முல்லைத்தீவு கடற்கரையில் தீடீரென குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் 😮🇱🇰 😥| Srilanka News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 123

  • @ThavakaranView
    @ThavakaranView  4 วันที่ผ่านมา +28

    சிறிய திருத்தம்....பிரதேசம் முள்ளிவாய்க்கால்
    மொத்தம் 103 பேர்

  • @Disha87
    @Disha87 4 วันที่ผ่านมา +32

    அவர்களின் வலி புரிந்தவர்கள் நாங்கள்
    கேட்காமலே ஓடி வந்து உதவிய உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்🙏

  • @Tamilellam
    @Tamilellam 4 วันที่ผ่านมา +42

    தமிழர்களுக்கு இந்த வலி புரியும்.. உதவி செய்பவர்களுக்கு மிக்க நன்றிகள்

  • @sonagan-land666
    @sonagan-land666 4 วันที่ผ่านมา +12

    மனிதாபிமான உதவி செய்த உறவுகழுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤️🙏🌹

  • @ananthtami2463
    @ananthtami2463 4 วันที่ผ่านมา +24

    இறைவன் அருள் உங்கள் ஒவ்வொருவரோடும் கூட இருக்கட்டும் ❤❤

  • @marzbossibm1318
    @marzbossibm1318 4 วันที่ผ่านมา +14

    உயிரைக் காப்பாற்ற வந்த மக்கள் போலும்.. பாவம் அந்த மக்கள்,நாடும் நம் நாட்டு மக்களும் முடியுமான உதவிகளை வழங்கவேண்டும்.முள்ளிவாய்க்காலில் நம் உறவுகள் பட்ட கஷ்டங்கள் போன்றுதான் அவர்கள் அங்கு உயிர் வாழ கஷ்டப்படுகின்றனர்
    மீனவர்களுக்கும் படையினர்களுக்கும் million நன்றிகள் ❤

  • @NajasHashi
    @NajasHashi 4 วันที่ผ่านมา +3

    இலங்கை தாய் மடியில் பிறந்த ஒவ்வொருவருடைய இயற்கையான குணம் இதுதான். உதவி புரிந்த சகோதர தொப்புள் கொடி உறவுகளுக்கு எனது வாழ்தத்துக்களும் பிராரத்தனைகளும் உரித்தாகட்டும். 🎉.

  • @VasanthikaVasanthika
    @VasanthikaVasanthika 4 วันที่ผ่านมา +6

    முள்ளியவளை இல்லை முள்ளிவாய்க்கால் Bro நம்ம ஊரூ 💪😊

  • @Channel4KKY
    @Channel4KKY 3 วันที่ผ่านมา +1

    இப்படித்தான் நமது நாட்டில் யுத்தத்தின் போது எமது தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு சென்ற போது பல நாடுகள் எம் மக்களை ஏற்றுக்ண்டார்கள் அதே போன்று நாமும் நமது நாட்டுக்கு தஞ்சம் கேட்டு வருபவர்களுக்கு உதவுவது மிகவும் புன்னியமாகும் இச்சந்தர்ப்பத்தில் உதவிய எமது உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்

  • @Aravinthan20
    @Aravinthan20 4 วันที่ผ่านมา +29

    நிறைய கரும்புலிகள் இரத்தம் சிந்திய கடல் இது😢😢😢😢.

  • @A.M.A.Z-l6q
    @A.M.A.Z-l6q 4 วันที่ผ่านมา +15

    மனித நேயம் அழிய வில்லை என்பதற்கான உதாரணம்

  • @Vagi1999
    @Vagi1999 4 วันที่ผ่านมา +20

    மக்களே உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்🙏🙏🙏🙏

  • @PurusothananKobalasingam
    @PurusothananKobalasingam 4 วันที่ผ่านมา +20

    வலி புரிந்த மக்கள்.அதனால்தான் ஓடிச்சென்று உதவுகிறார்கள்.

