🔴Emotional : ஆம்பள சமைச்சா தப்பா? திட்டிகிட்டே இருக்கீங்க ! Emotional ஆன Vignesh | Vignesh's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 453

  • @prakashr4077
    @prakashr4077 ปีที่แล้ว +28

    போற்றுவார் போற்றலும் தூருத்துவர் துத்தலும் போகட்டும் கண்ணனுக்கே 🙏

  • @yaaz15
    @yaaz15 ปีที่แล้ว +104

    He is really a very humble and sweetest person because I know him personally. Me and him studied together for CA Foundation class in Prime Academy in Chennai. He is such a innocent soul I had seen in my life I am astonished that he still maintains the same smile even after many years all the best Vignesh keep going no matter what

  • @shahidmans
    @shahidmans ปีที่แล้ว +19

    Hats off to his mom.. Even after so much bullying and negative comments.. She is motivating her son... Not everyone has the same attitude...

  • @ramkumarr2617
    @ramkumarr2617 ปีที่แล้ว +370

    Thambi unna marriage panna pora ponnu really lucky da nowadays man also expert in Cook ignore useless fellows be happy da

    • @Arunanjali_channel
      @Arunanjali_channel ปีที่แล้ว +10

      Ok tha but samache sedhuduva wife

    • @lakdin5960
      @lakdin5960 ปีที่แล้ว +42

      ​@@Arunanjali_channel
      Atha pati avanooda wife kavala padanum.....unna marriage Panna un purushan sapade kadaikama saavaporan

    • @nallavan1043
      @nallavan1043 ปีที่แล้ว +7

      Un pona kudupiya da bnda

    • @LuckyLucky-fj1sy
      @LuckyLucky-fj1sy ปีที่แล้ว +8

      Manasatchi Yoda sollunga indha paiyanuku yaravathu unga ponna kodupeengala. Samacha odanae nalla paiyana.

    • @nallavan1043
      @nallavan1043 ปีที่แล้ว +3

      @@lakdin5960 nee oombu avana

  • @BrindhaR-r9s
    @BrindhaR-r9s ปีที่แล้ว +32

    கவலைபடாதீங்க . தொடர்ந்து உங்கள் பணியை செய்து கொண்டு இருங்கள்.வாழ்த்துக்கள்.

  • @RRaajaaR
    @RRaajaaR ปีที่แล้ว +14

    Vigneh and Mami
    I'm christian but regularly watching your post in youtube by seeing your innosance and affection to your Mom really apprecaited.
    Don't worry others criticism now a days youths don't respect their parents and they're alcholic but you're really good for not being like them.
    Lord Almighty Jesus bless you abundantly.

  • @rabiaadam4030
    @rabiaadam4030 ปีที่แล้ว +17

    Love the way you speak.... Maturity and innocence combined. May Allah bless you and your mother. All the best to you

  • @meenaswami2666
    @meenaswami2666 ปีที่แล้ว +4

    Superrrbb. மஹா பெரியவா துணை. வாழ்க வளமுடன் கண்ணா

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 ปีที่แล้ว +25

    ரொம்ப பிரமாதம் விகனேஷ். I like your positive approach 🎉

  • @KarthigaKarthi-qx7km
    @KarthigaKarthi-qx7km ปีที่แล้ว +69

    உங்க குணத்துக்கு நீங்க நல்லா இருப்பீங்க அண்ணா வாழ்த்துக்கள்

  • @sparktele
    @sparktele ปีที่แล้ว +9

    நல்ல உள்ளம் கொண்ட தம்பி வாழ்த்துக்கள் 👏👏👏

  • @nasreensyed8802
    @nasreensyed8802 ปีที่แล้ว +6

    Apperance, religion, cast ithala vacchu yaaraum kashta paduthathinga ... Samayal oru kalai athu ellarukum vanthurathu.. U great bro always... 😊

  • @samrajvoorhees
    @samrajvoorhees ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் விக்னேஷ், மேன் மேலும் வளர வாழ்த்துக்கள், நீங்க நீங்களாகவே இருங்கள் Dont Worry about Anythink Vignesh

