM NENJILE VANTHATHAEY. UNBEATABLE SIVAJI.
THILAANAA MOHANAAMBAL SUCCESS MAINLY DUE TO SIVAJI PLAYING HIS ROLE AS TALENTED BUT ARROGANT INSENSITIVE VITHWAAN TO PERFECTION.
கிறுக்கனா நீ!நடிகர் திலகம் படங்கள் நடிகர் திலகத்துக்காக மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது.இதை ஒப்புக்கொள்ள மறுப்பவன் கழிசடை.இழிபிறவி.ஈனப்பய
Awesome
M
He is Avm sir?
AVM's son
It is Blasphemy
to mention Sivaji Ganesan and
some Sowcar Janaki
in the Same Breath ....when it concerns
Best In World -Class
acting chops AND
the fine art of Nuanced Performing in a plethora of varied roles AND inhabiting Each such Role with Distinct Individuality,
without any overlap whatsoever
visually and or aurally!
Even as we temporarily step away from the fact that Sivaji Ganesan STILL Rules as a Peerless Emperor
in the hearts of
multi-million cine-goers and exclusive Fans&Admirers in equal numbers and Thousands of Cineastes across the world, including Marlon Brando!
It was alleged in the cinema circles of 1960s that she and Sundarrajan, suffering from their pseudo-superior social/educational status, used their command of an, arbitrary and affected, English Language
to belittle the then reigning heroes who couldn't speak in English , to shield their inadequacies in the fine arts of acting, performance and charismatic screen presence and gigantic fame ,
in an unsuccessful bid
to be an equal to those
top-rung.heroes.
It was also alleged that she hated scenes wherein her fellow actors smoked because she had a personal dislike to smoking and smokers.She cleverly put up with Sivaji Ganesan smoking in "நீரோடும் வைகையிலே" in பார் மகளே பார். But when it came to
a much-respected
Character Artiste S V.Subbiah
smoking as the main character he portrayed in "காவல் தெய்வம்"(his Home Production as well)as her husband, allegedly she objected to his smoking
even as a personality trait of a cinema character.
So much for professionalism.
In Thamizh Cinema, she was merely playing roles opposite character artistes,
negative-character actors and in ராஜாமலையசிம்மன் of 1959, she was paired with comedian குலதெய்வம் ராஜகோபால்,
till
The Great Sivaji Ganesan
(who became an overnight Superstar on his debut in பராசக்தி and was striding like a Colossus from then on) Generously and Graciously allowed her a break in பாவை விளக்கு of 1960 to act as his wife, which
made her an actor of reasonable reckoning
from then on.
But for that graceful act of Sivaji Ganesan, she might have been wallowing in middling and
peripheral roles for long years.
This production house particularly seems to be prejudiced against Sivaji Ganesan since his பராசக்தி days, going by their
response to interview questions regarding Sivaji Ganesan
which are by and large tepid, and at best , grudgingly complimenting Sivaji, even as the world of post-1980s generations increasingly and exultingly celebrate
Sivaji Ganesan's matchless artistic contributions and his never-to-be-matched,let alone surpassed, Giant Strides in unrivalled Performance Prowess as the First AND Only Performer
who Invented and Practiced
"Stylized Acting"(as against Method Acting!)
anywhere in the world!
Sir, what a comment! Fantastic and fabulous ! agree with you about AVM treating Sivaji with disrespect.
Dilip Kumar is an over rated actor
He is nothing before the one and only Sivaji Ganesan
Cheap fellow showed interest in a film wanted to act in it vacillates and then asks 50000 for it
Sir no one like sivaji ganesan in acting ..no actor can come near him ...but in TN no one voted for him or his party which he formed with Major Sunderrajan.🙏
குமரன் அவர்கள் திலீப் குமார், ராம் அவுர் ஷ்யாம் படப்பிடிப்பில் இருந்ததாக கூறியது சரியில்லை. ஏனென்றால் ராம் அவுர் ஷ்யாம் வந்தது 1967ல். உயர்ந்த மனிதன் வந்தது 1969ல். உயர்ந்த மனிதன் படத்தைப் பார்த்த திலீப்குமார் வேறு ஏதாவது படத்தின் ஷூட்டிங்கில் இருந்திருப்பார்.
Sivaji and the director would have liked over acting while Sowcar might have opted for natural performance.
do you know whats meant by acting vs. over acting? a person who acts only can do over acting. please understand whats meant by acting first. By the way have you ever watched Uyarndha Manidhan Movie? if you watched it, you would not say or comment about Sivaji acting.
