Romba Nanarku Sarasu Maa! Video is edited beautifully 🤩🤩🤩🤩🙂🤩..... I am so so happy that you came and made this event a great one.. i thank from my bottom of my heart to you maa...
Amma சொல்ல வார்த்தைகளே வர்லங்க மா அவ்வளவு சூப்பர்ங்கமா பார்க்கற்துக்கே சந்தோக்ஷமாயிருந்ததுங்க மா பாட்டி என்னையும் ஆசீர்வாம் பண்னுங்கோ இவ்வளவு அழகான வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றீங்க மா இப்படி எடுத்து போடறதுக்கும் ஒரு மனசு வேணும்ங்க மா அது எங்க சரஸம்மாக்கு இருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றீங்க மா வாழ்க வளமுடன் 👍👍👍👍😘😄
Very nice 👌.. Vignesh ன்.. இந்த வீடு... அம்மா என்ன பண்ற "...shorts ல நிறய பார்த்து இருக்கோம். Thanks for giving full details.. வீடும் ரொம்ப nannaa இருக்கு...
very excellent 👌👌👌👌👌 humble explanation superb editing covered each and everyone... everything.... thankyou so much for nice 👍 soulful sharing pranaams
Today really happy to see the family. Mami and vighnes and father. And My Patti.. in the function. God bless all off them. Maha periyava pathem saranam.
இந்த விடியோவில் மிக அழகான காட்சிகள் மா..நீங்கள் கட்டியிருந்த உடை, நீங்கள் விளக்கிய விதம் ,அப்பா & நீங்கள் ஆசிர்வாதம் பெற்ற தருணங்கள் என யாவுமே நிறை யழகுங்க மா.. பொதுவாக நமது இனம் எங்கு போனாலும் தனியாக தெரிவது இயல்பே..இருப்பினும் நீங்கள் பாரத விலாஸ் படம் போல அனைத்து சமூகத்தினருடனும் குடும்ப உறவாக இருப்பது மிக பெரிய சமத்துவ குணம் ங்கள் மா..ஐஸ்கிரிம் சாக்லேட் என கடைசியில் விருப்பங்களை மிக அழகாக வெளி படுத்தி காட்சிபடுத்திய விதமருமைங்கள் மா.. விழித்திருக்கும் போது வராத அழகான கனவுகள் விழிமூடியவுடன் வருவதை போல உங்கள் காட்சிபடுதல் மற்றும் வர்ணணை வர்ணஜாலங்கள் மா நாங்களே சென்றது போல எங்கு நீங்கள் சென்று வந்தாலுமுங்கள் மா ... மொழியறியாத மலர் மனம் விட்டு எல்லோருடனும் மௌனபுன்னகை பூப்பது போல உங்கள் சேனலின் அழகும் அன்பும் மா..வாழ்க வளமுடனுங்கள் மா...இனிய இரவுங்கள் மா.. உலகில் பூத்த பூக்களனைதிலும் இல்லாத ஒரழகு உங்கள் சேனலிருப்பதை தினம் தினம் கண்கிறேனுங்கள் மா..மாலை பொழுதும் தேநீரும் போல என் ஒய்வு நேரங்களில் உங்கள் சேனலும் உங்களன்பும்...சரசுங்க மா மேகமென என் எழுத்துகள் நகர்ந்து கொண்டே இருக்கிறது, ஆனாலும் நான் உங்களை பற்றி நினைத்த யாவையும் நினைத்தபடி இனியும் சொல்லியது போல எனக்கு தோன்றவே வில்லை..எழுதுகிறேன் மா...எப்போதேனும் உங்களை முழுமையாய் நான் உணர்ந்தளவு உரைப்பேன் ஊமை வார்த்தைகளால்..அதுவரை தொடர்வேன் இதே அன்புடன் ங்கள் மா..
ஊமை வார்த்தைகள் இல்லை அருள்மொழி உங்களுடைய வார்த்தைகள் அத்தனையும் அர்த்தம் பொதிந்த உண்மைகள்... மிகவும் ரசித்துப் படித்தேன் அருள்மொழி... எழுத்து வடிவிலேயே உங்களைப் பார்த்துக் கொண்டு நேரில் சந்திக்கும் நாளை விரைவில் எதிர்பார்க்கிறேன்... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏😍
@@SarasusSamayal நன்றிகளும் ப்ரியங்களும் மா..ஏன்னுங்கள் மா சோர்வாக இருக்கிறிர்கள்?மழை காலம் சற்று சளி தொல்லைகள் வாராமல் பார்த்து பாதுகாப்பாக இருங்கள் மா..
