இளையராஜா உடன் இசைப்பயண அனுபவம் | Flutist Sudhakar | சிந்து பைரவி EP 39 | Aadhan Cinema

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มี.ค. 2021
  • இளையராஜா உடன் இசைப்பயண அனுபவம் | Flutist Sudhakar | சிந்து பைரவி EP 39 | Aadhan Cinema
    #Ilayaraja #FlutistSudhakarInterview
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • บันเทิง

ความคิดเห็น • 187

  • @leoharish
    @leoharish 3 ปีที่แล้ว +21

    I am basically from Bangalore and was in Chennai for couple of months , was very lucky to meet Sudhakar Sir. Used to go for morning walks together and one day he even invited us to his home and played flute and did a small jamming session. Such a humble person. unforgettable memories.

  • @ManiVaas
    @ManiVaas 3 ปีที่แล้ว +98

    இசை கடவுள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம், தமிழராக பிறந்தது பேரின்பம் தான்

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 ปีที่แล้ว +43

    Musical notes 🎼 தெரியாது, முறையாக கற்றுக்கொள்ளவும் இல்லை harmonium தில் ராஜா sir வாசித்து காட்டினால் அப்படியே வாசிப்பாராம் எப்படிப்பட்ட ஒரு கேள்விஞானம் இவருக்கு great 👍 , இளய நிலா bgm வாசித்த பிறகு நான் அடுத்து அடியை பாட தொடங்கினேன் , nothing but wind flute க்கு பிறகு violin 🎻 sounds எனக்கு கேட்பது போல இருந்தது . நன்றி 🙏🇫🇷

  • @Sarathbabu36
    @Sarathbabu36 2 ปีที่แล้ว +11

    இசை மாமேதை இளையராஜா அவர்களின் மானசீக புல்லாங்குழல் இசை கலைஞர் திரு நெப்போலியன் அவர்களின் நேர்காணல் வழங்குங்கள்.. 🙏🙏🙏🙏

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 3 ปีที่แล้ว +79

    அய்யா அவர்களிடம் தினமும் பேசும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கு அவர் வசிக்கும் வீட்டின் அருகில் எனது வீடும்.தினமும் பல தகவல்கள் இளையராஜா எனும் ஆளுமையை பற்றி பல செய்திகள் சொல்லுவார் அனைத்து செய்திகளும் எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் இந்த வயதிலும் அவ்வளே எனர்ஜிகளுடன் இருப்பதை பார்க்கும்போது நமக்கும் ஒரு எனர்ஜி பிறக்கு..அய்யா அவர்கள் இன்னும் இளமையுடன் பல ஆண்டுகாளம் வாழ இயற்கையை வணங்குகிறேன்...

    • @ajitkrishnanranganathan4151
      @ajitkrishnanranganathan4151 3 ปีที่แล้ว

      can you please give me your email address. thanks. I would like to get in touch with Mr Sudhakar. Please help.

    • @flutekiran
      @flutekiran 3 ปีที่แล้ว

      where he is living. as a flutist I want to get blessing from him. Kindly help me to meet him once. Thank you.

    • @deenravanan
      @deenravanan 3 ปีที่แล้ว

      வீடியோவா பதிவு செய்யுங்கள்..

    • @1006prem
      @1006prem 3 ปีที่แล้ว +1

      Great,you are blessed👍👍👍🙏🙏🙏

    • @thinkpositive5725
      @thinkpositive5725 3 ปีที่แล้ว

      En Valkaila oru time Isainyani kuda Oru Photo edukanum.. 🙏🙏😭😭😭plss chance irukaa

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y 3 ปีที่แล้ว +83

    ஐயா பரிசுத்தம் என்ன ஒரு வாசிப்பு என் இசை கடவுள் ராஜா ஐயாவுக்கு உங்களுக்கும் என் கண்ணீரே நன்றி

    • @ansari2519
      @ansari2519 3 ปีที่แล้ว +1

      மனிதன் கடவுள் ஆகா முடியாது
      சிந்திக்க வேண்டும் மனித

    • @1006prem
      @1006prem 3 ปีที่แล้ว +3

      @@ansari2519 நபியை ஏன் கடவுளாக வனங்குகிறீர்கள்????????

