இந்த Treatment காக Foreigners ஏ படையெடுத்து வராங்க ! DR TK PRABHU பேட்டி

แชร์
ฝัง

ความคิดเห็น • 343

  • @sekarmak2323
    @sekarmak2323 หลายเดือนก่อน +72

    மனிதரில் இப்படியும் ஒரு மாணிக்கமா வாழ்த்துக்கள் மருத்துவருக்கு நீண்ட ஆயுளை பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 หลายเดือนก่อน +48

    இவரை ஈன்றெடுத்த அந்தபெற்றோருக்கு (அ) மனிததேய்வங்கலுக்கு வணக்கம்

  • @kumarm9596
    @kumarm9596 หลายเดือนก่อน +55

    இவரை பற்றி இந்த உலகத் திற்கு அறிமுகம் செய்த திரு. மகேஷ் அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் ஓம்நமசிவாய

  • @user-ze4cy6ss5e
    @user-ze4cy6ss5e 24 วันที่ผ่านมา +14

    கடவுள் இந்த மருத்துவருக்கு நல்ல ஆரோக்கியம் தந்து பல வருடங்கள் வாழனும்

  • @manokaranannai6872
    @manokaranannai6872 หลายเดือนก่อน +29

    தமிழகத்தில் இப்படி ஒரு மருத்துவமனை அமைத்த திரு.பிரபு மருத்துவர் அவர்களை பாராட்ட வேண்டும்.வாழ்த்துக்கள்.

  • @premalar1045
    @premalar1045 หลายเดือนก่อน +19

    மகன் தந்தைகாற்றும் உதவி இவன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொள் எனும் சொல்

  • @vemadasi
    @vemadasi หลายเดือนก่อน +22

    ஏ யப்பா....நீங்க சொல்றதைக் கேட்டால், இதுக்காகவே ரெண்டு மூனு பல்லை ஒடச்சிகிட்டு, காரைக்குடிக்கு கெளம்பிடாலாம் போலிருக்கே😅😅😅😅
    Jokes apart....Nation needs doctors like Dr.Prabhu, who stands as an icon for the profession where he is....our blessings (my age 62, that's why) to Dr.Prabhu for his well being and continued service🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @karpakamguru887
    @karpakamguru887 หลายเดือนก่อน +19

    இப்படி ஒரு மனிதரை பார்த்தது பெரிய
    ஆச்சரியம் நன்றி மகேஷ் தம்பி

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 หลายเดือนก่อน +21

    மனிதராக பிறந்து பிறப்புக்கு முழுமையான பலனை கொடுத்துள்ளார். பெற்றவர்களுக்கு பெருமையும் சேர்த்துள்ளார்.வாழ்க வளமுடன்.

  • @kumarm9596
    @kumarm9596 หลายเดือนก่อน +19

    உலகில் உள்ள நல்ல மனிதர்களீல் இவரும் ஒருவர் வாழ்க வளமுடன் ஓம்நமசிவாய நன்றி

  • @sagayaraj4605
    @sagayaraj4605 หลายเดือนก่อน +21

    🙏🙏🙏🙏🙏 இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா நீங்கள் நீண்ட ஆயுளுடன் மன உறுதியுடன் இருக்க கர்த்தரை பிரார்த்திக்கிறேன்

  • @user-px8ew8ld8f
    @user-px8ew8ld8f หลายเดือนก่อน +24

    முதலில் தம்பி மகேஷ் அவர்களுக்கு நன்றி ஒரு மனித நேய மிக்க டாக்டரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள் .டாக்டர் அவர்கள் என்றும் நலமாக இருந்து மக்களுக்கு பணிசெய்ய நெஞ்சார வாழ்த்துகிறேன்

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 หลายเดือนก่อน +23

    தெய்வங்களாக மனிதரை காண்பது டாக்டர் குடும்பம்.vazhththukkal magesh

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b หลายเดือนก่อน +21

    மிகவும் சிறப்பான மருத்துவனை வியக்க வைக்கிறது வாழ்த்துக்கள் 💞💞💞💞💞💞✒️✒️✒️✒️✒️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👌👌👌

