இந்த 12 பெரிய அளவில் பணத்தை உங்களுக்கு கொடுக்கும் | DrAndalPChockalingam | Motivational Speaker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 195

  • @sakottaichamygurulakshmi8638
    @sakottaichamygurulakshmi8638 6 หลายเดือนก่อน +9

    அப்பா நேற்று உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் நன்றிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்நாச்சியார் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்துவிட்டு அன்னபிராசதம் சாப்பிட்டேன் சாப்பாடு சூப்பர் சூப்பர். ரசம் சூப்பர்

  • @Agneepoo2003
    @Agneepoo2003 6 หลายเดือนก่อน +9

    ஓயாத அலைகள் போலவும், வற்றாத சமுத்திரம் போலவும் இருக்கிறது தங்களின் அற்புத உரை.மக்கள் மனதில் இருக்கும் குப்பைகளை அகற்றி வளமுடனும் நலமுடனும் வாழ எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருக்க தாங்கள் கொடுக்கும் டிப்ஸ் மிக மிக அருமை, நன்றி சார். வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்.

  • @Rgv125
    @Rgv125 6 หลายเดือนก่อน +1

    அண்ணா சிறப்பு. தாங்கள் கூறிய பலவற்றை நான் பின்பற்றி வருகிறேன். மகிழ்ச்சியாக வாழ்கிறேன். குறைகள் எதுவும் இல்லை..நிறைவாக வாழ்கிறேன்..நன்றி அண்ணா

  • @gobinath4295
    @gobinath4295 6 หลายเดือนก่อน +12

    செம்ம அண்ணா நானும் என்கிட்ட பழகுற அனைவரும்கிட்ட நெகடிவ்வா பேசதிங்கனு சொல்லுவேன் அண்ணா நானும் நல்லவார்த்தைகள் தான் பேசுவேன் அண்ணா இப்படி இருக்குறதுல ஒரு தனி மகிழ்ச்சி உணர்ந்துருக்கேன் உணர்ந்து கொண்டும் இருக்கேன் அண்ணா ❤❤❤❤

  • @navanithaas.p5498
    @navanithaas.p5498 3 หลายเดือนก่อน

    Vaazhga valamudan Anna

  • @Neelaveni.s
    @Neelaveni.s 6 หลายเดือนก่อน +3

    உங்களை எனக்கு பிடித்தர்க்கு காரணமே எல்லாவற்றையும் வித்தியாசமாக யோசிக்கிறீர்கள் உங்களுடன் நட்பு கிடைத்தர்க்கு நான் கொடுத்து வைத்து இ௫க்க வேண்டும் எல்லாம் தகவல் சிறப்பு இந்த பாக்சிங் விழாக்கு இனி நீங்கள் போகவேண்டாம
    மனஅமுத்தம் தான்வ௫ம் சார்.
    நல்லதோர் வீனண செய்தே அதை நலங்கெட புமுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி என்னச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் நன்றி சார்.வாழ்க வளமூடன்.👍👌🌹

  • @Elayanilaytchannel
    @Elayanilaytchannel 6 หลายเดือนก่อน +2

    நாம மட்டும் முன்னேறினால் போதாது மற்றவர்களும் காசு பணத்தோட முன்னேற வேண்டும் என்று நினைக்கும் நீங்கள், நீடூடி வாழ்க பல்லாண்டு அண்ணா சங்கீதா ஆலம்பாடி 🙏🙏🙏🙏நன்றி

  • @coolcatviews8569
    @coolcatviews8569 6 หลายเดือนก่อน +2

    எல்லோரும் மகிழ்ச்சி இருக்க வேண்டும் உங்களின் எல்லா வீடியோ சிறப்பு ❤️ஸ்ரீ ஆண்டாள் அன்னபிரசாதம் சிறப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி உணவு சூப்பர் கலந்து கிட்டது மகிழ்ச்சி மகிழ்ச்சி எல்லாப் புகழும் சொக்கா ❤️சூப்பர்

  • @ranjanachander6752
    @ranjanachander6752 6 หลายเดือนก่อน +3

    மற்றவர்களை ஏமாற்றாமல் வாழும் உபாயங்களின் பொருட்டு ஆண் பெண் இருபாலரும் எல்லோரும் நேசிக்கும் மளிதர்களாக ஆகிவிடுவோம் என்றது சிறப்பான கருத்து முனைவரே! அனைத்து வழிகளையும் பின்பற்றுவேன்! நன்றி நன்றி! சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! 🙏🏻👍😍