    • @ansari2519
      @ansari2519 3 ปีที่แล้ว +2

      @@1006premநாங்கள் அல்லாவை தவிர யானரயும் வணங்க மாட்டோம்
      நபி iraithuthar avargalai nangal eppadi vanguvoam?

    • @trsathiyan
      @trsathiyan 3 ปีที่แล้ว +1

      அருமை....நமது ஜீவனை...உருக்கியவர்.......

    • @gengabalathayayalan6159
      @gengabalathayayalan6159 3 ปีที่แล้ว

      அழகிய கண்ணே....
      No words
      என்ன இனிமை

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 ปีที่แล้ว +64

    வற்றாத இசை மகாநதி இசைஞானி🙏

  • @Elango-tx9or
    @Elango-tx9or 3 ปีที่แล้ว +6

    நல்ல இனிமையான பயனுள்ள பதிவு இது... சுதாகர் சார் பேசுவதே புல்லாங்குழல் ஒலியைப் போல செவிக்கு இன்பமாக இருந்தது!
    ராஜா சார் என்றென்றும் இசை ராஜாதான்!

  • @senthilnarayanan5377
    @senthilnarayanan5377 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி தெளிவாகவும் நம்பிக்கை ஊட்டும் பேச்சு என்னை கண்கலங்க வைத்து விட்டது

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 3 ปีที่แล้ว +4

    Hat's off Sudhakar Anna congratulations God bless you ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 ปีที่แล้ว +8

    Flute.. A divine instrument.. 💕💕💕

  • @thinkpositive5725
    @thinkpositive5725 3 ปีที่แล้ว +6

    GOD OF INDIAN MUSIC 💞💞
    Maestro Raja sir 💞

  • @donaldxavier6995
    @donaldxavier6995 3 ปีที่แล้ว +6

    அழகிய கண்ணே பாடலுக்கு ஐயாவின் வாசிப்பு அருமையோ அருமை...

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 3 ปีที่แล้ว +19

    1980 களில் நான் ராஜா ரெகார்டிங்கில் பல முறை பார்த்துள்ளேன்.
    கிழவி குரலில் வரும் பெரும்பால ராஜா இசையில் சின்ன சின்ன பாடல்களையும் இவர்தான் பாடியிருப்பார்.

    • @kevinkumar9281
      @kevinkumar9281 3 ปีที่แล้ว

      நீங்கள் என்னவாக இருந்தீர்கள் ? தெரிந்துக்கொள்ள ஆசை

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 3 ปีที่แล้ว +10

      @@kevinkumar9281
      அச்சமயம் நான் மதராஸ் கிருஸ்தவ கல்லூரியில் பி.காம் படித்து கொண்டு இருந்தேன்.
      நான் அனுராதா மாமா மூர்த்தியிடம் கிடார் கற்றுக்கொண்டிருந்த நேரம்.
      எனக்கு இசையில் ஆர்வம் அதிகம். அதனால் அடிக்கடி பிரசாத் ஸ்டூடியோக்கு சென்று இளையராஜா, ஜீகே வெங்கடேஷ் மற்றும் விஸ்வாநாதன் சார் படத்தின் ரீரெகார்டிங் சாங் ரிகார்டிங் பார்க்க செல்வேன்.

    • @kevinkumar9281
      @kevinkumar9281 3 ปีที่แล้ว +4

      @@radhakrishnansubramanian6279 மறக்க முடியாத அனுபவங்கள் அன்றைக்கு நீங்கள் பார்த்தது ஏதேனும் உங்கள் நினைவுகளில் இன்றைக்கும் உள்ளதா

    • @sivsankar4286
      @sivsankar4286 3 ปีที่แล้ว +2

      ரோஜாவில் ருகுமணி ருகுமனி யில் வரும் பாட்டி குரல் இவருடைது...இதை வேறு ஒரு பேட்டியில் இவர் பாடி காட்டினார்😀

    • @sureshganapathy1101
      @sureshganapathy1101 3 ปีที่แล้ว

      Indha programa vida manadhodu mano jayatv programla.idha vida nala irukum.2 part.sema enjoya irukum.

