Athiradi Soft Mysore Pak. அதிரடி மென்மையான மைசூர் பாக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 638

  • @thannambikkaimanikandanman3030
    @thannambikkaimanikandanman3030 4 ปีที่แล้ว +319

    நீங்கள் வாழ்கின்ற காலத்தில் நாங்களும் பிறந்திருக்கின்றோம் என்பதே எங்களின் பெருமிதம் ....sir.....👍👍👍👌👌👌👏👏🏅🎁 குரு வாழ்க. குரு வே துணை...

    • @ChefDamusMulticuisine
      @ChefDamusMulticuisine  4 ปีที่แล้ว +59

      Thank you so much for your encouraging words

    • @03parvathibabu54
      @03parvathibabu54 4 ปีที่แล้ว +8

      செய்து காட்டும் போதே‌சாப்பிட்ட உணர்வு ஏற்படுகிறது

    • @subashinig6336
      @subashinig6336 4 ปีที่แล้ว +2

      Super appa i well try

    • @hemajothi1801
      @hemajothi1801 4 ปีที่แล้ว +3

      Unmaithan ...supper

    • @rajamjayabalan7280
      @rajamjayabalan7280 4 ปีที่แล้ว +2

      Vilvàmaraam

  • @krishnarajramasamy5966
    @krishnarajramasamy5966 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா.. உங்கள் சமையல் குறிப்புகள் மிக. மிக எளிதாகவும் மிகவும் சிறப்பாகவும் மனதில் சுலபமாக பதியவைத்துக்கொள்ளவும் முடியும்.. மிகவும் ருசியாகவும் இருக்கும்..தங்கள் புத்தகங்களைப் படித்து ‌ சமையல் செய்து நான் நன்றாக சமைப்பதாக பாராட்டு பெற்றுள்ளேன்..அனைத்தும் உங்களையே சாரும்..நன்றிகள் குருவே.

  • @shajahanshajahan2178
    @shajahanshajahan2178 ปีที่แล้ว +10

    நான் திருமணம் ஆகி சமைக்க ஆரம்பித்தது ஐயா வின் சமையல் பார்த்துதான். இன்றும் என் கணவர் இவரைப் பார்க்கும் போதெல்லாம் என் குரு என்று சொல்லுவார். நன்றி குருவே. 💐💐

    • @mohamedrafeek1587
      @mohamedrafeek1587 5 หลายเดือนก่อน

      😂😂😂அப்போ அம்மா சமையல் பிடிக்கல

  • @apn6824
    @apn6824 หลายเดือนก่อน

    ஸ்வாகதம்.... ஆஹா...
    ஸ்வாகதம் என்று சொல்லி கேட்க மிகவும் சந்தோஷமாக இருந்தது.. நம் பாரம்பரிய முறையில் தயார் செய்தது மட்டுமல்ல எங்களை விருந்தினர் போல வாருங்கள் என்று அழைத்தது மிகவும் அருமை..

  • @RKSS2007
    @RKSS2007 4 ปีที่แล้ว +10

    உங்களை பார்த்து தான் சமையல் செய்ய ஆசை வந்தது. உங்களுக்கு மிகவும் நன்றி. மைசூர் பாகு செமையா வந்தது எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க. நன்றி

  • @farjurayyankitchen3498
    @farjurayyankitchen3498 4 ปีที่แล้ว +1

    Sir nan ippo than senjen ... Half glass gram flour and 3/4 glass sugar, 3/4 glass oil gold winner, half glass water iduku 10 piece mysore pak superb a vandurchu ... Idu than ennoda 1st try tq so much sir

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 ปีที่แล้ว +2

    சமையல் கலை நிபுணர் அய்யா
    திரு. தாமு அவர்கள் சிறந்த
    சமையல் கலை வல்லுநர். அவருக்கு நிகர் அவர்தான்.
    அவர் கை பட்டாலே பலகாரம்
    நினைத்தவுடன் நமக்கு சுவைக்கும். வாழ்க நலமுடன் வளமுடன் நீடூழி.

