Rough Mysorepak | மனம் மயக்கும், மணம் கமழும் கர கர மொறு மொறு மைசூர் பாக்

แชร์
ฝัง

ความคิดเห็น • 164

  • @vasanthakokila7221
    @vasanthakokila7221 8 หลายเดือนก่อน +17

    அம்மா நீங்க எங்களுக்கு பொக்கிஷம் மாதிரி.தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน +1

      தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

  • @kumarselviselvi5505
    @kumarselviselvi5505 8 หลายเดือนก่อน

    உங்கள் விளக்கமும் உங்கள் செய்முறையும் எனக்கு ரெம்ப பிடித்துருக்கிறது

  • @Lakshmikaram
    @Lakshmikaram 8 หลายเดือนก่อน +7

    அருமை.. அருமை அம்மா.. 👌👏உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் 🙏🙏

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน

      தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 8 หลายเดือนก่อน +1

    Ungala madhiri experts kitta irundhu kathukiradhu romba periya விஷயம். Thank you sooooo much Mami for sharing your experience and knowledge.

  • @DhanaLakshmi-nl4xk
    @DhanaLakshmi-nl4xk 8 หลายเดือนก่อน +1

    அம்மா உங்கள் வீடியோ பார்த்து அதிரசம், பூந்தி லட்டு, ரவா லட்டு, மாவு உருண்டை செய்தேன். ரொம்ப டேஷ்டியா பக்குவமா நல்லா வந்தது. அதிரசம் முதன் முறையாக நல்லா வந்தது. ரொம்ப நன்றிம்மா

  • @vijayalakshmi-ug2ul
    @vijayalakshmi-ug2ul 8 หลายเดือนก่อน +1

    Mami romba sikirama supera mystery paku saitheergal superrr

  • @sathya1414
    @sathya1414 8 หลายเดือนก่อน

    Arumai super nice 🎉

  • @kumarselviselvi5505
    @kumarselviselvi5505 8 หลายเดือนก่อน

    மாமி உங்கள் செய்முறை பார்க்கும் பொழுது என் அம்மாவின் ஞாபகம் வருகிறது.... இந்த மாமிற்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 8 หลายเดือนก่อน +2

    அருமையான மைசூர்பாகு மாமி🎉தீபாவளி வாழ்த்துகள்🙏🏼👌👍🎉💕

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน

      தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

  • @rathikar8473
    @rathikar8473 8 หลายเดือนก่อน +2

    மாமி வணக்கம். எத்தனை அழகாக, எத்தனை சீக்கிரமாக மிகவும் அருமையாக மைசூர் பாகு செய்தீங்க.உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். எங்கள் குடும்பத்தினரின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  • @jagalya556
    @jagalya556 8 หลายเดือนก่อน

    Samayal super happy depawali

  • @rajeswarikalyanasundaram5892
    @rajeswarikalyanasundaram5892 8 หลายเดือนก่อน +1

    Wow excellent mami🙏👌👌👌👌🥰

  • @svenkateshmoorthy7846
    @svenkateshmoorthy7846 8 หลายเดือนก่อน

    Super Mami. Presentation and Explanation excellent.

  • @bhuvaneswariappavu3199
    @bhuvaneswariappavu3199 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் மாமி .. மிக்க நன்றி நான் தங்களிடம் கேட்டதை செய்ததற்கு நன்றி

  • @sundarambalkandasamy172
    @sundarambalkandasamy172 8 หลายเดือนก่อน +3

    அருமை அம்மா😊

  • @sudhasriram7014
    @sudhasriram7014 8 หลายเดือนก่อน +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அம்மா

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 8 หลายเดือนก่อน

    நமஸ்காரம் அம்மா மைசூர் பாகு அருமை

  • @krishnadevi7244
    @krishnadevi7244 8 หลายเดือนก่อน +1

    Thanks Mami..I am trying your recipes, came out very well.. Thanks Mami..I am very big fan of you Mami❤

  • @umashanker4627
    @umashanker4627 8 หลายเดือนก่อน

    Fantastic mami. Mouth watering

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 8 หลายเดือนก่อน

    Thank you mami teaching nice Mysore pack

  • @indhurajesh2315
    @indhurajesh2315 8 หลายเดือนก่อน +2

    அருமை மாமி ❤️🙏🙏

  • @shanthiranga30
    @shanthiranga30 8 หลายเดือนก่อน

    அருமை தங்கம்மா

  • @RathinakumariR-ew2oc
    @RathinakumariR-ew2oc 2 หลายเดือนก่อน

    Superamma

  • @ushasrinivasan443
    @ushasrinivasan443 8 หลายเดือนก่อน

    Namaskarangal.sema super.