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 3 ปีที่แล้ว +5

    ராஜாவின் இசை தொகுப்பு சுதாகர் குழல் இசை இனிமை

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 ปีที่แล้ว +3

    இசை என்றால் அது இளையராஜா அண்ணன் தான். நம் வாழ்வின் ஒவ்வொரு உணர்வுகளிலும் அவரது இசையின் தாக்கம் இருக்கும்.

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 3 ปีที่แล้ว +2

    ஆரோக்கியத்துடன் வாழ்க அய்யா. நீங்கள் எங்கள் தமிழ் இனத்தின் பொக்கிசம்

  • @hqtamilkaraokeforsingers498
    @hqtamilkaraokeforsingers498 3 ปีที่แล้ว +6

    இசை தெய்வம் இசைஞானி

  • @vinayakmahadevan2792
    @vinayakmahadevan2792 3 ปีที่แล้ว +3

    பாடகனுக்கும், பேசுபவனுக்கும் அவர்களின்
    பேச்சு என்றென்றும் நிலைத்திருக்கும் ... ஆனால் குழலினூடே நீங்கள் விட்ட மூச்சு கூட என்றென்றும் நிலைத்திருக்கும் ஐயா 🙏🏻👍🏻

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 3 ปีที่แล้ว +8

    nice program and good to know the ilayaraja flutist (Mr.Sudhakar)

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 3 ปีที่แล้ว +1

    இந்த இசை எல்லாம் கேக்க குடுத்து வெச்சிருக்கணும்... i was blessed🤗

  • @trsathiyan
    @trsathiyan 3 ปีที่แล้ว +17

    அருமை ஐயா.....உங்கள் புல்லாங்குழல் வாசிப்பை.. இன்றும் கேட்டு மகிழ்கிறோம்.... மிக்க நன்றி ஐயா....நீங்கள் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டி கொள்கின்றேன்..,மிக்க நன்றி ஆதவன்..

    • @johnmiltoneasterrajp5350
      @johnmiltoneasterrajp5350 3 ปีที่แล้ว

      Mini cu ft viபசைலகீரை

    • @sridharkarthik64
      @sridharkarthik64 11 หลายเดือนก่อน

      G. K. வெங்கடேஷ் உயர்ந்த உள்ளம். 🙏

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer256 3 ปีที่แล้ว +2

    Amazing Sudhakar sir, you are god gifted , also so fortunate to work with Raja sir

  • @sivakumarc6166
    @sivakumarc6166 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahadevangiridhar6566
    @mahadevangiridhar6566 3 ปีที่แล้ว +2

    I admire how genuine an artist he is.. being open and spreading that smile even now. I aspire to be like that someday. Thank you Sudhakar sir. 🙏

  • @raguragunath478
    @raguragunath478 2 ปีที่แล้ว

    Ilaya nilla amazing wow 😲 sema and panivizhum bangam

  • @gokulrajan1703
    @gokulrajan1703 3 ปีที่แล้ว +8

    This man's sounding is very emotional

  • @ravivarman1104
    @ravivarman1104 หลายเดือนก่อน +1

    Excellent music composer in the world Raja sir Vazhga sir

  • @sureshgandhi3525
    @sureshgandhi3525 3 ปีที่แล้ว +3

    புது ராகம் படைப்பதாலே இசைஞானியும் இறைவனே.

    • @blessthesoul3727
      @blessthesoul3727 3 ปีที่แล้ว +1

      இல்லாவிட்டாலும்தான்!! 😊

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว +2

    இளையராஜா கடவுளின் அவதாரம் .

  • @devendiranramasamy8830
    @devendiranramasamy8830 3 ปีที่แล้ว

    சுரங்கள் தான் சுகமான பயணம். நன்றி சுதாகர் ஐயா...

