எடை குறைக்கும் 1 வார உணவுமுறை | 1 week diet plan for weight loss

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025
  • #weightloss #dietchart #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: 3 scientific references that support the principles and composition of the high-protein Tamil Nadu diet chart -
    1. Indian Journal of Medical Research (IJMR, 2019)
    Title: "Protein quality evaluation of complementary foods in South Indian diets" - pmc.ncbi.nlm.n...
    Key Points:
    Traditional Tamil protein sources like horse gram (kollu) provide 23g protein/100g
    Combination of millets and legumes improves protein quality
    Recommended protein intake for Indians: 0.8-1.2g/kg body weight
    Focus on regional protein sources for better sustainability
    2. Journal of Food Science and Technology (2021)
    Title: "Nutritional and Health Benefits of Millets in Traditional South Indian Diets" - pmc.ncbi.nlm.n...
    Key Points:
    Ragi (finger millet): 7.3g protein/100g
    Kambu (pearl millet): 11.8g protein/100g
    Thinai (foxtail millet): 12.3g protein/100g
    Millets combined with legumes provide complete protein profile
    Higher protein digestibility when traditionally processed
    3. Asia Pacific Journal of Clinical Nutrition (2020)
    Title: "Weight Management Through Traditional Indian Dietary Patterns" - apjcn.nhri.org...
    Key Points:
    1500-1700 calories optimal for sustainable weight loss
    Protein intake of 25-30% of total calories recommended
    Traditional combinations like:
    Rice + Dal = 85% protein efficiency
    Millet + Legumes = 90% protein efficiency
    Sprouted legumes = 20-30% increased protein availability
    Timing of meals based on circadian rhythm
    Additional Resources:
    Clinical:
    National Institute of Nutrition (NIN), Hyderabad
    Guidelines for protein requirements and local food sources
    Cultural:
    Tamil Nadu Agricultural University
    Database of traditional protein-rich crops and their nutritional profiles
    Recommended Videos: my weight loss videos full playlist - • weight loss tips by dr...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

ความคิดเห็น • 182

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 2 หลายเดือนก่อน +25

    உண்மையில் இந்த டயட் சூப்பர் உங்க புன்னகை நோயாளிகள் பாதி மருந்து பா வாழ்க வளமுடன் 🎉🎉

  • @snrajan1960
    @snrajan1960 2 หลายเดือนก่อน +28

    ஒரு முறைக்கு மேல் இந்த வீடியோவை பார்த்தால் அதன் உள்ளர்த்தம் புரியும். கலோரி கணக்கு பார்த்து சாப்பிட்டால் கல்லறை தூரம் அதிகமாகும்.
    நம் வசதிக்கு ஏற்ற & உடம்புக்கு ஏற்ற நல்ல உணவு முறையை நாமே இந்த வீடியோ உள்ளர்த்தம் புரிந்து அமைத்து கொள்ளலாம்.
    இந்த வீடியோவுக்கு Dr. கார்த்திக் உங்களுக்கு நன்றி.
    அம்மாக்களும் மனைவிகளும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும்.
    நோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த வீடியோ ஒத்து வராது. அவர்கள் Dietician டாக்டரை பார்த்து தங்கள் உணவை வடிவமைத்து கொள்ள வேண்டும்.

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +2

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results✨°°

  • @jeniferdavid3326
    @jeniferdavid3326 2 หลายเดือนก่อน +13

    நான் தேடிக்கொண்டிருக்கிற உணவு அட்டவணை... மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி ஐயா 😊😊

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +2

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg 😊🎉

  • @adimm7806
    @adimm7806 2 หลายเดือนก่อน +11

    Romba effort eduthu chart poturukinga sir. Weight loss ku neraiya helpful ah irrukum. Finally processed foods avoid pannanum
    Routine exercises pannanum.
    7 HOURS nalla thoonganum😂.
    THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg 🎉😊