  • @cad7751
    @cad7751 4 วันที่ผ่านมา +6

    Salute you people in Mulliavalay. srilankans are always mint hearted people.❤ from Saudi Arabia.

  • @Nimalraj19
    @Nimalraj19 4 วันที่ผ่านมา +4

    உதவியவர்களுக்கு நன்றி

  • @bharathshiva7895
    @bharathshiva7895 4 วันที่ผ่านมา +7

    எம் மக்களும் இது போன்ற நிலைகளை கடந்தவர்கள் தான் 🥲🥲👍🏽👍🏽. நடுக்கடலில் தத்தளிக்காமல் பாதுகாப்பாக முல்லைத்தீவுக்கு வந்து காப்பாற்றப்பட்டனர் 😇😇. அவர்களை காப்பாற்ற உதவிய மக்களுக்கும் படையினருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் 👏🏽👏🏽👏🏽.

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 4 วันที่ผ่านมา +22

    மக்கள் உடனடியாக காப்பற்ற வேண்டும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 4 วันที่ผ่านมา +9

    முல்லைத்தீவு கடற்கரை பற்றிய நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது மிக்க நன்றிகள் நண்பரே

  • @birdlover3494
    @birdlover3494 3 วันที่ผ่านมา

    கடல் சீற்றத்தின் மத்தியில் நமது உறவுகள் தங்கள் உயிரை பணயம் வைத்து செய்த உதவிகளுக்கு கோடி, கோடி நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்....😭😭😭😭😭😭😭

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 3 วันที่ผ่านมา

    Our peoples and Our Arm forces helping them Very nice No words to say Congrats for peoples and Navy,Army,police hardworking all others.

  • @sajahanaddxvddvxxaddasajah7690
    @sajahanaddxvddvxxaddasajah7690 4 วันที่ผ่านมา

    மனிதாபிமான உதவிகள் செய்த உறவுகளுக்கு இறைவன் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்

  • @Mushtaq-rv7ef9do7j
    @Mushtaq-rv7ef9do7j 2 วันที่ผ่านมา

    Salute you sri Lanka 🇱🇰 people and government

  • @jaffnaking3971
    @jaffnaking3971 4 วันที่ผ่านมา +8

    மக்களைக் காப்பாற்ற வேண்டும்

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 4 วันที่ผ่านมา +1

    ❤❤ உயிரைக் காப்பாற்ற வேண்டும்

  • @PuleynThas
    @PuleynThas 3 วันที่ผ่านมา +1

    Well done for all humanitarian duty done by all concerned in this matter❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Rasmi59
    @Rasmi59 3 วันที่ผ่านมา

    Im really proud to be srilankan and for being a person in the eastern

  • @niroshanniro
    @niroshanniro 4 วันที่ผ่านมา

    எங்களின் வலி உடனடியாக உதவி செய்தவர்களுக்கு கோடி நன்றிகள்

  • @Srisri-zk3mh
    @Srisri-zk3mh 3 วันที่ผ่านมา

    இனம்மதம்மொழிதேசம்என்பவற்றிற்குஅப்பாற்பட்டதுதான்
    மனிதாபிமானம் மனிதாபிமானம் கொண்ட உறவுகளிற்குகோடிநன்றிகள்

  • @mohdanavar7689
    @mohdanavar7689 3 วันที่ผ่านมา

    நன்றி மக்கள் அனைபருக்கும் வணக்கம்

  • @tamilworld666
    @tamilworld666 4 วันที่ผ่านมา +23

    மியன்மாரில் இருந்து சோமாலியாவிற்கு வந்து விட்டார்கள்

    • @canadaselvan1464
      @canadaselvan1464 4 วันที่ผ่านมา

      😂😂😂

    • @m.saravananm.saravanan5292
      @m.saravananm.saravanan5292 4 วันที่ผ่านมา

      😂😂😂

    • @Decki777
      @Decki777 4 วันที่ผ่านมา +1

      Unmai 😅

    • @ceyloncyclepayanangal6055
      @ceyloncyclepayanangal6055 4 วันที่ผ่านมา

      இங்கு இருந்து நாங்கள் தப்பிக்க முயற்சி செய்கிறோம் நாட்டு படகில் வரத்தெறிந்த உனக்கு எந்த நாட்டுக்கு போக வேண்டும் என்று தெறியலேயே

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 4 วันที่ผ่านมา +1

    நன்றி🎉.

