ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சிறு/குறு விவசாயி சான்றிதழ் | How to Apply Small Marginal Farmer Certificate | TNEGA | E-SEVAI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2020
  • Welcome to the makkalsevai channel
    Whatspp number :8682002716
    Blogger
    bit.ly/3fmDE7N
    Telegram group
    bit.ly/35rGfJ0
    Instagram
    bit.ly/3aY0orf
    Facebook Group:
    bit.ly/2Wp958L
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,
    allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Subscribe,Like ,share and comment
    Thank you for watching
    Tnesevai.tn.gov.in,esevai,esevai login,login,csc login,farmer certificate,small and marginal farmer certificate,how to apply,how to,online certificate,online service,e district service,e district,tn.gov.in,govt online service,csc,adhaar card service,income certificate,community certificate,nativity certificate,tnega,tamilnadu csc,brith certificate,open portal,citizen login small and maginal farmer,share percentage,share percentage calculater,total acer,Citizen login,சிறு குறு விவசாயி சான்று,சிறு விவசாயி சான்று,Govt online service,E district service,How to,How to apply,Esevai login,How to apply for farmers card,Small marginal certificate,Marginal certificate,Small and marginal farmer certificate Small Farmer Certificate,Marginal Certificate,Small Marginal Certificate,சிறு விவசாயி சான்று,சிறு குறு விவசாயி சான்று,இ சேவை,farmer certificate,tnesevai,www.tnesevai.t... and marginal farmer certificate,citizen login,tn.gov.in,e sevai login,Green Hand Tech,greenhandtech.com,இ சேவை மையம் status,Online certificate,Farmer certificate,Small and marginal farmer certificate techboys,இ சேவை மையம்,Share percentage calculater,சிறு குறு விவசாயி சான்று,சிறு விவசாயி சான்று,E district service,Esevai login,How to apply for farmers card,Small marginal certificate,Online certificate,Farmer certificate,How to download Small / Marginal Farmer Certificate online,Small / Marginal Farmer Certificate,Small / Marginal Farmer Certificate in tamil,How to download Small Marginal Farmer Certificate REV-117 Small / Marginal Farmer Certificate,How to download Small / Marginal Farmer Certificate online in tamil,How to download Small / Marginal Farmer Certificate online,How to download Small / Marginal Farmer Certificate,How to download Small Marginal Farmer Certificate online,How to download Small Marginal Farmer Certificate online in tamil,How to download Small Marginal Farmer Certificate,Small / Marginal Farmer Certificate in tamil,Small / Marginal Farmer Certificate Siru kuru vivasaayi certificate,Siru kuru vivasaayi certificate online apply,Siru kuru vivasaayi,Siru kuru vivasaayi certificate tamil,Small marginal farmer certificate,Small marginal farmers,Farmer certificate tamilnadu,OBC certificate,Community certificate,Income certificate,Nativity certificate,Esevai,E seva login,E sevai mayam in tamil,E sevai registration tamilnadu,Tamil Tutorials Tech - தமிழ்,tnega registration,tamil,citizen login Community certificate,Nativity certificate,Income Certificate,First Graduate Certificate,Unemployment Certificate,Widow Certificate,Inter Castmall marginal farmers,Farmer certificate tamilnadu,OBC certificate,Community certificate,Income certificate,Nativity certificate,Esevai,E seva login,E sevai mayam in tamil,E sevai registration tamilnadu,Tamil Tutorials Tech - தமிழ்,tnega registration,tamil,citizen login Community certificate,Nativity certificate,Income Certificate,First Graduate Certificate,Unemployment Certificate,Widow Certificate,Inter Caste Marriage Certificate,Other Backward Classes (OBC) Certificate,Small / Marginal Farmer Certificate,No Male Child Certificate,Unmarried Certificate,வீட்டிலிருந்து,வருமானம்,இருப்பிடம்,சாதி,ஓபிசி,How to apply,Small,Marginal,Farmer,Certificate,home,ஆன்லைனில்,சிறு,குறு,விவசாயி,சான்றிதழ்,பெறுவது,எப்படி How To Apply For Small & Marginal Farmer Certificate,how to apply for farmers card,small marginal farmer certificate,small marginal farmers,small and marginal farmer certificate in tamilnadu,siru kuru vivasaayi certificate,siru kuru vivasaayi,siru kuru vivasaayi form,siru kuru thozhil,siru kuru vivasayam certificate,siru kuru vivasaayi certificate online apply,siru kuru vivasaayi certificate online,siru kuru vivasaayi certificate status,tnesevai certificate downloadCertificate,how to apply for farmers card,small marginal farmer certificate,small marginal farmers,small and marginal farmer certificate in tamilnadu,siru kuru vivasaayi certificate,siru kuru vivasaayi,siru kuru vivasaayi form,siru kuru thozhil,siru kuru vivasayam certificate,siru kuru vivasaayi certificate online apply,siru kuru vivasaayi certificate online,siru kuru vivasaayi certificate status,tnesevai certificate download

