Goat கூட்டம் | DrAndalPChockalingam | Motivational Speaker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 111

  • @shankarm7253
    @shankarm7253 6 หลายเดือนก่อน +1

    நான் அசைவம் நிறுத்தி மூன்று வருடங்களாகிவிட்டது. மாற்றத்திற்காக அய்யா, எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நன்றி ! 🙏🙏🙏

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 6 หลายเดือนก่อน +8

    கேரளாவில் மலையாளத்திற்கே முதல் மரியாதை. ஆனால் தமிழ் நாட்டில் தமிழுக்கு இல்லை என்பது 💯உண்மை தான் ஐயா.

  • @AkilaM-d4k
    @AkilaM-d4k 6 หลายเดือนก่อน

    நன்றி மகிழ்ச்சி சார்...

  • @vemuvembu2215
    @vemuvembu2215 6 หลายเดือนก่อน +4

    என் பிள்ளையிடம் ஆழ்ந்த கருத்துக்களை இறைவனின் முக்கியத்துவத்தை தமிழிலேயே பேசுகிறேன்.

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 6 หลายเดือนก่อน

    ❤ நன்றி ஐயா ❤️

  • @ranis1428
    @ranis1428 6 หลายเดือนก่อน +5

    இந்த பொர்ணமி முதல் நானும் அசைவம் சாப்பாடு நிறுத்தினேன், நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @தமபலறன்
    @தமபலறன் 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் பணம்சம்பாதிக்கும்பெற்றோரை பிள்ளைகள் மதிக்கும் என்பதினால் உங்களுடன் பங்குசேரநினைத்தேன் ,அன்னதானம்செய்யநினைத்தேன்,முதல்கோணல்

  • @devagisivasankaran4192
    @devagisivasankaran4192 6 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அண்ணா.

  • @rameshu3808
    @rameshu3808 6 หลายเดือนก่อน +1

    ❤ நன்றி அண்ணா

  • @porkodiriya7558
    @porkodiriya7558 6 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @veerakumart514
    @veerakumart514 6 หลายเดือนก่อน +1

    தமிழ் வாழ்க ❤

  • @coolcatviews8569
    @coolcatviews8569 6 หลายเดือนก่อน +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் 💞💞💞💞💞💞🙏🙏🙏உண்மை அண்ணா எங்க ஊர்ல தமிழ் கழகம் உண்டு அதிகம் தமிழ் புத்தகம் படிக்க படிக்க அதிகம் நபர்கள் வந்து படிக்கின்றனர் 💕💕💕💕💕💕💕💕💕தமிழ் 💕

  • @ranjanachander6752
    @ranjanachander6752 6 หลายเดือนก่อน +1

    மஹாராஜா, பீடா மாதுரி, பவன்கல்யாண், கள்ள குறிச்சி, Goat- கூட்டம் என்று trending and apt ஆக தலைப்புகளுடன் உங்களுக்கே உரிய சீரிய சிந்தனைகளுடன் பதிவுகள் மெருகேறலுடன்… அருமை! ரூம் போட்டு யோசிப்பீங்களோ?☺️👌
    பாண்டி மனோகர் சாருக்கு பாராட்டுதல்கள் அவரின் மரம் நடுதல் செயல்பாடுகளுக்கு! அவருக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 🎉🎊🎂 Goat -கூட்டம் என்று ஆட்டுமந்தை போல் ஒருவர் பெருமைக்காக செய்வதை மற்றவர் பின்பற்றுவதை( திருமணங்களுக்கும் மற்ற விஷேஷங்களுக்கு சமையல் கலைஞர்கள் அமர்த்துவது) வாழைபழத்தில் ஊசியாய் கண்டித்தது மிகச் சரியான ஒன்றே. அந்த கலைஞருக்காக திருமண தேதியே மாற்றிய சம்பவங்களும் அறிவேன்!👍🙏🏻