Good afternoon sister. Super aha ullathu sister video.thank you very much sister for giving this message. Vignesh house warming super. God bless you and your family members vignesh
very nice video madam. we know lot of information about grahapravesam . thank you for your detailed information It is not house warming function . It is devotional function feelings.
மிகவும் அருமையான பூஜைகள் செய்து வழிபாடு செய்து வந்து இருக்கும் அனைவருக்கும் நல்ல முறையில் உபசரித்து பெரியவர்கள் ஆசிர்வாதம் பெற்று அவர்களை வழியனுப்பி வைத்திங்கள் இந்த பதிவை பார்த்த எனக்கு இந்த பூஜையில் கலந்து கொண்டது போலவும் பெரியவர்களிடம் ஆசிப் பெற்றது போலவும் இருந்தது இந்த மாதிரி இந்த காலத்தில் மனிதர்களை பார்ப்பது கடினம் எனக்கு மிகவும் மனம் நிறைவாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நல்ல உள்ளங்களே நன்றிகள் பல வாழ்க வளமுடன் நாம் நட்புடன் இருக்கலாம் என்றும் என்றும் நன்பார்களே🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹
Super super Amma.congratulation Vignesh.god bless you.vallga vallamudan.thank you Amma this video share me.I am very happy.Cuddalore and Chidambaram siirkali Saiva சாப்பாடு always super Amma.first important samayal Amma.iam Saiva mudaliar Amma.over all new house function nice beautiful Amma.super.my native Cuddalore mother in law Chidambaram.fine good good Amma.👌👌👌👌👌💐🌹💐👌👌
Super o Super performance. Chithra and Raman vignesh. Chithra son . Super vignesh.kumbakom Patti samayal prathathu, eppo Raman and Chithra son. Super talented. All of u. Kandamakalam house vathapothu Amma soolavillalli. Super. God bless u
Congrats to vignesh and family for their new house warming ceremony You described the event so naturally and you have not omitted any event of it Keep rocking 💐💐🥳❣❣
வணக்கம் உங்கள் வீடியோவை இப்போதுதான் பார்த்தேன் அருமை. நேத்து விக்னேஷ் பிறந்த நாள். நான் அவர் வீட்டுக்கு எதிர் வீடு பெங்களூரில் நாடி ஜோதிடர். அவ்வப்போது ஊருக்கு போவேன். மிகவும் மகிழ்ச்சி
Romba Nanarku Sarasu Maa! Video is edited beautifully 🤩🤩🤩🤩🙂🤩..... I am so so happy that you came and made this event a great one.. i thank from my bottom of my heart to you maa...
Thank you Vignesh...im very happy Vignesh 👍😍
Congratulations to you and your family macha 😇
@@arihantshiyal1429
Thank you macha
@@VigneshKitchen Congrats Vignesh bro for ur new house warming function...🏠🏠👍
Idhi madi picha illa pala sruthi nu solvaa
மனநிறைவு தருகிறது. அன்பு நிறைந்த இல்லம்.மனிதம் நிறைந்த விக்னேஷ் குடும்பம் நலமோடு திகழ வாழ்த்துக்கள்.
அம்மா வீடு மிக மிக அற்புதமாக இருக்கிறது விக்னேஷ் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க 👌👌🙏🙏🙏
அருமை அற்புதம் சூப்பர் எடுத்ததும் பெரியவாள பார்த்ததுமே ரொம்ப சந்தோஷம்.
எங்களுக்கும் இதை பார்த்தவுடன் மனநிறைவு ஏற்பட்டது.நன்றி!
அருமையான பதிவு அம்மா..👌🏻👌🏻👌🏻
விக்னேஷ் வாழ்த்துக்கள் 👏👏👏
மனதிற்கு திருப்தியா இருந்தது நன்றி. 👌
Arumaiyana 2:00 video.vignesh ku kadavul anugraham niraya undu. Aranmanai iruntha idam yendral?
எனக்கு உங்க வீடியோ... புடிகும்...god bless you... brother
அருமையான வீடு விக்னேஷ் வாழ்க வளமுடன்
அருமையான பதிவு 🙏❤️
மடிப்பிச்சை அல்ல அது. அது ஆசீர்வாதம். பின்னர் இவர்கள் குடும்ப உறுப்பினர் களை ஆசீர்வதிப்பார் கள்.