  • @mohamednaizar2859
    @mohamednaizar2859 3 วันที่ผ่านมา

    இறக்கமனம்கொண்ட அன்பான உதவி,🤲🫡

  • @vijithavijitha8813
    @vijithavijitha8813 4 วันที่ผ่านมา +10

    மன்னிக்கவும் முள்ளியவளை இல்லை முள்ளிவாய்க்கால் மேற்கு கரையோரம்

  • @VEERASINGAM-t6d
    @VEERASINGAM-t6d 3 วันที่ผ่านมา

    இடமா முக்கியம். உதவும் மனப்பாங்கு தான் அவசியம்.மனிதம் இன்னும் சாகவில்லை.

  • @PeaceForall-fm2uh
    @PeaceForall-fm2uh 4 วันที่ผ่านมา

    Salut for humanitarian, kind hearted lankan safety measure. Way to go......

  • @dharshankalai7141
    @dharshankalai7141 4 วันที่ผ่านมา +2

    அவர்களை திருப்பி கவனமாக அனுப்புங்கள்

    • @eyy3465
      @eyy3465 3 วันที่ผ่านมา

      ඔයා හරි, රෝහින්ගයා මුස්ලිම්වරුන් හොද අයෙ නෙවේ.. ඔවුන් ත්‍රස්තවාදීන් වෙන්න පුළුවන් 😮 ඒ නිසා ඔවුන් ඉක්මනින් අපසු යැවිය යුතුයි ..

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 4 วันที่ผ่านมา +2

    Should rescue them as hum humatarian,God bless alls

  • @eshikaudayanawanigasekara
    @eshikaudayanawanigasekara 3 วันที่ผ่านมา

    We should help this people ❤

  • @RavipuvipuvirajPeter
    @RavipuvipuvirajPeter 4 วันที่ผ่านมา +1

    Srilanka forces military leaders have good relationships relief work's

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 4 วันที่ผ่านมา

    தமிழருக்கு உண்டான நல்ல குணம் கொண்ட குழு

  • @RavipuvipuvirajPeter
    @RavipuvipuvirajPeter 4 วันที่ผ่านมา +1

    Srilanka people so good sea very cyclone this time they go help

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 4 วันที่ผ่านมา

    நன்றி 🙏🙏🙏

  • @ThewanThewan-h6i
    @ThewanThewan-h6i 3 วันที่ผ่านมา

    நன்றி நன்பர்கள்ளே

  • @kamalkavi5537
    @kamalkavi5537 3 วันที่ผ่านมา

    முள்ளியவளையில் கடற்கரை இல்லை.தகவலைசரியா குடுங்க.உங்கட தகவல்கள் சரியாக மக்களை சென்றடைய வேண்டும்.நன்றி

  • @Ragavan0401
    @Ragavan0401 4 วันที่ผ่านมา +6

    தேங்காய் விலை அரிசி இல்லை பாவம். அந்த. மியான்மார். மக்கள் அரசாங்கம். என்ன செய்யப் போகின்றது ?

    • @sathyankumaran3291
      @sathyankumaran3291 4 วันที่ผ่านมา +1

      எந்த ஊர்ல அரிசி இல்லை?

  • @thiruaishika9186
    @thiruaishika9186 4 วันที่ผ่านมา

    Oh god god is help all people help they thanks thavakaran

  • @KalaiyarasanThuvaraka-x3o
    @KalaiyarasanThuvaraka-x3o 4 วันที่ผ่านมา

    முள்ளிவாய்க்கால் கடற்தொழில் சங்கம் மற்றும் மீனவர்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் மக்கள்

  • @nalinynaliny2464
    @nalinynaliny2464 4 วันที่ผ่านมา +4

    ❤எல்லோரும் உதவி செய்யணும் 😅😅

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 4 วันที่ผ่านมา

    From where????

