Dr.Shalini Interview | BIGGBOSS பாக்க நாங்க பேக்கு இல்ல! தாமுவ கூப்பிடுறீங்களே? | Bigboss | Kamal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ส.ค. 2024
  • #thedebate #biggboss #pradeepeviction #shaliniinterview
    DR. Shalini Interview | BIGGBOSS பாக்க நாங்க பேக்கு இல்ல! தாமுவ போய் கூப்பிடுறீங்களே? | கொந்தளித்த ஷாலினி | Bigboss | Women Rights
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil
  • บันเทิง

ความคิดเห็น • 74

  • @belavandranwilbur2656
    @belavandranwilbur2656 8 หลายเดือนก่อน +32

    Shalini AMMA the great . போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் தாங்கள் பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @nadhiyaperumal1986
    @nadhiyaperumal1986 7 หลายเดือนก่อน +10

    மேடம் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.உங்கள் அறிவியல் சார்ந்த பகுத்தறிவு மிக்க வார்த்தைகள் எனை மிகவும் கவர்ந்தது.🖤

  • @Habbi-er3fs
    @Habbi-er3fs 8 หลายเดือนก่อน +16

    My humble request to shalini mam.pls.do more videos.mam

  • @aparnakishore1717
    @aparnakishore1717 8 หลายเดือนก่อน +24

    Truly an eyeopener !!. Need more elaborate talks of Dr.Shalini please !!

  • @user-mo6hu5bv8v
    @user-mo6hu5bv8v 8 หลายเดือนก่อน +10

    New generation listen to Shalini mam speech..change ur life sure....

  • @ashavijayakumar1380
    @ashavijayakumar1380 8 หลายเดือนก่อน +13

    Looking forward for her interviews.. many things till now.. is a eye opening.. PEople like shalini ma'am.. can bring change in our society.. many lash her abt periyar stuff.. i don't no.. whats the real thing but the problems I have gone through had no answers... But she is the answet for my problems.. I can see what went wrong .. by her open minded interviews.. dr shalini ma'am is someone needed in every family..

  • @elizabethkalaiarasimv5779
    @elizabethkalaiarasimv5779 8 หลายเดือนก่อน +10

    Excellent👍💯👏 bold speech

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 8 หลายเดือนก่อน +9

    இந்த மாதிரி நிறைய வீடியோக்கள் வேண்டும்

  • @meru7591
    @meru7591 8 หลายเดือนก่อน +7

    fortunately we don't watch big boss..

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 7 หลายเดือนก่อน +1

    ஒரு சிறந்த மன நல ஆலோசகர். சில சமூக சிந்தனைகளில் கொஞ்சம் முறனான சிந்தனையை கொண்டவர். நமது கலாச்சாரம் என அடிக்கடி குறிப்பிடுபவர் மேலைய கலாச்சாரத்தை ஆதரிக்கிறார்.

  • @karthikapritheev1497
    @karthikapritheev1497 3 หลายเดือนก่อน

    Bold speech 😊

  • @amul81
    @amul81 6 หลายเดือนก่อน

    Amma unkalai neril parka asai.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤enaku i porulathara nerukady orupuram. unkal nermyana speech enaku migaum pedikum

  • @ayyappaniyyan8946
    @ayyappaniyyan8946 8 หลายเดือนก่อน +6

    Dr Shalini 👍

  • @karthikapritheev1497
    @karthikapritheev1497 3 หลายเดือนก่อน

    Arumai😊

  • @gnanasambandamsrinivasan4922
    @gnanasambandamsrinivasan4922 8 หลายเดือนก่อน

    தற்காலத்தில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்களில் இருந்து உதாரணங்கள் காட்டலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @learntherightful
    @learntherightful 7 หลายเดือนก่อน