  • @AkilaM-d4k
    @AkilaM-d4k 6 หลายเดือนก่อน +3

    நன்றி சார் மகிழ்ச்சி சூப்பர் சார் உங்கல்வழிவுருத்தல்படிஉங்கல்வழியில்செல்கிரேன்நான்கோழிபண்னையில்வோலைசெய்கிரோன்தண்னிவோஸ்டசெலவவுதுநான்என்னசெய்ரது

  • @thulasig3014
    @thulasig3014 6 หลายเดือนก่อน +3

    ❤❤❤ நன்றி சார் பெண்களுக்கு நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி அருமையாக சொன்னீர்கள் சார். 😊👌👌 நீங்க சொல்வதெல்லாம் கேட்டு நடைமுறையில் எடுத்து வந்தால் நிம்மதி நிலைக்கும் சார்.❤❤❤🙏🙏🙏

  • @yogavardhiniyoga6536
    @yogavardhiniyoga6536 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் சார் வளர்க தங்கள் ஆயுள்.தான் மட்டும் தான் நல்லா இருக்கனும் என்கிற எண்ணம் மாறி நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் நல்லாயிருக்கனும் என்கிற எண்ணத்தை உருவாக்கி வருகிறது தாங்களின் கருத்து.புது புது விஷையங்களை தெரிந்தது கொள்கின்றோம்.பணம் தருவதற்கான சொன்ன நிலையம் அற்புதம்.நல்ல மனிதர்களை உருவாக்கி வருவதில் வல்லமை பெற்ற தாங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🎉

  • @sankareswari6033
    @sankareswari6033 6 หลายเดือนก่อน +1

    மிக்க‌மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் பேச்சில் நன்றி ‌அண்ணா

  • @girijar212
    @girijar212 6 หลายเดือนก่อน +1

    Vanakkam anna ...ungaloda periya rasigai...neenga pesura yella vishayamum enaku romba pidikkum ...pengalai uyarthi pesum pothu avlo happy ah irukkum...athukaga vey ungala avlo pidikkum...unga kita pidichathu yethu sonnalum getha solringa....thank u so much anna...

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 6 หลายเดือนก่อน +1

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.பணம் பற்றிய தகவல்கள் அருமை.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @mallikabeautyspa3017
    @mallikabeautyspa3017 6 หลายเดือนก่อน +1

    Sir, ungalau 5 varusama nan follow panren ,niraya matrangal valkaiyil nadanthiruku , nengal soluvathai eallame follow panrom sir ,unmaiyile nenga vera level sir , nan thiruchendur varuvathai parthu ipa enodu niraya per kuda varanga sir ,ealorukum matrangal nadanthiruku ,pownernami ku thiruchendur la ivlo kootam varukirathu entral athuku karanam nengal than sir ,aarampiji vajjathu first nenga, ipa ealla josiyarum sollranga ,vithai potu marama valarthathu nengal than sir ungal motivation speech ketu than valakaiyai valnthu kondirukirom nantrigal pala thalaiva🙏🙏🙏♥️♥️❤

  • @coolcatviews8569
    @coolcatviews8569 6 หลายเดือนก่อน +1

    பணம் குறித்த விழிப்புணர்வு சூப்பர் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️💕💕💕💕💕💕💕யாரிடமும் நிகட்டிவ் பேசுறது இல்ல 💕புது வீடு போகும் போது எடுத்து செல்ல வேண்டிய தகவல் சூப்பர் கிச்சன் தகவல் சூப்பர் 💕பணத்தின் தொடர்பு உடைய பொருள் 💕நன்றி பெற்றும் தகவல் தேக்கு சூப்பர் 🙏மர பெட்டி 💕துளசி 💕

  • @selvakennedy8296
    @selvakennedy8296 6 หลายเดือนก่อน +1

    Really very good information 👍
    In my mind so many times to do the Begger,I think why it's always again and again coming this begging think,Now I Realized this wonderful word from Sir, Really I am very happy. Thank you so much Sir.