  • @malarseenu2476
    @malarseenu2476 8 หลายเดือนก่อน

    Arumai Ma.Mysore Pak.Thank you.

  • @vaidehinarayanan3518
    @vaidehinarayanan3518 8 หลายเดือนก่อน

    What ever cooking you are making all are as it is like my mother உங்களுக்கு என் ன்ன்றி யை தெரிவித்து கொள்கிறேன்

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 8 หลายเดือนก่อน

    நன்றி மாமி வாழ்க வளமுடன்

  • @jananisampathkumar9690
    @jananisampathkumar9690 8 หลายเดือนก่อน

    Wow very nice mami👍👍👍👍👍👍

  • @savithrithyagarajan645
    @savithrithyagarajan645 8 หลายเดือนก่อน +1

    Very nice Mami

  • @manimegalaia6185
    @manimegalaia6185 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் மா 👏👏
    தெளிவாக எளிய முறையில் செய்து காட்டினார்கள் மா 🙏.
    உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் மா.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน

      தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

  • @Santharagavan
    @Santharagavan 8 หลายเดือนก่อน

    Suuuper maami🎉❤

  • @mycrafts8139
    @mycrafts8139 8 หลายเดือนก่อน

    Super.👌😋

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 8 หลายเดือนก่อน

    Superb 🎉

  • @panneerpushpangale8461
    @panneerpushpangale8461 8 หลายเดือนก่อน +1

    தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் வணங்குகிறேன்

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน

      இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

  • @subramanianmani3375
    @subramanianmani3375 8 หลายเดือนก่อน

    அம்மா அருமை 🙏

  • @racsai1709
    @racsai1709 8 หลายเดือนก่อน

    Mami ungal Sweets& karam Superb. Happy diwali mami😊

  • @krishnavenipathivada4504
    @krishnavenipathivada4504 8 หลายเดือนก่อน

    Maa amma laa vunnaaru ❤❤❤

  • @sudhas3449
    @sudhas3449 8 หลายเดือนก่อน

    Super Amma 👌👌

  • @queensheilaemmanuel5571
    @queensheilaemmanuel5571 8 หลายเดือนก่อน

    Thank you Thangam mami ❤❤❤

  • @sujimohankumar3912
    @sujimohankumar3912 8 หลายเดือนก่อน

    Super mami very useful

  • @santhi3426
    @santhi3426 8 หลายเดือนก่อน

    தங்கம் மாமி மைசூர்பாகு
    அருமை! இந்த தீபாவளிக்கு
    செய்து பார்க்கிறோம்.
    தீபாவளி வாழ்த்துக்கள் மாமி!
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙌

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน

      தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

  • @pdamarnath3942
    @pdamarnath3942 6 หลายเดือนก่อน

    Great. This is the old recipe and followed traditionally. Now the new commercial corporate sweets manufacturers have spoiled it

  • @allisdarbar477
    @allisdarbar477 8 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை மாமி உங்கள் கைபக்குவமே பக்குவம் தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனம் உளம் நிறைந்த இனிய தீப ஒளி திருநாள் தீபாவளி நல்வாழ்த்துகள் 🎉❤😊

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน

      தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

  • @ponalagichinnasamy6397
    @ponalagichinnasamy6397 7 หลายเดือนก่อน

    Best Amma .

