இவர் வாசிக்க வாசிக்க கேட்டுகிட்டே இருக்கலாம்... ASHISH | FLUTIST | SUPER SINGER | VIJAY TV | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2024
  • @MERCURY #ashish #flutist #supersinger #vijaytv #ilaiyaraja #arrahman #supersingerviral #neeyanaanaviral #makapacomedy #makapa #priyanka #mercury #vijaytv #neeyanaana
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    அப்பாவும் நானும் இப்படித்தான் கண்டுபிடிச்சோம்... | Neeya Naana Ghost Episode | Vijay Tv | MERCURY
    • அப்பாவும் நானும் இப்பட...
    திட்டக் கூடாதுன்னு பாக்குறேன்.. ஆனா சொல்லாம இருக்க முடியல...| NARAYANI | NEEYA NAANA | MERCURY
    • திட்டக் கூடாதுன்னு பாக...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mercury4932?referr...
    SHARECHAT : sharechat.com/mercury_digital...
  • บันเทิง

ความคิดเห็น • 209

  • @kandhiselvanayagam7381
    @kandhiselvanayagam7381 19 วันที่ผ่านมา +25

    மனதை கொள்ளையடிக்கும் இவரின் குழல் எவரையும் மயக்கும். வாழ்த்துக்கள்

  • @selvamary341
    @selvamary341 17 วันที่ผ่านมา +12

    உங்களின் பெயர் கூட தெரியாமல் உங்களின் வாசிப்பை மிகவும் ரசித்து இருக்கிறேன் அபாரமான திறமை உள்ளவர் நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @s.parvathi6655
    @s.parvathi6655 19 วันที่ผ่านมา +17

    அருமையான இசை கலைஞர் உங்கள் வாசிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @SenthilKumar-ul6gj
    @SenthilKumar-ul6gj 9 วันที่ผ่านมา +3

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் புல்லாங்குழல் வாசிக்கும் போது

  • @Manju-ww9iv
    @Manju-ww9iv 8 วันที่ผ่านมา +3

    ஆசிஸ் தம்பி புல்லாங்குழல் very beautiful moments ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkatesank935
    @venkatesank935 10 วันที่ผ่านมา +4

    ஆஷிஷ் வெங்கடேஷ் புல்லாங்குழல் மட்டும் தான் வாசிப்பார் என நினைத்த என்க்கு அவரின் பலவிதமான இசைக்கருவிகளை வாசிப்பது கண்டு வியப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் ஆஷிஸ் உங்களின் இந்த இசை உலகம் முழுவதும் பரந்து விரிந்து நீங்கள் புகழ் பெற வேண்டும். இசை வாணியின் அருள் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும்.

  • @kkshanthishanthi5434
    @kkshanthishanthi5434 16 วันที่ผ่านมา +7

    ஆஷீஷ் மதுரை நிகழ்ச்சியில் உங்களிடம்
    பேசுவதற்காக முயன்று முடியாமல் போனது 61 வயது எனக்கே உங்கள் இசை மீது பற்று
    என்றும் புவனம் போற்றும்
    புல்லாங்குழல் மாமேதையாக வர வாழ்த்துக்கள்

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 9 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் தங்களின் இசை பணி மேன் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 19 วันที่ผ่านมา +11

    மிகச் சிறந்த இளைய தலைமுறை இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்களில் ஒருவர்...வாழ்க வளர்க...

  • @tangammarikrishnan176
    @tangammarikrishnan176 18 วันที่ผ่านมา +13

    அருமை தம்பி. உனக்காகவே சூப்பர் சிங்கர் பாப்பேன். லவ் யூ தம்பி

  • @coumaravelpavade7740
    @coumaravelpavade7740 19 วันที่ผ่านมา +30

    ஆஷிஷ் புல்லாங்குழல் வாசிப்பு மிக அர்புதம்❤❤.