Rombha arumaiyana vignesh veetu grihapravesam.. excellent video. Thank you
Welcome welcome 🙏
Tqmam...vazhthukkal vickythambi
சிஸ்டர் நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க எல்லா இடத்துக்கும் போயிட்டு சூப்பரா எக்ஸ்ப்ளைன் கொடுக்குறீங்க வாழ்க வளமுடன் தேங்க்யூ
என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன்... நன்றி நன்றிங்க 🙏
Divine family! 👌👌👌Very Happy to see this celebration.... Thank you so much for making this video 😊😍🤩
அருமையான வீடியோ. விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்! 💐
அருமையா
மிகவும் சிறப்பான பதிவு 🙏🌹👍
Amma சொல்ல வார்த்தைகளே வர்லங்க மா அவ்வளவு சூப்பர்ங்கமா பார்க்கற்துக்கே சந்தோக்ஷமாயிருந்ததுங்க மா பாட்டி என்னையும் ஆசீர்வாம் பண்னுங்கோ இவ்வளவு அழகான வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றீங்க மா இப்படி எடுத்து போடறதுக்கும் ஒரு மனசு வேணும்ங்க மா அது எங்க சரஸம்மாக்கு இருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றீங்க மா வாழ்க வளமுடன் 👍👍👍👍😘😄
நன்றி நன்றிங்க மீனா... உங்கள் பொண்ணுக்கு என் ஆசிர்வாதங்கள்😍💐
@@SarasusSamayal ok nga ma kandippa nan pavitta solrenga ma👍
Super ma 👍👌🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏
உங்கள் காணொளி மிக அருமை அம்மா🥰
உங்கள் முலமாக மஹா பெரிய வா
ஆசிர்வாதம் கிடைத்தது விக்னேஷ் குடும்பம் மற்றும் உங்களுக்கு நன்றி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
The hospitality given by the host,Vignesh is very warm and heartfelt.
Wish to visit his family.
From Malaysia.Thank you.
Thank you so much... welcome 🙏
மன நிறைவு தருகிறது..❤
Enjoyed the video very much. Thanks Sarasumaa.
Very nice 👌.. Vignesh ன்.. இந்த வீடு... அம்மா என்ன பண்ற "...shorts ல நிறய பார்த்து இருக்கோம். Thanks for giving full details.. வீடும் ரொம்ப nannaa இருக்கு...
very excellent 👌👌👌👌👌 humble explanation superb editing covered each and everyone... everything.... thankyou so much for nice 👍 soulful sharing pranaams
வணக்கம் sis நல்ல பதிவு விக்னேஷ் குடும்பத்தார்க்கு வாழ்த்துக்கள் விக்னேஷ் குடும்பம் வாழ்க வளமுடன்.
நேராக பார்த்தது போலிருந்தது.வாழ்த்துக்களை என் சார்பாக விக்னேஷ்க்கும்,அவர்களின் குடும்பத்துக்கும் சொல்லுங்கள்.....💐💐💐💐🎊🎊🎊🎊
Wow,,very happy to see yr video . Traditional and friends and families get together .. Thanks for sharing with us👆👍🙌🙌🎊🌷🙏🙏🙏😊😊😊😊
Lovvly.. enjoyed your video with commentary.. Vignesh is blessed to be in such a family.. grand video… Thq 🙏🌷❣️
Thank you so much 🙏
Treat to the eyes aunty 🙏 Vignesh a good soul stay blessed Vignesh 🙏
Very beautiful explanation,,nice house,wonderful Chanting of manttras. Blessings to Vignesh. Tq for Shsrong the Programme.
அருமையாக இருந்தது அம்மா
Vignesh superrrrrrrrr🎉🎉🎉🎉❤❤❤❤
Super sarasu akka.Function nice. Aranmanai veedu super.
Today really happy to see the family.
Mami and vighnes and father. And
My Patti.. in the function.
God bless all off them.
Maha periyava pathem saranam.
Nice video. Thanks for uploading
அருமை.. அம்மா
Thank you sarasu Mam for posting this video
Arumayana pathivu amma, mikka mahizchi 🙏
அருமையான பதிவு🎉🎉🎉🎉
Awesome coverage of a very well organised and solemn occasion...God bless Vignesh and his parents for organising a very momentous event!
Thank you so much 🙏
Wishes to you and family members.wish you all the good things in life.