ความคิดเห็น • 383

  • @r.saravananr.saravanan6577
    @r.saravananr.saravanan6577 2 ปีที่แล้ว +1

    விவசாயி சிறு குறு விவசாயிகள் முதலமைச்சர் திட்டத்தில் எவரும் பயன்படவில்லை அதில் உள்ள அதிகாரிகள் உங்கள் கட்சியை சார்ந்தவர்கள் இவர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்துள்ளது இன்னும் சிறு குறு விவசாயிகள் ஏன் இந்த செலவு செய்து தரவில்லை என்று கண்டறிய வேண்டும் கண்டறிய வேண்டும் உங்கள் ஆட்சி மக்களுக்குப் பயன் உள்ளவை செய்யுங்கள் ஆட்சியில் உள்ளவர்கள் பயன் பெற்றாள் பாமர மக்கள் பாதிக்கப் படுகின்றார்கள் இந்தக் கடன் திட்டத்தில் யார் யார் பையன் பட்டுள்ளார் யார் யார் பயன்படவில்லை கண்டறிய வேண்டும் அரசு பயன் பெற்றவர்கள் அந்த சலுகை கொடுத்தாள் இது என்ன அரசு வாழ்த்துக்கள் சமூக ஆர்வலர்

  • @anandand5002
    @anandand5002 3 ปีที่แล้ว +1

    பட்டா எங்க தாத்தா பேர்ல இருக்கு பாகப்பிரிவினைமூலம் நான் நிலம் பெற்றுள்ளேன் பட்டா என் பெயரில் மாற்றின பிறகுதான் சிறு விவசாயிக்கு அப்ளை பண்ண வேண்டும் என வீஏஓ கூறுகிறார்.

  • @user-pe5py3ob5u
    @user-pe5py3ob5u 9 หลายเดือนก่อน +1

    அய்யா நான்கு அல்லது மூன்று சர்வே எண்
    ஒரே பட்டாவில் இருந்தால்
    அனைத்தும் சேர்த்து ஒரே பதிவில் சேர்க்க வேண்டுமா
    அல்லது
    தனித்தனியாக add செய்ய வேண்டுமா ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும்

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 3 ปีที่แล้ว +2

    சகோ மன்னிக்கவும். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஓரே பட்டா நிலங்களில் இரண்டு அல்லது மூன்று மானியம் பெற முடியுமா.?.
    எ.கா 1. சொட்டு நீர் பாசனம்
    2. பசுமை குடில்
    இந்த இரண்டு மானியம் பெற முடியுமா.

  • @maheswarankarmegam8571
    @maheswarankarmegam8571 3 ปีที่แล้ว +3

    Bro சிறு குறு விவசாயி சான்றிதழ் வாங்க நஞ்சை புஞ்சை எவ்வளவு இருக்கனும்??

  • @sivakumar-on9dp
    @sivakumar-on9dp 3 ปีที่แล้ว +4

    சிறுகுறு விவசாயி சான்றிதல் ஆறுமாதம் தான் செல்லுமா.

