மனைவி , குழந்தை இருப்பதை மறைத்து திருமணம் செய்த நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 366

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @sundariks5184
    @sundariks5184 ปีที่แล้ว +337

    முதல் மனைவி உண்மையான அன்பு உள்ளம் கொண்டவள் இரண்டாவது மனைவியின் பாப்பா மீது ரொம்ப பாசம் வைத்து இருக்கிறாள் அவள் குழந்தையுடன் தனியே என்ன செய்வாள் என்று கவலை படுகிறார் அந்த பெண் தாய் வீட்டில இருந்தும் தவறான முடிவு எடுத்தால் இப்பொழுதும் எடுத்த முடிவை நினைத்து வரும் காலத்தில் வருந்துவாள் ஏன்னென்றால் நமது சமூகம் அதில் இருக்கும் பல ஆண்கள் பல பெண்ணின் உடலை அடைய எந்த எல்லைக்கும் போவார்கள் எந்த எல்லையை விட்டும் இறங்கி வருவார்கள் பெண்ணின் உடலை அடைந்த பிறகு அந்த பெண்ணையே தவறானவள் எனவும் பேசுவார்கள் முதல் மனைவி இரண்டாம் மனைவிக்கு ஒரு தாய்போல் தோன்றுகிறாள் எனது கண்களுக்கு அவள் வாழ்க்கை நலமா இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

    • @kalyaninambidas234
      @kalyaninambidas234 ปีที่แล้ว +3

      உண்மை

    • @manimegalai6148
      @manimegalai6148 ปีที่แล้ว +3

      Currecta solringapa .....vunmai dhan ma 😮😮

    • @gomathit.s5031
      @gomathit.s5031 ปีที่แล้ว

      அவன் க்கு கல்யாணம் ஆகி குழந்தை இருப்பது தெரிந்தவுடன் விலகி இருக்க வேண்டும். தாய் சொல்லி யும் கேக்காமல் அப்படி என்ன அடுத்தவள் புருஷன் மேல ஆசை. மானம் கெட்ட ஜென்மம்.

    • @thirumadhiselvam8277
      @thirumadhiselvam8277 9 หลายเดือนก่อน +3

      உண்மை தான் அதே சமயம் முதல் மனைவி பேக் ஆகவும் உள்ளனர் கணவரையும் விட்டு கொடுக்காமல் பேசுகிறாள்..அவளுக்கும் maturity வரும் போது வருந்துவாள்

    • @arul7907
      @arul7907 3 หลายเดือนก่อน +1

      Ungal karuthu migavum arumai

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 ปีที่แล้ว +722

    முதல் மனைவி நல்ல இரக்க மனம் உள்ள நல்ல மனைவி.

    • @madhanakumar6155
      @madhanakumar6155 11 หลายเดือนก่อน

      Innocent & stupid girl.

    • @pondyponnu8085
      @pondyponnu8085 11 หลายเดือนก่อน +19

      அதே நல்ல மனசோட அந்த பொண்ணுக்கு ஒரு வீட்டுக்காரர் ஏற்பாடு பண்ணி ஒரே வீட்ல வைங்க

    • @PriyaPriya-cj5mt
      @PriyaPriya-cj5mt 8 หลายเดือนก่อน +3

      பிரியா

    • @shenbamari5249
      @shenbamari5249 5 หลายเดือนก่อน +4

      Ava oru kenaaa......poooona......

    • @rainydrops522
      @rainydrops522 5 หลายเดือนก่อน +1

      Mental

  • @ramsana383
    @ramsana383 4 ปีที่แล้ว +223

    இந்த நிகழ்ச்சி அருமை பலரின் வாழ்க்கையை திருப்பி கொடுத்துள்ளது. மீண்டும் இந்த நிகழ்ச்சி இடம் பெற வேண்டும்.

