Thiruvathirai Kali, 7 Kari kootu and traditional brass vessels | திருவாதிரை களியும் 7 கறி கூட்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 167

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 11 หลายเดือนก่อน +1

    I am Srikanth from Chennai. Excellent 👌🎉

  • @gunarathika3024
    @gunarathika3024 11 หลายเดือนก่อน +2

    திருவாய்‌ திறந்து ஒரு வாக்கு அளிப்பார்‌‌‌‌‌‌ என்னப்பன் ஈசன் ‌நன்றி‌‌அம்மா உங்களால் தான்‌ திருவாதிரைக்கு‌இப்படி‌ ஒரு அர்த்தம் இருப்பது தெரியும் ❤

  • @usha6229
    @usha6229 11 หลายเดือนก่อน

    Sooper mami , en amma ninaivu vandu vittadu. Ella pithalai paathrangalai paarthu romba sandhosham. 🙏🙏🙏 ,neengal enga amma maridhan irukkel parkarathuku.
    Amma 39 varushangalaga indha ulagathil illai. Aanal ungalai polavargalai paarkumbozhuthu meendum indha manadil vandu vidugiraal. 🙏🙏🙏. romba romba nandri.

  • @chandrikarajah8443
    @chandrikarajah8443 11 หลายเดือนก่อน +1

    இன்று திருவாதிரைக்கு தங்களின் களியும் கூட்டும் செய்தேன். மிக அருமையாக இருந்தது. கூட்டிற்கு பருப்பு போடாதது தெரியவில்லை. பருப்பு விற்கும் விலையில் இது போன்ற கூட்டு செய்ய கற்றல் மிகவும் அவசியம். மிக்க நன்றி ,🙏🙏

    • @gowrishankarshankar3909
      @gowrishankarshankar3909 11 หลายเดือนก่อน +1

      அன்று நந்தனார் ஏழையாக இதை செய்தார்

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 11 หลายเดือนก่อน +3

    Mammi, can never imagine anybody preparing these dishes the way you did.today’s mothers should teach all this to interested youngsters in the family .please people carry forward these recipes .highly nutritious .cannot be compared to anything in today’s modern cuisine 🙏🏼

  • @vijisri330
    @vijisri330 11 หลายเดือนก่อน

    Mamikku periya periya pathrathil senji pazhhakkam😅 great mami..
    Intha vayas le nanga epdi iruppomo....hats off Mami.. watched ur muruku, adirasam videos🙏🙏lots of respect amma

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் மாமி திருவாய் திறந்து ஓர் வாக்கு அளிப்பான் என் ஈசன்.
    களி ஏழுகாய் கூட்டு அருமை.🙏🏼👍💕👌

  • @SARASWATHIyuvaraj-qm1ef
    @SARASWATHIyuvaraj-qm1ef 11 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி மாமி திருவாதிரை விளக்கம் மிகவும் அருமை

  • @subhulakshmi890
    @subhulakshmi890 10 หลายเดือนก่อน

    மாமா,,மாமி நமஸ்காரம்.
    நம் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் தங்களைப் போன்றவர்களால் நடைமுறை மறக்காமல் இருக்கும். 🙏🙏 நன்றி !

  • @logendrankumar79
    @logendrankumar79 11 หลายเดือนก่อน

    தங்கம் மாமி நீங்கள் செய்து காட்டிய திருவாதிரை கழி மிக அருமை கூட்டம் மிக அருமை மிக்க நன்றி மாமி கூறியதற்கு

  • @meenakshir623
    @meenakshir623 11 หลายเดือนก่อน

    அருமை மாமி பார்க்கும்போதே நாவில் நீர்ஊருகிறது உங்கள் பருப்பு உருண்டை குழம்பு செய்தேன் மிகவும் அருமையாக வந்தது மிக்க நன்றி மாமி

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 11 หลายเดือนก่อน

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் க
    மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @usharavishankar5294
    @usharavishankar5294 11 หลายเดือนก่อน

    நமஸ்காரம் மாமி அருமை
    நீங்கள் செய்து காட்டியது போல் நானும் செய்ய போகிறேன் நன்றி மாமி🙏

  • @MuthulakshmiJagadeeshan
    @MuthulakshmiJagadeeshan 11 หลายเดือนก่อน

    வணக்கம் மாமி அருமையாகசொல்றேள்.செஞ்சுபாத்துட்டு சொல்றேன்.

