பாட்டியின் பூரி குருமா ருசியாக இருக்கும். Poori Kurma recipe by Patti. ft. Meenakshi Narayanan. Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 571

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 ปีที่แล้ว +75

    வீட்டில் பெரியவர்கள் இருப்பது தெய்வங்கள் நம்முடன் இருப்பதற்கு சமம்.பாட்டியம்மா சமையல் அருமை

    • @ChoodaMani-ny1hi
      @ChoodaMani-ny1hi 6 หลายเดือนก่อน

      சத்தியமான உண்மை 🙏🏻🙏🏻

  • @jayalakshmi2490
    @jayalakshmi2490 ปีที่แล้ว +67

    எங்களுக்கு இந்த மாதிரி ஒரு பாட்டிம்மா இல்லை உங்களை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோசமாக இருக்கு

  • @farzanayakkupfarzanayakkup1931
    @farzanayakkupfarzanayakkup1931 ปีที่แล้ว +16

    அருமை பாட்டி.... பல்லு இல்லை என்றாலும் நீங்கள் இளமையா தான் இருக்கீல்.... நீடூளி வாழ்க... வாழ்த்துக்கள்.

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 ปีที่แล้ว +167

    வணக்கம் அம்மா. இந்த வயதில் இவ்வளவு சுத்தமாக வும் நேர்த்தியாக வும் சமைப்பது என்பது பெரிய விஷயம். தங்கள் பேச்சு ஜனரஞ்சக மாகவும் நகைச்சுவை யாகவும் உள்ளது. பாட்டி பேரன் உரையாடல் மிகவும் அருமை.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +2

      Paapathi Tevdiya😜🤣

    • @voiceoffreedom6541
      @voiceoffreedom6541 ปีที่แล้ว

      @@harambhaiallahmemes9826Would you ever call your mom or sister? Please try your get refined. It’s not too late.

    • @parvathitiruviluamala9870
      @parvathitiruviluamala9870 ปีที่แล้ว +4

      Shame on you to talk like that about an old lady

    • @amiemohan8578
      @amiemohan8578 3 หลายเดือนก่อน

      ​@@harambhaiallahmemes9826wt cn expect frm typical teruporiki muddal thiruddu thevdiyens?? decency??

  • @cvajaleel1181
    @cvajaleel1181 ปีที่แล้ว +16

    மங்களகரமான பாட்டி இவரிடம் ஆசிர்வாதம் வாங்கினால் இறைவன் கிருபையால் நமது பல சங்கடங்கள் தீரும்..!

  • @girigrace7906
    @girigrace7906 ปีที่แล้ว +32

    பாட்டியின் கைபக்குவத்துடன் அன்பு பாசத்துடன் பூரிமசால் அருமை சாப்பிட குடுத்து வைத்திருக்க வேண்டும் வாழ்கவளமுடன்

  • @Higoldfashion
    @Higoldfashion ปีที่แล้ว +5

    Super பாட்டி பாட்டி கைப்பக்குவம் very nice

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 ปีที่แล้ว +6

    உங்களை பாக்கும் போது எங்க அம்மா ஞாபகம் வராங்க அம்மா.i miss my mom.உங்க பேரனுக்காக நீங்க இந்த வயசுலேயும் அவருக்கு பிடித்த உணவு பதார்தத்தை விரும்பி பண்ணி கொடுக்குறீங்க அம்மா.உங்கள் மிதமிஞ்சிய பாசம் தெரிகிறது அம்மா,வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா உங்களை.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +3

    அம்மா நமஸ்காரம் வேண்டும் தங்களுடைய நல்லாசி மிக்க சிறப்பான பதிவு அம்மா

  • @baskarbaskar110
    @baskarbaskar110 ปีที่แล้ว +4

    Super பாட்டி vignesh bro

  • @மலர்-ர4ண
    @மலர்-ர4ண ปีที่แล้ว +2

    இரண்டாவது முறை பாக்கிறேன். இருப்பினும் கட் பண்ண மனசு வரல ❤❤❤❤❤❤❤❤

  • @ADITHYAKBKAVIN
    @ADITHYAKBKAVIN ปีที่แล้ว +5

    பாட்டி அம்மா சமையல் செய்வதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.மகிழ்ச்சியாக இருக்கிறது.நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.பாட்டிமா. வாழ்க வளமுடன்!