  • @SankarSankar-pm2eh
    @SankarSankar-pm2eh 5 ปีที่แล้ว +499

    சொல்வதெல்லாம் உண்மை மீண்டும் வர வேண்டும் திரும்பவும் 👍👍👍👌👍👌👍👌

    • @dhandabanir4487
      @dhandabanir4487 4 ปีที่แล้ว +4

      Sankar Sankar

    • @dhandabanir4487
      @dhandabanir4487 4 ปีที่แล้ว +4

      Sankar Sank
      ar

    • @rajis6852
      @rajis6852 9 หลายเดือนก่อน

      Avangalukku manasu uruthathu

    • @KSuresh-p1f
      @KSuresh-p1f 5 หลายเดือนก่อน

      AA 16:33 ​😊 hu hu hu❤ 16:33 @@dhandabanir4487

    • @lingarajr1155
      @lingarajr1155 4 หลายเดือนก่อน

      ​@@dhandabanir4487qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqa 21:05

  • @s.kumarjeevi5893
    @s.kumarjeevi5893 ปีที่แล้ว +136

    இது ஒரு நல்ல நிகழ்ச்சி லக்ஷ்மி மேடம் பயங்கரம் வேறலெவல்

  • @mathu.m4332
    @mathu.m4332 11 หลายเดือนก่อน +728

    2024 la yaar eallam paakrenga😅❤

  • @sumathisumi5422
    @sumathisumi5422 4 ปีที่แล้ว +218

    அவுங்க முதல் மனைவி ரொம்ப நல்லவங்க ரொம்ப பாசம் உள்ளவங்க

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 4 ปีที่แล้ว +7

      First wife super naal la irukkanum super 👍👍👍👍👌👌👌👌👃👃👃👃

    • @rainydrops522
      @rainydrops522 5 หลายเดือนก่อน +1

      Mental

    • @malaramesh8766
      @malaramesh8766 4 หลายเดือนก่อน

      Need not give any appreciation or award to the first wife. Because she is a fool and adjustable to him, he started to do all illegal unacceptable actions.

  • @imransahitha6716
    @imransahitha6716 4 ปีที่แล้ว +118

    Semma mam semmaya வெச்சி சைரிங்க gift கொடுத்தது வெறித்தனம் வெறித்தனம் supero superb love you mam 😘😘😘😘😘itntha comment புடிச்சவங்க like pannunga

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 4 ปีที่แล้ว +2

      Aangal kevalla paduvathe thappu pannu vathum pengal ninathal thadukkallam penga idam tharmal irukkamattargal ????????😍😍😍😍👍👍👍👍

    • @sathiyas8600
      @sathiyas8600 8 หลายเดือนก่อน +1

      Ayyo semma gift mam ladies super star mam neenga

    • @akabiyt3665
      @akabiyt3665 7 หลายเดือนก่อน

      😢😢

    • @julietjuliet9357
      @julietjuliet9357 7 หลายเดือนก่อน

      Ur 🎁gifts superb mam and ur advice

    • @arunak-q7o
      @arunak-q7o 3 หลายเดือนก่อน

      P​@@logeshlogeshwaran3639

  • @ambiambi7220
    @ambiambi7220 4 ปีที่แล้ว +2096

    🌹🌹 Lakshmi mam ptichavaga like panuga enaku rompave ptikkum I miss you mam🌹🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏😍😍

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 ปีที่แล้ว +327

    முதல் மனைவி ரொம்ப அப்பாவியா இருக்காங்க ,4 பாப்பா =எனக்கு 2 பாப்பா, அவளுக்கு 2 பாப்பா மிஸ்😞🤭

    • @shanthi3504
      @shanthi3504 ปีที่แล้ว +4

      Hi.b

    • @ArunKumar-bp6fn
      @ArunKumar-bp6fn 11 หลายเดือนก่อน +1

      Miss

    • @rainydrops522
      @rainydrops522 11 หลายเดือนก่อน +3

      Gents arippu???

    • @rainydrops522
      @rainydrops522 11 หลายเดือนก่อน +2

      Asikamaa comment panna evanum gents evanum varala? Tamil culture?

    • @RamaChandren-v1f
      @RamaChandren-v1f 10 หลายเดือนก่อน

      😄😄re😂😂😂

  • @makiz6323
    @makiz6323 ปีที่แล้ว +727

    2023 இல் பாக்ரவங்க லைக் போடுங்க

  • @கா.முத்துராமா்
    @கா.முத்துராமா் 11 หลายเดือนก่อน +401

    2024 - ல் பார்ப்பவர்கள்....

