மிக்க நன்றி சார் . தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் என்னை செதிக்கி கொண்டு இருக்கின்றன முழு வெற்றி மனிதனாக மாற... என் மீது தங்களின் கனிவான அன்பிற்கு மிக்க நன்றி சார். எப்பொழுதும் எந்த சூழ் நிலையிலும் தங்களுடன் பயணப்பட விரும்பும் தங்களின் அன்பு தம்பி பாரத் ஶ்ரீநிவாஸ் ❤ .
நன்றி அண்ணா. அண்ணாவின் பதில்: நான் யார் என்று அவருக்கு தெரியும். அவர் யார் என்று நமக்கு தெரியும். எல்லாம் தெரிந்து கொண்டு நம்மிடம் வருகிறார் என்றால் அவருக்கு தான் நேரம் சரியில்லை என்று சொல்லி .. நமக்கான வேலை பல இருக்கு .அதை பாரப்போம் என்று சொல்லி இருப்பீர்கள். சாய் சிவா அவர்கள். உனக்கு நேரம் நல்லா இருக்குறதால்தான் என்னிடம் மட்டும் பேசுறதோட நிப்பாட்டிக்கோ என்று சொல்லி இருக்கனும்.
VALZHA VALAMUDAM ரங்கராஜ் PONDAII ஸ்பீச் கேட்டேன் நீங்கள் நேற்று சொன்ன ரேவதி நட்சத்திரம் அவரும் சொன்ன செய்தி சூப்பர் Annan செய்தி சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
வாழ்க வளமுடன் சார் வளர்க தங்கள் ஆயுள்.உங்களின் கருத்துகள் அருமை. இரயில் டிக்கெட் சரியான முடிவு.சாய்சிவா சார் கூரிய பதில் மிகவும் சரியானது. நமக்கு இருக்கும் வேலையில் இந்த வெட்டி பேச்சு பேசுபவனிடம் கவனம் செலுத்த தேவையில்லை என்பதுதான் உங்களின் கருத்தாக இருந்திருக்கலாம்.உங்களின் பாதை நேர்வழியில் சென்று கொண்டியிருக்கிறது .அதை யாராலும் தடுக்க முடியாது.கடவுளின் வழியில் நாம் அனைவரும் பயணம் செய்கின்றோம்.அனைத்தும் இறைவனின் செயல்.நன்றி நன்றி சார் 🎉
சாய் சிவா சார் ரொம்ப soft ஆனவர். அவரே இவ்வளவு கோப படும் அளவிற்கு அவர் பேசுகையில் சார் பத்தியெல்லாம் பேசுவதற்கு உனக்கு அறுகதை கிடையாது ன்னு சிரிச்சிட்டே சொல் லி இருக்கனும். நீங்கள் எவ்வளவு பார்த்து இருப்பீர்கள். இதெல்லாம் நமக்கு தூசி மாதிரி தட்டி விட்டு விட்டு போகனும் எனறு சாய் சிவா சார் தோளை தட்டி கொடுத்து இருப்பீர்கள் சார். Train Ticket idea super ❤❤❤ sir. நன்றிகள் கோடி வணக்கம்.
Your opinion regarding the Indian Railways giving extra unreserved tickets to masses on open tickets format is absolutely correct and a need for concern. Indian Railways can better manage the issue of overcrowding and unauthorized use of reserved compartments, ensuring a more comfortable and safe journey for all passengers.
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சொக்கா அண்ணா அவர்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள். தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு நல்வழி காட்டி வருகின்றன. அண்ணா எனக்கு தங்களின் உதவி தேவை. எனக்குத் தெரிந்த குடும்ப நண்பர் ஒருவரின் குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளான். அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் தங்களுடைய ஒரு பதிவில் சித்தா டாக்டர் பற்றி கூறி இருந்தீர்கள் அவருடைய பெயர் மற்றும் தொலைபேசி எண் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். தங்களின் உதவி எதிர்நோக்கி காத்திருக்கும் அன்பு சகோதரி.
