உங்களுக்கு 7 Cup's Cake தெரியுமா? 90's Kids Favourite Sweet Recipe | CDK 1273 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 263

  • @premathiruvengadamani1828
    @premathiruvengadamani1828 ปีที่แล้ว +14

    உண்மையில் இவர் ஒரு அற்புதமான நளமகராஜ்.
    சிவராமன் சார் பேசும் விதம் சொல்லித் தரும் அழகு மிகச்சிறப்பு.
    ஜயா நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து அடுப்பங்கரைக்கு அறிமுகம் ஆகும் குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்க வேண்டும்.
    அனைத்து மகளிர்களுக்கும் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர். 🙏🙏🙏
    வாழ்க ஐயா.

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 ปีที่แล้ว +15

    அருமையான ஸ்வீட் தீனா சார்க்கும் ஸ்வீட் செய்த அப்பாவுக்கும் நன்றி உங்க சேனலில் வரும் பதிவுகள் எல்லாம் எளிமையான முறையில் சூப்பராக இருக்கு நன்றி சார்🙏👌👍

  • @jayakalyanialagirisamy188
    @jayakalyanialagirisamy188 ปีที่แล้ว +11

    சிவராம் Sir போல் ஒரு chef நான் அறிந்ததில்லை. எளிமை. அருமை | இனிமை அவரும் அவர் தயாரிக்கும் பொருள்களும். அவருக்கு ஆண்டவன் நீடிய ஆயுளை அருள பிரார்த்திக்கிறேன்.

  • @கதிரவனின்கவிதைகள்

    மிகவும் அருமையாக இருந்தால் மட்டுமே தீனா சாரோட புருவம் உயரும்.
    பண்பானவரும், பக்குவமானவரும் ஒரேயிடத்தில்.
    அருமை அருமை.❤

  • @rowarss781
    @rowarss781 ปีที่แล้ว +4

    தீனா ரொம்ப நல்ல நல்ல பழங்கால ரெசிப்பி செஞ்சி காண்பித்தீர்கள் இது போல் இன்னும் நிறைய பழைய இனிப்பு வகை செய்து காட்டுங்கள் குட்டீஸ் விரும்பி சாப்பிடுவார்கள் மிக்க நன்றி

  • @AnnanyaRam
    @AnnanyaRam 8 หลายเดือนก่อน

    நாங்களும் 35 ஆண்டுகளுக்கு முன்னாடி செய்து சுவைத்தது, மீண்டும் நினைத்து கொண்டோம், மறந்து போனது மீண்டும் நினைவு படுத்தியது நன்றி சகோதரா இருவருக்கும் 👍🏻👌🏻

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 หลายเดือนก่อน +1

    அற்புதம் அய்யா உங்கள் எளிய சுலபமாக செய் முறைகள் 😮😮

  • @9884666675
    @9884666675 ปีที่แล้ว +2

    நான் இந்த 7 கப் கேக் இன்னிக்கு செய்து பார்த்தேன், சூப்பரா வந்துது, செம ஈஸி, ultimate டேஸ்ட். கடைக்கு போகாம வீட்ல இருக்கும் பொருள்கள் வைத்தே செஞ்சது இதான் first டைம் ❤❤❤❤

  • @sarojat6539
    @sarojat6539 ปีที่แล้ว +3

    வணக்கம் 40 _45.து வரும் முன் வந்த இனிப்பு வகை இது மிகவும் சுவையாக இருக்கும் பாரம்பரிய இனிப்பு வகையை மறக்காமல் இன்று உள்ள வருக்கு செய்து காட்டியதற்கு நன்றி வணக்கம் ஐயா மகிழ்ச்சி

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 ปีที่แล้ว +30

    அருமையான மனிதர் நல்ல மனதுடன் சொல்கிறார். தீனாவுக்கும் நன்றிகள்

  • @mala-b7j
    @mala-b7j ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டில் எப்போதும் செய்யும் ஸ்வீட்.sudden ah செய்யணும் என்றால் கூட தேவையான எல்லாம் உடன் வீட்டில் இருப்பதால் எல்லோரும் செய்யலாம்.டேஸ்ட் yummy ஆக இருக்கும்

  • @jawaharperumalsamy
    @jawaharperumalsamy ปีที่แล้ว +1

    This thatha is great ... He is well educated and excellent in describing ... I Love you thatha ....

