எங்கள் வீட்டின் பிரம்மாண்டமான சமையலறை. இயற்கையோடு ஒன்றி போகும் அரண்மனை வீடு. Kitchen Tour -2 Vlog |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • எங்கள் வீட்டின் பிரம்மாண்டமான சமையலறை. இயற்கையோடு தினமும் சமைக்கலாம்.
    எங்கள் அரண்மனை வீட்டில் இது போன்ற இரண்டு சமையலறைகள் உள்ளது. முதல் வீடியோவில் மாடர்ன் சமையலறையை காண்பித்துள்ளேன் இப்பொழுது நாங்கள் தினமும் சமைக்கும் இடத்தை காட்டியுள்ளே
    ன். எல்லோரும் இதைப் பார்த்து உங்கள் அபிமான கமெண்ட்ஸ் அண்ட் ஃபீட்பேக்சை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    இந்த வீடியோ நேயர்களின் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
    Part -1
    • வாங்க அரண்மனை வீட்டு ச...
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 702

  • @yubhagreatmusic3519
    @yubhagreatmusic3519 ปีที่แล้ว +73

    Vignesh unga kitchen super a iruku but oru dought open kitchen vachu irukingalea poochi snake antha mathri ethuvum varatha konjam sollungalean apparum antha stand alaga iruku enga vanguninga price konjam thaivu senju sollunga Vignesh stand nalla iruka thuru antha mathiri ethavathu iruka sollunga mudincha stand enga vanguninga nu konjam link kudukuringala bro

    • @VigneshKitchen
      @VigneshKitchen  ปีที่แล้ว +71

      Hello there.
      1) Open Kitchen la Snakes varadhu, because we clean it everyday and don't mess up the area. Snakes varanumna epidi vennunaalum varalam, but it will not stay permanently...
      Enga veetla suthi area la, King cobra, Viper snake, kannadi viriyan ellame irruku, but it likes to stay in the forest nearby.
      2) Andha stands local pathirakadai la vanginom, but i will check out the online website and get back to you. Till today it has not formed rust..
      Vera edachu doubt irrunda kelunga, i am going to pin this comment. 📌 📌 📍
      Edit
      I searched the same on an online website, got this👇
      BOBBY S.S. Kitchen Utensil Rack/Stand - Size: 30 x 30 Inch amzn.eu/d/ibV9KfI
      This is purely optional, you can check out the reviews before you are going to purchase... It's stainless steel, therefore it will not get rusted... But avoid iron, because it will be cheap but will rust soon....
      I hope my reply was useful.. Thank you
      Regards
      Vignesh...

    • @yubhagreatmusic3519
      @yubhagreatmusic3519 ปีที่แล้ว +11

      @@VigneshKitchen thank k so much for my dought vignesh just reply very fast such a good person ur father & mother very lucky once second for thank u

    • @jiljilrojamani526
      @jiljilrojamani526 ปีที่แล้ว +5

      @@VigneshKitchen even i had the same doubt Vignesh ....i like ur mom a lot such a sweet lady...love u amma ...unga voice , singing romba pidikumn❤️

    • @pechchiammal6441
      @pechchiammal6441 ปีที่แล้ว

      Yenakkum

    • @maheswaribaaskaran3485
      @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +2

      உங்கள் பிரார்த்தனை விரைவில் நடக்கும்.

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj ปีที่แล้ว +233

    இறைவா பறவைகளுக்கு கூடு கட்டும் அறிவை தந்தாய். வீடில்லாத என் போன்றோர்காக வீடு கட்டும் பாக்கியம் விரைவில் தருவாய் அப்பா.

    • @sampathnatarajan8947
      @sampathnatarajan8947 ปีที่แล้ว +2

      Yes, God will shower his blessings to soon buy a home. And more homes.