  • @rajendrana9930
    @rajendrana9930 ปีที่แล้ว

    சார் எங்களுடைய கேள்வி எங்களுடைய 1.சிட்டாவில் தகப்பனார் ராமன் மகன் ரமு என்று வைத்துக்கொள்வோம் பட்டாவெல்லாம் ராமு என்றுதான் உள்ளது 2.வது கேள்வி. சி ரு 1 குறுவிவசைல் ராமுடு மகன் ரமு என்று சான்றிதழ் வந்துள்ளது 3.கேள்வி பாக பிரிவினை வரும்போது பதிவு செய்ய பிரச்சினைகள் உள்ளன என்று குறை சொல்லுவார்கள் என்று தெரியவில்லை இதற்க்கு உங்களுடைய பதிலை எதிர் பார்ப்போம் நன்றி வணக்கம்

  • @akga2z
    @akga2z 3 ปีที่แล้ว +2

    போட்டோ, சிட்டா , self declaration டாக்குமெண்ட்ஸ் மட்டும் தானே கட்டாயம் என்று போட்டிருக்கு .. மற்றதெல்லாம் விருப்பம் என்று தானே இருக்கு ..

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 ปีที่แล้ว

    சந்தேகம் 1. ரேசன் கார்டு முகவரி யும் நிலம் உள்ள முகவரியும்‌‌ஒன்றாக இருக்க வேண்டுமா?
    2.அரசு ஊழியருக்கு பென்சன் பெறுவதால் சிறுவிவசாயி சான்றிதழ் மறுக்க படுவது சரியா?

  • @sriramsingh8946
    @sriramsingh8946 3 ปีที่แล้ว +14

    இறந்தவருடைய மகன் இதனை வாங்குவதற்கு என்ன என்ன நகல்களை சேர்த்து வைக்க வேண்டும் சகோதரரே????

    • @haridikshan
      @haridikshan 3 ปีที่แล้ว

      Enakum ithey santhegam than bro

    • @vijayarajie2528
      @vijayarajie2528 3 ปีที่แล้ว +1

      Password Doesn't Meet Password Policy comein g

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 2 ปีที่แล้ว

      முக்கியமாக இறந்தவர்கள் இறப்பு சான்று மற்றும் அவருடைய வாரிசு சான்றுகள்

    • @ajith3390
      @ajith3390 ปีที่แล้ว

      Unga name la patta iruntha than tharuvangal

  • @manidhan5467
    @manidhan5467 3 ปีที่แล้ว +4

    Login ஆன பிறகு எந்த option னும் work aagala

  • @ramachandrana5479
    @ramachandrana5479 3 ปีที่แล้ว +1

    அனைத்து தகவல்களும் சரியாக பதியப்பட்டு ஆன்லைனில் அப்ளை செய்து விட்டோம் ஆனாலும் விஏஓ அனைத்து ஆவணங்களையும் ஒளிநகல் எடுத்துக்கொண்டு நேரில் வருமாறு அழைக்கிறார் அவ்வாறு செல்ல வேண்டுமா

  • @karupputhangamtractors1528
    @karupputhangamtractors1528 3 ปีที่แล้ว +1

    எங்களுக்கு 98 சென்ட் வயல் உள்ளது அது இரண்டு நபர் பெயரில் உன்னது இதற்கு சிறு குறு விவசாயி சர்டிபிகேட் வாங்க முடியுமா யாராவது ஒருவர் பெயரில்

    • @karupputhangamtractors1528
      @karupputhangamtractors1528 3 ปีที่แล้ว

      கொஞ்சம் தயவு செய்து எனக்காக பதில் சொல்லுங்கள்

  • @angeldayana6928
    @angeldayana6928 ปีที่แล้ว

    ஏக்கர் மதிப்பு எப்படி கணக்கிட வேண்டும்... guidelines value.... How to get rupees..?