Migavum nalla video 🙏
இந்த விடியோவில் மிக அழகான காட்சிகள் மா..நீங்கள் கட்டியிருந்த உடை, நீங்கள் விளக்கிய விதம் ,அப்பா & நீங்கள் ஆசிர்வாதம் பெற்ற தருணங்கள் என யாவுமே நிறை யழகுங்க மா..
பொதுவாக நமது இனம் எங்கு போனாலும் தனியாக தெரிவது இயல்பே..இருப்பினும் நீங்கள் பாரத விலாஸ் படம் போல அனைத்து சமூகத்தினருடனும் குடும்ப உறவாக இருப்பது மிக பெரிய சமத்துவ குணம் ங்கள் மா..ஐஸ்கிரிம் சாக்லேட் என கடைசியில் விருப்பங்களை மிக அழகாக வெளி படுத்தி காட்சிபடுத்திய விதமருமைங்கள் மா..
விழித்திருக்கும் போது வராத அழகான கனவுகள் விழிமூடியவுடன் வருவதை போல உங்கள் காட்சிபடுதல் மற்றும் வர்ணணை வர்ணஜாலங்கள் மா
நாங்களே சென்றது போல எங்கு நீங்கள் சென்று வந்தாலுமுங்கள் மா ...
மொழியறியாத மலர் மனம் விட்டு எல்லோருடனும் மௌனபுன்னகை பூப்பது போல உங்கள் சேனலின் அழகும் அன்பும் மா..வாழ்க வளமுடனுங்கள் மா...இனிய இரவுங்கள் மா..
உலகில் பூத்த பூக்களனைதிலும் இல்லாத ஒரழகு உங்கள் சேனலிருப்பதை தினம் தினம் கண்கிறேனுங்கள் மா..மாலை பொழுதும் தேநீரும் போல என் ஒய்வு நேரங்களில் உங்கள் சேனலும் உங்களன்பும்...சரசுங்க மா மேகமென என் எழுத்துகள் நகர்ந்து கொண்டே இருக்கிறது, ஆனாலும் நான் உங்களை பற்றி நினைத்த யாவையும் நினைத்தபடி இனியும் சொல்லியது போல எனக்கு தோன்றவே வில்லை..எழுதுகிறேன் மா...எப்போதேனும் உங்களை முழுமையாய் நான் உணர்ந்தளவு உரைப்பேன் ஊமை வார்த்தைகளால்..அதுவரை தொடர்வேன் இதே அன்புடன் ங்கள் மா..
ஊமை வார்த்தைகள் இல்லை அருள்மொழி உங்களுடைய வார்த்தைகள் அத்தனையும் அர்த்தம் பொதிந்த உண்மைகள்... மிகவும் ரசித்துப் படித்தேன் அருள்மொழி... எழுத்து வடிவிலேயே உங்களைப் பார்த்துக் கொண்டு நேரில் சந்திக்கும் நாளை விரைவில் எதிர்பார்க்கிறேன்... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏😍
@@SarasusSamayal நன்றிகளும் ப்ரியங்களும் மா..ஏன்னுங்கள் மா சோர்வாக இருக்கிறிர்கள்?மழை காலம் சற்று சளி தொல்லைகள் வாராமல் பார்த்து பாதுகாப்பாக இருங்கள் மா..
@@புன்னகைபூ
என் எழுத்தை வைத்தே என்னை கணிக்கும் உங்கள் அன்புக்கு என்றும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏
Thanks for sharing this video ma 🙏
Besh besh maami. Rombu piddichaddu
Good afternoon sister. Super aha ullathu sister video.thank you very much sister for giving this message. Vignesh house warming super. God bless you and your family members vignesh
Vanakkam mam
Iniya kaalai vanakkam.
Arumaiyana video mam.
7:40 OMG!!!! super
12:01 super
13:59 romba correct.
SUUUUUUUUUPER video ma
Thank you dear 😍🙏
Thank you
very nice video madam. we know lot of information about grahapravesam . thank you for your detailed information It is not house warming function . It is devotional function feelings.
Thank you so much 🙏
Yes, amma waiting for this video
Wow super veedu👌👌🙏🙏
ஆசீர்வாதம் பூர்வ ஜென்ம பாக்கியம்
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
வாழ்க வளமுடன் விக்னேஷ்
Thanks for the sharing this video, really enjoyed and felt that I was also attend the function.
மிகவும் அருமையான பகிர்வு!