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 หลายเดือนก่อน +3

    ஆனால் உங்கள் இந்த முயற்சிக்கு தலை வணங்குகிறேன், பாராட்டுக்கள் சார்,

  • @bhuvanag143
    @bhuvanag143 2 หลายเดือนก่อน +5

    வணக்கம் doctor .... உங்கள் உயர்ந்த உள்ளம்..... அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று....diet chart எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது..... நன்றி நன்றி நன்றி...
    வாழ்க வளமுடன்
    நமஸ்காரங்கள்

  • @vinonaren587
    @vinonaren587 25 วันที่ผ่านมา +1

    Sir uric acid problem irukuravangalukku oru diet chart podunga please sir

  • @santhi3426
    @santhi3426 2 หลายเดือนก่อน +26

    சூப்பர் Diet டாக்டர்
    யாராவது செய்து கொடுத்தா
    நல்லா இருக்கும் டாக்டர் .
    சும்மா ஒரு ஜோக்
    அருமையான டயட் சார்ட் கண்டிப்பா முயற்சிக்கிறோம்
    டாக்டர்
    வாழ்க வளமுடன்
    நன்றி டாக்டர்

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results✨

    • @ramaregunathan1011
      @ramaregunathan1011 5 วันที่ผ่านมา

      Really ladies can do. this for gents.But ladies gets tired for doing themself.That is why ladies gain weight.

  • @Priyaganesh-f9w
    @Priyaganesh-f9w หลายเดือนก่อน +5

    சார் எனக்கு காலை யும் மாலையும் ஒரு டீ குடிக்கனும் இல்லை யென்றால் சுரு சுருப்பு இருக்காது குறிப்பா பால் சேர்த்து தான் வர டீ குடிக்க முடியல சார்

  • @vijayalakshmin7261
    @vijayalakshmin7261 2 หลายเดือนก่อน +2

    சார் டயட் சூப்பர். இன்டர்மிடண்ட் பத்தி வீடியோ போடுங்க. இன்று கொடுத்த டயட்டில் புரோட்டின் சாப்பாடு அளவு சொல்லுங்கள்.

  • @jayanthij5395
    @jayanthij5395 2 หลายเดือนก่อน +15

    உங்களின் ஒவ்வொரு தகவலும் மிகவும் அருமை இந்த பட்டியல் படி சாப்பிட முயற்சி செய்கிறேன் சார் என்னால் காப்பி அருந்துவதை தவிர்க்க இயலவில்லை காலை மாலை இரண்டு வேளையும் காப்பி அருந்தவில்லை என்றால் தலை வலிக்கிறது என்ன செய்வது என்று சொல்லுங்கள் சார்

    • @bharathiv4016
      @bharathiv4016 2 หลายเดือนก่อน +1

      பால் இல்லாமல் வர காப்பி குடிக்கலாம்

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results✨

  • @TamilKadavul-g8z
    @TamilKadavul-g8z 2 หลายเดือนก่อน +11

    Varumaiyanavangaluku kidaikkira daiyat sollungasir please

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +2

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg ❤ll

  • @ramalakshmiarumugam4651
    @ramalakshmiarumugam4651 2 หลายเดือนก่อน +5

    முட்டைக்கு மாற்றாக 3 வேளையும் எடுக்க கூடிய உணவு எது sir... Vegetarian food ? 75 kg இருக்கிறேன் , 43 வயது, 160cm உயரம்.. பதில் சொல்லுங்களேன் sir..

  • @watermelonus8538
    @watermelonus8538 2 หลายเดือนก่อน +2

    Thank you so much for sharing Dr.🎉🎉🎉

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 2 หลายเดือนก่อน +11

    ரொம்ப ரொம்ப கஷ்டம். எனலனால் இவ்வளவு கணக்காக இருக்க முடியாது. நான் தோற்றுவிட்டேன்.

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results✨..

