Seeman Superb speech about Ilaiyaraaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 225

  • @PandiyarajanPandiyarajan-x3n
    @PandiyarajanPandiyarajan-x3n ปีที่แล้ว +206

    என் தம்பி சீமானின் இரசனை உலகத்தின் உச்சம்.நுகர்வின் மிச்சம்

    • @alliswell....1103
      @alliswell....1103 6 หลายเดือนก่อน +1

      உன் தலைப்பாகைக்குத் தருகிறேன் ஒரு தங்கக் கச்சம்...

    • @globalconnectionsdigitalgix
      @globalconnectionsdigitalgix 5 หลายเดือนก่อน +3

      Wow enna arumayana comment❤

  • @ameerfaizal6980
    @ameerfaizal6980 4 หลายเดือนก่อน +24

    இந்த பாராட்டு விழாவை பல முறை பார்த்தாலும் அண்ணன் சீமான் பாராட்டிய விதமும் நினைவு கூர்ந்த விசயமும் மிக சிறப்பு

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 5 หลายเดือนก่อน +118

    சீமான் சிறந்த பேச்சாளர்❤❤❤. சிறப்பாக இருந்தது. இப்படி வார்த்தைகளில் கவனமாகவும் ரசனையாகவும் பேசுவதற்கு சீமானைத் தவிர வேறு யாரும் தற்காலத்தில் இருப்பதாக தெரியவில்லை.....

    • @mervinarul2711
      @mervinarul2711 5 หลายเดือนก่อน +7

      எப்போதும் இல்லை. இப்போதும் எப்போதும் அண்ணன் சீமான் ஒருவர் மட்டுமே 😍

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 3 หลายเดือนก่อน +2

      🤝🤝🤝🤝

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 ปีที่แล้ว +169

    சீமான், இசை ஞானியின் பாட்டுக்களை ரசித்த விதம் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 หลายเดือนก่อน +1

      இளைய ராஜாவுக்கு ஓவரா.. தலையிலே வெக்காதேடா..". ஜல்பா"... பிடிச்சிக்கப்போவுது..

  • @balav13
    @balav13 5 หลายเดือนก่อน +24

    ஐயா இளையராஜா பாடல்களை எவ்வளவு ரசித்து இருந்தால் சீமான் அண்ணன் பேச்சு இவளோ அழகாக ரசனையா பேச முடிகிறது, ஐயா இசை ரசிக்கும் எவரும் இதை உணர முடியும்

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 5 หลายเดือนก่อน +20

    சூப்பர்… தமிழனாக நமது இனத்தில் பிறந்த இந்த சீமானை நினைத்தே.. நம்மினம் என்றும் பெருமை கொள்ளும்

  • @premdoss6507
    @premdoss6507 5 หลายเดือนก่อน +20

    ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் இந்த காணொளியை பார்க்கும் போது என் துன்பங்கள் அனைத்து பறந்து விடுகிறது

  • @NilekabiniNile
    @NilekabiniNile 11 หลายเดือนก่อน +27

    சீமான் அண்ணணுக்குபிடித்பாடல்கள அந்நவாபோலமணம்படச்ச பாடலும் மூடுபணிபடத்தில் ஆசைராஜா பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆணா சீமான் அண்ணணுக்கும் பிடிக்கும்யெண்று இப்போதான்தெரியும் தமிழர்கள் இனம் மணதலவில்கூட ஒற்றுமையைபாருங்கள் செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்காடு

  • @jaiganesh8022
    @jaiganesh8022 6 หลายเดือนก่อน +55

    அண்ணன் சீமான் அவர்கள் கூறிய பின்பு என் கண்மனி உன் காதலன் பாடல் மற்றும் மூடுபனி திரைப்படங்களைத் தேடி ஓடியவர்கள் எத்தனை பேரோ?? அண்ணன் பேசும் தமிழ் அத்தனைஅழகு❤இராஜா சார் இராஜா தான்❤❤