  • @nthurai6414
    @nthurai6414 4 วันที่ผ่านมา +2

    கடற்படைக் கப்பல் ஒன்றை உடனடியாக அனுப்பி அவர்களுக்கு உதவி செய்திருக்கலாம் அல்லவா?????

  • @masilamanyjeyachandan1240
    @masilamanyjeyachandan1240 4 วันที่ผ่านมา +2

    நன்றி

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 4 วันที่ผ่านมา +1

    Thank you for your support

  • @SooriyakumaranMuthukumaru
    @SooriyakumaranMuthukumaru 4 วันที่ผ่านมา +1

    மீண்டும் தமிழில் முள்ளிவாக்கால்

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 4 วันที่ผ่านมา

    Super bro 😁😁😁😁😁😎😎😎

  • @AntonyAmali-p2e
    @AntonyAmali-p2e 3 วันที่ผ่านมา

    முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரை

  • @ShanthiFernando-b8r
    @ShanthiFernando-b8r 4 วันที่ผ่านมา

    Am makkalukum padayinarukum vaalthukal.enthe vali amakum puriyum. Vaalge manithe neyam

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 วันที่ผ่านมา

    Why and from where came here?

  • @canadaselvan1464
    @canadaselvan1464 4 วันที่ผ่านมา +2

    கடல் என்ன இப்படி கொந்தளிக்குது .. போன படகை திருப்பி கொண்டு வந்து கரையில விடுது 😂

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 4 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @AhamedDilshard
    @AhamedDilshard 4 วันที่ผ่านมา

    Good help

  • @Freepalastine-SAHA
    @Freepalastine-SAHA 4 วันที่ผ่านมา +4

    கடல் கொந்தளிப்பாக இருக்குது

  • @SureshCollin
    @SureshCollin 3 วันที่ผ่านมา

    Dr
    Stop ❤

  • @JemilRaj-t7t
    @JemilRaj-t7t 4 วันที่ผ่านมา

    God bless you

  • @ModerShoePalace
    @ModerShoePalace 4 วันที่ผ่านมา +3

    Very good supported bro

  • @sasisasi7193
    @sasisasi7193 4 วันที่ผ่านมา

    முல்லை கடற்றொளிளார்கள் படகு நேவி செல்ல முன் விரைந்து சென்றார்கள்

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 2 วันที่ผ่านมา

    ❤❤❤🎉

  • @Arumugam-y9e
    @Arumugam-y9e 4 วันที่ผ่านมา

    🎉முள்ளியவாலையில் கடல் கரை இருக்கா

  • @AhmedAhmed-e5t2h
    @AhmedAhmed-e5t2h 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🇱🇰😭👌

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 4 วันที่ผ่านมา

    Why Navy, Armthorpe not there immediately to help?

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 4 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @outofoffice4032
    @outofoffice4032 4 วันที่ผ่านมา +3

    உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? எதற்கெடுத்தாலும் குவிந்து கொள்வது சீய்ய்

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 4 วันที่ผ่านมา

    👍👍👍❤️❤️❤️

  • @reataantony3075
    @reataantony3075 4 วันที่ผ่านมา

    Investigate yhem carefully. Myanmar means? Something wrong..