  • @re.indiragandhichannel8699
    @re.indiragandhichannel8699 3 ปีที่แล้ว +1

    அப்பா உங்களுடைய காம்பினேஷன் வித்தியாசமாக இருக்கிறது ரொம்ப சூப்பரா வந்திருக்கு நான் எந்த டைம் பண்ணுனாலும் பாகு மட்டும் என்னால கண்டுபிடிக்க முடியவில்லை லாஸ்ட் எல்லாமே சொதப்பி விடுகிறது வர்ஷா சிஸ்டருக்கு கமர்கட்டு செய்வதற்கு பாகுபதம் பார்ப்பதற்கு சொல்லி கொடுத்தீர்கள் அப்பா நீங்களும் சிவாங்கி மாதிரியே ஒரு குழந்தைதான்👏👏👏

  • @mernzy982
    @mernzy982 3 ปีที่แล้ว

    Super sir..nanum try panninen.rombavum soft ah vandhuchu🖤 tnx...nan last ghee knj vitten..mulukka mulukka ghee aala senja maari vandhuchu..

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 ปีที่แล้ว +2

    My favorite mysorepak thank sir...நீங்களே செய்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் எங்களுக்கு எல்லாம் இல்லையா தாமு sir 20Years ஆ உங்கள் சமயல் பக்குவம் தான் எங்கள் இல்லத்தில் மணம் வீசுகிறது நன்றி.. சார்...

    • @ChefDamusMulticuisine
      @ChefDamusMulticuisine  4 ปีที่แล้ว

      Thank you so much for your encouraging words

    • @bagavathivenugopal2451
      @bagavathivenugopal2451 4 ปีที่แล้ว

      @@ChefDamusMulticuisine Thanks for tour reply sir...

    • @deborahthevi718
      @deborahthevi718 2 หลายเดือนก่อน

      கடலை பருப்பு இருந்தால் அதை மிக்சியில் அரைத்து பவுடரக்கி போட்டு செய்யலாமா

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 4 ปีที่แล้ว +82

    எத்தனையோ குக்கிங் சேனலை‌ப் பார்த்தாலும் செஃப் தாமு அய்யா அவர்களின் சமையல் குறிப்புக்கு ஈடாகாது.

  • @lovelyshree0831
    @lovelyshree0831 2 ปีที่แล้ว +1

    Appa very thanama vandhurukku dhamu pa

  • @sivachandran1153
    @sivachandran1153 3 ปีที่แล้ว +1

    கூக் வித் கோமாளி நிறைவு நிகழ்ச்சில் நீங்கள் கண்ணீர் மல்க பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது சமையல்👑👑ராஜ நானும் கணணீர் சிந்தினேன் don't feel cooking 👑👑👑King எல்லாம் மாறும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்த வயது இல்லை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💐💐💐💐💐💐

  • @b.vinothkumar1323
    @b.vinothkumar1323 3 ปีที่แล้ว

    Sir ninka solra samayal thelivaka purikirathu tq sir

  • @PriyaJJSP
    @PriyaJJSP 3 ปีที่แล้ว

    Sir super sir athilayum neenga rashichu sappidum pothu Vera level sir

  • @nizamudeenkhaja123
    @nizamudeenkhaja123 ปีที่แล้ว +1

    பண்டம் செய்யும் முறையை ... தொலைபேசி மூலம் வளைதளத்தில் ஆஷான இருந்து செய் முறையை கற்று தந்து பள்ளிக்கூட குழந்தைக்கு பண்டம் தந்த பாரதியாரே நீர் வாழ்க !... நன்றி ஐயா!...