  • @vijayalaxminarayan4660
    @vijayalaxminarayan4660 11 หลายเดือนก่อน +2

    Super kali kootu traditional brass vessels excellent 👌👌

  • @kavithasuri4052
    @kavithasuri4052 11 หลายเดือนก่อน +3

    Thank you so much amma. You are a great asset to the cooking industry. Inspiring lot. 🙏🙏👍👍

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 11 หลายเดือนก่อน

    நமஸ்காரம் அம்மா திருவாதிரைக்கழி அருமையாக உள்ளது அம்மா

  • @banumathikowshik7933
    @banumathikowshik7933 11 หลายเดือนก่อน +1

    Very authentic. Exactly as my Amma and my Patti's way of making. Once again those memories got revived. Thank you for your enthusiastic presentation Mami 🙏🙏

  • @rajalakshmir6368
    @rajalakshmir6368 11 หลายเดือนก่อน +3

    களியும் கூட்டும் மிக தெளிவாக சொன்னீர்கள் 🙏

  • @rajalakshmir6368
    @rajalakshmir6368 11 หลายเดือนก่อน

    மிக அருமை மாமி பித்தளை பாத்திரங்களை இவ்வளவு வருடங்கள் வைத்து இருக்கின்றீர்கள் 👏👏👍

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 11 หลายเดือนก่อน

    வணக்கம் மாமி 🙏 பார்க்கவே சந்தோஷமாக உள்ளது.எங்கள் வீட்டில் உள்ள பாத்திரங்களைப் பார்த்தது போல இருந்தது.களியும் கூட்டும் அருமை 👌 நீங்கள் செய்த சுண்டைக்காய் கறி நான் செய்தேன்.நன்றாக இருந்தது நன்றி 👏❤️

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 11 หลายเดือนก่อน

    Vanakkam Amma,
    Ean..thaayarai...Pola erukkirirgal.anaitthum.
    Ean amma..polave,bitthalai
    Batthiram bathukappai...kuri
    Saimuraium...kuriyathirkku nantri.ungai 👣thottu 🙏
    💚🙏👌👍💐
    💐💐💐

  • @Jayalakshmi-g3y
    @Jayalakshmi-g3y 11 หลายเดือนก่อน +1

    Kumbakonam Nageswararswamy koil Natarajarku Pramathamana thiruvila these days.Athuvasala Swami varuvar,So we wii celebrate & eat 5,30a.m. nicedays. In our place.🙏

  • @revathishankar946
    @revathishankar946 11 หลายเดือนก่อน

    Thangam mami Good evening Super brass vessels, super kali and 7 than koottu You are great mami ! Tirichikku varumbodu kattayam pakkaren

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  10 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வாங்கோ.

  • @manjunathsurya4332
    @manjunathsurya4332 11 หลายเดือนก่อน

    Namaskaram Mami. Very nice rombo wait pannino andha kalathu pathirangala pakka. Thank you

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 11 หลายเดือนก่อน

    Mami super 🎉👌 Exlent explanation 👌 very nice 🎉 thank you 🎉🥰

  • @revsri123
    @revsri123 11 หลายเดือนก่อน +2

    Thank you mami for showing all traditional vessels. Kali in vengalappanai will be very tasty. We can add a pinch of salt for Kali to enhance the taste of the sweetness.
    Ezhu Kari kootu is super.

  • @lakshmibai2915
    @lakshmibai2915 11 หลายเดือนก่อน

    Very good explanation and also the prSadam prepa ration
    Tks mami.

  • @santhi3426
    @santhi3426 11 หลายเดือนก่อน +1

    திருவாதிரைகளி, ஏழு கறி கூட்டு அருமை மாமி!
    செய்து பார்த்து ருசிப்போம்!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @Jayalakshmi-g3y
    @Jayalakshmi-g3y 11 หลายเดือนก่อน

    🌹🤝👏.Always I heard ur voice, Remember my place( Kumbakonam )childhood memories.💅👍😮

  • @varikuyil1372
    @varikuyil1372 11 หลายเดือนก่อน +26

    திரு வாய் திற. ஒரு வாக்கு அளி 🙏🙏🙏🙏. நீங்கள் தங்கம் தான் மாமி. எனக்கு ஞானக்கண் திறந்து விட்டீர்கள் 🙏🙏🙏🙏

