என்னை நம்பியவர்களுக்காக எப்போதும் நான்... | Dr Andal P Chockalingam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 122

  • @nallappanarasu-lc1hw
    @nallappanarasu-lc1hw วันที่ผ่านมา +7

    ஐய்யா மிக்க நன்றி உங்கள் வாற்தைகள் கேட்கும் பொழுது எனது சிந்தனை நள் வழி தேடுகின்றது எனது முறுகனே நீங்கள்தான் நன்றி என்றும் உங்கள் சி.நல்லப்பன். நன்றி வனக்கம்.......

  • @sampathtk2283
    @sampathtk2283 วันที่ผ่านมา +10

    Ram Ram Andal Sir. நீங்கள் தற்கால ஜோதிடர்களை பற்றி கூறியது அனைத்தும் உண்மை. மக்கள் மாறவேண்டும். ஜாதகம் பார்ப்பதை விட்டு விட்டு கடவுளே சரணாகதி என்று மாற வேண்டும்.
    எங்கள் வீட்டில் உள்ள ஏழு அண்ணன் தம்பி தங்கை எல்லோருக்கும் ஜாதகம் பார்க்காமல் கல்யாணம் செய்து வைத்தார்கள். எல்லோரும் நன்றாக இருக்கிறோம்.
    எங்கள் குடும்பத்தில் யாருக்கும் ஜாதகம் குறிப்பதும் கிடையாது.
    இப்போது எங்கள் தலைமுறையிலும் ஜாதகம் பார்க்காமலே என் பையன் ஶ்ரீராம் க்கும் கல்யாணம் பண்ணி இருக்கிறோம்.
    இந்த எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். அதற்கு ஆண்டாளிடம் / அல்லாவிடம்/ இயேசுவிடம் சரணாகதி மனப்பக்குவம் வர வேண்டும்.
    நன்றிகள் பல Andal Sir. 🙏🙏🙏🙏

    • @sampathtk2283
      @sampathtk2283 วันที่ผ่านมา +1

      Sampath. Bangalore

    • @chandraraj3943
      @chandraraj3943 12 ชั่วโมงที่ผ่านมา +1

      மிகவும் நல்ல விஷயம்! வாழ்க வளமுடன்! 💐💐💐💐💐

    • @udayakumarkumar9983
      @udayakumarkumar9983 3 ชั่วโมงที่ผ่านมา

      Great message 🙏

  • @Milk-mx3un
    @Milk-mx3un 5 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி நன்றி ரொம்ப நன்றி உங்கள் கருத்து

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 10 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir ❤🦜🦜🦜🌾🪴🌱🌴🌿🌷🌺💐🌹🌻🥭🍎🍒🥝🍇

  • @anarmathapriyatharshini3431
    @anarmathapriyatharshini3431 4 ชั่วโมงที่ผ่านมา

    அந்த போதை என்ற விஷயம் 100%உண்மை…உதவி செய்தால் கிடைக்கும் மகிழ்ச்சியில் கிடைக்கும் போதை

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 16 ชั่วโมงที่ผ่านมา +1

    உண்மையான ஆத்மாத்மான பதிவு மிக மிக முக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான தகவல்கள்💯 நன்றி நன்றி சொக்கு அண்ணா 👌👌

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 19 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.நீளாயுளுடன்
    வாழ்வாங்கு வாழ அனைத்து தெய்வங்களும் துணை நிற்கும்.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @SriveniSuresh-yl3vt
    @SriveniSuresh-yl3vt 18 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்க்கையில் மிகவும் விளிம்பில் தான் இருக்கிறேன் அண்ணா உங்களுடன் தொடர்ந்து பயண பட ஆசைப்படுகிறேன் நன்றி அண்ணா

  • @Gandhimathypalanisami
    @Gandhimathypalanisami 16 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றிங்க அண்ணா. . 2025 இல் பல திருமணங்கள் நடக்கட்டும் நன்றி வாழ்க வளமுடன் .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @coolcatviews8569
    @coolcatviews8569 16 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்களின் வழி நடந்து வந்துகொண்டு உள்ளேன் என்றும் அல்டிமேட் திருச்செந்தூர் முருகர் நீங்கள் போதும் முழுமையாக உங்களை நம்பி பயணப் படுகிறேன் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்களை காதல் செய்வது மிகவும் ஆனந்தம் மகிழ்ச்சி முருகர் நீங்கள் போதும் ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @porselviponmathivanan6737
    @porselviponmathivanan6737 12 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏 வாழ்க வளமுடன்!🙏

