Uzhavar Ulagam - உழவர் உலகம்
Uzhavar Ulagam - உழவர் உலகம்
  • 253
  • 1 193 314
வெள்ளரிக்காய் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை. #uzhavarulagam
வெள்ளரிக்காய் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை
#வெள்ளரி சாகுபடி
சாம்பார் வெள்ளரி சாகுபடி
வெள்ளரி சாகுபடி செய்வது எப்படி
வெள்ளரி பழம் சாகுபடி
வெள்ளரிக்காய் சாகுபடி
வெள்ளரிக்காய் சாகுபடி செய்வது எப்படி
Join this channel to get access to perks:
th-cam.com/channels/Jw7su0QNVHuETBLDwQZb1A.htmljoin
#Uzhavar_Ulagam
#Agriculture
#விவசாயம்
#சாகுபடி
#Cultivation
#Farmers
#வேளாண்மை
@Uzhavar Ulagam
வணக்கம் நண்பர்களே🙏🙏
உலவர் உலகம் சேனல் தங்களை அன்புடன் வரவேற்கிறது
எங்களின் சேவைகள்
நவீன விவசாயம், இயற்கை விவசாயம்
விவசாய தொழில்நுட்பங்கள்
கால்நடை வளர்ப்பு
ஒருங்கிணைந்த பண்ணையம்
வீட்டு தோட்டத்தில் காய்கறி, கீரை, பழ மரங்கள். பூ செடிகள் வளர்ப்பு
பாரம்பரிய கிராமத்து சமையல்
DISCLAIMER:
This video is made to give you a fair knowledge about how to choose a suitable Machineries and Animals to your Farm According to your need and Specifications viewers may purchase the product by their Own interest and
Uzhavar Ulagam TH-cam channel is not
responsible in any of products related queries
มุมมอง: 171