  • @thusiyananthan
    @thusiyananthan ปีที่แล้ว +1

    நீங்கள் இந்த உலகத்திற்கு கிடைத்த வரம்।
    வாழ்க வழமுடன் அண்ணா.

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    வாழ்த்துக்கள் நான் கடந்த இரண்டு நாட்களாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் உங்கள் குடும்பம் அன்பு நிறைந்த குடும்பம் சமூகத்தில் அனைவரையும் அரவணைத்து செல்கிறீர்கள் மேலும் மேலும் உங்கள் வீடியோக்கள் சமூகத்தில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் கருத்துக்களோடு வெளிவரட்டும்

  • @pisceanmurli2737
    @pisceanmurli2737 ปีที่แล้ว +1

    Nekku ennoda pati nyabagam vandhuduthu...
    Kannula sandhoshamans kanneer...
    Love u, pati...
    Romba azhaga cholli thara..
    Ketunde parthunde irukalam thonaradhu....
    Loved it...
    Pati kooda pesanam thonaradhu

  • @meenajagan6867
    @meenajagan6867 ปีที่แล้ว +4

    En ammavai parpadhu pol irukiradhu amma, ungal mugathil en ammavai parkiren...🙏🙏🙏

  • @sakunthalaravikumar4725
    @sakunthalaravikumar4725 ปีที่แล้ว +116

    பாட்டி சமைக்கும் போது பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல ,காய் வதக்கிவுடன்,மசாலா அரைக்க,அடுத்து,பூரி மாவு பிசைய,வேலையை லாவகமாக,ஈடுபாட்டுடன் செய்கிறார்,வாழ்த்துக்கள் பாட்டி,,நிறைய பதிவுகள் பாட்டியுடன் போடவும்

  • @thulasip6913
    @thulasip6913 ปีที่แล้ว +2

    நமஸ்காரம். உங்க வய துக்கு நீங்க செய்ற அழகு அற்புதம்

  • @lavanyadevanathan9340
    @lavanyadevanathan9340 ปีที่แล้ว +3

    பாட்டியின் பேச்சும் செய்முறையும் அருமை...

  • @iniyapriya4012
    @iniyapriya4012 ปีที่แล้ว +1

    Patti so cute en patti yabagam varuthu அண்ணா.

  • @ushab3826
    @ushab3826 ปีที่แล้ว +1

    ஹாய் விக்னேஷ் பூரி குர்மா பாக்கறதுக்கு சூப்பரா இருக்கு எனக்கு கிடைக்குமா. இப்ப ப்பிடி ஒரு பாட்டி எனக்கு இல்லைனு இருக்கு. இவ்வளவு ஏஜெலயும் பாட்டி நல்லா பிரிஸ்க இருகாங்க. சூப்பர் patti👏👏

  • @Meera40327
    @Meera40327 ปีที่แล้ว +1

    Really great Patti....ongala paththathum en Patti niyabagam vanthuruchu ....super Patti 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +4

    விக்னேஷ் பாட்டியோட பூரி மசால் சூப்பர் வித்தியாசமா யிருக்கு சூப்பர் பாட்டி 👍👍👍🙏

  • @amudhaprabhu2312
    @amudhaprabhu2312 ปีที่แล้ว +3

    Namaskaram patti excellent kurma and poori enjoy with patti Vignesh

  • @dhariniu2247
    @dhariniu2247 5 หลายเดือนก่อน +1

    loved paati's samayal very much ... thanks for making this video vignesh

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 ปีที่แล้ว +2

    Pattiyin susuruppu yarukkum varathu . patti long live vazhlga ❤

  • @girijaashok344
    @girijaashok344 4 หลายเดือนก่อน

    பாட்டி நீங்கள் ரொம்ப நல்லா பிரியமாக ஈடுபாட்டுடன் செய்தீர்கள் மிகவும் சந்தோசமாக இருந்தது நீங்கள் இந்த வயதில் இப்படி அழகாக சமைத்தது மிகவும் பாராட்டுக்குரியது நீங்கள் எங்களை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி நமஸ்காரம் 🙏