  • @karthisathyasmk2660
    @karthisathyasmk2660 ปีที่แล้ว +5

    அண்ணா, உங்க video na papen anna. யார் என்ன சொன்னாலும் நீங்க கவலை படாதீங்க. நாங்க இருக்கோம். Be🥰Happy anna amma

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +24

    ஹோட்டலில் ஆண்கள் தான் சமைக்கிறாங்க 👍👍

  • @kalpagamramachandran9264
    @kalpagamramachandran9264 ปีที่แล้ว +6

    Beautiful Mother Handsome Son Periva Blessings to you Hope some day when I come to India want to meet you. You will Shine very well in Life.

  • @rahulm3577
    @rahulm3577 ปีที่แล้ว +10

    Nee unnaku pudichathu panu nala panu passion aah love pani nala panu...unnoda CA vum complete panu side by side laa...
    Unnoda health aah fit aah vachikoo ...health aah pathukoo..diet laa eru...all the best for your success..unnoda brother oruthanoda advice...

  • @archanasivakumar3681
    @archanasivakumar3681 ปีที่แล้ว +24

    Galatta thanks for encouraging Vignesh kitchen i could see lot of negative comments in his all videos. Finally he started reaping the fruit .it started from galatta you tube channel . God bless you Vignesh 🙏

  • @Baskar-n1z
    @Baskar-n1z 3 หลายเดือนก่อน +1

    நிறைய ஆண்கள் சமையல் துறையில் ஜொலிக்கிறார்கள் அதில் நீங்களும் ஒருவர் வாழ்த்துக்கள் விக்னேஷ்

  • @INS11
    @INS11 ปีที่แล้ว +30

    Superb singing!!!!! Proud of you Vignesh... you'll ge going places....

  • @truth3339
    @truth3339 ปีที่แล้ว +4

    எந்த நாயோ திட்டிட்டு போறான், நீ கவலைப் படாதே அம்பி! நீ பிரமாதமா வருவே! அப்ப இந்த நாயெல்லாம் வாலைச் சுருட்டிக்கும்! உனக்கும் உன் அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்!

  • @asif_voyageur
    @asif_voyageur ปีที่แล้ว +4

    Maturity and innocence
    May allah bless you and your family
    Ignore negativity
    Insha allah you will become very famous within 1 year

  • @ushaganesh3071
    @ushaganesh3071 ปีที่แล้ว +14

    Your amma voice is really nice. Pls post more videos of her singing.

  • @yuvarani7234
    @yuvarani7234 ปีที่แล้ว +13

    Don't worry vignesh.ur a amazing guy and your mother is lucky to get such a wonderful son like you

  • @N.Ramadurai
    @N.Ramadurai 6 หลายเดือนก่อน +1

    மாமி..சாப்பாடு பண்ண மட்டுமே தெரியுமென நினைத்துக் கொண்டீருந்தேன். பாட்டுல ரொம்பவே அசத்திட்டீங்க. அருமை. நித்யஸ்ரீ யை மிஞ்சி விட்டீர்களென்றாலும் உண்மையே

  • @Amarif8870
    @Amarif8870 ปีที่แล้ว +8

    அம்மா குரலில் பிடித்த பாடல் இது❤❤✨️

  • @vinothlakshmi3239
    @vinothlakshmi3239 6 หลายเดือนก่อน

    சமையல் ஒரு கலை
    ஆண்பெண் யார் வேண்டுமானாலும் திறமை இருந்தா சமைக்கலாம். கடவுள் கையில் குடிக்கொண்டிருக்கிறார். இது ஒரு வரப்பிராசதம். வாழ்த்துக்கள்

  • @vjshrisuresh5439
    @vjshrisuresh5439 ปีที่แล้ว +17

    Such a gem person Vignesh ❤

  • @padmasuresh9758
    @padmasuresh9758 ปีที่แล้ว +5

    Vignesh... You are a great human being. God bless you & your family. Pl don't get disheartened.