วีดีโอ

கறவை மாடுகளின் பால் உற்பத்தி & தரத்தையும் மேம்படுத்தும் நடவடிக்கைகள் FAT, SNF அதிகரிக்கும்
มุมมอง 3535 หลายเดือนก่อน
கறவை மாடுகளின் பால் உற்பத்தி & தரத்தையும் மேம்படுத்தும் நடவடிக்கைகள் FAT, SNF அதிகரிக்கும் #கறவை மாடு #மாடுகள் வளர்ப்பு #snf #fat எங்களுக்கு ஆதரவளியுங்கள்! அன்பான நேயர்களே, உழவர் உலகம் நேயர்களாக தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற நேயர்களால் தான் வேளாண் ஊடகத்துறை முன்னேறி வருகிறது. உழவர் உலகம் வலை அலைவரிசை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலு...
ஆமணக்கு பயிரில் ஏற்படும் நோய்களும் அதற்கான தீர்வுகளும் /உழவர் உலகம்/ #ஆமணக்கு
มุมมอง 2337 หลายเดือนก่อน
ஆமணக்கு பயிரில் ஏற்படும் நோய்களும் அதற்கான தீர்வுகளும் /உழவர் உலகம்/ #ஆமணக்கு
மஞ்சள் சாகுபடியில் மகத்தான விளைச்சல் Turmeric Cultivation உழவர் உலகம்/ #uzhavarulagam
มุมมอง 1917 หลายเดือนก่อน
மஞ்சள் சாகுபடியில் மகத்தான விளைச்சல் Turmeric Cultivation உழவர் உலகம்/ #uzhavarulagam
குறைந்த செலவில் அதிக இலாபம் தரும் ஆமணக்கு சாகுபடி / உழவர் உலகம் #uzhavarulagam
มุมมอง 7K7 หลายเดือนก่อน
குறைந்த செலவில் அதிக இலாபம் தரும் ஆமணக்கு சாகுபடி / உழவர் உலகம் #uzhavarulagam
`மா கவாத்துச் செய்யுங்கள்... லாபத்தை பெருக்குங்கள்!' #uzhavarulagam / உழவர் உலகம்
มุมมอง 2.3K7 หลายเดือนก่อน
`மா கவாத்துச் செய்யுங்கள்... லாபத்தை பெருக்குங்கள்!' #uzhavarulagam / உழவர் உலகம்
கோழி வளர்ப்பில் வெற்றி பெற்ற அனுபவங்கள் / koli valarpu / uzhavarulagam/ உழவர் உலகம்
มุมมอง 5238 หลายเดือนก่อน
கோழி வளர்ப்பில் வெற்றி பெற்ற அனுபவங்கள் / koli valarpu / uzhavarulagam/ உழவர் உலகம்
செடி முருங்கை சாகுபடி செய்யும் முறைகள் / @uzhavarulagam / உழவர் உலகம்
มุมมอง 3318 หลายเดือนก่อน
செடி முருங்கை சாகுபடி செய்யும் முறைகள் / @uzhavarulagam / உழவர் உலகம்
அதிசய பழம் அதிரவைக்கும் தகவல்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் #miracle_fruit #uzhavarulagam #உழவர்_உலகம்
มุมมอง 2.1K8 หลายเดือนก่อน
அதிசய பழம் அதிரவைக்கும் தகவல்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் #miracle_fruit #uzhavarulagam #உழவர்_உலகம்
சிறுதானிய சாகுபடியில் அதிக மகசூல் தரும் உத்திகள் / உழவர் உலகம்
มุมมอง 654ปีที่แล้ว
சிறுதானிய சாகுபடியில் அதிக மகசூல் தரும் உத்திகள் / உழவர் உலகம்
பயிர் காப்பீடு 2022-23 விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு கடைசி தேதி அறிவிப்பு #cropinsurance2022
มุมมอง 1.7Kปีที่แล้ว
பயிர் காப்பீடு 2022-23 விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு கடைசி தேதி அறிவிப்பு #cropinsurance2022
மழைக்காலத்தில் கோழிப்பண்ணைகளை பராமரிக்கும் முறைகள் / #கோழிப்பண்னை #uzhavar_ulagam
มุมมอง 468ปีที่แล้ว
மழைக்காலத்தில் கோழிப்பண்ணைகளை பராமரிக்கும் முறைகள் / #கோழிப்பண்னை #uzhavar_ulagam
இயற்கையான முறையில் நெல் சாகுபடி பல தானியங்கள் விதைப்பு / #uzhavar_ulagam #paddy
มุมมอง 731ปีที่แล้ว
இயற்கையான முறையில் நெல் சாகுபடி பல தானியங்கள் விதைப்பு / #uzhavar_ulagam #paddy
பாரம்பரிய நெல் சாகுபடியும் அதன் மருத்துவ குணங்களும் / #பாரம்பரிய_நெல்_சாகுபடி #uzhavar_ulagam
มุมมอง 299ปีที่แล้ว
பாரம்பரிய நெல் சாகுபடியும் அதன் மருத்துவ குணங்களும் / #பாரம்பரிய_நெல்_சாகுபடி #uzhavar_ulagam
எஸ்.சி, எஸ்.டி விவசாயிகள் மின் இணைப்பு பெற 90% மானியம் அரசாணை வெளியீடு.. / #uzhavar_ulagam
มุมมอง 351ปีที่แล้ว
எஸ்.சி, எஸ்.டி விவசாயிகள் மின் இணைப்பு பெற 90% மானியம் அரசாணை வெளியீடு.. / #uzhavar_ulagam