  • @vigneshkumar7188
    @vigneshkumar7188 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @akashkdm5330
    @akashkdm5330 2 ปีที่แล้ว +1

    நண்பா கோவில் அல்லது மடத்து நிலம் எப்படி apply பண்ணறது

  • @mahaboobkhan9800
    @mahaboobkhan9800 3 ปีที่แล้ว +2

    sir enakku 9 cent irukku athule aattukku thevaiaana akathi nathu vivasaya m panren na apply pannalama

  • @karthigasuriya1329
    @karthigasuriya1329 3 ปีที่แล้ว +2

    Bro land details la value podurathu konjam confused ah Iruku help panunga bro

  • @natarajansubbu3264
    @natarajansubbu3264 2 ปีที่แล้ว

    1. நிலம் தாத்தா பெயரில் இருந்தால் நம் பெயரில் இந்த சர்ட்டிபிகேட் வாங்க முடியுமா
    2. ஆதார் & smart card முகவரி வைத்து VAO, RI & Taluk process ஆகுமா
    3. I'm not a member in smart card, but I'm son of this certificate holder, so am I considered as பயநாளி

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 3 ปีที่แล้ว +2

    சகோ பட்டா சிட்டா எல்லாம் எங்க தாத்தா பெயர் ல இருக்கு. So என்னுடைய பெயர் ல சிறுகுரு சான்று வாங்க முடியுமா

  • @jagathieswaran662
    @jagathieswaran662 2 ปีที่แล้ว +1

    BRO சிறு/குறு விவசாயி சான்றிதழ் renewal பண்ணுறது எப்படி

  • @dtrkrajakumar6730
    @dtrkrajakumar6730 4 ปีที่แล้ว +1

    ஒரு பட்டா நம்பர்ல நிறைய சர்வே நம்பர் இருந்தா எப்படி பண்ணனும் வீடியோ போடுங்கள்

  • @MANIKANDAN-jc3mc
    @MANIKANDAN-jc3mc ปีที่แล้ว

    சிறு குறு விவசாயி புதுப்பிப்பது எப்படி video pls

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 3 ปีที่แล้ว +2

    அடங்கல் சான்று அப்படி என்றால் என்ன? இதன் தேவை என்ன?.

    • @makkalsevaiyoutube
      @makkalsevaiyoutube  3 ปีที่แล้ว

      Ippo neenga unga land ethachum பயிர் vachi iruntha athu enna type of பயிர் thn evlo vachirukanga athu ellame vao எழுதி tharuvaru adhan adangal max adangal ellathukume use aagum

    • @prabakaranprabhu13
      @prabakaranprabhu13 3 ปีที่แล้ว

      மிகவும் நன்றி சகோ..🙏💕💕💕

  • @nishanisha-kj4lg
    @nishanisha-kj4lg 4 ปีที่แล้ว +2

    adangal VAO kitta vangunathu kodukkanuma illa netla edutha அ-பதிவேடு upload panna pothuma

  • @rathinavelpandiyan8056
    @rathinavelpandiyan8056 3 ปีที่แล้ว +5

    Bro கூட்டுப்பட்டா அதாவது 7 நபர்களின் பெயரில் இருந்தால் சிறு குறு விவசாயி சான்று வாங்க முடியுமா

  • @tnagrischemes6612
    @tnagrischemes6612 หลายเดือนก่อน

    Waste Ella documents pottalam other village la land irukkunu fake reason pottu cancel panniruvanga so notary public ta oru sign vangi apply panna sollu vanga

  • @SenthilKumar-db7sc
    @SenthilKumar-db7sc 3 ปีที่แล้ว +1

    CAN No Registered ,can no fill pannitta applicant is not valid varuthu further what will do

    • @makkalsevaiyoutube
      @makkalsevaiyoutube  3 ปีที่แล้ว

      திரு திருமதி செல்வன் athula Correct ah kudunga

  • @srinivasans3144
    @srinivasans3144 3 ปีที่แล้ว

    Sir vanakkam varumai kodukku keela ulla makkalukku santu vankuvathu eppady sir you tupe lla pottu solli thanka sir thanks sir

  • @vijiyasanthivijiyasanthi9454
    @vijiyasanthivijiyasanthi9454 3 ปีที่แล้ว

    எங்கள் கணவர் காவல் துறையில் பணியாற்றுகிறார் நிலம் என்னுடைய பெயரில் உள்ளது நானும் சிறு குறு விவசாயி சான்றிதழ் வாங்க முடியுமா

  • @selvarajups5611
    @selvarajups5611 ปีที่แล้ว

    Dear
    District and taluk , if owner is in city like “Chennai “ and land is in a village (like thiruvannamalai ).
    What district is to be given.

