weight loss diet | எடை குறைய ஒரு கப் இந்த உணவு போதும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 102

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 4 หลายเดือนก่อน +22

    அருமையான பதிவு 👍🎉. நவ தானிய சுண்டல் செய்முறை விளக்கம் தெளிவாகவும், சுவையாகவும் பதிவிட்ட- மைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻. பார்க்கும் பொழுதே உமிழ்நீர் சுரக்கிறது. பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋👋

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 4 หลายเดือนก่อน +15

    உங்க வீடியோவை ஒன்னு விடம்மா பாக்கற உங்களாள நா டாக்டர்ருக்கு படிக்காமேலே டாக்டர் ஆக போகிறேன்

  • @anirudhraj1597
    @anirudhraj1597 3 หลายเดือนก่อน +2

    எனக்கு பயறுவகைகள் வாயுத்தொல்லை .. chithraraj from Bangalore 🎉.
    If I consume pulse
    I suffer gastric problem..and moreover our area is so chill!! So it's hard to digest.its my feeling

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 4 หลายเดือนก่อน +6

    மிக்க நன்றி Dr.
    என் வாழ்வாரத்தை...
    செய் முறையில்...காண்பித்ததற்கு. மீண்டும் 💚🙏🎉💐👌🤗🤩👏👏👏💃🕺💝💓💖,Dr....சகோதரா....
    என்றும் நட்புடன், அன்புடன்,பணிவுடன்:Rk.அனிதா.

  • @arumugamkrishnasamy869
    @arumugamkrishnasamy869 4 หลายเดือนก่อน +4

    தாளிப்பை தவிர்த்து சுவை வேறுபாட்டுக்காக தேங்காய் துருவல் ஒரு நாள் கேரட் துருவல் ஒரு நாள் சேர்க்கலாமா என நினைக்கிறேன்.

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 4 หลายเดือนก่อน +5

    சுண்டல் ரெசிபி 👌👌👍என்ன பயறு வகைகள் அளவுகள் எவ்வளவு என்று கமெண்ட் பாக்ஸில் இருந்தால் நன்றாக இருக்கும் 🙏 நன்றி 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏

  • @geetharavi2529
    @geetharavi2529 4 หลายเดือนก่อน +10

    உடற்பயி்சி மிகவும் அவசியம் 🎉🎉🎉🎉🎉Dr Sir

    • @whalesvel
      @whalesvel 4 หลายเดือนก่อน +1

      Diet 80%0

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 5 วันที่ผ่านมา

    வணக்கம் சார் உடல எடை கூட வீடியோ போடுங்க எனக்கு thyroid reduce increase ஆகுது அதுனால 65 ல இருந்து 58 ஆகிடுச்சு உடல் எடை

  • @senthilnayaki2376
    @senthilnayaki2376 4 หลายเดือนก่อน +24

    வேக வைத்த தண்ணீரை வடித்தால் சத்துக்கள் போகாதா சார்

  • @prasanthsanka
    @prasanthsanka 4 หลายเดือนก่อน +6

    Doctor vaai katupadu mukiyam nu sollumbodu sirichadu sandoshama eruku

  • @RevathiN-yw5ph
    @RevathiN-yw5ph 4 หลายเดือนก่อน

    Sir en husbandku first time sugar test pannunom. Sugar level breakfastku munnadi 152 iruku..saptathuku aprom 312 iruku..en husbanku food diet chart sollunga sir pls.....unga one day diet chart video podunga sir pls...pls help me sir.

  • @moorthybala6265
    @moorthybala6265 4 หลายเดือนก่อน +1

    டாக்டர் lendils high pottasium content உள்ளவை . தினமும் சாப்பிடலாமா? வாரம் ஒருநாள் மட்டுமா?

  • @kusumaanand9128
    @kusumaanand9128 4 หลายเดือนก่อน

    Thoppe or vair korakka wait loss drink sollunga

  • @skumariravi6811
    @skumariravi6811 4 หลายเดือนก่อน +3

    Am having vertigo problem. Doing exercises for that. Additional ah some pulsing sensation in head. Why it is like that. Please respond sir

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 4 หลายเดือนก่อน +5

    மிகப் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி

  • @lakshmisekaran3768
    @lakshmisekaran3768 4 หลายเดือนก่อน +2

    Whatever we have to eat, we need excercises. Without excercises can't do anything. This is my own experience Sir🙏.