கத்தரிக்காய் சாகுபடியில் நல்ல மகசூல் தரும் தொழில்நுட்பங்கள் / #brinjal_Farming #uzhavar_ulagam
มุมมอง 553ปีที่แล้ว
கத்தரிக்காய் சாகுபடியில் நல்ல மகசூல் தரும் தொழில்நுட்பங்கள் / #brinjal_Farming #uzhavar_ulagam
50% மானியத்தில் டிராக்டர் வழங்கும் மத்திய அரசின் திட்டம்! இன்றே அப்ளை செய்யுங்க.!
มุมมอง 608ปีที่แล้ว
50% மானியத்தில் டிராக்டர் வழங்கும் மத்திய அரசின் திட்டம்! இன்றே அப்ளை செய்யுங்க.!
கறவை மாடு வளர்ப்பில் நல்ல இலாபம் தரும் பராமரிப்பு முறைகள் / #uzhavar_ulagam #cows
มุมมอง 1.4Kปีที่แล้ว
கறவை மாடு வளர்ப்பில் நல்ல இலாபம் தரும் பராமரிப்பு முறைகள் / #uzhavar_ulagam #cows
கோழிகளுக்கு மழைக்காலத்தில் தாக்கும் நோய்களை கட்டுப்படுத்துவது எப்படி? #நாட்டுக்கோழிவளர்ப்பு #hen
มุมมอง 515ปีที่แล้ว
கோழிகளுக்கு மழைக்காலத்தில் தாக்கும் நோய்களை கட்டுப்படுத்துவது எப்படி? #நாட்டுக்கோழிவளர்ப்பு #hen
ஆடுகள் வளர்ப்பில் இளம் குட்டிகள் பராமரிப்பு மற்றும் தீவன மேலாண்மை /#goatfarming
มุมมอง 34Kปีที่แล้ว
ஆடுகள் வளர்ப்பில் இளம் குட்டிகள் பராமரிப்பு மற்றும் தீவன மேலாண்மை /#goatfarming
சோலார் மின் வேலி அமைக்க மானியம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு /#solar #subsidy #சோலார்
มุมมอง 910ปีที่แล้ว
சோலார் மின் வேலி அமைக்க மானியம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு /#solar #subsidy #சோலார்
மீன் வளர்ப்பு நவீன தொழில்நுட்பங்கள் / #மீன் #fish #uzhavar_ulagam
มุมมอง 283ปีที่แล้ว
மீன் வளர்ப்பு நவீன தொழில்நுட்பங்கள் / #மீன் #fish #uzhavar_ulagam
தமிழ்நாட்டில் உள்ள செம்மறி ஆடு இனங்கள் / #uzhavar_ulagam #ஆடு #sheep
มุมมอง 628ปีที่แล้ว
தமிழ்நாட்டில் உள்ள செம்மறி ஆடு இனங்கள் / #uzhavar_ulagam #ஆடு #sheep
கிசான் கிரெடிட் கார்டை டிஜிட்டல் மயமாக்கும் ரிசர்வ் வங்கி #kisan #creditcard #uzhavar_ulagam
มุมมอง 185ปีที่แล้ว
கிசான் கிரெடிட் கார்டை டிஜிட்டல் மயமாக்கும் ரிசர்வ் வங்கி #kisan #creditcard #uzhavar_ulagam
சம்பா நெல் சாகுபடியில் அதிக மகசூல் தரும் இரகங்கள் மற்றும் சாகுபடி முறைகள் #paddy #cultivation
มุมมอง 18Kปีที่แล้ว
சம்பா நெல் சாகுபடியில் அதிக மகசூல் தரும் இரகங்கள் மற்றும் சாகுபடி முறைகள் #paddy #cultivation
நிலக்கடலை சாகுபடியில் நல்ல மகசூல் பெற பூச்சி நோய் தடுப்பு தொழில்நுட்பங்கள் #Groundnut #Manila #மணிலா
มุมมอง 834ปีที่แล้ว
நிலக்கடலை சாகுபடியில் நல்ல மகசூல் பெற பூச்சி நோய் தடுப்பு தொழில்நுட்பங்கள் #Groundnut #Manila #மணிலா
மானாவாரியில் பயறு வகை பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் உயர் விளைச்சல் தரும் இரகங்கள் #cultivation
มุมมอง 377ปีที่แล้ว
மானாவாரியில் பயறு வகை பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் உயர் விளைச்சல் தரும் இரகங்கள் #cultivation
70% மானியத்தில் சோலார பம்ப் செட்டுகள் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு! #solar #subsidy #tamilnadu
มุมมอง 298ปีที่แล้ว
70% மானியத்தில் சோலார பம்ப் செட்டுகள் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு! #solar #subsidy #tamilnadu
நாட்டு மாடுகள் பண்ணை அமைக்க ரூ 2 கோடி மானியம் மத்திய அரசு அறிவிப்பு / #countrycow #subsidy
มุมมอง 890ปีที่แล้ว
நாட்டு மாடுகள் பண்ணை அமைக்க ரூ 2 கோடி மானியம் மத்திய அரசு அறிவிப்பு / #countrycow #subsidy
ஒரே நாடு ஒரே உரம் திட்டம் எதிர்ப்பு கிளம்புவது ஏன்? / #Uzhavar_Ulagam
มุมมอง 206ปีที่แล้ว
ஒரே நாடு ஒரே உரம் திட்டம் எதிர்ப்பு கிளம்புவது ஏன்? / #Uzhavar_Ulagam