  • @sowmiyas6970
    @sowmiyas6970 9 หลายเดือนก่อน

    Good explain

  • @udhayakumarmech9515
    @udhayakumarmech9515 3 ปีที่แล้ว +2

    If already registered can number in another phone number..now what I can do

  • @SenthilKumar-db7sc
    @SenthilKumar-db7sc 3 ปีที่แล้ว +1

    Only one survey no Mattum irukku how to apply small Farmer certificate bro vera land illa

  • @elumalait5744
    @elumalait5744 ปีที่แล้ว

    Sir ennudaya chittavil 0-53.35
    Innoru chittavil 0-6.50 endru ullathu ithai eppadi land hectarla enter pannuvathu sollunga pls

  • @sureshe_15
    @sureshe_15 2 ปีที่แล้ว

    பட்டா சிட்டா ஹெக்டர் சரியாக இருக்கிறது நான்
    நிலத்தை ஹெக்டர் அளவு தவறாக பதிவு பன்னால் நமது நிலத்தில் அளவு மாரிவிடுமா கொஞ்சம் சொல்லுங்க

  • @naveenkumark2845
    @naveenkumark2845 3 ปีที่แล้ว +1

    How many days will it take to know whether they accept or reject the application

  • @drsk1971
    @drsk1971 ปีที่แล้ว

    Bro I entered the land details wrongly, so the application was rejected, how to change the land details in the saved application form and send again

  • @charlesakila4294
    @charlesakila4294 4 ปีที่แล้ว +2

    Please enter valid application according to age nu varuthu bro

    • @makkalsevaiyoutube
      @makkalsevaiyoutube  4 ปีที่แล้ว

      Age mathi than Apply pannum 18 yrs ku mela irukanum age

  • @villagelife4770
    @villagelife4770 3 ปีที่แล้ว +2

    Bro orey patta la two servey number varum podu epdi pannuradu bro

    • @makkalsevaiyoutube
      @makkalsevaiyoutube  3 ปีที่แล้ว

      Again add kuduthu innoru number details add pannunga

  • @gopigopi1113
    @gopigopi1113 3 ปีที่แล้ว

    Ennaku ouru land sub division number la irrugura motor service yaru name la irrugunu eppadi pagurathu and land la service irruga nu eppadi pagurathu

  • @gowdeep
    @gowdeep 2 ปีที่แล้ว

    Anna... Intha certificate apply pani 1 year aparama athe certificate athe can number vachu pana.. Service already applied same can number nu varuthu.. But 1 year aparama antha old certificate valid ilanu solranga... Itha epd again apply pananum anna.. Please konjam solunga anna

  • @srinivasans3144
    @srinivasans3144 3 ปีที่แล้ว

    Varumai kodu certificate vankuvathu eppady nnu you tupe lla podunka sir

  • @pnandhakumar3238
    @pnandhakumar3238 3 ปีที่แล้ว

    Bro enado phone la apply aduchu kamikuthu bro na athu ma upload panala enaku navity certificate barala bro pl bro😭

  • @ashwin6037
    @ashwin6037 3 ปีที่แล้ว +1

    Apply pannatha renewal pannalama brother

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 3 ปีที่แล้ว

    Good

  • @babugachannel4531
    @babugachannel4531 2 ปีที่แล้ว

    I am waiting for ur video

  • @balajidigital2800
    @balajidigital2800 2 ปีที่แล้ว

    how to add well in small marginal farmer certificate

  • @kaviyag1370
    @kaviyag1370 2 ปีที่แล้ว

    good

  • @veluvelu9402
    @veluvelu9402 3 ปีที่แล้ว +2

    அரசு ஊழியர் சிறு குறு விவசாய சான்று பெற தகுதி உடையவரா

  • @skingston1589
    @skingston1589 4 ปีที่แล้ว +1

    Bro vao பக்கத்து ஊரில் உள்ள vao விடம் வேற லேண்ட் இல்ல அப்படின்னு சர்டிபிகேட் வாங்கிட்டு வரச் சொல்றாரு இப்போ இந்த அப்ளிகேஷனை எடிட் பண்ண முடியுமா