    இந்த அம்மா பேசுவதில் எனக்கு ஒரு விசியம் இயற்கைக்கு, அறிவியலுக்கு ஒத்து போகும் இரண்டு விசியம், ஒரு ஆண்தன்னை நிரூபித்து தான் பெண்ணை மணக்க வேண்டும். அப்படி பட்ட ஆணை தான் ஒரு பெண்ணும் விரும்புவாள், நம் சமூகம் அப்படி தான் இருந்தது. காசு இருக்கும் கையாளாகதவன் சட்டம் எழுதினால் இப்படிதான் இருக்கும். இன் பிரீடிங், மற்ற எல்லா நாட்டு மக்களும் வலிமை அடைந்து வரும் நிலையில், நம் மக்கள் வலிமை குறைந்தவர்களாக மாறுவது ஒரு காரணம். எல்லா நாட்டு ஆண் பிள்ளைகள் வலிமை மிக்க விளையாட்டிலும்விளையாட்டு பொடிகளிலும் ஆர்வம் காட்ட, நம் ஆண் பிள்ளைகள், சினிமாவிலும் பொழுத்து போக்கிலும் அதிக நாட்டம் காட்டுவதன் காரணமும் in breeding than. ஜல்லி கட்டும், சேவல் சண்டையும் நடத்த தெரிந்த நமக்கு அதன் அறிவியல் புரியவில்லை, அதன்னால் தானோ என்னவோ, சேவல் காலில் கத்தியை கட்டி விட்டோம்? ஜல்லி கட்டு மாட்டின் மேல் மிளகாய் பொடி போட்டோம்.

  • @thiruppathi4019
    @thiruppathi4019 7 หลายเดือนก่อน

    I love you dr ❤💕💘

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 7 หลายเดือนก่อน

    டாக்டர் ஷாலினி பேசுவது போல், காதல், திருமணம்,குழந்தை பேரு, பெண்கள் உரிமை, என்று பேசுவது, ஏற்கத்தக்கது.
    இருப்பினும், கேள்வி கேட்கும் மாந்தர், தகாத உறவைப் ( illegal affairs)பற்றி ஒரு வினா எழுப்புகிறார், அதற்கான சரியான விளக்கம் அளித்திருந்தால் , சற்று தெளிவாகும்..( சரியா, தவறா, அல்லது அவரவர் விருப்பம் இதை சட்டம், சமுதாயம், இலக்கியம், இலக்கணம், சமூகம் சார்ந்த , சரியான முறையில் விளக்கம்)

  • @dineshreddy3757
    @dineshreddy3757 8 หลายเดือนก่อน +1

    Mam y u left kalaingar I wanna know that please reply mam

  • @keyboardguys104
    @keyboardguys104 8 หลายเดือนก่อน +4

    Mam u missed Bharatiyar

    • @vid111
      @vid111 8 หลายเดือนก่อน

      பாரதி ஒரு பெண்

  • @chanthini5408
    @chanthini5408 8 หลายเดือนก่อน +2

    Damu is taught for abthul Kalam

  • @vasu9905
    @vasu9905 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏👏👏👏👏😊

  • @amudhas9780
    @amudhas9780 8 หลายเดือนก่อน

    Mam please neenge pesunge,

  • @srikumar9963
    @srikumar9963 8 หลายเดือนก่อน +1

    Dr. Shalini, what's your take on women cheating men and beating them up when they want to ?
    People, what's your take on Dr. Shalini saying that we're still "Aatu mandhai" for watching BigBoss ?

  • @Kk-vk9xg
    @Kk-vk9xg 8 หลายเดือนก่อน +3

    தாமு is impactful in right way

    • @ajayv1794
      @ajayv1794 7 หลายเดือนก่อน +1

      தாமு is exploiting in wrong way

  • @gnanasambandamsrinivasan4922
    @gnanasambandamsrinivasan4922 8 หลายเดือนก่อน +1

    இதிஹாஸ உதாரணம் தவிர்க்கலாம்.இது புனையப்பட்டதுதானே

  • @arvindm1945
    @arvindm1945 8 หลายเดือนก่อน +2

    apa., burga., mosquela., womens poradilayae., etc., idellam., ena.

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 8 หลายเดือนก่อน

    யார் இது???