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 11 ชั่วโมงที่ผ่านมา +1

    I am waiting....🙏🙏🙏❤

  • @bharathi3260
    @bharathi3260 วันที่ผ่านมา +2

    ஒன்றே பிடி உறுதியாக பிடி,என்றும் என்றென்றும் சொக்கு அண்ணா வழியில் 🙏🙏😊. எனக்கு நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்துகிட்டு இருக்கு அண்ணா. என் தாய் ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 วันที่ผ่านมา +3

    Vazhgha valamudan..andal thiruvadigalae saranam...sarvam krishnarpanam

  • @coolcatviews8569
    @coolcatviews8569 16 ชั่วโมงที่ผ่านมา +1

    கதை சூப்பர் மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @duraisamy199
    @duraisamy199 22 ชั่วโมงที่ผ่านมา +3

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @SurashSenduranp67
    @SurashSenduranp67 วันที่ผ่านมา +3

    ஏற்கனவே என்னை ஒப்படைத்து விட்டேன் சரணாகதியும் அடைந்து விட்டேன் நீங்களே கதி இது இறைவனின் விதி நன்றி அண்ணா 🌹

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 7 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி சொக்கு சார்,ஆண்டாளுக்கு நன்றி,

  • @GURUVAAYURAPPAN-i6b
    @GURUVAAYURAPPAN-i6b วันที่ผ่านมา +7

    மிகச் சரியாக சொன்னீர்கள்
    பெண்ணை பெற்றவர்கள்..
    ஒன்று.. அதீதமான கற்பனையிலும், அறியாமையிலும் இருக்கிறார்கள் (அல்லது) பேராசையிலும், ஆணவத்திலும் இருக்கிறார்கள்.
    இதன் மூலம் நல்ல நல்ல வரன்களையெல்லாம் தவறவிட்டு விட்டு பின்னர் வருத்தப்படுகிறார்கள்.

  • @JanuThangam
    @JanuThangam วันที่ผ่านมา +2

    மனமார்ந்த நன்றிகள் அண்ணா🎉🎉 உங்கள் வீடியோ அனைத்தும் அனைவரைனின் எண்ணம் அலைகளை மாற்றி அமைக்கும்,நான் மாறியதற் போல்🎉🎉🎉🎉 மிக்க நன்றி

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw วันที่ผ่านมา +3

    100 ஆண்டுகள் வாழவேண்டும் அண்ணன் நீங்கள் ஆண்டாள் திருவடிகள் சரணம்

  • @DhayaDhaya-z7m
    @DhayaDhaya-z7m วันที่ผ่านมา +2

    சகோதரா இந்த பிரபஞ்சம் நல்லவரைகாட்டியதுக்குநன்றிஇதுபோல்நிறையநல்லவர்கள்எனக்குஅறிமுகம்செய்முருகா

  • @KannanValar-wp4ec
    @KannanValar-wp4ec 20 ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர் நல்ல பதிவு சார் நன்றி நன்றி

  • @ttharmar
    @ttharmar 10 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏 அய்யா உண்டு வணக்கம் வாழ்க வளமுடன் சோக்கு அண்ணா எங்களுக்கு உங்கள விட்டால் வேற யாரு இருக்கா சோக்கு அண்ணா நன்றி சோக்கு அண்ணா 🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 10 ชั่วโมงที่ผ่านมา

      சோக்கு அப்டின்னா

  • @ranjanachander6752
    @ranjanachander6752 วันที่ผ่านมา +3

    தூக்கத்தில் காண்பதல்ல கனவு. உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு- கலாம் அவர்கள் சொன்னது-நனவாக்கும் தங்களுக்கு சலாம்! நன்றி!
    சாக்பீஸ், மெழுகு தியாகம் தகவல் அருமை. நம்பியஙர்க்கு எட்போதும் நான் பதிவு ஆக சிறந்த மனதில் என்றும் நிற்க கூடிய பதிவாக உணர்கிறேன் . நன்றி! 🙏🏻👍👌

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf วันที่ผ่านมา +5

    நிச்சயமா நான் உங்களை நம்புகிறேன் சார் நன்றி🦜🦜🦜🦜🦜🦚❤️

  • @subathrakalyani251
    @subathrakalyani251 17 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் அய்யா.உங்க வழில்நாங்கள்.மிக்க மகிழ்ச்சி நன்றி.