  • @duraisamy199
    @duraisamy199 6 หลายเดือนก่อน +1

    மிகச் சிறப்பான பதிவு ஐயா நன்றி

  • @sabarinathansattur
    @sabarinathansattur 6 หลายเดือนก่อน +1

    நன்றி வாழ்க வளமுடன்.❤

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 6 หลายเดือนก่อน +1

    🌷🙏🌷 Thank you 🌷🙏🌷 valuable messages to follow in day today life 🌷🙏🌷 importance of tamil language🌷🙏🌷The real king 🌷🙏🌷

  • @thulasir9686
    @thulasir9686 6 หลายเดือนก่อน +2

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை அண்ணா வாழ்க வளமுடன்

  • @rethik369
    @rethik369 6 หลายเดือนก่อน +1

    Thank you sir super 🙏🙏💐

  • @RamaM-ru2yz
    @RamaM-ru2yz 6 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.‌.

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 6 หลายเดือนก่อน +1

    Nandri.....🙏🙏🙏🙏🙏❤️
    Status 👌👌👌❤

  • @SumathiK-i1z
    @SumathiK-i1z 6 หลายเดือนก่อน

    உலகமே ஊதாரியாக இருந்தாலும் நாம் நம் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருந்தால் கண்டிப்பாக உலகில் பாதுகாப்பாக இருக்கலாம்... மேலும் அசைவம் தான் உடல் சக்தி என்ற பிரமையில் உள்ளனர்...அதை மாற்றி பேரண்ட்ஸ் தானும் மாறி தன் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக வாழலாம்....இன்றைய அணில் வேலையை தாங்கள் முடித்துள்ளீர்... கண்டிப்பாக உங்கள் எண்ணம் செயலுக்கு வரும்.,.. வாழ்க வளமுடன் 🎉🎉

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 6 หลายเดือนก่อน +1

    Vanakam anna nantri ❤❤🎉

  • @arulselvi7284
    @arulselvi7284 6 หลายเดือนก่อน +2

    அன்புடன் நன்றி இனிய வணக்கம் 🙏🙏 அண்ணா 🙏🙏🙏🌺🦜🦜🦜🦜

  • @kalanithinath8111
    @kalanithinath8111 6 หลายเดือนก่อน +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @lakshmiindiran8909
    @lakshmiindiran8909 6 หลายเดือนก่อน +2

    என் மகளை கேந்திரிய வித்யாலயாவில் சேர்த்து படிக்க வைத்தோம், அங்கு தமிழ் கிடையாது, அதனால் வீட்டுக்கு வந்ததும் தமிழ் எழுத படிக்க சொல்லி கொடுத்து விட்டேன்.
    தமிங்கலிஷ் எழுதும் பழக்கத்தை வைத்து கொள்ளவில்லை. தமிழை தமிழிலே எழுதுகிறேன். 😊

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 6 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏 🙏

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 6 หลายเดือนก่อน +1

    Thank you very much sir for your valuable information.

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 6 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா. நம் தாய்மொழி தமிழ் வளர்ந்திட மாற்றங்களை நம்மிடம் இருந்து கொண்டுவரவேண்டும்.

    • @SGuhansai-iq6hj
      @SGuhansai-iq6hj 6 หลายเดือนก่อน +1

      Sorry அண்ணா comment add பண்ணும் போது நீங்கள் கொடுத்த like remove ஆகிவிட்டது.

  • @balamani5896
    @balamani5896 6 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @VijayaKandhanMahal_trm-tn
    @VijayaKandhanMahal_trm-tn 6 หลายเดือนก่อน +2

    தமிழில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது
    சொற்களை சரியாக உச்சரிப்பது

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 6 หลายเดือนก่อน +2

    Sir, நாட்டின் இன்றைய சூழ்நிலையில், கவணிக்க வேண்டிய எல்லா தகவலும்
    முக்கியத்துவம் வாய்ந்தது,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @Neelaveni.s
    @Neelaveni.s 6 หลายเดือนก่อน +4