  • @vishalakshisivashanmugam9101
    @vishalakshisivashanmugam9101 11 หลายเดือนก่อน +1

    விக்னேஷ் நீங்க அம்மாவிற்கு செய்யும் உதவி மிக்க முன்னுதாரணம் . எதிர்கால சந்ததிக்கு சொல்லும் ஒரு நல்ல விஷயம் . உங்களை பார்த்து கொள்ள உங்களுக்கு தெரியும் . இதையும் கடந்து வெற்றி உங்களை சேரும் . வாழ்த்துக்கள் .

  • @மைக்கேல்இராயப்பன்

    தம்பி விக்கி நான் உங்க சமையல் சாப்பிட ரொம்ப ஆசை.. அம்மா நீங்க ரொம்ப நல்லா பாடுரீங்க❤❤❤❤

  • @vickyroze5762
    @vickyroze5762 ปีที่แล้ว +3

    Unna madriyana pulla varam...we love you so much chellam..Just cheer up..

  • @Jaishree_ram_1985
    @Jaishree_ram_1985 11 หลายเดือนก่อน +6

    காரணம் நீங்கள் பிராமணர் என்பது மட்டுமே இவங்களுக்கு இது ஒரு வியாதி பிராமணதுவேஷம் அதன் பலனை நன்றாக அனுபவிப்பார்கள் உங்களமாதிரி தெய்வீகமாக இருக்க முடியாது நாய் குரைக்கறத்திற்காக நாம ஆடையில்லாமல் போகமுடியுமா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @MrMohan17
      @MrMohan17 7 หลายเดือนก่อน

      பொய் சொல்ல வேண்டாம் பிராமணர் துவேஷம் என்றும் இருந்ததில்லை மக்கள் எதிர்ப்பதெல்லாம் சனாதனத்தையும் வர்ணாசிரமம் மனுதர்மம் மற்றும் தீண்டாமையை தான் மக்கள் எதிர்க்கிறார்கள் தனிப்பட்ட யாரையும் மக்கள் எதிர்ப்பதில்லை

    • @KamalanarayananPurusotha-tx6xb
      @KamalanarayananPurusotha-tx6xb 2 หลายเดือนก่อน

      🎉excellent jai sree ji

  • @ellamnanmaikeh
    @ellamnanmaikeh ปีที่แล้ว +2

    Paiyan cook pannah thappa or Ava attitude pudikalaya enathan prachanoyo avlo negative comments enah video pottalum ... Vignesh you deserve only the best man 💕💕

  • @varshini.v9090
    @varshini.v9090 ปีที่แล้ว +8

    Ammma really great

  • @vigneeshvigi7993
    @vigneeshvigi7993 7 หลายเดือนก่อน +1

    Vignesh your are true human being

  • @senthilkumaric6123
    @senthilkumaric6123 ปีที่แล้ว +4

    You’re pure heart don’t worry 🎉kanna

  • @dhanyasreekm4679
    @dhanyasreekm4679 8 หลายเดือนก่อน

    Brother unga nalla manasu and sportiveness ku nalla iruppeenga
    All the best brother

  • @vijieakaraj656
    @vijieakaraj656 ปีที่แล้ว +3

    You both are very good ..and humble persons so don't mind negative comments ❤

  • @abishek8083
    @abishek8083 ปีที่แล้ว +2

    8:48 Your singing Awesome, unexpected ❤

  • @ukannukutty
    @ukannukutty 6 หลายเดือนก่อน

    Kalyana Vathal kuzambu speciality ingredients is???