வணக்கம் அண்ணா 🙏வாழ்க வளமுடன் 🙏நான் வரும் பௌர்ணமிக்கு திருச்செந்தூர் வருகிறேன். என் கணவர் துபாயில் இருந்து வந்திருக்கிறார். இருவரும் வருவோம். முருகன் அருளால் தங்களைப் பார்க்க வேண்டும். உங்கள் அன்பு தங்கை மகேஸ்வரி முதுகுளத்தூர்.❤
அற்புதம் சார் உங்களுக்கு திருச்செந்தூர் முருகன் அருளால் நேரம் நல்லா இருக்கு சார் ஜோதிடர்க்கு தான் நேரம் சரியில்லை அவர் ஜாதகம் ஒழுங்காக பார்க்க தெரியும் பச்சத்தில் முதலில் அவர் ஜாதகத்தை பார்க்க சொல்லுங்க சார் சாய் சிவா இடத்தில் நான் இருந்தால் உங்க கிட்ட சொல்லாமலே அவரை ஒருவழி பன்னிறுப்பேன் சிவாவே ரொம்ப தன்மையா எச்சரித்து விட்டுதே அவரது பெருந்தன்மை சார் நன்றிகள் சார்
Choka ana Sai Siva sir sonatu true,Nan kuda apadi than solurupen,you don't judge choka ana nu Nan solurupen,saisiva sir at the spot ckoa ana,una mudicha parunn sonathuu very truly proud ,unga opinion ilama unala mudicha paru nu sonathu ❤honest vilpu,negative super nu solirupinga Nan Sola venthiya ne solita
வணக்கம் ஐயா ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவா்களின் உயா்வுகான தொடா்ந்து நல்ல பதிவு பீடா மதூரி# உயிா்பலி = karma is boomerang தங்களின் ஜாதகத்தை கலியுக சகாதேவன் நிச்சயம் கணித்து இருப்பாா். நாம் முதியோா் அல்ல நாம் மூத்தோா் பக்குவமாக இருக்க வேண்டும் பக்குவம் அற்றவா்களையும் பக்குவபடுத்துகின்ற நாம் மூத்தோா். ரயில்வே துறை மக்களின் நலனில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். அவா்களுக்கு தாங்கள் விரும்பினால் " பக்கோடா" தினமும் உங்கள் அலுவலகத்திற்கு அனுப்புகின்றேன். எங்க ஊா் " பக்கோடா சூப்பா்" உங்கள் மனதில் மக்கள் நலன்!! மக்கள் நலன்!! நன்றி!! வணக்கம்.
ஆண்டாள் பூரம் நட்சத்திரம் ரங்கமண்ணர் ரேவதி நட்சத்திரம் தங்களுடன் சேர்ந்து மற்றவ௫ம் ஜொலிப்பார்கள் உண்மை சார்.பெண் பிள்ளைக்கு தி௫மண வயது 23*25 அந்த வயது தான் சிறப்பு பீடா மாதுரி பணமும் கட்சி பலம் இ௫ந்தால் எதையும் செயதுவிடலாம் என்ற எண்ணம் சவூதி போல சட்டங்கள் கடுமையாக இ௫க்க வேண்டும் சார்.பிரச்சினை வந்தால் சம்மந்தபட்ட ஆட்களை வைத்து முடிவு எடுப்பது சிறப்பு. சாய் சிவா சார் என்ன சொன்னரே அதை தான் நான் சொல்லியி௫ப்பேன் எ பி சி நீங்கள் சாய் சிவா சொல்வதை கேட்டு முதலில் சிரித்துயி௫ப்பிர்கள் பார்த்துக் கொள்ளலாம் சிவா என்று சொல்லி இ௫ப்பிர்கள் வெற்றியாளர்கள் வார்த்தையால் சொல்லமாட்டார்கள் செயலால் செய்து காட்டுவர்கள் இதுவும் கடந்து போகும் சார்.வாழ்க வளமூடன்.👍🌹💌
நான் சாய் சிவா இடத்தில் இருநதால் அதை தான் கூறி இருப்பேன் நீங்கள் அவரை கோபம் வேண்டாம் என்றும் அவர்களை ஆண்டாள் பார்த்து கொள்வாள் என்று கூறி இருப்பீர்கள் அண்ணா
Sir, இன்று பீடா சாப்பிட்டேன், தலைப்பு ஆச்சர்யம் தந்தது, நமது நம்பிக்கையானவரிடம்,சொல்வதை செய்வதென்றால் கேட்கனும், இல்லையென்றால் கேட்கக்கூடாது, ரயில்வே டிக்கட் உங்கள் கருத்தே சத்தியம், செய்த வேலைக்கு உரிய பணத்தை கேட்டதற்கு, அரிவாளை எடுத்து மிரட்டி கொடுக்க முடியாது என்றான் ஒரு டாக்டர், அன்று நினைத்தேன், மனித வடிவில் மிருகங்கள் உண்டு இது போன்ற நிலைகளை சந்திக்க அரசியல் பலம் வேண்டும் என்று, உங்கள் தகவலின் படி, சாய்சிவா இடத்திலோ, உங்களது இடத்திலோ எப்படி நடந்துக்க வேண்டும் என்பதை விட, தவறு செய்தவன் எவனா இருந்தாலும், அரசியல் பலத்தை வைத்து அவனை ஒரு கை பார்ப்பதே உத்தமம், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
சூப்பர் ஸ்டார் ஸார் ரயில் நிலையத்தில் சரியான அதற்குறிய டிக்கெட் மட்டும் தர வேண்டும் சாய்சிவா ஸார் கேட்ட கேள்வி சரி எங்க சொக்கு சார் அதை கேட்டு தூசி மாரி தட்டி செல்வார் இந்த வாப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஸார்
அய்யா உண்டு வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாசாய் சிவா இப்படி சொல்லிருப்பங்க உங்கள பத்தி சொல்ல தகுதி இல்ல நீ ஃபா நீ சொல்லி இருப்பாங்க நிங்க விட்டு தள்ளுங்க சொல்லி இருப்பீங்க அண்ணா நன்றி அண்ணா🙏
சூப்பர் பீடா மாதுரி அவுங்களை சட்ட படி உள்ள போடணும் திமிரு பணம் அரசியல் திமிரு ஒரு உயிர் போய் விட்டது இவள் குடிகாரி இருப்பாள் உண்மை 💞ரயில் டிக்கெட் சூப்பர் நீங்கள் சொல்லுவது சரி அண்ணா 💞சாய் சிவா அண்ணன் உங்களின் மீது மிகுந்த அன்பு வைத்து உள்ளார் உங்க பெயர் சொல்லி அந்த ஜோதிடர் சொன்ன உடனே அவர் கோபம் வந்து சொல்லிவிட்டார் நானும் அப்பிடி தான் சொல்லி இருப்பேன் நீங்கள் சாய் சிவா சார் கிட்ட அட அதனை விட்டுட்டு வேலை பாருங்க அப்பிடி சொல்லி இருப்பிங்க அண்ணா உங்களின் குணம் தயாள குணம் அண்ணா 💕💕💕ஸ்ரீ ஆண்டாள் தகவல் சூப்பர் அண்ணா மகிழ்ச்சி நன்றி அண்ணா 💞