    • @pazhaniphotos8968
      @pazhaniphotos8968 19 วันที่ผ่านมา +4

      அற்புதம்

    • @JJ-cg5gq
      @JJ-cg5gq 17 วันที่ผ่านมา +1

      Nalla illa

  • @pramilajay7021
    @pramilajay7021 19 วันที่ผ่านมา +15

    அருமையான இசைக் கலைஞர்.
    "கண்ணன்" என்றே பெயர்
    வைத்திருக்கிறோம்.❤🎶😊
    வாழ்த்துகள் ஆஷிஷ்.🌹
    From Srilanka.

  • @meeramohan9955
    @meeramohan9955 16 วันที่ผ่านมา +5

    நாங்கள் நேரில் பார்த்து மயங்கி கண்டு ரசித்த கண்ணன் நீங்கள்.வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.சூப்பர் சிங்கரில் தங்களை நேரில் பார்த்த நாள் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 18 วันที่ผ่านมา +8

    அருமையான கலைஞர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @vram123
    @vram123 19 วันที่ผ่านมา +14

    This season is a huge success in part due to Ashish.. his flute and sax playing is out of this world 😮

  • @aksharalakshmi6210
    @aksharalakshmi6210 16 วันที่ผ่านมา +4

    Love you brother...💖💖💖💖💖

  • @SukumaranPonnusamy
    @SukumaranPonnusamy 5 วันที่ผ่านมา +1

    அசீஸ் தம்பி உங்களுக்கு எஸ் பி ஷைலஜா அவர்கள் வாழ்த்தும் பொழுதே நீங்கள் உலகலாவிய அவாட் வாங்கியவர் வளர்க உமது புகழ் எனது மனமார்ந்த நண்றிகள்

  • @tsramanathan3497
    @tsramanathan3497 19 วันที่ผ่านมา +9

    அற்புதமான கலைஞர்.

  • @mamujann
    @mamujann 16 วันที่ผ่านมา +4

    இவர் ஒரு மிகநல்ல கலைஞர். புல்லாங்குழல் கலைஞர் பேட்டி எடுத்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இந்த பேட்டி குழந்தை தனமான ஒன்று.

    • @janbasco
      @janbasco 12 วันที่ผ่านมา

      Agree, I wish they had an experienced and musically knowledgeable person as the interviewer

  • @felixedward4306
    @felixedward4306 18 วันที่ผ่านมา +6

    அருண்மொழி sir க்கு அடுத்து இவரது புல்லாங்குழல் வாசிப்பை அதிகமாக ரசிக்கிறோம்.

  • @sabruvenkat
    @sabruvenkat 16 วันที่ผ่านมา +3

    Awesome Ashish! Really a great talent. God bless you my boy!

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 19 วันที่ผ่านมา +6

    I am enjoying his flutes soulful voices in different mode based on songs in Zee TV. This musical related dialogue is important and an opportunity for me to know about him.He shows lot of Flutes and says this from America, France and every flutes will have unique sounds as like readers of various books such as novel, history, philosophy, literature, humanism, and so on.He says that each and everyone is having different styles of sounds. As a mechanial engineer he critically explore the making process to have different sound, tone which he made in his own idea.For me, he is unique thinker in the realm of music and treasure of musical world in Tamilnd. His word " மியூசிக், flute என்றால் என்னம்மா" என்ற கேள்வியால் வந்த challengeable life and his learning is made me to think. My salute to this young multi talented thinker and his family.

  • @mathivathanimurugesan8945
    @mathivathanimurugesan8945 15 วันที่ผ่านมา +1

    Superb Ashish 🎉💐.proud moment for ur mom Meenakshi 😍

  • @mariajeeva6676
    @mariajeeva6676 6 วันที่ผ่านมา +1

    I am a big fan of Ashish, when he plays the flute, feel like only listening to his flute

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 18 วันที่ผ่านมา +4

    Very talented bro, உங்க ரசிகன் ஆகிட்டேன், மென்மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉

  • @bhaskarthatti4355
    @bhaskarthatti4355 16 วันที่ผ่านมา +4

    He is a great asset for Mani & Band of Vijay TV!!🎉🎉

  • @kiruthishav5691
    @kiruthishav5691 16 วันที่ผ่านมา +3

    ஆஷிஷ் பல்லாயிரம் ஆண்டு வாழ்க ❤❤❤❤❤❤❤

  • @kpjay2874
    @kpjay2874 2 วันที่ผ่านมา +1

    Excellent Ashish sir fantastic

  • @pearl2623
    @pearl2623 19 วันที่ผ่านมา +4

    அடப்பாவி!!! Mechanical Engineer !!!!