  • @kumarswaminathan6370
    @kumarswaminathan6370 3 ปีที่แล้ว

    Super Mysur paku with mandra kadala Ennai

  • @s.nitheeshkumar5328
    @s.nitheeshkumar5328 4 ปีที่แล้ว

    Semma vayil pottakarayakoodiya mysoorpa deevakiye vanthamathiri irukku super sir

  • @banupriya7693
    @banupriya7693 3 ปีที่แล้ว +1

    Sir..I have tried this sweet...very very very nice...am so happy....tq for ur wonderful explanation....

  • @yasopurple2262
    @yasopurple2262 4 ปีที่แล้ว +1

    Sir i tried first time mysore pak today..it came very perfect...thank u sir

  • @80skidsmemorial50
    @80skidsmemorial50 3 ปีที่แล้ว

    தாமு சார் சூப்பர் . இந்த வருடம் தீபாவளிக்கு இந்த மைசூர் பாகு செய்ய போகிறேன்

  • @umamaheswari7866
    @umamaheswari7866 หลายเดือนก่อน

    Super nalairukku❤

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 4 ปีที่แล้ว

    தீபாவளி இனிப்பு நெய் மைசூர்பாக் சூப்பர் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🌞✋🌹🍎🥀🍒🎈👌✌🏾✌🏾

  • @radhakamalakannan4572
    @radhakamalakannan4572 4 ปีที่แล้ว +1

    Sir neenga yedhu seidhalum adhu nalla irukkum.....naanga try pannalum nalla varum....paarthale mouth watering a irukku.....innum niraiya videos podunga sir.... Yevlo paarthalum alukaadha channel...Long Live sir....

  • @kanimozhikanimozhi2379
    @kanimozhikanimozhi2379 4 ปีที่แล้ว

    MYSOREPA without ghee.....
    Wonderful sir....

  • @soloramkumar7462
    @soloramkumar7462 4 ปีที่แล้ว +1

    Thank you
    Will make tomorrow for Krishna
    I used ghee but will try oil
    Thank you so much

  • @anaivarumanbukattuvom7680
    @anaivarumanbukattuvom7680 4 ปีที่แล้ว

    Today na prepare panna sir . supera vanthuruku sir . I'm feel very happy. Thank you so much sir.

  • @mohansakkarapani9894
    @mohansakkarapani9894 4 ปีที่แล้ว

    Sir I tried this very nice and super sir awesome sir really It came soft sir I am really happy sir 😊😊😊

  • @madhumala4695
    @madhumala4695 ปีที่แล้ว

    Namaskaram sir,your naration for making soft Mysore pak is great sir, 🙏🙏❤️🎉

  • @subramaniyans3441
    @subramaniyans3441 3 ปีที่แล้ว +1

    மிகவும் எளிதான விளக்கம். அருமை. சாருக்கு நன்றி.

  • @solaiappanravi7674
    @solaiappanravi7674 4 ปีที่แล้ว

    Super boss. Semaiya இருக்கு

  • @pankajk3002
    @pankajk3002 2 ปีที่แล้ว

    Sir you r Taste of King Hats off to U Sir

  • @Sunil-vd8ps
    @Sunil-vd8ps 4 ปีที่แล้ว +1

    Vvvvv nice mysore pak sir

  • @RenuJayasriRenuJayasri
    @RenuJayasriRenuJayasri ปีที่แล้ว

    தாமு அப்பா சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @அழகியபாறை
    @அழகியபாறை 4 ปีที่แล้ว +1

    Sir sema.neengal than yen cooking Guru

  • @beautychannel2534
    @beautychannel2534 4 ปีที่แล้ว

    Super Sir you Mysore pak super very very tasty super super now 10th standard na CNG pata super-

  • @nadeemfari740
    @nadeemfari740 4 ปีที่แล้ว +1

    வணக்கம்.🙋‍♀️🙋‍♀️🤩🤩🤩😋😋😋😋அருமை அருமை அருமை

  • @sasireka8345
    @sasireka8345 6 หลายเดือนก่อน

    Haai dhamu mudhaliyar avargalee ❤

  • @sathishkumardharmaraj3128
    @sathishkumardharmaraj3128 4 ปีที่แล้ว +5

    Excellent Sir. I was thinking today to do something for my daughter. It's long pending request from my daughter. Will definitely try this today. Thanks for saving me from my daughter.

