Dr Shalini Interview : திமுக பச்சை பார்ப்பனீயம்..பெரிய ஹீரோனு நெனப்பா? ஷாலினி விளாசல் | Udhyanidhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Dr Shalini Interview : திமுகவின் பச்சை பார்ப்பனீயம்.. பெரிய ஹீரோனு நெனப்பா? மருத்துவர் ஷாலினி விளாசல் | Udhayanidhi Stalin Latest Interview | Udhayanidhi latest news | MK Stalin Udhayanidhi video
    DMK legislator and the party's youth wing secretary Udhayanidhi Stalin was sworn in as Minister here on Wednesday by Tamil Nadu Governor R N Ravi.
    In the presence of Chief Minister M K Stalin and his Cabinet colleagues, Udhayanidhi was administered the oath of office and secrecy by Ravi in a simple ceremony held at the Raj Bhavan.
    Clad in his trademark white shirt, with a logo of DMK's youth wing embossed on it, Udhayanidhi took the oath in Tamil, in a style that was characteristic of his father, party chief M K Stalin.
    The swearing-in ceremony was over in 10 minutes.
    The 45-year old MLA was congratulated by State Ministers and senior party leaders.
    #udhayanidhi #mkstalin #anbilmahesh #udhayanidhistalin #libertytamil #libertytamilinterview

ความคิดเห็น • 2.3K

  • @deena2028
    @deena2028 ปีที่แล้ว +111

    வேற லெவல் வேற லெவல் 👏👏👏👏👏👏👏👏
    என்னோட வரிப்பணத்த எப்படி எனக்கு செலவு பண்ணனும் என்பதற்காக ஓட்டு போட்டு எனக்கு ஒரு ஊழியனை தேர்ந்தெடுத்துருக்கிறேன்,
    அவ்ளோ தான், இதுக்கு மேல அரசியல்வாதிகளுக்கு எந்த மரியாதையும் இல்லை

    • @sampathgopal6802
      @sampathgopal6802 ปีที่แล้ว +5

      Superb ma

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว +4

      Respect people for who they are and not for what they have

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว +1

      But if you give respect , you will get respect

    • @rajadurai8067
      @rajadurai8067 ปีที่แล้ว +1

      உண்மை.

    • @elango.velango.v
      @elango.velango.v ปีที่แล้ว

      ஆதாயத்துக்காக தான் ஜால்ரா அடிக்கிறார்கள் என்று கூட இந்த தலைமை அரசியல்வாதிகளுக்கு தெரியலையா இவங்கள ஓட்டு போட்ட தேர்ந்தெடுத்தது மக்களா இல்ல ஜால்ராகல

  • @user-ny4yd1fk8m
    @user-ny4yd1fk8m ปีที่แล้ว +212

    உங்களின் பல கருத்துக்களில் எனக்கு முரண்பாடில்லை. ஆனால் இந்த விடையத்தில் நீங்கள் உங்கள் கல்வியின் அறத்தை காப்பாற்றியுள்ளீர்கள். நேர்மையான கருத்துக்கள்.

    • @tharunk949
      @tharunk949 ปีที่แล้ว +2

      தவறு... முற்றிலும் பொய்.... இவரே இப்படியென்றால் இவரிடம் மருத்துவம் பார்ப்பவர்கள் எப்படி குணமாவார்கள்..

    • @muralikrishnamachari4584
      @muralikrishnamachari4584 ปีที่แล้ว +3

      உன் விமர்சனம் தேவை இல்லை

    • @muralikrishnamachari4584
      @muralikrishnamachari4584 ปีที่แล้ว +1

      இப்போ தெரியுது.. இவள் ஒரு பார்ப்பன விரோதி. இவ கிறிஸ்டியன்ஃபாதர் போட்ருபவள் பார்ப்பன எதிரி.

    • @sivaa8225
      @sivaa8225 ปีที่แล้ว

      உண்மை அய்யா !!! அரசியல் சம்பந்தப்பட்ட இந்த ஒரு பேட்டிதான் இந்த அம்மாவின் சு

    • @glory6313
      @glory6313 11 หลายเดือนก่อน +1

      உடன்பாடில்லை என்பதே சரி!

  • @deepandeepananth7330
    @deepandeepananth7330 ปีที่แล้ว +266

    மிகவும் தைரியமாக பேசக்கூடிய நபர்! மனதில் பட்டதை தெளிவாக கூறுபவர்!

  • @urc2765
    @urc2765 ปีที่แล้ว +341

    படித்த மக்களுடைய நேர்மையான உணர்வுகளை பிரதிபலித்ததற்கு நன்றி.

    • @dossonnn
      @dossonnn ปีที่แล้ว

      Suppr

    • @elango.velango.v
      @elango.velango.v ปีที่แล้ว +1

      பேட்டி எடுக்குற சட்டை ப்ளூ சட்டைக்காரன் பேட்டி எடுக்க லாக்கியே இல்லை ஏதாவது கட்சியில் சேர்ந்து குவாட்டரும் கோழி பிரியாணிக்கும் கோஷம் போட வேணா செய்வான்

  • @bhagatsinghsdvgp5039
    @bhagatsinghsdvgp5039 ปีที่แล้ว +38

    சரியான வார்த்தைகள், நியாயமா நேர்மையான பேச்சு, என் மனதில் உள்ள ஆதங்கம் இதுவே

  • @MSBharani007
    @MSBharani007 ปีที่แล้ว +164

    இந்த பேட்டி உண்மையாலுமே வரவேற்பதற்கு எல்லா அம்சமும் பொருந்திய பேட்டி
    டாக்டர் ஷாலினி மேடம் 🙏🏻

  • @sansanju5601
    @sansanju5601 ปีที่แล้ว +209

    ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல பேட்டியை பார்த்த திருப்தி.. 😍 அருமை
    Dr ஷாலினி பேசியதில் 100 சதவீதம் உண்மை இருக்கு.. ❤️

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว +2

      இதைச் சொல்வதற்கு சாலினி
      அம்மா தேவையில்லை. கேள்வி க்கு தயாநிதி ஓப்பவாவது
      அறிவார்ந்த பதில் சொல்லியிரு
      க்கிறாரா.