  • @s.veejayvarmhen6373
    @s.veejayvarmhen6373 19 วันที่ผ่านมา +6

    Thanks for interview our Sagalakala Vallavan,flute mannan Ashish..waiting for part 2..❤

  • @ponniselvi257
    @ponniselvi257 19 วันที่ผ่านมา +3

    Multitasking man in music sounds. Mechanical mind plays music. What a talent and a beauty plays.
    Surely come to mountain heights. 🎉🎉🎉🎉🎉

  • @63manian
    @63manian 19 วันที่ผ่านมา +3

    The super singer season 10 had so many great performances in particular Mani’s band and again in particular this flutist. Awesome musician.

  • @meeranbasha6524
    @meeranbasha6524 13 วันที่ผ่านมา +1

    Wow Ashish I love your music and knowledge

  • @rangasamysarangapani6375
    @rangasamysarangapani6375 12 วันที่ผ่านมา +1

    Really well talented person god bless Asish

  • @rmsai5748
    @rmsai5748 17 วันที่ผ่านมา +2

    Waaaa... U r connected to Divinity... Love u my son.. ❤❤❤❤❤

  • @tlr487
    @tlr487 19 วันที่ผ่านมา +6

    Thanks for interviewing Ashish as I suggested on another video 🙏🙏 his instrumentals has a separate fanbase 🙏

  • @srilathas635
    @srilathas635 16 วันที่ผ่านมา +1

    Superb Ashish...... So happy to hear you playing flute, sax, in super singer show ....and became a great fan of your music..... Keep rocking ❤

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 8 วันที่ผ่านมา +1

    Best wishes..hear more flute of shri Hariprasad sowrasia ji.

  • @k.ramalingam5220
    @k.ramalingam5220 17 วันที่ผ่านมา +2

    அருமையான வாசிப்பு

  • @sarithasari
    @sarithasari 19 วันที่ผ่านมา +2

    veetlaye interview..... superrrr... he is a very good singer too❤

  • @rathinamm6026
    @rathinamm6026 13 วันที่ผ่านมา +1

    மிகவும் அற்புதமான கலைஞர் வாழ்த்துக்கள்

  • @malathygaja4389
    @malathygaja4389 13 วันที่ผ่านมา +1

    Really he is an amazing person. Each and every week I don't have a special place to comment him. Really rocking.

  • @deisikansrinivasan2396
    @deisikansrinivasan2396 9 วันที่ผ่านมา +1

    அருமையான. பதிவு. வாழ்த்துகள்

  • @ShivaShankaran99
    @ShivaShankaran99 16 วันที่ผ่านมา +1

    I luv uuuu Ashish

  • @sweetsumi4039
    @sweetsumi4039 16 วันที่ผ่านมา +1

    Excellent performance tallent. So much love and dedication to his profession. All the best for your bright future ❤🎉 Mind blowing music 🎵🎶 I think even your voice also will be gud and catchy if you sing. Want to hear your singing too.

  • @subathmmilan2710
    @subathmmilan2710 17 วันที่ผ่านมา +1

    Ashish ungaludafloot saund a thaan anubsvichchivkeatirukkurean but ungalai intha interview la parkum pothu I am so happy

  • @ArjunAchyutha-xyz
    @ArjunAchyutha-xyz 19 วันที่ผ่านมา +2

    SO cute ❤ SO talented 💛 SO HUMBLE

  • @WilliamRosh
    @WilliamRosh 8 วันที่ผ่านมา +1

    Great musician ❤

  • @jayr.617
    @jayr.617 15 วันที่ผ่านมา +1

    What a variety and how creative! So talented! ❤ He beautifully played the flute in SS

  • @rajasekarv7
    @rajasekarv7 19 วันที่ผ่านมา +2

    Ashish,
    I have seen many talented instrument players.but you are exceptional and your versatility with more than 100 instruments is something unbelievable.
    .

