பணக்காரன் ஆகணுமா இத பண்ணுங்க | Motivational Speech | Gobinath

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 497

  • @அம்மாச்சி
    @அம்மாச்சி 5 ปีที่แล้ว +292

    மனதளவில் நீ நினைப்பதே
    உன் நிஐம்!
    யதார்த்தம் உண்மை.
    நன்றி அண்ணா💗

    • @pubgsaran.tamilgaming6825
      @pubgsaran.tamilgaming6825 3 ปีที่แล้ว +2

      நண்பர்களே இப்ப வந்து கேட்டாங்க வந்து

    • @pubgsaran.tamilgaming6825
      @pubgsaran.tamilgaming6825 3 ปีที่แล้ว +2

      நீங்கள் வந்து ட்ரான்ஸ் இந்தியா பிசினஸ் பண்றேன் னு அவங்ககிட்ட தெள்ளத் தெளிவா அப்படியே சொல்லுங்கள் ஓகேவா

    • @nagarajanraja139
      @nagarajanraja139 3 ปีที่แล้ว +2

      @@pubgsaran.tamilgaming6825 ம

    • @shazenglishintamil5123
      @shazenglishintamil5123 2 ปีที่แล้ว

      yes

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +7

    மனதளவில் பணக்காரன் கோல்டன் words நன்றி ஐயா

  • @rajeswaryindu7204
    @rajeswaryindu7204 5 ปีที่แล้ว +63

    நவின கருத்து மூளைக்குள் புகுத்து...
    பழமை எண்ணங்களை விடுத்து....புது உலகை உற்று நோக்கு...அற்புத விளக்கம் வாழ்க்கையின் வேர்களின்..வேய்தல்..செம்மை

  • @YAZHLUMASS
    @YAZHLUMASS 2 ปีที่แล้ว +3

    உங்கள் கருத்து எனக்கு ரெம்பா பிடிக்கும்

  • @tarunpandey3612
    @tarunpandey3612 3 วันที่ผ่านมา

    அருமையாக பிருந்த யோசினில் வீடியோக்கள் மூலம் விலக்கம் இருக்கிறார்..

  • @arland890
    @arland890 5 ปีที่แล้ว +187

    இதுவும் பழைய சித்தாந்தம் தான் ஐய்யா ....உங்கள் எண்ணங்கள் தான் உங்கள் வாழ்க்கை....எண்ணம் போல் வாழ்க்கை...... புத்தர்...

    • @asjadahmad6811
      @asjadahmad6811 3 ปีที่แล้ว +4

      இதுவும் பழையதுதான்

    • @moorthyofficial8410
      @moorthyofficial8410 3 ปีที่แล้ว +18

      மக்கள் ஆசை படகூடாது என்று புத்தர் ஆசை பட்டார்😌

    • @gdrgdr4177
      @gdrgdr4177 2 ปีที่แล้ว +1

      ஜாலியா புகையுட்டுனு,பிகில்,அடிச்சுனு நிம்மதிய இருந்தான் ராவ்,இப்ப கண்ணிர்வுடறார்😭😭😭

    • @saravananm9721
      @saravananm9721 2 ปีที่แล้ว

      @@asjadahmad6811 p

    • @tamiltom4253
      @tamiltom4253 2 ปีที่แล้ว +3

      @@moorthyofficial8410 அவரு ஆசை பட்டரா? மக்கள் ஆசை பட கூடாதுனு அவரு சொல்லவே இல்லையே.. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று மட்டும் தான் சொன்னார்,, ஆசை படதே என்று அவர் சொல்லவே இல்லை.. ஆசை படுவதும் படாததும் அவர் அவர் இஷ்டம் தான்..