    • @manimani-oq6sz
      @manimani-oq6sz 9 หลายเดือนก่อน +4

      Me

    • @madhubalansathyaraj450
      @madhubalansathyaraj450 7 หลายเดือนก่อน +2

      Me

    • @PLAYGAMES-kf6lb
      @PLAYGAMES-kf6lb 6 หลายเดือนก่อน

      😮😊 un
      ​@@madhubalansathyaraj450

    • @sridee1436
      @sridee1436 4 หลายเดือนก่อน +1

      Adiyaathi imbuttu peraa...😮

    • @Suganya-i2e
      @Suganya-i2e 3 หลายเดือนก่อน

      Atha paththi unaku enna

  • @ramanaarul5026
    @ramanaarul5026 9 หลายเดือนก่อน +60

    ஹாய் மேம் உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +81

    டேய் நாதாரி உன் பொண்டாட்டி தங்கம் டா அதுக்கு துரோகம் பன்ன எப்படிடா மனசு வருது. பாவம் உனக்கு ரெண்டாவது கிடைச்ச பொண்ணு நல்ல பொண்ணுடா உங்கள மாதிரி நாதாரிக்கு தாண்டா இந்த மாதிரி பொண்ணுங்க கிடைக்குறாங்க.உன் பொண்டாட்டி இடத்துல வேர யாராவது வேர யாரவது இருந்தா இந்த பொண்ணு என்ன நிலைமை ஆகி இருக்கும். தெரியல ரொம்ப நல்ல மனது.உன் முதல் மனைவிக்கு இப்போ கூட அந்த பொண்ண விட மனசு வரல எப்படிடா இந்த மாதிரி பொண்டாட்டிக்கு துரோகம் பன்ன மனசு வருது

  • @Ambiga-mk2sr
    @Ambiga-mk2sr 5 หลายเดือนก่อน +15

    முதல் மனைவி ரொம்ப நல்லவங்க ரொம்ப நாளைக்கு நல்லபடியா வாழ்வாங்க

  • @MadhanKumar-t9z
    @MadhanKumar-t9z 11 หลายเดือนก่อน +46

    லக்ஷ்மி mam your speech is amazing......nobody replace you....👏

  • @anushiyamol5718
    @anushiyamol5718 11 หลายเดือนก่อน +113

    Oh my God how sweet that first wife is. ❤

    • @RamaChandren-v1f
      @RamaChandren-v1f 10 หลายเดือนก่อน +1

      Enna idhu முதல் woif அழகா irukka 😢☹️☹️☹️☹️

    • @anushiyamol5718
      @anushiyamol5718 10 หลายเดือนก่อน +8

      @@RamaChandren-v1f sweet doesn't mean beautiful. I said her character is sweet

    • @jayalechchamy6916
      @jayalechchamy6916 10 หลายเดือนก่อน +1

      மேடம் ,சட்டத்தில்,தண்டிக்க, வேண்டும்,மேடம்,

    • @chanboop.6982
      @chanboop.6982 9 หลายเดือนก่อน

    • @jarmaniouss9206
      @jarmaniouss9206 9 หลายเดือนก่อน +2

      Ada chee... avea vekkon katave, sweet aaa...

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 ปีที่แล้ว +65

    இந்த புரோகிராம் லஷ்மி மேடமும் திரும்பி வரவேண்டும்.

  • @MallikaRajapaksha-v9u
    @MallikaRajapaksha-v9u 11 หลายเดือนก่อน +69

    2024lil pakkurawaga oru like poduga

  • @elayarajaraja3247
    @elayarajaraja3247 ปีที่แล้ว +163

    ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுவது மிகவும் அருமையாக இருந்தது இருவரும் நன்றாக வாழ வேண்டும் ❤

    • @rainydrops522
      @rainydrops522 11 หลายเดือนก่อน +3

      Loosu munda

    • @pondyponnu8085
      @pondyponnu8085 11 หลายเดือนก่อน +2

      மானம் கேட்ட பொழப்பு

    • @rithuvicky4883
      @rithuvicky4883 10 หลายเดือนก่อน +2

      ​@@rainydrops522 Neenga dp la Vechu irukiravar kuda.. Rendu kalyanam panna var than.. Arogara 🙏🙏🙏

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 10 หลายเดือนก่อน +2

      அவன் கிழடு ஆனா பிறகு ரெண்டு தங்கைகளும் வைச்சி செய்வார்கள்.... நான் எத்தனை ஆளுங்களை பார்த்து இருக்கேன் 😂😂😂

    • @hehei9910
      @hehei9910 10 หลายเดือนก่อน

      2:16 😂​@@TVK_UnOfficial_VOICE_KUMARAN

  • @MathuBala-zl2rs
    @MathuBala-zl2rs ปีที่แล้ว +135

    2023ல யாரெல்லாம் இந்த எபிசொட் பாக்குறீங்களோ அவங்க எல்லாரும் ஒரு லைக் போடுங்க ❤

  • @JenovaVetri-io9qc
    @JenovaVetri-io9qc 8 หลายเดือนก่อน +12

    மேடம் 😂😂😂🎉🎉🎉 supper.உன்கள மாறி பேச யாராலும் முடியாது.come back குடுங்க மேம் 🎉🎉🎉🎉

  • @indhu5227
    @indhu5227 ปีที่แล้ว +123

    பாவம் அப்பா... அந்த பொண்ணு மேல ரெம்ப தப்பு.. கல்யாணம் ஆணவனு தெரிந்தும் போனது அவ தப்புதான்... முதல் மனைவி ரெம்ப பாவம்