    • @LoguDuru
      @LoguDuru 5 หลายเดือนก่อน +2

      Naanum thaan

  • @ctholkapiyan
    @ctholkapiyan ปีที่แล้ว +193

    என்னுடைய வயது 61 எனது பையனுடைய வயது 32 எனது பேரனின் வயது 4 இந்த மூன்று தலைமுறையுமே இளையராஜா அவர்களின் பாடலுக்கு அடிமை எனது பேரன் ஐரோப்பா தேசத்தில் இருந்து வந்தாலும் அவன் தூங்குவதற்கு முன் விரும்பி கேட்கும் பாடல்கள் நான்கு கண்ணே கலைமானே, பூவே பூச்சூடவா, கற்பூர முல்லை ஒன்று, இந்தப் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அவனுக்கு தூக்கம் வந்துவிடும் இசையால் இன்னும் பல தலைமுறைகளில் மகிழ்விக்கும் இளையராஜா சார் அவர்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து எங்களை மகிழ்விக்க இறைவனை வேண்டுகிறேன்.

    • @Disha87
      @Disha87 ปีที่แล้ว +6

      ❤❤❤❤...
      என்னுடைய வயது 37...
      என் மகளுக்கு ஆறு வயது வெளிநாட்டில் பிறந்தவள்
      அவள் வயிற்றில் இருந்த காலம் தொட்டே நான் அதிகம் பாடிய பாடல்
      நான் பிறக்க முன்னே வெளிவந்த பாடலான
      'ஓ...பாபா...லாலி...கண்மணி..'
      ஆச்சரியம் என்னவென்றால் அவள் பிறந்து ஆறு வருடம் ஆகியும் இன்னும் அப்பப்போ என் மகளை தூங்க வைக்க அந்த பாடல் தான் உதவுகிறது❤❤
      அதிலும் சிறப்பு என்னவென்றால் என் மகளே சில நேரங்களில் அந்த பாடல்களின் வரிகளை ஹம்மிங் பண்ண பழகியது தான்.
      ராஜா ராஜா தான்❤❤

    • @kamaleshkarnan9416
      @kamaleshkarnan9416 5 หลายเดือนก่อน

      Super thankachi​

    • @vinithkumar7388
      @vinithkumar7388 4 หลายเดือนก่อน

      Koooomala

    • @jetrickgrown
      @jetrickgrown 2 หลายเดือนก่อน

      Poi sollum tamilar

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน

      இவன் யாருன்னு நினைச்சே..?ஆளுக்கு தகுந்த மாதிரி பேசுவான் இளையராஜா பாட்டே கேட்டுட்டு தான் தூங்குவானாம் ... ரீலு அந்துபோகாமே சுத்துவான் .. "தில்லாலங்கடி ""

  • @LOURDHU1981
    @LOURDHU1981 7 หลายเดือนก่อน +38

    Annan Seeman has an extraordinary talent and also has a big heart to appreciate others . Great 👍

  • @mahesh_odc
    @mahesh_odc ปีที่แล้ว +87

    6:20 watched 20 times repeatedly. இளையராஜா மெய்மறந்து பார்க்கும் தருணம் மிக அரிது.❤❤❤

    • @Selvaraj-t2s
      @Selvaraj-t2s หลายเดือนก่อน

      ❤❤❤❤❤ உண்மை

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 ปีที่แล้ว +41

    இவ்வளவு அமைதியாக என் இசையரசன் இளையராஜாவ

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 2 หลายเดือนก่อน +8

    திரு.சீமானுக்காக Sruthi TV க்கு subscribe செய்தேன்🎉

  • @Pandian2
    @Pandian2 ปีที่แล้ว +88

    எத்தனை முறை பார்த்தாலும் சழிப்பதில்லை

    • @விவசாயி-ச9ன
      @விவசாயி-ச9ன หลายเดือนก่อน +1

      பிழைதிருத்தம் : சளிப்பதில்லை

    • @vaidehiprabhakar9300
      @vaidehiprabhakar9300 หลายเดือนก่อน +1

      ​@@விவசாயி-ச9ன
      சலி ப்பதில்லை.

  • @AbdulJabbar-wx6sq
    @AbdulJabbar-wx6sq ปีที่แล้ว +85

    அண்ணன் பேச்சு சிறப்பு

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih ปีที่แล้ว

      🎉❤👑

    • @francismaxmillan5999
      @francismaxmillan5999 7 หลายเดือนก่อน +1

      எங்கள் அண்ணன் சீமான்❤❤❤

  • @painthamizhcable5869
    @painthamizhcable5869 ปีที่แล้ว +92

    ஒரு தமிழன் இன்னொரு தமிழழை புகழ்வது பீற்றிகொள்ள அல்ல.நம்மை நமே பாரட்டுவது ஒன்றும் தவறில்லை.