  • @tmuthutmuthu7579
    @tmuthutmuthu7579 2 ปีที่แล้ว +4

    ஆண்டவருக்கு நன்றி

  • @MuraliKrishna-su7km
    @MuraliKrishna-su7km 3 ปีที่แล้ว +5

    மிக மிக சிறப்பான பதிவு
    சில வாா்த்தைகள் இங்லிஷ்வாா்த்தைகள் வேகமாக வருகிறது சாியாக புாியவில்லை அதனை தமிழக்காம் செய்துகொடுக்கவும்மிக்கநன்றி ஐயா

    • @thetravelline5574
      @thetravelline5574 3 ปีที่แล้ว +1

      Playing Speed ஐ குறைத்து பாருங்கள் உங்களுக்கு விளங்கும்

  • @Asdf-so6xr
    @Asdf-so6xr 3 ปีที่แล้ว +213

    எங்க தாத்தா மனதளவில் பெரிய ஆள் இருந்தும் அவர் இறக்கும் போது ஏழையா தான் இறந்தார்

    • @vijay6332
      @vijay6332 2 ปีที่แล้ว +1

      🥺

    • @TJSakthi
      @TJSakthi 2 ปีที่แล้ว +3

      that's fate bro....for all this generation...

    • @usamasham2434
      @usamasham2434 2 ปีที่แล้ว +20

      நீங்கள் சொல்வது சரி நண்பரே ஆனால் மனதளவில் மட்டும் பணக்காரனாக நினைப்பது மட்டும் போதாது...
      அதற்கான உழைப்பையும் செயலையும் எப்போது ஆரம்பிக்கிறோமோ அப்போதுதான் அதில் முன்னேற முடியும்....You can do 🙌 🙌
      From Ceylon 😇

    • @maranathamotorola1581
      @maranathamotorola1581 2 ปีที่แล้ว +2

      Ada Po da avan kedakuran

    • @Pandian015
      @Pandian015 2 ปีที่แล้ว +2

      பிள்ளைகளின் நலனைப்பற்றி கவலைப்படாமல் புகழை மட்டுமே தேடினால் அப்படி தான்.
      உண்மை தானா என்று உன் தந்தையை கேட்டு பார்.

  • @manimaran.m71
    @manimaran.m71 3 ปีที่แล้ว +51

    எண்ணங்களை முறை படுத்து
    பிறகு பயிற்சி செய்
    பயிற்சியை தொடர்ச்சியாக வழக்கமாக்கி கொள், வெற்றி நமதே.
    சிட்லபாக்கம் மணிமாறன்.

  • @Ennithunigha
    @Ennithunigha 3 ปีที่แล้ว +17

    மனதளவில் உயர்ந்து நில்,பணம் உள்ளவர்கள் எல்லாம் பணக்காரன் அல்ல என்பதும் அருமை. நல்ல பேச்சு. வாழ்த்துக்கள்👌

  • @viswanathansathish
    @viswanathansathish 2 ปีที่แล้ว +4

    என்ன போல் வாழ்கை 👍❤️

  • @Shanker-xy5ti
    @Shanker-xy5ti ปีที่แล้ว +1

    முயற்சி என்னிடம் முடிவு இறைவனிடம்

  • @shortvideoforentertainment4247
    @shortvideoforentertainment4247 3 ปีที่แล้ว +10

    எண்ணம் போல் வாழ்க்கை

  • @நந்தாத
    @நந்தாத 2 ปีที่แล้ว

    இவர் செயல்பாடுவார்த்தையில் மட்டுமே செயலில் எதுவும் இல்லை

  • @RhythmofInspiring
    @RhythmofInspiring 3 ปีที่แล้ว +13

    உலகில் எந்த பணக்காரனும் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டவனில்லை தந்திரம், சூழ்ச்சுமம், நிறைய வஞ்சகம் நரித்தன அபகரிப்பு சரியான கோணத்தில் உள்ள மூளையோ மனமோ கோடிகளை குவிப்பதில்லை
    அழகான உரை வாழ்த்துகள்

    • @rkahamed5742
      @rkahamed5742 7 หลายเดือนก่อน

      நீங்கள் நினைக்கும் அம்பானி அதானி போன்ற பணக்காரர்கள் வேறு
      இவர் சொல்லும்
      பணக்காரர்கள வேறு
      நாலு பேருக்கும் உதவ நமது தலைமுறைக்கு கொடுக்க தேவையான
      நிறைவான பணம்
      நிறைவான குடும்பம்
      வளமான வாழ்க்கை இதுவே ஒரு நிறைவான பணக்காரம்
      பெரும் கோடி கோடியாக பணத்தை சோர்ப்பவர்கள் மட்டுமே பணக்காரர் அல்லர்