  • @kalanithinath8111
    @kalanithinath8111 วันที่ผ่านมา +2

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா

  • @it_z_me_op_manj9946
    @it_z_me_op_manj9946 วันที่ผ่านมา +2

    Thank you🙏 sir. எப்போதும் தங்கள் வழியில்...

  • @SurprisedFlower-jo6uf
    @SurprisedFlower-jo6uf วันที่ผ่านมา +3

    வாழ்க, வளமுடன், அண்ணா. 🙏🙏🙏

  • @SevvandhiVSevvandhi
    @SevvandhiVSevvandhi 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Okay ji thank you so much

  • @udayakumarkumar9983
    @udayakumarkumar9983 3 ชั่วโมงที่ผ่านมา

    Great message anna 🙏🙏

  • @loganayahiv983
    @loganayahiv983 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank u anna❤❤🙏🙏

  • @user-saravanas
    @user-saravanas 7 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சார்
    திரு பிச்சுமணி அவர்களின் பங்களிப்பில் நடைபெறும் உணவு( அடையாறு மருத்துவமனை) உதவிக்கு சிறிய தொகையை அனுப்பினேன்
    நன்றி வணக்கம்
    தர்மபுரி சரவணன்

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Nandri anna❤

  • @thulasig3014
    @thulasig3014 วันที่ผ่านมา +2

    ஆண்டாள் சொக்கலிங்கம் சார் சொல்வது அண்ணாமலையார் சொல்வது போல் எங்களுக்கு வழி சரணாகதி நீங்கள் தான் சார் நன்றி சார்🙏🙏🙏 ❤❤❤💫😊

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏🙏❤.... Nandri...Tc....❤

  • @sabarinathansattur
    @sabarinathansattur วันที่ผ่านมา +3

    அண்ணா வணக்கம் அருமையான பதிவு.. நான் ஏற்கனவே கூறியபடி ஆண்டாள் பேரவையில் தான் உள்ளேன். செயல்படவில்லை. முக்கிய காரணம் என் உடல் நிலை.நான் உங்களை குடும்பத்துடன் வருகிற 2025 ஜனவரி 1 ந் தேதி சந்திக்கிறேன். நிச்சயம். நன்றி. வாழ்க வளர்க. வாழ்க வளமுடன். என்றும் அன்புடன் சபரிநாதன்கொண்டுசாமி... 🙏🙏🙏🙏🙏🙏

  • @eswariars2010
    @eswariars2010 21 ชั่วโมงที่ผ่านมา +3

    வணக்கம் சொக்கு சார் இன்று என்னுடைய பெண் குழந்தையிடம் சில வருடத்திற்கு முன்பு நீங்கள் சொன்ன உண்மை நிகழ்வு ஒருவர் தன் இறுதி மூச்சிவரை தன் ஏழை மனைவிடம் ஆண்டாள்சொக்கலிங்கம் சார் இருக்கிறார் உதவி செய்வார் நமிபிக்கையுடன் கூறியதாகவும் அவர் எழுதி கடிதத்தை அவர் இறந்த பிறகே பார்க்க முடிந்ததையும் பிறகு நேரில் சென்று உதவிகள் செய்ததை கூறி உங்களை நம்பியவர்களுக்கு ...என்று பெருமையாக கூறினேன் அதன் பிறகு இன்று உங்களின் வீடியோ பதிவின் தலைப்பு@ என்னை நம்பிவர்களுக்கு என பேசியது எல்லாமே ஆச்சரியத்தின் உச்சம் புல்லரிக்குது சார் நன்றி நன்றி நன்றி சொக்கு சாருக்கு மிக்க நன்றி.

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 วันที่ผ่านมา +2

    Anna valka valamudan Nantri

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 วันที่ผ่านมา +2

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Sir Thanks 🙏

  • @mageshganesan4243
    @mageshganesan4243 วันที่ผ่านมา +2

    எங்களுக்காக சொக்கலிங்கம் சார். நன்றிகள் ஐயா.

