DR. Shalini Interview | ”நம்ம சாதி மாப்பிள்ளையா?”குழந்தைய பெத்துக்கோ!”இது SHAME! கொந்தளித்த ஷாலினி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 62

  • @raghavardhine8164
    @raghavardhine8164 11 หลายเดือนก่อน +39

    Daily I am searching dr.shalini latest interview... PLZ GIVE WEEKLY ATLEAST ONE

  • @KarunanithiK-j6u
    @KarunanithiK-j6u 11 หลายเดือนก่อน +27

    உண்மைபேசினால் நம்மை அலச்சியபடுத்துவார்வார்கள் மருத்துவர் அக்கா அவர்களுக்கு கோடானநன்றி

  • @samuelraj9204
    @samuelraj9204 10 หลายเดือนก่อน +6

    நல்ல நேர்காணல் நன்றி

  • @kowgan9498
    @kowgan9498 11 หลายเดือนก่อน +11

    Dr. Always great

  • @avadaimani2828
    @avadaimani2828 10 หลายเดือนก่อน +13

    பெண்களுக்கு தேவை 1..., கல்வி 2..... பதவி..... புரிந்து கொண்டால் புத்திசாலி
    ..

  • @KarthiKeyan-yu5bt
    @KarthiKeyan-yu5bt 11 หลายเดือนก่อน +9

    14:56 is Timing is excellently speech by Dr. Shalini : ஜாதிய நாம Update பண்ணணும்ல!👍👍👍👍👍👌👌👌😇

  • @vkaruppiah-xn1ed
    @vkaruppiah-xn1ed 9 หลายเดือนก่อน +4

    Very good explanation 🎉🎉🎉

  • @shakisiva3656
    @shakisiva3656 11 หลายเดือนก่อน +9

    Amazing enlighten speech shalini madam

  • @punithapandi6400
    @punithapandi6400 11 หลายเดือนก่อน +4

    அம்மா வணக்கம்,
    1 - இந்த காலத்தில் பெண்கள் வேலை ,குடும்பம் இரண்டையும் எப்படி சமாளித்து செல்வது? பெண்கள் திருமணம் மற்றும் குழந்தைக்கு பின் லட்சிய வேலையை அடைய பல தடைகள் உள்ளது,அதை சமாளித்து அடைய அறிவுரை தாருங்கள்.லட்சிய வேலையை அடைய விரும்பும் பெண்களை வீட்டில் உள்ள பெண்களே எதிர்க்கிஇன்றார்,

  • @tamilnanbargal9630
    @tamilnanbargal9630 11 หลายเดือนก่อน +8

    Good one🎉❤

  • @sathiyakavya
    @sathiyakavya 10 หลายเดือนก่อน +1

    Very nice and good speech , most welcome.
    I am every day search your latest video. Please give weekly two videos .

  • @nandiniashokkumar
    @nandiniashokkumar 10 หลายเดือนก่อน +8

    Actually these caste issues are continuing because of religion, husband worship culture and wrongly romanticized ideas among women. These are reasons why women still don't understand that they are being slaved

  • @RajaRaja-rb1xt
    @RajaRaja-rb1xt 11 หลายเดือนก่อน +6

    Correct

  • @lifeofhemu2888
    @lifeofhemu2888 10 หลายเดือนก่อน +1

    Superb mam.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 29 วันที่ผ่านมา

    Super madam.🙏🫲🫱👍♥️🌺

  • @umanagamani2538
    @umanagamani2538 10 หลายเดือนก่อน +2

    Exactly true

  • @kamalakannanr7131
    @kamalakannanr7131 7 หลายเดือนก่อน +1

    Ma'ams clinic name and where it is located?

  • @gnanasambandamsrinivasan4922
    @gnanasambandamsrinivasan4922 10 หลายเดือนก่อน +2

    இதிஹாஸங்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் தவிர்க்கலாம். அதுவும் புனையப்பட்ட தானே!

  • @rakeela.p9-b272
    @rakeela.p9-b272 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் மேடம் நான் உங்கள் ரசிகை கலப்பு திருமணம் செய்தால் நாளடைவில் யார் என்ன உறவு என்பதில் குழப்பம் ஏற்படாதா நம் தலைமுறையினரின் திருமணத்தில் குழப்பம் ஏற்படாதா?

    • @trucetruly
      @trucetruly 4 หลายเดือนก่อน

      ஏன்? என்ன குழப்பம் வரும்?