  • @s.vijayalakshmishankar3465
    @s.vijayalakshmishankar3465 8 หลายเดือนก่อน

    Superb

  • @mahadevanv2718
    @mahadevanv2718 8 หลายเดือนก่อน

    Arumai amma

  • @kalyanib420
    @kalyanib420 8 หลายเดือนก่อน

    மாமி,நலமா?🎉🎉 மைசூர் பாகு சூப்பர், தீபாவளி நல்வாழ்த்துக்கள், மழை. உடம்பை பார்த்துக்கோங்க

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน

      நான் நலம். தீபாவளி நல்வாழ்த்துகள். நீங்களும் உடம்பை பார்த்து கொள்ளுங்கள்.

  • @RajaSuganya-em9hr
    @RajaSuganya-em9hr 8 หลายเดือนก่อน

    Super amma

  • @gunarathika3024
    @gunarathika3024 8 หลายเดือนก่อน

    Thank you amma❤

  • @dhanalakshmik4547
    @dhanalakshmik4547 8 หลายเดือนก่อน

    Thank you Amma

  • @selvee6669
    @selvee6669 8 หลายเดือนก่อน

    Wow Super Super Mami👌👌👌👌🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @MrUshkanna
    @MrUshkanna 8 หลายเดือนก่อน

    Superb mami thanku

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 8 หลายเดือนก่อน

    அருமை மாமி எங்க அம்மாவின் நினைவு வந்தது.

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 8 หลายเดือนก่อน

    Thankam Mami thankam thaan tq

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 8 หลายเดือนก่อน

    Very nice mami❤

  • @jothimaniragupathi5434
    @jothimaniragupathi5434 8 หลายเดือนก่อน +1

    Thank you mami❤

  • @srimsrividya9756
    @srimsrividya9756 8 หลายเดือนก่อน

    Romba nannarukku mami

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 8 หลายเดือนก่อน +1

    லட்டு செய்வது எப்படி .
    அளவுகளுடன் போடவும்.
    நன்றி மாமி🙏🏼

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 8 หลายเดือนก่อน

    Best episode

  • @vpraveenavpraveena3176
    @vpraveenavpraveena3176 8 หลายเดือนก่อน

    Amma namadhkaram naa kandippa driven thank you amma

  • @kunjammanochur4682
    @kunjammanochur4682 8 หลายเดือนก่อน

    Super

  • @thasvinithasvini8381
    @thasvinithasvini8381 8 หลายเดือนก่อน

    அம்மா. வாழ்க வளமுடன்

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 8 หลายเดือนก่อน +3

    வணக்கம் மாமி 🙏 அருமை.எத்தனே விரைவில் மைசூர் பாக்கு செய்கிறீர் கள்.உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.நன்றி 👌👏🌹

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน

      தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

  • @rajeswarikrishna1785
    @rajeswarikrishna1785 8 หลายเดือนก่อน

    Super mam

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 8 หลายเดือนก่อน

    Super Mami 🎉🎉🎉🎉

  • @sriramramanabharathi657
    @sriramramanabharathi657 8 หลายเดือนก่อน

    Supper mami

  • @Kalaiselvi_E
    @Kalaiselvi_E 8 หลายเดือนก่อน

    மாமி மாமி அருமை சூப்பர் நன்றி 🌹🌹🌹

  • @rajureva9859
    @rajureva9859 8 หลายเดือนก่อน

    Thanks Mami. 🎉 Happy Diwali to you and your family members and staffs. I am regularly seeing your receipies

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน

      Happy Diwali 🪔

    • @vmanickam9939
      @vmanickam9939 8 หลายเดือนก่อน

      ​@@Thangammamisamayalநன்றாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் இந்த நிலையில் தான்

  • @Rams_Kanna
    @Rams_Kanna 8 หลายเดือนก่อน +1

    😊❤

  • @lakshmiks1821
    @lakshmiks1821 8 หลายเดือนก่อน

    Thank you mami

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 8 หลายเดือนก่อน

    Super Amma soft ghee mysore pak receipe solithanga.