    • @blue_moon1_1
      @blue_moon1_1 6 หลายเดือนก่อน +3

      Kattina purushanuke illadha akkara, yaaro oru ponnuku epdi irukum nu edhir paakrenga???? Apdiye nice ah ponnu pakkam ellam pazhiya podradhu echa aambalainga budhi

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +154

    இந்த இரண்டு மகள்களும் நன்றாக வாழ்த்து சமூகத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று ஆண்டவனை நான் வேண்டுகிறேன்🎉🎉

    • @arasijsvel4582
      @arasijsvel4582 ปีที่แล้ว

      Lp
      Pp ppppp pl pppppp
      Ppppp
      P
      Ppppp
      Ppppppppppp0pppppppplpppppppppppppppppp00ppppppppppppppppppppppp0pppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
      Pppppppppppppppppppppppppp
      Pppppppppppppppppppppppppppppppppplpppppppppppp
      Ppppp
      Pp
      Ppp
      Ppppppppppppppp
      Ppppppppppppppppppppppppp
      P
      Pp
      Ppppppppppppppppppppppppppppp
      P
      Ppppppp
      Pppppppppppppppppppppp
      Pppppp
      Pppppppppp
      Pppp
      Pppp
      Ppppppppppppppppp 15:16 15:28 15:29 pppp
      Pppbhjk
      😢

    • @PalaniyammalM-om3qn
      @PalaniyammalM-om3qn ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏

    • @rainydrops522
      @rainydrops522 11 หลายเดือนก่อน +1

      Orae naeratil 2paerou kodaeyum padupaaaaña

  • @ananthit9961
    @ananthit9961 ปีที่แล้ว +239

    Lakshmi mam kodutha gift ah pathu ennala sirippa adakka mudiyala 😅😂😂

    • @vivasayi405
      @vivasayi405 ปีที่แล้ว +8

      Na vai vittu vegama sirichuten pakathula irukuravanga enna oru mari pathutanga😂😂😂😂😂😂😂😂😂

    • @ananthit9961
      @ananthit9961 ปีที่แล้ว +2

      @@vivasayi405 hahahaha

    • @devipriyadevipriya1138
      @devipriyadevipriya1138 ปีที่แล้ว +3

      Nanu dha

    • @LuckythedoggoKing
      @LuckythedoggoKing 10 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂

    • @nandhinisaravana3530
      @nandhinisaravana3530 9 หลายเดือนก่อน +2

      Nanum 😂😂😂😂

  • @NithyaaA-p2c
    @NithyaaA-p2c 9 หลายเดือนก่อน +8

    solvadhellam unmai indha program niraiya perukku nalladhu senjirukku. Lakshmi mam realy great mam

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 ปีที่แล้ว +83

    இருக்க ஒரு வீடு உருப்படியாக இல்லையாம் இவருக்கு இன்னோரு மனைவியாம்.

    • @SathishSathish-t9b
      @SathishSathish-t9b 9 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @kasi-xl8qr
      @kasi-xl8qr 7 หลายเดือนก่อน

      இவனுக்கு ஷு ஒரு கேடு

    • @backiyalakshmisundar148
      @backiyalakshmisundar148 7 หลายเดือนก่อน

      Sè😊😊

    • @backiyalakshmisundar148
      @backiyalakshmisundar148 7 หลายเดือนก่อน

      😅😅😅❤😊😊😅😮😢😢😂❤❤8😊😢😂😮r8sஎத.கமஙனாயே
      அஅஅஊஆ-xl8qr

  • @justj3512
    @justj3512 11 หลายเดือนก่อน +69

    1st wife is great, thinking about other more than her life...Empatheical Person

  • @karthikas6994
    @karthikas6994 ปีที่แล้ว +360

    Such a innocent lady that first wife 😥😥

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed 8 หลายเดือนก่อน +36

    முதல் மனைவி மிகவும் நல்லவர் இரண்டாம் குந்தாணி உண்மை தெரிந்து பின்னர் கூட அவன் கூட வந்தது மிகவும் தவறு

    • @GB-jw9lm
      @GB-jw9lm 4 หลายเดือนก่อน

      குந்தாணி யா????

    • @G-py1fx
      @G-py1fx 2 หลายเดือนก่อน +1

      Antha aan manaiviya eapadi eamatralam???