    மலை பார்வதியை இடத்தை பசுமை வளம் ஆக்குவோம் அன்னபிரசாத்திக்கு பலகாரம் கொண்டுவந்து அங்கு கொடுக்கலாமாசார்
    தி௫மணத்திக்கு நாம் அன்பாக கொடுக்கும் பரிசை அவர்களை நாம் காயபடுத்த கூடாது சார்.மதுரை மாகநகரில் தமிழ் சங்கம் உ௫வானது முதல் சங்கம் இடை சங்கம் கடைச் சங்கம் என உ௫வானது இது எல்லாமே ஓலை சுவடிகள் இ௫ந்த தகவலை தொகுத்து நுல்களாகவும் பிற மொழி நூல்களை மொழி பெயர்ந்து வெளியிட்டது தான் இந்த நான்காம் சங்கம் இந்த செந்தமிழ் இதழ்யானது லண்டன் பிரத்தான்யா நூலகத்தில் வைக்கபட்டது வெளி நாட்டினர்க்கு தழிழ் மேல் மேகம் நாம் நாட்டினர்க்கு யோசிக்க வேண்டும் எல்லோரும் மாறவேண்டும் சொல்லால் அல்ல செயலால் தங்களை சார் என்று கூப்பிட்டு கூப்பிட்டு பழகி விட்டது நன்றி நண்பா வாழ்க வளமூடன்.👍🌹💌

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 6 หลายเดือนก่อน +1

    Valga valamudan thambu

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 6 หลายเดือนก่อน +1

    அற்புதம் சார் மக்கள் ஆட்சி மலரும் சார் 2026 எலக்சன் ஒரு திருளாகவே இருக்குமாங்க சார் யார் வருவாங்க யாராவது எம் ஜீ ஆர் ரூபத்தில் வருவாங்க சார் ஆனால் மாற்றம் உறுதி சார் நன்றிகள் சார்

  • @sundhariganeshkumar6028
    @sundhariganeshkumar6028 6 หลายเดือนก่อน +1

    வாழ்க தமிழ் வளர்க. தமிழ் நன்றி அண்ணா மகிழ்ச்சி

  • @jothirameshk2230
    @jothirameshk2230 6 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி நன்றி

  • @kothaiv1327
    @kothaiv1327 6 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா 🙏🙏🙏

  • @PERIYAKARUPPANVASAKAKUMA-bg5pi
    @PERIYAKARUPPANVASAKAKUMA-bg5pi 6 หลายเดือนก่อน

    NanriAnnaV.Aso

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 6 หลายเดือนก่อน +1

    Sir thanks

  • @Gandhimathypalanisami
    @Gandhimathypalanisami 6 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி அண்ணா. பிறந்த நாள் பரிசாக திருக்குறள் ,பாரதிதாசன் கவிதை போன்ற தமிழ் புத்தகம் கொடுத்து படிக்க சொல்வேன்.(chocolate கொண்டுவரும் குழந்தைகளுக்கு ) மகிழ்ச்சி.

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 6 หลายเดือนก่อน +1

    நான் என்னுடைய பயிற்சியில் (In Tuition) படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை தமிழை ஆழமாக புரிந்து கொள்வதற்கும், பிழையில்லாமல் எழுதுவதற்கும் கற்றுக் கொடுக்கிறேன். அண்ணா
    தமிழில் இலக்கணம் புரிந்து கற்றுக் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணா👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா 🙏💐மற்றும் பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி...

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 6 หลายเดือนก่อน +1

    All ur thoughts so wonderful...tqayya...ur changing all soon...❤❤

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 6 หลายเดือนก่อน +1

    Tq sir❤

  • @p.rajeswarihari111
    @p.rajeswarihari111 6 หลายเดือนก่อน +2

    அண்ணா நாளை என் பிறந்தநாள் உங்கள் வாழ்த்துக்கள் வேண்டும்.நன்றி.வாழ்க வளமுடன்.ராஜேஸ்வரி பொன்னேரி.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  6 หลายเดือนก่อน +1

      Pl call

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  6 หลายเดือนก่อน +1

      சிஸ்டர் யையும்கேட்டதா சொல்லுங்க

    • @p.rajeswarihari111
      @p.rajeswarihari111 6 หลายเดือนก่อน +2

      நன்றி அண்ணா.மகிழ்ச்சியாக உள்ளேன்.