  • @sanjujeevee
    @sanjujeevee ปีที่แล้ว +33

    Extreme fanboy moment of Annan Seeman. Looks like he can keep talking for hours

  • @PaavalarVaiyavan
    @PaavalarVaiyavan ปีที่แล้ว +45

    தம்பி சீமான் சீமான்தான்!

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 6 หลายเดือนก่อน +17

    உண்மை ..
    எங்கள் உயிரையும் உள்ளத்தையும் செயல்பட வைத்த எங்கள் உயிர் இழையராஜா ...
    வாழ்க வாழ்க ஆரோக்கியமாக இன்பமாக ...

  • @baskarans7355
    @baskarans7355 6 หลายเดือนก่อน +46

    எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கலின் இந்த பேச்சை I சுமார் முப்பது முறைக்கு மேல் கேட்டு விட்டேன் எங்கள் அண்ணனின் சிரிப்பே ஒரு அழகு தான்

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 5 หลายเดือนก่อน +12

    சிலரிடம் உரிமை கொண்டாடும் உரிமை சிலருக்கே உண்டு…!!!

  • @தமிழ்மீட்சி-த4வ
    @தமிழ்மீட்சி-த4வ ปีที่แล้ว +16

    சீமான் 🔥

  • @boxingcoachmosesmurali2854
    @boxingcoachmosesmurali2854 4 หลายเดือนก่อน +5

    எங்க ஐயா முகத்தை பாருங்கடா ....
    எவ்வளவு தெய்வீக முகம் 💖💖💖💖🙏🙏🙏🙏

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 หลายเดือนก่อน +4

    சீமான் சரியாக சொல்கிறார்... அவரது பேச்சு சுவையாகவும் உண்மையாகவும் உள்ளதால் ராஜாவே ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அன்னக்கிளி படம் முதல் வாரம் ஓடவில்லை ஷோலே படம் பார்த்தாக வேண்டும் என்று மவுன்ட்ரோடு சத்யம் தியேட்டரையே சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்த எங்களுக்கு பக்கத்தில் கெயிட்டி யில் டிக்கெட் கிடைத்தும் பார்க்காமல் திரும்பினோம். அதன் பின்னர் அன்னக்கிளி பாட்டுக்கள் பிரபலமானதும் அந்த படம் கெயிட்டி, ராஜகுமாரி, பாரத், பழனியப்பா நான்கு தியேட்டருமே 100 நாட்களுக்கு மேல் ஹவுஸ்புல்லானது. கடைசியாக திருவான்மியூர் ஜெயந்தியில் பார்க்கும் படியானது.

  • @reaganinbaraj6077
    @reaganinbaraj6077 7 หลายเดือนก่อน +14

    என் அன்பு அண்ணன் சீமான்❤

  • @Aravindhan-xi2kw
    @Aravindhan-xi2kw หลายเดือนก่อน +3

    Seeman annan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @msdyuvanthasan8460
    @msdyuvanthasan8460 ปีที่แล้ว +31

    என்றும் இளையராஜா 😍

  • @guhanayyappan8294
    @guhanayyappan8294 6 หลายเดือนก่อน +15

    சீமானும் அன்புமணி அவர்களும் அரசியல் கடந்து பேசிக்கொள்வது பார்ப்பதற்க்கு அழகாக உள்ளது

  • @truehuman9449
    @truehuman9449 ปีที่แล้ว +79

    சிமானின் வளர்ச்சி எதிர்காலம் இளையராஜா உணர்ந்துள்ளார் அதான் இந்த அமைதி ராஜாவிடம்.