  • @santhivellaichamy1652
    @santhivellaichamy1652 ปีที่แล้ว +12

    சர்க்கரை இரண்டரை பங்கு+அரைப்பங்கு முந்திரி பாதாம் கொரகொரப்பாக பவுடர் செய்து சேர்த்தால் செமையாக இருக்கும் சகோதரா! 7கப் மீடியமான சூட்டில் தான் கிளறினால் மிருதுவாக இருக்கும். தீயை முழுமையாக வைத்து செய்தால் 7 கப் சற்று கடினமாக இருக்கும். மைசூர்பாகு மற்றும் 7கப் செய்வதற்கு ரொம்ப பொறுமை வேண்டும் சகோதரா!

  • @janakiramasamy2504
    @janakiramasamy2504 ปีที่แล้ว +8

    எங்கள் வீட்டில் சிறு வயதில் அடிக்கடி சாப்பிட்ட ஒரு இனிப்பு இது.‌ நினைவுபடுத்திய தம்பி தீனாவுக்கு என் நன்றிகள்.🤤

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 ปีที่แล้ว +1

    Thanks naanum Ella function Kum idha pannuvean enga Amma paati ellam senjadhu👌👍

  • @mkamakshimkamakshi7308
    @mkamakshimkamakshi7308 3 หลายเดือนก่อน +1

    We ordered for our family function at Kamalam foods after watching these videos. Their food and service was great. Thank you Kamalam Foods. Thank you our chef Deena ❤🎉

  • @mohankumar_cs
    @mohankumar_cs ปีที่แล้ว +2

    Dear Shivam sir and Chef Dena. I tried this recipe and was very happy with the result. My only comment was instead of 1:3 ratio of sugar I tried with 1:2 ratio. Output was apt for me. Very much forgiving dish. Keep more coming.. My sincere thanks to Chef Dena for going such rooted places and bringing out the best dishes🙏

  • @meenasundar2211
    @meenasundar2211 ปีที่แล้ว +2

    Super sweet தீனா sir, அய்யா சொல்வது இன்னும் சிறப்பு.
    நான் 2 cup நெய்,2 cup சீனி or 2 1/2 cup சேர்த்து செய்வேன்.
    Mysore Pak taste இருக்கும்.நன்றி❤

  • @lalithasanthanam1712
    @lalithasanthanam1712 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான sweet சூப்பர்👌👌👋👋

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 ปีที่แล้ว

    Aru.ayana recepie easyum kooda indrey today itself seithu parthu vidugiren thanks you both

  • @vaijayanthijanardhanan5266
    @vaijayanthijanardhanan5266 2 หลายเดือนก่อน

    Intha sweet nan 13 yrs lae pannuvaen now 66 yes oru pakkam mysore pak matri irukum oru pakkam coconut barfi matri irukum very nice& easy sweet to taste

  • @JasaliLearn
    @JasaliLearn หลายเดือนก่อน

    எனக்கு எப்போ எல்லோம் சாப்பிட ஆசையா இருக்கோ அப்போ எல்லாம் செய்து சாப்பிடுகிறேன்….சுவையாக இருக்கிறது…

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale ปีที่แล้ว

    arpudham arumai Super Super Sir Soo nice , will try and shared my experience, nandri nandri nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 2 หลายเดือนก่อน

    நான் தீபாவளி தோறும் இந்த கேக் செய்து விடுவேன் பக்கத்தில் உள்ள அனைவருக்கும் கொடுப்போம் நான் 20வருடமாக செய்து கொண்டிருக்கிறேன் எனக்கு ரொம்ப பிடித்த ஸ்வீட் 👌👌👌👌👌👌👌

  • @shanmugaraja.v.s6738
    @shanmugaraja.v.s6738 10 หลายเดือนก่อน

    Nanlaam 9 th padikumbothey school la extra curricular activities la cooking la 7cup cake seiya solli koduthaanga...semmmmmma taste aa irundhuchu

  • @vasanthi1274
    @vasanthi1274 ปีที่แล้ว +17

    பக்கத்து தெருவுக்கு வருகீர்கள் மிக்க மகிழ்ச்சி நானும் மடிப்பாக்கம் தான்

  • @virginiebidal4090
    @virginiebidal4090 ปีที่แล้ว +1

    அருமைங்க நன்றிங்க இப்படி எளிய முறையில் செய்ய கற்றுதந்தற்க்கு.