  • @rajarajacholan7830
    @rajarajacholan7830 3 ปีที่แล้ว +2

    Arumai sir

  • @SathishKumar-vj7ux
    @SathishKumar-vj7ux 3 ปีที่แล้ว +2

    One of the main reason for my raga devan creativity

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 3 ปีที่แล้ว +4

    இளையராஜாவை பற்றிய எனது ஒரு பார்வைக் கோணம் என்று நேர் ஆகியது நோட்ஸ் தெரியாத ஒரு இசைக்கலைஞன் அவர் பயன்படுத்தியது எவ்வளவு பெரிய விஷயம் ஒரு குறிப்பிட்ட மக்களே ஆதிக்கம் செலுத்திய ரெக்கார்டிங் இசையில் நோட்ஸ் செய்யாத ஒரு கலைஞனை ஒரு பிஸியான இளையராஜா இவரைத் தான் பயன்படுத்துவேன் என்று சொன்னது எவ்வளவு பெரிய விஷயம் அவருக்காக ஆர்மோனியத்தில் வாசித்துக் காட்டுவது எவ்வளவு உன்னதமான செய்தி

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 ปีที่แล้ว

    அருமை ஐயாவுக்கு வணக்கம் 🙏

  • @manoeshwar2497
    @manoeshwar2497 3 ปีที่แล้ว +1

    Excellent flute presentation., I loved the flute @ azhagiya kanne

  • @shankaru1538
    @shankaru1538 3 ปีที่แล้ว +1

    ayyaa, your experience speaks. wow. mind blowing ..... 'தோற்றம் துடியதனில்' ... இவ்வுலகே ஓசையிலிருந்து தோன்றியது என்பது உங்களது பல பேச்சுக்களில் வெளிப்பட்டது... மிக்க நன்றி!!! 'எல்லாம் இங்க இருக்கிறது', அத எடுத்து எல்லாரும் use பண்ணிக்கிறாங்க.... அற்புதம் ஐயா!!!!

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +5

    Flutist sudhakar.. definition of music...kaathukku Inimaiyaa irukkanum.....so lovely...... loved the flute tonage

  • @azarmohamed3291
    @azarmohamed3291 3 ปีที่แล้ว +1

    Kadugaluku I'm in a it a Virunthu valthuku Suthagar Ayya 😍😍😍😍👏👌👍melum sa Raj Kumar, vidhayasagar iravargaludan paniyatriya isai medhaigai interview edukkum maaru miga thalmaiyudan ketukolkiren

  • @mathivananr8198
    @mathivananr8198 3 ปีที่แล้ว

    அருமை நல்ல பதிவு, நன்றி.

  • @ramanicreations7302
    @ramanicreations7302 3 ปีที่แล้ว +2

    Nice interview. Enjoyed sir's Flute play. Super. Adnan Cinema projected the talented Artists' to public.

  • @Cheetu1415
    @Cheetu1415 2 ปีที่แล้ว

    ஐயா வார்த்தைகள் இல்லை... நன்றிகள் கோடி 🙏

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 ปีที่แล้ว

    Arumai sir🙏

  • @senthilrajamanimozhi8202
    @senthilrajamanimozhi8202 3 ปีที่แล้ว +1

    Excellent Sir God bless you......🙏💐👏🎂

  • @walterjiani9229
    @walterjiani9229 3 ปีที่แล้ว +22

    When u people do anchoring u allow the guest to speak completely man. Let them express their views.

  • @sanjeevmenon650
    @sanjeevmenon650 2 ปีที่แล้ว +2

    A flautist par excellence . We all should become like flute . Hollow & ego less so the breadth of Almighty ✋ lord krsna flows💓 throw us . 👌.fan raja rishi

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 3 ปีที่แล้ว

    "கண்களால் கடத்தமுடியாத, ஓவியத்தால் எழுதமுடியாத, வார்த்தைகளால் விவரிக்கமுடியாத, எந்த ஒரு உணர்ச்சியையும், எளிதில் கடத்திவிட்டு, மிக இயல்பாகச் செல்லக்கூடியது இசை! அந்த இசையை முழுமையாக வழங்குவதென்பது, இசையாகவே மாறிவிடுமளவுக்கு முயற்சியும், பயிற்சியும் பெற்றவருக்கே அது வரமாய் வாய்ப்பது சாத்தியம்! அதுவே இசைஞானி எனப் பாசமுடன் பாராட்டப்பெறும் நம் இளையராஜா என்ற மகாகலைஞனுக்கேயுரிய தனித்துவம்!
    அவரமைத்த இசைக்கோர்வைகளை, எத்தனை உருக்கமாக உயிரோட்டமாக வாசித்திருக்கிறார் நம் புல்லாங்குழல் கலைஞர் சுகுமார் அவர்கள்...!? கேட்கையில், காட்சிகளின் நெருக்கம், உருக்கம், நம் கண்களால் காணாமலேயே, நம்மையறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறதே! காவியம் உருவாகிறதே! அதுதான் இசையின் தெய்வீக மகத்துவம்! நம் மனமெனும் அகத்திற்கு, இசைக்கலைஞன் அளிக்கும் மகத்தான மருத்துவ(ர)ம்!! ஹாட்ஸ் ஆஃப் டு யூ ஸார்...! - நன்றி!"