    • @bathur05
      @bathur05 11 หลายเดือนก่อน +1

      Enakkum

    • @kannatha548
      @kannatha548 11 หลายเดือนก่อน +4

      பறவை கூடு கட்டுவது இயற்க்கை பொருள் வைச்சி கூடு கட்டுது மனிதன் காசு கேக்குறான்

    • @shanthykumary8152
      @shanthykumary8152 11 หลายเดือนก่อน

      Engalukum

    • @suganyagovindraj9147
      @suganyagovindraj9147 8 หลายเดือนก่อน

      Enakum

  • @beebeem.saibana1651
    @beebeem.saibana1651 ปีที่แล้ว +333

    இறைவா கூடிய விரைவில் நான் சொந்த வீடு கட்ட அருள்புரியா அல்லாஹ்வ ஆமீன்

  • @SarasusSamayal
    @SarasusSamayal ปีที่แล้ว +101

    அம்மாவிடம் விக்னேஷ் கேட்கும் கேள்வியும் உங்க அம்மாவின் பதில்களும் நல்ல காற்றோட்டத்துடன் சமையலறையும் அருமை விக்னேஷ்.அணிலுக்கு உணவு வைத்து விட்டு அதற்கு உங்கள் அம்மா சொல்லும் விளக்கம் அருமையோ அருமை விக்னேஷ் 💐

  • @babuswami7523
    @babuswami7523 ปีที่แล้ว +23

    தங்களது சமையலரை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த திறந்தவெளி அடுப்பங்கரை அருமை.

  • @padmasridhar1482
    @padmasridhar1482 ปีที่แล้ว +14

    பார்க்க , கேட்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
    உங்களுடைய எளிமை மற்றும் பாரம்பரியம் மகிழ்ச்சி தருகிறது.வாழ்த்துக்கள்💐

  • @arabianexplorer23
    @arabianexplorer23 ปีที่แล้ว +14

    பெரிய கல்யாண சமயலே செய்யலாம். இந்த கிட்சென்ல. வாழ்க வளமுடன்.

  • @brindhasatishkumar9719
    @brindhasatishkumar9719 ปีที่แล้ว +27

    தம்பி உங்க வீட்டுக்கு வரணும் போல ஆசையா இருக்குது ரொம்ப பிளஸ்சிங்கான குடும்பம் நீங்க நூறு வருஷம் நல்லா வாழ நாங்க பிரே பண்ணிக்கிறோம் ...

  • @reeder633
    @reeder633 ปีที่แล้ว +68

    சந்தோஷமான நிகழ்வு. வாழ்த்துக்கள்!!!!எல்லோருக்கும்
    இதே போல சொந்த வீடு அமைய இறைவன் அருள் புரிய வேண்டும்!!!!

  • @dimplehimay8184
    @dimplehimay8184 ปีที่แล้ว +10

    Neenga pesuradhu patha oru nimmadi happya iruku ... Close to heart... I admire you

  • @sujatharajan3907
    @sujatharajan3907 ปีที่แล้ว +6

    அழகான அம்சமான சமையலறை பார்க்கும்போதே சமைக்கணும்னு தோண்றது அம்மா நீங்கள் அருமை👌👌💖🥰

  • @kalavathy1293
    @kalavathy1293 ปีที่แล้ว +7

    சூப்பரோ சூப்பர் 👌👌எல்லாமே அழகு அற்புதம் 👍🏻👍🏻வாழ்த்துக்கள் சகோதரி 💐💐நன்றி 🙏💖💖

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju ปีที่แล้ว +4

    சூரிய ஒளியை பாத்துட்டே சமைப்பது அருமையா இருக்கு... பாத்திரம் stand is very nice

  • @dharmayoga7537
    @dharmayoga7537 ปีที่แล้ว +7

    ❤❤ அருமையாக உள்ளது. உங்கள் உரையாடல் மிகவும் தேனாட்டம் இனிக்கிறது. ❤❤ வாழ்த்துகள் யாழ்ப்பாணத்திலிருந்து.

  • @krithikaraghavan6372
    @krithikaraghavan6372 ปีที่แล้ว +21

    This is such a luxury for ppl who cook in closed kitchen in apartments,no exhaust needed .loved the sink

    • @oll9693
      @oll9693 ปีที่แล้ว +2

      This is normal in many village side house but ceiling is cement shee or blue sheet