  • @lohanathansr9575
    @lohanathansr9575 6 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 6 หลายเดือนก่อน

    அருமை அண்ணன் உங்களுடைய இந்த வார்த்தை மனதிற்கு புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா

  • @pcpgameryt15k10
    @pcpgameryt15k10 6 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு அண்ணா உங்களோடு அறிவுறுத்தல் படி உங்கள் வழியில் நடந்து கொண்டிருக்கிறேன் நன்றிகள் நன்றிகள்

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 6 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @govindarajan8779
    @govindarajan8779 6 หลายเดือนก่อน +16

    அண்ணன் வணக்கம். நீங்கள் சொன்ன மகாலட்சுமி பூஜை, உப்பு தீபம். உப்பு வாங்குதல், பெளர்ணமிக்கு திருச்செந்தூர் போறது. செவ்வாய் விரதம் எடுத்தல், இது அனைத்தும் செய்து கொண்டு வருகிறேன் . என் கணவர் க்கு நிரந்தர தொழில் அமைய வேண்டும் என்று. ஆனால் இன்று வரை நடக்கவில்லை. இதற்கு பணம் முக்கியம். அது எங்களிடம் இல்லை. கொடுத்து உதவுவதற்கும் ஆட்கள் இல்லை. கிடைத்த வேலையை செய்து குடும்பம் ஓடுகிறது. நான், என் கணவர் மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள் மிகவும் நல்லவர்கள் . நான்கு வருடமாக திருச்செந்தூர் முருகனிடம் மன்றாடுகிறேன் எனக்கு ஒரு நல்ல பதில் தாருங்கள் அண்ணன். நன்றி

  • @user-saravanas
    @user-saravanas 6 หลายเดือนก่อน +1

    போருக்காக, நாட்டுக்காக, மோதி கொள்வதில் ஒரு நியாயம் இருக்கிறது.
    உடல் பலத்தை காட்டி, வெற்றிக்காக இரத்தம் சிந்தி கொள்வது நல்லதல்ல
    இதை பார்த்து ரசிப்பதும்
    வருத்தமான விஷயம்
    நன்றி வணக்கம் ஐயா

  • @muthureddyarunachalam9467
    @muthureddyarunachalam9467 6 หลายเดือนก่อน

    Great content sir, thanks a lot.

  • @premmp5157
    @premmp5157 6 หลายเดือนก่อน +9

    சார் சுவாமிமலையை பற்றி கூறுவதாக கூறியிருந்தீர்கள் ஆவலுடன் இருக்கிறோம்

  • @balajit6185
    @balajit6185 6 หลายเดือนก่อน +1

    Iya neenga enakku ungalai kadavul pola ungalai nesikiren Anna, vazhga valamudan Anna God bless you anna❤

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 6 หลายเดือนก่อน

    Thank you very much sir for your valuable information.

  • @chitrasujit4737
    @chitrasujit4737 6 หลายเดือนก่อน +1

    HONOURABLE AANDAAL CHOKALINGAM AYYA as usual ultimate speech.....those 12principles r very motivational..... actually i already followed ur alll d good principles as per ur 12th one me n my husband taken MADI PITCHAI at Thiruchindhur murugan temple ...... total amount 983rs within one hour d grace of almighty of lord Murugan.....then we spent that money very little to our lunch on that day....then i protect that Money in my teakwood cupboard for our new house boomi pooja......so i followed ur words each n every thing thanks 🙏 a lottttt NEENGALUM UNGA SAMUGAMUM NALLA IRUKANUM

  • @kanimozhi9713
    @kanimozhi9713 6 หลายเดือนก่อน +1

    அனைவருக்கும் சிறந்த பதிவு ஸார் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஸார்

  • @poomanimuthusamy7039
    @poomanimuthusamy7039 6 หลายเดือนก่อน +1

    Thanks bro,god bless you

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 6 หลายเดือนก่อน +1

    Sir, ஜெனரேட்டர் பதில் சிறப்பு,
    வரும் காலம் வசந்தமாக அதிகஅளவில் பணம்
    பெறுவதற்க்காண தகவல்கள்,
    எங்களுக்கு பலம் மற்றும் வரம்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @kvasugi7420
    @kvasugi7420 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்🙏

  • @mareeswarikaruppasamy6390
    @mareeswarikaruppasamy6390 6 หลายเดือนก่อน +1

    Anna ovoru vaarthaiyum arumai ... Neenga manasula ullathai appadiye ullapadi pesurathu unga signature vaalga valamudan..