Train ticket ஆலோசனை சரியான தீர்வு சார் 🎉 சாய் சிவா அந்த நேரத்தில் பேசியது சரியே. நீங்கள் சாய் சிவாவிடம் அவனுடைய ஆற்றாமையில் பேசுகிறான் விடுங்கள். நம்முடைய அடுத்த வேலையை பார்க்கலாம். அவனுக்கு வேலை இல்லை பேசிக்கொண்டு இருக்கிறான். வாழ்க வளமுடன் என்று கூறி இருப்பீர்கள் 🎉🎉🎉🎉
Anna nanri. If you don't mind i am expecting some expectations from your video anna I am willing to say that if my brother is speaking something in video it should be useful to kadaikodi pamaramakkal because ellorume including me unga video parkkumpothu parkkum video mulama namma life changes koduthudathanu oru vulaviyal point kidaikkuma nu pakkuranga.... Bucket thannir nirappanum reason theriyala , revathy natchathiram rangamannar ellame oru ekkathaium thakkathaium kodukkuthu... Thiruchendur varanum muruganaium anna vaium parkkanum nu manam thudikinrathu kannir varukinrathu enakku en ippa painful life. Ithum kadanthu pokanum anna. Nanri anna and thank you Universe...
வணக்கம் ஐயா உங்களை தொடர்ந்து பின் தொடர்கிறேன் டிவி நிகழ்ச்சிகள் ஆரம்பித்து இன்று வரை நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களையும் பார்த்திருக்கிறேன் இன்று நீங்க கேட்ட கேள்விக்கு நான் சாய் சிவாவாக இருந்தால் யாருக்கு நேரம் சரியில்லை என்பதை அந்தப் பிரபஞ்சம் முடிவு செய்யும் நீ உன் வேலையை பாரு என்று சொல்லி இருப்பேன் ஐயா நீங்கள் அதற்கு சாய் சிவாவிடம் செத்த பாம்பை அடிப்பது எந்த பயனும் இல்லை நீ உன் கடமையை செய் என்று கூறி இருப்பீர்கள் நன்றி ஐயா
🙏🌷 🙏 very effective points👍 perfect business deals 🤝 regarding unreserved tickets railway department 👌answer given by saisivaji was depends upon the mode of mobile conversation👍 whatever the action is to be taken is to be taken🌷precautions is better than cure 🌷🙏 positive vibes 🌷🙏
ரயில் பிராயணத்தில் நிச்சயம் மாற்றம் வேண்டும் இரண்டு மாதங்களுக்கு முன் டிக்கெட் பதிவு செய்து குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் சிரமமாக உள்ளது. சாய் சிவ சார் பேசியது சரி. நீங்கள் என்ன செல்லியிருப்பீர்கள் என்றால் சேர்க்கை சரியில்லை பார்த்துக்லாம் என்று செல்லியிருப்பீர்கள்
1.நீங்கள் இருவரும் உங்கள் நட்பிற்கு மரியாதை கொடுத்து நாகரிகமாக பிரிந்து சென்று விடுங்கள். 2.எங்கள் குழு நண்பருக்கு என்றும் நாங்கள் ஆதரவாக இருப்போம். 1.என்னுடைய நிலைப்பாடு என்ன என தெரியாமல் என் அதிகாரத்தை நீங்கள் கையில் எடுக்கக்கூடாது.
சொக்கலிங்கம் என்பவர் இருதரப்பும் விசாரித்து அடுத்த நடவடிக்கை செல்வார். சாய்சிவா என்பவர் நீங்கள் கூறியதை சாரிடம் தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கவேண்டும்.
Choku Sir would probably focus on resolving the dispute swiftly and fairly, ensuring that it does not impact the overall functioning Sai siva sir’s immediate response to the astrologer was assertive but lacked diplomacy. While it’s important to protect the team, a more measured approach might have prevented further escalation. Sai siva sir, should seek Choku Sir’s guidance on how to handle the situation, but he is so respectful and have trust and faith on him he got angry when the astrologer made disrespectful remarks about his Master, Mentor, Boss! So in that case we can say what he did was correct and the situation prevailed at that moment. ( It is understandable) Choku Sir’s reaction would likely to involve addressing the dispute with a focus on understanding the situation, ensuring transparency, and resolving the conflict professionally. Sai siva sir’s decision to respond assertively was not the best approach; instead, he should prioritize informing Choku Sir, seeking guidance, and employing diplomatic communication and conflict resolution methods. This approach will help maintain integrity and trust. I think … Thank you! 🙏🏻 👍👌
sir in North india Ac and reserved compartment of train was occupied by ticketless traveler's. railway makes more money in unreserved ticket 1 compartment than 2Ac comparmtment .
