நடிகைக்கு மானமே இருக்கக் கூடாதா? | Dr Shalini Interview | Kushboo Father | Sowmya Anbumani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2023
  • #minnambalam #drshalini #kushboofather #gayathriraguram #sowmyaanbumani
    #bjp #annamalai #மின்னம்பலம் #actresskasthuriaboutbjp #bharatiyajanataparty #kushboospeechaboutherfather #kushboofatherabuse #drshaliniaboutkushboo
    #annamalaibjp #sexualassaultcase #Sowmyaanbumani
    நடிகைக்கு மானமே இருக்கக் கூடாதா? | Dr Shalini Interview | Kushboo | Sowmya Anbumani
    CREDITS: Anchor - Felix Inbaoli
    Camera - Lokesh.R
    Editing - Kowshik
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥TH-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 93618 55184
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and TH-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

ความคิดเห็น • 185

  • @seethadevidoss766
    @seethadevidoss766 ปีที่แล้ว +62

    எங்கள் வீட்டில் நாங்கள் நான்கு பெண்கள் ...என் தந்தை தாய் மாமன் தாத்தா உள்பட நாங்கள் சந்தித்த ஆண்கள் ஆண்கள் அல்ல ஆண்டவர்கள்.. 🙏🙏

    • @sammys1010
      @sammys1010 ปีที่แล้ว +5

      Avalo lam vendam. Manithargal Manithargalaga irundhal podhum

    • @dineshg8345
      @dineshg8345 8 หลายเดือนก่อน

      Aangal alla...😏

    • @srinivasamurthy733
      @srinivasamurthy733 6 หลายเดือนก่อน

      💐💐💐

  • @bharathmegala7090
    @bharathmegala7090 ปีที่แล้ว +205

    என் 3 வயது பெண் குழந்தையிடம் ,என் கணவர் தவறாக நடந்து கொண்டார்.என் குழந்தையுடன் தனியாக வந்து விட்டேன்.என் குடும்பத்தில் யாரும், நான் சொல்வதை நம்ப வில்லை.

    • @dravidanrameshmdravidanram6162
      @dravidanrameshmdravidanram6162 ปีที่แล้ว +72

      நல்ல முடிவு.போராட்டமான வாழ்க்கை என்றாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்...

    • @bhaviprabhu7836
      @bhaviprabhu7836 ปีที่แล้ว +21

      Acho..Murugaa.... Yean ipdilam panranga..

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว +11

      ​@@bhaviprabhu7836muruganukku yethanai marriage?

    • @tamiltimes32721
      @tamiltimes32721 ปีที่แล้ว +24

      தயவுசெய்து சிறந்த துணையை தேர்ந்தெடுங்கள் next time

    • @balaji1469
      @balaji1469 ปีที่แล้ว +5

      Kushboo Sona sarithan

  • @rowarss781
    @rowarss781 ปีที่แล้ว +24

    மிக யதார்த்தமாக வெளிப்படையாக பேசினீர்கள் இருவரும் நன்றி

  • @mjsashisashi5173
    @mjsashisashi5173 ปีที่แล้ว +27

    Hi wish everybody watches this kind of open talk on these kind subjects. my sincere thanks to doctor.

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 ปีที่แล้ว +14

    வீட்லே நடக்கும் போது பயங்கரமா பயமா இருக்கு😢😢😢

  • @delhibabu5095
    @delhibabu5095 ปีที่แล้ว +8

    Such a BOLD TALK. I always have faith in U madam.

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 ปีที่แล้ว +44

    ஒரு விஷயம் : எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லை - எல்லா பெண்களும் தவறானவர்கள் இல்லை... ஒரு சிலரை வைத்து / ஒரு சில சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்தமாக கணிக்க வேண்டாம்...... அது தவறான மனநிலைக்கு வழிவகுக்கும்...✍️

    • @elizabethrajesh9634
      @elizabethrajesh9634 ปีที่แล้ว +4

      Madam never says all men/ women misbehave. Exceptions must not be normalized. So even a minor population misbehaves, it must be talked which therefore brings awareness..