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 6 หลายเดือนก่อน +1

    Very useful sir thank you so much sir

  • @devagisivasankaran4192
    @devagisivasankaran4192 6 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி நன்றி அண்ணா.வாழ்க வளமுடன்.

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 6 หลายเดือนก่อน

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir 🦜🦜🦜🪴🌱🌾🌴🌿🌹🌷🌻🌺💐🍒🍇🍎🥭🥝🙏🙏🙏❤️

  • @GGurunadhan
    @GGurunadhan 6 หลายเดือนก่อน +1

    இன்று ஆண்டாள் கோவிலுக்கு போயிருந்தேன் ஆண்டாளையும் ரங்கமன்னார் தரிசனம் அன்னப்பிரசானம் பிரசாதம் சாப்பிட்டோம் நன்றி நன்றி நன்றி

  • @muthulakshmi.3046
    @muthulakshmi.3046 6 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா ❤ வாழ்க வளமுடன்.அற்புதம்...

  • @loganayahiv983
    @loganayahiv983 6 หลายเดือนก่อน +1

    நன்றிங்க அண்ணா❤❤🙏🙏

  • @gusha5293
    @gusha5293 6 หลายเดือนก่อน +1

    Arumaiyana padhivu ithaianaithaium naa kadaipidikuren...Nandri...

  • @mariayeechandran1645
    @mariayeechandran1645 6 หลายเดือนก่อน +1

    Super anna arumai nandri nandri ❤❤❤❤

  • @r.tamilarasan2452
    @r.tamilarasan2452 6 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 6 หลายเดือนก่อน +1

    Anna valka valamudan Nantri

  • @coolcatviews8569
    @coolcatviews8569 6 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி.... அண்ணா 💕💕💕💕💕💕

  • @senthilbabu190
    @senthilbabu190 6 หลายเดือนก่อน

    Thanks dear friend

  • @saravanans2718
    @saravanans2718 6 หลายเดือนก่อน +1

    Hello Sir, Thanks a lot for your continuous motivational speech in your channel, it had made tremendous changes in life. Thank You!

  • @saraswathi5014
    @saraswathi5014 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤thank you ❤❤❤❤❤❤❤

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 6 หลายเดือนก่อน +1

    Valga valamudan thambu

  • @suganthikumar5179
    @suganthikumar5179 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் நலமுடன் 💐

  • @devarajm6341
    @devarajm6341 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👍👏👏valvangu valga valamudan anna

  • @vadivelnallapanomalur-bi8yz
    @vadivelnallapanomalur-bi8yz 6 หลายเดือนก่อน +1

    Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam

  • @arulselvi7284
    @arulselvi7284 6 หลายเดือนก่อน +1

    அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🌺

  • @indiraindira2
    @indiraindira2 6 หลายเดือนก่อน +1

    Vanakkam sir 🙏🙏🙏

  • @vijaytamilan7581
    @vijaytamilan7581 6 หลายเดือนก่อน +1

    நன்றி சார் ❤

  • @sridhileepan8052
    @sridhileepan8052 6 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி🎉

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne 6 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @sabarinathansattur
    @sabarinathansattur 6 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா.வாழ்க வளமுடன்.

  • @poongodimanikandan9305
    @poongodimanikandan9305 6 หลายเดือนก่อน +1

    THANKU SIR

  • @geetham714
    @geetham714 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @manokaranannai6872
    @manokaranannai6872 6 หลายเดือนก่อน +1

    Thanks sir.Vazhga valamudan

  • @MalarM-nw6kv
    @MalarM-nw6kv 6 หลายเดือนก่อน +1

    Nandri anna🎉🎉🎉

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 6 หลายเดือนก่อน +1

    Sir thanks

  • @RameshRamesh-hm2qe
    @RameshRamesh-hm2qe 6 หลายเดือนก่อน +1

    Nanri sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devamithra4491
    @devamithra4491 6 หลายเดือนก่อน +1

    Supersir

  • @SathyaDhakshin
    @SathyaDhakshin 6 หลายเดือนก่อน +1

    Anna intha pathivu samaniyarkalai pramandathin utchakattathirku kontru senru vittathu nanrikal koodi anna