  • @eye-catchingrangoli8719
    @eye-catchingrangoli8719 หลายเดือนก่อน

    Hi Dheena sir.. Really amazing recipe. I tried today and came out very well.. Also thanks to Sivaram sir.

  • @chithrabalki5228
    @chithrabalki5228 ปีที่แล้ว

    Idhey madhiri 1 2 3yendru oru sweet pannuvom.👌

  • @omsakthi1321
    @omsakthi1321 ปีที่แล้ว

    இந்த பக்ஷ்சனம் அடிக்கடி எங்க வீட்டுல நான் செய்வோம், சூப்பர😊

  • @annapoorani7858
    @annapoorani7858 ปีที่แล้ว

    Super explanation with very patience. My mummy had made like this only. Traditional pakka...1980 s varai kidaithathu.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 ปีที่แล้ว +6

    இதில் சர்க்கரை 2 1/4 cup+3/4cupகொரகொரப்பாக அரைத்த nuts சேர்ப்பேன்.
    நன்றி

  • @lakshmiparthi4211
    @lakshmiparthi4211 ปีที่แล้ว +1

    👌👌👌👌ithu pola esyana samyal innum collect pannunga sir

  • @ranjanijayakumar686
    @ranjanijayakumar686 ปีที่แล้ว +5

    My favorite sweet. மிகவும் ஈஸியாக செய்யலாம். நாங்க 2 கப் சர்க்கரை சேர்த்து செய்வோம். திகட்டாது.

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 ปีที่แล้ว

    I learned this from my friend's mother in 72. My favourite. Now I am adding 2 cups sugar and one cup crushed dry fruits like Cashew, badam

  • @sikkantharali7274
    @sikkantharali7274 ปีที่แล้ว +4

    Thanks deena sir. Triplecane dhamkarot halwa seidu kaatungal.

  • @madhubalabaskaran9307
    @madhubalabaskaran9307 ปีที่แล้ว

    Very nice explanation. Thanku Dheenasir and Sivaraman sir.Today.I tried this recipe incomes very well.

  • @lartharamathan3152
    @lartharamathan3152 ปีที่แล้ว +1

    I like to see yhis uncle's face hehas got such a santham fase God Bless Him 😊

  • @vasanthi1274
    @vasanthi1274 ปีที่แล้ว +20

    இதை நான் என் திருமணத்திற்கு முன்னே செய்வேன் கடந்த 28 வருடங்களாக தீபாவளிக்கு வழக்கமாக நான் செய்வேன்...சக்கரை 21/2 அல்லது 23/4 கூட போடலாம் இனிப்பு அதிகம் விரும்பாதவர்கள்... என் குடும்பத்தில் விரும்பும் இனிப்பு இது

  • @poornimaca964
    @poornimaca964 ปีที่แล้ว +6

    Yongambal Sundar mam do this sweet 7 yrs before in puthugam channel this is Diwali sweet.

  • @m.harini7523
    @m.harini7523 ปีที่แล้ว +1

    என் அம்மா நான் சிறு வயதில் செய்வாங்க.ரொம்ப டேஸ்ட்ட இருக்கும்.😋😋😋

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 2 หลายเดือนก่อน

    Both of you have great smiling and friendly disposition which makes the recipe even more enjoyable . The cooking area is neat and tidy .

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 ปีที่แล้ว

    சூப்பர் அருமை வாழ்க என் ஆசைவழங்கள்🌞✋🏿🌹✋🏿🌹👌🎈🍒👍🌟💐🌿

  • @krishnakumarmayur6169
    @krishnakumarmayur6169 ปีที่แล้ว +15

    The wide eyed expression of Chef Deena after taking the first bite is priceless.....well done!!