    • @omguru1970
      @omguru1970 ปีที่แล้ว +2

      Yes

  • @tapastrust9722
    @tapastrust9722 ปีที่แล้ว +9

    wonderful and professional response by Doctor Shalini as always. Thanks Lakshminarayanan

  • @suryakrishnan9604
    @suryakrishnan9604 ปีที่แล้ว +8

    Shalini criticises everything in correct way

  • @saranr8049
    @saranr8049 ปีที่แล้ว +17

    மானங்கெட்ட தொழிலாக மாறிக்கொண்டே இருக்கிறது.சினிமா, அட்ஜெஸ்ட்மென்ட்.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว +5

    Vanakkam ! Dr Shalini Unkal Pechcu Sirappu nanry. Jeyanthy,Germany.

  • @maryf5611
    @maryf5611 ปีที่แล้ว +5

    Superb talk, hats off 👏

  • @virginiebidal4090
    @virginiebidal4090 ปีที่แล้ว +9

    பாலியல் துன்பம் நம் குடும்பத்திலேயே அப்பா, அண்ணன், தம்பி,யாராக வேண்டுமாலும் இருக்கலாம் ஆனால் இப்படியும் நடக்கும் உனக்கு மட்டும் நடக்கவில்லை மேலும் இந்த காலத்தில் மட்டும் நடக்கவில்லை அந்த காலத்திலும் நடந்துள்ளது அதனால் இதை கண்டு உன்னை நீயே
    குப்பையாகிவிட்டாய் என்று
    தாழ்த்தி மதிபிடாமல் வெளியே
    அந்த குற்ற உணர்விலிருந்து
    வெளியில் வா என்று அந்த பெண்களுக்கு
    குடும்பத்தினர் உதவ வேண்டும் ஆனால் ஆபத்தே அந்த
    குடும்பத்தினர் என்றால் பழி முழுவதும் அந்த பெண் மேலேயே
    தான் விழும் நிங்கள் கூறியது போல் அவளை வளர்த்த
    தாய்க்கு இந்த தைரியம்
    இருக்கனும் அதுவும் கிடையாது என்றால்
    இந்த பிரச்சினையை வரும் முன்னே எல்லாம்
    தவிர்க்க முடியாது ஆனால் அப்படி
    நடந்தால் தப்பிப்பது எப்படி என்று
    நாம் கட்டாயம் கற்றுக்கொள்ள
    வேண்டும்.நன்றிங்க மிக முக்கியமான விழிப்புணர்வு
    செய்திக்கு நன்றி.

  • @sarah1572
    @sarah1572 ปีที่แล้ว +5

    Well said your words are true

  • @rajendranm.g.5720
    @rajendranm.g.5720 ปีที่แล้ว +15

    Dr.Shalini is a laudable rationalist

  • @Depresseddocp
    @Depresseddocp ปีที่แล้ว +5

    Doctor neenga indha maari topics weekly Pesara maari program pannunga mam
    Unga interviews speech laam super Doctor

  • @anushakrishna3793
    @anushakrishna3793 ปีที่แล้ว +4

    I have learnt a lot of positive thinking from you, Shalini mam.. love you!

  • @auntypm4288
    @auntypm4288 ปีที่แล้ว +11

    Parents teach sons to respect girls frm young age

  • @ArrasiEham
    @ArrasiEham ปีที่แล้ว +7

    Barath Megala,I appreciate you. your daughter is very lucky

  • @rishanip.m7949
    @rishanip.m7949 ปีที่แล้ว +5

    இந்திய குடும்பங்கள் மட்டும் இல்லை.உலகலாவிய ரீதியில் பலாத்காரங்களுக்கு நீங்க சொல்றது பொருந்தும்

  • @punithavathi1641
    @punithavathi1641 ปีที่แล้ว +1

    Thank you madam

  • @panneerselvam6007
    @panneerselvam6007 ปีที่แล้ว

    Very Good response Dr Shalini madam. Thanks.