  • @nalinikamalakannan2823
    @nalinikamalakannan2823 วันที่ผ่านมา +2

    நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் ✨

  • @balamurugan1543
    @balamurugan1543 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன்

  • @c.lathachand7248
    @c.lathachand7248 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Super anna💐💐🙏🙏

  • @ramakrishnangramakrishnang7397
    @ramakrishnangramakrishnang7397 วันที่ผ่านมา +2

    ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  • @coolcatviews8569
    @coolcatviews8569 วันที่ผ่านมา +3

    திருமணம் என்பது இப்போ வியாபாரம் ஆகிவிட்டது எவ்ளோ மாப்பிளை சம்பளம் எவ்ளோ தோட்டம் உடனே தனி குடித்தனம் என்பது இன்னும் பல கண்டிஷன் உண்மை அண்ணா பெண்கள் கிடைப்பது குதிரை கொம்புதான் இப்போ இருக்கின்ற மாப்பிளை பாவம் 🙏❤️லவ் யூ சொக்கா ❤️

  • @Neelaveni.s
    @Neelaveni.s 17 ชั่วโมงที่ผ่านมา +1

    கடவுளைத் தவிர உங்களைத்தான் நான் அதிகமாக நம்புகிறேன் திருமணம் என்பது ஆத்மார்த்தமான உறவு நல்ல விஷயங்களை செய்யும்போது ஆயிரம் தடவை யோசித்து செயல்படவேண்டும் யாரும் யோசிப்பதில்லை வாழ்க்கையில் தடுமாறி விழும் போது நம்மை தாங்கி பிடிப்பவர்கள் உண்மையான நண்பர்கள் ஏ.பி.சி அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷

  • @Arrive2wer
    @Arrive2wer 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Everybody listen to your speech, but not follow your words anna. But i always admired by your speech because nobody sharing like you

  • @usharanishyamsundar4771
    @usharanishyamsundar4771 20 ชั่วโมงที่ผ่านมา +3

    சொக்கலிங்கம் தம்பி வாழ்க வளமுடன்🙏

  • @logulogu3628
    @logulogu3628 วันที่ผ่านมา +2

    🙏 சூப்பர் சார் வாழ்க வளமுடன் 🙏

  • @mugudamanikaliannan3321
    @mugudamanikaliannan3321 วันที่ผ่านมา +2

    நன்றிகள் சார்

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx วันที่ผ่านมา +2

    நன்றி நன்றி நன்றி

  • @jothirameshk2230
    @jothirameshk2230 18 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல பதிவு மகிழ்ச்சி ந

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 วันที่ผ่านมา +2

    Thank u so much sir🙏🙏super sir👍👍

  • @janakikandasamy3176
    @janakikandasamy3176 19 ชั่วโมงที่ผ่านมา +6

    அண்ணா வணக்கம் என் மகனுக்கு மூன்றரை வருடம் பெண் பார்த்துக் கொண்டிருந்தேன் பெண் வீட்டார் போடும் கண்டிஷன் அளவே இல்லை பிறகு
    நீங்கள் சொல்வதைக் கேட்டேன் உறவினர் பெண் டிகிரி முடிக்கவில்லை என்ன செய்வது என்று 1வருடமாக குழப்பத்தில் இருந்தேன் படிப்பு என்னம்மா பெரிய விஷயம் பெண் போட்டோவை பார்த்து குடும்பத்திற்கு படிப்பு பெரிய விஷயம் இல்லை என்று சொன்னீர்கள் உடனே திருமணம் செய்தேன் இப்போது பெண் குழந்தை பிறந்துள்ளது 4மாதம் ஆகிறது கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்கிறார்கள் உங்களுடைய வரவிற்காக குடும்பமே காத்திருக்கிறோம் நன்றி நன்றி 🎉 அண்ணா

  • @ranjanachander6752
    @ranjanachander6752 วันที่ผ่านมา +2

    I want to take a moment to acknowledge the guidance and trust you have shown in me, and to express my gratitude. The commitment I have shown is a reflection of the values you have instilled in me through your guidance.
    Thank you for being a constant source of inspiration and for motivating me into who I am today.
    I remain fully dedicated to honoring the trust you’ve placed in me and to giving my very best in every step of this journey. Thanks a ton Choku sir! 🙏🏻🙏🏻👍❤️