  • @revathichari4533
    @revathichari4533 2 หลายเดือนก่อน +1

    டாக்டர் சார். ஏன் age 60. வெயிட் 59 kg. பெண். arthrities மூட்டு வாலு, inflamation வலது புறங்காலில் உள்ளது. ஆயிர்வேதிக் டிரீட்மென்ட் எடுத்து கொள்கிறேன். No BP no sugar no கொலஸ்ட்ரால். எல்லாம் நார்மல். Vegetarian. மார்னிங் fruits or ஜூஸ். 11.30 க்கு லிட்டில் ரைஸ் with ரசம், curd and two vegetables. ஈவினிங் ஒரு பழம் அல்லது ஒரு கப் பால் அல்லது veg சூப்பில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, நைட் 2 pulka or சப்பாத்தி or ராகி கூழ் அல்லது உப்மா. இது ஓகே யா ஏதாவது change பண்ணனுமா டாக்டர். ப்ளீஸ் ரிப்ளை. Thank you so much

    • @revathichari4533
      @revathichari4533 2 หลายเดือนก่อน

      மூட்டு வலி
      வாலு என்று type ஆகி விட்டது

  • @kirubaharan123
    @kirubaharan123 หลายเดือนก่อน +1

    Very good dr thankyou cancer patient follow pannalama avangulku diet irruka appaku removed stomach

  • @kokilamani4084
    @kokilamani4084 หลายเดือนก่อน +1

    Vera level explanation sir thank you so much sir 💐

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 2 หลายเดือนก่อน +3

    வாரம் ஒரு நாள் பட்டினி போடலாம் டாக்டர் 🙏

  • @Blossom-wtf1
    @Blossom-wtf1 15 วันที่ผ่านมา

    Thanks for ur concern towards people

  • @ganesh8797
    @ganesh8797 2 หลายเดือนก่อน

    Do calorie deficit diet really help in weight loss doctor 🙏🙏🙏 what major health effects it can have on body

  • @ranisakthivel1513
    @ranisakthivel1513 หลายเดือนก่อน

    வணக்கம் சார் உங்களோட எல்லா வீடியோக்களையும் பார்க்கிறேன் ரொம்ப அருமை உங்க டயட் சாட் அருமை ஆனா Follow பண்ண முடியல வேலைக்கு போறவங்க இதை போல செய்து சாப்பிட முடியல லேடீஸ் வீட்டுல உள்ளவங்களை பார்க்க முடியுது எங்கள பார்க்க முடியல சார்

  • @kamalakamala7001
    @kamalakamala7001 หลายเดือนก่อน +2

    இதே மாதிரி வெயிட் gain போடுங்க

    • @gayathrisuresh5178
      @gayathrisuresh5178 หลายเดือนก่อน

      I am also requesting for weight gain diet plan

  • @rubystephy7483
    @rubystephy7483 18 วันที่ผ่านมา

    Dr. எதுக்கு கிட்னி பிரபுலாம் உள்ளங்க சாப்பிடக்கூடாது sonninga

  • @nithunsaia.n5243
    @nithunsaia.n5243 29 วันที่ผ่านมา

    Great effort doc.. neenga sonathu elamey healthy so na follow panran.. since it's healthy na 2 months old ku feeding panitu irukan so enaku milk nalla kedaikum nu nambikai iruku.. aana workout pana time illa aparam thookam sariya illa.. enaku weight loss aguma itha follow pana ? Or just to stay healthy itha na follow panava ?

  • @SelviS-h5l
    @SelviS-h5l 22 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றி டாக்டர்

  • @seethaa8987
    @seethaa8987 2 หลายเดือนก่อน +8

    Kollu has the highest protein.it has 22gms of protein per 100gms.can i take kollu .as idont eat eggs

  • @ValliKodi-jk5ro
    @ValliKodi-jk5ro 2 หลายเดือนก่อน +1

    Hi doctor,
    Is ems foot massager safe to use? Put a video on what is good...