  • @jerryboyy9114
    @jerryboyy9114 2 ปีที่แล้ว +1

    Correct Sir Malaysian support ungaluku iruku naq iruken

  • @jeyaguru8891
    @jeyaguru8891 3 ปีที่แล้ว +52

    வாழ்க்கை 🕉️வாழ்வதற்கு மட்டுமே..... ✨️நன்றி அண்ணா 💥

  • @rajeeselvam3351
    @rajeeselvam3351 2 ปีที่แล้ว +1

    சூப்பர் sir ரொம்ப thanks

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 หลายเดือนก่อน

    Sharing is success 😊
    Good point 🎉

  • @rameses6239
    @rameses6239 2 ปีที่แล้ว +2

    Hand's off true' speech

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 ปีที่แล้ว

    அருமையாகசொன்னீர்கள் . Greatlifeisgreat .

  • @sincereclub
    @sincereclub 9 หลายเดือนก่อน

    நல்ல தகவலுக்காக நன்றி

  • @ganapathim2723
    @ganapathim2723 2 ปีที่แล้ว +4

    நீங்கள் இந்த கருத்துக்கு பணம் பெற்று விடுவீர்கள் அவருடைய குடும்ப சூழ்நிலை அவர்களுக்கு தான் தெரியும்.

  • @kumarammu6545
    @kumarammu6545 2 ปีที่แล้ว

    My idea is most power full...... But i no need sear a Ferfevut person💯👍

  • @janufaallah4003
    @janufaallah4003 2 ปีที่แล้ว

    Yeah ur concepts r different ,maatram onre maaraaththu is it ? Last wrds excellnt

  • @silambarasansilambarasan2383
    @silambarasansilambarasan2383 5 ปีที่แล้ว +13

    Pesa kattru kondu
    enkitta panam sambaarichtta Gobi nath

  • @Tulsi1894
    @Tulsi1894 3 ปีที่แล้ว +33

    It's more important to know what to share when to share and to whom. Be wise and it's all yours.

  • @successaddition9726
    @successaddition9726 5 ปีที่แล้ว +6

    Super Anna... already know this idea..😅🤗

  • @parthibanparthiban6041
    @parthibanparthiban6041 2 ปีที่แล้ว +1

    Gopi sir v v g. The legent

  • @mrsekarjii3744
    @mrsekarjii3744 3 ปีที่แล้ว +21

    Excellent explanation 🔥

  • @SANTHOSH_APPU_
    @SANTHOSH_APPU_ ปีที่แล้ว

    Anna inum neraya video ithupola podunga

  • @balujayabal
    @balujayabal 2 ปีที่แล้ว

    Nandri sir

  • @barathbabu2709
    @barathbabu2709 3 ปีที่แล้ว +20

    Really Motivated Speech....Thanks Gopinath Sir🙏🏻❤️😎💥

  • @readersjournal
    @readersjournal 3 ปีที่แล้ว +21

    best Tamil speaker. he really makes us think & question our perspective and life.

  • @rajakarthik.a8492
    @rajakarthik.a8492 5 ปีที่แล้ว +46

    மிக சிறப்பு அண்ணா

  • @yuvanthikamurugan4157
    @yuvanthikamurugan4157 2 ปีที่แล้ว +2

    Supeer

  • @buddy_buddy
    @buddy_buddy 3 ปีที่แล้ว +23

    Dont travel with old idea...
    Be rich in mindset
    (generosity and ethics)...

  • @mathewparamasivam9412
    @mathewparamasivam9412 2 ปีที่แล้ว

    இங்கே எதுவுமே புதிதில்லை.
    சொல்ற விதம் தான் புதிது ஆனால் சொன்ன விசயம் பழையது
    வெள்ளத்தணய மலர் நீட்டம் மாந்தர் தன் உள்ளத்தனைய உயர்வு
    இருப்பதை உருவத்தை மாற்றிக் கொடுக்கலாமே தவிர முற்றிலும் புதியதாக எந்த விஷயமும் வர முடியாது

  • @TopTuckers-do6pc
    @TopTuckers-do6pc 3 ปีที่แล้ว +25

    ஏழையின் கண்ணீர்.... மிகச்சிறந்த வரிகளாக

  • @SakthiVel-eg6vq
    @SakthiVel-eg6vq 3 ปีที่แล้ว +3

    Super speech bro motivated speech

  • @rosinchristopher4107
    @rosinchristopher4107 2 ปีที่แล้ว +1

    Intha speech yellam stage ku nalla erukkum without money you can't do anything in this world