  • @manilakshmi5468
    @manilakshmi5468 ปีที่แล้ว +1

    Super poori kurma .patti unnaku lucky Vignesh .patti ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @arunaram2109
    @arunaram2109 ปีที่แล้ว +2

    Super patti..reminded my patti 🙏🙏🙏namaskaram patti

  • @kadhaipettagam2097
    @kadhaipettagam2097 ปีที่แล้ว +1

    பாட்டி அம்மா சமையலும் பேரனுடன் உரையாடலும் அருமை

  • @sugithasuresh2414
    @sugithasuresh2414 ปีที่แล้ว +2

    I love patti samayal

  • @manikandan-dn1xg
    @manikandan-dn1xg ปีที่แล้ว +1

    Super paati. Arumaiyana dish.

  • @மலர்-ர4ண
    @மலர்-ர4ண ปีที่แล้ว +1

    பாட்டி அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤ love you Patti ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vidyasarathi15
    @vidyasarathi15 ปีที่แล้ว +3

    Abbbbaaaa, i thought i was so fast in cooking.... hats off paatii.. fast and furious ❤❤❤ loved the way she mixed poori maavu..

  • @valarmathivalar2661
    @valarmathivalar2661 ปีที่แล้ว

    சூப்பர் பாட்டிம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தேங்யூ

  • @vani12324
    @vani12324 ปีที่แล้ว +70

    Blessed with a wonderful grandmother. Love to see her enthusiasm to cook and shoot for the video 🙏🏼

  • @s.keerthana3f487
    @s.keerthana3f487 ปีที่แล้ว +1

    Patti ungalai pola yen Amma irupal .daily Unga videova pakaran my namaskaram patti

  • @bhuvanaravikumar3331
    @bhuvanaravikumar3331 ปีที่แล้ว +1

    Age is just a number, she will put any youngster to shame , her enthusiasm and grit is so infectious! Reminds me of my mom, miss her sooo so much!

  • @girijalb3578
    @girijalb3578 ปีที่แล้ว +10

    Patee so enthusiasm happy to cook

  • @Pp-bn7yh
    @Pp-bn7yh ปีที่แล้ว +1

    Sugar n thayir tip New n Super thank you vignesh n paati

  • @matildarichard705
    @matildarichard705 ปีที่แล้ว

    அம்மாவும் அழகு. அவர்கள் சமைத்த விதமும் மிகவும் நேர்த்தி. வாழ்க வளமுடன்

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 9 หลายเดือนก่อน

    Super Amma. Vazhga Valamudan Pallandu Vazhthukkal Thanks.

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 ปีที่แล้ว +1

    Paati super. Namaskarams to u. Very good explanation

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes ปีที่แล้ว +3

    பாட்டி சமையல் சூப்பர் விக்னேஷ் 👍👍👍

  • @nirmalas5778
    @nirmalas5778 ปีที่แล้ว +1

    Romba pidichirku ämma samaikarthu cleana iruku

  • @rah9069
    @rah9069 ปีที่แล้ว

    Valha valamudan pakkuva masaitheerhal arumai thaye

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti ปีที่แล้ว

    Paati azhaga pesaranga😊lovely conversation ivlo neram paati ukaravelq nan ukandhu than maavu pesaiven energy illa ippove 😅
    Nanum vicky madhiri sirichite irundhen paati pesinale happy ah iruku

  • @prashara
    @prashara 7 หลายเดือนก่อน +1

    Paatiku Noble Parisu tharalam Love you Paati you remind me of my Paati

  • @rajavignesh5990
    @rajavignesh5990 2 หลายเดือนก่อน

    Ennakku en amma nabagan so so super narya tips super mammi

  • @kavithasathish9602
    @kavithasathish9602 2 หลายเดือนก่อน

    Azaghu paati...enna oru kalaiyana mugam

  • @babyvenu5211
    @babyvenu5211 ปีที่แล้ว +1

    Super samayal patty

  • @Soqtai
    @Soqtai 7 หลายเดือนก่อน

    பாட்டியின் பூரி எப்பவுமே சூப்பர்

  • @sindhujana
    @sindhujana ปีที่แล้ว +2

    சின்ன சின்ன டிப்ஸ் அருமை பாட்டி

  • @priyakarthic1406
    @priyakarthic1406 ปีที่แล้ว +4

    OMG ..... Remembering my grandma saying VAALGHA VALAMUDAN.... 😢

  • @MythilyMythily-w6n
    @MythilyMythily-w6n 9 หลายเดือนก่อน

    மிக்ஸி ஜார் டிப்ஸ் useful for me. இன்னும் பாட்டியம்மா டிப்ஸ் சொல்லுங்க. கற்றுக்கொள்ள.