    • @makkalsevaiyoutube
      @makkalsevaiyoutube  4 ปีที่แล้ว

      Return anupi iruntha vao kudutha document ah attach panni submit pannunga

    • @skingston1589
      @skingston1589 4 ปีที่แล้ว

      @@makkalsevaiyoutubeok bro thanks bro

  • @nishanisha-kj4lg
    @nishanisha-kj4lg 4 ปีที่แล้ว +1

    sale deets, and other document rendum onnu thana sir neinga other document nu koduthuttu patharam uplod andringa athu onnum pirachana illaya

  • @MahaLakshmi-ke6zn
    @MahaLakshmi-ke6zn 2 ปีที่แล้ว

    இதனால் என்ன பயன்... யாராவது சொல்லுங்க

  • @tamilnews9732
    @tamilnews9732 3 ปีที่แล้ว

    super tq sir

  • @royallux87
    @royallux87 3 ปีที่แล้ว

    Nice video bro... I have farm in tuticorin.. No I am staying in chennai and my all proofs has chennai address... Can i apply for this certificate

  • @saravanarani9036
    @saravanarani9036 ปีที่แล้ว

    Bro one patta la 2 or 3 subdivision eruntha yeppati bro enter pannalamma Ella thaniya than enter pannanumma

  • @balamurugans7634
    @balamurugans7634 3 ปีที่แล้ว +1

    கூட்டு பட்டாவாக இருக்கு VAOஅடங்கள் குடுக்க மாட்டேங்காரு என்ன பன்றது சொல்லுங்க சார்

    • @makkalsevaiyoutube
      @makkalsevaiyoutube  3 ปีที่แล้ว

      Kudupanga bro unga பத்திரம் eduthuttu poitu kelunga

    • @balamurugans7634
      @balamurugans7634 3 ปีที่แล้ว

      பட்டா மற்றும் பத்திரம் குடுத்து கேட்டேன் அப்படியும் குடுக்க வில்லை என்ன பன்றது சொல்லுங்க சார்

  • @kabisun9766
    @kabisun9766 3 ปีที่แล้ว +1

    Sir, in my land 2.80 acre patta and 1.40 acre tarisu, should I add the tarisu for getting siru kuru vivasayi certificate?

  • @vwramesh5040
    @vwramesh5040 6 หลายเดือนก่อน

    Bro patharam amma & appa name la iruku apo yenna seiyanum

  • @dtrkrajakumar6730
    @dtrkrajakumar6730 3 ปีที่แล้ว +6

    Application approved agiduci bro . How to download . Vedio link kudunga bro please.

  • @kaliyaperumal240
    @kaliyaperumal240 2 ปีที่แล้ว

    Anna kovil nilathirku sirukuru vivasayi certificate vanga mudiuma

  • @bhuvaneshk6601
    @bhuvaneshk6601 3 ปีที่แล้ว +1

    Sir... certificate ku validuty date evlo??

  • @veerapandi5130
    @veerapandi5130 2 ปีที่แล้ว

    Joint pattava iruku apa small and marginal farmers certificate ku apply pana mudiyuma bro

  • @PremKumar-hk9sp
    @PremKumar-hk9sp 2 ปีที่แล้ว

    small farmer certificate validity how much days?evlo nall sellum

  • @babugachannel4531
    @babugachannel4531 2 ปีที่แล้ว

    Sir please one video upload......The Nilgiris land enjoyment certificate how to fill applications...

  • @dtrkrajakumar6730
    @dtrkrajakumar6730 4 ปีที่แล้ว +2

    Bro kids ku community certificate epdi apply pandrathunu sollunga bro . Video podunga plz bro

    • @makkalsevaiyoutube
      @makkalsevaiyoutube  4 ปีที่แล้ว

      Ellarkum epudiyo same avungaluku அதே procedure than

    • @srinirajaramr1167
      @srinirajaramr1167 3 ปีที่แล้ว

      @@makkalsevaiyoutube can we give our adhar no for kids community certificate?