  • @ramgow9653
    @ramgow9653 8 หลายเดือนก่อน

    Sema super namaskarankal

  • @jayanthiarun9271
    @jayanthiarun9271 8 หลายเดือนก่อน

    Happy deepavali mami

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 8 หลายเดือนก่อน

    AMMA Nangalthan ungalai vananga vendum Amma Deepavali Nal வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน

      தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

  • @revanthmuhith8461
    @revanthmuhith8461 8 หลายเดือนก่อน

    Super mami

  • @santhi3426
    @santhi3426 8 หลายเดือนก่อน

    மாமி உங்கள் சமையல்
    அனைத்தும் அருமை.
    அடுப்பு உயரமாக உள்ளது.
    நீங்கள் ஸ்டுல் போட்டு
    அமர்ந்து செய்யறமாதிரி
    செட்டப் செய்து கொள்ளுங்கள். உங்கள் உடல்
    நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் மாமி!
    வாழ்கவளமுடன்! நன்றி!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙌

  • @revathishankar946
    @revathishankar946 8 หลายเดือนก่อน

    Super mami 🙏🙏

  • @kalavathim2886
    @kalavathim2886 8 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா தீபாவளி வாழ்த்துக்கள் பக்குவம் சொல்லித்தந்தமைக்கு நன்றி அம்மா

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน

      தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

    • @kalavathim2886
      @kalavathim2886 8 หลายเดือนก่อน

      @@Thangammamisamayal 😊👍

  • @shanthimanivannan5072
    @shanthimanivannan5072 8 หลายเดือนก่อน +1

    இரண்டு டம்ளர் மாவில் அதிரசம் கொஞ்மாக செய்து காட்டவும் தயவுசெய்துகாட்டவும்

  • @pushpavenugopal1097
    @pushpavenugopal1097 8 หลายเดือนก่อน

    ❤happy diwali

  • @revathishankar946
    @revathishankar946 8 หลายเดือนก่อน

    Ungala pakkanum mami 😎😎

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน

      சோமரசம்பேட்டை வாங்கோ பாக்கலாம்.

  • @JeevnAnatham7385
    @JeevnAnatham7385 8 หลายเดือนก่อน +1

    Deepavali nal valthukkal party 🪙

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน +1

      தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

    • @JeevnAnatham7385
      @JeevnAnatham7385 8 หลายเดือนก่อน +1

      🪙🪙🪙

  • @lathar64
    @lathar64 8 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 8 หลายเดือนก่อน

    👌👌👌 Mami beautiful to see yummy

  • @kishorekumarkumar7337
    @kishorekumarkumar7337 8 หลายเดือนก่อน

    Mami super

  • @chandrababu7048
    @chandrababu7048 8 หลายเดือนก่อน

    ❤❤👍👍

  • @jothipuvana9531
    @jothipuvana9531 8 หลายเดือนก่อน

    Amma manaparai murukku recipe podunga

  • @usharamanathan5526
    @usharamanathan5526 8 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👏👏👏👏

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 8 หลายเดือนก่อน

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 8 หลายเดือนก่อน

    🙏

  • @shanthivenkat5811
    @shanthivenkat5811 8 หลายเดือนก่อน +1

    Maami, no need to dry roast the besan flour?

  • @jagadeesan353
    @jagadeesan353 8 หลายเดือนก่อน

    Deepawali Valthukkal mami.Namaskaram

  • @santhoshanand3328
    @santhoshanand3328 8 หลายเดือนก่อน

    👍🙏

  • @Mygoldentime26
    @Mygoldentime26 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 8 หลายเดือนก่อน

    Namaskaram mami ❤❤

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 8 หลายเดือนก่อน

    அம்மா அளவு கமெண்ட் ஃபாக்ஸ்சில் கொடுங்க. சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் 🙏💐

  • @ramamohan6472
    @ramamohan6472 8 หลายเดือนก่อน

    Mami namaskara laddu seithu kattungo mami please 🙏

  • @s.vijayalakshmishankar3465
    @s.vijayalakshmishankar3465 8 หลายเดือนก่อน +1

    Mami need kadai, where should we purchase????

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 หลายเดือนก่อน

      It is available in all vessels shop.

  • @umabalasubramanian5889
    @umabalasubramanian5889 8 หลายเดือนก่อน

    Mami Namaskarangal Diwali order eduthupela ? How to order?

  • @senguttuvans5127
    @senguttuvans5127 8 หลายเดือนก่อน

    🎉❤mami