    • @ChefDamusMulticuisine
      @ChefDamusMulticuisine  4 ปีที่แล้ว +3

      Thank you so much sir enjoy making

    • @kmssaranya1695
      @kmssaranya1695 4 ปีที่แล้ว +2

      Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍👌👌👌👌

  • @saranya3986
    @saranya3986 3 ปีที่แล้ว

    Super sir pakkumbodhae aasiya irukku

  • @sharadhajayaraman7149
    @sharadhajayaraman7149 4 ปีที่แล้ว +2

    Appa kalakkalana my favourite m pk thanku pa

  • @kavyasai6799
    @kavyasai6799 4 ปีที่แล้ว

    Happy morning Anna Super Super Ghee Pedikadhu Enaku Romba Udhaviya Irukum Tq So Much 😍😍😍Anna🙏🙏🙏👌👌👌

    • @ChefDamusMulticuisine
      @ChefDamusMulticuisine  4 ปีที่แล้ว

      Thank you Kavya

    • @kavyasai6799
      @kavyasai6799 4 ปีที่แล้ว

      Anna En Magal Name Kavya En Name Jamunarani 🙏🙏🙏Unga Replyku Romba Nandri Anna👍👍👍

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 ปีที่แล้ว +1

    ஹாய் வணக்கம் சார் அட்டகாசமான மைசூர் பாக் சூப்பர் சூப்பர்

  • @pvparasuraman7648
    @pvparasuraman7648 3 ปีที่แล้ว +1

    THANKS for your GOOD VIDEO SIR

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 4 ปีที่แล้ว

    ஹய் சூப்பர் செம மேசூர்பாக் ✋🌹👌🎈🎈🎈🎈

  • @jeyabharathisingaram8574
    @jeyabharathisingaram8574 4 ปีที่แล้ว

    Semma sir. Vaai ooruthu nenga sapdum pothu

  • @usharanivadivel4572
    @usharanivadivel4572 3 ปีที่แล้ว

    Very nice sir I will try today

  • @amalpeters
    @amalpeters 4 ปีที่แล้ว +1

    Sema ya iruku Saapta Apdiye Nice ah Thondaila Irangum pola iruku sir Sabash Nice Recipe

  • @akilam8905
    @akilam8905 4 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லும் அழகே சாப்பிட்ட உணர்வு

  • @vasansvg139
    @vasansvg139 2 ปีที่แล้ว

    சிறப்பு..... வாழ்த்துகள்

  • @divyamohan8570
    @divyamohan8570 4 ปีที่แล้ว

    i have tried this ....
    very awesome😚😚😚

  • @BreatheFresh
    @BreatheFresh 4 ปีที่แล้ว +6

    Came out really well sir.
    Had fear of doing Mysore pak.
    Now really happy.
    My kids enjoyed it.
    Thaks a lot sir,

  • @sbharathi5846
    @sbharathi5846 3 ปีที่แล้ว

    Very nice appangggg sir 👌👌🙏🏼🙏🏼🙏🏼

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan 4 ปีที่แล้ว +1

    Edhu dhaan enakku quick recipe 👏👏

  • @laxmimohan7452
    @laxmimohan7452 2 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @prasannasaravanan1425
    @prasannasaravanan1425 3 ปีที่แล้ว

    Vara Laval sir neinga

  • @gajavasanth4088
    @gajavasanth4088 ปีที่แล้ว

    Thank you chefSir. Really great. 🎉🎉🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 ปีที่แล้ว