  • @rajaramp9008
    @rajaramp9008 8 หลายเดือนก่อน

    Happy street ல் பெண் சுதந்திரம் இருந்தது ஆனால் வள்ளி கும்மியில் பெண் சுதந்திரம் இல்லை. இதில் எது தற்காலத்திற்கு ஏற்றது. டாக்டர் ஷாலினி அறிவியல் பூர்வமாக பேசுகிறார்

  • @kartikbalaji
    @kartikbalaji 8 หลายเดือนก่อน +1

    Jawaharlal Nehru?😂

  • @ssbskujnsgvs12
    @ssbskujnsgvs12 8 หลายเดือนก่อน +1

    Bigg Boss oru ketu

  • @2011var
    @2011var 8 หลายเดือนก่อน +3

    What is the objective of this interview with this lady?

  • @TamilTV2
    @TamilTV2 8 หลายเดือนก่อน +4

    ரஞ்சித் ஒண்ணும் அவ்வளவு தவறா பேசவில்லை. அதை விமர்சனம் செய்பவர்கள் ஒழுக்கம் கெட்டவர்களாகவே இருப்பர்

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 8 หลายเดือนก่อน

      Avalu tavara pesalaya இவரு life la first பாருங்க அப்ரம் adituvankala solalam

    • @wmaka3614
      @wmaka3614 8 หลายเดือนก่อน +2

      நிச்சயமாக தவறான கருத்து,
      இதனைப் பேச அவருக்கு என்ன உரிமை, தகுதி உள்ளது இப்படிப் பேசுவதற்கான அதிகாரம் அவருக்கு எப்படிக் கிடைத்தது ஒழுக்கம் இல்லாதவர்கள்தான் ஒழுக்கத்தைப் பற்றி பேசுவார்கள்.

  • @drkbanumathi4738
    @drkbanumathi4738 8 หลายเดือนก่อน +3

    ஐய்.....யோ!!
    இன்னும் எத்தனன எத்தனன காலம்தான் சீதையும் கண்ணகியும் உங்களை போன்றோரால் விமர்சிக்கப்படுவர்
    அதிலும் இந்த பதிவு உச்க கட்டம்.
    சீதையும் கண்ணகியும் சொத்துரிமை இல்லாததால்தான் இறந்தார்களாம்
    ஜனகனிடம் இல்லாத பணமா
    கண்ணகியின் தகப்பனாரிடம் இல்லாத பணமா
    சரி பெண்களுக்கு அப்போது உரிமை இல்லை என்பீர்கள்.
    இரு குழந்தைகளை பெற்று வளர்த்து தந்தையை எதிர்க்கும் வரை வளர்த்த சீதை பிறகு பணம் இல்லாமல் இறந்து விட்டாரா
    நீங்களே சொல்கிறீர்கள் சீதாயணம் என்று
    கண்ணகியும் கடைசி சிலம்பு வரை தனது கட்டுபாட்டில் தான் சொத்துகளை வைத்திருந்தார்.
    பெண்கள் ஆடையிலும் ஆட்டத்திலும் எப்படி அவர்கள் விருப்பமோ அது போல்தான்
    அழிவதும் அழிப்பதும் அவர்கள் சொந்த உணர்வு
    கணவன் பிரிவு நாட்டைவிட்டு பிரிதல் கணவன் மேல் திருட்டு பட்டம் வாழவந்த நாட்டின் அரசன் அரசி தன்னால் இறத்தல் நாட்டையே எரித்தல் அடுத்தடுத்து அதிர்ச்சி நேர்ந்து பல வித மன உளைச்சலுக்கு ஆளாகி அதையும் தன் வாயாலேயே கூற வைத்த மலைமக்கள் முன் மலை உச்சியிலிருந்து தீவினை செய்தேன் என வருந்தி மலை யிலிருந்து குதித்துவிடுகிறாள்.சீதையும் அப்படித்தான். காரைக்காலம்மையாரும்(இறக்கவில்லை) அப்படித்தான் பெண்கள் பணம் சொத்தை மட்டுமே காரணமாக கொண்டு தற்கொலை செய்வதில்லை
    பெண்களுக்கு எல்லா உரிமையும் எப்போதும் உண்டு.
    நீயா நானாவிற்காக லட்சத்தில் நகை வாங்கிய பெண்னைபற்றி கேள்விபட்டதில்லையா
    உளவியளாளரான நீங்களே இப்படி பேசுவது வருத்தமளிக்கிறது

  • @_SquidGames
    @_SquidGames 8 หลายเดือนก่อน +2

    Betiyar enna pannar! Nehru hahahaha vai iruku du pesakudathu

  • @kavithakiran3759
    @kavithakiran3759 8 หลายเดือนก่อน +2

    Neeyalla Pesaro.... innu sagalaya... Ida pompbala penngalukku pàdukapu ille.....
    Amma anchor ushar irina.. evakiita yavadu vithuruvaaaa...