    • @sivamalai4299
      @sivamalai4299 ปีที่แล้ว +5

      உண்மை உண்மை

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih ปีที่แล้ว +2

      ❤❤❤

    • @dvelumayilone3955
      @dvelumayilone3955 7 หลายเดือนก่อน +2

      டேய்... டேய்... போடாங்

    • @ramachandranperamaiyan2459
      @ramachandranperamaiyan2459 6 หลายเดือนก่อน +3

      @@dvelumayilone3955உணுக்கு ஏன் வயிறு எறியுது சீமான் வளர்ச்சி தங்க முடியவில்லைய

    • @sriramtraders2514
      @sriramtraders2514 5 หลายเดือนก่อน

      வளர்ந்துடாலும் ​@@ramachandranperamaiyan2459

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 หลายเดือนก่อน +6

    Seeman annan best speaker excellent leader👌👍
    Music king ilaiyaraja iyya👌👍
    Vaali iyya valiba kavingar👌👍

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 ปีที่แล้ว +23

    அருமை வார்த்தைகள் நன்றி

  • @kmanogarkmanogar5592
    @kmanogarkmanogar5592 7 หลายเดือนก่อน +10

    எங்க அண்ணனனா சீமான்❤️🙏👍👍👍👍🙏இ

  • @mohammedashwaq7643
    @mohammedashwaq7643 ปีที่แล้ว +7

    10:00 starts vijayakaanth chinna gounder version 👏🏻👏🏻🤩🔥

  • @Selvaraj-t2s
    @Selvaraj-t2s หลายเดือนก่อน +4

    எங்கள் அண்ணன் ‌சீமான் ❤❤❤❤

  • @kumarankumaran8611
    @kumarankumaran8611 2 หลายเดือนก่อน +3

    Indha video fullah nan Raja ayya va mattu dha pathutu irundha.... ❤❤❤ kolandha manasuya ayyavuku.. Nandri seeman

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 4 หลายเดือนก่อน +5

    உலகின் தலைசிறந்த தலைவர் அண்ணன் சீமான் அவர்கள்.💐

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 6 หลายเดือนก่อน +21

    மக்களை சுண்டி இழுப்பதில் என்ன இருக்கிறது என்றால் உண்மையான அந்த யதார்த்தமான பேச்சு தான் அண்ணன் சீமானின் தனித்துவமான திறமையை உலக மக்கள் விரும்புகிறார்கள்

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த ปีที่แล้ว +22

    இந்த பாடல் மிகவும் பிடிக்கும்😊
    ராஜா❤🙏😭😭😭😭😭😭😭😭
    மன்னிக்கனும் அன்பு வைத்ததற்கு
    பாசம் வைத்து மோசம் செய்ததற்கு
    தங்கள் காலடியில் கிடக்கனும்🙏😭
    இன்னொரு ஜென்மம் என்றிருந்தால்

  • @sasikalak13
    @sasikalak13 ปีที่แล้ว +31

    ஆசிரியராக இருந்திருந்தால் நல்லாசிரியர் விருது கிடைத்ததிருக்கும்.

    • @dvelumayilone3955
      @dvelumayilone3955 7 หลายเดือนก่อน +1

      யாருக்கு.. சீமானுக்கா... ஆசிரியரா இருந்திருந்தா இந்நேரம் போக்சோ வில உள்ளே போய் இருப்பான்....

    • @pulikutty3999
      @pulikutty3999 7 หลายเดือนก่อน

      ​@@dvelumayilone3955இதுக்கு பேர் தான் பொச்செரிச்சல்.

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 5 หลายเดือนก่อน

      ​@dvel😊😊😊😊😊😊😊umayilone3955

    • @divakaranj
      @divakaranj 4 หลายเดือนก่อน

      Yes correct

  • @Saro2111
    @Saro2111 6 หลายเดือนก่อน +15

    அருமை ஐயா இளையராஜா அவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் !

  • @தங்கபிரபாகரன்
    @தங்கபிரபாகரன் 4 หลายเดือนก่อน +3

    சீமான் பேச்சு ஒரு கம்போசிங் இசையாகவே உள்ளது. நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம் போல் உள்ளது

  • @SilentMaximus-Decimus
    @SilentMaximus-Decimus 4 หลายเดือนก่อน +4

    Anbu Mani mind voice when Seeman talking “ அடங்கப்பத்தா .. பொளந்து தள்ளறாரே .. நம்ம என்ன பண்றது “

  • @maskcop6136
    @maskcop6136 ปีที่แล้ว +16

    Super speech

  • @aathitamil-1001
    @aathitamil-1001 7 หลายเดือนก่อน +10

    சீமான் ❤

  • @gandhi2866
    @gandhi2866 3 หลายเดือนก่อน +3

    அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி சீமான் அவர்களே

  • @sk-zs4kc
    @sk-zs4kc 2 หลายเดือนก่อน +3

    6.20 அருமை🎉🎉🎉🎉❤

  • @prashan3253
    @prashan3253 ปีที่แล้ว +23

    Why does Seeman need politics? He's a good singer! That's a deep dive analysis about Raaja...WOW!