    • @GB-jw9lm
      @GB-jw9lm 2 หลายเดือนก่อน +1

      @@G-py1fx இது ஒரு அருமையான கேள்வி

  • @80Inthumathi
    @80Inthumathi 8 หลายเดือนก่อน +7

    Solvathalam unmai meendum vara vendum❤

  • @EzhilGopika
    @EzhilGopika ปีที่แล้ว +103

    Intha gift idea sema, Mr achiever vera level dialogue 😂😂😂😂😂

  • @Dharshanbaby5317
    @Dharshanbaby5317 10 หลายเดือนก่อน +42

    2024 பாகரவங்க like போடுங்க

  • @dhanamk5453
    @dhanamk5453 9 หลายเดือนก่อน +13

    அழுதா இரண்டாவது பெண் நல்லவள என்றாகி விடாது போன போதே தெரியும் அல்லவா முதல் மனைவி இருக்கா என்று தனியா விலகி வந்திட வேண்டியதுதானே அவன் பொறுககி பொறுகக என்ன பொய் வேண்டுமானலும் சொல்வான் நமக்கு புத்தி எங்கே போனது

  • @SVNAsivanesh
    @SVNAsivanesh 4 ปีที่แล้ว +41

    1st wife innocent. Very cute

  • @muthazhagu_nachiyar
    @muthazhagu_nachiyar 11 หลายเดือนก่อน +13

    First wife neenga nalla irupinga akka unga manasuku ❤

  • @manickamselvam9878
    @manickamselvam9878 8 หลายเดือนก่อน +13

    First wife best wife God bless you...

  • @areca9177
    @areca9177 5 ปีที่แล้ว +116

    First wife is very innocent lady. She had such great heart to accept the other one.

    • @mallimalli7529
      @mallimalli7529 4 ปีที่แล้ว +3

      Unmaaidaan anbhaane potaati 1st wife .arumeyaane manassuu.

    • @vaagai9808
      @vaagai9808 4 ปีที่แล้ว +1

      First wife is an idiot who does not have any self respect what so ever. She is disgusting.

  • @vasur669
    @vasur669 ปีที่แล้ว +77

    Mam speech vera level😅😅😅😅. Gift ,medal, achiver😂😂😂😂

  • @christinachristy5550
    @christinachristy5550 9 หลายเดือนก่อน +12

    Na patha episode lay best episode lakshimi mam nethi adi speech 👏👍

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 9 หลายเดือนก่อน +11

    🌸🥊✅ஒழுக்கம் முக்கியம் ,வாழ்க்கைக்கு ,

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d ปีที่แล้ว +44

    இப்படி நடப்பவர்கள் ஆண் பெண் யார் செய்தாலும்அவர்களின் உறுப்புகளை வெட்டி எடுத்து விட்டால் இப்படி செய்ய யாரும் செய்ய மாட்டார்கள் செய்ய யோசிப்பார்கள் தண்டனை கொடுக்க வேண்டும்

  • @RajaRaja-bf4km
    @RajaRaja-bf4km ปีที่แล้ว +261

    Sollvathelam unmai so thirumpavum varanum✨

  • @chockychildish6460
    @chockychildish6460 ปีที่แล้ว +29

    1st wife is so innocent pavo rombo avanha 😢

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 ปีที่แล้ว +78

    Mdm Letchmi is the only best host for such shows. Only she knows how to handle these situations.

    • @gurus3694
      @gurus3694 11 หลายเดือนก่อน

      Is it going to make any difference for the participants other than being exposed . She is not a lawyer who is going to make any difference for them legally … this was a reality show participated by people who did not know that this show is not going to make any difference in their life …

    • @santhikaruppiah4148
      @santhikaruppiah4148 11 หลายเดือนก่อน +1

      @gurus3694 Firstly, the participants were not dragged or forced against their will. 2ndly, the rich and educated have the knowledge and the venues to go to should they need help. What abt the less well off who are not even aware that no one has a right to abuse them? Yes, she is not a lawyer but at least she makes them aware of their rights, helps or directs them in getting help from the authorities etc. Expose??? Only those who have done something they shouldn't have should worry about getting exposed!