  • @தாய்மொழிதா.மு.க
    @தாய்மொழிதா.மு.க 10 หลายเดือนก่อน +2

    மரு ஷாலினி அவர்களே..!!!
    போகும் போது பொத்தாம் பொதுவாக முன்னேற்ற‌ கழகங்கள் எல்லாம் வைத்து கொண்டு சும்ம‌‌ இருப்பது போல் கூறுகிறீர்கள்.
    ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை‌ பேசுங்கள்.
    அதிகாரம் தான் இங்கு முக்கியம்.
    அதிகாரம் இல்லாமல் யாரும் எதையும் இந்த உலகத்தில் செய்து விட‌ முடியாது.
    நன்றி
    அன்புடன்
    சி.பா. (தா.மு.க)
    மருத்துவம் & மனநலம்

  • @subramaniansaravanakumar5676
    @subramaniansaravanakumar5676 10 หลายเดือนก่อน +4

    ஒருவனுக்கு ஒருத்தி என்பதை இயற்கையில் இல்லை காதல் என்பது ஒன்று அது ஒரு தடவை தான் பூக்கும் என்பது இல்லை தவறுகள் நடக்கலாம் நடந்து கொண்டும் இருக்கலாம் அதுவும் இயற்கையாக தான் இருக்கும் ஏனெனில் அவர்களுக்கு அவ்வாறு இயற்கை படைக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே மெஜாரிட்டி ஏன் பார்க்க வேண்டும் அவர்கள் பிரியத்திற்கு அவரவர்கள் இருக்கட்டும் சட்டம் அனைத்தையும் கொண்டு போய் குப்பையில் போட்டு போய்விட வேண்டியதுதான் இயற்கை அப்படித்தானே செய்யும் பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே இயற்கை செய்யும் தவறுகளை சரி என்று சொல்வது தானே இயற்கை தனக்குத்தான் பேசுவதுதான் சரி என்று சொல்வது தானே இயற்கை

  • @balavidya3462
    @balavidya3462 11 หลายเดือนก่อน +3

    Dr shalini sollvathu nalla karuthu pengalai avargal thirumanam saithal vittuvidavandum

  • @rebel6042
    @rebel6042 10 หลายเดือนก่อน +1

    Namma mathamaa

  • @JANUSlive
    @JANUSlive 4 หลายเดือนก่อน +1

    Shallini madam sollathu... Antha kaalathula river pond mountains poi antha elamthukkula poi kadhal pannitu irunthanu.... Avanga appdi soldranga... And but anchor enna solla varanga na entha kalaithula summa time pass love pannitu beach poitu suthutu irukannanu.. Ithu rendumae vera vera.... Topic just place onna irukura nathula... Rendu daiyum compare panna mudiyathu athu true love and ithu fake time pass love...

  • @vishnuvardhanan7285
    @vishnuvardhanan7285 11 หลายเดือนก่อน +2

    Intro romba irukku

  • @vasu9905
    @vasu9905 10 หลายเดือนก่อน +1

    🎉

  • @rengarajm6782
    @rengarajm6782 10 หลายเดือนก่อน +1

    பழங்காலத்தில் சுயம்வரம் நடத்தியது அதனால்தானோ?

  • @secularman3402
    @secularman3402 10 หลายเดือนก่อน +1

    Please dont use the word israel. Please avoid this word madam.

  • @cskcmp5009
    @cskcmp5009 10 หลายเดือนก่อน +2

    Dr we have to import from Africa and Europe for different DNA

  • @savi9051
    @savi9051 11 หลายเดือนก่อน +1

    😍😘

  • @haritharan7891
    @haritharan7891 10 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு நொடியும்‌ அறிவியலே ஆளுமை‌செலுத்துகிறது...
    அமெரிக்கா போய் வந்தவனும்‌ அப்படியேதான் இருக்கிறான்....

  • @aathawan450
    @aathawan450 หลายเดือนก่อน

    Amma akka thangachiya kalyanam pannina ore sathikkul poolai peralam. Piramanan ippadithan poolai petran.awa waippatti warisukkum antha puthi thane urukkum. Uyer saathi enban awa waippatty warisugal.

  • @VenkatTrue
    @VenkatTrue 9 หลายเดือนก่อน +1

    Tamil males marriage Chinese womens so China always accepted India and Tamil people

  • @indian7591
    @indian7591 12 วันที่ผ่านมา

    Caste ok how about religion? esp when a non hindu marries a hindu girl! It is the hindu who has to convert.so this happens in non hindu families where marriages with non Hindu are never allowed without conversion.there also there is a so called indoctrination which this doctor has mentioned.
    If u look carefully this doctor will always ridicule hindu practises but never non hindu ones .
    Inter religious marriage with hindu is always a one way traffic ! this the Periyarist will never talk.
    Yes choose the fittest but in non hindus they are “ indoctrinated “ to marry only within their religion!! “ பெண்ணோட சுதந்திரம் அங்கு வேண்டும் என்பதை பற்றி இந்த மருத்துவர் பேசேவ் மாட்டார் !!।!!!
    total anti hindu hypocrisy this talk!!!