  • @mohanapriya4438
    @mohanapriya4438 ปีที่แล้ว +3

    Now only am morely watching your video and this interview Seriously really i admire your Passion brother,there is no men and women in cooking, bcoz "everybody have stomach nd everyone were eating" so if we no and have interested in doing Cook its appreciatable 🤝👌annalakshmi 's blessing were there with you always so don't about negative commands 😊

  • @lavenya1999
    @lavenya1999 ปีที่แล้ว +17

    You are the real man brother. Take care of yourself and Amma ♥️

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 ปีที่แล้ว +8

    Very nice interview. Preparation of Vatral Kuzhambu Super. Vignesh do not bother about the negative comments. Even in Catering business Men are equally cooking. Today Men and Women are excelling in so many fields. Everybody has got a right to practise the Profession they like. People who are jealous about you are passing these nasty against you. They are immature people. I admire your positive spirit. Your parents are really lucky to have such a talented son like you. Wiht Best wishes and Blessings for your Bright future. Happy to see the Interviewer enjoyed eating the food you prepared.

  • @sankarisankari5883
    @sankarisankari5883 ปีที่แล้ว +5

    Pls avoid negative comments will motivate all this specific talent.....keep it up brother and mother

  • @Trichytamizhan
    @Trichytamizhan ปีที่แล้ว +40

    I really support this family.
    You don't care about those idiots brother...

  • @deivanaiwings4481
    @deivanaiwings4481 ปีที่แล้ว +4

    Thanga pulla ma❤god gift pesarathey ketka inimaiya iruku... ignore negative comments🎉 Vazhhgaa valamudan enerum 🌷

  • @KR-tr4fh
    @KR-tr4fh ปีที่แล้ว +6

    You are doing really good. Please follow what your heart says. Don't mind about the society. Keep rocking Vignesh

  • @drdeepikaravisankar5939
    @drdeepikaravisankar5939 ปีที่แล้ว +5

    Really proud of your ideologies and samayal interest vignesh .keep it up.love ammas singing a lot.love from California

  • @vtgv463
    @vtgv463 3 หลายเดือนก่อน

    Unga nalla manasu 95% perukku theriyum vidunga andha 5%. Vazhga valamudan

  • @preethiravi5247
    @preethiravi5247 ปีที่แล้ว +7

    Proud and learning a lot from you ❤🎉Thank you

  • @malarvanitha288
    @malarvanitha288 ปีที่แล้ว +8

    Thk u Galatta channel for encouraging Vignesh bro❤

    • @nallavan1043
      @nallavan1043 ปีที่แล้ว

      Seri nee moodu di maami

  • @dharshinidharshini6216
    @dharshinidharshini6216 ปีที่แล้ว

    Nermaya irukuravangaluku neraya thappana comments varru so no feel nenga kalakunga thambi god bless you

  • @thirumohankumar562
    @thirumohankumar562 ปีที่แล้ว +7

    Ya my fav dialogue is Vignesh is asking Amma enna panra .....Amma replies enna Khanna..

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 5 หลายเดือนก่อน

    ஆம்பள சமைக்கிரான்னு சொல்றவன் தான் வீட்ல கக்கூஸ் எல்லாம் கழுவிட்டு இருப்பானுங்க... எந்த வேலையும் ஆண் பெண் ன்னு பிரிச்சி பாக்கிற கழுதைங்க சொல்லிட்டு போகட்டும் தம்பி.. உங்க சமையல் உங்க பேச்சி எல்லாமே அற்புதம் 👌🏼👌🏼👌🏼

  • @appuchutti
    @appuchutti ปีที่แล้ว +13

    உங்களை திட்டுபவர்கள் பொறாமையில் திட்டுகிறார்கள் காதில் வாங்காமல் உங்கள் வேலையைப் பாருங்கள் இந்த வயதில் இவ்வளவு திறமை யாருக்கும் வராது அதற்கும் கொடுப்பனை வேண்டும்

  • @Parvathichandru123
    @Parvathichandru123 ปีที่แล้ว +10

    Thambi நீ ஒரு gentleman bro. Those are speaking ill may be man by birth, but you are true gentleman Vignesh ❤🎉😎🤘🏽💥

  • @madhusatish2426
    @madhusatish2426 2 หลายเดือนก่อน

    Vignesh, you are amazing, your channel is very inspiring. Love the way your mom calls you "en̈na kanna". Really love your patti's active cooking. Continue your great work. Congratulations. Ignore the negativity.