  • @jayashekarc2862
    @jayashekarc2862 ปีที่แล้ว +3

    Khuboo stand on Gayatri Raghuram n Diasy was excellent.... perfect stand......

  • @perumal9079
    @perumal9079 ปีที่แล้ว +19

    மாதுவுக்கு அடிமையாகாத ஆண் சிங்கமாவான் மாதுவுக்கு அடிமையானவன் அசிங்கமாவான்

  • @ramakrishnanganesan5676
    @ramakrishnanganesan5676 ปีที่แล้ว +3

    Excellent narration Dr.Shalini. I never missed your interviews and speeches. Your communication proves knowledge is not related to either age or education. I love U so much coz of your clear ideas doctor.

  • @anonanon6225
    @anonanon6225 9 หลายเดือนก่อน +1

    8:59 madam, I really wish some responsible govt officer listens to every single point you say in this video and implement it. You have stated every single so clearly and correctly.

  • @ravanaravana9349
    @ravanaravana9349 ปีที่แล้ว +1

    சரியான விளக்கம் டாக்டர்

  • @rsTrade-fs1ft
    @rsTrade-fs1ft ปีที่แล้ว

    The way she gives the answer in instantly 😮

  • @veluvenkatesan5252
    @veluvenkatesan5252 ปีที่แล้ว +14

    தடுப்பதற்கான வழிகளை சொல்லுங்க டாக்டர்!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +2

      பாவாடை வேசி ஊடகங்களையும் ,சினிமாவையும் இழுத்து மூடனும் 😢😢

  • @perumal9079
    @perumal9079 ปีที่แล้ว +11

    ஆடம்பரத்திற்க்கு அடிமையாகாத பெண் சிங்கப்பென்னே ஆடம்பரத்திற்கு அடிமையானப்பென் அசிங்கப்பென்னே

  • @selvaarmy204
    @selvaarmy204 ปีที่แล้ว +2

    Dr Shalini speech very powerful

  • @dhipika
    @dhipika 5 หลายเดือนก่อน

    Iooooo semma arima maan vairamuthu song... exactly true

  • @dhipika
    @dhipika 5 หลายเดือนก่อน

    Speaking about Rajinikanth on pengal dialogues is highest level of knowledge this lady has

  • @rathaneehiroshan8943
    @rathaneehiroshan8943 ปีที่แล้ว

    Well explained

  • @deviravindran9031
    @deviravindran9031 ปีที่แล้ว +1

    Better women be very careful in life. Dont let everything take it for granted.

  • @rajasekaran8590
    @rajasekaran8590 ปีที่แล้ว +2

    @13:10 👏👏👏👏

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 6 หลายเดือนก่อน

    இந்த விஷயத்தில் தென் இந்தியா மிக ஒழுக்கமாக இருக்கிறது. பெண் பிள்ளையை, சகோதரியை இன்னோரு தாமாகவே பார்க்கிறோம் இங்கே

  • @prasannaprasan2696
    @prasannaprasan2696 6 วันที่ผ่านมา

    Dr Shalini mam ❤️💐...

  • @santhujanasiblings7563
    @santhujanasiblings7563 ปีที่แล้ว +1

    5.43 super mam aangal epdi irukanumnu Sollunga

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 ปีที่แล้ว +2

    mam ,ungaludaiya talks every week irundhal nallairukkum .
    epadi penni kodumai seivadhu aanin vazhakamo , similarly silentaga irundhu pennai oru velaikaariaga mattumae naduthum. paditha PanAm niraindha angal,matrum àndha samudhaya pengal velivara vazhigalum koorungal

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 ปีที่แล้ว +2

    காட்டுப் பூ ஓர் அழகிய உதாரணம் 😚😚

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 ปีที่แล้ว +5

    Veetil irukum pengalin nilamayai correct aa sollureenga.naanum appadithan😢

  • @raqirondeau8318
    @raqirondeau8318 ปีที่แล้ว +1

    Madam u speak so open talk,u don't have any threats,r u safe.

