கறிவேப்பிலை இட்லி பொடி | Karuveppilai Idli Podi | Curry Leaf Podi | Idli Podi |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • கறிவேப்பிலை இட்லி பொடி | Karuveppilai Idli Podi | Curry Leaf Podi | Idli Podi | ‪@HomeCookingTamil‬
    #கறிவேப்பிலைஇட்லிபொடி #KaruveppilaiIdliPodi #CurryLeafPodi #IdliPodi #homecookingtamil
    Other recipes
    துவையல் ஆம்லேட் - • துவையல் ஆம்லேட் | Thuv...
    இட்லி பொடி - • இட்லி பொடி | Idli Podi...
    சென்னை வட கறி - • சென்னை வட கறி | Vada C...
    செட் தோசை - • செட் தோசை | Set Dosa R...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/...
    கறிவேப்பிலை இட்லி பொடி
    தேவையான பொருட்கள்
    கறிவேப்பிலை - 1 கப்
    கடலைப்பருப்பு - 3 மேசைக்கரண்டி
    உளுத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி
    தனியா - 2 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 8
    புளி
    பூண்டு - 5 பற்கள்
    கல் உப்பு - 1 தேக்கரண்டி
    பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டிமினி இட்லி
    கறிவேப்பிலை பொடி - 1 மேசைக்கரண்டி
    நெய் - 1 தேக்கரண்டி
    செய்முறை
    1. ஒரு பானில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, சேர்த்து வறுக்கவும்.
    2. பருப்பு பொன்னிறம் ஆகும்வரை வறுத்து, அதில் தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு,கறிவேப்பிலை, சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
    3. பிறகு கறிவேப்பிலை வறுபட்டதும் கல் உப்பு, பெருங்காய தூள், சேர்த்து கொள்ளவும்.4. அடுத்து கறிவேப்பிலை கலவையை மிக்ஸியில் போட்டு தூள் ஆக அரைக்கவும்.
    5. ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
    6. ஒரு பானில் எண்ணெய் ஊற்றி அதில் மினி இட்லி சேர்த்து கலந்து விடவும்.
    7. அடுத்து கறிவேப்பிலை பொடி சேர்த்து கலந்து விடவும்.
    8. இறுதியில் நெய் சேர்த்து கலந்து விடவும்.
    You can buy our book and classes at www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.i...
    Facebook: / homecookingtamil
    TH-cam: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotec...
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 78

  • @indiraarani8147
    @indiraarani8147 4 หลายเดือนก่อน +2

    The way you eat 😋

  • @nagarasan
    @nagarasan 4 หลายเดือนก่อน

    Karuveppilai Idli Podi //MY FEV RECIPE

  • @Rajammal-c1o
    @Rajammal-c1o 4 หลายเดือนก่อน

    Capsicum chutney epdi pananum nu vedio podunga mam

  • @SaranyaSaranya-bh8yh
    @SaranyaSaranya-bh8yh 4 หลายเดือนก่อน +1

    Sooper

  • @chanbatcha9478
    @chanbatcha9478 3 หลายเดือนก่อน +8

    Hai mam எப்படி இருக்கீங்க உங்க Recipe நிறைய செய்வேன் ரொம்ப நல்ல இருக்கும கண்டிப்பா இந்த Recipe செய்வேன்.எங்க வீட்ல கொள்ளு பொடி, முருங்கை கீரை பொடி இருக்கும் Madam. Thank you mam.Take care bye❤🎉

  • @koshimonika
    @koshimonika 4 หลายเดือนก่อน +2

    Very cute sister neenga 😍😍😍

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  4 หลายเดือนก่อน +1

      Thankyou 😊💗

    • @koshimonika
      @koshimonika 4 หลายเดือนก่อน

      @@HomeCookingTamil your activities enakku romba pidikkum 😘😘😘 teast pannum pothu unga cute reaction enakku romba pidikkum I like you sister 😘😘😘

  • @abinayathirumaliasamy8371
    @abinayathirumaliasamy8371 3 หลายเดือนก่อน

    Mam wash panni epdi fresh leaves maariye dry pannuninga

  • @chandrusekar8161
    @chandrusekar8161 4 หลายเดือนก่อน

    Hema Aunty super tasty receipe

  • @SundariSundari84
    @SundariSundari84 4 หลายเดือนก่อน

    நன்றாக உள்ளது

  • @aravindhmohan3442
    @aravindhmohan3442 4 หลายเดือนก่อน +3

    *😍*

  • @sharasiva8203
    @sharasiva8203 4 หลายเดือนก่อน

    Super mam tomorrow I tried it ❤❤🎉

  • @shobashanmugam7358
    @shobashanmugam7358 3 หลายเดือนก่อน

    Very nice. My mother used to add little pepper also

  • @prithivirajan5224
    @prithivirajan5224 4 หลายเดือนก่อน

    Any recipy on jackfruit seed available on your channel?