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d 3 ปีที่แล้ว +2

    இவ்வளவு திறமையிருந்தும் உங்கள் திறமையை குறித்த பெருமையில்லாமல் பேசினிங்க. உண்மையில் நீங்கள் கடவுளின் மனிதர்.

  • @ramiahjegatheesan7471
    @ramiahjegatheesan7471 3 ปีที่แล้ว

    Super Sudhakar👌

  • @prabukarna8353
    @prabukarna8353 3 ปีที่แล้ว +1

    Thank u very much for bringing out such a wonderful artists

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 หลายเดือนก่อน

    ஐயா , இளைய நிலா பொழிகிறதே போன்று அருமையான புல்லாங்குழல் வாசிப்புகளை நோட்ஸ் தெரியாமலேயே மிக மிக அருமையாகவும் அற்புதமாகவும் வாசித்திருப்பது வியப்புக்குரியதாகவும் இனிமையாகவும் இருக்கிறது. கிரேட் ராஜா சார். திறமையை கண்டறிந்து வெளிப்படத்தும் கலையில் தேர்ச்சி பெற்ற ராஜாவை " ராஜா கைய வெச்சா ராங்கா போனதில்ல என்று வாலி இப்படி பாடினது சரி சரியே.

  • @josenub08
    @josenub08 3 ปีที่แล้ว

    let them speak we are hearing you guys always..rarest of rare to hear from the legends.

  • @rajeshraina508
    @rajeshraina508 3 ปีที่แล้ว +2

    இசை அரசன் வாழ்க

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 ปีที่แล้ว +3

    Azaghiyae kannae .... and Mudgal mariyathai ... great

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 5 วันที่ผ่านมา

    Super super super lovely

  • @baskaransuriya5237
    @baskaransuriya5237 3 ปีที่แล้ว +1

    Ayya vanakkam

  • @rajarajan337
    @rajarajan337 3 ปีที่แล้ว +2

    Raja Sakapatham - nostalgic

  • @truthalwayswinss
    @truthalwayswinss 2 หลายเดือนก่อน

    Arumayana Pathivu

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว +1

    Super.👍.8.4.2021

  • @sureshgowthammani2683
    @sureshgowthammani2683 3 ปีที่แล้ว +1

    Love u sir

  • @rajant495
    @rajant495 ปีที่แล้ว

    Super sir long live sir❤

  • @ram1757
    @ram1757 3 ปีที่แล้ว +5

    So humble ...Sudhakar sir....great feel ...flute sounds at its best...thanks to genius Ilayaraja sir for spoting such talents..good job Adhan cinema channel...

  • @shancharan7834
    @shancharan7834 3 ปีที่แล้ว +1

    11:20 Ilayanila Pozhikirathe.......wow

  • @catcuriosity9044
    @catcuriosity9044 3 ปีที่แล้ว +1

    You are great sir

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam 2 ปีที่แล้ว +1

    Great personality

  • @adhinarakumar
    @adhinarakumar 2 หลายเดือนก่อน

    Wah super nice

  • @chandrasekarsekar7811
    @chandrasekarsekar7811 3 ปีที่แล้ว +3

    இசை கடவுள் இளையராஜா

  • @loneranger334
    @loneranger334 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சுதாகர் ஐயா

  • @kankavar
    @kankavar 3 ปีที่แล้ว +1

    தமிழ் சினிமாவில் புல்லாங்குழலை அதிகமாகவும் அழகாகவும் பயன்படுத்தியவர் இசைமேதை இளையராஜா

  • @stephenroyal319
    @stephenroyal319 3 ปีที่แล้ว

    Sir mega Arumai

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 TO ONE AMONG THE 👌👍 SOUL PURIFIER MR SUDHAGAR 💐👑🎁💞...