    • @subasri4981
      @subasri4981 ปีที่แล้ว +1

      இவற்றை எல்லாம் வருத்து ஆறவைத்து செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் .Sir

    • @sundarynarayanan2057
      @sundarynarayanan2057 ปีที่แล้ว

      🎉very good explanation thanks

    • @pasivakumar8932
      @pasivakumar8932 ปีที่แล้ว

      Deena brother ur recipes are good my wife tried ,came out nicely, u are taking much pain to bring out hidden olden days recipes from chettinadu and other parts of Tamil nadu hats off to u chef SIVARAMAN got wide knowledge in cooking especially traditional foods I am requesting him to prepare 1.MOHANDAL 2.TRADTIONAL. PONGAL GOSTHU SERVED IN OLDEN DAYS MARRIAGE

  • @amala75
    @amala75 ปีที่แล้ว +2

    Gdmg chef.. Engala 90ske kuptu ponamari iruku tnx chef.. Miss 90s..

  • @pankajamramanathan2193
    @pankajamramanathan2193 ปีที่แล้ว +10

    Very happy to see this. This is our family sweet. For all the occasions we prepare 7 cups cake. It tastes very good. Thank you sir.

  • @malathimohan-y5n
    @malathimohan-y5n ปีที่แล้ว

    Super
    Very simple & easy
    Thank you so much

  • @inventioncooking1484
    @inventioncooking1484 ปีที่แล้ว +1

    Anngu30 varushathirgu munal Angus annudaya friend Geetha Amma soliygduthanga naan avgalay miss panran❤ super aerugum

  • @SRIDEVI-zz7ig
    @SRIDEVI-zz7ig ปีที่แล้ว +1

    I tried it super taste simple and neat explanation

  • @muthuparvathi1003
    @muthuparvathi1003 ปีที่แล้ว +2

    Simple sweet superbly done.. Thanks sivaraman ayya and deena thambi.. Any beginner can try this and succeed in tasting it😊

  • @meena599
    @meena599 ปีที่แล้ว +1

    Both of you did a good job...chief chef..great sir..

  • @Kavithaasivasubramaniam1111
    @Kavithaasivasubramaniam1111 ปีที่แล้ว +5

    I tried this recipe for aadi 18 it came out very well.. Superb taste everyone liked it and I got so many appreciations.. All the credit goes to Sivaraman sir for giving exact measurements and chef Dhena sir for giving this recipe video.. Everyone should try this wonderful, easy n tasty sweet 😍😋

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 ปีที่แล้ว +1

    Chef hatsof ungaluku bevuse unga channela others food sweet post pani thulikooda bAnda ellama podarienga. Enda manasu yarukum varadhu. So ungaluku nan diamond button allikirayen. Vazha valargha ungal Samayal Kalai

  • @thenmozhimohan9264
    @thenmozhimohan9264 ปีที่แล้ว +2

    Very simple and easy i will try it

  • @poornimamohan3876
    @poornimamohan3876 5 หลายเดือนก่อน +1

    Wow wow wow wow wow wow wow Super yummy yummy yummy yummy yummy yummy yummy seven Cup sweet 🤤 mouth watering T u soooooo much 🎉

  • @dhanalakshmivasudevan3687
    @dhanalakshmivasudevan3687 ปีที่แล้ว

    Superb sir. Thank you so much for the yummy sweet. My daughter 's favourite sweet.

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 ปีที่แล้ว +4

    Instead of full ghee, can v use half oil & half ghee?

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 ปีที่แล้ว +1

    ஐயா சொல்லும் விதம் அற்புதம்

  • @sararadju2005
    @sararadju2005 ปีที่แล้ว +2

    We can use dessicated coconut

  • @seethakrishnan1777
    @seethakrishnan1777 ปีที่แล้ว +13

    Taste of this sweet will be like a mixture of Mysorepa, coconut burfi, and palkova 😊

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  ปีที่แล้ว +3

      Yes, you are right

    • @aramakishore3746
      @aramakishore3746 ปีที่แล้ว

      @@chefdeenaskitchen sir add subtitles for his badusha recipe please.

