ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கம்பிவேலி அமைக்க மத்திய மாநில அரசு மானியம் 50% எந்தெந்த மாவட்டங்களுக்கு உள்ளது Uzhavar Ulagam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2020
  • கம்பி வேலி அமைக்கும் போது கவனிக்க வேண்டியது/ Fencing Full Details In Tamil/ Gauge,GSM,Zinc Coating
    • கம்பி வேலி அமைக்கும் ப...
    கம்பி வேலி
    • கம்பி வேலி
    உழவர்களுக்கான செயலிகள்
    • #உழவர்களுக்கான செயலிகள்
    கம்பி வேலி அமைக்க அரசு மானியம் மற்றும் கடன் திட்டம்/ Fencing Subsidy And Loan/Uzhavar Ulagam/UU
    #கம்பிவேலி_மானியம்
    #Fencing_Subsidy #Loan
    ARS Nithiksha Integrated Farms
    வணக்கம் நண்பர்களே🙏🙏
    உழவர் உலம் சேனல் தங்களை அன்புடன் வரவேற்கிறது
    எங்களின் சேவைகள்
    நவீன விவசாயம், இயற்கை விவசாயம்
    ஒருங்கிணைந்த பண்ணையம்
    விவசாய தொழில்நுட்பங்கள்
    கால்நடை வளர்ப்பு
    வீட்டு தோட்டத்தில் காய்கறி, கீரை,
    பழ மரங்கள். பூ செடிகள் வளர்ப்பு
    பாரம்பரிய கிராமத்து சமையல்
    நன்றி!!
    ARS Nithiksha Integrated Farms
    HowtogetinterestfreeloaninIndiaTamil - Pradhan Mantri MUDRA Yojana - PMMY How to get interest free loan in India Tamil - Pradhan Mantri MUDRA Yojana - PMMY Do You Need Mudra Business loan ? pradhan mantri mudra yojana 2020,பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்,government loan scheme 2020 tamil,how to apply mudra loan online in telugu,Pradhan Mantri Mudra Yojana scheme Tamil 2020,Pradhan Mantri Jan Dhan Yojana scheme Tamil,Pradhan Mantri loan scheme,PMDJY,Atal pension Yojana scheme,how to open Jan Dhan Account,Sukanya Samriddhi Yojana scheme Tamil,Post office saving scheme Tamil,#mudra_loan_online_apply_kaise_kare,pmmy scheme in tamil

ความคิดเห็น • 59

  • @user-ow5sc9gc7t
    @user-ow5sc9gc7t หลายเดือนก่อน +1

    தஞ்சாவூர் 2 லிஸ்ட் லேயும் உள்ளது

  • @george-xo5st
    @george-xo5st 3 ปีที่แล้ว +19

    அண்ணே இளுத்துகிட்டே போறியே ......

  • @seeranganselvaraj2761
    @seeranganselvaraj2761 2 ปีที่แล้ว +4

    Bro,Thanks for the info.
    No statement shown in the description about subsidy for fence.
    Secondly, Are you talking about normal fence or electric fence ( DC current, safe to use )
    Please clarify. Thanks

  • @berrysbirdsfarm1470
    @berrysbirdsfarm1470 3 ปีที่แล้ว +13

    நண்பரே வீடியோ போடுறீங்கனா அதை பற்றி மட்டும் சொல்லுங்க..நீங்கள் இப்படி வள வள என்று இழுத்துட்டு பேசுநீங்கனா பார்ப்பவர்க்கு சற்று எரிச்சல் வரும்..அதனால் matter க்கு வாங்க நண்பா.. தவறாக எடுத்துக்கொள்ளாமல் உங்களை திருத்தி கொள்ளுங்கள்...மன்னிக்கவும்..நான் கமெண்ட் போடணும்னு அவசியம் இல்லை but நான் feel பண்ணேன் அதனால் சொல்றேன் bro