  • @subathrakalyani251
    @subathrakalyani251 6 หลายเดือนก่อน +1

    இந்த பதிவு அருமை.நாங்கள் வாடகை வீட்டுக்கு போகின்றோம்.நீங்க சொன்ன பொருட்கள் பருப்பு ஊப்பு விரலிமஞ்சல்.தண்ணீர். அய்யா ஆண்டாள் வாஸ்து படி Plan வேண்டும்.யாரை தொடர்புகொள்ளவும்.இருக்கும் இடம் பெங்களூர்.உங்க ஒவ்வொரு பதிவும் சூப்பர்.மிக்க மகிழ்ச்சி நன்றி.சர்வம் krishnarpanam.

  • @dassdass6332
    @dassdass6332 6 หลายเดือนก่อน +1

    Superstar arumai
    Thank you sir

  • @jothirameshk2230
    @jothirameshk2230 6 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி நன்றி

  • @UmaDevi-jm4rt
    @UmaDevi-jm4rt 6 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் வாழ்க வளமுடன் தேனி உமா குமார்

  • @hil7191
    @hil7191 6 หลายเดือนก่อน +1

    Nala pathivu na

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 6 หลายเดือนก่อน +1

    Thank u

  • @jeevaganmani16
    @jeevaganmani16 6 หลายเดือนก่อน

    Super sir we are at kanchipuram sir babu sir will guide us sir

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173 6 หลายเดือนก่อน +2

    Thanks anna

  • @premakalachandrasekaran1262
    @premakalachandrasekaran1262 6 หลายเดือนก่อน +1

    ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 6 หลายเดือนก่อน

    அற்புதமான விஷயம் சார் பணத்தை ஈர்க்கும் முத்து முத்தான விஷயங்கள் சார் நீங்க சொன்ன அத்தனை விஷயங்களும் எந்த அளவுக்கு நம்பிக்கையோடு பின்பற்றினால் மட்டுமே நிச்சயம் பணத்தை ஈட்டவும் சேமிக்கவும் முடியும் சார் அதைவிடுத்து மஹாலக்ஷ்மி பூஜை செய்யும் போது உங்கள் எண்ணங்கள் வேறு பக்கம் இருக்கும் போது எப்படி எத்தனை வருடங்கள் பூஜை செய்தாலும் பலன் இருக்காது நீங்கள் எது ஒன்று செய்தாலும் அதில் லயிக்க வேண்டும் நீங்க பழம் மட்டுமே கொடுப்பீங்க சார் உரித்துமா கொடுப்பீங்க அவங்கவங்க தான் உரித்து சாப்பிட வேண்டும் இதை செய்து பலன் இல்லை என்றால் நீங்கள் சரியாக செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும் பாமர மக்களும் புரியுமாறு தான் பேசிரீங்க சார் இதில் பலன் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் தன்னை சுயபரிசோதனை பன்ன வேண்டும் சார் நீங்க அம்மாவை பாருங்க சார் நன்றிகள் சார் அம்மா பூரண குணம் அடைய திருச்செந்தூர் முருகனை வணங்கினேன் சார் நன்றிகள் சார்

  • @coolcatviews8569
    @coolcatviews8569 6 หลายเดือนก่อน +1

    ஜெனரட்டர் கிபிட் செம அவன் பிஸ்னஸ் பண்ண தெரியல 💕💕💕💕💕💕உங்களுக்கு ஒழுங்கா சர்வீஸ் கொடுத்து இருந்தால் அவர்க்கு இன்னும் சேல்ஸ் அதிகம் ஆகிருக்கும் 💕💕💕💕💕💕💕உங்களின் அருமை தெரியல 💕உண்மை

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 6 หลายเดือนก่อน

    நன்றி ❤❤❤❤❤

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 6 หลายเดือนก่อน +1

    கோடான கோடி நன்றிங்க ❤

  • @radhamanimoorthi2716
    @radhamanimoorthi2716 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏Thank you sir🙏🙏🙏