    • @sudhakarsudha9695
      @sudhakarsudha9695 ปีที่แล้ว

      @@chefdeenaskitchen ayya doubt keta reply pannuga

  • @KavithaMani-z8h
    @KavithaMani-z8h หลายเดือนก่อน

    Super sweet sir, ethu pol karupatti sweet poduga

  • @AaaBbb-g4u6h
    @AaaBbb-g4u6h ปีที่แล้ว +5

    மிக அருமை 😋😋

  • @manilakshmi5468
    @manilakshmi5468 ปีที่แล้ว +2

    👌👌👍👍👍😋😋. true va shop la illa.

  • @bhamar7899
    @bhamar7899 ปีที่แล้ว

    Chef Deenavukku yedhuvume theriyadhu pola trayil greese yedhukku thadavanum endru ketkkiraare. Nalla comedy. Avar evvalavu periya cook.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +2

    இனிய வணக்கம் அண்ணா சூப்பர் சூப்பர் 7கப் கேக் 🍰🍰🍰 சூப்பர்

  • @meenakshidharmam1512
    @meenakshidharmam1512 ปีที่แล้ว +1

    I used yo make for my children some 35 years back. Sometimes, i make with wheat flour.., sometimes, half wheat, and half kadala powder

  • @rajduggal3938
    @rajduggal3938 ปีที่แล้ว +2

    From Mangaluru,made me nostalgic.Many words in Tamil r similar to words in Tulu,our local language.

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 ปีที่แล้ว +1

    சூப்பர் bro அருமையாக சொல்லித்தந்தீர்கள்

  • @shanthaneelu479
    @shanthaneelu479 ปีที่แล้ว

    Super mama....nalla...irukku....

  • @sinthiya7186
    @sinthiya7186 ปีที่แล้ว +1

    Super Anna. Thanks. Ingredients description layum podunga please. Old videos la ellam nenga potinga antha matiri anna

  • @fromushamatoyou616
    @fromushamatoyou616 ปีที่แล้ว

    Dheena, seeing your video ordered Mysore pak and mixture - very very nice . Thank you 🙏

  • @roshnanavaz
    @roshnanavaz ปีที่แล้ว

    I like very much chef Deena channel because you r recipes very different type. I am from Kerala

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว +4

    Anna intha sweet yanaku old ☝️memories varuthu thankwu grandpa 👴 & Deena Anna ❤

  • @akmanjulathangavel7111
    @akmanjulathangavel7111 ปีที่แล้ว

    Very good receipe deena sir and ayya

  • @sudhamukundan7162
    @sudhamukundan7162 ปีที่แล้ว +3

    I often do this sweet..this is very tasty and can do this quickly...

  • @sundararajann6007
    @sundararajann6007 ปีที่แล้ว +1

    என் வீட்டில் அடிக்கடி செய்வார்கள் நானும் செய்வேன்.நாங்கள் இதை ஃபைவ் கேக் என்று சொல்வோம்.

  • @umanagarajan1940
    @umanagarajan1940 ปีที่แล้ว +2

    Dheena brother no words to say towards your service for people for home makers , new married couples and intrested to learn cooking 🎉🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽 nangalum bhramin dhan 7 cup diwaliki seivom😊 . Neenga yellartium anbha irukardhu rombha sandhosham ma iruku nan . non veg receipes thavira yella videos sum parpen senju naraiya recipes suuuper vandhurku vazha pallandu🎉 yuu are a gem.person good human being

  • @Meena-g7u1w
    @Meena-g7u1w ปีที่แล้ว +12

    One small variation, instead of 3 cups of white sugar, we can add 2 cups + 1 cup of nuts powder. This will enhance the taste and give richness to the sweet

    • @suvaiyinragasiyam6880
      @suvaiyinragasiyam6880 ปีที่แล้ว

      What nuts do you using?

