பெண்களுக்கு கவர்ச்சியை புகழ்வது புடிக்கும் | Dr.Shalini Exclusive Interview | Women's Day Spl
ฝัง
- เผยแพร่เมื่อ 5 มี.ค. 2019
- #Drshalini #psychiatrist #Men #Women
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhantamil
Instagram: / aadhantamil
Website : www.Hixic.com/ta
நீங்கள், எங்களுக்கு தேவையான வளர்ச்சிக்கான புத்தகம்!
நீங்கள் ஒரு பெண் ஞாணி! உங்கள் சேவை எங்கள் தேவை.
உங்க, வீடியோவ தொடர்ந்து பார்க்கிறேன். சமுதாயம் எதிர்த்தாலும் உண்மையை வெளிப்படையா சொல்கிறீர்கள். வாழ்த்த்துக்கள்.நன்றி
நீங்கள் உங்கள் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள் மேடம்
யார் என்ன சொன்னாலும் நீங்கள் உங்கள் பணி தொடர வேண்டும் மேடம்.சரியான புரிதல் இல்லாதவர்கள் தான் கேவலமான கமெண்ட் போடுவார்கள்.அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் மேடம்.
Unmai
உங்களுடைய பேச்சு நம்மையே நம்மை உணர, புரிந்து கொள்ள உதவுகிறது. மிக்க நன்றிகள்.
Neenga pirandhadhil irundhu neer yaar endru puridhal illaiya ungal
uku
Matroru maanida jenmam
Urayila puriidhal adaindheer
Neer endha inam ungalai pol avargalum oru maanidajenmam dhaen
Woww.... Wat a matured talk... Suyamariyathai irupavargal Udamba kata matanga... well said Dr. Shalini
Wow true😀
Kandippa indha madam solluradha ketta dhaen kaatuvanga
என்னோட ரோல் மாடல் நீங்கதான் மேடம் என்ன ஆனாலும் பெண்களுக்காக குரல் கொடுப்பதை நிறுத்தாதீர்கள்
Kural kodu
Admai aagadhae
Iru palarum samam
Enbadhai unarndhal un vazhkai inikum
Mam I'm Nixon I'm your biggest fan mam please start the TH-cam channel and motivate us daily.
So you are not motivated
Need to be motivated by same species or else
Yes it is a good idea.
Anchor did great job!!!! let him speak from his mind!!
Dr.shalini had great knowledge about humans
That's so inspiration live long mam
உள்ளதை சொன்னா நொள்ள கண்ணுக்கு நோப்பாளம் என்று சொல்வார்கள். ஒரு பெண் இவ்வளவு தைரியமா தன் கருத்துக்களை அடித்து சொல்வது சிறப்புடன். Keep it up Shalinima.
Dr.Shalini You are a Genius... Very Bold and Correct.. Hats off 👏👏👏👍👏👏👏👏👏
Respected Madam.... i really admire you.... u have created awareness among people.... i really thank u very much for the great work u have done..... ur valuable thoughts helped in my day today life.... i become bold woman now... i cut my hair and got liberated.... let us all strive for the better society..... i really inspired about such a intelligent woman madam dr. shalini.....
Ivalo clarity speecha indha generation oru women kitta irundhu naanga than 1st ketkuromnu ninaikuren....
Brother kudumbama happy irukuringla
Madam sollura madhiri irunga (romba sanshosama unga viruppa padi irukalaam) Ellam freedom
Rights oda
Anchor nalla interview panuraru. Big fan of dr. Shalini
Outstanding speech! Thank you
Arumai......
Amma influence on sons super....
All amma s including me should have this in mind...
It's great. Creating awareness in society. Such a wonderful conversation .
How true woww... all her points are great! Superb speaker!
Good speech mam, GOD BLESS YOU
உங்கள் அறிவை அனைவருக்கும் பகிர்வது மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் மா...💐💐💐👍👍👍
Mam ur talk Exdadinary
Thanks 🙏
One of the beautiful,Great madam ur👌👍💕🙏🙏
No boundries madam. Keep on going. உங்களை மாதிரி பெண் அதிகம் உருவாக வேண்டும். We are farwarding and sharing to freinds, sisters, brothers son's and relatives.every episode.
தோழர் சாலினி 👌
Excellent interview extraordinary answers. Hats off to the Iron lady dr.shalini. Please keep going mam. Thanks to aadhan tamil channel please do more interviews with dr.shalini.