  • @shareeffashruff986
    @shareeffashruff986 ปีที่แล้ว +2

    Temperament is determined by DNA hence neither education nor riches won’t aid to change it. ( buththi marave marathu …. Even for the so called rationalists , psychiatrists and eccentric intellectuals)

    • @Happy-healthy-holistic
      @Happy-healthy-holistic 8 หลายเดือนก่อน +1

      Read about epigenetics - environmental influence also plays a role

  • @ramyashakthi9737
    @ramyashakthi9737 ปีที่แล้ว +15

    நடிகைகளை குடும்ப பெண்களோடு தயவுசெய்து ஒப்பிட வேண்டாம்..

  • @ThamilRajan-qv4gf
    @ThamilRajan-qv4gf ปีที่แล้ว +1

    Her mother is her father's daughter. So what is her father to her? Grand MAMA?

  • @ramyashakthi9737
    @ramyashakthi9737 ปีที่แล้ว +4

    முற்போக்கு சிந்தனையாளர்களாலே கலாச்சாரமும் பண்பாடும் சீரழிகிறது..

    • @spotlight1997
      @spotlight1997 11 หลายเดือนก่อน

      Alinjitupodhu

  • @sunmvs1582
    @sunmvs1582 ปีที่แล้ว

    Ella aangalum thavaranavargal illai, than kuzhandhayai than thayaga , theivamaga paarkum thanthaigalum vazhginranar enbathai maravaathirgal.

  • @revathic9602
    @revathic9602 ปีที่แล้ว

    Mam News came that we can use nanotechnology to defeat death, how can we resist this?

  • @ayyappaniyyan8946
    @ayyappaniyyan8946 8 หลายเดือนก่อน

    👍👌👍👌👍👌

  • @babithas4124
    @babithas4124 ปีที่แล้ว

    Yelloraiyum thavaraga pesuvadhi thaverungal sila manidhargal appadi yirupargal

  • @pubgloversgamer6172
    @pubgloversgamer6172 ปีที่แล้ว +8

    ஆதி காலம் தொட்டு சினிமாவில் நடிக்க அட்ஜஸ்ட்மெண்ட் உள்ளது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +2

      இப்போது கண்யாகுமரியில் ஜட்டி மட்டும் போட்டுக் கொண்டு முக்கால் நிர்வாணமாக பாதிரிக்கு காட்டிக் கொண்டு நின்றாள் கல்யாணமான கிறிஸ்தவ பெண் 😂😂😂

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 ปีที่แล้ว

    mam unga voice kanumae. how r u

  • @Anandmechanic
    @Anandmechanic ปีที่แล้ว +2

    Minnambalam nu vaikurathuku badila ponnambalam nu vachirkalam

  • @thechoice89
    @thechoice89 ปีที่แล้ว +2

    The threshold for sexual excitement is much lower in males comparing to that of women . Males get excited with mere sight only ( sexy dress, talk) no need for physical contact.
    So.morale teachings and modesty and strict social low & severe punishment.Crimes will diminish in time.

  • @rajaraja-cc8hv
    @rajaraja-cc8hv ปีที่แล้ว +15

    சந்தர்ப்பம் கிடைத்தால் அனைத்து ஆண்களும் ஒழுக்கங்கெட்டவர்கள்தான் வக்கிரத்தனத்தில் ஈடுபடக்கூடியவர்கள்தான்.

    • @manojisaac
      @manojisaac ปีที่แล้ว

      But once you know that you can change because absolute power corrupts absolutely

  • @rasakisan3229
    @rasakisan3229 ปีที่แล้ว +2

    நடிகைக்கு மானம் இருக்க கூடாது என்றுகூறவில்லை. இருந்தால் நல்லது என்று கூறுகிறார்.

