கருவேப்பிலை + கருப்பு உளுந்து இட்லி பொடி Karuppu ulundhu Idli Podi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2018
  • கருவேப்பிலை + கருப்பு உளுந்து இட்லி பொடி Karuppu ulundhu Idli Podi visit more Tamil paati vaithiyam health Tips on our website paativaithiyam.in நன்றி உணவே மருந்து வாழ்க வளமுடன் எங்களது யூடுப் சேனல் subscribe செய்து இயற்கை சார்ந்து வாழ்க நலமுடன் Please subscribe our youtube Channel and get more Health tips. / @tamilpaativaithiyam Paati vaithiyam in tamil is an channel that focuses on the remedies for various health related problems in an traditional way. The channel Paati vaithiyam through its multiple videos helps in preventing from the cause of multiple common and dangerous diseases like dry cough, kidney stone, motion, fever, weight, constipation, dandruff, white hair, delivery, baby, cold, pregnancy, pimples, skin, headache, oil, irumal, urine infection, face, babies, marbagam, mugaparu, nenju sali,vayiru vali, palvali, varattu irumal, psoriasis, vanthi, moolam, piles, sugar etc., The intake of junk food in large volume leads to multiple diseases. paati vaithiyam prevents the evolving of those new diseases for this generation by replacing the junk food with those of healthy foods made at home. பாட்டி வைத்தியம்

ความคิดเห็น • 56

  • @sathishk2213
    @sathishk2213 5 ปีที่แล้ว

    migavum nandri patti

  • @shakiraabd2593
    @shakiraabd2593 6 ปีที่แล้ว

    Than k u" pattima will try ☺

  • @rajalakshmiparthasarathy9020
    @rajalakshmiparthasarathy9020 6 ปีที่แล้ว +1

    ,pattima,very healthy podi.Thanks pattima. ungal Ella recepieyum romba nallla irruku.try panniiruken.
    pavakai podi sollunga .please

  • @vinothinikumar6023
    @vinothinikumar6023 5 ปีที่แล้ว +1

    பாட்டி podi super egga v2la ellarukkum pidichi poittu. நன்றி பாட்டி

  • @devik3455
    @devik3455 5 ปีที่แล้ว

    Ellame super pattiamma

  • @chandrakumarmiraclin777
    @chandrakumarmiraclin777 5 ปีที่แล้ว +1

    அம்மா உங்களுக்கு நன்றி

  • @chandrikamohanakrishnan772
    @chandrikamohanakrishnan772 6 ปีที่แล้ว +1

    Super Amma!

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 5 ปีที่แล้ว

    Nalla idea. Karupu ulundu epdi serkalanu yosichitu irundane

  • @rajumugi2141
    @rajumugi2141 6 ปีที่แล้ว +1

    Healthy podi pattima 🤝🤝🤝

  • @vanithavanitha9828
    @vanithavanitha9828 5 ปีที่แล้ว +1

    Vanakkam Amma. Pls tell me how to make sathu maavu and health traditional snacks for kids...

  • @hajrafiq804
    @hajrafiq804 6 ปีที่แล้ว

    Vanakkam paatti.ungal anaithu video Romba usefull a irukku. Neenga alagaa irukkeenga. Skin Romba ilamaiyaa irukku. Ungal alagin ragasium sollunga paatti. Yen manamaarndha nadri paati

  • @muthukumarp8653
    @muthukumarp8653 3 ปีที่แล้ว +2

    சூப்பர்👏👏👏

  • @jothijothi741
    @jothijothi741 4 ปีที่แล้ว +2

    👌👌👌jothi

  • @foodhealth7315
    @foodhealth7315 6 ปีที่แล้ว

    பொடி அருமை பாட்டிமா

  • @padmaraj8482
    @padmaraj8482 2 ปีที่แล้ว +1

    Idly podi super patti...arumai

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி உடன் பிறப்பே 🙏

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  3 ปีที่แล้ว

      சகோதரி என்று உரிமையுடன் அழைத்த உங்களுக்கு மிக்க நன்றி

    • @SenthilSenthil-xv5pc
      @SenthilSenthil-xv5pc 3 ปีที่แล้ว

      @@TamilPaativaithiyam

  • @s.madhavansugapriya7988
    @s.madhavansugapriya7988 3 ปีที่แล้ว +1

    I tried this recipe. Really super

  • @litheeshiyappan7534
    @litheeshiyappan7534 4 ปีที่แล้ว +1

    Super patti

  • @anuradhak8786
    @anuradhak8786 6 ปีที่แล้ว +1

    As I don't consume garlic can I exclude that alone or will that affect the overall benefit of this podi