Na Vida mattenu sonnathu superb mam😊😊 i changed myself from your speech mam. Its really useful for my life mam. I came to know about you by my husband I thank him for this... Unga smile nalla eruku.... You are awesome mam
Husband ah vitturadha
Ooda ooda sagaravaraikum vidadha
Self respected girls/Womens doesn't show their body...Super Salini Akka... Good word.. Salute Akka.
Very true
Self respect is not an appropriate word
If maturation is there it's enough
This self respect falls under subclause of maturation
Dr.Shalini madam words are important to our generation,her social welfare mind to human beings need to be appreciated, please don't discourage her,madam I really learned from your interviews please keep going on your social mind thoughts and talks about the social problems faced by humans,we always support you madam, really really big thinks...
Oh.. this lady is 💕
Doctor Shalini! You are great. You are our inspiration. Awesome interview.
Your awareness information very useful for all. Thanks
She's Amazing Women !
She's beautiful women!
God bless her ! From Sydney
இந்த பெண் சிங்கத்தின் கர்ஜனை ஒருநாள் பாராளுமன்றத்தில் வெடிக்கும். பெண்களின் விடிவெள்ளி. Dr அம்பேத்கார், தந்தை பெரியாரின் போர்வாள் நீங்கள் தோழரே.வணங்குகிறோம்.
இவர் நியாயமாக பேசும் ஒருசில காணொளிகளில் இதுவும் ஒன்று!!!
Sister I like your clarity speech and more information
Keep doing the good work. We need more people like Shalini for upliftment of Tamilians.
Sema mam unga video neraya pathu eruken super ungal seyal super plese continue this my first coment thank
Day by day, maturing knowledgeably by listening to your interview and speech. In fact practically applying in my life. Thank you. Prathap
Apply gradually and move away from your husband and win your goal of women freedom
எளிமையாக புரிதல்....நன்றி doctor 🙏
பெண்ணே உயர்ந்து நில் ✨️
Please start your own channel Madam, you will definitely reap benefit for your noble thoughts
All the best wishes.
Mam you gave great information to the world. You always support women. Happy Women's day. Thank you very much doctor🙏🌹😍
Well said Mam 🤗👌
I support you, Doctor! You don't speak for yourself but, for the community and human fraternity. Your logical deduction a psychiatric problem is thought provoking. You always aim for harmony in the chauvinistic world.
I've become a big fan of you. I'm sure many sensible women would be. Please continue ur daring work
God blessing like u people...always honest...helping humanbeing..
வாழ்த்துக்கள் சகோதரி. உண்மையை உரக்க பேசுவோம்.
Love u shalini man...inspirational speech
Super explanation.
Clear thought process.
Superb Women Empowerment Discussion
Excellent thinking every woman or man should teach their childrens in a positive attitude.
Excellent job you are doing....
Maam. I love u maam. u r a great inspiration :)
Happy women's day mam.
Unga video daily 1 hour paakuren.... Unga pechi kettu kitte irukanum pola iruku
Super knowledge mam...
Wow ma'am. Well explained.
Love you mam. Awesome speech 😍 😍😍😍😍. We need more viedeo's
I'm one of your fan mam, you rock ever.
👍mam. It is really true good speech
From 35.17 how beautiful and fantabulous message..............super real and very high peak fact this is.......everyone definitely should realize it.................tq mam for the wonderful analysis mam super ...continue the work mam.
You are really special women...I like the way of conveying your thoughts...kindly continue it...
She is not an women
An extraordinary species
சகோதரி பேசும் போது நான் பேசுவது போல் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களை. என் கண் முன்னே எங்கே தவறு நடந்தாலும் நானும் தட்டி கேட்பேன். நியாயமான முறையில் பேசிறிங்கா.பேனா பற்றி எல்லாம் கட்சிகளும் பேசும் போது நீங்கள் பேசவில்லையை என்று நினைத்து கொண்டு இருந்தேன். இப்போது தான் உங்கள் பேட்டியியை பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் உரையாடல். உங்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும் ஒரு முறையாவது நேரில் பார்த்து பேசவேண்டும் போல் ஆசையாக இருக்கிறது.
Excellent speech please continue our service to the society, creating awareness can be happen only few people ur one among them and many of them getting scientific info, Tqu mam
Sure happy leading families to be spoiled
தொடரட்டும் அம்மா உங்கள் பணி.
dear sis...u tell the fact n truth of universe...
So from today you call her miss or Mrs universe
If Mrs universe overall
Shallini mam I started reading your replies on andharangam edhu andharangam . When I was doing ninth standard? Still now I am following yours ideology. Thank you for being supportive
R u really happy in ur married life?