  • @KarthiKeyani-kx2qd
    @KarthiKeyani-kx2qd หลายเดือนก่อน +9

    மருத்துவ தெய்வம் வாழ்க பல்லாண்டு உங்கள் பணி தொடரட்டும் 🙏🙏🙏🙏

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 15 วันที่ผ่านมา +2

    இப்படிப்பட்ட நல்லடாக்டர் எல்லா ஊர் மக்களுக்கும் கிடைக்கனும் என விரும்புகிறேன். உங்கள் Branch - ஐ சில இடங்களுக்கு விரிவு படுத்த வேண்டும். இவர் பல்லாண்டு காலம் நீடூழி
    வாழ வாழ்த்துகிறேன். "வாழ்க வளமுடன்"🎉🎉🎉

  • @user-zv7jy5nb5r
    @user-zv7jy5nb5r 24 วันที่ผ่านมา +2

    இப்படி ஒரு மனிதநேயமிக்க டாக்டர் பணி மேன்மேலும் வளர இவரை இறைவன் அருளாசி பெற இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 หลายเดือนก่อน +8

    மகன் மகேஷ் அவர்களுக்கு நன்றி. மனித நேயம் மிக்க ஒரு மருத்துவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. இவரைப் போல் அனைத்து மருத்துவர்கள் வியாபாரம் நோக்கோடு இல்லாமல் மருத்துவம் பார்த்தால் நன்றாக இருக்கும். கடவுளின் ஆசீர்வாதம் அந்த பிள்ளைக்கு என்றும் கிடைக்க வேண்டுகிறேன்

  • @sarasumohan7296
    @sarasumohan7296 หลายเดือนก่อน +6

    இப்படி ஒரு மனிதரா?தொடரட்டும் உங்கள் சேவை👏

  • @inthukantha9227
    @inthukantha9227 5 วันที่ผ่านมา +1

    மனிதருள் மாணிக்கம் டாக்டர் பிரபு. வாழ்க வளர்க ,வானளாவ!
    அறிமுகப்படுத்திய சகோதரர் மகேஸ் அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!

  • @mercurysubramaniam5314
    @mercurysubramaniam5314 หลายเดือนก่อน +5

    மனித நேய மருத்துவர் பிரபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    பேட்டி எடுத்த மகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    டாக்டர் பேட்டியின்போது குறிப்பிட்ட விஷயம் அப்பாவுடன் சென்று பழைய கட்டிடத்தை பார்வையிட்டபோது எனது கண்களுக்கு ஐந்து மாடி கட்டிடம் தெரிகிறது என்று சொன்ன வார்த்தை தன்னம்பிக்கையின் உச்சம் டாக்டர் விரும்பியது போல் ஐந்து மாடி கட்டிடம் கட்டி அதில் உலகத்தரத்தில் நவீன வசதிகளுடன் மருத்துவமனையை உருவாக்கிய டாக்டர் அவர்களை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் தொடரட்டும் மருத்துவ சேவை
    உல்லுவதெல்லாம் உயர்வுலள்
    முயற்சி திருவிணையாக்கும்
    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

  • @malasrinivasan757
    @malasrinivasan757 16 วันที่ผ่านมา +2

    I am in the clinic right now. The clinic and the medical procedures are very neat and clean. Doctor Prabhu and his staffs are highly professional. காரைக்குடிக்குக் கிடைத்த பெருமை.

  • @piramuthunambi511
    @piramuthunambi511 9 ชั่วโมงที่ผ่านมา

    தமிழக வெற்றிக் கழகம் வருங்கால MLA அண்ணன் DR பிரபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 19 วันที่ผ่านมา +1

    இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும்
    நல்ல உடல் நலமும் மகிழ்ச்சியும் சந்தோசமும்
    தறுவார்

  • @user-yr6kd1bp3u
    @user-yr6kd1bp3u หลายเดือนก่อน +4

    Hats off to Dr. Prabhu. God bless you.

