Thank you.... Ama taste konjam athirasam polavea... Romba Nalla irunthuchu.... Ragi flour nu different rompa theriyala.... Must try ... And share your feedback...
❤❤❤❤🎉😢❤I s😮😮😮😅😊😊😅😮😮😮😢❤😂😂😂😂😂😢😢, 😢Dr 😢😢😢in a great condition with 9fox 😢and the music m😢😢😢the best of 8😅😅😅😅😅nb 😢😢y😢m❤❤❤❤c❤ has 😢😮😮@@dhakshandhakshikitchenfor 😅
Excellent unique interesting yummy Recipe. Well done. Well explained. Tnx for sharing. Please add ingredients list with measurements in description box.
Ok sister 👍... I will be update later in description box .. Raw rice - 1kg Jaggery - 3/4kg Water - 1/4 cup Grated Coconut - 1(whole) Cardamom - 5 Oil for frying If you need add pinch of Baking soda before making appam...
மிகவும் அருமையாக செய்திர்கள் 🎉🎉🎉நன்றிகள் நீங்கள் குழந்தையை பக்கத்தில் இருக்கும் போது நீங்கள் சமையல் செய்வது பாதுகாப்பாக செய்யவும் 🎉குழந்தையும் செய்ய ஆசைப்படும் 🎉🎉🎉🎉இன்னும் உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுங்கு செய்து காட்டவும்
Akka this recepi is known as anaras in maharashtra and Northern karnatak आदिरासन🎉and kajjaya in Southern Karnataka and TN के alone in AP Thank you Thank you TH-cam channel Pp
இனிய அப்பம் செய்து காட்டிய முறை அருமை,மகளே, வாழ்க பல்லாண்டு.பேத்திக்கு என் அன்பு முத்தங்கள்.
மிக்க நன்றி
Athirasam pakkuvamthan Appam cholla avasiyam ellai erunthalam vilakam super .Ne athirasamthan thatugirai .Nan senior citizen above 60 . Super Athirasam thatti erukai sabash
Thank you.... Ama taste konjam athirasam polavea... Romba Nalla irunthuchu.... Ragi flour nu different rompa theriyala.... Must try ... And share your feedback...
Super method appam mouth watering. Thanks 🙏👍
Thank you sister
Very good explainpanniye vitham nanraka irunthathu
Thank you sister 👍
❤❤❤❤🎉😢❤I s😮😮😮😅😊😊😅😮😮😮😢❤😂😂😂😂😂😢😢, 😢Dr 😢😢😢in a great condition with 9fox 😢and the music m😢😢😢the best of 8😅😅😅😅😅nb 😢😢y😢m❤❤❤❤c❤ has 😢😮😮@@dhakshandhakshikitchenfor 😅
நீங்க நல்லா சொல்றீங்க.. சூப்பர் ங்க
மிக்க நன்றி 👍
வெல்லம் என்பதுதான் சரி
ஒவ்வொரு ஊரிலும் பழக்கம் வழக்கங்களும் பேசும் வார்த்தைகளும் வித்தியாசம்
@@dhakshandhakshikitchenஎல்லா ஊரிலும் வெல்லம் தான்.
@jothimurugesan6178 கன்னியாகுமரி வந்து கடையில சர்க்கரை என்று கேட்டா வெல்லம் தான் தருவாங்க... நான் கன்னியாகுமரி...
Excellent unique interesting yummy Recipe. Well done. Well explained. Tnx for sharing. Please add ingredients list with measurements in description box.
Ok sister 👍... I will be update later in description box ..
Raw rice - 1kg
Jaggery - 3/4kg
Water - 1/4 cup
Grated Coconut - 1(whole)
Cardamom - 5
Oil for frying
If you need add pinch of Baking soda before making appam...
Thank you very nice appm
Thank you 👍
Super sister
Thank you sister 👍
Superma
Thank you
Voice looks like mangani samayal
Apdiya
Very mouth watering recipe
Thank you
மிகவும் அருமையாக செய்திர்கள் 🎉🎉🎉நன்றிகள் நீங்கள் குழந்தையை பக்கத்தில் இருக்கும் போது நீங்கள் சமையல் செய்வது பாதுகாப்பாக செய்யவும் 🎉குழந்தையும் செய்ய ஆசைப்படும் 🎉🎉🎉🎉இன்னும் உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுங்கு செய்து காட்டவும்
கண்டிப்பாக... தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க...
❤@@dhakshandhakshikitchen
Sister super 👌 👍 😍 🥰 😘
Thank you sister 👍
Very nice.tempting.
Thank you
Very good.❤
Thank you
இது அதிரசம் சகோ 🎉🎉👍
Illa sister different ah irukum try Pani parunga
@@dhakshandhakshikitchen sure thankyou
❤6yyy😊😅😮😂 2:59 😢@@dhakshandhakshikitchen
@@chithusclipstamil8441¹qqq1
0 ni ni ni0v
@@chithusclipstamil844
Nice velakam ma.try pandran
Ok sister
Madam,சூடாக இருக்கும் போது மூடினால் வேர்த்து கொட்டி மாவு கெட்டு போகாதா?
கெடாது .. நாம் தான் ஆரியதுமே செய்து விடுவோமே...
Super thanks sister.ந௱ன்செய்து ப௱ர்க்கிறேன் 👍🙏
Thank you sister 🙏
Superoooooosuper pathivu 👌
Thank you
கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைச்சி கொத்திக்கிற என்னையில ஒரு கரண்டி மாவை ஊத்தி பாருங்க . இதயவிட மென்மையாக வரும்
Very nice 🎉🎉🎉
Thank you sister
Sooooooooooper mam
Thank you
Q
Super ❤
Thank you
Nice
Thank you
If we mix raw coconut will the sweet get spoilt?