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว +1

      ஆமாம் இப்போது சமீபத்தில் போட்ட வீடியோ பார்த்துட்டு சொல்லுங்கள் நண்பா திருத்தி கொண்டுள்ளேன்

  • @manianramasamy8
    @manianramasamy8 10 หลายเดือนก่อน +1

    விஷயத்திற்கு வராமல் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை யை பார் என்று பாம்பாட்டி கூறுவது போல் உள்ளது

  • @user-dk9wh2eq5t
    @user-dk9wh2eq5t หลายเดือนก่อน +1

    கரூர் மாவட்டத்திற்கு இருக்கா நண்பா

  • @josephalphonse8224
    @josephalphonse8224 ปีที่แล้ว +1

    எல்லாத்துக்கும் அந்த வீடியோ பாரு இந்த வீடியோ பாரு இந்த வீடியோ பாரு அந்த வீடியோ பாருங்க சரியா போச்சு ஆனால் இழு இழு இழு இழு இழு இழு இழுத்து அந்த கேட்கக்கூடிய ஆர்வத்தை கெடுத்து விடுறியே பா நீ

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 ปีที่แล้ว +1

    Video content starts at 3.50, சகோ நல்ல தகவல் ஆனா நீங்க வளவளனு இழுக்குறீங்க

  • @harishram5284
    @harishram5284 2 ปีที่แล้ว +2

    viruthunagar entha listlayum varlayae bro

  • @premaraju1856
    @premaraju1856 ปีที่แล้ว +1

    9 district vivasaikal makkal illaiya en inyha pakupad ithil ondriyathudan tamiyazka govt othupokiratha

  • @mohanrangasamy2882
    @mohanrangasamy2882 2 หลายเดือนก่อน

    Bro thanks

  • @RajeshRajesh-wf2qw
    @RajeshRajesh-wf2qw 5 หลายเดือนก่อน +1

    அவரால் முடிந்ததை சொல்கிறார்.ஏன் அவரை குறை கூற வேண்டும்.ஸ்டேஜ்ல பேசுறதுவேறு வெறுமனே பேசுவது வேறு

  • @seetharathi6488
    @seetharathi6488 3 ปีที่แล้ว +1

    Nanry bro

  • @navarajp7901
    @navarajp7901 ปีที่แล้ว +1

    Yaru pathu apply pannanum sir

  • @aruns6202
    @aruns6202 3 ปีที่แล้ว +2

    Soldran soldran nu soldringa but romba nerama atha matuma solitu irukinga details last ah tha soldringa...

  • @shanmugamviji6316
    @shanmugamviji6316 3 ปีที่แล้ว +1

    Thotakalai thurai Thoothukudi mavatam vast

  • @happy-vd2kk
    @happy-vd2kk 3 ปีที่แล้ว +2

    எவ்வளவு இடம் இருக்க வேண்டும்

  • @jothiraj6889
    @jothiraj6889 3 ปีที่แล้ว +5

    அதற்க்கான தகவல் ஏதும் இன்னும் வரவில்லை என்று கூறினார்கள்

  • @shanmugamviji6316
    @shanmugamviji6316 3 ปีที่แล้ว +2

    Ithelam podavr vendam

  • @sivarajsivaraj7069
    @sivarajsivaraj7069 3 ปีที่แล้ว +1

    Ok

  • @hussainrahmathullah2136
    @hussainrahmathullah2136 2 ปีที่แล้ว +1

    சொல்லுங்க ப்ரோ.

  • @solaieditz...8482
    @solaieditz...8482 3 ปีที่แล้ว +7

    3 minutes waste of time bro.....topic seekirama sollunga

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว +1

      Ok bro thanks for your information

  • @Arunram-2000
    @Arunram-2000 2 ปีที่แล้ว +1

    3:35 content starting

  • @jeyabarathinataraj9135
    @jeyabarathinataraj9135 3 ปีที่แล้ว +2

    அனைவருக்கும் இந்த மானியம் கிடைக்குமா?