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 11 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @tryvij
    @tryvij วันที่ผ่านมา +2

    Our J tourism ku “J”, Best Wishes to the team to explore wider and grow higher🤝🙏💐

  • @mohanoddanchatram
    @mohanoddanchatram 18 ชั่วโมงที่ผ่านมา +2

    கடந்த எட்டு வருடங்களாக அனுபவித்து கொண்டிருக்கும் வலி &வேதனையை
    தெளிவாக பெண் வீட்டாரை பற்றி தெளிவாக சொன்னதற்கு நன்றி சொக்கா சார்.
    இந்தக் கருத்தை எப்போது நீங்கள் சொல்வீர்கள் என்று இரண்டு வருடங்களாக காத்து இருந்தேன்.

    • @chandraraj3943
      @chandraraj3943 12 ชั่วโมงที่ผ่านมา

      நானும் தான்! இதே வேதனையை அனுபவிக்கிறேன்

  • @g-softtechnologieskumbakon5523
    @g-softtechnologieskumbakon5523 วันที่ผ่านมา +2

    Thanks lot sir

  • @ohmgod5366
    @ohmgod5366 13 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @sabarinathansattur
    @sabarinathansattur วันที่ผ่านมา +5

    அண்ணா வணக்கம். என் பொண்ணு விஷயத்தில் நீங்கள் சொன்னது நடத்துள்ளது. மாப்பிளை விஷயத்தில் நீங்கள் கூறியபடிதான் நடந்து உள்ளேன். முடிவு ஜனவரி 1 தேதி.நன்றி. வாழ்க வளர்க வாழ்க வளமுடன்... 🙏🙏🙏🙏🙏🙏

  • @coolcatviews8569
    @coolcatviews8569 วันที่ผ่านมา +2

    பெண்கள் வீட்டுக்கு இப்போ கொண்டாட்டம் தான் நீங்கள் சொல்வது போல் ஓவர் ஆட்டம் 🙏❤️லவ் யூ சொக்கா ❤️

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 10 ชั่วโมงที่ผ่านมา

      சொக்கா வா

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj วันที่ผ่านมา +2

    நன்றி சொக்கண்ணா

  • @karunakaranp8580
    @karunakaranp8580 วันที่ผ่านมา +3

    சார் அஉங்களிடம்கொடுக்கஆரம்த்தபிறகு என்வாழ்க்கையில் ஏற்றம்

  • @sathanamathavan7715
    @sathanamathavan7715 20 ชั่วโมงที่ผ่านมา +2

  • @srivarshni4849
    @srivarshni4849 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏👍

  • @AMurali-pt4xx
    @AMurali-pt4xx 19 ชั่วโมงที่ผ่านมา +2

    I love you

  • @geethalakshmi2096
    @geethalakshmi2096 วันที่ผ่านมา +1

    Thank you sir 💞 🙏

  • @cellamrajendran437
    @cellamrajendran437 วันที่ผ่านมา +1

    Super ji

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw วันที่ผ่านมา +2

    Thanks anna

  • @user-qn7cs5xg5k
    @user-qn7cs5xg5k วันที่ผ่านมา +2

    🙏🌹🙏

  • @Kavitha-l7p
    @Kavitha-l7p วันที่ผ่านมา +2

    Super

  • @coolcatviews8569
    @coolcatviews8569 วันที่ผ่านมา +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 วันที่ผ่านมา +1

    Anna ..Vanakkam.. Super..take care of your helth

  • @shobanbabunas5695
    @shobanbabunas5695 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi Anna iam onnupuram tha Anna enga vilage nega sona thu correct tha anna

  • @pvithyavathi5295
    @pvithyavathi5295 13 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙌👌✌