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 ปีที่แล้ว +8

    Raja ❤️❤️❤️❤️❤️💋💋💋💋

  • @PM-pr4gw
    @PM-pr4gw 6 หลายเดือนก่อน +6

    Very nice speech by Semaan!

  • @mailmekrishna14
    @mailmekrishna14 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu super sir thank you ❤

  • @nostalgic90s54
    @nostalgic90s54 ปีที่แล้ว +14

    Seeman music knowledge >> seeman politician knowledge

  • @BabuM-s6b
    @BabuM-s6b 3 หลายเดือนก่อน +5

    AFTER THIRUVALLUVAR, one name will be remembered in the history of tamil even after 500 years or down the line of 2000 years that is illayaraj for his music.

    • @Nnvjdj
      @Nnvjdj หลายเดือนก่อน +1

      🔥

  • @encyclopediacr7
    @encyclopediacr7 4 หลายเดือนก่อน +3

    ❤SEEMAN❤❤❤

  • @devaraja500
    @devaraja500 ปีที่แล้ว +16

    சீமான்

  • @raja.v.vivekanandan5800
    @raja.v.vivekanandan5800 3 หลายเดือนก่อน +2

    Superb speech by seeman annan.. 🎉

  • @SaravananS-g8e
    @SaravananS-g8e 6 หลายเดือนก่อน +6

    Suberbe seeman anna. Raja num ulaga Raja. I am s saravanan thonndu colony vck cheyoor tk tn.

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 6 หลายเดือนก่อน +14

    Ilayaraja பொறுமையா கேட்கிறதே பெரிய விஷயம்... இதுல சிரிக்கிறார் வேற

    • @Nnvjdj
      @Nnvjdj หลายเดือนก่อน +1

      Ena olarra..avar nala thane pesaru avaru ulunga kekararu

  • @sree5211
    @sree5211 4 หลายเดือนก่อน +4

    Nice speech

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 ปีที่แล้ว +11

    Naam tamizhar ❤👍

  • @raviv1754
    @raviv1754 4 หลายเดือนก่อน +2

    Genuine and poetic remarks by Seeman

  • @apr4923
    @apr4923 6 หลายเดือนก่อน +5

    Super ❤

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
    @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 21 วันที่ผ่านมา

    இவர் பாடும் அனுவமில்லாத எத்தனை பேரை தம் இசையில் பாட லைத்துள்ளார் இவர் நினைச்சா யாரையும் பாட வைப்பார் 😊

  • @rbalachandran880
    @rbalachandran880 2 หลายเดือนก่อน +2

    Super Seeman 👏

  • @veeramanim6255
    @veeramanim6255 3 หลายเดือนก่อน +3

    Ntk mass speech

  • @calvinbanet920
    @calvinbanet920 2 หลายเดือนก่อน +1

    God of music ilaiyaraja 🤴🏼🎧🙏🏻

  • @rathimaran3219
    @rathimaran3219 7 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤🎉

  • @IamJaiG
    @IamJaiG 4 หลายเดือนก่อน +1

    He is An Epic in Legendary Tamil Culture 🎉

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 8 หลายเดือนก่อน +4

    Raja👑🇲🇾

  • @murugank8868
    @murugank8868 หลายเดือนก่อน +2

    Annan seemaan super pesinaar

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy2423 หลายเดือนก่อน +1

    Ultimate tweet by.......

  • @poovazhahisoundar9822
    @poovazhahisoundar9822 ปีที่แล้ว +14

    The legend

  • @AllVin95
    @AllVin95 ปีที่แล้ว +11

    Ntk❤

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 6 หลายเดือนก่อน +4

    ❤❤

  • @chandramagesh3737
    @chandramagesh3737 7 หลายเดือนก่อน +2

    அந்த வார்த்தையை எழுதிய கவிஞர் பாரட்டுங் கள்

  • @mrrekkar2662
    @mrrekkar2662 ปีที่แล้ว +9

    Ntk

  • @subramanian.v582
    @subramanian.v582 6 หลายเดือนก่อน +3

    அண்ணா நீங்கள் அரசியலுக்கு போகாமல் திரைத்துறையில் இருந்திருந்தால் திரைத்துறை இன்னும் பெற்றிருக்கும். நீங்களும் உலகளாவிய கலைஞராக இருந்திருக்கலாம்.