  • @mithungaming8516
    @mithungaming8516 ปีที่แล้ว +3

    Hi iam also Brahmin family don't worry be happy. Amma va kattadhaga sollavum. Bless me amma.

  • @arunsanthoshm9677
    @arunsanthoshm9677 ปีที่แล้ว +1

    Amma ku arumaiyana voice Vignesh brooo

  • @ramasara848
    @ramasara848 8 หลายเดือนก่อน

    I really like yr vegetables cooking looks great.

  • @jeevanantham7628
    @jeevanantham7628 ปีที่แล้ว +1

    Comments panuravagala pathi nega ethum yosikathega Nala comments matum edukonga brother nega panura video Ellam Nala irukum Amma patty is god's gift brother move on your channel keep it up all the best take care brother👍💐🙏

  • @ft.yeonnie
    @ft.yeonnie ปีที่แล้ว +4

    Thambhi u are too good da kanna God bless you❤❤

  • @gouharazeez6810
    @gouharazeez6810 ปีที่แล้ว +7

    Hi vignesh namaste
    I'm a fan of you I love all the recipes what you up load don't bother about the negative comment God bless you and your family 🎉🎉🎉

  • @RavindranRavin-g6r
    @RavindranRavin-g6r ปีที่แล้ว +1

    ஐயா‌ ஆயகலைகளில் சமயலும் ஒரு கலை தான்‌ இவர்கள் வாழவும் விட மாட்டாங்க சாகவும் விட மாட்டாங்க எதற்காகவும் மனம் தளர வேண்டாம். இறைவனின் ஆசீர்வாதம் பூர்ணமாக கிடைக்க வேண்டுகிறேன் ❤

  • @geethav7900
    @geethav7900 ปีที่แล้ว +7

    Vignesh you are a very loving and innocent and focussed on ur work!Keep to that path without getting deterred by the ppl who are not capable of judging with an open mind..
    Ppl like Irfan & Shravan get away ...but sad ppl hurt you....they get carried away by fanfare and show....You pls ignore.....you keep to ur path,..Way to Go Kanna👍👍
    But as many of us feel..please take good care of your health..God Bless you🙌🙌💐💐🙏🙏

  • @RajaSekar-mz3jg
    @RajaSekar-mz3jg ปีที่แล้ว +4

    We support you. God bless you and your family

  • @saro-q5b
    @saro-q5b ปีที่แล้ว +1

    Vicky you are the future, traditional

  • @kavithakeziah4927
    @kavithakeziah4927 ปีที่แล้ว +5

    Hi Vignesh Thambi. I like all your videos. Please do not worry about those nonsense comments. Take the comments which cherish you and Amma. Way to go. God Bless You. Convey my best wishes to your support system (AMMA) 😊

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi ปีที่แล้ว +2

    Vignes u and your mother are highly innocent and talented.all negative coments are because of
    Jealousy

  • @nancylathika
    @nancylathika 11 หลายเดือนก่อน

    Vicky sir neega romba azhagu unga samayal nalla iruku ungaluku kurai illa feel pannadinga

  • @arunametilda910
    @arunametilda910 ปีที่แล้ว

    Parangikai thovayal preparation podunga please

  • @kokilankokilan5171
    @kokilankokilan5171 ปีที่แล้ว +6

    Vignesh thambi super ❤❤❤❤❤❤

  • @marklloydsindhuraj9692
    @marklloydsindhuraj9692 7 หลายเดือนก่อน

    The greatest chefs in the world are men , Viggy. Keep'em dishes comein bro.