Or
?????
You always great ...mam ,!!!
Happy women's day madam
Good quest at 35min.11sec, well Explained by the Doctor...
சூப்பர் மம். வாழ்த்துக்கள்🤝🤝💐
I wish to learn more things from het
உங்கள் பணி தொடர்க..நான் பல தடவை வியப்படைந்துள்ளேன்.ஒரு பெண்ணிடம் இவ்வளவு திறமையா?என்று உங்களை போன்று நாம் பிறந்த தேசமாகிய இலங்கையிலும் இந்தியாவிலும் பெண்கள் முன்னேற வேண்டும்.பெண் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் swiss kathir
ஒரு பெண் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிற்பாடும் குடும்ப பாரத்தையும் சுமக்க குறைவான கூலிக்கு வேலைக்கு செல்கிறாள்.ஆனால் ஆண் மகன் எந்த வித குடும்ப பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் ஊர் சுற்றுபவர்களாக இருப்பதை சமூகத்தில் இயல்பாக காண முடியும்.
1.வீட்டு வேலை செய்பவராக
2. குடும்ப பாரத்தை சுமப்பளாக
3.அடிப்படையிலேயே பெண் இச்சைக்குரியவளாக;
சமூகம் பெண்களை இப்படித்தான் ம(மி) திக்க விரும்புகிறது.
Nee vanthu parthiya
ஒன்றுக்கும் உதவாது ஊர் சுற்றிக் கொண்டு இருந்தாலும் ஆண் என்று ஒரு காரணமாக பெண்ணினை அடிமையாக்கும் உரிமையை யார் அவனுக்கு கொடுத்தது?
சில ஆண்கள் படித்திருந்தாலும், பெண்ணியம் பேசுபவர்கள் ஆக இருந்தாலும் தன் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அவருக்கு அடிமையாக்கும் பண்புகள் உள்ளது. வெளியில் வேசம் போடும் ஆண்களின் படிப்பறிவு கல்வியறிவு பெற்றுள்ளவராக இருந்தாலும் அவர்களால் என்ன பயன்?
If u r male
Hope u r unfit to got married
And disgracing the bond of husband and wife
If female
Husband is doing so leave him get your way of life happily
In case known about that male before there is no need to show your pussycat
ஔவை saraku aduchurukangala ena intha amma olaruthu
Thank you mam you big inspiration for me and a best advisor for ever once again thank you mam 🙏💕
Madam really I love your bold speech
Great mam... Love u loads... 🙏
Congratulations mam nandere
Mother son relationship...arumai...I never heard like this mem...thanks lot...mother sentiments natural... cant avoid...now i understand...why my mother avoiding me...much
Superb man I like ur interview more more ur great women and inspiration for a bold women’s
Dr. Shalini Madam,
நீங்கள் பெண்கள் எல்லோரையும் ஓரணியில் திரட்டி
ஆண்கள் எல்லோரும் பெண்களை போகப் பொருளாக பாரக்கிறார்கள். (ஆண் மிருகங்கள் கூட பெண் மிருகங்களை அப்படித்தான்) ஆகவே பெண்கள் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்று அணி திரண்டு ஒரு சங்கத்தை ஆரம்பிக்க ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் திருமணம் செய்திருந்தால் உடனடியாக விவாகரத்து செய்து
விடவும். நீங்கள் அடிக்கடி ஆண்கள் பெண்ணின் உடம்பு என்று குறிப்பிடுவது '0' அதைத்தானே.
Love you mam 🌹
Great Inspiration Lady
Always waiting for your videos mam... Love you lots
Great human being...Thank you.
U always great mam
Dr shalini always great
Arumayana Pechu, vaalga valamudan
Good programme
I always admire you n your speech..
Superb! I like ur guts maam!!
Realy superb .lady super star mam neenga. 👍
Your speech improves us madam. So we expect more videos from you madam
Dr Shalini, inevitable Iconic women of Tamilnadu.
You have such a clarity of thought and speech. As a woman I feel really proud of you.
l love you mam always am watching your videos,your speech very bold, thank you very much,
As usual you are rocking. Thank you
I love you so much my darling sister keep doing good God bless you and your family .
உங்களுடைய பேச்சு என்னை கொஞ்சம் மனிதனாக மாற்றியுள்ளது
BOys oda problem a purinjikitu pesringa Thank you
Arumaiyana padhivu 👌👌👌👌