  • @seenuathimoolam4216
    @seenuathimoolam4216 14 วันที่ผ่านมา +1

    மிகச்சிறப்பு🎉

  • @r.saibalaramasubramanian4725
    @r.saibalaramasubramanian4725 16 วันที่ผ่านมา +1

    Really he is very talented

  • @janakiganesan4691
    @janakiganesan4691 18 วันที่ผ่านมา +2

    Vazhga vazhamudam thambi

  • @visalakshir685
    @visalakshir685 10 วันที่ผ่านมา

    Very super happy to see your performance Ashish.God bless you with great heights in your career.🎉

  • @gsnm2625
    @gsnm2625 17 วันที่ผ่านมา +1

    Our very favourite Ashish....🎉 Thanks for showcasing him, talent o talent Ashish neenga. Neengalum supera interview senjunga ma, paska cutty ponna irukinga well matured dear😊

  • @janakik503
    @janakik503 19 วันที่ผ่านมา +1

    My favourite artist Aashish. God bless you to reach greater heights in music journey

  • @mohanadoraiswamy2677
    @mohanadoraiswamy2677 19 วันที่ผ่านมา +1

    Awesome . Talent in abundance.thanks to your parents for encouraging you. Playing different instruments so melodiously is not that easy.GOD bless you .Wish Ashish all the very best.

  • @Malathi-Rk
    @Malathi-Rk 19 วันที่ผ่านมา +3

    Super pa excellent 👍👍👍👍👍

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 17 วันที่ผ่านมา +1

    Super super super lovely playing fantastic
    Augustine violinist from Malaysia

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan 17 วันที่ผ่านมา +1

    I love his mesmerizing music through various instruments.❤❤❤

  • @rajimuthu1736
    @rajimuthu1736 17 วันที่ผ่านมา +1

    Multi talented person. I like

  • @sarithasari
    @sarithasari 18 วันที่ผ่านมา +3

    Next part eppo upload panringa mercury.... konjam music knowledge ulla anchor ah arrange panni irukalam.... Ashish deserve a better anchor

  • @malathyraghu4978
    @malathyraghu4978 17 วันที่ผ่านมา +1

    Hi.Aashish. I have met u when u were young.I am mother of pramodh kashyap of SPADE EVENTS. I met u when u did couple if shows for them.
    I am really very very happy to see u grow in such a big way.I watch u playing in reality shows in vijay tv and see tamil.
    Amazing talent.my best wishes to all your future endeavours .

  • @karthikeyankarthikeyan9623
    @karthikeyankarthikeyan9623 19 วันที่ผ่านมา +2

    Awesome sounding.,..i can see a Legend in the making....Lets see! 🎉🎉🎉

  • @muthirulandipazhamalai4492
    @muthirulandipazhamalai4492 18 วันที่ผ่านมา

    அருமை, அருமை... வாழ்த்துகள் கோடி !!!
    வாழ்க வளமுடன் !!!

  • @KotteswaranS-im4vv
    @KotteswaranS-im4vv 16 วันที่ผ่านมา +1

    Vera level bro ❤❤❤❤❤❤

  • @dearnazj
    @dearnazj 19 วันที่ผ่านมา +2

    My favvvvv Flutist!!!!

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 16 วันที่ผ่านมา +1

    Really super 🙏👌👍

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 6 วันที่ผ่านมา +1

    What a pleasure flute

  • @puviarasan2956
    @puviarasan2956 18 วันที่ผ่านมา +1

    அருமை அருமை அருமை

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 2 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்

  • @paulraj5145
    @paulraj5145 17 วันที่ผ่านมา +1

    Wonderful playing.God has given you the talents.You are also practising very well. May God bless you Thambi.