சார் சாய்சிவா கோபம் அவரைபொருத்தவரை சரியென்றுநினைக்கலாம்நீங்கள் வேறு தலத்தில் பயனிக்கிற்கள் குறைக்கிறதை கண்டு கொள்ளாதே என்று சொல்லியிருப்பீர்கள் நன்றி வணக்கம்
வணக்கம் வாழ்க வளமுடன் இரயில்வே துறை நிச்சயமாக ௮ன்ரிசர்வ் டிக்கெட் கொடுப்பது லிமிடெட் ஆக கொடுக்கணும் இதைப்பற்றி நானும் நிறைய நாள் யோசித்தி௫க்கேன் ௮தர்க்கெல்லாம் பவர் வேண்டும். சாய் சிவா ௮வர்கள் ஜோதிடரிடம் நீ ஓ௫ சாதாரண மனிதன்தான் நீ ஓன்றும் கடவுள் இல்லை ௨ன் வேலையை பாத்துட்டு போ என்று சொல்லி௫க்கலாம்.நீங்கள் சாய்சிவா ௮வர்களிடம் இதுக்கெல்லாம் பதில் சொல்லிகிட்டு டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் ௮ப்படின்னு சொல்லி இ௫ப்பிங்க ஐயா 🙏
அண்ணா சாய் சிவா இராமபக்தன் ஆஞ்சனேயர் மாதிரி ஆஞ்சனேயர் எப்படி இராமனை காத்தாரோ அதேபோல் இவர் உங்கள் மீதான முரட்டு பக்தர்... நானும் இவர் போல் பதிலளித்திருப்பேன். நீங்கள்... விடுப்பா. ஆகாயத்தை பார்த்து நாய் குறைத்தால் குறைச்சுட்டு போகட்டும் விடுப்பானு சொல்லிட்டு வேலையப்பாருப்பானு. சொல்லிருப்பீங்க அண்ணா... சண்முகவேல் தொட்டியம்
தங்களது golden rules வன்மம் வேண்டாம். வாழும் காலம் கு றைவு. ஜோதிடர் கர்மா என்னை தாக்கினல் எதிர்கொள்ள தயார் என்ற மன நிலைமை உள்ளவர். எதுவே சாய் சிவா அவர்களின் பதிலாக இருக்கு ம்
மிக்க நன்றி சார் .
தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் என்னை செதிக்கி
கொண்டு இருக்கின்றன முழு வெற்றி மனிதனாக மாற...
என் மீது தங்களின் கனிவான அன்பிற்கு மிக்க நன்றி சார்.
எப்பொழுதும் எந்த சூழ் நிலையிலும் தங்களுடன் பயணப்பட விரும்பும் தங்களின் அன்பு தம்பி பாரத் ஶ்ரீநிவாஸ் ❤
.
வாழ்க வளமுடன் அண்ணா 🙏🙏🙏நன்றி ✨சங்கீதா ஆலம்பாடி
நன்றி அண்ணா.
அண்ணாவின் பதில்: நான் யார் என்று அவருக்கு தெரியும். அவர் யார் என்று நமக்கு தெரியும். எல்லாம் தெரிந்து கொண்டு நம்மிடம் வருகிறார் என்றால் அவருக்கு தான் நேரம் சரியில்லை என்று சொல்லி .. நமக்கான வேலை பல இருக்கு .அதை பாரப்போம் என்று சொல்லி இருப்பீர்கள்.
சாய் சிவா அவர்கள். உனக்கு நேரம் நல்லா இருக்குறதால்தான் என்னிடம் மட்டும் பேசுறதோட நிப்பாட்டிக்கோ என்று சொல்லி இருக்கனும்.
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🌾🌴🌿🪴🌱🌹💐🌷🌺🌻🥭🍎🥝🍒🍇❤️❤️❤️🙏🙏🙏 சாய் சிவாவை அமைதியாக இருக்க சொல்லி இருப்பீங்க
VALZHA VALAMUDAM ரங்கராஜ் PONDAII ஸ்பீச் கேட்டேன் நீங்கள் நேற்று சொன்ன ரேவதி நட்சத்திரம் அவரும் சொன்ன செய்தி சூப்பர் Annan செய்தி சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
வாழ்க வளமுடன் சார் வளர்க தங்கள் ஆயுள்.உங்களின் கருத்துகள் அருமை. இரயில் டிக்கெட் சரியான முடிவு.சாய்சிவா சார் கூரிய பதில் மிகவும் சரியானது. நமக்கு இருக்கும் வேலையில் இந்த வெட்டி பேச்சு பேசுபவனிடம் கவனம் செலுத்த தேவையில்லை என்பதுதான் உங்களின் கருத்தாக இருந்திருக்கலாம்.உங்களின் பாதை நேர்வழியில் சென்று கொண்டியிருக்கிறது .அதை யாராலும் தடுக்க முடியாது.கடவுளின் வழியில் நாம் அனைவரும் பயணம் செய்கின்றோம்.அனைத்தும் இறைவனின் செயல்.நன்றி நன்றி சார் 🎉
சாதாரண மனிதன் ஹெல்மெட் அனியாமல் யாருக்கும் இடையூறு இன்றி பயணித்தால் 1000 அபராதம் அண்ணா!