  • @cskcmp5009
    @cskcmp5009 10 หลายเดือนก่อน +4

    Plenty of girls are effected by love marriage and they get separated after sometime.go and interview the effected girl's who are in the streets ditched by the loafers

    • @TheRyaKrish
      @TheRyaKrish 10 หลายเดือนก่อน +2

      Then they had no mature when choosing the right partner. Immature and spoiled kids will always suffer regardless any marriage.

    • @shafiyur4595
      @shafiyur4595 9 หลายเดือนก่อน

      Caste paathu love panni break ஆகுரங்க correct ah sollu

    • @Vikibarnes
      @Vikibarnes 8 หลายเดือนก่อน +2

      Plenty of girls are affected by arranged marriages too..... What should we do to those mof's who leave after arranged marriage bro 😢

  • @Vi-uu2zo
    @Vi-uu2zo 11 หลายเดือนก่อน +4

    அது யாருங்க... 2021 தேர்தல்ல நம்ம திமுகவோட சின்னத்தில் நின்னவருதான்... 😁

  • @Janani.T
    @Janani.T 10 หลายเดือนก่อน +1

    Want to meet you mam in person. How could I contact you mam

  • @rajaramp9008
    @rajaramp9008 10 หลายเดือนก่อน +3

    தமிழ் நாட்டில் ஒரு டாக்டர் இவரை ஊரே அறியும் இவரே இவருடைய பெண்ணை சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்

    • @elizabethrajesh4001
      @elizabethrajesh4001 10 หลายเดือนก่อน +6

      She doesn't have a child who's at the age of marriage. Plss do not spread rumours..

  • @balavidya3462
    @balavidya3462 11 หลายเดือนก่อน +1

    Shalini pengal angal adu madugalai ean thirumanam saithal nallathu neengal athargu muyarchikalama

  • @gowthamg3368
    @gowthamg3368 11 หลายเดือนก่อน +7

    நீங்க எந்த ஜாதிலே வேணும்னா கல்யாணம் பண்ணனும் சொல்ல உரிமை இருக்குன அவங்களும் அவங்க ஜாதில தான் பண்ணனும் சொல்ல உரிமை இருக்கு

    • @Aditya_BB
      @Aditya_BB 11 หลายเดือนก่อน

      நீங்க சொல்றது உண்ம தாங்க !
      வெள்ளக்காரன் நம்ம உரிமைய பரிக்கிறான்னு போராடுனவங்க ஒரு பக்கம்.....
      அவனுக்கு கீழ மட்டுமே வேல பாத்து ,அதுலயே சுகத்த அனுபவிச்சவங்க, நாங்க அடிமை வாழ்க்க வாழுறது எங்க உரிமைனு சொல்றதும் நடக்க தான் செஞ்சுது !!!

    • @Gopi-hu6vp
      @Gopi-hu6vp 11 หลายเดือนก่อน

      டாக்டர் என்ன சொல்ல வராங்கன்னா ஒரு சாதியில் கல்யாணம் பண்ணுவது அவர் அவர்கள் விருப்பம் அப்படி ஒரு சாதியிலே திருமணம் செய்தால் பிறக்கிற குழந்தை ஆரோக்கியமாக இருக்காது அது மருத்துவ ரீதியாக நல்லது இல்லை என்று சொல்கிறார்கள்

    • @VenkatTrue
      @VenkatTrue 9 หลายเดือนก่อน

      ​@@Aditya_BB Brahman Iyer adhigam AdiMaiya, kakanakku Pillai British Karanuku kill iruntargal

  • @ragunathank9455
    @ragunathank9455 10 หลายเดือนก่อน +1

    சுயஜாதி திருமணம் அழகான பெண்கள் அழகில்லா ஆண்களை திருமணம் செய்து வைக்கிறார்கள்.

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 10 หลายเดือนก่อน +1

    இதே க்ஷலினிதான் கள்ளகுறிச்சி சம்பவத்தில் கவுண்டர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்றார் இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்

  • @dhivyann3115
    @dhivyann3115 9 หลายเดือนก่อน

    Mam ur contact number to fix appointment mam