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan 4 หลายเดือนก่อน

    Lipo protein lpa video podunga doctor

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 4 หลายเดือนก่อน +1

    Nandri sir.
    Kal Marathu poguthaluku oru thirvu solluga sir..

  • @hemahema230
    @hemahema230 4 หลายเดือนก่อน

    Dinner kku sollunga doctor weightloss kku

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 4 หลายเดือนก่อน +1

    In one week how many days can.we have tbis as breakfast..plz reply.. thank u sir.. plz post more receipes

  • @shanthi155
    @shanthi155 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @rajeswarijeyaram7731
    @rajeswarijeyaram7731 4 หลายเดือนก่อน +1

    Thanks Doctor We can add ginger or garlic before cooking

  • @Ramesh-oj2ok
    @Ramesh-oj2ok 4 หลายเดือนก่อน +1

    SIR....X-RAY PATHI VIDEOS PODUNGA SIR...

  • @UmaDevi-dq3qb
    @UmaDevi-dq3qb 4 หลายเดือนก่อน

    Hello doctor I have calcanial spur - shall I do my walking & how many distance can I walk every day

  • @jeninvishalakshi89
    @jeninvishalakshi89 4 หลายเดือนก่อน +1

    Praise the Lord🎉 I'm vishalam from Hyderabad god bless you

  • @Maruthanivlogs
    @Maruthanivlogs 4 หลายเดือนก่อน

    Doctor gallstone with no pain diet chart kudunga pls

  • @rajaguru5661
    @rajaguru5661 4 หลายเดือนก่อน

    Dr. Kindly post, Wait gain video for Adult and Kids

  • @priyatharshinisanthosam8886
    @priyatharshinisanthosam8886 4 หลายเดือนก่อน +6

    Is it boiled with soaked water.what about d boiled water.

    • @shantielangovan3802
      @shantielangovan3802 4 หลายเดือนก่อน

      Use it to make rasam. Never use soaked water to cook discard and use fresh water to cook

  • @geetharavi2529
    @geetharavi2529 4 หลายเดือนก่อน +4

    நவதானிய சுண்டல் healthy delicious breakfast recipes Dr Sir

  • @prabhagopi6578
    @prabhagopi6578 4 หลายเดือนก่อน

    Daily we can have any one of this also i think so

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 4 หลายเดือนก่อน

    நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா? எந்த அளவில் சாப்பிடலாம்?

  • @ids7316
    @ids7316 4 หลายเดือนก่อน

    Can you talk about memory loss in adults Dr.?

  • @selvaganapathi4007
    @selvaganapathi4007 4 หลายเดือนก่อน +2

    Sir sle autoimmune protin loss irukku any recovery tips sir last 3years suffer

  • @g.navaneetham9538
    @g.navaneetham9538 4 หลายเดือนก่อน

    Weight gain video potuga sir
    Na unga chennal ah follow pannitu iruka sir.
    Happya irukum sir unga video paakum pothu sirichikitu video potuviga thank you doctor sir

  • @tharunyt2835
    @tharunyt2835 4 หลายเดือนก่อน

    சார் வணக்கம் சார் நல்லா இருக்கீங்களா எனக்கு ஒரு கேள்வி கர்ப்பப்பையை அகற்றி இரண்டு மாதங்கள் ஆகின்றன அகத்தி கீரை சாப்பிடக்கூடாது என்கிறார்களே சாப்பிட கூடாதா சாப்பிட்டால் மருந்து வேலை செய்யாது என்கிறார்களே வாழ்நாள் முழுவதும் கால்சியம் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டுமா தயவு செய்து பதில் கூறவும்

  • @sumithrasamayal
    @sumithrasamayal 4 หลายเดือนก่อน +3

    ஆனால் எனக்கு பயிறு வகைகள் வாயுத்தொல்லை ஏற்படுகிறது 😢

  • @sitaaraelectronics3560
    @sitaaraelectronics3560 4 หลายเดือนก่อน

    Enter water in ears . Pouring few drops of water in ears and turn off use this technique doctor

  • @navaneethakrishnan6071
    @navaneethakrishnan6071 4 หลายเดือนก่อน

    சார் நான் பிளட் டெஸ்ட் a2 இருக்கு அப்ப என்னுடைய ரத்தம் a பாசிட்டிவா b பாசிட்டிவா o பாசிட்டிவா எந்த வகையைச் சார்ந்தது யாராவது கேட்டால் நான் எந்த பிளட் குரூப் என்று சொல்வது

