ரூ.8 முதல் கம்பிவேலி BRANDED CHAIN LINK FENCING | Fencing Manufacturer | Fencing Cost | Namma MKG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 56

  • @karuppaswamir1431
    @karuppaswamir1431 11 หลายเดือนก่อน +22

    நான் இவர்களிடம் நீர் இறைக்கும் பெட்ரோல் மோட்டார் வாங்கி இருக்கிறேன் ஒரு வருடமாக நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது இப்பொழுது சந்தேகம் கேட்டாலும் பொறுமையாக சந்தேகத்தை தீர்த்து வைக்கிறார்கள் இவர்களுடைய சர்வீஸ் மிக நன்றாக உள்ளது.

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 ปีที่แล้ว +76

    நீங்கள் என்ன சொன்னாலும், ஒரு அடிக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று சொன்னால் தான் உங்களுக்கு இந்த பதிவு பலன் தரும்

    • @mewedward
      @mewedward 11 หลายเดือนก่อน +1

      Solla mata nu ka froud payaluka

    • @sivakumarkrishnamurthy7397
      @sivakumarkrishnamurthy7397 6 หลายเดือนก่อน +2

      Correct

    • @duraikannan8272
      @duraikannan8272 5 หลายเดือนก่อน +4

      😊மேல் புல் மேயவேண்டாம் விலை சொல்லவும்

    • @TGovindan-b5o
      @TGovindan-b5o 2 หลายเดือนก่อน

      Good ​@@duraikannan8272

  • @azhagu936
    @azhagu936 11 หลายเดือนก่อน +14

    எங்கும் ஒரே விலை தான் நண்பர்களே இதெல்லாம் விளம்பரம் யுத்தி. உங்க அருகில் உள்ள நேரில் பார்த்து வாங்குவது தான் சிறந்தது. சரியான தகவல் இருந்தால் மட்டும் நம்பலாம்.

  • @bala4749
    @bala4749 2 หลายเดือนก่อน +1

    நீங்க இந்த வீடியோ பாக்ரது வேஸ்ட் விலை சொள்ளவெல்ல நீங்க பக்கத்துல இருக கடைல பொய் கெட்டுகொங்க நன்றி ...எல்லா கடைலையும் ஒரே விலை தன்❤😂

  • @p.murugesanp.murugesan9770
    @p.murugesanp.murugesan9770 ปีที่แล้ว +27

    விலையே சொல்லாவிட்டால் எதற்காக விடியோ பார்க்க வேண்டும். நண்பரே

  • @sivanesanramdas5770
    @sivanesanramdas5770 11 หลายเดือนก่อน +5

    முள்ளு கம்பி விலை கிலோ கணக்கா அல்லது மீட்டர் அளவீலா ஒரு ரோல் எவ்வளவு நீளம் இருக்கும் விலை எவ்வளவு?

  • @kaliyaperumalk1947
    @kaliyaperumalk1947 11 หลายเดือนก่อน +4

    Bro neenga video potta. Comment la enna ketkuranga nu first paarunga .adutha video la adha sari pannunga. Mukiyama enna cost nu sollunga

  • @subramani380
    @subramani380 6 หลายเดือนก่อน +3

    விலையை சொல்லவே இல்லை. நாங்கள் எப்படி கணக்குபார்த்து வாங்குவது?

  • @akacademy8656
    @akacademy8656 11 หลายเดือนก่อน +21

    நீங்க விலை சொல்லமாட்டீங்க நாங்க வாங்க மாட்டோம் 😅😅

    • @maridass1061
      @maridass1061 11 หลายเดือนก่อน +3

      சூப்பர் புரோ

    • @maristar8676
      @maristar8676 6 หลายเดือนก่อน +4

      விலை சொல்லாத விற்பனை பொருட்கள் அனைத்தும் தேவையேற்றது

    • @KannaManoharan
      @KannaManoharan 2 หลายเดือนก่อน

      Market ஏற்ற மாதிரி கம்பி விலை ஏறும் இறங்கும்.
      ஆனால் அவர் தற்போது விலையை சொல்லி இருக்கலாம் ஒரு roll ககு 😊​@@maristar8676