  • @RR-vu8ch
    @RR-vu8ch หลายเดือนก่อน +6

    A gem in my own town. Heart is bubbling with joy to see Doctors with a cool attitude and offer great service to humanity. Yet to meet him.

    • @boselakshmanan7152
      @boselakshmanan7152 หลายเดือนก่อน +1

      கடவுளை நம்மால் பார்க்க முடியவில்லை ஆனால் கடவுள் வடிவாக டாக்டர் பிரபு சாரைக் காணமுடிகிறது.. வாழ்க வளமுடன்

  • @vijayarajraj5851
    @vijayarajraj5851 หลายเดือนก่อน +55

    ஆஸ்பத்திரி பார்க்க தான் ரொம்ப...பெருசு ஆனா fees only100 rupees நான் என் கணவர் 8 வருடமாக தெரியும் இவர் புன்னகை ஒன்றே போதும் மகன் நீங்களும் உங்கள் team பல்லாண்டு வாழ்க வாழ்த்துகள்🎉🎉

  • @muthukumarasamy9138
    @muthukumarasamy9138 หลายเดือนก่อน +13

    நல்ல doctor உங்கள் சேவை தொடர வேண்டும். அந்த கடவுள் அருளால் மேன் மேலும் உங்கள் பணி தொடர ட்டும்.

    • @janardhananrajak.r.7415
      @janardhananrajak.r.7415 11 วันที่ผ่านมา

      வணக்கம் டாக்டர்.பல் கட்டுவதற்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டம் செல்லுபடியாகுமா.

  • @indrashun1856
    @indrashun1856 หลายเดือนก่อน +4

    Dear son you are amazing. So proud of your wonderful work. Your parents must be very grateful for the way you respect and value your commitments with dentistry. My heartfelt blessings from another amma in 🇸🇬 Singapore. Jai hind

  • @geethapm5487
    @geethapm5487 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன். உங்களது புனிதமான பணி இனிதே நிலையாய் துடர இறைவனது அருளும், ஆசியும் உங்களுடன் என்றென்றும் இருக்கும் 🎉🎉🙏🙏🙏

  • @radhakrishnanmuthusundaram7435
    @radhakrishnanmuthusundaram7435 หลายเดือนก่อน +5

    Hats off. Great. Staff should be paid well.

  • @subramaniama4260
    @subramaniama4260 28 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் டாக்டர் மீண்டும் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @innermostbeing
    @innermostbeing หลายเดือนก่อน +3

    You are in a different league, Dr. Prabhu. Ensuring medical services are made available to the least commoner is the biggest noble service. He is blessed with a charming personality, a bright smile, and the right body structure that would alleviate pains from the soul and body. A great visionary turned his dreams into a reality to serve mankind in his way. Continuous learning keeps him in line with the latest technology and also applies it to practice for the patient's benefit. Martial art is a feather to his hat! My salute to this gentleman and his team for making dental treatment a service and not a business!!

  • @Achu0604
    @Achu0604 29 วันที่ผ่านมา +1

    நல்ல எண்ணம்,நல்ல மனிதர், கனவுகளை நனவாக்கும் வெறி , வாழ்க நலத்துடன். கடைசியில் கண் கலங்கிவிட்டது. இறைவன் தங்களுக்கு எல்லா நலமும் நல்குவார்.

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 29 วันที่ผ่านมา +2

    Brother Great.
    Prayers.
    Blessings for the world number one hospital.

  • @nandhinikarthick5785
    @nandhinikarthick5785 5 วันที่ผ่านมา

    அப்பா கடவுள் இருக்கிறார் உங்களுக்கு கடவுள் துணை எப்பொழுதும் இருக்கவேண்டும் தம்பி பல்லாண்டு பல்லாண்டு பலகாலம் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க தம்பி மருத்துவர் வாழ்க

  • @ubairahman2107
    @ubairahman2107 หลายเดือนก่อน +26

    இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாருக்கும் நோயில்லாத ஆயுளை நீடித்து கொடுக்கட்டும்
    ஈரோடு மகேஷ் சொல்லுவது போல
    எனக்கும் அதே எண்ணம் இருக்கிறது