    Hi super super Excellent 🙏🙏👍👍👍👍

  • @swathipriya8424
    @swathipriya8424 3 ปีที่แล้ว

    Kalangal kadanthalum Maratha punnagai udan negal seiyum samayaluku Nangal yendrum adimai yendru soluvathi yengaluku perumaye💐

  • @mehandidesgin-l4w
    @mehandidesgin-l4w ปีที่แล้ว

    Damuu appa very nice cooking nigga pallandu varudam vazha valtukkal appa❤

  • @ammu1975
    @ammu1975 ปีที่แล้ว

    Wow I'm your great fanfl from Kerala appa ur cooking style and videos are amazing appa ❤loved the way you are cooking and talking CWC great fan we are me and my hubby even doesn't know the language properly but will see and enjoy a lot

  • @sridevivishali1204
    @sridevivishali1204 4 ปีที่แล้ว +1

    super healty mysorepak tq sir

  • @premaaakkuparai7163
    @premaaakkuparai7163 3 ปีที่แล้ว +1

    Wow super,,,,,, 😋👌😍 அப்பா உங்க சமையல்... நீங்கள் செய்யும் style ... செம... ரொம்ப ரொம்ப உங்களை பிடிக்கும் இதே மாறி நானும் செய்தேன் சூப்பரா வந்தது Tq

  • @bhavadharanid2777
    @bhavadharanid2777 3 ปีที่แล้ว

    Super Abba I like this

  • @sankaripolice1258
    @sankaripolice1258 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சார் 💐💐💐

  • @anandhisurya1841
    @anandhisurya1841 4 ปีที่แล้ว

    Yummy ..and quick Mysore pak ...J Ur way of Narrating makes it . interesting ... For Everyone to Cook🙏🙏🙏🙏🌷🌷🌷🌷

  • @pradeepkarthi7080
    @pradeepkarthi7080 2 ปีที่แล้ว

    ALIMATE SIR ❤

  • @sandhidevig3187
    @sandhidevig3187 4 ปีที่แล้ว

    மிக நன்று சார்

  • @universalnaturelover5290
    @universalnaturelover5290 4 ปีที่แล้ว +2

    Nice video my friend 👍

  • @sathisathya6011
    @sathisathya6011 3 ปีที่แล้ว +5

    Wow amazing chef, great result... Very smooth Mysore pak👍👍👍

  • @bala2627
    @bala2627 3 ปีที่แล้ว +2

    Thalaivare vanakkam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰🥰🥰

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 ปีที่แล้ว +1

    ஏராளமானவர்கள் மைசூர்பாக்
    செய்முறை சொல்லிவிட்டார்கள்.
    சமையல் துறை பிரின்ஸ்பால்
    ( கல்லூரி ) ஆக இருந்த தாங்கள்
    இப்போது U TUBE சேனலில் கூட
    சமையல் செய்முறை கற்றுக்கொடுக்க வந்து விட்டீர்கள். நல்ல திறமை
    உள்ள அதிஸ்ட்டக்காரர்
    தாங்கள். உங்கள் ஆயுள்
    காலம்வரை மக்களுக்கு
    பல புதுவிதமான பலகாரங்களை
    செய்துகாட்டி அசத்துங்கள்.
    வாழ்க திரு. தாமோதரன்

  • @kanagarajalwar5354
    @kanagarajalwar5354 4 ปีที่แล้ว

    Super Nice Wonderfull

  • @jayanthid9343
    @jayanthid9343 4 ปีที่แล้ว +2

    Wow super sir..fan for u from my childhood

  • @divyashan7050
    @divyashan7050 7 หลายเดือนก่อน

    Just now I tried... Sir ... Taste and softness super.... But flour raw smell came lightly....

  • @vidhyam5962
    @vidhyam5962 3 ปีที่แล้ว

    Sri i will try after lockdown thanks sri

  • @rebelking9633
    @rebelking9633 4 ปีที่แล้ว +17

    You are full of happiness Sir.. Which is more important!