  • @coolcatviews8569
    @coolcatviews8569 6 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕லவ் யூ சொக்கா 💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 6 หลายเดือนก่อน +1

    Vazhgha valamudan

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 6 หลายเดือนก่อน +1

    ❤❤🙏🙏❤❤நன்றிங்க அண்ணா❤

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 6 หลายเดือนก่อน +1

    Anna valka valamudan Nantri

  • @mkmk9774
    @mkmk9774 6 หลายเดือนก่อน +1

    Thanks

  • @sabarinathansattur
    @sabarinathansattur 6 หลายเดือนก่อน +1

    தனியார் பள்ளி வேண்டாம்.தமிழ் வாழ்க.

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @grk6341
    @grk6341 6 หลายเดือนก่อน +1

    I am taking Tamil and maths tution at my home in Adyar.

  • @BrindhaHarini
    @BrindhaHarini 6 หลายเดือนก่อน +3

    வணக்கம் அய்யா.நான்
    எங்கள் ஊரில் உள்ள சேட்டு பசங்களுக்கு தமிழ் எழுத படிக்க கத்து கொடுத்து உள்ளேன். திருமணத்திற்கு முன்பு நான் ஒரு primary school ல வேலை பார்த்தேன் நான் தான் தமிழில் ஆசிரியர்.ஆறு மாதம் தான் வேலை செய்தென். அனைத்து மாணவர்களுக்கும் தமிழை எழுத படிக்க கொடுத்தேன்.மகிழ்ச்சி அய்யா.❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  6 หลายเดือนก่อน +3

      Wow

    • @usvijaymurugan7269
      @usvijaymurugan7269 6 หลายเดือนก่อน +1

      அண்ணா வணக்கம் தமிழ் வளர நமது அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு அனைவரும் உதவினால் தமிழ் வளரும்

    • @thamilselvik3109
      @thamilselvik3109 6 หลายเดือนก่อน

      கற்று கொடுத்தல்

    • @BrindhaHarini
      @BrindhaHarini 6 หลายเดือนก่อน

      @@thamilselvik3109 நன்றிகள் 🙂🙂🙂

  • @devakumar1504
    @devakumar1504 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா
    உண்மை பெண் பாதுகாப்பு அழுத்தமான பதிவு 100%
    உலகத்திலேயே நயாகரா உலகத்தின் பேரருவி
    முத்தமிழில் " வருக வணக்கம்"
    எழுதப்பட்டுள்ளது அறிந்ததே
    மொழியின் பெருமை
    நன்றி...நன்றி...நன்றி...

  • @roghiniammal6438
    @roghiniammal6438 6 หลายเดือนก่อน +1

    பெண் குழந்தைகளை
    எப்படி கண்கானித்து வளர்க்க வேண்டும் என்பதை உங்களைவிட advice கொடுக்க யாரும் இருக்க முடியும். நன்றி தலைவா.

  • @BhuvanaMahilan
    @BhuvanaMahilan 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏❤️

  • @voicetamil5753
    @voicetamil5753 6 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் 🙏🙏 என் கணவர் ஆட்டோ டிரைவர். 10வருஷத்துகு முன்னாடி என் கணவருக்கு குடி பழக்கம் இருந்தது. ஒரு நாள் கிழ விழுந்து கரண்டை கால் எலும்பு நொறுங்கி விட்டது G. H ல கெட்டு போட்டு நடந்துட்டார் குடி பழக்கத்தை விட்டுட்டார் ஆனால் இப்போ கால் வலியோடு தான் வேலை பாக்குறாரு அவரால் சரியா கால் நிக்க முடியாது. நான் கூலி வேலை பார்த்து என் 2பிள்ளைகள படிக்க வச்சேன். எல்லா பொறுப்பும் என் தலை மேல விழுந்துருச்சு நான் வேலை பாக்குறது வீட்டு வாடகைக்கு எங்க சாப்பாடுக்கு சரியா போகுது எங்களுக்கு 3லட்சம் கடன் இருக்கு எங்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் அண்ணா 🙏🙏🙏