  • @varalaxmibabu9904
    @varalaxmibabu9904 5 ปีที่แล้ว +13

    Superb speech sir

  • @JapanjapanJap.f
    @JapanjapanJap.f 2 หลายเดือนก่อน

    True bosss

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @nareshkumarp9524
    @nareshkumarp9524 3 ปีที่แล้ว +9

    சரி தான் அண்ணா. அறிவை பிறருக்கு பகிர்ந்து அளிப்பது நம் தமிழ் சமூகத்தின் பிறவி குணம். அதனால் தான் ஏனோ தமிழின் புகழ் உலகளாவிய அளவில் இருக்கிறது. " திருக்குறள் உலகப் பொதுமறையாக" இருக்கிறது. இடையில் ஒரு தலைமுறை அதனை மறந்துவிட்டது. மீண்டும் நினைவு கூற வைத்தமைக்கு நன்றி...🙏🏻🙏🏻🙏🏻

  • @khanhero4743
    @khanhero4743 5 ปีที่แล้ว +55

    பணக்காரனா இருக்குரதுக்கு கடுமையா உழைக்க வேண்டியது இல்ல கடுமையா நாட்டு மக்களை ஏமாத்த சொல்லுங்க அப்படிதான் நிறையா பேர் பணக்காரனா ஆகிருக்கான் உழைப்பாளி முன்னுக்கு வர முடியாது. பணக்காரனா ஆக நினைத்து வீடு வாசல் பிள்ளை குட்டியெல்லாம் பிரிஞ்ச்சி வந்து வெளி நாடு வந்த கடனை அடைக்க முடியாதவர்கள் எல்லாம் எவ்வளவோ பேர் கஸ்ட பட்டு உழைக்கிறார்கள் சாப்பாட்டுக்கும் சந்தர்பத்துக்குமே சரியா இருக்கு. படைத்தன் நினைக்காவிட்டால் மனிதன் விதி படிதான் நடக்கும். விடாமுயற்ச்சி வெற்றியை தரும் தான் அதற்க்காக இழந்த சந்தோஷத்தை அடைய முடியாது

    • @prasgold7496
      @prasgold7496 5 ปีที่แล้ว +3

      Yes bro Gopinath fraud hardwork best

    • @sridhar1943
      @sridhar1943 5 ปีที่แล้ว +1

      I think so you are poor

    • @kirubashark7178
      @kirubashark7178 3 ปีที่แล้ว

      Your great

  • @familytime5833
    @familytime5833 2 ปีที่แล้ว

    Super god bless you

  • @JapanjapanJap.f
    @JapanjapanJap.f 2 หลายเดือนก่อน

    Mindfulness

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +1

    First pray and start your work to true God Jesus Yesu you will be success and help others love all

  • @manimehala4942
    @manimehala4942 3 ปีที่แล้ว +1

    Ninga solrathu unmaitha sir.. panakkara manasu irukavangatha panakaranga.. ana *PANAME(Money)* ilathavanga.. udambu sari ilana hospital kuda poga mudiyama kastapataravanga.. nalla manasu irukavnagatha oru vela sapatuke velaiku ponatha sapatunra nilamaila irukavanga... kuduthu kuduthu onju poi oru kattathula avasaram nu keta uthavi seiya naathi Ilama, kanner vittu Senjathelam pothum da nu nenachu nenachu varuthapatte vazhkaiya vazhravanga sir engla mari middle class lam... Ninga sonna manathalavil panakaranga... But nice sir 👏 great motivation I'm your big fan sir..

  • @tradersk
    @tradersk 5 ปีที่แล้ว +25

    If you are reading this, more money shall flow and enter your life. And with the money and wealth you will help a lot of people... we are almost there.

  • @jayalakshmik3178
    @jayalakshmik3178 2 ปีที่แล้ว +2

    Mass sir🤑🤑

    • @helthcare3943
      @helthcare3943 2 ปีที่แล้ว

      Niigga enna business pannuringa

  • @selviraja6181
    @selviraja6181 2 ปีที่แล้ว +1

    I love you anna❤

  • @Rosie_uaena
    @Rosie_uaena 3 ปีที่แล้ว +22

    முன்னேற்றத்துக்கான எண்ண விதைகளை மனதில் விதைப்போம்.