  • @dollydolly6471
    @dollydolly6471 4 หลายเดือนก่อน

    Super

  • @nirupamamp5471
    @nirupamamp5471 3 หลายเดือนก่อน

    Shelf life for this podi please

    • @nirupamamp5471
      @nirupamamp5471 3 หลายเดือนก่อน

      Reply mam giving to Germany for my neighbour

  • @mssujith3853
    @mssujith3853 4 หลายเดือนก่อน

    Hi,mam naa unga fan❤❤❤

  • @divyam1741
    @divyam1741 3 หลายเดือนก่อน

    Please give English titles

  • @PavithraPavi-ef5zg
    @PavithraPavi-ef5zg 4 หลายเดือนก่อน +2

    Mam ellu podi epti seirathu video podunka..

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 2 หลายเดือนก่อน +2

    எனக்கு மிகவும் பிடித்த பொடி😋😋😋

  • @koshimonika
    @koshimonika 4 หลายเดือนก่อน +1

    Chennakunni thuool arachi vachchipom 😊

  • @balajipriya8430
    @balajipriya8430 3 หลายเดือนก่อน

    Hi Mam எங்க வீட்ல பருப்பு பொடி எப்பவுமே வீட்ல இருக்கும் இட்லி பொடி

  • @rajalakshmiiyer2270
    @rajalakshmiiyer2270 3 หลายเดือนก่อน

    Nan en veettil Mendiya keerai podi
    Nellikka podi
    Kottavaranga podi
    Tenga podi
    Murungai keerai podi
    Vengaya podi
    Pachai kottamalli podi
    Pudina podi
    Inji podi
    Piranda podi
    Pawakka podi ellam panni irukken.

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 หลายเดือนก่อน

      good...indha podiyum try pannavum

  • @kumars220
    @kumars220 4 หลายเดือนก่อน +2

    Super recipe ❤❤❤❤❤ 😋 👌 ❤❤❤❤❤❤❤

  • @harithenidhanabalan9251
    @harithenidhanabalan9251 3 หลายเดือนก่อน

    Hi we are selling health mix idly podi and Curry leaves podi and all other home need flour items,dress and feeding dress ,
    Oil items and ghee all are available please support us and order with us for the best home made products

  • @lakshmananlakshmanan9536
    @lakshmananlakshmanan9536 หลายเดือนก่อน

    😂

  • @seethaseetha4187
    @seethaseetha4187 3 หลายเดือนก่อน

    I love you mam ungala unga samayal romba pidichiruku

  • @priyachinnaswami
    @priyachinnaswami 3 หลายเดือนก่อน

    Yes i tried karuvepillai chicken, its awesome.must try recipe.Thank you for sharing mam.

  • @keinzjoe1
    @keinzjoe1 4 หลายเดือนก่อน +1

    I will try mam.nice receipe 👍

  • @shakthisiva8183
    @shakthisiva8183 4 หลายเดือนก่อน

    Mam urad dhal vaithu urundai kulambu recipe tenkasi side pannuvanga. Antha recipe konjam podunga mam

  • @indiraarani8147
    @indiraarani8147 4 หลายเดือนก่อน +1

    Ohh mouth watering super

  • @pavithrareddy5424
    @pavithrareddy5424 4 หลายเดือนก่อน

    Can we make podi without garlic?

  • @mathig6989
    @mathig6989 3 หลายเดือนก่อน +2

    Nice mam super 👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 4 หลายเดือนก่อน +1

    Super recipe ❤

  • @SSheeba-vi1zr
    @SSheeba-vi1zr หลายเดือนก่อน

    🎉

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 หลายเดือนก่อน

    Mam wow you are. Best today recipe 👍👍👍👍❤️❤️

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 3 หลายเดือนก่อน

    Arumai arumai arumai amma

  • @kalaivanishanmugam9246
    @kalaivanishanmugam9246 2 หลายเดือนก่อน

    Peanut podi podunga

  • @padmashreeaditya1814
    @padmashreeaditya1814 4 หลายเดือนก่อน

    Mam, you are a fabulous cook.

  • @vkanchana7516
    @vkanchana7516 4 หลายเดือนก่อน

    Nice mam 👌

  • @KrisnaveniS
    @KrisnaveniS 3 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @radhagopal8691
    @radhagopal8691 4 หลายเดือนก่อน

    V.awsam n healthy hema .❤

  • @santhanalakshmiparthasarat668
    @santhanalakshmiparthasarat668 4 หลายเดือนก่อน

    Tasty podi supera irukum🎉

  • @shamlarafi4970
    @shamlarafi4970 4 หลายเดือนก่อน

    Super

  • @lalitharavisankar6586
    @lalitharavisankar6586 4 หลายเดือนก่อน

    Super

  • @rajamsivagnanam966
    @rajamsivagnanam966 4 หลายเดือนก่อน

    Healthy podi❤

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 4 หลายเดือนก่อน +1

    Healthy receipe mam

  • @Agilam18
    @Agilam18 23 วันที่ผ่านมา

    காய்ந்த கருவேப்பிலை பொடி எப்படி செய்வது