  • @IndhiraVaradharajan
    @IndhiraVaradharajan 6 หลายเดือนก่อน +1

    ❤👏

  • @MALLIKAK-d1b
    @MALLIKAK-d1b 6 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nagasubramanianj3526
    @nagasubramanianj3526 6 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் எனது அலை பேசியில் தமிழ் எழுத்தில்தான் பதிவு செய்து வைத்துள்ளேன்.
    எனது கருத்துகள் மற்றும் உரையாடல் அனைத்தும் ஆங்கிலம் கலக்காமல் தான் வரும் மேலும் நான் இந்திய இராணுவத்தில பணி புரிவதால் எனது மகன்கள் இருவரும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில்தான் பயின்று வந்தார்கள் இருந்தாலும் அவர்களுக்கு தமிழ் நன்றாக எழுதவும் வாசிக்கவும் படிக்கவும் தெரிந்து கொள்ள வைத்திருக்கின்றேன்

  • @ramalakshmic8744
    @ramalakshmic8744 6 หลายเดือนก่อน

    Ring kaladeedane anna.ungalal yen ponnu eruga.nanuoom ungalal valgaiyil win pannuvane anna.always need your blessings anna.

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 6 หลายเดือนก่อน +4

    என் ட்யூஷனில் ப்ரைவேட் ஸ்கூலில். படிக்கும் பிள்ளைகளுக்கு தமிழ் எழுத தெரியலை...படிக்க தெரியலை...கஷ்டமா இருக்கு...நான் அ விலிருந்து வல்லினம் மெல்லினம் இடையினம் எல்லாம் பாட்டாக சொல்லித் தருகிறேன்...தமிழ் தாய் மொழி தெரிந்தால் மற்ற மொழிகளை ஈசி ஆக கற்றுக்கொள்ளலாம்....

  • @lakshmiindiran8909
    @lakshmiindiran8909 6 หลายเดือนก่อน +2

    நான் அடிக்கடி யோசிப்பதுண்டு, ஏன் யேசுநாதர் ஆடுகளோடு இருக்கிறார் என்று. அப்போதெல்லாம் தோன்றுவதுண்டு, மக்கள் ஆட்டு மந்தைகள் போல் தானே சிந்தனையின்றி இருக்கிறோம்,..வழி தவறிய ஆட்டு குட்டியை மடியிலே வைத்து ஒரு மேய்ப்பராக காட்சி தருவது இதனால் தான் போலும் என்று நினைத்து கொள்வேன் அண்ணா.

  • @IndhiraVaradharajan
    @IndhiraVaradharajan 6 หลายเดือนก่อน +1

    ❤🤟💯

  • @KalyaniArjunan-z3l
    @KalyaniArjunan-z3l 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @loganathanv7181
    @loganathanv7181 6 หลายเดือนก่อน +1

  • @rnityasree
    @rnityasree 6 หลายเดือนก่อน

    Perumaikku mavu idippathu anna

  • @IndhiraVaradharajan
    @IndhiraVaradharajan 6 หลายเดือนก่อน +1

    🙏🤟👍

  • @amsasundarsanan1335
    @amsasundarsanan1335 6 หลายเดือนก่อน +2

    அண்ணா க ஆண்டாள் கோயிலில் அன்னபிரசாத நேரம் எது

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 6 หลายเดือนก่อน +1

    Blessusmaaparvathi devi

  • @chandraraj3943
    @chandraraj3943 6 หลายเดือนก่อน

    சொக்கா சார் நா 2019உங்களை சேலத்தில் பார்த்ததிலிருந்து இது வரை நான்கு சாலக்ராமம் உங்களிடம் வாங்கி பூஜை முடிந்தளவு பன்றேன் இப்ப ஒன் இயரா பிள்ளைகள் கூடவே இருப்பதால் நான்வெஜ் சமைத்து சாப்பிடறாங்க கணவர் இரன்டு பிள்ளைகளும் பட் நா பிறந்ததில் இருந்தே சாப்பிட்டது இல்லை பிள்ளைகளிடம் கேட்டுதான் வாங்கி வந்தேன் சாலக்ராமம் இப்ப என்ன செய்வது என்று புரியல தனி பூஜை ரூம் இருந்தாலும் மிகவும் சங்கடமா இருக்கு என்ன செய்யட்டும்! 💐💐💐🙏🙏🙏