  • @abdulrahman-bv6im
    @abdulrahman-bv6im ปีที่แล้ว +19

    அழகான சமையல் அறை அம்மாவின் விளக்கம் சூப்பர் 💖💖💖

  • @travelwithramya
    @travelwithramya ปีที่แล้ว +9

    விக்கி அண்ணா உங்க வீடு தூய்மையா இருக்கு உங்கள் மனச போலவே 🙏🙏

    • @reshna56
      @reshna56 หลายเดือนก่อน

      No clean.. dusty

  • @indraashok2208
    @indraashok2208 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோவை பார்க்க பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது விக்னேஷ் தம்பி யதார்த்தமானா அம்மா மகன் உரையாடல் வீடு ..தோட்டம்..சமையலறை...மரங்கள் செடிகள் அழகோ அழகு இயற்கையின் அரவனைப்பில் உங்கள் குடும்பம் நான் உங்கள் வீடியோ வைப் பார்த்து மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் அனைவரும் வாழ்க வளமுடன்

  • @Manjumanju-wz1bj
    @Manjumanju-wz1bj 10 หลายเดือนก่อน +6

    மாமி உங்க சமையலறைநல்லா இருக்கு
    சூப்பர் ❤ அழகு

  • @sridhar6449
    @sridhar6449 ปีที่แล้ว +3

    ஓம் சாய் ராம் அழகு அறுமை நீங்கள் பேசும் விதம் அழக இருக்கு சமையல் அறை சூப்பர்

  • @pramilasankararaman2072
    @pramilasankararaman2072 23 วันที่ผ่านมา

    Unga kitchen Super ah irukku.....ippo irukara flats la oruthar dhan kitchen ulla pogamudiyum. Indha size kitchen romba nalla irukku. In person parkanum pola irukku

  • @anushasundar7720
    @anushasundar7720 ปีที่แล้ว +10

    Maintaining such a huge kitchen is a really big task. Neatly maintained. Superb. All the best for your future endeavours

  • @senthilnayaki2376
    @senthilnayaki2376 ปีที่แล้ว +2

    நல்ல அருமையான அழகான வசதியான சமையலறை Modular kitchen விட இந்த open kitchen மிகவும் அழகு practicala idea பண்ணி கட்டி இருக்கீங்க so sweet

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r ปีที่แล้ว +5

    மனிதருள் மாணிக்கங்கள்💎💎

  • @karthigadevisarangan8482
    @karthigadevisarangan8482 ปีที่แล้ว +2

    ரொம்ப நிறைவான சமையல் அறை பார்த்த திருப்தி அடைந்தேன்

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 ปีที่แล้ว +5

    அருமையான சமயல் அறை 😍

  • @bavyaslifestyle3829
    @bavyaslifestyle3829 ปีที่แล้ว +17

    Lovely Kitchen Bro and Amma sooper... So much innocence in her speech...🥰

  • @ramyarajayaazh5315
    @ramyarajayaazh5315 ปีที่แล้ว +20

    Wow such a beautiful kitchen 👍👍 credits goes to your mom.very neet and cleanness ❤️

  • @rekhaprabhakar5243
    @rekhaprabhakar5243 ปีที่แล้ว

    மிகவும் அருமை..ஓபன் கிச்சன் நம்பர் 1 பார்த்ததில் மிகவும் பிடித்த ஒன்று..😋😋

  • @vasanthasrinivasan284
    @vasanthasrinivasan284 ปีที่แล้ว +1

    சமையல் அறை சொன்ன மாதிரி பிரம்மாண்டம் தான் .அருமை

  • @LOVEWINGSTAMIL14
    @LOVEWINGSTAMIL14 ปีที่แล้ว +1

    Arumai Aruputham. Intha kitchen nanum neradiyaga parthen enra perumitham enakku. Thank you

  • @ishwarryags59
    @ishwarryags59 ปีที่แล้ว

    Kitchen sink is mind blowing idea .... kitchen laye vaazhra pengal mattume rasikum idam ...

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m ปีที่แล้ว +11

    Thank you Vignesh Amma and Vignesh for sharing. If possible kindly share the type of materials (frame and glass) used for the doors of the storage area, because it is very nice and looks like there are no gaps. Also please advise the place it can be bought from.