    • @helthcare3943
      @helthcare3943 2 ปีที่แล้ว

      Nigga enna business pannuringa sister

  • @mirzaliyasmi7724
    @mirzaliyasmi7724 2 ปีที่แล้ว

    Yes sir Naa manathallavil panakaran No Bank balance veedu mulluka Magilichi 3 kids irukanga 👍🏻👍🏻👍🏻🥰🥰🥰

  • @balamurugan5701
    @balamurugan5701 5 ปีที่แล้ว +15

    Super அண்ணா 👏👏👏👏👏

  • @mathanmastermathan6792
    @mathanmastermathan6792 3 ปีที่แล้ว +10

    Great motivation speech Sir 😍😍😍

  • @varadharajanpalaniyandi8360
    @varadharajanpalaniyandi8360 5 ปีที่แล้ว +22

    Salute Sir. I want to be succeed person likr u sir

  • @suhajohn3545
    @suhajohn3545 3 ปีที่แล้ว +3

    Sharing is success

  • @sakthitaking
    @sakthitaking ปีที่แล้ว

    நன்றி

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 3 ปีที่แล้ว +5

    Motivation speaker for all time 🔥🔥🔥 my name is also GOPINATH

  • @sajisaji1053
    @sajisaji1053 ปีที่แล้ว

    Gopinath Anna correct anna

  • @loveofmt1541
    @loveofmt1541 2 ปีที่แล้ว +2

    Vera maari vera Maari ❤️

  • @tamils12345
    @tamils12345 3 ปีที่แล้ว +14

    அண்ணன் இதெல்லாம் பாலோ பண்ணி பில்கேட்ஸ்கு போட்டியா இருக்காரு

    • @RAMKUMAR-tm5pz
      @RAMKUMAR-tm5pz 14 วันที่ผ่านมา

      பில்கேட்ஸ்கு போட்டி என்பதை விடஅண்ணன் பணம் நிறைய பண்ணிதான் வச்சியிருக்காரு

  • @Vengatesh-Creations
    @Vengatesh-Creations 2 ปีที่แล้ว

    Super gopinath anna👌

  • @sssvragam
    @sssvragam 3 ปีที่แล้ว +3

    அருமை சார்

  • @familytime5833
    @familytime5833 2 ปีที่แล้ว

    Super anna for uk

  • @johnpeter3522
    @johnpeter3522 2 ปีที่แล้ว

    Pesanum krathuku two contradictory ideas solluraar

  • @mahalingamk4585
    @mahalingamk4585 3 ปีที่แล้ว +1

    Vaztthukkal

  • @mobileearnings8184
    @mobileearnings8184 3 ปีที่แล้ว +7

    Yes super 😍😍😍😍😍நான் மாறி விட்டேன்......Smart work 🔥🔥🔥🔥

  • @kavithas1370
    @kavithas1370 5 ปีที่แล้ว +5

    Super sir ,I'm waiting

  • @millionairesnetwork7849
    @millionairesnetwork7849 2 ปีที่แล้ว +1

    அருமையான உருவாக்கம் ,,, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,, அனைவருக்கும் இந்த நேரம் தேவை... நமது கல்வி முறையை மாற்ற வேண்டும்.. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களிலும் நிதி கல்வியறிவை சேர்க்க வேண்டும்.. நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறோம் ஆனால் பணத்தை பற்றி அல்ல.

  • @elavinothelangoven9579
    @elavinothelangoven9579 4 ปีที่แล้ว +3

    Super speech thank you.

  • @moorthisureshramesh6050
    @moorthisureshramesh6050 3 ปีที่แล้ว +1

    You told right.

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 5 ปีที่แล้ว +9

    Thank you☺👍👌💐

  • @naveenkarthikeyan3722
    @naveenkarthikeyan3722 ปีที่แล้ว

    Good one sir

  • @sundarnarayanan3511
    @sundarnarayanan3511 2 ปีที่แล้ว +4

    Thank god. With grace of almighty I have abundant attitude to share...