    • @Lakshmikaram
      @Lakshmikaram 11 หลายเดือนก่อน +4

      உண்மை தான்.. மாமி தங்கம் மாமி மட்டுமல்ல.. ஞானம் மாமி யும் கூட... தினசரி நாம் தெரிஞ்சுக்க வேண்டிய அனுசரிக்க வேண்டிய பழங்காலத்து நம்முடைய, ஆனா நாம் மறந்து போன பழக்க வழக்கங்களை அருமையா அழகா சொல்லி கொடுக்கற ஞானம் மிகுந்த மாமி.. கோடி கோடி நமஸ்காரம் அம்மா 🙏🙏👏👏💐💐

  • @akilar5503
    @akilar5503 11 หลายเดือนก่อน

    நன்றிமா.வாழ்த்துக்கள்

  • @muthulakshmi8767
    @muthulakshmi8767 11 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் மாமி மிக்க நன்றி மாமி 🙏🙏🙏💐💐💐👍

  • @bijjustalent6465
    @bijjustalent6465 11 หลายเดือนก่อน

    நன்றி மாமி.

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 11 หลายเดือนก่อน

    Dear Thangam Mami, மிக்க அருமையான விளக்கம். திருவாதிரையின் தாத்பரியம் பற்றி. இவ்வளவு அழகாக பாத்திரங்களை பத்திரமாக காப்பாற்றி வருகிறீர்கள்.உங்களைப் பார்க்கும் பொழுது எ னக்கு பாட்டி ஞாபகம் வருகிறது.அதே மாதிரியே பேச்சு, நடை,உடை பாவனை எல்லாமே.
    பார்ப்பதற்கும், களியும், கூட்டும் ரொம்பவே நன்றாக இருக்கு. நீங்க செய்வதை பார்த்தாலே ஆ சையாக இருக்கு.நீங்க செய்வது போலவே தான் என் மாமியாரும், அம்மாவவும் செய்வார்கள். நானும் அதே மாதிரி.
    கடவுள்உங்களுக்கு நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ ப்ரார்த்திக்கிறேன்.நீங்கள் இந்த க்கால குழந்தைகளுக்கு ஓரு வரப்ரஸாதம் 🙏🙏🌹🌹🌺🌺

  • @sudhasrinivasan8555
    @sudhasrinivasan8555 11 หลายเดือนก่อน

    Super maami. ரொம்ப நல்லா இருக்கு. The way your explanation, and presentation, about your brass vessels chance illai. Arumai armai.🙏🙏

  • @vijayalakshminagarajan795
    @vijayalakshminagarajan795 11 หลายเดือนก่อน

    Thank you so much Mami. Nan ketrunthen

  • @rajitrichy8615
    @rajitrichy8615 11 หลายเดือนก่อน

    ப்ரமாதம் மாமி..

  • @evs917
    @evs917 11 หลายเดือนก่อน

    Nameskarams 🙏
    Very beautiful cooking with new brass vessels mami
    I also belong to lalgudi mami

  • @meenakannan5117
    @meenakannan5117 11 หลายเดือนก่อน

    மாமி நமஸ்காரம் அருமை வாழ்த்துக்கள்

  • @umabalan5980
    @umabalan5980 11 หลายเดือนก่อน

    Arumai Amma thank you so much ❤

  • @ramamurthyvenkataraman7199
    @ramamurthyvenkataraman7199 11 หลายเดือนก่อน

    NAMASKARAM Mami, rombha Sraddhai aaga sorrel namaste

  • @rajamvenkataraman2798
    @rajamvenkataraman2798 11 หลายเดือนก่อน

    Super Aunty God Bless you Thhank U

  • @vaidehinarayanan3518
    @vaidehinarayanan3518 11 หลายเดือนก่อน

    ரெம்ப சந்தோஷம் மாமி நீங்கள் என் அ மாதாவை நினைவு படுத்தி விட்டீர்கள்

  • @jeyamalara9576
    @jeyamalara9576 11 หลายเดือนก่อน

    அம்மா அருமை

  • @radhasridharan3142
    @radhasridharan3142 11 หลายเดือนก่อน +1

    Very good explanation and mouth watering.🎉

  • @padmavathya9413
    @padmavathya9413 11 หลายเดือนก่อน

    The explanation, presentation, demonstration, all simply great.Thank you very much.