  • @-SudhaR-
    @-SudhaR- หลายเดือนก่อน +3

    May God bless the doctor and the team.Thanks to Behindwoods and Mr.Mahesh🎉

  • @geethasudhakar9924
    @geethasudhakar9924 หลายเดือนก่อน +1

    Salute dr
    Vazhga valamudan nalamudan 🎉🎉

  • @valliramasami
    @valliramasami หลายเดือนก่อน +3

    I am from Karaikudi and very proud of Dr Prabhu to have chosen Karaikudi for this clinic as that place does not have proper medical facilities

  • @SenthilKumar-dd3tg
    @SenthilKumar-dd3tg หลายเดือนก่อน +5

    மருத்துவர் வடிவில் வந்த தெய்வம்

  • @tillainayagam9724
    @tillainayagam9724 2 วันที่ผ่านมา

    Hats off to the great Dr Prabhu. Let us Pray for him. That's the least we can do for him. JaiSairam

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 10 วันที่ผ่านมา

    வாழ்த்துகள் மருத்துவர் அவர்களே நீங்கள் பல்லாண்டுவாழ்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும்

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் மருத்துவரே வாழ்த்துக்கள் மகேஷ் இதுபோன்ற நல்லமனித உறவுகளை உலகத்துக்கு காண்பித்த உங்களுக்கு நன்றி

  • @TamilSelvi-is7yx
    @TamilSelvi-is7yx 19 วันที่ผ่านมา

    இறைவன்உங்களுக்கு எல்லா‌வல்லமையும் ஆசிர்வாதத்தை‌அறுல வேன்டிக்‌கெல்கிரேன்

  • @suchitras8031
    @suchitras8031 หลายเดือนก่อน

    Vazhga valamudan. God bless you.

  • @baluguna3641
    @baluguna3641 หลายเดือนก่อน +3

    மிக அருமையான தகவல்
    நன்றி தம்பி மகஷ்

  • @s.rajaramsubbarao9114
    @s.rajaramsubbarao9114 29 วันที่ผ่านมา +2

    தெய்வ அனுக்கிரகம் பெற்ற அவதார புருஷர்..... அதிசய மனிதர்.... அதிசய மருத்துவர்...

  • @nagappanpandi9397
    @nagappanpandi9397 หลายเดือนก่อน +3

    Sir iam your patient iam very happy doctor your hospital working people and nurse s also veri kind I thankyousir pandi

    • @Saikrishna-wv4fq
      @Saikrishna-wv4fq 21 วันที่ผ่านมา

      Root canal எவ்வளவு charge ஆகுது Sir

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 28 วันที่ผ่านมา +1

    இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் மழை பெய்து போல❤❤❤❤ மருத்துவ பணி தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @user-nc1tz1oz2l
    @user-nc1tz1oz2l หลายเดือนก่อน +2

    Panaththukku mukiyathuwam kuduukkinrawarkalukku ewr oru ma manether eppothum nalla erukanum eriwan aasir enrentum erukanum God bless you bro ♥️

  • @Harish-zc9tn
    @Harish-zc9tn หลายเดือนก่อน +1

    Valzha valmudan Dr Prabhu thambi

  • @baskarm7019
    @baskarm7019 หลายเดือนก่อน +1

    Vazhga valamudan doctor,neengalum unga family um

  • @vijayakumarisoundararaj3819
    @vijayakumarisoundararaj3819 หลายเดือนก่อน +2

    Super doctor. Your services and your hospital are super special. Valga valamudan. Pallandu valga.

  • @jayanavya
    @jayanavya หลายเดือนก่อน +3

    மருத்துவமனைக்கு உள்ளே சென்றால் வெளிநாட்டில் இருப்பது போன்ற எண்ணம்

  • @kaviarasukannadasantamilsa67
    @kaviarasukannadasantamilsa67 21 วันที่ผ่านมา

    Smiling with care ,Sacrificed & dedicated Dr .Prabhu.& co ordinators .கலை நய‌த்துடன் பற்கள்‌ பாதுகாப்பு பணி..
    வாழ்க வளமுடன், நாளும் நலமுடன் ,.