    • @gurus3694
      @gurus3694 11 หลายเดือนก่อน

      @@santhikaruppiah4148 do you know for sure if they were directed to right authorities ? Most of them except those 4 or 5 criminal cases went to police were never forwarded anywhere and more over Lakshmi started having hallucinations and started having mental sickness due to this program that she herself had to go for counseling and went into depression … the participants were mostly trolled and lost their life for their innocence as well … it’s better listen to certified lawyers , doctors q and a rather than going for this type of reality shows . This specially never got anywhere other than program producers bagging through TH-cam watches .. the participants never got any benefits .. so the program was designed only for trp …

  • @jothit3144
    @jothit3144 4 ปีที่แล้ว +38

    Hello Mr.Achiever ... சாதனையாளர் விருது கொடுத்திருக்காங்க உங்களுக்கு

  • @வாழ்கவளமுடன்-ழ8த
    @வாழ்கவளமுடன்-ழ8த 11 หลายเดือนก่อน +17

    சூப்பர் இருவரும் என்ன ஒற்றுமை

  • @AyishabashaAyishabasha
    @AyishabashaAyishabasha 6 หลายเดือนก่อน +6

    அவன் பெயரை பாதிர்களா சம்மந்தம் இல்லாத பெயர் முதல் மனைவி அருமையான மனுசி பாவம்

  • @ads4606
    @ads4606 4 ปีที่แล้ว +13

    Paavam..both ladies...Wht a great heart for the 1st lady...Hes not worthy...Lak mam ur gift giving was super...Superb mam...Mr..achiever...I cant control my laughter...

  • @jangmisaaghan5419
    @jangmisaaghan5419 8 หลายเดือนก่อน +4

    Pls restart this show plz😢 enakum niyayam venum pls

  • @user-lw9ou
    @user-lw9ou 8 หลายเดือนก่อน +4

    Semme attitude lakshmi mem 👌👌👌👌👌

  • @rasika-io5fi
    @rasika-io5fi 11 หลายเดือนก่อน +22

    2024 la paakkuravanga like pannunga

    • @mahiirj6921
      @mahiirj6921 5 หลายเดือนก่อน

      2025...la like pannunga❤️

  • @SajirsaaSajirsaa
    @SajirsaaSajirsaa 2 วันที่ผ่านมา +1

    Super mam like u mam

  • @MubeenaM10
    @MubeenaM10 4 ปีที่แล้ว +10

    Lakshmi mam samma speech ipadilam media la pesa thairiyam venum 👏👏👏

  • @minmikumaravelbca2950
    @minmikumaravelbca2950 5 ปีที่แล้ว +116

    Mam semma seruppadi gift idea vera level

  • @neelaayyaduraiakhilbharath8209
    @neelaayyaduraiakhilbharath8209 4 ปีที่แล้ว +11

    குனிந்து.கொண்டு ஒரு பார்வை!
    சூப்பர் மேடம்.

    • @simpleartandcraft274
      @simpleartandcraft274 4 ปีที่แล้ว

      Time?

    • @neelaayyaduraiakhilbharath8209
      @neelaayyaduraiakhilbharath8209 4 ปีที่แล้ว +2

      @@simpleartandcraft274 மற்றவர்கள் தங்களுடைய விளக்கத்தை சொல்லும்போது ,அது தவறாக இருந்தால் சம்பந்தப்பட்சவரை மேடம் குனிந்து கொண்டு ஓரக்கண்ணால் ஒரு பார்வை. . .
      maximum இது அனைத்து நிகழ்ச்சிகளிலும்.super

  • @indraabie7559
    @indraabie7559 2 หลายเดือนก่อน +1

    May the Lord bless you mam for counselling the broken families.

  • @angelamary1692
    @angelamary1692 4 ปีที่แล้ว +35

    1st wife romba innocent paavam

    • @vijayalakhmin6058
      @vijayalakhmin6058 ปีที่แล้ว

      Super mrs lakshmi ramakrishnan what gift is that nice episode.

  • @selvastar100
    @selvastar100 5 หลายเดือนก่อน +1

    Watching on july 2024😂😂😂
    Addicted to lakshmi mam style talk mannerisms பெண் சிங்கம் மேடம்

  • @anunirmalanu
    @anunirmalanu ปีที่แล้ว +55

    2023 pakaravanga oru like ponunga guys

  • @ammucreations7893
    @ammucreations7893 4 ปีที่แล้ว +13

    Ayyo she is very innocent pavam pa😭😭

  • @Ammu_0310_6
    @Ammu_0310_6 11 หลายเดือนก่อน +21

    Ipdi oru vellandhi 1st wife ah paarthathey Illa😢

  • @deepasri6274
    @deepasri6274 8 หลายเดือนก่อน +2

    Mr.veeraragavan speech sema mass I like you . . 😊

  • @mathiyazhagant5125
    @mathiyazhagant5125 8 หลายเดือนก่อน +7

    1st wife very good charector

  • @LidiyalLidi-no9ui
    @LidiyalLidi-no9ui 9 หลายเดือนก่อน +6

    துணிகரமான பாவம்

  • @SudharaniSudharani-g2b
    @SudharaniSudharani-g2b 4 วันที่ผ่านมา +1

    First wife is so nice lovely 🌺

  • @RSTsparkles1505
    @RSTsparkles1505 ปีที่แล้ว +15

    Yaaru 2023 la paakuringa

    • @bharathi9374
      @bharathi9374 ปีที่แล้ว +2

      Nanum today pakaran....