  • @MALLIKAK-d1b
    @MALLIKAK-d1b 6 หลายเดือนก่อน +1

    Ñandri nandri sir 🙏 thank u 🙏

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏❤️.... Nandri Tc

  • @balajit6185
    @balajit6185 6 หลายเดือนก่อน +1

    Vanakkam anna❤

  • @YuvarajDharanish
    @YuvarajDharanish 6 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம்... இன்று எனது பிறந்த நாள்,,. உங்கள் வாழ்த்துக்கள் வேண்டும்... நன்றி அண்ணா

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  6 หลายเดือนก่อน +2

      வாழ்வாங்கு வாழ அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @YuvarajDharanish
      @YuvarajDharanish 6 หลายเดือนก่อน +2

      நன்றி அண்ணா மிகவும் மகிழ்ச்சி உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் உங்கள் வழியில் எனது பயணம்

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 6 หลายเดือนก่อน +1

    🌷🙏🌷 Thank you 🌷🙏🌷💫East are West you are the Best💫 🌷👌🌷👍🌷🎊🙏

  • @srisaisaraswathiconstructi8062
    @srisaisaraswathiconstructi8062 6 หลายเดือนก่อน

    தங்களின் இந்த அற்புதமான பதிவிற்கு நன்றி சார். நீங்கள் கூறிய 12 விஷயங்களும் எங்கள் வாழ்வை வேறு ஒரு உயர்ந்த முன்னேற்றமான தளத்திற்கு கொண்டு செல்லும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். மகாலட்சுமி பூஜை எப்படி செய்ய வேண்டும் என்று கூறினால் நன்றாக இருக்கும். எனக்கு தெரியாத காரணத்தால் கேட்கிறேன். தயவுகூர்ந்து கூறுங்கள். நன்றி

  • @kavibharathi3274
    @kavibharathi3274 6 หลายเดือนก่อน +1

    Thank you sir 🎉🎉

  • @grk6341
    @grk6341 6 หลายเดือนก่อน +1

    Nandri.

  • @kalanithinath8111
    @kalanithinath8111 6 หลายเดือนก่อน +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @kasinathkr7650
    @kasinathkr7650 6 หลายเดือนก่อน +1

    Jai sree ram thank you

  • @SarathKumar-rx2hj
    @SarathKumar-rx2hj 6 หลายเดือนก่อน +1

    Hi sir big fan of your speech i learned so many things from you i wish to see you once one interview you told your shirt brand please let me know thanks in advance!

  • @jeyalakshmi896
    @jeyalakshmi896 6 หลายเดือนก่อน

    Super anna

  • @shanmugapriya2844
    @shanmugapriya2844 6 หลายเดือนก่อน

    👌very happy

  • @sivaprakashrangasaamy7135
    @sivaprakashrangasaamy7135 6 หลายเดือนก่อน

    அண்ணலே வணக்கம்.தங்களது இல்லத்தில் தோராயமாக 5×2 ton a/c,15no led tubes,20no down leds, 12no bldc fans ,2no kaiser,4no focus lights ,fridge big 3 nos ,3motors induction stove ,3tvs,washing m/c,grider,mixie,juicer, lan lights ,gate lights ,motorized garage doors etc இருப்பதாக வைத்துக்கொண்டால், இவை அனைத்தும் ஒரே சமயத்தில் இயங்கப்போவது இல்லை. அனைத்தும் இயங்கினால் 20kw வரும்.இதில்உபயோகமதிப்பீடு செய்தால் 12kw தான் வரும்.இதற்கு ஆகும் டீசல் 1.5 lph.அதிக திறன் (kw) அதிக running cost ஆகும்.நன்றி.

  • @JananiHeyram-q6q
    @JananiHeyram-q6q 6 หลายเดือนก่อน +1

    🙏thank you anna

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 6 หลายเดือนก่อน +1

    ❤ Thankyou sir❤

  • @Indhrani-rq5fw
    @Indhrani-rq5fw 6 หลายเดือนก่อน +1

    👌👌👌🙏🙏

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 6 หลายเดือนก่อน

    மூன்று நாட்கள் கழித்து வீடியோவை பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா...
    அற்புத பதிவு👍❤
    ஒரு சிறிய வேண்டுகோள் அண்ணா.
    மொட்டை மாடியில் துளசி செடி வைக்கலாமா? அண்ணா
    மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐

  • @Deepthj
    @Deepthj 6 หลายเดือนก่อน +1

    Hi anna❤

  • @vadivarasik8600
    @vadivarasik8600 6 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி சார் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