Good evening sir...
this one of the reason last 3 year days reduse the unreserved compartment and sleepers coaches
👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐
சாய் சிவா சார் ரொம்ப soft ஆனவர். அவரே இவ்வளவு கோப படும் அளவிற்கு அவர் பேசுகையில் சார் பத்தியெல்லாம் பேசுவதற்கு உனக்கு அறுகதை கிடையாது ன்னு சிரிச்சிட்டே சொல் லி இருக்கனும். நீங்கள் எவ்வளவு பார்த்து இருப்பீர்கள். இதெல்லாம் நமக்கு தூசி மாதிரி தட்டி விட்டு விட்டு போகனும் எனறு சாய் சிவா சார் தோளை தட்டி கொடுத்து இருப்பீர்கள் சார். Train Ticket idea super ❤❤❤ sir. நன்றிகள் கோடி வணக்கம்.
Your opinion regarding the Indian Railways giving extra unreserved tickets to masses on open tickets format is absolutely correct and a need for concern.
Indian Railways can better manage the issue of overcrowding and unauthorized use of reserved compartments, ensuring a more comfortable and safe journey for all passengers.
Today expecting a video on subject relating to illicit liquor sales in our State Sir!
வணக்கம் அண்ணா, வாழ்க வளமுடன். அந்த தருணத்தில் சாய் சிவா சார் கூறியது மிகவும் சரியே. நன்றி நன்றி
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சொக்கா அண்ணா அவர்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள். தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு நல்வழி காட்டி வருகின்றன. அண்ணா எனக்கு தங்களின் உதவி தேவை. எனக்குத் தெரிந்த குடும்ப நண்பர் ஒருவரின் குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளான். அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் தங்களுடைய ஒரு பதிவில் சித்தா டாக்டர் பற்றி கூறி இருந்தீர்கள் அவருடைய பெயர் மற்றும் தொலைபேசி எண் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். தங்களின் உதவி எதிர்நோக்கி காத்திருக்கும் அன்பு சகோதரி.
9442636363 sai siva will guide u
கோடான கோடி நன்றிகள் அண்ணா
வணக்கம் அண்ணா 🙏வாழ்க வளமுடன் 🙏நான் வரும் பௌர்ணமிக்கு திருச்செந்தூர் வருகிறேன். என் கணவர் துபாயில் இருந்து வந்திருக்கிறார். இருவரும் வருவோம். முருகன் அருளால் தங்களைப் பார்க்க வேண்டும். உங்கள் அன்பு தங்கை மகேஸ்வரி முதுகுளத்தூர்.❤
அற்புதம் சார் உங்களுக்கு திருச்செந்தூர் முருகன் அருளால் நேரம் நல்லா இருக்கு சார் ஜோதிடர்க்கு தான் நேரம் சரியில்லை அவர் ஜாதகம் ஒழுங்காக பார்க்க தெரியும் பச்சத்தில் முதலில் அவர் ஜாதகத்தை பார்க்க சொல்லுங்க சார் சாய் சிவா இடத்தில் நான் இருந்தால் உங்க கிட்ட சொல்லாமலே அவரை ஒருவழி பன்னிறுப்பேன் சிவாவே ரொம்ப தன்மையா எச்சரித்து விட்டுதே அவரது பெருந்தன்மை சார் நன்றிகள் சார்
Choka ana Sai Siva sir sonatu true,Nan kuda apadi than solurupen,you don't judge choka ana nu Nan solurupen,saisiva sir at the spot ckoa ana,una mudicha parunn sonathuu very truly proud ,unga opinion ilama unala mudicha paru nu sonathu ❤honest vilpu,negative super nu solirupinga Nan Sola venthiya ne solita
ரயில்வே டிக்கெட் நுட்பம் மிகச்சரி அண்ணா!❤🎉
வணக்கம் ஐயா
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவா்களின் உயா்வுகான தொடா்ந்து நல்ல பதிவு
பீடா மதூரி# உயிா்பலி = karma is boomerang
தங்களின் ஜாதகத்தை கலியுக சகாதேவன் நிச்சயம் கணித்து இருப்பாா்.
நாம் முதியோா் அல்ல
நாம் மூத்தோா்
பக்குவமாக இருக்க வேண்டும்
பக்குவம் அற்றவா்களையும்
பக்குவபடுத்துகின்ற நாம் மூத்தோா்.
ரயில்வே துறை மக்களின் நலனில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.
அவா்களுக்கு
தாங்கள் விரும்பினால் " பக்கோடா" தினமும் உங்கள் அலுவலகத்திற்கு அனுப்புகின்றேன்.
எங்க ஊா் " பக்கோடா சூப்பா்"
உங்கள் மனதில்
மக்கள் நலன்!! மக்கள் நலன்!!
நன்றி!! வணக்கம்.
Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam
Sir..I'm meenam rasi.. revathi nachathiram.❤
Anna valka valamudan Nantri
அண்ணா என் கணவர் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர என் மகன் ராஜசேகர் பூரம் ஆண்டாள் நட்சத்திரம் நன்றி அண்ணா
ஆண்டாள் பூரம் நட்சத்திரம் ரங்கமண்ணர் ரேவதி நட்சத்திரம் தங்களுடன் சேர்ந்து மற்றவ௫ம் ஜொலிப்பார்கள் உண்மை சார்.பெண் பிள்ளைக்கு தி௫மண வயது 23*25 அந்த வயது தான் சிறப்பு பீடா மாதுரி பணமும் கட்சி பலம் இ௫ந்தால் எதையும் செயதுவிடலாம் என்ற எண்ணம் சவூதி போல சட்டங்கள் கடுமையாக இ௫க்க வேண்டும் சார்.பிரச்சினை வந்தால் சம்மந்தபட்ட ஆட்களை வைத்து முடிவு எடுப்பது சிறப்பு. சாய் சிவா சார் என்ன சொன்னரே அதை தான் நான் சொல்லியி௫ப்பேன்
எ பி சி நீங்கள் சாய் சிவா சொல்வதை கேட்டு முதலில் சிரித்துயி௫ப்பிர்கள் பார்த்துக் கொள்ளலாம் சிவா என்று சொல்லி இ௫ப்பிர்கள் வெற்றியாளர்கள் வார்த்தையால் சொல்லமாட்டார்கள் செயலால் செய்து காட்டுவர்கள் இதுவும் கடந்து போகும் சார்.வாழ்க வளமூடன்.👍🌹💌
நான் சாய் சிவா இடத்தில் இருநதால் அதை தான் கூறி இருப்பேன் நீங்கள் அவரை கோபம் வேண்டாம் என்றும் அவர்களை ஆண்டாள் பார்த்து கொள்வாள் என்று கூறி இருப்பீர்கள் அண்ணா
நான் சாய் சிவா இடத்தில் இருந்திருந்தால் உங்களது காதுக்கு கொண்டு வர மாட்டேன்...
இதற்கு பதில் சொல்ல நமக்கு நேரம் கிடைக்காது கடந்து செல்வோம் நன்றி
Sir, இன்று பீடா சாப்பிட்டேன், தலைப்பு ஆச்சர்யம் தந்தது,
நமது நம்பிக்கையானவரிடம்,சொல்வதை செய்வதென்றால் கேட்கனும், இல்லையென்றால் கேட்கக்கூடாது,
ரயில்வே டிக்கட் உங்கள் கருத்தே சத்தியம்,
செய்த வேலைக்கு உரிய பணத்தை கேட்டதற்கு, அரிவாளை எடுத்து மிரட்டி கொடுக்க முடியாது என்றான் ஒரு டாக்டர், அன்று நினைத்தேன், மனித வடிவில் மிருகங்கள் உண்டு இது போன்ற நிலைகளை சந்திக்க அரசியல் பலம் வேண்டும் என்று,
உங்கள் தகவலின் படி, சாய்சிவா இடத்திலோ, உங்களது இடத்திலோ எப்படி நடந்துக்க வேண்டும் என்பதை விட, தவறு செய்தவன் எவனா இருந்தாலும், அரசியல் பலத்தை வைத்து அவனை ஒரு கை பார்ப்பதே உத்தமம்,
🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
சூப்பர் ஸ்டார் ஸார்
ரயில் நிலையத்தில் சரியான அதற்குறிய டிக்கெட் மட்டும் தர வேண்டும்
சாய்சிவா ஸார் கேட்ட கேள்வி சரி
எங்க சொக்கு சார் அதை கேட்டு
தூசி மாரி தட்டி செல்வார்
இந்த வாப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஸார்
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Thank you sir 🙏🙏
நன்றி.வாழ்க வளமுடன்.❤
சார் வணக்கம் வாழ்கவளமுடன்
உண்மையுடன் இருக்கும் குருநாதரை ஒருவர் தவறகா பேசும்போது கண்டீப்பாக கோபம் வந்துவிடும் அண்ணா.
Thank you❤❤❤❤❤❤ for your service🎉🎉🎉🎉🎉
அய்யா உண்டு வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாசாய் சிவா இப்படி சொல்லிருப்பங்க உங்கள பத்தி சொல்ல தகுதி இல்ல நீ ஃபா நீ சொல்லி இருப்பாங்க நிங்க விட்டு தள்ளுங்க சொல்லி இருப்பீங்க அண்ணா நன்றி அண்ணா🙏
வணக்கம் அய்யா.நன்றி
நன்றி 🙏🙏
சாய் சிவா Sir கூறியது சரியே, நம் தகுதி ஒத்தவர்களிடமே நாம் பேச வேண்டும் அவர் தகுதி இல்லாதவர் என்று நீங்கள் கூறியிருப்பீர்கள் அண்ணா
நன்றி நன்றி நன்றி
Vazhgha valamudan
Valga valamudan thambu
சூப்பர் பீடா மாதுரி அவுங்களை சட்ட படி உள்ள போடணும் திமிரு பணம் அரசியல் திமிரு ஒரு உயிர் போய் விட்டது இவள் குடிகாரி இருப்பாள் உண்மை 💞ரயில் டிக்கெட் சூப்பர் நீங்கள் சொல்லுவது சரி அண்ணா 💞சாய் சிவா அண்ணன் உங்களின் மீது மிகுந்த அன்பு வைத்து உள்ளார் உங்க பெயர் சொல்லி அந்த ஜோதிடர் சொன்ன உடனே அவர் கோபம் வந்து சொல்லிவிட்டார் நானும் அப்பிடி தான் சொல்லி இருப்பேன் நீங்கள் சாய் சிவா சார் கிட்ட அட அதனை விட்டுட்டு வேலை பாருங்க அப்பிடி சொல்லி இருப்பிங்க அண்ணா உங்களின் குணம் தயாள குணம் அண்ணா 💕💕💕ஸ்ரீ ஆண்டாள் தகவல் சூப்பர் அண்ணா மகிழ்ச்சி நன்றி அண்ணா 💞
அண்ணா நன்றி அண்ணா. கடவுளுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி.