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 2 หลายเดือนก่อน

    நன்றி 🎉ஆஸ்துமா செடியின் பெயர்:-அம்மான் பச்சரிசி 🎉

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 หลายเดือนก่อน +3

    கண்டமேனிக்கு மாமிசமும் ஒழுங்கற்ற வாழ்வும் வாழ்ந்த ஈவேராவும்,
    ஒழுக்கமாக சைவ உணவை உண்டு வாழ்ந்த காஞ்சி பெரியவரும் சதம் அடிச்சி வாழ்ந்தது ஆச்சரியம்,

  • @ansu123p
    @ansu123p 2 หลายเดือนก่อน +1

    GM diet is very famous and it works. But after some weeks maintaining the weight is difficult and hence have to follow this once in every month

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 หลายเดือนก่อน

    Many thanks doctor sir 🙏🙏🙏

  • @niveanuraj2768
    @niveanuraj2768 หลายเดือนก่อน

    Doctor Plz makes a video on pcod diet and fertility diet. Thank you in advance

  • @Sam2011kpop
    @Sam2011kpop 2 หลายเดือนก่อน +11

    சார் எனது கணவர் 1கிட்னி உள்ளது. அளவு (7.5 4.5) நான் அவருக்கு சாப்பாட்டு முறை சொல்லுங்கள் நான் நிறைய டாக்டர் பார்த்தோம் யாரும் தெளிவாக சொல்லல சார் பயமாக உள்ளது. சார் அவரை நான் பாதுகாப்பாக பார்த்து கொள்ளவேண்டும். சார் bp உள்ளது. தயவு செய்து சொல்லுங்கள் சார்😊42age

    • @gangaduraipriyanka9853
      @gangaduraipriyanka9853 2 หลายเดือนก่อน +3

      Don't worry pa everything will be alright pray to muruga lord surely your husband get recovered

    • @selviramesh3499
      @selviramesh3499 หลายเดือนก่อน

      En husband kum 1 kidney tha iruku. Sugarum iruku

  • @aakashvk3135
    @aakashvk3135 หลายเดือนก่อน

    எல்லோரும் பின்பற்றும் எளிய உணவு முறை டாக்டர்🙏🙏

  • @baskaranpc6527
    @baskaranpc6527 2 หลายเดือนก่อน

    Very useful Dr. Thanks a lot.

  • @dreamdesignstudio8651
    @dreamdesignstudio8651 2 หลายเดือนก่อน

    நல்லது சார் நீங்க சொல்றது ஆனா எத்தனை grame calorie சாப்பிட்ட , இதனை calorie வருமுன்னு சொல்லலியே சொன்னதென் correcta வரும்

  • @devibabusarees
    @devibabusarees หลายเดือนก่อน

    ,sunday special ஆச்சே நீங்கள் veg menu குடுத்தா எப்படி sir

  • @syedhalifathimas6788
    @syedhalifathimas6788 2 หลายเดือนก่อน +2

    Sir fissures ku diet sollunga sir

  • @indrat6128
    @indrat6128 2 หลายเดือนก่อน

    Super dr.Thanks 🙏🙏

  • @Shaheenilo
    @Shaheenilo หลายเดือนก่อน

    Doctor, weight gain ku 1 week diet plan podunga plse

  • @ArachelviRangasamy
    @ArachelviRangasamy 20 วันที่ผ่านมา +1

    Excellent

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 2 หลายเดือนก่อน

    Hello Dr
    Everything looks fine, really valuable information but how far it is going to be followed is.....

  • @lailanazeer9132
    @lailanazeer9132 2 หลายเดือนก่อน

    Hello Doctor 👋 video pathathum etho follow panra feel varuthu😊

  • @rajkumar-eo2vo
    @rajkumar-eo2vo 2 หลายเดือนก่อน

    சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த diet follow பன்னலாமா pls சொல்லுங்க சார்

  • @epsifajessy
    @epsifajessy หลายเดือนก่อน

    Dr sir khesari dal eppadi kandupidkarathu... Ration paruppu khesari paruppa please clarify video podunga

  • @spcodpi323
    @spcodpi323 2 หลายเดือนก่อน

    Good explanation thankyou

  • @malathip8747
    @malathip8747 16 วันที่ผ่านมา

    Super sir 🙏🙏

  • @dhanaelavarasan8431
    @dhanaelavarasan8431 2 หลายเดือนก่อน

    Thank you sir🙏🙏🙏

  • @JenefarSharmila
    @JenefarSharmila 2 หลายเดือนก่อน +1

    Our Lord came from Heaven sir.