  • @drrsuthakaranraj1773
    @drrsuthakaranraj1773 2 หลายเดือนก่อน

    Raja always raja than....I m proud of from his native place..

  • @AISonicHub
    @AISonicHub ปีที่แล้ว +5

    The same seeman had earlier told that Ilaiyaraja is not an identity of Tamilnadu

    • @sivamalai4299
      @sivamalai4299 ปีที่แล้ว +7

      அட போடா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாய்....உன் வீட்ல இளவு விழுவதற்கும்/ கலயாணம் நடப்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லை

    • @anleesam5856
      @anleesam5856 5 หลายเดือนก่อน

      Never ever said this. You people are evil

  • @santhamenock8669
    @santhamenock8669 2 หลายเดือนก่อน

    சிவாஜி சார் இல்லை, அவரின் நிழலாக இவர்களை பார்த்துவந்தோம். திடீர்இறப்பு, வேதனையாக உள்ளது.

  • @thangavelmurugaraj8504
    @thangavelmurugaraj8504 19 วันที่ผ่านมา

    Super Anna

  • @directorrajeshp
    @directorrajeshp 6 หลายเดือนก่อน

    பாரதிராஜா அப்பா மணிவண்ணன் அப்பா ஆனால் இளையராஜா ஐயா மட்டுமே 😊😂😂😂
    சீமான் அண்ணா...
    இசையால் இவ்வுலகை ஆட்கொண்ட இசை அரசன்....
    நம் திரையுலகிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்...
    இளையராஜா ஐயா அவர்கள்.

  • @anandramamurthy5935
    @anandramamurthy5935 4 หลายเดือนก่อน

    Eccha seeman and eccha Ilayaraja, Seeman neenga unmaiyana manidhanaga irundhal , sollungal Ilayaraja isai medhai , aanal maanidanaaga pujiium 0000 , Seeman thamilar aga irruka pazhagungal , Nan angilathil padthivuttulan, adhu thvaru, Nan seidha thavarai oppu konden . Neengal ? Ungal kuzandhaigal enda aaru palliel Tamil vhazi kalvi padikindraner . Nan oppu kolgiren , Nan sei dha padhivil neraya Pizhaigal irukalam , aanal Nan Tamil mozhiyei kadhalikeren ❤❤❤❤❤❤

  • @LoveKing-q7k
    @LoveKing-q7k หลายเดือนก่อน

    நா சாப்பிடவே மாட்டேன் இளையராஜா பாட்டு மட்டும் தான் கேட்பேன் 1மாதம்

  • @ganeshannithyanand7046
    @ganeshannithyanand7046 2 หลายเดือนก่อน +1

    மன்னிக்கவும் அண்ணா அவர் எட்டாத சுரம் அல்ல எட்டாத சுரம்

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice 4 หลายเดือนก่อน +2

    அன்புமணியும் சீமானும் ஒன்று சேர வேண்டும்

  • @muthuramanm2414
    @muthuramanm2414 ปีที่แล้ว +4

    👍♥️💯🐓

  • @pushparajp6790
    @pushparajp6790 หลายเดือนก่อน

    Brilliant

  • @KethaRasa
    @KethaRasa ปีที่แล้ว +2

    🙏❤️💐🎶🇦🇺

  • @balakrishnankm666
    @balakrishnankm666 4 หลายเดือนก่อน +1

    என்றும் நம் தங்கம் இளையராஜாதான்...காலத்தால் அழியாத காவியத்தை படைத்த இசைஞானி இவர்தான்...

  • @Venkatvenkat-kk6dh
    @Venkatvenkat-kk6dh 2 หลายเดือนก่อน

    Avar family illaina vera vera vera level

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 หลายเดือนก่อน +1

    வாத்தியாரே அடுத்த 10 வருஷத்துல 150 நாடு பயணம் பண்ணி முடிச்சதுக்கு அப்புறம் ஏ கே. செட்டியார் மாதிரி உங்க பயன அனுபவத்தை ஒரு புத்தகமா வெளியிடுங்கள் நவீன உலகின் ஏகே செட்டியார் அது நீங்கதான்

  • @mohammedsait2090
    @mohammedsait2090 5 หลายเดือนก่อน

    rayalty piece raja....😆😆😆😆😆😆ethanai periya manitharuku evlo siriya manam iruku....