  • @anonanon6225
    @anonanon6225 9 หลายเดือนก่อน

    8:37 well said. But 1000 rupees is better than nothing.

  • @kowsalya3580
    @kowsalya3580 ปีที่แล้ว

    Why she is bringing this too too late . This could have brought much much earlier , so many ladies brought this long ago only after bjp kushboo told u all are talking .

  • @sanobarmohammedyousuff6846
    @sanobarmohammedyousuff6846 9 หลายเดือนก่อน

    Madam, who says no advice for men? Read Quran. It guides/advices both men and women in this context. Learned people like you should not turn a blind eye like this.

  • @abikarthik2401
    @abikarthik2401 ปีที่แล้ว +2

    I have never liked this Anchor. He sounds very misogynistic.

  • @இலமாறன்
    @இலமாறன் ปีที่แล้ว

    Namba mudiyavillai

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 ปีที่แล้ว +1

    Entha penna irukattum. Athu kuzhanthaiya, entha age penna vena irukattum. Oru vibacharam seigira thozhilil ulla penna irunthalum kooda avan anumathi illama nerunguvathu thavara nadanthu kolluvathu miga periya thavaru, eena seyal punishmentkuriyathu

  • @sulaiman-tj1kz
    @sulaiman-tj1kz ปีที่แล้ว +12

    BJP I'll Ithu sagajam

    • @prabhu.kprabhu.k4278
      @prabhu.kprabhu.k4278 ปีที่แล้ว +3

      DMK யில். 4 purushan. 3 பெண்டாட்டி வப்பாட்டி மனைவி. துணைவி. இ னை வி. ஒரே. துர் நாற்றம் கழிசடைகள் கட்சி

  • @sehethahamed5977
    @sehethahamed5977 ปีที่แล้ว

    Tharma pathiniha

  • @mayasweety8954
    @mayasweety8954 11 หลายเดือนก่อน

    Even anchor is in denial 😂😂😂😂

  • @jayashekarc2862
    @jayashekarc2862 ปีที่แล้ว

    Maybe I'm from MARS.... These people r from a very primitive age r from north India.... My grandmothers, mothers, aunts, ladies in neighbourhood, my friends wifes r so dominant n their say is final. Never seen women tortured around. FIghts r their... but its always men who give in. women decide wht children eat study wear hygine, husbands r secondary now... so much oftalks on women being tortured.... but don see any... i'm 50.. Men r loud wen angry.... but women r dominants.
    Husbands parents r ill treated, relative hesitate no coming home, etc... coz of women... ask any newly wed.... his problems begin coz of this negative mindset...
    Kushboo has revealed her molestation now after 40 yrs.... is she brave? gals in my house r brave n wud have booted d molester immly. wht was mother doing? we can recognise z small change immly in our children. Did Kushboos mother not see this for 7 yrs? wht type of mother r women she is? It is mother who shd be punished for allowing the torture for 7 yrs. If u jail father, crusify the mother before that. Don compare indian ladies with the mother of Kushboo r kushboo who can talk abt sleeping with any man openly ( i dont diasgree) but no courage to even voide out the molestation she had undergone. Me2 was a gud opportunity. Y Now?
    Kushboo can cry wit tears on national TV for Bilkis Bano while her colleague Gayatri Raghuram n Diasy were raped openly under her nose by her party men with sexual allegations n cutting d genital's.... Brave Kushboo? shame on peopel who support her... She is not trust worthy.... sorry

  • @kumaran3311
    @kumaran3311 ปีที่แล้ว

    My sister was molested by my father but my mom chose to live with him

  • @imthiyaslimthiyas7485
    @imthiyaslimthiyas7485 9 หลายเดือนก่อน

    Nudity?

  • @vishalkavitha1
    @vishalkavitha1 ปีที่แล้ว +4

    இதே பெண்ணின் கற்பு பற்றிய கருத்து அபத்தமானது....