Thank you
மிகவும் அருமையான பூஜைகள் செய்து வழிபாடு செய்து வந்து இருக்கும் அனைவருக்கும் நல்ல முறையில் உபசரித்து பெரியவர்கள் ஆசிர்வாதம் பெற்று அவர்களை வழியனுப்பி வைத்திங்கள் இந்த பதிவை பார்த்த எனக்கு இந்த பூஜையில் கலந்து கொண்டது போலவும் பெரியவர்களிடம் ஆசிப் பெற்றது போலவும் இருந்தது இந்த மாதிரி இந்த காலத்தில் மனிதர்களை பார்ப்பது கடினம் எனக்கு மிகவும் மனம் நிறைவாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நல்ல உள்ளங்களே நன்றிகள் பல வாழ்க வளமுடன் நாம் நட்புடன் இருக்கலாம் என்றும் என்றும் நன்பார்களே🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹
Super Super Video Akka Romba Nandri Akka 💕💕💕 Selvee 🇲🇾
Very nice Madam😊
Romba happy pa now only i am seeing this video
மிகவும் அருமை 👌👌
உங்கள் பேச்சுப் அருமை மாமி
Super. We wanted to know where the House is. Thanksma.
மிகவும் அருமை.
Thank you so much mam…. You are such a sweet person like Vignesh . God bless you mam. Hari Om 🙏
Thank you so much 🙏
Sonice...socolourful function
Ur videos and ur speech very good and verysuper amma👍👍👍🙏🙏🙏☺️☺️☺️
Congrats Vignesh and family. Arumaiyana padivu.
வாழ்த்துக்கள் விக்னேஷ்🎉🎉🎉🎉
Super madam. Thanks for sharing such a beautiful event. Best wishes to Vignesh.🌹🌹
👌Mam, unga commentary romba pramadhama irukku. Vigneshkum avar kudumbathinarukkum, vaazhthukkal. Veedu super. Unga saree romba nalla irukku.
Thank you so much... always welcome to my channel 🙏
Super super Amma.congratulation Vignesh.god bless you.vallga vallamudan.thank you Amma this video share me.I am very happy.Cuddalore and Chidambaram siirkali Saiva சாப்பாடு always super Amma.first important samayal Amma.iam Saiva mudaliar Amma.over all new house function nice beautiful Amma.super.my native Cuddalore mother in law Chidambaram.fine good good Amma.👌👌👌👌👌💐🌹💐👌👌
Thank you so much... always welcome to my channel 🙏😍
So sweet amma. You voice so sweet amma.. Viknesh bro u so cutee thambi
Very nice video and presentation talk by you ma.
Very simple and nice video.
Very nice place.
Where in Sirkazhi ??
அருமையான வீடியோ வாழ்த்து
Vignesh romba samathu and smart
👌👌 super super
வீடியோ அருமை,
From sarus samyal vedio varell very super.
Arumai
God bless you ❤
Happy house warming. Beautiful family. Stay blessed 🙏🙏
நன்றி
அருமை அம்மா
அருமைஅம்மா
Sarasamma also very sweet
Super o Super performance. Chithra and Raman vignesh. Chithra son . Super vignesh.kumbakom Patti samayal prathathu, eppo Raman and Chithra son. Super talented. All of u. Kandamakalam house vathapothu Amma soolavillalli. Super. God bless u
சூப்பர் பதிவு சகோதரி
Congrats to vignesh and family for their new house warming ceremony
You described the event so naturally and you have not omitted any event of it
Keep rocking 💐💐🥳❣❣
Thnks for sharing maa.
வணக்கம் உங்கள் வீடியோவை இப்போதுதான் பார்த்தேன் அருமை.
நேத்து விக்னேஷ் பிறந்த நாள்.
நான் அவர் வீட்டுக்கு எதிர் வீடு
பெங்களூரில் நாடி ஜோதிடர்.
அவ்வப்போது ஊருக்கு போவேன்.
மிகவும் மகிழ்ச்சி
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
Excellent. Pa romba nalla irunthathu
Thank you dear 🙏😍
Happy new to see this
Congratulations 🙏🙏
Saraboja Mannar irunthatha nan pakkathu uru than enakku ithu theriyathu antha historya sollunga nanum thetinchipen
In which place is vignesh Aranmanai veedu? Very nice. wish to see it
Romba super vedio super
Vignesh Amma pirenthathu Kumbakonam tha, enkuda thss school la padichaga, enaku senior.
@@MahaLakshmi-ru4cl
Ohhhh... super... always welcome 🙏
Vazhuthukal 👍🙏
Vankam amma