  • @TikTokYouTubechannel-e7k
    @TikTokYouTubechannel-e7k 3 วันที่ผ่านมา

    😯😯😯😯😯😯

  • @chandrakumarpremalathy916
    @chandrakumarpremalathy916 4 วันที่ผ่านมา

    முள்ளிவாய்க்கால் பகுதியில் முள்ளியவளை இல்லை தம்பி

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 4 วันที่ผ่านมา

  • @KalistaNiru-g4y
    @KalistaNiru-g4y 4 วันที่ผ่านมา

    முள்ளியவளை இல்லை முள்ளிவாய்க்கால்

  • @SureshCollin
    @SureshCollin 3 วันที่ผ่านมา

    W you ?
    🇨🇦

  • @PillayarThunai
    @PillayarThunai 4 วันที่ผ่านมา +1

    So sad

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 4 วันที่ผ่านมา

    😢😢😢😢😢

  • @LeninshanReventhiran
    @LeninshanReventhiran 4 วันที่ผ่านมา

    முள்ளிவாய்க்கால்

  • @Sudarneelan
    @Sudarneelan 4 วันที่ผ่านมา +1

    Mulliwaykal

  • @nisarnisar4160
    @nisarnisar4160 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲✝️✝️✝️✝️

  • @AnanthamChristy
    @AnanthamChristy 4 วันที่ผ่านมา +1

    முள்ளியவளை என்பது தவறு முல்லைத்தீவு என்று குறிப்பிடவும்.

  • @Decki777
    @Decki777 4 วันที่ผ่านมา

    Rohinghya makkalum Muslim gal thaan Aanal Sri Lanka Muslim galo ulahathila ulla entha Muslim galo Rohinghya Muslim galai patri entha vithamana kavaleyum paduvathu illai kaaranam avargala Karuppa irukira kaarana thaala.

    • @தகவல்Kalanjiyam
      @தகவல்Kalanjiyam 4 วันที่ผ่านมา

      😂 நீங்க என்ன வெள்ளையரா ?

    • @Decki777
      @Decki777 4 วันที่ผ่านมา

      @தகவல்Kalanjiyam nanga light brown color Sri Lankan naa ippo naa vellakaran ndu sonnana ? 😂

  • @SellakumarKumar-x2c
    @SellakumarKumar-x2c 3 วันที่ผ่านมา

    Ni antha sanal anrn sollad peya mulliyavalaiyal kadal illai athu mlli vaikkal

  • @niroshank.9808
    @niroshank.9808 4 วันที่ผ่านมา +4

    சட்டியில இருந்து அடுப்புக்குல விழுந்து விட்டார்கள்!

    • @Decki777
      @Decki777 4 วันที่ผ่านมา

      😅😅😅😅

  • @thavasiyar12345
    @thavasiyar12345 4 วันที่ผ่านมา

    முள்ளியவலையில் கடல் இல்லை…
    இது முள்ளிவாய்க்கால்.

  • @CheerfulAirboat-zl9ye
    @CheerfulAirboat-zl9ye 4 วันที่ผ่านมา +1

    திருகோணமலைக்கு அனுப்புங்கள் இங்கு வேண்டாம் இரவுகளும் சிங்களவர்களதான் தமிழர்களுக்கு ஆபத்து வேண்டாம்🙏🙏🙏🇬🇧🇬🇧🇬🇧இலகைய் தமிழன் uk

    • @worksmart8166
      @worksmart8166 4 วันที่ผ่านมา

      UK la ithe maarithane akathi thanjam poi irukkinga. Pirahenna

  • @userer-m3q
    @userer-m3q 4 วันที่ผ่านมา

    bengladhsh Myanmar border war nadathitirukk angeirunth vanthavange

  • @SuventhiniPaskaran
    @SuventhiniPaskaran 4 วันที่ผ่านมา +1

    முள்ளியவளை இல்லை முள்ளிவாய்க்கால்

  • @muhamadanwar3451
    @muhamadanwar3451 4 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @badboy-lr5ez
    @badboy-lr5ez 4 วันที่ผ่านมา

    So sad

  • @KalaiyarasanThuvaraka-x3o
    @KalaiyarasanThuvaraka-x3o 4 วันที่ผ่านมา

    முள்ளியவளை இல்லை முள்ளிவாய்க்கால்

  • @mullaibro
    @mullaibro 3 วันที่ผ่านมา

    முள்ளியவளை இல்லை முள்ளிவாய்க்கால்