Natural performance will become a art movie. There will not be action scenes or duiet.
@@saimanohar4811 there is nothing called natural performance. Natural performance is also acting only else it will be like no acting for example Vijay Sethupathi. Notice him. All same performance hero, villain, comedian , old man anytime is same role for him because no acting or no dialogue modulation.
@@parthasarathy.chakravarthy3002 I also meant the same.
@@saimanohar4811 great thank you
No one can touch Shivaji Ganesh. Dilip Kumar is a waste dragging fellow I never liked his acting. He doesn't know how to act and so he is blaming it on the audience that's it 😂😂😂😂😂
என்னய்யா ஒரே தலைவலியா இருக்கு
கற்பூரவாசணை தெரியவில்லையோ?
உன் தலைக்குள் ஏதோ ப்ராப்ளம் கண்ணா
உனக்குன்னு வேற சேனல் இருக்கு ராஜா... அங்க போ..
Mandaikulla onnum ilaina apadithan raja irukum
எதுடா நாயே
Nalla Uruthu...😂😂😂
Ega.theateril.pardha.mugama.evar.appa.polve.ullaar
அந்தாளே வந்து படம் பார்க்கணும்னு பாம்பேக்கு பிரிண்ட் அனுப்பச் சொல்லி டிஸ்கஷனுக்கு 50,000 ரூபாய் வாங்கியவனுக்கு மரியாதை ஒரு கேடா? சரியாத்தான் சொன்னார் செட்டியார்.
ஆங்கிலம் தெரியாமல் பொம்பள கிட்ட சாப்பாட்டுக்கு சண்டை போட்ட தடியர் திமிங்கிலம் 😢
சௌக்கார் ஜானகியின் நடிப்பு என்ன இயற்கையா இருக்கும் சிவாஜி ரொம்ப மோசமான ஆள் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள், நடிகைகளை மடடம் தட்டுவதே வழக்கம்
உண்மை. ஜெயலலிதா வை ஷூட்டிங் ஸ்பாட் இல் புக் படிக்கக் கூடாது என்று கண்டித்தார்.
@@vijayvijay4123 ஆனால் தான் அடிக்கடி இடையில் வெளியே சென்று புகைப்பார்
எம்ஜிஆர் மாதிரி மகா மோசமான ஆள் கிடையாது...
போடா 9 முஞ்ஜியர் ரசிகன் நீ செளக்கரே சிவாஜி ரசிகை தான் முஞ்ஜியாரை எனக்கு அப்பவா நடிக்க சொல்லு நான் அவருக்கு அம்மாவா நடிக்கிரேன் என்று சொன்னது முஞ்ஜியரை
முஞ்ஜியார்தான் மட்டம் தட்டுவான் சிவாஜி கேட்டாள் சொல்லி கொடுப்பார் விரோதி அசோகனே சாட்சி
சிவாஜி பொறாமை பிடித்தவன்.
இருக்கலாம்..ஆனால் எம்ஜிஆர் மாதிரி வயிற்றெரிச்சல் புடிச்ச ஆளு கிடையாது..
சிவாஜியால் யாரும் நஷ்டம் அடைந்தில்லை
எம் ஜி ஆர் மாதிரி பழிவாங்கும் எண்ணம் இல்லை எம ஜி ஆர் ஒரு மோசக்காரன் ஏமாற்று பேர்வழி
@@shyamsundar-uk2gj சரியா சொன்னீங்க
இல்லை சிவாஜி sir பொறுத்தவரை எல்லாமே ரொம்ப perfect ஆ இருக்கணும் என்று நினைப்பார். அவர் நடிப்பு பல்கலைகழகம்.
மலையாளி முஞ்ஜியார்தான் பாட்டு சண்டை கூட நடிக்கும் நடிகருக்கு தர மாட்டான் பொறமை பிடித்த முஞ்ஜியார்
Avm ன். வரலாரை பார்க்கும் பொழுது BBA படிப்பது போல் உள்ளது தொடருங்கள் வாழ்த்துக்கள்; குரு வணக்கம் நன்றி!!!!! *******
சிவாஜி மாதிரி நடிக்க இன்னமும் எவனும் பொறக்கல
நன்றி சார்
வடிவேலுக்கு ஈடு இணையாக யாரும் வரமுடியாது.
Sivaji always does overacting....😂😅
Pls no actor to be born like him...🙏
முஞ்ஜியார் ஜோக்கர் ஆக்டிங்க்
Appachi is great