  • @umadevisigamani6972
    @umadevisigamani6972 4 ปีที่แล้ว +11

    Thanks for🙏💕 this recipe sir. Mouth watering. 🙏

  • @skrishnamoorthy7634
    @skrishnamoorthy7634 5 หลายเดือนก่อน

    Sir ,Super ❤🎉❤🎉😊

  • @saravanakumarpalraj9516
    @saravanakumarpalraj9516 4 ปีที่แล้ว

    அருமை ஐயா சூப்பர்

  • @malathysrinivasan1548
    @malathysrinivasan1548 4 ปีที่แล้ว +1

    Sir... super👌👌👌 this year krishna jayanthi special in my house. Thankyou

  • @janakir8807
    @janakir8807 4 ปีที่แล้ว +3

    Thank you so much sir.... tried it. It was so yummy and very easy....economical and healthy

  • @mariathomas9980
    @mariathomas9980 4 ปีที่แล้ว +9

    Just loved the way you prepared chef thank you

  • @josephinerani5474
    @josephinerani5474 4 ปีที่แล้ว +3

    Kalakkal mysore pak.... mouth watering.... will try today....

  • @sureshbabu5687
    @sureshbabu5687 4 ปีที่แล้ว

    Wow.......awesome........👍👍👍

  • @karpagamani2097
    @karpagamani2097 3 ปีที่แล้ว

    Super app🤗🤗🤗🤗💜

  • @mayuripalaniswamy5740
    @mayuripalaniswamy5740 4 ปีที่แล้ว +1

    Great man.. everytime I tink to do... If ghee goes waste means I get scared... U make it so simple..

  • @KalaiSelvi-in2ys
    @KalaiSelvi-in2ys 4 ปีที่แล้ว +2

    Pakum pouthey samaya iruku sir., Super 😋

  • @sugithasmultispeciality2972
    @sugithasmultispeciality2972 3 ปีที่แล้ว

    Super uncle I try it

  • @pooranielango6089
    @pooranielango6089 4 ปีที่แล้ว

    I try this sir...Romba super ah iruku....thank you so much sir😋

  • @avanthikasvlog1936
    @avanthikasvlog1936 4 ปีที่แล้ว

    Sprb and yummy mysorepak tnq sir

  • @rabiyahidayath312
    @rabiyahidayath312 4 ปีที่แล้ว +4

    U r my big inspiration sir.

  • @santhis9681
    @santhis9681 4 ปีที่แล้ว +1

    Mmmmm super sir. Mouth watering..... 👏👏👏

  • @rajieswarirajieswari5793
    @rajieswarirajieswari5793 4 ปีที่แล้ว

    first class sir I am big fan sir

  • @kavi5876
    @kavi5876 4 ปีที่แล้ว

    Hi sir nan ungaloda big fan sweet is very nice and so yummy 😃😃😃😃

  • @MAHASHAKTHI2022
    @MAHASHAKTHI2022 4 ปีที่แล้ว

    Water bottle super and ur samayal

  • @mgkgopalakrishna1269
    @mgkgopalakrishna1269 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @cdmoorthyduraisamy5265
    @cdmoorthyduraisamy5265 4 ปีที่แล้ว

    Respected dhamu sir super mysorepak I will try this

  • @rajeenabeevi3960
    @rajeenabeevi3960 2 ปีที่แล้ว

    Super Sir well done 👍👍👍

  • @samayalwithshanthi7896
    @samayalwithshanthi7896 4 ปีที่แล้ว

    Intha kastamana suzhnilayila ellarum seythu sappidum vagaiyil intha sweet seythu kattiyatharkku Thousand hands up sir Intha sweet nan seythu parthen nalla vanthathu sir nan enga channel la seythu katta pogiren sir, ethumathiri recipe athigama podunga sir makkal payan peruvargal sir, Nandri sir🙏🙏 Take care sir🤝💐