Train ticket ஆலோசனை சரியான தீர்வு சார் 🎉
சாய் சிவா அந்த நேரத்தில் பேசியது சரியே. நீங்கள் சாய் சிவாவிடம் அவனுடைய ஆற்றாமையில் பேசுகிறான் விடுங்கள். நம்முடைய அடுத்த வேலையை பார்க்கலாம். அவனுக்கு வேலை இல்லை பேசிக்கொண்டு இருக்கிறான். வாழ்க வளமுடன் என்று கூறி இருப்பீர்கள் 🎉🎉🎉🎉
Anna nanri. If you don't mind i am expecting some expectations from your video anna I am willing to say that if my brother is speaking something in video it should be useful to kadaikodi pamaramakkal because ellorume including me unga video parkkumpothu parkkum video mulama namma life changes koduthudathanu oru vulaviyal point kidaikkuma nu pakkuranga.... Bucket thannir nirappanum reason theriyala , revathy natchathiram rangamannar ellame oru ekkathaium thakkathaium kodukkuthu... Thiruchendur varanum muruganaium anna vaium parkkanum nu manam thudikinrathu kannir varukinrathu enakku en ippa painful life. Ithum kadanthu pokanum anna. Nanri anna and thank you Universe...
It is missionary guided govt.hindus can't expect any benefits.200 temples demolished.but court directed to demolish a mosque was stopped by CM.
வணக்கம் ஐயா உங்களை தொடர்ந்து பின் தொடர்கிறேன் டிவி நிகழ்ச்சிகள் ஆரம்பித்து இன்று வரை நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களையும் பார்த்திருக்கிறேன் இன்று நீங்க கேட்ட கேள்விக்கு நான் சாய் சிவாவாக இருந்தால் யாருக்கு நேரம் சரியில்லை என்பதை அந்தப் பிரபஞ்சம் முடிவு செய்யும் நீ உன் வேலையை பாரு என்று சொல்லி இருப்பேன் ஐயா நீங்கள் அதற்கு சாய் சிவாவிடம் செத்த பாம்பை அடிப்பது எந்த பயனும் இல்லை நீ உன் கடமையை செய் என்று கூறி இருப்பீர்கள் நன்றி ஐயா
அன்புடன் வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏🙏
முற்றிலும் சரியான தே தம்பி
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
🙏🌷 🙏 very effective points👍 perfect business deals 🤝 regarding unreserved tickets railway department 👌answer given by saisivaji was depends upon the mode of mobile conversation👍 whatever the action is to be taken is to be taken🌷precautions is better than cure 🌷🙏 positive vibes 🌷🙏
ஆண்டாள் ❤
❤
ரயில் பிராயணத்தில் நிச்சயம் மாற்றம் வேண்டும் இரண்டு மாதங்களுக்கு முன் டிக்கெட் பதிவு செய்து குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் சிரமமாக உள்ளது. சாய் சிவ சார் பேசியது சரி. நீங்கள் என்ன செல்லியிருப்பீர்கள் என்றால் சேர்க்கை சரியில்லை பார்த்துக்லாம் என்று செல்லியிருப்பீர்கள்
Vanakam anna nantri ❤❤🎉
❤ Thank you sir ❤
வணக்கம் அண்ணா 🙏
Sir thanks
Nandri 👏
Jai sree ram thank you
Tq sir❤
1.நீங்கள் இருவரும் உங்கள் நட்பிற்கு மரியாதை கொடுத்து நாகரிகமாக பிரிந்து சென்று விடுங்கள்.
2.எங்கள் குழு நண்பருக்கு என்றும் நாங்கள் ஆதரவாக இருப்போம்.
1.என்னுடைய நிலைப்பாடு என்ன என தெரியாமல் என் அதிகாரத்தை நீங்கள் கையில் எடுக்கக்கூடாது.
Josiyar didn't give complaints, so sai siva said to josiyar :DON'T WASTE OUR TIME,
U said to saiasiva :Barking dogs never bite.Leave it.
ஒரு உசுரோட மதிப்பு தெரியல அவங்களக்கு அண்ணா
Frend na appedethen erka sndum
🙏🙏🙏🙏🙏❤️..... Tc
வணக்கம் அண்ணா.நாங்களும் ஆண்டாள் கோவில் அன்னப்பிரசாதத்திற்கு நன்கொடை கொடுக்கலாமா?