  • @ayyappangvrs9295
    @ayyappangvrs9295 3 ปีที่แล้ว

    Great sir

  • @venkatesanvellore2892
    @venkatesanvellore2892 3 ปีที่แล้ว

    Very nice interview

  • @Ramayya1989
    @Ramayya1989 3 ปีที่แล้ว

    Wow!!!

  • @edwinthomast1827
    @edwinthomast1827 3 ปีที่แล้ว

    Thank u sir,
    I met a great musician.

  • @foujihakkim1
    @foujihakkim1 3 ปีที่แล้ว +1

    Please continue your work, simply superb, we know Ilayaraja however we should know about other musicians

  • @aahaasuresh
    @aahaasuresh 3 ปีที่แล้ว

    Enjoying.

  • @madhusoodhananmadhusoodhan4474
    @madhusoodhananmadhusoodhan4474 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌

  • @richardanthony907
    @richardanthony907 3 ปีที่แล้ว +2

    Pls do more interviews musicians about Isaignani

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan5371 3 ปีที่แล้ว

    Good luck

  • @shanmugavelusanjayvishnu6127
    @shanmugavelusanjayvishnu6127 3 ปีที่แล้ว

    Welcome sir.

  • @kuppusamyg4417
    @kuppusamyg4417 3 ปีที่แล้ว +5

    ஐயாவ, "புத்தம் புது காலை" பாடலுக்கு வாசிச்ச அந்த அனுபவத்த கேட்கலையே

  • @raguragunath478
    @raguragunath478 2 ปีที่แล้ว

    Sir intha age la dhum katti vasikeranga sema thalai vangugiren

  • @SuperSuman777
    @SuperSuman777 3 ปีที่แล้ว +1

    ஐயா Famous Flute Genius Guna Singh (குண்சிங்)அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி!👍👌💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.easwaranvasavan4441
    @v.easwaranvasavan4441 3 ปีที่แล้ว +1

    Hello sir, how are you sir. I am really happy to see this. I am Easwaran, working along with you in Fisheries Dept. Those lovely days are still lingering in my memories. Very sweet it was. I want to contact you sir.

  • @amalraja449
    @amalraja449 3 ปีที่แล้ว

    🌹🌹🌹🌹frm kerala

  • @srv102
    @srv102 3 ปีที่แล้ว +1

    It seems that the interview has been cut short & it looks terrible to cut when sir played the flute

  • @prakashsagayanathan2152
    @prakashsagayanathan2152 3 ปีที่แล้ว +1

    காற்றினிலே வரும் கீதம்

  • @prabhakaransaravanan5460
    @prabhakaransaravanan5460 3 ปีที่แล้ว

    ❤️

  • @sridharkarthik64
    @sridharkarthik64 11 หลายเดือนก่อน

    Kevin நேர்காணல் 👏👏

  • @MegaCharlie1971
    @MegaCharlie1971 2 ปีที่แล้ว +1

    அலைகள் ஓய்வதில்லை படத்தில் "புத்தம் புது காலை" பாடல் அனுபவத்தை கேட்க மறந்தீர்கள்.

  • @Evan3783
    @Evan3783 3 ปีที่แล้ว +5

    Your interviews are very interesting and different. Good job!

  • @SkyLightRainbow
    @SkyLightRainbow 3 ปีที่แล้ว

    👌💐💐💐💐👌

  • @kumakuma6237
    @kumakuma6237 3 ปีที่แล้ว

    Long live this iyya happily

  • @sundarvaradarajan582
    @sundarvaradarajan582 ปีที่แล้ว

    Om shanthi 😢

  • @kumaran7984
    @kumaran7984 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sivarock2575
    @sivarock2575 3 ปีที่แล้ว

    Yatharththa peachey I like it

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 3 ปีที่แล้ว

    Ayyasuper

  • @user-ms4rk1qt3d
    @user-ms4rk1qt3d 3 ปีที่แล้ว

    எப்போதும் ராஜா சார் இசை மனதில் ஆழம்

  • @santhakumar5090
    @santhakumar5090 3 ปีที่แล้ว +1

    Flute வாசிக்கும் போது சத்தம் அதிகமாக உள்ளது... Sound ஐ balance ah ga வைக்கவும்