  • @medinfo222
    @medinfo222 ปีที่แล้ว +1

    Very long message but not informative

  • @vigneshveerakumar284
    @vigneshveerakumar284 2 ปีที่แล้ว +1

    Please make it short

  • @mistermohan1481
    @mistermohan1481 3 ปีที่แล้ว +1

    Sir thiruvannamalai DT Ku kedaikkunma

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      தோட்டக்கலை துறை அலுவலகம் தொடர்பு கொள்ளவும்

  • @bharathanilayarajaCBI
    @bharathanilayarajaCBI 3 ปีที่แล้ว +2

    Romba length tha pesalathinga. Short ta pesunga

  • @imransheik3605
    @imransheik3605 2 ปีที่แล้ว +1

    3.5 mins video vala valanu pothu no info

  • @arjunsamy7637
    @arjunsamy7637 7 หลายเดือนก่อน +1

    முடியல தம்பி உனக்கு பேசவே தெரியல

  • @avgarivukkannu5161
    @avgarivukkannu5161 3 ปีที่แล้ว +1

    Tbanjavur double entry pls correct

  • @nsanjivkumar
    @nsanjivkumar 3 ปีที่แล้ว +4

    Till 3 mins no info..keep it short

  • @santhisureshkumar2425
    @santhisureshkumar2425 2 ปีที่แล้ว +1

    Brother virudhunagar district ikku irukka.

  • @karthikeyan-yo3er
    @karthikeyan-yo3er 4 หลายเดือนก่อน +1

    Fake news

  • @Jamesbond-jt3md
    @Jamesbond-jt3md 3 ปีที่แล้ว +2

    மத்த மாவட்டத்திற்கு ஏன் சார் இல்லை நாங்களும் தமிழ்நாட்டில் இருக்கும் அது என்ன பாரபட்சம் பார்க்கிறது

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว +1

      தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி அதிகம் சாகுபடி செய்யதா மாவட்டத்தில் இந்த திட்டம் இல்லை

    • @shanmugamviji6316
      @shanmugamviji6316 3 ปีที่แล้ว +1

      Sir Thoothukudi mavaatam vivsaayathil முதன்மையானதும் மடர்ஸ்ட் விவசாயம் நடந்துடு இருகு

    • @shanmugamviji6316
      @shanmugamviji6316 3 ปีที่แล้ว +1

      Sir thota kalai illenu எப்படி சொல்றீங்க தெரியலே pudur வேளாண்மை துறை circle 100s well padanam iruku

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      @@shanmugamviji6316 தோட்டக்கலைத்துறை வேறு வேளாண்மைத்துறை வேறு இந்த திட்டம் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் திட்டம்

    • @shanmugamviji6316
      @shanmugamviji6316 3 ปีที่แล้ว

      எனது ஒரோ பாகார்காய்கு பெயர் போனதுபுதுர்கு veg அணுப்ரோம்

  • @PKR-km1pm
    @PKR-km1pm 3 ปีที่แล้ว

    Complaints epdi forward pandrathi

  • @nallaperumal1922
    @nallaperumal1922 3 ปีที่แล้ว +1

    பிரதர் நான் திருநெல்வேலி ஆபிஸ்ல செக் பண்ணேன் அவங்க இல்லன்னு தான் சொன்னாங்க

    • @uzhavarulagam
      @uzhavarulagam  3 ปีที่แล้ว

      எந்த ஆபிஸ்ல கேட்டீங்க

  • @nkfarmspetsanimals568
    @nkfarmspetsanimals568 3 ปีที่แล้ว +1

    1mits video 6 mits ezhudhutta po

  • @mohamedmunaverkhan3392
    @mohamedmunaverkhan3392 2 ปีที่แล้ว +1

    பேச்சை கூரைக்கவூம்