  • @Rabia-v9r
    @Rabia-v9r 11 หลายเดือนก่อน +1

    Natural ah Vignesh amma pesaraanga..so lovely and beautiful. God bless 💐☔

  • @SubhaForever21
    @SubhaForever21 ปีที่แล้ว +1

    Beautiful idea... But neenga mosquitoes net poteengana avlo payam irrukathu snake, rat vara alavuku irrukarathala ppl kekuranga adthu yellam varathanu ipo niraiya trenya kidaikarthu oru net adichuta everything will be safe old modela mordern kitchen i like that sink concept ula irrunthu velila easy pathiram yeduthu vandthudalam wash pana the dishwash dry area also super... 👏🏼👏🏼👏🏼 very usefull kitchen vida small things save more time niraiya plan pani vachurkeenga super vikki...

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 2 หลายเดือนก่อน

    அழகான சமையல் உள்.
    மிகவும் சுத்தமாகவும் உள்ளது.
    வாழ்த்துக்கள்

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes ปีที่แล้ว +1

    தேங்காய் துருவி ஐடியா அருமை விக்னேஷ் 👏👏

    • @VigneshKitchen
      @VigneshKitchen  ปีที่แล้ว

      Thank you maa. Neengalum use Panni paarunga

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial ปีที่แล้ว +31

    I m simply saying that your kitchen looks like a temple 😍

  • @induravi4936
    @induravi4936 ปีที่แล้ว +1

    Very sime and attractive 👍 vazhgha valamudan 💕💕

  • @SamA-jw1pb
    @SamA-jw1pb ปีที่แล้ว +3

    Your kitchen is quite bigger than many Indian kitchens I have seen! Enjoy!

  • @kumuthinikrishnasamy650
    @kumuthinikrishnasamy650 ปีที่แล้ว +1

    அழகான சமையல் அறை

  • @vijayadorairaj2905
    @vijayadorairaj2905 ปีที่แล้ว

    Kitchen romba arumaya iruku maami neengal romba koduthu vaithavargal.ithu pola periya sise kitchan kidaipathu romba arithu.azhagavum neetaga vum vaithirukirigal super.

  • @selvijagadeesan761
    @selvijagadeesan761 ปีที่แล้ว +1

    Nice kitchen Vignesh bro. Coversation with mom also nice .ammaku en namaskarangal,🙏🙏ungalauku vazhthukkal💐💐💐💐

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry 2 หลายเดือนก่อน

    Mami...ungathu kichen migavum azhaga iruku..❤❤

  • @klavanya6904
    @klavanya6904 ปีที่แล้ว

    1st time watching this vedio so innocent speech paaka azhaga iruku

  • @benittajacob96
    @benittajacob96 10 หลายเดือนก่อน +1

    Vellai ullam konda manithrgal😊😊😊😊🎉🎉🎉🎉🎉

  • @HAQ_Music
    @HAQ_Music 11 หลายเดือนก่อน

    அந்தக்காலத்தில் கிராமத்து சமையல் அறையில் அலங்காரம் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும் வெளிச்சம் காற்று மழை பறவைகள் வளைவு தோட்டம் பார்ப்பது அழகாக இருக்கும்

  • @Ashwinthrock
    @Ashwinthrock ปีที่แล้ว +7

    Coconut scrapper idea extraordinary vignesh. Covering the sharp edge 👌👌

  • @sangamithra4853
    @sangamithra4853 ปีที่แล้ว

    Vignesh chello yenakku rombo pudi ruku unga kitchen ana ye opena iruku danger illaya 👌👌👌

  • @drmubarakali6618
    @drmubarakali6618 ปีที่แล้ว

    Super sir romba natural irukku unga amma romba romba pidichiruku enda vidha p perumaiyillama romba azhaga soltanga

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 ปีที่แล้ว +3

    அம்மாவின் மனதுக்கு நிறைவா நீங்க பேசுறத இருக்கு, light hearted ❤❤❤ எதார்தமான உரையாடல், bro exactly dream kitchen than bro, we r planning open kitchen in our farm, it vl be more useful for us, sink idea and அணில் குட்டி food idea , superb bro.