  • @pothigairamesh1232
    @pothigairamesh1232 2 หลายเดือนก่อน

    ❤❤❤ நன்றி சார் ❤❤❤

  • @RajRathod-f1i
    @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

    In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg

  • @saranyabalaji7697
    @saranyabalaji7697 2 หลายเดือนก่อน +1

    உண்மையில் அருமை

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg ❤•°°

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 หลายเดือนก่อน

    Balanced diet.🙏❤️❤️

  • @vijayalakshmiramu938
    @vijayalakshmiramu938 หลายเดือนก่อน +1

    Best doctor

  • @ramya7
    @ramya7 2 หลายเดือนก่อน +2

    Sir ..pls tell something fir healthy weight gain...no matter how much i eat cannot gain weight also even if a feel slightest stress the weight reducing rapidly..eg ..last week i had some family issue which led to stress nd within a week i lost 2 kgs now i am only 50kg ,28yrs height 5.6ft

  • @juliousselvin7425
    @juliousselvin7425 2 หลายเดือนก่อน +1

    How much quantify Mutton can we take&Calories may be given

  • @vrengarajan8864
    @vrengarajan8864 26 วันที่ผ่านมา

    Good sir thanks

  • @sai6680
    @sai6680 2 หลายเดือนก่อน

    Doctor pls put video for weight gain diet chart

  • @lydiasusan7681
    @lydiasusan7681 2 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @kavithadhanapathy
    @kavithadhanapathy 2 หลายเดือนก่อน +1

    Hi doctor
    I started seeing your videos recently..all r too good and very informative. My son is having morning allergy and last time it went ro severe cough around a month. We went to hospital they are recommending immunotherapy for 3 years. Plz suggest i am very scared and he is around 15 years old...
    Thank you

  • @rajisubbu859
    @rajisubbu859 2 หลายเดือนก่อน +1

    I wiil try Dr😊

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg ❤••

  • @parithimal
    @parithimal 2 หลายเดือนก่อน +1

    டாக்டர் நீங்கள் கலோரி பற்றி மட்டும் பேசுகிறீர்கள்
    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு உணவின் அளவு எவ்வளவு என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results✨...

  • @eswar7853
    @eswar7853 2 หลายเดือนก่อน +6

    Sir financial aa low aa irukiravangalu etra mathiri ye ini varum vifeo la solunga

    • @SV-hr6uk
      @SV-hr6uk 2 หลายเดือนก่อน

      It depend upon your work bro.if your doing hard physical work you need more proteins. Otherwise take balanced meal.
      Better you search Google balanced meal plate, you can get carbohydrates+Protein+vitamins+ minerals+ fats

  • @sarahraju8861
    @sarahraju8861 2 หลายเดือนก่อน

    எடை ஆரோகியமாக உயர்த்த என்ன செய்ய வேண்டும்

  • @jeyarani4115
    @jeyarani4115 2 หลายเดือนก่อน

    Tnk u do much sir. God bless you

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 หลายเดือนก่อน

    நார்சத்து ஒரு நாளைக்கு 28கிராம் குறையக்கூடாதே,இதில் அடங்குகிறதா சார்?

  • @Devisri9177
    @Devisri9177 หลายเดือนก่อน

    Sir rheumatoid problem irukkavanka intha diet follow pannalaama sir

  • @johnrani9406
    @johnrani9406 2 หลายเดือนก่อน +1

    Sir veli mulam thirku marunthu solunka doctor

  • @omaluruma5397
    @omaluruma5397 2 หลายเดือนก่อน +3

    Hello sir, food chart for diabetic patients

  • @KLalitha-q2p
    @KLalitha-q2p 26 วันที่ผ่านมา

    Doctor, can a thyroid person take millets daily?

  • @nageshwariemuthukumar3339
    @nageshwariemuthukumar3339 2 หลายเดือนก่อน

    Dr.sir kandippa unga reply edirparkiren. Nenju chalikku theervu solunga.enakku lungs adikady infection aguthu dr.