  • @kingcrown2026
    @kingcrown2026 ปีที่แล้ว +16

    கண்டவனையும் கட்டிப்பிடித்து கொஞ்சிக்குலாவுகிற நடிகைக்கு என்ன மானம் வேண்டிக்கிடக்கு...

    • @Kuppasy
      @Kuppasy ปีที่แล้ว +3

      இது தவறு!

    • @developer872
      @developer872 ปีที่แล้ว +1

      Nee yenna olunga

  • @crombajaa
    @crombajaa ปีที่แล้ว

    11:20 The point she is making here is more or less wrong. There is nothing wrong with calling out facts. Tall, small, fat, lean, or whatever. That is why they say "idam porul eval" . In a comedic environment calling someone fat would not be wrong. In a serious environment calling out their physical features is wrong. It is common sense!
    Why do think 1st world countries are so infatuated with themselves and fatter than other countries?
    Because they have become overly sensitive to even jokes and pointing out facts. If some are fat they are fat. Yes!
    Making fun of someone who is fat will shame the person into living a healthy life and push them to lose weight. You can clearly see comedians doing this.
    But that does not mean that they intentionally want to hurt someone's feelings. Most of the time shaming works in favor.

  • @saravanangurunathan1982
    @saravanangurunathan1982 ปีที่แล้ว +6

    Muslim samudhayadhil idhu illam sagajam
    Azeem big boss title winner
    Arnav amma bhumava arrest pannanum

    • @ezhuthalan3625
      @ezhuthalan3625 ปีที่แล้ว

      Ella samudhayatthilim idhu irrukku. En endral perubhalana madagal pen annukku adimai endru dhan solgiradhu

    • @vijaya4966
      @vijaya4966 ปีที่แล้ว +11

      ANDHA. SAMUDHAYATHIL. EDHELLAM. SAGAJAM. YENDRU. YEPPADIDA. SOLVA. LOAFER ? UN. KUDUMBATHIL. EPPADIDHAN. NADAKIRADHA. ?

    • @heavenzisland6872
      @heavenzisland6872 ปีที่แล้ว

      Why fu***r you are pulling muslime into this? Bas***d

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว

      எல்லா சமுதாயத்திலேயும் இருக்கு தவறாக பேச வேண்டாம் இந்து கிறித்து என்று எல்லா மதத்திலும் எல்லா சாதியிலும் எல்லாமே நடக்கத்தான் செய்கிறது. சனாதனத்தை சொல்ற கூட்டத்துல நடக்காத அசிங்கமா

    • @rahmanrahman-bq7st
      @rahmanrahman-bq7st ปีที่แล้ว +1

      Vaada sangi payale unkommaum ippadi thaan

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 ปีที่แล้ว

    என் 12 வயது பெண் குழந்தையிடம் எனது மனைவி தவறாக நடந்து கொண்டார்???பாலியல் தொந்தரவு என்பதும். வலிமையான பெண் வலிமையற்ற பெண்ணை துன்புறுத்துவது பாலியல் தொந்தரவுதான். பெண்கள் முகத்தில் மீசை வளர்வதை பார்த்துள்ளேன். ஆண் பெண்ணாக மாறுவதும் பெண் ஆணாக மாறுவதும் இயற்கை. பாலியல் பிரச்சனை இந்த வேற்றுமையில் வரும்.

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj ปีที่แล้ว +2

    குஷ்பு அப்பவே அப்டி 😢

  • @muhammadhaboobakkar6500
    @muhammadhaboobakkar6500 ปีที่แล้ว +1

    நடிகை குஷ்புவை கற்பழித்தவர்கள் யார் யார்?
    காதலித்தவர்கள் யார் யார்?
    இவராகவே முன்வந்து கற்பை இழந்தது யார் யாரிடம் என்ற பட்டியலை வெளியிட்டால் இனியும் தொடர்ந்து பேச வசதியாக இருக்கும்
    ஏங்க டாக்டர் எவ்வளவோ மக்கள் பிரச்சினையிருக்க
    பல ஆண்களுடன் தொடர்பில் இருக்கும் ஒரு நடிகையைப் பற்றி பேச வேண்டுமா?