    • @sarojav2286
      @sarojav2286 2 ปีที่แล้ว

      Good speech.emotional behaviour

  • @mageshmagesh7174
    @mageshmagesh7174 ปีที่แล้ว +3

    இதுதான் மலர்களுக்கு இல்லை😅😅😅😅😅

  • @தமிழ்தலைமகன்
    @தமிழ்தலைமகன் 3 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @Music001_.
    @Music001_. ปีที่แล้ว +1

    Good speech sir my problem solved by you thank u so much gobinath sir👏🏻👏🏻👏🏻

  • @SivaSankar-uh5gl
    @SivaSankar-uh5gl 2 ปีที่แล้ว

    Neenga unga ideava share panni iruntha vijay tv la ungala polo sila gobinathkal uruvagi irupaargale

  • @kalaivani6701
    @kalaivani6701 3 ปีที่แล้ว

    Super spech anna

  • @SunilKumar-op7xz
    @SunilKumar-op7xz 2 ปีที่แล้ว +4

    Ideas namma frds kitta share panum pothu double ahh namaku idea kedaikum......🔥ideas share panrava than inaiku rich ahh iruka mudium....🙏🔥🔥
    Fire speech useful sessions tq🙏 sir....🔥🔥🔥✨

  • @mahendiranm8802
    @mahendiranm8802 3 ปีที่แล้ว +17

    கடுமையாக படின்னு எந்த அப்பா அம்மாவும் சொல்ல. நான் சரியா படிக்காம கஸ்டபடுறேன். நீ நல்லா படி அப்படின்னுதான் சொல்லுவாங்க. But என்ன ஆகனுமோ அதை நினைக்கணும், பணகாரன்னா பணகாரனா நினைக்க வேண்டும். இதுதான் உண்மை. நான் அம்பானி அவேன். நான் அம்பானி ஆவேன் என்று நினைக்கும். சொல்ல வேண்டும் மனதில் பதிய வைக்க வேண்டும்.

  • @mppandiflower8987
    @mppandiflower8987 3 ปีที่แล้ว

    Sir unmai I sonnirkal

  • @starnett52
    @starnett52 2 ปีที่แล้ว

    Another one new modern technology and important is Earn man power automatically money power will reach u.

  • @MuruganMurugan-tx4gg
    @MuruganMurugan-tx4gg 3 ปีที่แล้ว +1

    எல்லாம் வேடிக்கை

  • @shajzakk4826
    @shajzakk4826 3 ปีที่แล้ว +2

    True. Now a days I'm reaching Sharing is my success.

  • @smjvlog
    @smjvlog 3 ปีที่แล้ว +7

    Vera level bro ❤️

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 ปีที่แล้ว

    Old is gold 😎

  • @jayaramanthangarajan6020
    @jayaramanthangarajan6020 3 ปีที่แล้ว +6

    என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சொன்னால் பயனளிக்கும்.

    • @riionnsmartbusiness153
      @riionnsmartbusiness153 3 ปีที่แล้ว

      தொழில் செய்தால் போதும்

  • @vasanthnithya1310
    @vasanthnithya1310 3 ปีที่แล้ว

    Ungaluku pesa theriya vellai anna

  • @JapanjapanJap.f
    @JapanjapanJap.f 2 หลายเดือนก่อน

    Real truthhhhh

  • @indirabalamurugan5200
    @indirabalamurugan5200 3 ปีที่แล้ว +9

    I like your speech so much sir &God bless you sir ❤️

    • @padmavathi5114
      @padmavathi5114 3 ปีที่แล้ว +1

      I like your speech so much sir.god bless you.

  • @shakthishiva8930
    @shakthishiva8930 5 ปีที่แล้ว +11

    Pudhusa erku nandri....

  • @MADESH-nk6wi
    @MADESH-nk6wi ปีที่แล้ว

    Sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnasisi4107
    @johnasisi4107 3 ปีที่แล้ว +1

    Maatri yosikkavendum+Tholai nokku paarvayudan sinthikkavendum!!

  • @jayasreem8618
    @jayasreem8618 3 ปีที่แล้ว

    Amazing speach sir

  • @RajaRaja-gw1wo
    @RajaRaja-gw1wo 3 ปีที่แล้ว

    Super speak sir