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 วันที่ผ่านมา +1

    🙏💫💫💫💫💫💫💫💫💫🙏

  • @தமபலறன்
    @தமபலறன் วันที่ผ่านมา +2

    வணக்கம் சார் தலைப்பு அருமை என்னைநம்பியவர்களுக்கு ,நல்லதையேசெய்வீர்கள்தெரியும் ,நாங்களும் ஓருதிருமண ஏற்பாடுசெய்துள்ளோம் பெண் வீட்டில்எந்தவசதியும்இல்லை ,பேசியுள்ளோம் பெண்வீட்டார்தற்போதுமுடியாது என்றாங்க ,பெண்ணைமட்டும்கொடுங்கள் என்றுமுடித்துள்ளோம்,பெண் அமைதிநல்லபெண் சாக்பீஸ்கதை அருமை

  • @logulogu3628
    @logulogu3628 วันที่ผ่านมา +2

    🙏

  • @smirthi8916
    @smirthi8916 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 วันที่ผ่านมา +1

    கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 วันที่ผ่านมา +3

    Sir, தன் வாழ்வை அர்பணித்து, பிறர் வாழ்வை உயர்த்தும் சாக்பீஸ், மெழுகுவர்த்தி தகவல் சிறப்பு,
    நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு, அது இறைவனிடத்திலிருந்தாலும் சரி, இறைவன் போல வாழும் மனிதரிடத்திலிருந்தாலும் சரி,
    மாப்பிள்ளை நல்ல பையனா, நல்ல குடும்பமா என்று பார்ப்பதில்லை பெண் வீட்டார், மேலே ஏறி ஆடுற ஆட்டம் இருக்கே, ரொம்ப ஆராய்ச்சி செய்து திருமணம் செய்து வைப்பார்கள், கடைசியில் ஏமாந்து போவார்கள், ஒரு படத்ல வடிவேலு மாலை 6 மணிக்கு மேல தண்ணிய போட்டு வருவான் தலைவன், ஞாபகம் வருது,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @KAUSALYAG-mf2jz
    @KAUSALYAG-mf2jz 8 ชั่วโมงที่ผ่านมา

    Anna kerala border tamil Nadu district Nellai,Kumari, Thani,madurai coimbatore mainly Hospital Waste & other waste many times warned only people no action TN govt
    Kerala High Court this time taken
    Action this matter seriously you speak sir people very very vigilance for this matter
    By
    SWAMINATHAN
    Perundurai

  • @UmaRamesh-ck7wv
    @UmaRamesh-ck7wv วันที่ผ่านมา +2

    You are consoling me .....each and every moment of my life when i fell down......i can't believe rhis is happening coincidentally......that's why i trust you infinite per cent......sir
    Now almost i am in a confused state .....your title itself given solution to my present issue....literally It's true, sirrrrr......i don't think the words are coming from mind its from god only sirrŕrrr......

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti วันที่ผ่านมา +1

    Vanakam sir. Sir kadasiyaka oru jop soneergal ph no veraivaga soli mudithu vettirgal no engaluku vendum

  • @Players-wx5in
    @Players-wx5in วันที่ผ่านมา +1

    Chokku sir naangal pennukku varan thedi thedi tired aag vittom. 34 aaga pogiradhu.. Vazhi kooravum

  • @rajeswariselvam270
    @rajeswariselvam270 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Neenga neenda vardaan valanum ayya

  • @vadivarasik8600
    @vadivarasik8600 17 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🦜🦜🦚

  • @vijaykumar-vh2gl
    @vijaykumar-vh2gl วันที่ผ่านมา +2

    Hi anna vijayakumar chennai

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 วันที่ผ่านมา +2

    P.K.KAVERI🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kalavathi-gc8nr
    @Kalavathi-gc8nr 12 ชั่วโมงที่ผ่านมา

    Sir. I am. Widow. My daughter. Is. B s v. Nursing education Ni. Yours. Healing thread year fees in. No clear. In collage. Very poovar. Family sir

  • @PraveenKumar-ip1wg
    @PraveenKumar-ip1wg วันที่ผ่านมา +1

    திருச்செந்தூர் கோயில் போகும் போது வரும் போது வேறு கோயில் செல்ல கூடாது சொல்றாங்க உண்மையா

  • @foreheadeyenews
    @foreheadeyenews วันที่ผ่านมา +2

    👋🏽

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 14 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🌹🙏

  • @BrindhaHarini
    @BrindhaHarini 15 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤

  • @BhuvanaMahilan
    @BhuvanaMahilan วันที่ผ่านมา +2

    🙏🙏🙏❤