  • @sazhagamma
    @sazhagamma 11 หลายเดือนก่อน

    Vilakkam super 👌 maami thank u

  • @UshaSrinivasan-u4i
    @UshaSrinivasan-u4i 11 หลายเดือนก่อน

    Great😂,super, Mami you are so talented,

  • @favouritevideos1517
    @favouritevideos1517 11 หลายเดือนก่อน

    EXCELLENT THIRUVADHIRAI KALI, 7 KAI KUTTU AMAZING MAMI
    NAMASKARANGAL

  • @SaroS-v1p
    @SaroS-v1p 11 หลายเดือนก่อน

    Super mami.நன்றி.

  • @LC-en8io
    @LC-en8io 11 หลายเดือนก่อน

    thank you mami for the kali and explanation

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 11 หลายเดือนก่อน

    Mami, really you are great 🙏

  • @LC-en8io
    @LC-en8io 11 หลายเดือนก่อน

    அருமை அம்மா. பித்தளை மற்றும் வெண்கலப் பாத்திரங்களின் சேகரிப்பைக் காட்டியதில் மகிழ்ச்சி. சூப்பர், சூப்பர் மற்றும் நன்கு பராமரிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் கலாய் பூசப்பட்ட பித்தளை பாத்திரங்கள் ஓராண்டுக்குள் மங்கிவிடுகின்றன. அந்த நாட்களில் மக்கள் ஏமாற்றவில்லை, ஆனால் இன்று விற்பனையாளர்களால் அல்லது பாத்திரங்கள் தயாரிப்பாளர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கக்கூடிய நல்ல தரமான பித்தளை மற்றும் வெண்கலப் பாத்திரங்கள் தயாரிப்பாளர்கள்/விற்பனையாளர்கள் பற்றிய ஆலோசனையுடன் உதவ முடியுமா?

  • @abiramig6307
    @abiramig6307 11 หลายเดือนก่อน

    Clear explanation

  • @vijayasairaman1295
    @vijayasairaman1295 11 หลายเดือนก่อน

    Mami 7kari kootu different tyoe thalagam different this type made by Tirunelveli side dhaniya pottal araichu vitta sambar mathri irukkum no dhaniya we add black ellu raw rice kadalai paruppu mila gai vanthal poduvom but coconut fry panna mattum. all parupu ellu rice araithu after coconut add panni course a araichu coconut oil musturd and milagai vathal karuveppilai fry panni podanum intha taste different a irukkum tamar ind also add

    • @hemaramani7376
      @hemaramani7376 11 หลายเดือนก่อน

      Only if we fry coconut it will be good even for the next day. And dhaniya is also added in trichy, thanjavur and kumbakonam side

  • @lathar5327
    @lathar5327 11 หลายเดือนก่อน

    சூப்பர் மாமி

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 11 หลายเดือนก่อน

    Simple tamil nice maami

  • @pdamarnath3942
    @pdamarnath3942 6 หลายเดือนก่อน

    Great. Very good

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 11 หลายเดือนก่อน

    Arumai

  • @psseshan9925
    @psseshan9925 11 หลายเดือนก่อน

    Romba arumai mami. Tangam than.

  • @arunkumarv8454
    @arunkumarv8454 11 หลายเดือนก่อน

    Amma super பாட்டியோட அம்மா கள் பதிரம் nu சொல்லி இருக்க

  • @vidyabalajee5280
    @vidyabalajee5280 11 หลายเดือนก่อน

    Great. Namaskaram

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 11 หลายเดือนก่อน +1

    Beautiful vessels

  • @gayathirisenthilkumar2493
    @gayathirisenthilkumar2493 11 หลายเดือนก่อน

    Thanks a lot mami.🙏

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 11 หลายเดือนก่อน

    Thank you mami for the traditional receipes

  • @svaidyanathan9686
    @svaidyanathan9686 11 หลายเดือนก่อน

    Super Mami. Our Namaskarams to you.