  • @balasubramanian3580
    @balasubramanian3580 หลายเดือนก่อน +3

    Dr,my daughters is doing final year Bds&you r great inspiration to all.Thanks Magesh

  • @anuradhaanu406
    @anuradhaanu406 หลายเดือนก่อน +2

    எங்க டாக்டர் ரொம்ப நல்ல மனிதர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @viswanathan906
    @viswanathan906 หลายเดือนก่อน +3

    G MAY GOD BLESS YOU ALL WITH GOOD HEALTH WEALTH AND HAPPINESS. HATS OF TO YOU.I WISH AND PRAY PARAMACHARYA THAT YOU SHOULD WILL GET BHARATH RATNA AND OTHER WORLD FAMOUS AWARD G

  • @thamizhnadan
    @thamizhnadan หลายเดือนก่อน +3

    மகிழ்ச்சி இனிய வாழ்த்துகள்

  • @Life-is-easy219
    @Life-is-easy219 27 วันที่ผ่านมา

    Valgha valamudan Doctor and all workers of the hospital.🎉.

  • @krishnasamyvaratharajsella7227
    @krishnasamyvaratharajsella7227 26 วันที่ผ่านมา

    வணக்கம் பிரபு டாக்டர் அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூடி வாழ்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளத்துடன்

  • @razanakamaldeen284
    @razanakamaldeen284 หลายเดือนก่อน +2

    God bless you Doctor. Wish u all the best.

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 หลายเดือนก่อน +2

    மிக நல்ல பதிவு.மருத்துவருக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @gokulanrao648
    @gokulanrao648 หลายเดือนก่อน +2

    Excellent doctor God 's gift my blessings

  • @Medcare-ud9ti
    @Medcare-ud9ti 25 วันที่ผ่านมา

    Your humbleness and santhagunamula face will take you to the highest place. Yelain sirippil irraiivanai kanalam . God bless you with blessings and prayers. Thank you

  • @mari3207
    @mari3207 29 วันที่ผ่านมา +1

    தெய்வம் தந்த நல்ல மருத்துவர் வாழ்த்துக்கள் ❤

  • @manoharan5485
    @manoharan5485 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்.. உங்கள் மருத்துவ சேவை தொடர மேன் மேலும் வாழ்த்துக்கள்..

  • @user-nc1tz1oz2l
    @user-nc1tz1oz2l หลายเดือนก่อน +2

    Congratulations 🎉dear loving Doctor wish you all the best

  • @palaniappantamilselvan5741
    @palaniappantamilselvan5741 หลายเดือนก่อน +2

    Great doctor vaalthukkal

  • @nalinisubramanian52
    @nalinisubramanian52 หลายเดือนก่อน +2

    Vazhga Valamudan Dear Dr. God bless you both to move ahead as per your dreams.

  • @tharanivenkataraman8032
    @tharanivenkataraman8032 หลายเดือนก่อน +1

    Super Dr valthukkal

  • @annalaxmyannalaxmy5319
    @annalaxmyannalaxmy5319 29 วันที่ผ่านมา

    Valga valamudan nalamudan siraphudan

  • @rukmanidevi3488
    @rukmanidevi3488 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள், வாழ்க வளமுடன்❤

  • @sethasetha7597
    @sethasetha7597 หลายเดือนก่อน

    Vazha valamudan

  • @murugank.p.4783
    @murugank.p.4783 21 วันที่ผ่านมา

    Excellent Doctor for your noble service offered to the humanity.

  • @manoharankanna2627
    @manoharankanna2627 18 วันที่ผ่านมา

    தமிழ் கூறும் நல்உலகுக்கு மாணிக்கத்தை அறிமுகம் செய்த மகேஷுக்கு நன்றி... நன்றி.
    காரைக்கால் பெற்றெடுத்த பிரபு ... தமிழகத்தின்/ தமிழனின் பெருமை.
    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.
    அன்பே சிவம்.