  • @subbiahm6541
    @subbiahm6541 3 ปีที่แล้ว +1

    Smart card Ku பதிலா pan card upload பண்ணலாமா

  • @nandhunandhu2860
    @nandhunandhu2860 3 ปีที่แล้ว +1

    Service kandipa urukanuma Anna

  • @anbarasiravi5070
    @anbarasiravi5070 2 ปีที่แล้ว

    பட்டா என் அம்மா பெயரில் இருக்கு வாரிசு இரண்டு பேர் என் பெயரில் அப்லை பன்னலாமா

  • @AA-cc7xp
    @AA-cc7xp 3 ปีที่แล้ว +1

    Hi, land lease ku eduthu agriculture panna, sfmf apply panna mudiyumaa

  • @ramstalk4742
    @ramstalk4742 3 ปีที่แล้ว +1

    siru kuru farmers enna difference bro

  • @60sectamil5
    @60sectamil5 2 ปีที่แล้ว

    Bro can numberla registered panni iruka pH no. Change Panna mudiuma

  • @malarviji6526
    @malarviji6526 3 ปีที่แล้ว

    Jagged and u all guys today only than Spain and sir enna pannura reply varula mam neenga 8th

  • @prabumurugesan132
    @prabumurugesan132 3 ปีที่แล้ว +1

    Sir minimum eavalauv land irukkanum? 0.32 cent irundha apply pannalama? certificate kedaikkuma ?

  • @UHarikrishnan
    @UHarikrishnan 3 ปีที่แล้ว +1

    Service :
    Revenue department
    அது எனக்கு படம்மக வருகிறது அதை ஓபன் செய்ய முடியவில்லை நீங்கள் குடுத்துபோல் தான் கொடுத்தேன் ஆனால் வரவில்லை

  • @saidreamzanjel6740
    @saidreamzanjel6740 ปีที่แล้ว

    Hi bro
    Na aari work panre shop la ila bro v2la than small level la panre aariwork Class edukure bro athuku certificate kudukanum MSME register panna pothuma bro
    Shop address ketturuka place la my home address kudukalama bro pls reply bro

  • @manikandanr5667
    @manikandanr5667 2 ปีที่แล้ว

    How many members apply in one family

  • @natureagri6220
    @natureagri6220 3 ปีที่แล้ว

    Self declaration download problem

  • @ARUNKUMAR-gy5qg
    @ARUNKUMAR-gy5qg 3 ปีที่แล้ว

    Can number register pannarapa namma deta tha add pannama illa yarukku apply pannaramo avanga deta add pannama

  • @muthukaruna7643
    @muthukaruna7643 4 ปีที่แล้ว

    sir oru can no vachi vera oruthavangaluku apply pana mudiyuma

  • @deepalakshmi7829
    @deepalakshmi7829 3 ปีที่แล้ว +1

    Citizen login மூலம் எத்தனை certificate போட முடியும் Bro. எனக்கு 5certificate மட்டுமே போட முடிந்தது.

  • @mohammedabdulkathar4136
    @mohammedabdulkathar4136 4 ปีที่แล้ว +1

    Ji csc id ku adhar namum pan namum match aganuma?
    Ila linked adhar pan iruntha pothuma

    • @makkalsevaiyoutube
      @makkalsevaiyoutube  4 ปีที่แล้ว

      Aadhar name kandipa match aaganum

    • @mohammedabdulkathar4136
      @mohammedabdulkathar4136 4 ปีที่แล้ว

      Adhar name Mohamed abdul kathar abdulla alim
      Pan name Mohamed abdul kathar
      Match ahatha..
      Abdulla alim my dad. Apdiye sethu adhar la potanga

  • @bhuvaneshwaransiva162
    @bhuvaneshwaransiva162 4 ปีที่แล้ว +1

    Sir apply panna certificate yapdi download panrathu status chick panrathu

  • @ramanikumari9534
    @ramanikumari9534 3 ปีที่แล้ว

    Romba thanks bro

  • @massmanijh2500
    @massmanijh2500 3 ปีที่แล้ว +2

    Bro can number irukravanka namelatha certificate apply panna mudiyuma illa veravankalukum apply panna mudiyuma

    • @makkalsevaiyoutube
      @makkalsevaiyoutube  3 ปีที่แล้ว

      Can number irukuravanga name la than bro panna mudiyum can number la than unga name address ellame irukum so அதே can number use panni epudi bro mathavangaluku certificate pora முடியும்

    • @massmanijh2500
      @massmanijh2500 3 ปีที่แล้ว

      Enka amma perla certificate vankanumna avankalukkutha account open pannanuma?