  • @Santhoshkumar-IPS
    @Santhoshkumar-IPS 9 หลายเดือนก่อน +3

    1.10 acre surrounding fence podanim elvo price aagum ivaru sonna quality la

  • @venkatesanp604
    @venkatesanp604 5 หลายเดือนก่อน +1

    விலை எவ்வளவு என்று தெரிந்தது ஆனால் தெரியவில்லை

  • @VM_QuilsEggForm-hu8eh
    @VM_QuilsEggForm-hu8eh 8 หลายเดือนก่อน +1

    oru roll price evolo varum oru roll etthana meeter bro

  • @gangasuresh265
    @gangasuresh265 11 หลายเดือนก่อน +1

    2 inch sq feet rate podunga

  • @karthickk6068
    @karthickk6068 5 หลายเดือนก่อน +1

    1 rol eavalavu feet varum

  • @Sicka1989
    @Sicka1989 6 หลายเดือนก่อน

    4.5 acre how much tata fench rate calculator sent

  • @suryaprakashrk9165
    @suryaprakashrk9165 ปีที่แล้ว +6

    வீட்டிற்கு காம்பவுண்டு 200அடி நீளம் என்ன விலை

  • @Ramesh17196
    @Ramesh17196 5 หลายเดือนก่อน +3

    16 நிமிடம் பேசி இருக்கும் நீங்கள் ஒரு அடிக்கு என்ன விலைன்னு சொல்லுங்கடா

  • @anandanv3359
    @anandanv3359 ปีที่แล้ว +3

    2*2*2.5mm square feet how much rupees sir

  • @mathivanan-j1t
    @mathivanan-j1t 3 หลายเดือนก่อน

    Square fit than 12 gauage pathil 14 gaguage pottu yenathuvaga , kg kanakula athu nadakathu

  • @sumathijayaseelan979
    @sumathijayaseelan979 ปีที่แล้ว +2

    2 acer price

  • @vparthipanparthipan8822
    @vparthipanparthipan8822 11 หลายเดือนก่อน +2

    அருமை

  • @pasupathipasupathi9302
    @pasupathipasupathi9302 ปีที่แล้ว +2

    One roll evlo enna அந்த details sollunga bro

  • @MarudhuR-m8f
    @MarudhuR-m8f ปีที่แล้ว

    2 Hakkar Ret How maychi

  • @karthiraja464
    @karthiraja464 11 หลายเดือนก่อน +1

    ப்ரோ 10ஏக்கர் evalo வெளி evalo ப்ரோ

  • @TamilTam8l-w9m
    @TamilTam8l-w9m ปีที่แล้ว +2

    Logesan

  • @muthukumarv6208
    @muthukumarv6208 11 หลายเดือนก่อน

    What rate /sqt???

  • @swaminathananthiraikili2664
    @swaminathananthiraikili2664 4 วันที่ผ่านมา

    விலை தெரியாமல் வாங்க முடியாது

  • @shajhome8023
    @shajhome8023 2 หลายเดือนก่อน

    Sqft 10 TATA

  • @kcn620
    @kcn620 8 หลายเดือนก่อน

    You are talking too much about your firm profile and showing yourself instead of the details of the product and the customer needed inf not shared

  • @palanisamyk8781
    @palanisamyk8781 9 หลายเดือนก่อน +1

    Mithun

  • @ThiruppathiKavitha-c5k
    @ThiruppathiKavitha-c5k ปีที่แล้ว +2

    உங்கள் நம்பர் கொடுங்க.

  • @MohammedAli-nu3ss
    @MohammedAli-nu3ss 6 หลายเดือนก่อน +1

    Pls Don't visit this factory Waste of time NO stock. Rate is more. No proper Response

  • @JayanthDurairaj
    @JayanthDurairaj 6 หลายเดือนก่อน

    But Ivuga response panrathu illa

  • @anantharaj43
    @anantharaj43 ปีที่แล้ว +7

    1 acer cost evlo apdinu solave ilaye?

    • @shanmugavel5530
      @shanmugavel5530 ปีที่แล้ว +2

      Entha ooru bro..

    • @PRAKASH-rz4es
      @PRAKASH-rz4es ปีที่แล้ว +2

      ​@@shanmugavel5530Namakkal side..

    • @er.sakthivel3489
      @er.sakthivel3489 ปีที่แล้ว +1

      ​@@PRAKASH-rz4esஒரு அடிக்கு ₹180.. 1 acre approx 800 to 900 feet

    • @PRAKASH-rz4es
      @PRAKASH-rz4es ปีที่แล้ว

      @@er.sakthivel3489 1000*180= ஐ ய்யோ ஒரு கோடியா....

    • @Ran.1971
      @Ran.1971 11 หลายเดือนก่อน

      ஒரு சதுர அடி 10 ரூபாய்

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 ปีที่แล้ว

    Super

  • @LingasamyPs
    @LingasamyPs 10 หลายเดือนก่อน

    😊😊

  • @MrinnocentfoxMrinnocentfox
    @MrinnocentfoxMrinnocentfox 18 วันที่ผ่านมา

    Ivana Vida vaa kambi katra kada solranga don't buy in his company iva orae company per vetchu run panna Mata

  • @blackpearl8483
    @blackpearl8483 ปีที่แล้ว +4

    Worst response

  • @thirunimi8634
    @thirunimi8634 10 หลายเดือนก่อน +1

    You phone no

  • @kvicky2808
    @kvicky2808 5 หลายเดือนก่อน

    Ada gommala😡