ความคิดเห็น

  • @sabharathinamsambandam7904
    @sabharathinamsambandam7904 4 วันที่ผ่านมา

    கடம்ப மரம் விவரம் எங்கே?

  • @user-kl5co3on6d
    @user-kl5co3on6d 13 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤ ஓம் முருகா போற்றி சரணம்

  • @AswinAswin-tk3ew
    @AswinAswin-tk3ew 24 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 25 วันที่ผ่านมา

    மாநில அரசும், ஒன்றிய அரசும் இணைந்து திருட்டு ரியல் எஸ்டேட் வியாபாரிகளையும், திருட்டு சிந்தனையுள்ள எல்லா மனித மிருகங்களை ஒழிக்கும் சட்டத்தைப் போட்டு திருடர்களின் கையையும்,அந்தத் திருட்டு வெறி நாய்களை உருவாக்க நினைக்கும் அரசின் எல்லாத்துறை ஊழியர் அதிகாரிகளின் கை வெட்டப்பட சட்டத்திருத்தம் செய்து சரியாக அமல்படுத்தினால் விவசாயத்தில் 100% வளர்ச்சியை எட்ட முடியும்😂❤🎉😮

  • @lakshmipriya4177
    @lakshmipriya4177 26 วันที่ผ่านมา

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @saaijeyjey4889
    @saaijeyjey4889 26 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ

  • @user-yw9qe3dp3w
    @user-yw9qe3dp3w 28 วันที่ผ่านมา

    It's good. But still better if charcoal is put into the PVC pipe portion, as the voids in the charcoal will help in dispensing liquid fertilizer and minerals to the roots along with hydration.🙏

  • @sathissuganya8035
    @sathissuganya8035 28 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா

  • @annadurais5862
    @annadurais5862 หลายเดือนก่อน

    புத்தகத்தை பார்த்து படிப்பது போன்று உள்ளது.

  • @vijaybaskar5051
    @vijaybaskar5051 หลายเดือนก่อน

    3A1 vivasaya service irukku athula mattu kottagai podalama sir

  • @user-ow5sc9gc7t
    @user-ow5sc9gc7t หลายเดือนก่อน

    தஞ்சாவூர் 2 லிஸ்ட் லேயும் உள்ளது

  • @amosbilly5395
    @amosbilly5395 หลายเดือนก่อน

    ஷோ the கட்டிங் methed

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 หลายเดือนก่อน

    நிங்க சொல்லுறதெல்லாம் சரி.அஆமணக்குவிதை தனிய தொலிதனியா.பிரிக்கும் மிஷின் எந்தெந்த மா வடத்தில்இருக்குன்னு ஒரு விடியோ போட்டால் நல்லது.....மற்றும் மார்கெட்டிங் எங்குள்ளது......

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz หลายเดือนก่อน

    பயன் பெற்றவர்கள் பட்டியல் எங்கே? லஞ்சம் அதிகமாக இருக்கிறது.

  • @user-dk9wh2eq5t
    @user-dk9wh2eq5t หลายเดือนก่อน

    கரூர் மாவட்டத்திற்கு இருக்கா நண்பா

  • @KumarKumar-jt9tn
    @KumarKumar-jt9tn 2 หลายเดือนก่อน

    இயந்திரம் பெயர் சொல்லுக bro

  • @mohanrangasamy2882
    @mohanrangasamy2882 2 หลายเดือนก่อน

    Bro thanks

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 หลายเดือนก่อน

    வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!!

  • @karthikeyanganesan3603
    @karthikeyanganesan3603 2 หลายเดือนก่อน

    நானும் ஒரு புது விவசாயியாக வர ஆசை. பதிவு உபயோக இருந்தது

  • @vidiyal6532
    @vidiyal6532 2 หลายเดือนก่อน

    இப்பொழுது கிடைக்குமா வெள்ளரிக்காய்

  • @ashr1128
    @ashr1128 2 หลายเดือนก่อน

    விற்பனை வாய்ப்பு மிகக் குறைவு என்று தோன்றுகிறது. தகுந்த விலை கிடைக்குமா?

  • @SureshKumar-hu6xl
    @SureshKumar-hu6xl 3 หลายเดือนก่อน

    Anna koli kunju nalla active aah iruku But F1 vaccine kodutha adum problem aaguma ?

    • @uzhavarulagam
      @uzhavarulagam 2 หลายเดือนก่อน

      Kudukalam F1 la problem varathu

  • @BMS0369
    @BMS0369 3 หลายเดือนก่อน

    ✅👍

  • @muthuraman156
    @muthuraman156 3 หลายเดือนก่อน

    Super rips

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie7717 4 หลายเดือนก่อน

    கம்பளி பூச்சி தாக்கம் உண்டாங்க சார்

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 4 หลายเดือนก่อน

    ❤🎉😮😊😅😂👌👏👍

  • @karthikeyan-yo3er
    @karthikeyan-yo3er 4 หลายเดือนก่อน

    Fake news

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal 4 หลายเดือนก่อน

    😂😂😂

  • @jeevajee6862
    @jeevajee6862 4 หลายเดือนก่อน

    திருச்சி வாணொலி கேட்கும் அனுபவம் நினைவுகள் நன்றி

  • @ArarRahman
    @ArarRahman 4 หลายเดือนก่อน

    Lasotta 7days pa kudutha ethum problem varuma?