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 11 หลายเดือนก่อน

    Neenga sonna maathri kali and koottu panninan super aa vanthathu but enga aathula paruppu veaga vachu poduva ellam kaali aagidchu

  • @kalaiselvikalaiselvan3495
    @kalaiselvikalaiselvan3495 11 หลายเดือนก่อน

    Super mom Thank you

  • @Sundarii2300
    @Sundarii2300 11 หลายเดือนก่อน

    How to maintain the brass vessels. How to keep it as new. Pls tell

  • @umashanker4627
    @umashanker4627 11 หลายเดือนก่อน

    அருமை மாமி

  • @LC-en8io
    @LC-en8io 11 หลายเดือนก่อน +1

    Great mami. Nice of you to have shown the brass and bronze vessels collection. Super, super and well maintained. Nowadays brass vessels with kalai coated gets faded within a year. Those days people did not cheat, but nowadays we are cheated by sellers or utensils makers. Perhaps can you please help with suggesion on any good quality brass and bronze vessels makers/sellers that you might have come across.

  • @revathishankar946
    @revathishankar946 11 หลายเดือนก่อน

    Mami thanni vachirukkara kundan super aa irukku

  • @MrUshkanna
    @MrUshkanna 11 หลายเดือนก่อน

    Superb mami Koottu kali

  • @RaghavanthriranR
    @RaghavanthriranR 11 หลายเดือนก่อน

    Im expexting this dish from u tq ❤❤❤

  • @kalaranikanagarajan6238
    @kalaranikanagarajan6238 11 หลายเดือนก่อน

    Arumai mami.

  • @saigeethas498
    @saigeethas498 11 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய.
    🙏🙏🙏

  • @vijayalakshmi-ug2ul
    @vijayalakshmi-ug2ul 11 หลายเดือนก่อน

    Super mami excellent

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 11 หลายเดือนก่อน

    Super amma

  • @padmavathinbalakrishnana597
    @padmavathinbalakrishnana597 10 หลายเดือนก่อน

    Mami pls enai kathirikai recipe podunga

  • @anandhir8591
    @anandhir8591 11 หลายเดือนก่อน

    Excellent mami

  • @saraswathiraju3203
    @saraswathiraju3203 11 หลายเดือนก่อน

    Very nice mami

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 11 หลายเดือนก่อน

    Mami nice one request recipie share panumbodhu 4 personsuku podunvo podhum adha touble panipom. Big quantity no plse

  • @thalirkodis7022
    @thalirkodis7022 11 หลายเดือนก่อน

    Arumai mami. 🎉🎉🎉

  • @lathabalakrishnan8076
    @lathabalakrishnan8076 11 หลายเดือนก่อน

    Super memory

  • @saraswathikannaks4362
    @saraswathikannaks4362 11 หลายเดือนก่อน

    Thank you mami

  • @geetharanganathan7065
    @geetharanganathan7065 11 หลายเดือนก่อน

    Arputhamana explanation

  • @suseelapanneer4791
    @suseelapanneer4791 11 หลายเดือนก่อน

    Very nice mami❤

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 11 หลายเดือนก่อน

    Supermami😊

  • @maragatham8721
    @maragatham8721 11 หลายเดือนก่อน

    So cute mammy

  • @ramamohan6472
    @ramamohan6472 11 หลายเดือนก่อน

    Super mami 🙏🥰

  • @jayashreesubramania234
    @jayashreesubramania234 10 หลายเดือนก่อน

    Superb mami.Very glad l could meet u personally with my nephew from Vayalur.My Namaskarams to u .

  • @rajeswarivenkatakrishnan391
    @rajeswarivenkatakrishnan391 11 หลายเดือนก่อน

    Precious.

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 11 หลายเดือนก่อน

    Ppellam thooka sathu venum.. Goto job. Sonot at home. Carryheavy vessels

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 11 หลายเดือนก่อน

    Super Mami 🎉🎉🎉🎉

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 11 หลายเดือนก่อน

    Super mami ❤

  • @k.murugesan6669
    @k.murugesan6669 11 วันที่ผ่านมา

    🎉🎉

  • @vijayakannan3054
    @vijayakannan3054 11 หลายเดือนก่อน

    Super👌🙏🙏

  • @supri4746
    @supri4746 11 หลายเดือนก่อน

    மாமி, நார்தம் இலை பொடி செய்து காட்டுங்க

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 11 หลายเดือนก่อน

    மாமி🙏 களி 7 காய் கூட்டு👌👍மாமி பிசிபேளாபாத் எப்படின்னு தயவு செய்து செஞ்சு காட்டுங்க மாமி.வனக்கமா