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 17 วันที่ผ่านมา

    ❤❤❤❤wow super வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉

  • @lakshminarayananr1273
    @lakshminarayananr1273 19 วันที่ผ่านมา +1

    Super intelligent!! God bless you,

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 17 วันที่ผ่านมา +1

    Great dear
    God bless you

  • @vaidyanathanm.s.4900
    @vaidyanathanm.s.4900 19 วันที่ผ่านมา +1

    அருமை.வாழ்க வளர்க 🎉

  • @rmsai5748
    @rmsai5748 17 วันที่ผ่านมา +1

    God bless u my dear boii.. U r gifted soul.. 🎉❤❤❤

  • @sheerinsheerin5409
    @sheerinsheerin5409 17 วันที่ผ่านมา +1

    ❤ing boy. I enyoyed during super singer more than singer. 😊

  • @theresafrancispragasam9917
    @theresafrancispragasam9917 17 วันที่ผ่านมา +1

    God Bless your talent keep rocking on flutes! Thanks to ur Mom to bring out your talent!

  • @janakik503
    @janakik503 19 วันที่ผ่านมา

    Brilliant Ashish. Multi talented personality. God bless you 🙏

  • @aluram1234
    @aluram1234 17 วันที่ผ่านมา

    Aashish...U just rocked in SS 10...was amazed at your awesome performances❤❤❤🎉🎉🎉

  • @gundurat
    @gundurat 7 วันที่ผ่านมา +1

    Brilliant!!!

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 19 วันที่ผ่านมา +2

    Superb Ashish

  • @durairajan9825
    @durairajan9825 18 วันที่ผ่านมา

    Sooooper Ashish. Wish many more success. You are world best mucision.

  • @jeganathanrathinam9958
    @jeganathanrathinam9958 19 วันที่ผ่านมา +1

    Fantastic sir. Your music is realy great. 👍👍👍

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 6 วันที่ผ่านมา +1

    Fantastic

  • @pkasaithambi5524
    @pkasaithambi5524 16 วันที่ผ่านมา +1

    Super super super

  • @mala.mohankumar
    @mala.mohankumar 19 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள்💐

  • @rudhra9382
    @rudhra9382 19 วันที่ผ่านมา +4

    Always proud of you Ashish❤️🫂

  • @sathysathy4847
    @sathysathy4847 19 วันที่ผ่านมา +1

    Amazing talent man...keep rocking...Definitely you will shine one day...no doubts....

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 19 วันที่ผ่านมา +1

    fantastic guy. kudos to him

  • @vishwasakthivel2638
    @vishwasakthivel2638 19 วันที่ผ่านมา +2

    Super bro god bless you

  • @subasree5958
    @subasree5958 19 วันที่ผ่านมา +1

    you are super bro. i admire everytime you come on tv
    i admire love to watch if you come to canada bro

  • @shabreentaj4660
    @shabreentaj4660 18 วันที่ผ่านมา +1

    Super super bro 👌👌❤❤

  • @shayamalab3599
    @shayamalab3599 19 วันที่ผ่านมา +1

    Super god bless u asish🙌

  • @sriannainatiyalaya7351
    @sriannainatiyalaya7351 19 วันที่ผ่านมา +1

    Wow super achu nice to see ur interview 💐👍 keep rocking 😘😍

  • @abdurrahmansa3763
    @abdurrahmansa3763 19 วันที่ผ่านมา +1

    Super achu❤

  • @sudhakarchittoorvenkatesan7080
    @sudhakarchittoorvenkatesan7080 11 วันที่ผ่านมา +1

    Sir Very Super

  • @johnbhasker466
    @johnbhasker466 18 วันที่ผ่านมา +1

    Awesome 👏

  • @jeyalakshmisubramanian6447
    @jeyalakshmisubramanian6447 19 วันที่ผ่านมา +1

    Excellent Excellent