  • @thamizhanaravindiasacademy
    @thamizhanaravindiasacademy 2 ปีที่แล้ว

    5.30 acre புஞ்சை நிலம் ஒரே ஒருவர் பெயரில் உள்ளது அதாவது 5 ஏக்கர் நிலத்தை விட 30 செண்ட் நிலம்தான் கூடுதலாக உள்ளது எனில் ரெயின் Gun, pipe, 5HP motor போன்ற விவசாய கருவிகளை வாங்க அரசின் உதவிகள் கிடைக்குமா?

  • @poovaragavan7350
    @poovaragavan7350 3 ปีที่แล้ว

    Bro children ku income apply pannan but return anupuranga reason um solla matranga

  • @gunaseelan8377
    @gunaseelan8377 3 ปีที่แล้ว

    Phone number farmer number than kodukanuma illa Vera yaravathu number kodukkalama?

  • @HabibBena2810
    @HabibBena2810 2 ปีที่แล้ว

    Brother I cannot upload the document please tell me

  • @MaheshKumar-bo7nv
    @MaheshKumar-bo7nv 3 ปีที่แล้ว +2

    Sir can number i was registered.but when i apply small marginal certificate i was given can number after error messages appear (please enter valid application details )what could be problems sir.

    • @makkalsevaiyoutube
      @makkalsevaiyoutube  3 ปีที่แล้ว

      Age limit iruku bro

    • @MaheshKumar-bo7nv
      @MaheshKumar-bo7nv 3 ปีที่แล้ว

      My age 45

    • @MaheshKumar-bo7nv
      @MaheshKumar-bo7nv 3 ปีที่แล้ว

      Please sir can you check my problem.my can #13303019934725,father name Ekambaram, my name Sundaravelu, mobile #8838039013, my DOB 3/7/1976.my email ID napco4047@yahoo.com.au

  • @kokilavalli6855
    @kokilavalli6855 2 ปีที่แล้ว

    Naan apply Panna ungalidam annumathi vazhangha verumpughiren

  • @dhaivama5923
    @dhaivama5923 11 หลายเดือนก่อน

    Other districts how to apply sir plz

  • @vinothapparasu9677
    @vinothapparasu9677 3 ปีที่แล้ว +1

    Kovil nilama eruku bro... na apdi apply pana mudium?

  • @ardigital7124
    @ardigital7124 ปีที่แล้ว

    1-17.50 ithu epadi add pandrathu nanba

  • @aarthis6752
    @aarthis6752 3 ปีที่แล้ว

    Sir can num did not come sir

  • @rajaskn9124
    @rajaskn9124 4 ปีที่แล้ว +1

    Bro computer shop & mobile shop use panna government certificate eppdi apply pannuvathu video upload pannuga bro

    • @makkalsevaiyoutube
      @makkalsevaiyoutube  4 ปีที่แล้ว

      Neenga normal ah msme la registration pannikonga bro

  • @semalife9707
    @semalife9707 3 ปีที่แล้ว

    CAN NO FORMERS NAME IL THAN ENTER PANNANUMA

  • @kannankanna3885
    @kannankanna3885 ปีที่แล้ว

    how to calculate land rate

  • @hari__6964
    @hari__6964 3 ปีที่แล้ว +1

    Bro apply panna piraga certificate namaku epdi kedaikum

  • @nilavanraj4286
    @nilavanraj4286 3 ปีที่แล้ว +1

    Sir can you please tell me. Siru kuru vivasai and pmkisan card some or different. I can get any loan by using siru kuru vivasai certificate.