  • @vtgv463
    @vtgv463 19 วันที่ผ่านมา

    Vignesh ninga romba nalla manidhar Amma andha abhirami Devi madhiriyae erukkamga, vazha valamudan

  • @kumuthinikrishnasamy650
    @kumuthinikrishnasamy650 ปีที่แล้ว +2

    😂 அழகான சமையல் அறை

  • @meenavijay8399
    @meenavijay8399 ปีที่แล้ว +8

    Prayers to maha periyava to shower the choicest blessings on you.
    In this house you should live with your kids, parents and grandparents
    Jaya Jaya Shankara
    Hara Hara Shankara

  • @SwathiS_
    @SwathiS_ ปีที่แล้ว +1

    அழகா இருக்கு அம்மா

  • @pearltk
    @pearltk ปีที่แล้ว +1

    I can remember my old agaragaram life when I watch your videos. My frd leaves me at 6th standard because he went to Veda shool.

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 ปีที่แล้ว +1

    Very nice kitchen. Ekanthama samaikkalam

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan1345 ปีที่แล้ว +2

    Really wonderfully maintained.

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 ปีที่แล้ว

    I like this kitchen so much .My Amma used to say kaatu adanam arisi paruppuku ithutaan correct kitchen .

  • @mkumaran2477
    @mkumaran2477 2 หลายเดือนก่อน

    Kanna ... You and your mother are simply amazing. I admire your work on social media. Keep rocking vicky❤

  • @kanchmahatiram3509
    @kanchmahatiram3509 11 หลายเดือนก่อน +1

    Arumai Vignesh...maintaining such a vast kitchen, this much neat and clean is really awesome..i got speechless..Ammaku namaskaram..such a healthy and hygienic sense of duty..Thx for sharing..sharing..God bless u guys always..🙏💐👌

  • @ChithraThiyagarajan
    @ChithraThiyagarajan 2 หลายเดือนก่อน

    Very nice kitchen neenga endha placela irukel akaethuku romba nanna iruku our family wants to meet you and amma

  • @vedaipandi8622
    @vedaipandi8622 ปีที่แล้ว

    அருமையான சமையல் அரை பழமைமாறாத Super

  • @maheshwari67
    @maheshwari67 2 หลายเดือนก่อน

    விக்கி உங்கள் கிச்சன் சூப்பர் எனக்கு ரெம்ப பிடிச்ருக்கு👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻❤️❤️

  • @sujamaniancookings325
    @sujamaniancookings325 ปีที่แล้ว +1

    அருமையான சமையல் Stay connected please

  • @srivatsan1957
    @srivatsan1957 3 หลายเดือนก่อน +1

    Vignesh there is an electric coconut grater The company name is Wise
    It’s good and useful for grating coconuts

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 ปีที่แล้ว

    Super kitchen நெறய idea கிடைச்சது

  • @jeyalakshmi7111
    @jeyalakshmi7111 ปีที่แล้ว

    மிகமிக அருமையான அடுப்புபடி super ❤❤

  • @Vaagaitnpsc7770
    @Vaagaitnpsc7770 ปีที่แล้ว +1

    very super excited enga kanavu veetula future la kitchen idea kodathathuku thanks home tour video eppo?

  • @srinivasanrajalakshmi9099
    @srinivasanrajalakshmi9099 4 หลายเดือนก่อน

    Actually it is backside of home . Space is more, you Utilizes as a open kitchen it is well maintained. . Superb.

  • @karthikaa.s8736
    @karthikaa.s8736 ปีที่แล้ว

    Super amma. Romba spacious ah neat n clean ah iruku ma. Amma neenga pesuradhu enaku romba pidikum.

  • @jaipriya9071
    @jaipriya9071 ปีที่แล้ว +4

    Superb traditional kitchen 👌👌👌

  • @deepas179
    @deepas179 ปีที่แล้ว

    Thank you amma and vignesh.... arumaiyana kitchen.... அதை konjam kooda alatikkamal.... solvathu romba alagu.

  • @deepasreenivasan514
    @deepasreenivasan514 2 หลายเดือนก่อน

    I love your kitchen, I need like this type of kitchen amma, because my kitchen space is so small, then too i cook so many items for our festival and devasam, your kitchen is very spacious, and we will cook by madi also. Super ideas👏👏

  • @g.r.anithaasree3767
    @g.r.anithaasree3767 ปีที่แล้ว +1

    Amma voice super Anna.....