  • @ashaashaammu
    @ashaashaammu 5 ปีที่แล้ว +61

    Lakshmi mam ninga vera level mam......semmma mam....love u alot mam...ninga again varanum solvatelam unmai again varanum 💚🙏🙏🙏

    • @AbdulMalik-ts4nq
      @AbdulMalik-ts4nq 5 ปีที่แล้ว

      Pirichi vachitu yenna pana pora 😡

    • @ashaashaammu
      @ashaashaammu 5 ปีที่แล้ว +1

      @@AbdulMalik-ts4nq onna sernthu maddum vazha ninga ena pana poringa

    • @ashaashaammu
      @ashaashaammu 5 ปีที่แล้ว +3

      @@AbdulMalik-ts4nq ethuku avanga onna vazhanum avanga ena adimaiya..oru aalavu tan porumaikum

    • @AbdulMalik-ts4nq
      @AbdulMalik-ts4nq 5 ปีที่แล้ว

      simi srii Na adimaiya iruka sollalai akka. Sernthu vazhalalm first wife support panranga.sernthu iruntha nalla irukkumnu sonnen.

    • @sundariyer3192
      @sundariyer3192 4 ปีที่แล้ว

      @@AbdulMalik-ts4nq ... சேர்ந்து வாழ்வது சட்டப்படி குற்றம். அவர்கள் ஹிந்துக்கள்.

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +43

    Muthel manaivi appavi, parithavum, rombeh nalla manasu 🥺😢

  • @barathbalaji8272
    @barathbalaji8272 3 ปีที่แล้ว +12

    முதல் மனைவியுடன் சேர்த்து வைங்க Madam

  • @sarunyaroja6044
    @sarunyaroja6044 4 ปีที่แล้ว +45

    agin lakshmi ramakrishnan mam nerkonda parvai in kalaigner tv

    • @jebaslinjan2261
      @jebaslinjan2261 3 ปีที่แล้ว +3

      Adhu solvadhellam unmaiathiri illa

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp ปีที่แล้ว +8

    Lakshmi mam is extra level first wife is always great and best god bless your kids 🙏 ❤ 👍👌

  • @Tractora
    @Tractora 6 หลายเดือนก่อน +3

    சூப்பர் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம்

  • @mathanraj8299
    @mathanraj8299 5 ปีที่แล้ว +102

    Innocent girl first marriage girl pavam

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 4 ปีที่แล้ว +1

      First wife super 👍👍👍

    • @SaranyaV-x3u
      @SaranyaV-x3u 8 หลายเดือนก่อน

      Naa na iruntha sethuruppen😭🥺

  • @ezhilwinmichael9252
    @ezhilwinmichael9252 4 ปีที่แล้ว +54

    Gift um ivlo compel panni kudutha muthal aal neenga than mam 😂😂😅

  • @kolaverimoorthy3199
    @kolaverimoorthy3199 ปีที่แล้ว +11

    2022 இதே மாதிரியான விஷயம் ஏ தோழிக்கு நடந்தாது பவம் சொந்த அத்த பையனே ஏமாத்தி கல்யாண பண்ணிகிடன் 2 பேரையும் ஒரே நேரத்தில் லவ் பண்ணி 1 பெண்ணுக்கு குழந்தைய குடுத்துடு ஏ தோழிய கல்யாணம் பண்ணிடன் இப்ப 2 பேரும் ஒரே வீட்டில் வாலுறாங்க அதுவும் கூரை வீட்டில் 2 பேருக்கும் பெண் குழந்தை இருக்கு😟😟😟

  • @VsuryakanthiVsuryakanthi
    @VsuryakanthiVsuryakanthi 10 หลายเดือนก่อน +2

    Lovely Lakshmi mom adi dhulkelapu ❤ attagasam

  • @Kakashiuciha676
    @Kakashiuciha676 11 หลายเดือนก่อน +10

    Kaathuvakula rendu kathal 😂😂😂😂😂😂😂

  • @secretofboxing3860
    @secretofboxing3860 ปีที่แล้ว +50

    First wife very innocent

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 ปีที่แล้ว +24

    LAKSHMI MEDAM SO GREAT...SO. SWEET....