No, upto store 1month
"ஜலிச்சு" எடுத்துக்கோங்க என்ற உச்சரிப்பு தவறானது. "சலித்து" (சலிச்சு) என்பதே சரியான உச்சரிப்பு.
Ok sister...
ஜலிச்சு வெச்சுக்கலாம் ஜலிக்கணும் ஜலிக்கிறது என்பதெல்லாம் வட்டார வழக்கு.அதனை சரி என்றோ தவறு என்றோ கருத்து சொல்லவேண்டியதில்லை.
Qqq GV@@jayanthirajaram5266
8.i@@dhakshandhakshikitchen
@@jayanthirajaram5266நீங்கள் சொல்வதுதான் தவறு , வட்டார மொழியக்கூட ஜலிச்சின்னு வராது , சலிச்சின்னுதான் வரும்
Akka this recepi is known as anaras in maharashtra and Northern karnatak आदिरासन🎉and kajjaya in Southern Karnataka and TN के alone in AP
Thank you
Thank you TH-cam channel
Pp
Thanks
Indhu kajjayam dhan
❤❤❤👌👌👌👍👍👍
Thank you 👍
👌👌👌
மாவில் தேங்காயை அப்படியே சேர்த்து செய்தால் அப்பம் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்குமா?
ஆமா சகோதரி... செஞ்சு பாருங்க
Ok
நெய்யில் வறுத்து போடவேண்டும்
@@meenakshimeenakshi4914 good
இது வெல்லம், சர்கரையில்லை. சர்கரை என்பது வெள்ளை சர்கரை, சகோதரி. சரியான வார்த்தைகள் உபயோகியுங்கள்.
Yes ore confused
அதிரசம்
No appam
இது வெல்லம் சர்க்கரை கிடையாது
Sarkaraikum vellathukum vithiyasam theriyathama
2dumea onnu than vithiyasamla illa... Neega mata orula pesura pasaigala therinjukoonga ... I am Kanyakumari enga epdi than solvanga... Ok
Sugar or jaggery
Jaggery
❤❤❤❤
👍
Very nice explanation
Thank you sister
Super sis
Thank you
Tq
தேங்காய் அதிரசத்துக்கு போட
மாட்டார்கள்.ஆந்திரா ஸ்பெஷல்
இது அப்பம் ரொம்ப நல்ல இருக்கும் செஞ்சு பாருங்க
Posted this 2 weeks ago..again posted?
No.... Uploaded in March month
In South tamilnadu people call sarkarai white sugar called cheeni
@@aruljudithvicty5134 yes. .. u r right
தெற்கு தமிழ் நாட்டில் சீனி என்றும்,மண்டைவெல்லம், வெல்லம் பொடி மாதிரி இருப்பதை சர்க்கரை என்று சொல்வார்கள்.
QQQ LOVES U SOOOOOOO... MUCH🙏💙🥰
White sugar r vellam
Vellam
Why sakkare dark colour
Sarkarai(jaggery) dark ah than irukum
Adurasam mavu pola illam ma
Super
Thank you sister
இது அப்பமி்ல்லை இது அதிரசம்
சுவை வித்தியாசமாக இருக்கும் செய்து பாருங்கள்
Sarkaraiyum sarithan k.k.distla sarkaraitham solvanga
Yes sister
Yes, correct
Elakkaipootala
Arisi araikum pothu poten sister... Nalla parunga
Vellam thaane pottinga...
Ama sister enga oorula sarkarai than vellam... Neega solra sarkarai Naga chininu solvom
இது அதிரசம்
இது அப்பம் இல்லை தேங்காய் அதிரசம்.
ஆமாம் ஆமாம்
Sakkarai illa di vellam nu solludi
Sarkkari than ..
Sugar veru jaggery veru😮😢
Ama sister veru veru than... I am using jaggery (சர்க்கரை)only. நான் சீனி சேர்க்கவில்லை
ஓ இதற்கு பெயர் தான் அதிரசம்............. 😂😂😂😂😁
@@JayaDevi-im6nf அப்டின்னு யார் சொன்னா
அதிரசம்தான், எதற்கு அப்பம் என்று பேர்.அதிரசமும் அப்படியே செய்தவதுதான்.
but coconut is added
You can add coconut in adi rasam also @ramua4921
What is this special just adirasam only . it's not a new one
Sarkarai ille vellam😅
Naga sarkarainuthan solvom sister (that means sarkarai Pongal kelvi paturukeengala) ... Nega solra sarkaraiya naaga chininu solvom ...
@@dhakshandhakshikitchen nangal white sugar sugar this is jaggery I get confused
@@LakshmiVyas-b7d I used jaggery... Sister....
தென் தமிழகத்தில் வெல்லத்தை சர்க்கரை என்றும் கூறுவர்..... சர்க்கரை யை சீனி என்று கூறுவர்
Sarkarai illa vellam
Idu. Adirasam appam alla
Taste different ah irukum senju paarunga ..
Super
Thank you sister 👍
இது வெல்லம், சர்கரையில்லை. சர்கரை என்பது வெள்ளை சர்கரை, சகோதரி. சரியான வார்த்தைகள் உபயோகியுங்கள்.
Avanga soldradhu correct dan.naatu chakkarai.vellam pola irukum.brown sugar👍
கன்னியாகுமரி side வெல்லத்தை சர்க்கரை என்று தான் கூறுவார்கள். வெள்ளைசர்க்கரையை சீனி என்று கூறுவார்கள்