  • @shashigopal9655
    @shashigopal9655 ปีที่แล้ว +7

    Very nice interview and recipe of Varral kuzambu. Whatever his mom said is 100% correct. In Hindi cooking Channel most of the chefs are gents only. Vignesh's presentation is like the chef of Cooking Shooking channel Yamen Agarwal. All the best both mom and son. Thanks for the interview 👍👍

  • @differentthats6971
    @differentthats6971 ปีที่แล้ว +7

    Fantastic 😍😊

  • @chitraganesan187
    @chitraganesan187 ปีที่แล้ว +3

    Pure soul❤

  • @krutikav-sd4on
    @krutikav-sd4on 7 หลายเดือนก่อน +1

    Don't worry anna pesaravanga pesitu dhan irupanga unga future wife romba lucky ellam kannanuke serum potruvar potralum thootruvar thootralum pogatum kannanuke 💙🙏

  • @seetha972
    @seetha972 ปีที่แล้ว +1

    Good work..🎉

  • @NXTMASTER777
    @NXTMASTER777 ปีที่แล้ว +1

    Excellent Amma and son

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 ปีที่แล้ว +1

    Good cooking Vignesh bro❤

  • @PanzerCommander-x2o
    @PanzerCommander-x2o 4 หลายเดือนก่อน

    Thambi kavalai padatheenga. Unga video super. Vaalthukkal. 👌. ❤❤❤❤. 😊😊😊

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 ปีที่แล้ว +2

    விட்டு தள்ளுங்கள்.
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 ปีที่แล้ว +2

    Arumai thambi,amma❤

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 ปีที่แล้ว +3

    Vignesh bro i love u n ur mom bonding 😘 dont care negative comments.all negativety only now u became popular 🎉👏

  • @sasir7236
    @sasir7236 ปีที่แล้ว +1

    சுப்பர் தம்பி வேற்றி உன் பக்கம்

  • @yasserarafath8627
    @yasserarafath8627 ปีที่แล้ว +1

    Super congratulations Nega yaar yenna soinnalum kkathiga

  • @jayaganesh8514
    @jayaganesh8514 11 หลายเดือนก่อน

    Don't worry vignesh .... u r such a nice soul

  • @nathangokul3300
    @nathangokul3300 9 หลายเดือนก่อน

    Thambi Mr Vignesh & amma avarkalukku vanakkam vazthukkal. Ungal program super amma. Munneri sellungal vazthukkal

  • @rajachandru1414
    @rajachandru1414 8 หลายเดือนก่อน

    Brother, if eating is for all, cooking is also for all. More than anything cooking is a big stress buster

  • @parthiban51643
    @parthiban51643 ปีที่แล้ว +1

    I support Vignesh.dont worry bro

  • @a.massfamily
    @a.massfamily ปีที่แล้ว

    அம்மா is ரியல்லி great

  • @renukasrinivasan5010
    @renukasrinivasan5010 ปีที่แล้ว

    Can pl share the podi receipie

  • @InRightPath
    @InRightPath ปีที่แล้ว +2

    Happy to see you dear.. lovely brother...

  • @pokestar6915
    @pokestar6915 ปีที่แล้ว

    Ungaloda speech a kettutey erukkalam Pola eruku keep rocking

  • @NishaSinniah-ut8mh
    @NishaSinniah-ut8mh ปีที่แล้ว +3

    Don't worry about negative comments... keep up your talent & our special love to your MOM... AMMA we love you

  • @kasiramkrishnamoortikrishn3169
    @kasiramkrishnamoortikrishn3169 ปีที่แล้ว +1

    Highly talented person. all man need to learn from him to support our family.

  • @M.SwamiveluViswa
    @M.SwamiveluViswa ปีที่แล้ว

    Super sir god bless you

  • @Chidori844
    @Chidori844 8 หลายเดือนก่อน

    குழந்தைங்க திறமைய புரிஞ்சிகிட்டு அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிங்கம் மா . சிறந்த அம்மா நீங்க. சாப்பாடு என்பது தெய்வம் அதை சமைக்கிறவங்ளை தெய்வத்துக்கு சமம். நல்லா வருவீங்க தம்பி

  • @uservlog3920
    @uservlog3920 ปีที่แล้ว +1

    I really really really really really really really really love both amma and vicky to love ever from srilanka ❤