  • @devajagan9011
    @devajagan9011 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் இந்த சுண்டல்லை வாரத்தில் ஏழு நாட்களும் சாப்பிடலாமா பதில் சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kushpukushpu6805
    @kushpukushpu6805 4 หลายเดือนก่อน +1

    Wait lass பண்றவங்களுக்கு இந்த உணவை எடுத்துக் கொள்ளலாமா சார்

  • @perumayeekrishnan6057
    @perumayeekrishnan6057 4 หลายเดือนก่อน +1

    Thank you doctor very much perumayee

  • @periyanayagit4382
    @periyanayagit4382 4 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 4 หลายเดือนก่อน

    Very nice healthy recipe thanks Docter God’s bless you 👍👍👍👍

  • @meenakshisaravanan5717
    @meenakshisaravanan5717 4 หลายเดือนก่อน

    Advance Happy doctor's day sir July 01

  • @dhanalakshmis585
    @dhanalakshmis585 4 หลายเดือนก่อน

    Thank u sir.very usefull video.

  • @kohilavani6738
    @kohilavani6738 4 หลายเดือนก่อน +1

    Super receipe thank you sir

  • @ABDULHARIS195
    @ABDULHARIS195 4 หลายเดือนก่อน

    Sir, White Channa-100gram la-19gram protein/fibre -11gram na After cooking(boiling) protein and fibre content korayuma???

    • @drkarthik
      @drkarthik  4 หลายเดือนก่อน +1

      Fibre quality will improve after cooking... More digestible for human gut. So don't worry

    • @adimm7806
      @adimm7806 4 หลายเดือนก่อน

      Super sir. Ethey pola ura vacha navathaniyathoda vengayam,pachamilagai,thakkali serthu vathaki,ginger garlic paste pottu rice kooda 3 whistle vachi rice
      Sencha super ah irrukum.lunch Thank you DOCTOR.👍👌🙏🙏🙏

  • @sangeetharavanadass3404
    @sangeetharavanadass3404 4 หลายเดือนก่อน

    Why pouring the boiled water is it not healthy

  • @Shan-h3j
    @Shan-h3j 4 หลายเดือนก่อน

    Weight gain ku solunga doctor 🙏 yelarum weight loss mattum than soldranga .., weight gain kum solunga doctor

  • @t.manimegalaithanneermalai1544
    @t.manimegalaithanneermalai1544 4 หลายเดือนก่อน

    I take breakfast around 9 a. m to take tablets. When to soak it because you say that it must be soaked for 6-7 hrs

  • @valard6698
    @valard6698 4 หลายเดือนก่อน +4

    அருமை sir

  • @entertainmentmedia-k6r
    @entertainmentmedia-k6r 4 หลายเดือนก่อน

    One day ku evlo neram ooduna thoppai kuraium?? Konjama saotalum bayangara weight podra body doctor

  • @Narmatha-ic7pu
    @Narmatha-ic7pu 4 หลายเดือนก่อน +1

    தண்ணீர் வடிகட்டாமல் தான் நான் செய்வேனுங்க

  • @renugasethuramalingam2386
    @renugasethuramalingam2386 4 หลายเดือนก่อน

    இனிய மாலை வணக்கம் சார்

  • @ayyappanyogesh3436
    @ayyappanyogesh3436 4 หลายเดือนก่อน +1

    Sounda peasunga sir

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 4 หลายเดือนก่อน

    Payanulla nalla thagaval. Thanks doctor

  • @krishipalappan7948
    @krishipalappan7948 4 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @vijayalakshmisivaram6362
    @vijayalakshmisivaram6362 4 หลายเดือนก่อน +1

    Wonderful. Thank you

  • @KJSTailoring-Hindi
    @KJSTailoring-Hindi 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @KathiresanKathiresan-kd4le
    @KathiresanKathiresan-kd4le 4 หลายเดือนก่อน

    50 கிராம் என்றால் snacks
    100 கிராம் என்றால் உணவு
    சரியாகச் சொன்னீர்கள்
    டாக்டர் சார்

  • @amudhasurabi6718
    @amudhasurabi6718 4 หลายเดือนก่อน +1

    Super super Dr sir 💪

  • @vkss2463
    @vkss2463 4 หลายเดือนก่อน

    வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.