  • @sriharilakshmiramamoorthy822
    @sriharilakshmiramamoorthy822 5 ปีที่แล้ว +1

    Kovil poliyodharai epdi seirathunu sollik kudunga paatty

  • @hemapriya5173
    @hemapriya5173 4 ปีที่แล้ว

    Evlo nal nalarukum patti..fridge la vacha evlo nal nalarukum and veliya vacha evlo nal nalarukum

  • @gazzadazza8341
    @gazzadazza8341 5 ปีที่แล้ว +1

    Super Paati, love from Melbourne 🙏

  • @saravanandme2385
    @saravanandme2385 6 ปีที่แล้ว +1

    இந்த பொடி சாப்பாடிற்கு சேர்த்து சாப்பிட எப்படி நன்றாக இருக்குமா அல்லது வேறு பொருள்கள் எதுவும் சேர்த்து அரைக்க வேண்டுமா
    நன்றி

  • @saravn6625
    @saravn6625 4 ปีที่แล้ว +1

    Poondu apdiyae saethu arachikalama Amma

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  4 ปีที่แล้ว

      பூண்டை சேர்த்து அரைத்து தட்டில் கொட்டி ஆற வைக்கவும் ஆறிய பின் திரும்பவும் ஒரு தடவை மிக்சியில் போட்டு எடுக்கலாம்

  • @b.m.a3015
    @b.m.a3015 5 ปีที่แล้ว

    Puli poda vendama

  • @sathyam2057
    @sathyam2057 2 ปีที่แล้ว +1

    Ulunthu kanji ragi yeduthuka sonninga udambu pain ku athu kalai unavaga yeduthuklam ah Patti yethana nal yeduthuklam

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  2 ปีที่แล้ว

      காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம் உணவு தான் நீங்கள் அதை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது இத்தனை நாள் என்று கணக்கு இல்லை

  • @remayachu4085
    @remayachu4085 3 ปีที่แล้ว +1

    Na 9 month pragnant Patti. Ellu use panni idly podi arachu sapdalama

  • @mohanavelmohanavel6221
    @mohanavelmohanavel6221 4 ปีที่แล้ว +1

    Konjo Sounda Pasunga Patti

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  4 ปีที่แล้ว

      சரி இனிமேல் சத்தமாக பேசுகிறேன் நன்றி

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 3 ปีที่แล้ว +1

    Podi ah Evlo month normal temperature la vechukalam ma because en daughter Hostel la padikranga

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  3 ปีที่แล้ว

      மூன்று மாதங்களுக்கு ஈரம் படாமல் வைத்திருக்கலாம்

    • @kowsalyajayagovind225
      @kowsalyajayagovind225 3 ปีที่แล้ว

      @@TamilPaativaithiyam ok thanks

  • @sathyam2057
    @sathyam2057 2 ปีที่แล้ว +1

    White discharge athigama irukku Patti yenna pannalam

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  2 ปีที่แล้ว

      சோறு வேகும் போது கொதி கஞ்சி ஒரு டம்ளர் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் வெண்ணை சிறிது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் குடித்து வரவும் அல்லது குப்பைமேனி இலை கைபிடி எழுத்து சுத்தம் செய்து 100 கிராம் சின்ன வெங்காயத்துடன் பொரியல் செய்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும் பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும்

  • @balachandran6826
    @balachandran6826 5 ปีที่แล้ว

    Can we use vellai ell instead of karuppu ell?how to store this?how many days we can store this??can we use kundu milagai instead of neela sivappu milagai??

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  5 ปีที่แล้ว +1

      எந்த எள்ளும்போடலாம் எந்த மிளகாயூம்போடலாம் 2மாதத்திற்கு வரும் நன்றி

    • @balachandran6826
      @balachandran6826 5 ปีที่แล้ว

      @@TamilPaativaithiyam nandri Patti

  • @hemapriya5173
    @hemapriya5173 4 ปีที่แล้ว +1

    Baby ilathavanga எள் avoid panikalama patti

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  4 ปีที่แล้ว

      மாதவிடாய் தள்ளிப் போன சமயம் மட்டும் எள் சாப்பிட வேண்டாம்

    • @hemapriya5173
      @hemapriya5173 4 ปีที่แล้ว

      @@TamilPaativaithiyam ok patti

  • @rosilingeorge7148
    @rosilingeorge7148 3 ปีที่แล้ว +1

    Patti naduke vadhathine marunde irukka

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  3 ปีที่แล้ว

      சித்த வைத்தியம் பார்க்கவும்