9442636363
🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤
🙏🙏🙏❤
அண்ணா வணக்கம் சாய்சிவா சார் உங்கமேலே வச்சா மரியாதை நிங்க அவரை அமைதியாக இருக்க சொல்லிஇருப்பிங்க நன்றி
🙏🙏🙏
Vanakkam. Anna avl
சார் வணக்கம் வாழ்க வளமுடன் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மக்கள் நல 30:
வ. வு. சி. பிள்ளை, வ. வே. சு ஐயர், புலித் தேவன், கட்ட பொம்மு, இந்த பெயர் களை எப்படி எழுதுவார்கள் அண்ணா?
Neengal ervvanedam. Vittuerperagal. Neendrgal
I lived in Maharastra nearly 15 years this is very common in train 😅to check them
❤
9:19
Sir nanum Sai Siva sir sonnathai than solli erupen
சொக்கலிங்கம் என்பவர் இருதரப்பும் விசாரித்து அடுத்த நடவடிக்கை செல்வார். சாய்சிவா என்பவர் நீங்கள் கூறியதை சாரிடம் தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கவேண்டும்.
Valghavallamudan Narbhavi🙏
Choku Sir would probably focus on resolving the dispute swiftly and fairly, ensuring that it does not impact the overall functioning
Sai siva sir’s immediate response to the astrologer was assertive but lacked diplomacy. While it’s important to protect the team, a more measured approach might have prevented further escalation. Sai siva sir, should seek Choku Sir’s guidance on how to handle the situation, but he is so respectful and have trust and faith on him he got angry when the astrologer made disrespectful remarks about his Master, Mentor, Boss! So in that case we can say what he did was correct and the situation prevailed at that moment. ( It is understandable)
Choku Sir’s reaction would likely to involve addressing the dispute with a focus on understanding the situation, ensuring transparency, and resolving the conflict professionally. Sai siva sir’s decision to respond assertively was not the best approach; instead, he should prioritize informing Choku Sir, seeking guidance, and employing diplomatic communication and conflict resolution methods. This approach will help maintain integrity and trust. I think …
Thank you! 🙏🏻 👍👌
Perfect r ma
சூப்பர் சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் கண்ணா உனக்கு நேரம் சரியில்ல தனியா ஒரு தனி அறையில் உட்கார்ந்து உன்னோட ஜாதகத்தை ஆராய்ச்சி செய்துபார்😂😂
sir in North india Ac and reserved compartment of train was occupied by ticketless traveler's.
railway makes more money in unreserved ticket 1 compartment than 2Ac comparmtment .
❤🙏💕🙏❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤🙏🙏🙏👣
♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
Status song 👌👌👌
❤❤❤❤❤❤❤❤
Sir her father name is BEEDA MASTHAN RAO, he is a kind person
சார் சாய்சிவா கோபம் அவரைபொருத்தவரை சரியென்றுநினைக்கலாம்நீங்கள் வேறு தலத்தில் பயனிக்கிற்கள் குறைக்கிறதை கண்டு கொள்ளாதே என்று சொல்லியிருப்பீர்கள் நன்றி வணக்கம்
Paa any lawyer to guide me in Bangalore, check issue,
No
இதுவும் கடந்து போகும் என்கிற வார்த்தை சொல்லி இருப்பீங்க😅 அண்ணாச்சி
வணக்கம் வாழ்க வளமுடன் இரயில்வே துறை நிச்சயமாக ௮ன்ரிசர்வ் டிக்கெட் கொடுப்பது லிமிடெட் ஆக கொடுக்கணும் இதைப்பற்றி நானும் நிறைய நாள் யோசித்தி௫க்கேன் ௮தர்க்கெல்லாம் பவர் வேண்டும். சாய் சிவா ௮வர்கள் ஜோதிடரிடம் நீ ஓ௫ சாதாரண மனிதன்தான் நீ ஓன்றும் கடவுள் இல்லை ௨ன் வேலையை பாத்துட்டு போ என்று சொல்லி௫க்கலாம்.நீங்கள் சாய்சிவா ௮வர்களிடம் இதுக்கெல்லாம் பதில் சொல்லிகிட்டு டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் ௮ப்படின்னு சொல்லி இ௫ப்பிங்க ஐயா 🙏
அண்ணா சாய் சிவா
இராமபக்தன் ஆஞ்சனேயர் மாதிரி
ஆஞ்சனேயர் எப்படி இராமனை காத்தாரோ அதேபோல் இவர் உங்கள் மீதான முரட்டு பக்தர்...
நானும் இவர் போல் பதிலளித்திருப்பேன்.
நீங்கள்...
விடுப்பா. ஆகாயத்தை பார்த்து நாய் குறைத்தால்
குறைச்சுட்டு போகட்டும்
விடுப்பானு சொல்லிட்டு
வேலையப்பாருப்பானு. சொல்லிருப்பீங்க
அண்ணா...
சண்முகவேல் தொட்டியம்
Anna umayana karuthu
Super
Don't care sir❤❤❤
தங்களது golden rules வன்மம்
வேண்டாம். வாழும் காலம் கு றைவு. ஜோதிடர் கர்மா என்னை தாக்கினல் எதிர்கொள்ள தயார் என்ற மன நிலைமை உள்ளவர். எதுவே சாய் சிவா அவர்களின் பதிலாக இருக்கு ம்