  • @vimalan5472
    @vimalan5472 ปีที่แล้ว

    Unga amma is so cute and more over she is a child to you . Avaga pesurathu romba alaga eruku

  • @Friends937
    @Friends937 ปีที่แล้ว

    அம்மா நீங்க உங்க பையனா என்ன கண்ணா அப்படி ன்னு சொல்லும் போது ரொம்ப நல்லா இருக்கு👌

  • @sankaranarayananp1898
    @sankaranarayananp1898 ปีที่แล้ว

    அம்மாவின் விளக்கம் மிகவும் அருமை

  • @jiza9992
    @jiza9992 ปีที่แล้ว

    Video super thampi amma kitchen suthi kaattuvathu innum super unga paasaiyum alaha irukku nallapadiya irungo

  • @kiruthigasaba2059
    @kiruthigasaba2059 ปีที่แล้ว +2

    Superb... looks so nice Vignesh n Mami!! 👏👏

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 ปีที่แล้ว

    அம்மா பாவம் நடந்து நடந்து டையர்ட் ஆகிட்டாங்க விக்னேஷ். கிச்சன் நல்லா விசாலமாக இருக்கு. சூப்பர் 👌👌👌

  • @priyamiraasreddy272
    @priyamiraasreddy272 2 หลายเดือนก่อน

    It's too good , simple n useful

  • @bagavathi5137
    @bagavathi5137 ปีที่แล้ว

    super maa .azhaga mainten panni vechi irukengaaa👌👌❤️

  • @radhikasrinivasan8105
    @radhikasrinivasan8105 ปีที่แล้ว +1

    Neenga endha oorla irukkenga maami, romba super ah irukku unga kitchen❤❤

  • @shobanasairaman3093
    @shobanasairaman3093 ปีที่แล้ว +3

    Ofcourse my dream kitchen🥰........open kitchen oda azhaghu தனி தான்....ample space.....trillion likes

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 ปีที่แล้ว

    Kitchen super sutha pathama vistharama modular kitachenaa vida superaaa eruku mami ,enthamathri kitchen pulankurathu romba easyaa erukum samaikavum interstingaa erukum mami akrakarathu cooking romba superaaa eruku

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว +1

    Arumai

  • @jrajalakshmi873
    @jrajalakshmi873 ปีที่แล้ว +4

    நல்ல வெளிச்சமும்.காற்றும்.
    அருமையான பாடலும் உங்களை
    பாரட்ட தோனுது.

  • @srinivasanpprema9691
    @srinivasanpprema9691 ปีที่แล้ว +2

    அருமை.

  • @madhumathi5625
    @madhumathi5625 ปีที่แล้ว

    அடுப்பாங்கரை இப்படித்தான் காற்றோட்டாம இருக்கணும் nice❤️

  • @vpadmalatha9149
    @vpadmalatha9149 3 หลายเดือนก่อน

    Excellent kitchen. Tempting to cook automatically

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes ปีที่แล้ว +17

    Simple yet beautiful kitchen Vignesh. Amma's explanation 👌 Above all, I loved the last part of the video..Anilukku saadham vaikaradhu🙏

  • @ushab3826
    @ushab3826 ปีที่แล้ว

    விக்னேஷ் சூப்பரா இருக்கு. அம்மா நல்லா விரிவாக சொல்லறாங்க கிட்சேன் நல்லா அழகா இருக்கு.

  • @sarathymuthulakshmi2308
    @sarathymuthulakshmi2308 ปีที่แล้ว +1

    தளிகை உள் அழகாய் இருக்கிறது மாமி

  • @Pity93925
    @Pity93925 6 หลายเดือนก่อน

    What a lovely kitchen this kitchen is a dream of every woman.

  • @petercatherine1968
    @petercatherine1968 11 หลายเดือนก่อน

    Your mother is very sweeeeeet Vignesh.
    You are also a responsible boy.

  • @sakthipriya1766
    @sakthipriya1766 2 หลายเดือนก่อน

    Such a nice amma and paiyan

  • @vidhyav8094
    @vidhyav8094 4 หลายเดือนก่อน

    So nice kitchen.

  • @lakshmisri5727
    @lakshmisri5727 ปีที่แล้ว

    Awasome kitchen. I never seen ilke this biggest kitchen. Very super

  • @latharajamani8269
    @latharajamani8269 ปีที่แล้ว

    Vicky open kitchen semaya
    Ya iruku superrrrrrrr 👌👍💖