  • @varalakshmiashok5580
    @varalakshmiashok5580 4 หลายเดือนก่อน +3

    Thank you so much sir

  • @41.pooja.t.t.x-c74
    @41.pooja.t.t.x-c74 4 หลายเดือนก่อน

    Oora vacha thanni ok va sir

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn 4 หลายเดือนก่อน +3

    Thanks sir 🙏🙏🙏

  • @spcodpi323
    @spcodpi323 4 หลายเดือนก่อน

    Super thankyou

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 4 หลายเดือนก่อน

    Thanks Doctor.

  • @geetharani953
    @geetharani953 4 หลายเดือนก่อน

    Thanks Dr.Sir❤

  • @sangavikavi8584
    @sangavikavi8584 4 หลายเดือนก่อน +1

    Super sir

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 4 หลายเดือนก่อน

    Superb

  • @sasisasikala8238
    @sasisasikala8238 4 หลายเดือนก่อน

    Wow very Very super doctor ❤

  • @jean3194
    @jean3194 4 หลายเดือนก่อน

    Thank you very much

  • @manisubbu11
    @manisubbu11 4 หลายเดือนก่อน

    தாளிக்க வேண்டுமா..தாளிக்காமல் சாப்பிட முடியும் தானே

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 4 หลายเดือนก่อน

    Thank you Doctor 🎉

  • @indrasivarasa1027
    @indrasivarasa1027 4 หลายเดือนก่อน

    Red mochakotai English name anna

    • @altrukar123
      @altrukar123 4 หลายเดือนก่อน +1

      en.m.wikipedia.org/wiki/Lablab
      Dolichos-Lablab Seeds(Red) aka Hyacinth Beans(Green-Mochai).
      [Botanical Name]:-
      (Lablab-Purpureus).

  • @avnivelu7118
    @avnivelu7118 4 หลายเดือนก่อน

    Thank you

  • @mmanivannan1858
    @mmanivannan1858 4 หลายเดือนก่อน

    சார் weight gain please

  • @subafrancis950
    @subafrancis950 4 หลายเดือนก่อน

    Salt add pannala

    • @maryrani.a8992
      @maryrani.a8992 4 หลายเดือนก่อน +1

      Vaga vaikum bothu salt add pannagala.

  • @mageshb7277
    @mageshb7277 4 หลายเดือนก่อน

    சார் இவை அனைத்தும் கேஸ் பிராப்ளம் வருகிறது

  • @meenalsp7498
    @meenalsp7498 4 หลายเดือนก่อน

    Thank you so much Dr

  • @deepa8338
    @deepa8338 4 หลายเดือนก่อน

    டாக்டர் உங்களுக்கு கோவம் வருமா சொல்லுங்க ப்ளீஸ்

  • @rajalakshmikannan3921
    @rajalakshmikannan3921 4 หลายเดือนก่อน +1

    வேக வைத்து தண்ணியை வடித்து வைக்கவும் அதில் உள்ள சத்துக்கள் waste செய்ய கூடாது

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 4 หลายเดือนก่อน

    Top takker enjoy your post

  • @sandhyapingle8204
    @sandhyapingle8204 4 หลายเดือนก่อน

    நன்றாக உள்ளது . ஆனால் வாயு தொல்லை வராதா ? 😊

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 4 หลายเดือนก่อน +3

    வேகவைத்து வடிக்கும் அந்த நீரை ரசமாக/ சூப்பு செய்து அருந்தலாம் 😂

  • @umamaheshwari1214
    @umamaheshwari1214 4 หลายเดือนก่อน

    👌👌👍

  • @SivarajS-bi9xq
    @SivarajS-bi9xq 4 หลายเดือนก่อน +2

    நவ தானிய சுண்டல் சூப்பர்

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 หลายเดือนก่อน

  • @Lilly-x3u8d
    @Lilly-x3u8d 4 หลายเดือนก่อน +1

    👍👏👏👏👏👏👏👍

  • @adimm7806
    @adimm7806 4 หลายเดือนก่อน

    👍👌🙏🙏🙏🙏

  • @apdurairaj7411
    @apdurairaj7411 4 หลายเดือนก่อน

    ❤💖💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anniephilips1549
    @anniephilips1549 4 หลายเดือนก่อน

    Thank you Dr🎉

  • @gnanasoundari9185
    @gnanasoundari9185 4 หลายเดือนก่อน +1

    Thank you 🙏❤

  • @MuruganU.Sanniyasi
    @MuruganU.Sanniyasi 4 หลายเดือนก่อน

    Thank you so much sir 🙏

  • @muruga_comedies
    @muruga_comedies 4 หลายเดือนก่อน

    Thank you sir