  • @chithraa4445
    @chithraa4445 ปีที่แล้ว +2

    அத்தனை வருட அனுபவம் ஒவ்வொரு step லயும் தெரிகிறது.

  • @drmubarakali6618
    @drmubarakali6618 ปีที่แล้ว

    Hai Vignesh pattiyoda kuruma romba super naan innaikku than senju parthen supera irundhadu

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry 4 หลายเดือนก่อน

    நமஸ்காரம் பாட்டி🙏பூரி மசால் மிகவும் அருமை 😋👍👏

  • @Welldone7821
    @Welldone7821 ปีที่แล้ว +1

    Indha vayasula Evlo Brisk and Clever ha irukaanga...So Cuteeeee my recent inspiration Paatima ❤️😘😘😘😘😀😀😀😀😀😀😀😀😀

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 ปีที่แล้ว +21

    This is so special for the peran because this dish has a secret ingredient.The secret ingredient is Patti's love.

  • @janakannadhassun3284
    @janakannadhassun3284 ปีที่แล้ว +1

    really new way patti very strong phsically and mentally

  • @rajiiyer3396
    @rajiiyer3396 ปีที่แล้ว +1

    Your Patti is so sweeti. My Namaskaram to her. She looks like my Mother 🙏🙏🙏

  • @joanandjoanand3359
    @joanandjoanand3359 ปีที่แล้ว +2

    So cute pattima so cute peran

  • @palanisamypalanisamy9507
    @palanisamypalanisamy9507 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் பாட்டி,,,
    சிவ சிவாய
    🇮🇳🚩🇮🇳

  • @kvadivel2914
    @kvadivel2914 ปีที่แล้ว +2

    பாட்டி சூப்பர்.

  • @sundararamanviswanathan1016
    @sundararamanviswanathan1016 ปีที่แล้ว +1

    Vignesh is a gifted guy! I haven't got a chance to see my grandparents in my era 👍❣️

  • @radharangarajan9313
    @radharangarajan9313 ปีที่แล้ว +12

    It is so refreshing to see patti and her way of cooking

  • @manimalar88
    @manimalar88 ปีที่แล้ว +3

    Patti today I tried ur poori kuruma,it's amazing taste ...poori ku semma side dish....patti thank u so much

  • @sekark5978dhashanth
    @sekark5978dhashanth ปีที่แล้ว

    Pattiya nalla pathukonga neetah work pandranga super

  • @crazycarschennai
    @crazycarschennai ปีที่แล้ว

    Paatikku fanaiten. Love u Pattima.

  • @saradhakr1323
    @saradhakr1323 ปีที่แล้ว

    Patti_Peran uraiyadal arumaiyaga ulladhu. Nanri.

    • @saradhakr1323
      @saradhakr1323 ปีที่แล้ว

      Patti en pal set vaithukkollaviillai.

  • @kavithamageshwaran3463
    @kavithamageshwaran3463 ปีที่แล้ว +6

    Very sweet....i watched not for the dish...only for Patti❤️

  • @allit4309
    @allit4309 ปีที่แล้ว +2

    அம்மாவின் வயது என்ன❓ அசால்ட்டாக சமைத்து விடுகிறார்கள். I enjoy, love you amma ❤🙏 vaazhlga vazhlamudan🥰

  • @jayanthirani6378
    @jayanthirani6378 ปีที่แล้ว +6

    Very nice....super patti

  • @bharsanta5029
    @bharsanta5029 ปีที่แล้ว +41

    This whole episode has been so refreshing and nostalgic..and your conversations with your patti.. so sweet. I recently lost my grandmother and this reminds me of how she would cook.. and she would look very similar. May god bless your patti with good health and so you all always be blessed with good food.
    Thanks for uploading this. Best wishes!!