    • @uzhavarulagam
      @uzhavarulagam 4 หลายเดือนก่อน

      Lasotta 28 days kudukanum

    • @uzhavarulagam
      @uzhavarulagam 4 หลายเดือนก่อน

      Kudutha problam onnum ella nga

  • @ArarRahman
    @ArarRahman 4 หลายเดือนก่อน

    Lasotta 7days pa kudutha ethum problem varuma?

  • @ArarRahman
    @ArarRahman 4 หลายเดือนก่อน

    Lasotta 7days la kudutha ethum problem varuma?

  • @rnunic3304
    @rnunic3304 5 หลายเดือนก่อน

    😅

  • @mohamednazar8816
    @mohamednazar8816 5 หลายเดือนก่อน

    Unga Tamil ucharippu... Miga nandru❤

  • @VijayVijay-qx8xu
    @VijayVijay-qx8xu 5 หลายเดือนก่อน

    Useful information Anna 🤝

  • @KaliyamoorthyS-yi9oo
    @KaliyamoorthyS-yi9oo 5 หลายเดือนก่อน

    I like

  • @pandiperiyakarupathevar2913
    @pandiperiyakarupathevar2913 5 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @balakumar9899
    @balakumar9899 5 หลายเดือนก่อน

    அண்ணா இந்த மருந்தை தண்ணில கலந்து கொடுக்கலாமா

    • @uzhavarulagam
      @uzhavarulagam 5 หลายเดือนก่อน

      Ice water la kudukalam

    • @balakumar9899
      @balakumar9899 5 หลายเดือนก่อน

      @@uzhavarulagam cold aagatha anna chicks ku

  • @shaileshakshaya1556
    @shaileshakshaya1556 5 หลายเดือนก่อน

    கோழி பண்ணைக்கு (poultry farm) தேவையான தண்ணீர் விவசாய (மின் இணைப்பில் உள்ள)கிணறு, போர்களில் இருந்து எடுத்து பயன்படுத்தலாமா? ஏதேனும் இடையூறு வருமா? விளக்கம் சொல்லுங்கள் 🙏

    • @uzhavarulagam
      @uzhavarulagam 5 หลายเดือนก่อน

      இலவசம் மின் இணைப்பில் பயன்படுத்தக் கூடாது

  • @RajeshRajesh-wf2qw
    @RajeshRajesh-wf2qw 5 หลายเดือนก่อน

    அவரால் முடிந்ததை சொல்கிறார்.ஏன் அவரை குறை கூற வேண்டும்.ஸ்டேஜ்ல பேசுறதுவேறு வெறுமனே பேசுவது வேறு

  • @kalaiselva5110
    @kalaiselva5110 5 หลายเดือนก่อน

    solar minvely amaikka maaniyam irukka sir?

  • @karthickraja9565
    @karthickraja9565 6 หลายเดือนก่อน

    Good speech thalaiva ❤

  • @mohamedansari9186
    @mohamedansari9186 6 หลายเดือนก่อน

    Kambali poochi thakkam athigam irukkuma...?

  • @rajaeee8468
    @rajaeee8468 6 หลายเดือนก่อน

    Yanga number kudunga sie

  • @rajaeee8468
    @rajaeee8468 6 หลายเดือนก่อน

    Vali Pott kudu kku company number display panunga sir.. na nagala pona arasu athikaringa lanjam kappa.pls number pls

  • @user-rs5rq4nd9h
    @user-rs5rq4nd9h 6 หลายเดือนก่อน

    F1 பத்து நாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாள்களில் கொடுக்கலாமா

    • @uzhavarulagam
      @uzhavarulagam 6 หลายเดือนก่อน

      பத்து நாட்களுக்கு உள்ள குடுங்க அதிகபட்சம் 15 நாட்களுக்குள் கொடுக்கலாம்

  • @responsiblecitizen432
    @responsiblecitizen432 6 หลายเดือนก่อน

    Nylon net enga vaangneenga

  • @user-yi2xs2kz4u
    @user-yi2xs2kz4u 6 หลายเดือนก่อน

    Tamil agricultural history world video

  • @VijayS-jd7yx
    @VijayS-jd7yx 6 หลายเดือนก่อน

    Thank u na

  • @murthistudio9047
    @murthistudio9047 6 หลายเดือนก่อน

    🎉