    • @bablootv5910
      @bablootv5910 7 หลายเดือนก่อน

      Ai punda

  • @ssbskujnsgvs12
    @ssbskujnsgvs12 8 หลายเดือนก่อน +7

    ivanga oru soriyar group

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 8 หลายเดือนก่อน +1

      Ketu keta Shalini Eva Evan kuda vena patukalam na enga olukam iruku chi.thavarana seyalgalai encourage pana venam.love pana kalyanam pananum atha olukam

    • @sathya4806
      @sathya4806 8 หลายเดือนก่อน +3

      @@ssbskujnsgvs12 seri moodra sangi

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 8 หลายเดือนก่อน

      @@sathya4806 nee soriyar group thanda un pondati atuthavana vachuruntha unga group support panume.athuvum thirumanam kadantha uravunu vera Peru vaipinga nai gg ala

    • @veluvenkatesan5252
      @veluvenkatesan5252 8 หลายเดือนก่อน

      சரியா புரிந்து கொள்ளுங்கள். மோசமான திருமண வாழ்க்கை அமைந்தால் அதை தாங்கி கொள்ள வேண்டாம் என்கிறார். மேலும் நல்ல நபரை தேர்ந்தெடுத்து vaazhalaam

    • @Ganeshkumar-on3cm
      @Ganeshkumar-on3cm 8 หลายเดือนก่อน +1

      டேய் 5 அறிவு

  • @arvindm1945
    @arvindm1945 8 หลายเดือนก่อน +1

    aaaga., isthathuku., thiriyanum., urimai., nu., nra. perla., iduku. per pennurimai., oru koothu. animals., vida., mosama., poganuma. ena.
    urimai., vera., boundary irukanum. edukum.

  • @chintuz1002
    @chintuz1002 8 หลายเดือนก่อน +4

    some of the things are extreme left thinking which is not good. women want to alone and don't want to marry is the big problem, that's why population and family structure are gone in west and europe. another thing is today people want to divorce just for silly reasons but you saying this is development but how is this progressive? looks like they are heavily influenced by movies about dream partner

    • @ashavijayakumar1380
      @ashavijayakumar1380 8 หลายเดือนก่อน +3

      Hello.. i accept ur point of view .. but women who faced harrasment and who is constantly shown down will understand her.. a widow thinks once her husband died her life is over its not . It takes lots of time to realise that they are free to choose .. by the time they realise there will be no option of choosing what they want .. the main thing is .. our indian opinions, thoughts and actions are depended on emotions rather than thinking intelligently in scientific manner.. we need more women like her . Who can give some insights.. I'm sure after 30 years or by 50 years... Things will be changed discrimination will end

    • @chintuz1002
      @chintuz1002 8 หลายเดือนก่อน

      @@ashavijayakumar1380 thats not the problem, widow women can re marry and its accepting by society, I'm not sure about hindus but tamil society is better, just because for this doesn't mean we have to go on other side extreme which is whats happening in west and europe. there is a limit and you cant go extremely scientific way. this is what she is doing

    • @wmaka3614
      @wmaka3614 8 หลายเดือนก่อน

      மிகவும் அருமையான நேர்காணல், வாழ்த்துக்கள்

  • @pmm7268
    @pmm7268 8 หลายเดือนก่อน +3

    Ambedkar is the only solid thinker, great, a person of 100% integrity, scholar. Periyar was ignorant, fake. Nehru was a hypocrite.

  • @elizabethraja4791
    @elizabethraja4791 7 หลายเดือนก่อน

    Shalini unakku ethanaiperai vendumanalum ksttikkalam,anal pirarukku advise cheiyathe?

  • @victorelango1506
    @victorelango1506 8 หลายเดือนก่อน +1

    Jeans pant potta..sporm count kuraima......wt joke....

