ஆனால் முன்பு மாதிரி இல்லை காய்ச்சல் போனால் டெம்பரேச்சர் கூட வச்சு பார்க்க மாட்டேங்கிறாங்க பிரஷர் பாக்க மாட்டேங்கிறாங்க ஆனா சாதாரண காய்ச்சல் னா ok தான் ஆனா முன்னாடி ஹாஸ்பிடல் திறந்த புதிதில் சுகர் பேஷண்ட்டுக்கு யூஸ் ஃபுல்லா இருந்தது சுகருக்கு டெஸ்ட் பன்னாங்க இப்போ அதெல்லாம் இல்லை
இந்த மருத்துவமனை கீழக்கரை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
சிறந்த மருத்துவ சேவை
மருத்துவரின் ஆலோசனை தெளிவான மருத்துவம் அனைத்து நன்றாக உள்ளது
இப்படி ஒரு மருத்துவ உதவிமனை தொடங்க காரனமான கிழக்கரை சிறந்த மக்களே அல்லாஹ் ஒங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருள்வானாக ஆமீன்
எத்தனையோ ஏழை மக்கள் இந்த ஆஸ்பத்திரி நாள் பயன் பெறுகிறார்கள்
Mashallah
கடற்கரை பேருந்து நிலையம் அருகே என சொல்லித்தரவில்லையா?
ஆனால் முன்பு மாதிரி இல்லை காய்ச்சல் போனால் டெம்பரேச்சர் கூட வச்சு பார்க்க மாட்டேங்கிறாங்க பிரஷர் பாக்க மாட்டேங்கிறாங்க ஆனா சாதாரண காய்ச்சல் னா ok தான் ஆனா முன்னாடி ஹாஸ்பிடல் திறந்த புதிதில் சுகர் பேஷண்ட்டுக்கு யூஸ் ஃபுல்லா இருந்தது சுகருக்கு டெஸ்ட் பன்னாங்க இப்போ அதெல்லாம் இல்லை
Assalamualaikum wa rahmatullahi wa Barakathahuu anna yentha mavattam... details sonna nalla erukum
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை!
❤❤🎉
❤❤❤
Ramnad districts
Charity hospital
❤