  • @soundarrajanparthasarathy7440
    @soundarrajanparthasarathy7440 6 หลายเดือนก่อน

    Ìyya non veg koodatu yentha vayadil

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-saravanas
    @user-saravanas 6 หลายเดือนก่อน

    . பிறந்த மண், தாய், தாய்மொழி
    இந்த மூன்றையும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எவனாலும் மறக்கமுடியாது
    மாற்றிக்கொள்ள முடியாது
    விஜய் அடுத்த சிவாஜி(அரசியலில்)
    கொஞ்சம் செலவு செய்யட்டும் சார் பணம் ஒரே இடத்தில் இருந்தால் நாட்டுக்கு நல்லதல்ல
    நன்றி வணக்கம் சார்

  • @coolcatviews8569
    @coolcatviews8569 6 หลายเดือนก่อน +1

    💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf 6 หลายเดือนก่อน +1

    🦜🦜🦜🦜🦜🌹❤️

  • @rsraja2241
    @rsraja2241 6 หลายเดือนก่อน

    Sir ten minutes spece

  • @IndhiraVaradharajan
    @IndhiraVaradharajan 6 หลายเดือนก่อน +1

    🙏👍💚😁💯

  • @ElavarasiD5786
    @ElavarasiD5786 6 หลายเดือนก่อน

    அண்ணா,
    கள்ளக்குறிச்சி சாராயம் குடித்து இறந்த குடும்பத்துக்கு அரசு 1000000 குடுப்பது சரியா?
    என் கணவர் 2013 ல் காய்ச்சல் வந்து இறந்தார் அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை அப்போது
    மகன் 3 வயது மகள் 1 வயது அப்போதிலிருந்து 11 வருடங்கள் நான் பட்ட கஷ்டங்கள் கடவுள் கு தெரியும் 10000 விதவை பணம் வாங்க 2000 குடுத்து தாசில்தார் அலுலகத்தில் நின்றது நினைத்து பார்த்தால் ஐய்யோ வேண்டாம். தற்போது அரசாங்கம் செய்வது சரியா?

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  6 หลายเดือนก่อน +1

      கள்ளக்குறிச்சி வீடியோவை பாருங்கள்

  • @suryakathir369
    @suryakathir369 6 หลายเดือนก่อน +1

    ஐயா, நீங்கள் பேசியதில் ஒரு சின்ன திருத்தம். தமிழ் எழுத படிக்க தெரியாதவர்களுக்குத்தான் அவமானம். தமிழுக்கு அவமானம் அல்ல
    என நான் புரிந்து கொண்டேன்.
    தமிழ் வளர்க்க நீங்கள் என்ன செய்தீர்கள் அதற்கு நல்ல பதில் சொன்னால் பரிசு தருவேன் என்று சொன்னீர்கள். பரிசுக்காக சொல்லவில்லை. தாய்மொழி தமிழ் மீது உள்ள பற்றால் சொல்கிறேன்.
    நல்ல பெண் பிள்ளை பெற்று அதற்கு தமிழ் என்று பெயர் சூட்டி வளர்த்து தமிழ் படிக்க வைத்து திருமணமும் செய்து கொடுத்தாகி விட்டது. அது மட்டுமல்ல, என்னுடன் படித்த சக நண்பன் எனது இந்த செயலை பார்த்து அவனும் அவனது இரண்டாவது பெண்ணிற்கு தமிழ் என்று பெயர் சூட்டியுள்ளான். என்னால் இயன்ற அளவு தமிழை வளர்த்தேன். நீங்கள் கேட்டதால் மகிழ்ச்சியுடன் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். 🎉🙏🏽 நன்றி வணக்கம்.

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 6 หลายเดือนก่อน +1

    🙏🌹🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Indhrani-rq5fw
    @Indhrani-rq5fw 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🦜🦜

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