  • @arvindm1945
    @arvindm1945 8 หลายเดือนก่อน +1

    unga., advice., elam., other religion, of muslims, christian., ku., en., vayae, thirakradilla. if u r true neutralna. speak about all religion.

  • @messieeveara7206
    @messieeveara7206 8 หลายเดือนก่อน

    பெண்களுக்கு சொத்து உரிமை கொடுத்தது கலைஞர் கருணாநிதி ங்க

  • @krishkasturirangan1078
    @krishkasturirangan1078 8 หลายเดือนก่อน +4

    Iva ellathukkum periya authority maari pesa vandhuta....

    • @tamil9002
      @tamil9002 8 หลายเดือนก่อน +6

      Neenga tha periya authority nu paavam avangalku therilayala

    • @krishkasturirangan1078
      @krishkasturirangan1078 8 หลายเดือนก่อน

      @@tamil9002 Illa neenga than nu avalukku puriyala

    • @suryasaravanakumar9475
      @suryasaravanakumar9475 8 หลายเดือนก่อน +2

      Vanga vanga ungala mari aala than authority ya intha samugam ethirpakuthu....

    • @Mentalresiliences
      @Mentalresiliences 8 หลายเดือนก่อน +2

      Dey cross belt. Moodu.

    • @NoFakeVlog
      @NoFakeVlog 8 หลายเดือนก่อน +1

      டேய்... நீ யார்

  • @amul81
    @amul81 6 หลายเดือนก่อน

    Amma please unka mobile number send me unkaludan pesa asaiya ruku Amma.Anbu konda ullam andavarin illam please Amma unka number thanka

  • @drkbanumathi4738
    @drkbanumathi4738 8 หลายเดือนก่อน

    ஐய்.....யோ!!
    இன்னும் எத்தனன எத்தனன காலம்தான் சீதையும் கண்ணகியும் உங்களை போன்றோரால் விமர்சிக்கப்படுவர்
    அதிலும் இந்த பதிவு உச்க கட்டம்.
    சீதையும் கண்ணகியும் சொத்துரிமை இல்லாததால்தான் இறந்தார்களாம்
    ஜனகனிடம் இல்லாத பணமா
    கண்ணகியின் தகப்பனாரிடம் இல்லாத பணமா
    சரி பெண்களுக்கு அப்போது உரிமை இல்லை என்பீர்கள்.
    இரு குழந்தைகளை பெற்று வளர்த்து தந்தையை எதிர்க்கும் வரை வளர்த்த சீதை பிறகு பணம் இல்லாமல் இறந்து விட்டாரா
    நீங்களே சொல்கிறீர்கள் சீதாயணம் என்று
    கண்ணகியும் கடைசி சிலம்பு வரை தனது கட்டுபாட்டில் தான் சொத்துகளை வைத்திருந்தார்.
    பெண்கள் ஆடையிலும் ஆட்டத்திலும் எப்படி அவர்கள் விருப்பமோ அது போல்தான்
    அழிவதும் அழிப்பதும் அவர்கள் சொந்த உணர்வு
    கணவன் பிரிவு நாட்டைவிட்டு பிரிதல் கணவன் மேல் திருட்டு பட்டம் வாழவந்த நாட்டின் அரசன் அரசி தன்னால் இறத்தல் நாட்டையே எரித்தல் அடுத்தடுத்து அதிர்ச்சி நேர்ந்து பல வித மன உளைச்சலுக்கு ஆளாகி அதையும் தன் வாயாலேயே கூற வைத்த மலைமக்கள் முன் மலை உச்சியிலிருந்து தீவினை செய்தேன் என வருந்தி மலை யிலிருந்து குதித்துவிடுகிறாள்.சீதையும் அப்படித்தான். காரைக்காலம்மையாரும்(இறக்கவில்லை) அப்படித்தான் பெண்கள் பணம் சொத்தை மட்டுமே காரணமாக கொண்டு தற்கொலை செய்வதில்லை
    பெண்களுக்கு எல்லா உரிமையும் எப்போதும் உண்டு.
    நீயா நானாவிற்காக லட்சத்தில் நகை வாங்கிய பெண்னைபற்றி கேள்விபட்டதில்லையா
    உளவியளாளரான நீங்களே இப்படி பேசுவது வருத்தமளிக்கிறது