  • @udexpresschannel
    @udexpresschannel 4 ปีที่แล้ว +44

    பெண்கள் படித்து வேலை செய்து பின் கல்யாணம் செய்யுங்கள்

  • @kesavanm5460
    @kesavanm5460 5 ปีที่แล้ว +17

    2nd wife's father's speech very very awesome I like it

    • @prakashsamu154
      @prakashsamu154 5 ปีที่แล้ว +2

      Words coming from his pain heart... Feeling bad for him.

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 ปีที่แล้ว +8

    Correct Gift for both, so good questions, an eye opener to the future youngsters. Laxmij 🙏

  • @SivapriyaPriya-jr2or
    @SivapriyaPriya-jr2or 6 หลายเดือนก่อน +7

    Gift நல்லா இருக்கு அந்த😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ரெண்டு பொண்ணும் ஒத்துமையா இருக்கிறத பார்த்தா அதிசயமா இருக்கு😂😂😂😂😂😂

  • @multiinformationmedia
    @multiinformationmedia ปีที่แล้ว +13

    Paavam romba innocent uh irukanga 1st wife

    • @induchandra8838
      @induchandra8838 ปีที่แล้ว +2

      லஷ்மி மடம் நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தோட வாழவேண்டும்

  • @meenakamesh686
    @meenakamesh686 ปีที่แล้ว +50

    1st wife ku life pathi yethuvum terla pavam

  • @deepasri6274
    @deepasri6274 8 หลายเดือนก่อน +2

    Miss lrk ava therinju aripu eduthu than poiruka.
    pavam antha 1st wife ponnu

  • @rithan8136
    @rithan8136 ปีที่แล้ว +28

    Naan daily 5 episode pakuren

  • @karthickmahesh1526
    @karthickmahesh1526 8 หลายเดือนก่อน +2

    Lakshmi mam ungala yanaku rompa rompa rompa rompa rompa pudikum unga kudavea erukanumnu thonuthu adutha jenmathula unga vaitril pirakkanum

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 10 หลายเดือนก่อน +3

    அவனை இப்பவே தங்கச்சிகள் வைச்சி செய்து கிட்டு இருக்காங்க 😂😂😂 மச்சான் உன் பாடு ரொம்ப கஷ்டம் 😂😂😂

  • @praveenpa72
    @praveenpa72 5 ปีที่แล้ว +79

    super gift madam. andha moonjikku innoru moonji gift.😂😂😄😄

  • @KannanKannan-gm4jb
    @KannanKannan-gm4jb ปีที่แล้ว +3

    இப்படி ஒரு துணையாக இருக்க ஒரு பொன்னு வேண்டும் இருந்தா மெசேஜ் பன்னுங்க ❤

  • @rajnoortamil9025
    @rajnoortamil9025 10 หลายเดือนก่อน +4

    Very innocent girl first wife😊

  • @SivamSivam-xn5ot
    @SivamSivam-xn5ot 10 วันที่ผ่านมา +1

    Lakshmi ma 🙏🙏🙏👏👏👏

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 10 หลายเดือนก่อน +7

    I think the first wife was soo tortured that she happily accepted her husband’s second wife.😂😂😂

  • @SaravanaKumar-to2gk
    @SaravanaKumar-to2gk ปีที่แล้ว +19

    Comments pakka vanthavaga oru like poduga ❤️

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 10 หลายเดือนก่อน +3

    மேடம் செமயா அவனை கதற விட்டுக் கொண்டு இருக்காங்க 🤣🤣🤣🤣

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 หลายเดือนก่อน

    நல்ல முடிவு. இனியும் போனால்
    சீக்கிரம் செத்து விடும். ❤❤

  • @MuthuLakshmi-m7b2x
    @MuthuLakshmi-m7b2x 6 หลายเดือนก่อน +5

    இன்று காலத்தில் பெண்ணாய் பிறந்தார்க்கு வருந்துகிறேன்😢

    • @prakashprakash7200
      @prakashprakash7200 6 หลายเดือนก่อน

      No apti sollathiga ponna porakrathu thppeila nalla padiya valnthu kaatanum ungala frst neega nambanum atha life namma Kai la irukku yamara kudathu theliva irukkanum 👍

  • @vijayalakshmi7885
    @vijayalakshmi7885 8 หลายเดือนก่อน +1

    Fentastic mudivu