  • @nandhiniarumugam3421
    @nandhiniarumugam3421 2 หลายเดือนก่อน +2

    Pdf chart da kudunga sir

  • @MaduraPonnu-p8l
    @MaduraPonnu-p8l 2 หลายเดือนก่อน +1

    sir Karuvil irukum kulandhai aana penna epdi kandupikrathunu ori video potrukingaa .. atha pakanuna 1600 rs katanunu katutu.. plss sir anda video free pani vidunga sirrr pls plss plsss😢

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results..😊

  • @poojapavi6376
    @poojapavi6376 2 หลายเดือนก่อน

    Super ❤

  • @JayaR-rw1ug
    @JayaR-rw1ug 2 หลายเดือนก่อน +1

    1 cup means enthaa allavula sir food edukanum puriyala🤔
    My weight is 75 kg sir
    Height 5 aadi sir
    Age -44
    Kindly reply me sir

  • @mohamedhusainmohamedhusain8355
    @mohamedhusainmohamedhusain8355 2 หลายเดือนก่อน +2

    Doctor : உடம்பில் ஊசியால் குத்துவது போன்ற (வலி) உணர்வு ஏற்பட காரணம் என்ன? Ithe paththi vilekkema solle mudiuma?2 ,3years ah iruku

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results😊

  • @rajanagarajan6976
    @rajanagarajan6976 2 หลายเดือนก่อน +15

    In this diet suitable for hypothyroidism?? . Pls explain sir

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg 😊❤

  • @Moneyearn-c3f
    @Moneyearn-c3f 2 หลายเดือนก่อน

    doctor kai oudaithu, full kattu pota ,yana tennis elbow la 4in state ta vekam ma eriku, friend ta kata kai mutru pantruthal nu soluranga ethaku enna pannalam please sollu ga😭please reply pannunga.

  • @suganthijac9175
    @suganthijac9175 2 หลายเดือนก่อน

    Thankyou doctor sir

  • @isakjosephregis
    @isakjosephregis 2 หลายเดือนก่อน +1

    டாக்டர் என்னுடைய பெரியப்பாவிற்கு இரவில் கால பாதம் எரிச்சல் இருக்கிறது சரியாக தூங்க முடியாமல் தவிக்கிறார் அவர் உடல் நலம் மிக குறைவாக இருக்கிறது எரிச்சல்க்கு டிப்ஸ் இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஷ் 🙏🙏

    • @isakjosephregis
      @isakjosephregis 2 หลายเดือนก่อน

      என்னுடைய கமெண்ட் க்கு பதில் கொடுங்கள் ப்ளீஷ் டாக்டர் 🙏

    • @drkarthik
      @drkarthik  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/H1tAdA8JEPQ/w-d-xo.html