  • @drsamelangos9241
    @drsamelangos9241 3 หลายเดือนก่อน +1

    இளையராஜாதான் இசை

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 ปีที่แล้ว +3

    நீங்க சொல்வது உண்மைதான் இளைய ராஜா ஐயா இசை பல படங்கள் வெற்றி பெற்றது. மற்றொரு உண்மை உங்கள் பேச்சி உண்டு மூடுபனி படத்தில் பிரதாப் போத்தன் ஐயா நடித்தார் அந்த கதாபாத்திரத்துக்கு எற்ற மாதிரி ஆனால் உண்மையில் நீங்க பிரதாப் போத்தன் எற்ற கதாபாத்திரம் நிஜ வாழ்வில் v. லட்சுமி மேடத்தை கேட்டால் தெரியும் சீமான்

    • @swift14727
      @swift14727 ปีที่แล้ว +1

      இன்னுமாடா அதிலேயே தொங்குறீங்க?🤮

    • @TheDsaadsa
      @TheDsaadsa 2 หลายเดือนก่อน +1

      இந்த பிரபஞ்சம் எப்படி எல்லையில்லாமல் உள்ளதோ அப்படி இசை ஞானியின் மீது எல்லையில்லா அன்பையும் பாசத்தையும் கொண்டுள்ளதால் இசை ஞானியின் திறமைகளை தன் ஞான வார்த்தைகளால் ஆழ்மனதின் அடியிலிருந்து வாழ்த்திய அன்பு சகோதரர் சீமான் அவர்கள் உண்மையில் சீமான் தான்.இசைஞானியின் திறமைகளையும் அன்பு சகோதரர் சீமான் அவர்களின் வாழ்த்துக்களையும் நினைவு கூர்ந்து மகிழ்ந்து பாராட்டுகிறேன்.என்றும் இருவரின் ஆழமான நட்பும் பாசமும் நேசமும் தொடரட்டும்.இவர்களை பாராட்டும் வாய்ப்பை பெற்றமைக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice 4 หลายเดือนก่อน +1

    5:13

  • @jayaprakash3196
    @jayaprakash3196 6 หลายเดือนก่อน +1

    4:25 😂😂😂😂😂😂

  • @SumathiArumugam-zl3qv
    @SumathiArumugam-zl3qv 7 หลายเดือนก่อน

    Miga sirappana potrudhal valigaludan prasavikkiradhu ISAIGYANIYIN paadalgal

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190 6 หลายเดือนก่อน

    😮Yethu ipdiye jollya ooru suthalaama😅velamparama athaana paarthen yenakkum athaan aasa but namala suthi ulla samukam atha parthu valantha appa amma atha padi atha paaru atha kelu vela paarunu pottu yenoda vaalkaiya ivangalum vaalaama naanum vaala vidaama oorra paarthu ulagatha paarthu avanunga pecha kettu kadasi vara Ivan yethukku piranthaan intha jenmathula manithanaa yethukku pirapu yeduthaan yenra yentha oru yosanaiyum yosichu unmaiyaana vaalkaiya vaalaama yevano naalu perunga vaaikku bayanthu bayanthu unmaiyaana vaalkaiya yelanthu pora mukkaavaasi padicha muttaalkalil naanum oruvan illai😊yenna yenoda pirapu yen yethukunu unmaiya unarnthathaala ulakatha paarthu pesi kettu palaki unmaiya unarntha thaala naan naanaka vaala kattru konden🤗yellaathukum🎉☦🕉🛐🙏💐💞💕💗🐾🍃🌍ivangathaan kaaranam💝😇meditation pannanum athaan nee yaaru un pirapukaana kaaranam muppiravi yethirgaalam unakku mattume un vaalkanu yellaathaiyum unakkulla irunthu unakku mattum unarthum seriyaa purinju vaalkaiya vaalu illana neraiyaa adikal vilum bayam vendaam yethuvum nanmaikkey☦🕉🛐🙏😊

  • @murugank8868
    @murugank8868 หลายเดือนก่อน

    Naan entha video vai pala murai parthen