  • @kpkarthikeyan5066
    @kpkarthikeyan5066 23 วันที่ผ่านมา

    Very happy to see such doctor ❤ serving society and fulfilling father's dream

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z หลายเดือนก่อน +11

    இந்த அபாரடஸ் எல்லாம் பயன்படுத்துவதனால் அதிக சார்ஜ் பண்ணிடுவாரோ என்ற பயம் இருக்கே சார்.😅

  • @arulravi3625
    @arulravi3625 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🤝🙏🎉😎

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 หลายเดือนก่อน +5

    🙏 உலகின் தலைசிறந்த மனிதநேயம் மிக்க பல் மருத்துவரை இந்தச்செவ்வியில் சந்திக்கவைத்த தம்பி ஈரோடு மகேஷ் அவர்களுக்கு நன்றிகள்…💐 பல் மருத்துவர் பிரபு அவர்களுக்கு ஆயிரம்கோடி வாழ்த்துகள்….💐😍

  • @Kkhoney12
    @Kkhoney12 หลายเดือนก่อน +1

    Thanks for interviewing such a good soul doctor❤.superb advanced well equipped n environment friendly hospital .May god bless him n his family .

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 24 วันที่ผ่านมา

    Doctor you are incredible. Best wishes from Singapore. God bless you.

  • @solaimalar5069
    @solaimalar5069 หลายเดือนก่อน +2

    My best wishes, Doctor

  • @kalavathivelu5468
    @kalavathivelu5468 หลายเดือนก่อน +7

    காரைக்குடியே கருணை உள்ளம் தான்.

  • @KannanRamu-yt6jr
    @KannanRamu-yt6jr วันที่ผ่านมา

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் டாக்டர்

  • @victori3431
    @victori3431 25 วันที่ผ่านมา

    God bless you and your service Doctor Prabhu and team.

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 หลายเดือนก่อน +2

    Dr brabhu வாழ்த்துக்கள்

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 หลายเดือนก่อน +1

    Miga nandri Mahesh ..thodarattum...

  • @rameshchithra8907
    @rameshchithra8907 23 วันที่ผ่านมา

    நன்றி ஐயா இன்னும் மேல மேல வளர கடவுள் அருள் புரிவார் நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று அழியா புகழோடு வாழ்வீர் ஓம் நமசிவாய 🪷🙏🙏🙏🙏🙏🪷

  • @geethasudhakar9924
    @geethasudhakar9924 หลายเดือนก่อน +3

    Thankyou Mr Erode Mahesh

  • @sevvelsevvel6357
    @sevvelsevvel6357 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் 🎉 Doctor 💊

  • @bmurugan8325
    @bmurugan8325 19 วันที่ผ่านมา

    Doctor. Best wishes for your services. God bless you and your family and long live.

  • @kasichettiar1830
    @kasichettiar1830 25 วันที่ผ่านมา

    Dr. Ungal pani malum malum sirakkattum Excellent Kamadhenu Chettinadu Charitable Trust Karaikudi

  • @rosylawrence
    @rosylawrence หลายเดือนก่อน +1

    Vaalthukal Dr 👍💐👍💐👍💐 keep the good deeds 💞 sending lots of ❤️ n prayers 😊✨✨✨

  • @umapillai6245
    @umapillai6245 หลายเดือนก่อน +1

    God bless you Dr

  • @avmathian5116
    @avmathian5116 26 วันที่ผ่านมา

    தங்களின் மருத்துவ பணி ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, பெரியோர் ஆசியும், இறைவன் அருளும் பெற்று, வளமுடன் நலமும் பெற்று வாழ்க வளர்க.

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 22 วันที่ผ่านมา +1

    அப்துல் கலாம் சார் கண்ட கனவு இவர் கிட்ட தெரிகிறது. இவருக்கு ஒரு நல்ல அவார்ட் கொடுக்கலாம்.நல்ல பதிவு 👌💪👍

  • @GopalRangarajan
    @GopalRangarajan หลายเดือนก่อน +1

    My heartily best wishes dr sir.❤❤❤

  • @ushaconda3215
    @ushaconda3215 หลายเดือนก่อน

    Super Doctor God bless you