    • @drkarthik
      @drkarthik  2 หลายเดือนก่อน

      இந்த வீடியோவில் விடை இருக்கிறது....th-cam.com/video/H1tAdA8JEPQ/w-d-xo.html

    • @isakjosephregis
      @isakjosephregis 2 หลายเดือนก่อน

      @@drkarthik நன்றி டாக்டர் 🙏

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results😊

  • @anushan1191
    @anushan1191 2 หลายเดือนก่อน

    Super doctor

  • @sathya5886
    @sathya5886 2 หลายเดือนก่อน

    Thank you Doctor

    • @narayaniraj8236
      @narayaniraj8236 2 หลายเดือนก่อน

      Thank you Dr. But daily different millets we should grind. 😅

  • @pugazhendi286
    @pugazhendi286 2 หลายเดือนก่อน +1

    வாங்க சாப்பிடலாம் நிகழ்ச்சி பண்ணுங்க சார்

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg 😊

  • @saranyabalaji7697
    @saranyabalaji7697 2 หลายเดือนก่อน +1

    வயது 37. எடை 88.5 மாதம் 2 கிலோ குறைக்கலாமா? பெண்

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg 🎉..ll

  • @Sairamo18
    @Sairamo18 2 หลายเดือนก่อน +2

    Sir instead of egg what we can have for vegetarian

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results😊

  • @jeevabaskar537
    @jeevabaskar537 2 หลายเดือนก่อน +2

    dr. i'm 22 m weighing only 37kgs , i need to gain weight give me some advice

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg ❤ll

  • @LakshmiThangasamy
    @LakshmiThangasamy 2 หลายเดือนก่อน +3

    👍👍👍

  • @Giri086
    @Giri086 2 หลายเดือนก่อน +2

    2:33 ஆமா டாக்டர் tension aguranga ingayum😂

  • @FfFf3623-ry1rp
    @FfFf3623-ry1rp 2 หลายเดือนก่อน +1

    Doctor naan poster padichutu irundhen pakathula naai ninuchu appa naan kavanikkala enna panuchunu therla but no mark no bleed in my foot naan vaccine podanuma payamairuku 4 days akuthu ippa poi oosi podasonna poduvangala pls tell nan enna panrathu romba payama iruku oru velai kooda olunga seiya mudila 🥺

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg happy with the results✨😊

    • @FfFf3623-ry1rp
      @FfFf3623-ry1rp 2 หลายเดือนก่อน

      Yov yaaruya nee

  • @veerakumart146
    @veerakumart146 2 หลายเดือนก่อน +1

    Kindly send pdf chart sir

  • @yaminiprasanna9433
    @yaminiprasanna9433 2 หลายเดือนก่อน

    Thank u sar love u

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 2 หลายเดือนก่อน

    Tks.doctor.

  • @giridharansadhasivam
    @giridharansadhasivam 2 หลายเดือนก่อน

    சார் வணக்கம் நான் கடலூர் மாவட்டத்தில் இருக்க என் வயது 46 என் ரத்த டெஸ்டில் பொட்டாசியம் 4.3, குளொரைடு 106. சோடியம் 140. பிபி இருக்கு இதுபற்றி உங்களின் ஆலோசனை வேண்டும் நான் மெயில் அனுப்பியிருக்க பதில் இல்ல உங்களுடைய ஆலோசனை பெ ற நான் என்ன செய்ய னும் பிளிஸ்

    • @kavithapalanivel2326
      @kavithapalanivel2326 หลายเดือนก่อน

      Hi I'm in Cuddalore follow this diet chart and daily 1hour walking is must.finish ur dinner before 6.30 weekly 2 days intermittent fasting that's all . Don't worry about it

  • @maheshwarisuresh5919
    @maheshwarisuresh5919 หลายเดือนก่อน

    Sir enaku kidney stone iruku intha diet la na follow panalama sir

  • @padmapadma1107
    @padmapadma1107 2 หลายเดือนก่อน

    Kidney transplant pannavaga follow pannalama sir

  • @veerakumart146
    @veerakumart146 2 หลายเดือนก่อน +2

    Sir
    supplement safe or not

  • @ArunKumar-de8ul
    @ArunKumar-de8ul 2 หลายเดือนก่อน +1

    வீடு.. நாட்டு மருந்து கடை மாதிரி ஆயிடுச்சு😂😂😂😂

  • @nalinisushmitha
    @nalinisushmitha 2 หลายเดือนก่อน

    Sir yennoda weight 154 cm weight 52 idhu normal thana sir please reply me

  • @bharathiv4016
    @bharathiv4016 2 หลายเดือนก่อน +1

    தென்றல் டயட் எடுத்தேன் 3 மாதத்தில் 10 kg குறைத்துள்ளேன்.

    • @girijavenkat3511
      @girijavenkat3511 2 หลายเดือนก่อน

      ??

    • @harshikaabv9930
      @harshikaabv9930 2 หลายเดือนก่อน

      @@bharathiv4016 how mam? Can you explain?

    • @bharathiv4016
      @bharathiv4016 2 หลายเดือนก่อน

      @@harshikaabv9930 தென்றல் பவுண்டேஷன் youtube ல போடுங்க

    • @RajRathod-f1i
      @RajRathod-f1i 2 หลายเดือนก่อน +1

      In my college I was very skinny personality everyone tease me then for weight gain I started talking Livcon syrup and Assicon syrup by taking those without any side effect I gained 14 kg 🎉ll

    • @SamySaranam-t9h
      @SamySaranam-t9h 2 หลายเดือนก่อน +1

      Yentha thenral