    • @manjulasivakumar740
      @manjulasivakumar740 ปีที่แล้ว

      Super ideabenna nuts powder tell me plseee

    • @sundararajants2846
      @sundararajants2846 ปีที่แล้ว +2

      I make with 2 cup sugar plus 1 cup cashew+badam powder.Adding a few strands of Kungumapoo makes even more exotic

    • @geethashanker3066
      @geethashanker3066 ปีที่แล้ว

      @@sundararajants2846 good suggestion.thank u

    • @Meena-g7u1w
      @Meena-g7u1w ปีที่แล้ว

      @@suvaiyinragasiyam6880roasted cashew or almonds

  • @chitrasarma772
    @chitrasarma772 ปีที่แล้ว +3

    I know that sweet really so good
    தேங்காய் பர்பி செய்து காட்டி வீடியோ போடவும்

    • @pushpavenkat7046
      @pushpavenkat7046 ปีที่แล้ว

      Avoid coconut. Then we can store it more days.

  • @manimekalairajasundar9343
    @manimekalairajasundar9343 ปีที่แล้ว

    We always make this with lightly roasted கடலை மாவு and தேங்காய் துருவல்.

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 ปีที่แล้ว

    Excellent sir n deena brother
    Simple .sweety demo .
    .congrats .🎉🎉🎉
    Stay happy and blessed.

  • @geethaskitchen9647
    @geethaskitchen9647 ปีที่แล้ว +1

    Try pannunen sir arumai🎉

  • @bharathib7724
    @bharathib7724 ปีที่แล้ว

    சூப்பராக வருது.

  • @anuradhabaskaran497
    @anuradhabaskaran497 ปีที่แล้ว +6

    Ah! this was my first cooking when I was in my 7th standard.
    Taste was great though shape was not nice. Seeing this now that too in my locality!

  • @selvachobika7945
    @selvachobika7945 ปีที่แล้ว

    All time fav.... After two days heat it slightly on dosa tava before eating it will give another level of taste...

  • @illam77
    @illam77 ปีที่แล้ว +1

    👌எனக்கு இது சரியான பதம் வருவதில்லை, எனது தோழி எங்களுக்கு அருமையாக செய்து தருவார், (நான் குக்கரில் தான், பல பலகாரம், செய்வேன், (ஸ்வீட்) கனமாக இருப்பதால், குக்கரின் மூடிக்கு பதிலாக சாதாரண தட்டு வைத்து பயன்படுத்தலாம்.

  • @ranganaathan221
    @ranganaathan221 หลายเดือนก่อน

    Good explanation

  • @loganayakisenthilkumar1515
    @loganayakisenthilkumar1515 ปีที่แล้ว

    அருமை அண்ணா ,நாட்டு சர்க்கரை போட்டு பண்ணலாமா சொல்லுங்கள்

  • @shobashanmugam7358
    @shobashanmugam7358 ปีที่แล้ว

    Yummy sweet. Put some videos on jaggery based sweets pl

  • @mahalakshmilakshmi3891
    @mahalakshmilakshmi3891 2 หลายเดือนก่อน

    Super sir going to try this deepavali

  • @umasheshadri4731
    @umasheshadri4731 ปีที่แล้ว +3

    One of my favorite sweet 😋 easy to make 😊😊

  • @fathimamajeed2140
    @fathimamajeed2140 ปีที่แล้ว

    Very Good sweet. Iwill Try. Bhayya romba Thaks.

  • @elizabethz472
    @elizabethz472 ปีที่แล้ว

    Thank you for this super sweet.

  • @anuradhasurendrababu8840
    @anuradhasurendrababu8840 2 หลายเดือนก่อน

    Can we do tge same with pasiparupu powder instead of besan flour

  • @vijayalakshmiramachandran8656
    @vijayalakshmiramachandran8656 ปีที่แล้ว

    It is a simple process and very nice to see

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว

    Our family sweet this is ! All will make for every function or festival at home

  • @homestylemathi
    @homestylemathi ปีที่แล้ว +1

    Thank you so much both of you for giving a very good sweet sir
    Especially I would like to thank mama who prepared and introduced a very good sweet

  • @vigumasri1906
    @vigumasri1906 ปีที่แล้ว

    my favourite sweet and always my mom does it for my birthday 👌👌👌

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் இது ரொம்ப வருஷமா செய்து கொண்டு இருக்கிறோம்

  • @subramanianbhaaskaran1159
    @subramanianbhaaskaran1159 ปีที่แล้ว +1

    Super I will try it. Amazing 👍