  • @gayathrinandakumar8156
    @gayathrinandakumar8156 ปีที่แล้ว +1

    Very natural.... Paati love you

  • @forgodnottu
    @forgodnottu ปีที่แล้ว +6

    my ammumma used to grind with a plate covering the mixie jar...it is so nostalgic to see her cook :)

  • @MsClrs
    @MsClrs ปีที่แล้ว +1

    What more u need in life Vicky? Your paati’s love is everything u need brother.

  • @rajarajeswariramasamy6902
    @rajarajeswariramasamy6902 ปีที่แล้ว +2

    Awesome. She is having such a good memory power. Great grandma

  • @subaprakash8603
    @subaprakash8603 ปีที่แล้ว +4

    Naan paati oda fannnnn....romba pidikum paaati ungala yenaku

  • @Welldone7821
    @Welldone7821 ปีที่แล้ว +4

    So Sweet Paaati from Madurai 💓💓💓💓💓💓My fav recipe!! Thank you ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @Villadesangee
    @Villadesangee ปีที่แล้ว

    பாட்டி .... சூப்பர்.... Vikki... You are gifted...❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aruljothijothi2097
    @aruljothijothi2097 ปีที่แล้ว +1

    Patti alago alagu..... Athavida samaiyal alagu..... My Gma va pakkura feel..

  • @profsanandhanfrsc1518
    @profsanandhanfrsc1518 ปีที่แล้ว +1

    அருமை.

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 ปีที่แล้ว +1

    en amma samyal pol ulkathu... vazhlga valamuden pati

  • @usharanganathan3266
    @usharanganathan3266 ปีที่แล้ว +1

    Paati chumma ellame assaulta pannra. Love paattis cooking

  • @sukanyakrishnamohan6735
    @sukanyakrishnamohan6735 9 หลายเดือนก่อน

    mami, arumaiyana evending tiffin. Kuruma looks so delicious!

  • @vadirajes
    @vadirajes ปีที่แล้ว +3

    I am speechless. Loved it. I am going to try tonight. Blessings ❤ you Grandma!

  • @srivaanin5098
    @srivaanin5098 ปีที่แล้ว +7

    Very clear nd superb Patti.....u r amazing patti....u r doing great at this age..... Vignesh u r blessed

  • @gopalaKrishnan-hq8gr
    @gopalaKrishnan-hq8gr ปีที่แล้ว +2

    Really she reminds me of my mother

  • @UshaShashi-v7b
    @UshaShashi-v7b 4 หลายเดือนก่อน

    Sure will try, thanks for sharing

  • @manjulamanju2671
    @manjulamanju2671 ปีที่แล้ว +1

    பாட்டி நீங்கள் ரொம்ப அழகா😍 இருக்கீங்க எனக்கு பாட்டிங்கனாவே ரொம்ப பிடிக்கும் எங்கள் ஆயாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை பாத்திரம் எனக்கு எங்கள் ஆயாவை பார்த்து போல் இருக்கிறது எனக்கு பாட்டிங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் பூரிய இப்பவே சாப்பிட னும் போல இருக்கு நீங்கள் எந்த ஊர்

  • @specialMusicalDreams
    @specialMusicalDreams ปีที่แล้ว +8

    Namaskaram Patti. Super Puri potato gravy. So are a MasterChef indeed. ❤️

  • @Welldone7821
    @Welldone7821 ปีที่แล้ว +2

    Super Vignesh Anna 💓💓💓❤️❤️❤️

  • @padma3436
    @padma3436 ปีที่แล้ว +3

    Wow super super paati🙏

  • @santhalakshmi9791
    @santhalakshmi9791 ปีที่แล้ว +6

    God Bless her with good health and happiness!

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 ปีที่แล้ว +2

    She is pronouncing every word very clearly. Amazing

  • @shakthissimplekitchen8035
    @shakthissimplekitchen8035 ปีที่แล้ว +5

    She's talented. She 's capable of learning the technology. She can handle the camera when he cooks.

  • @devibhuvaneswari9578
    @devibhuvaneswari9578 ปีที่แล้ว +4

    Nice pati

  • @baiyuscollection4146
    @baiyuscollection4146 ปีที่แล้ว +1

    Super pattimaa