  • @farookbasha6724
    @farookbasha6724 ปีที่แล้ว +2

    20 வருஷத்துக்கு முன்னாடி வைரமுத்து தப்பாக நடந்து கொண்டார் என்று சின்மயி சொன்னாள். இப்போ நாற்பது வருஷத்துக்கு முன்னாடி அப்பா தப்பா நடந்து கொண்டார் என்று அந்த அப்பா உயிரோட இல்லாத நேரத்தில் இந்த குஷ்பு சொல்கிறாள்.. ஆக இந்த சினிமா கூத்தாடிகள் உண்மையாளர்களாக இருந்திருந்தால் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லி இருக்க வேண்டும்.. இந்த மனோதத்துவ டாக்டருக்கு வேறு வேலை இல்லை.. உலகத்துல ஆண்களைப் பற்றி ஒரு செய்தி கிடைத்து விட்டால் உடனே இந்த ஆண்கள் எல்லாம் இப்படித்தான் என்று அளந்து விடும்..

    • @jyogobu3364
      @jyogobu3364 ปีที่แล้ว +5

      Bro because victims are always blamed as you know. When they have courage to voice out, they will. Nothing wrong with that.
      If we supports victim, stops victim blaming, stand with them.. Then for sure most of them starts voice out immediately without second thoughts.

    • @muqaddamsheriff7206
      @muqaddamsheriff7206 ปีที่แล้ว

      V.correct. 👍 Generally, some people share their worst experience only after the demise of culprits. So, they think that there is nobody to refuse what they say, and everybody accepts blindly on face value. People are not pack of fools to agree everything, when it is said during the permanent absence of so called culprits.

  • @fathimas168
    @fathimas168 ปีที่แล้ว +2

    ஹிஜாப் தான் சிறந்த ஆடை மேடம் மஹரம் இல்லாத ஆண்ங்களுடன் பேசி சிரி பதுதான் 99 சதவிகிதம் தவறு நடக்கு

    • @auntypm4288
      @auntypm4288 ปีที่แล้ว

      Oru 4 vayasu kulanthai sirichi pesi taan rape pandranungala. Ethu ku pen ne kurai solringa. Unga mathathil hijap podama sirichi pesana rape enna halal ah?

    • @sul1980
      @sul1980 ปีที่แล้ว +5

      இங்கே அவர்கள் கூறும் பிரச்சனை ஹிஜாப் கட்டாயமில்லாத உறவான தகப்பனால் ஏற்படக்கூடிய பிரச்சனைபற்றி

    • @gandalfthegray7425
      @gandalfthegray7425 ปีที่แล้ว +2

      neengallam thirunthave matingala ? hijab nattileyum ethu nadakuthu . ella nattyleyum ithu undu

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 ปีที่แล้ว +1

    அது இருந்தா ஏன் நடிகை எல்லாம் இப்படி

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 ปีที่แล้ว +1

    பெண்களும் திருந்தனும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      அவங்க தான் முழசாக பாதிரிக்கு காட்டிக் கொண்டு வீடியோ கால் செய்யறாங்களே😢😂

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +2

    ஏம்மா டாக்டரே கன்யாகுமரியில் கிறிஸதவ பெண் ஒருத்தி பாதிரிகிட்ட வீடியோ காலில் ஜட்டி மட்டும் போட்டுக் கொள்ள கொண்டு முக்கால் நிர்வாணமாக இரண்டு மார்பகங்களையும் அப்பட்டமாக காட்டுகிறாளே😂😂😂😂

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu ปีที่แล้ว +2

      Atha ne pakriye managettavane

    • @sivakamisundari8459
      @sivakamisundari8459 5 หลายเดือนก่อน

      ​Adha thedi poi paakuriye managettavane😂😂😂​