  • @sasivignesh1855
    @sasivignesh1855 ปีที่แล้ว +130

    மிக அருமையான மற்றும் துணிச்சலான பேச்சு..
    இவர் பேசுவது தான் உண்மையான திராவிடம்..
    வாழ்த்துக்கள் தோழர் ஷாலினி 👏👏

  • @logabalan4414
    @logabalan4414 ปีที่แล้ว +100

    தன் மனதில் உள்ளதை உள்ளபடி
    உண்மையை உரக்கச் சொன்ன தோழர் மருத்துவர்.ஷாலினி அவர்களுக்கு வாழ்த்துகள் நன்றி.

  • @kandiahnithianandarajah2755
    @kandiahnithianandarajah2755 ปีที่แล้ว +82

    ஆகா இதுதான் படித்துள்ள பெண்ணின் thinking. இவ்வளவு காலமாக படிப்பறிவில்லாமல் வாக்குச் செலுத்திய ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களுக்கு கண்களைத் திறந்த பெண்மணி. வாழ்க.

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 ปีที่แล้ว +198

    மருத்துவர் சாலினியின் கூற்று 1000% சரியே !!!

  • @kalaiking4264
    @kalaiking4264 ปีที่แล้ว +36

    உங்களை வாழ்த்த வயதில்லை ஆனாலும் உங்களை வாழ்துகிறேன் நீங்கள் இதுபோன்று நிறைய கருத்துகளை உண்மைகளையும் பேசவேண்டம்

  • @sivasri5983
    @sivasri5983 ปีที่แล้ว +66

    முதல் முறையாக உங்களின் அரசியல் நேர்காணலை ஆதரிக்கிறேன்।

  • @respondto6323
    @respondto6323 ปีที่แล้ว +20

    Surprisingly a independent, Frank & blunt voice from Dravidian camp. DMK's hypocrisy is exposed .Hope to see her rise in the ranks . Best of luck !

  • @jaisankar5603
    @jaisankar5603 ปีที่แล้ว +363

    வாழ்த்துக்கள்!! இதுதான் சுதந்திரம்,இதுவே மனித உரிமை, இனி வரும் தலைமுறைக்கு பாடம்.

  • @xyz1401
    @xyz1401 ปีที่แล้ว +31

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் துணிச்சலான கருத்து

  • @rajaratnamkanapathipillai3260
    @rajaratnamkanapathipillai3260 ปีที่แล้ว +162

    சகோதரி, இவ்வளவு காலமும் உங்களை “திமுக”வில் உள்ளவர்களோடு பத்தோடு பதினொன்றாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழு தான் ஒரு வீரத்தமிழச்சியாக காண்கிறேன்.வாழ்த்துகள்! இன்னும் ஒன்றை கூற மறந்து விட்டன், பேராசிரியர்.சுபவீ காதில் விழுந்து விடாமல் மெதுவாகப் பேசுங்கள்,

    • @secularismandhumanity5282
      @secularismandhumanity5282 ปีที่แล้ว +6

      Veera tamilachi... Stereotyping. She's a rationalist. A learnt.

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      @@secularismandhumanity5282 correct

    • @balrajpratheeba6799
      @balrajpratheeba6799 ปีที่แล้ว +2

      Kettirukume sathama than pesuranga

    • @natchander4488
      @natchander4488 ปีที่แล้ว

      Rajarathinam
      Wait and see
      During 24 election.. shalini will support d m k
      Dhuddu bro

  • @karthikgolferphoenix-usa1650
    @karthikgolferphoenix-usa1650 ปีที่แล้ว +8

    நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நேர்மையான மற்றும் தைரியமான விவாதத்தைப் பார்க்கிறேன். ஒரே ஒரு டாக்டருக்கு வாழ்த்துகள், நான் ஒரே ஒரு மருத்துவர் என்று சொன்னேன், ஏனென்றால் அவர் கலைஞர் ஆதரவாளர், அசல் திராவிடர், தற்போதைய திமுகவின் அரசியலைப் பற்றி தைரியமாக கேட்கிறார்.

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 ปีที่แล้ว +209

    அருமை ஷாலினி மேம்.....👌👏
    மிகத்தெளிவான கருத்துக்கள்....👍
    மக்களின் குரலாக ஒலித்தீர்கள்.....🤝💐🙏

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 ปีที่แล้ว +2

      உண்மை

    • @brprudhran8871
      @brprudhran8871 ปีที่แล้ว

      உதயநிதி அமைச்சர் ஆனதில் இவருக்கு என்ன பிரச்சனை? பிரச்னை உதயநிதி அமைச்சர் ஆனதில். இல்லை திமுக அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்தே தொடர்ந்து வன்மத்தை கக்கி கொண்டே இருக்கிறார் மருத்துவர் ஷாலினி

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 ปีที่แล้ว

      @@brprudhran8871
      காட்டுக்கு ராஜாவாக
      ஒரு புலி
      ஒட்டகம் கரடின்னு எதாவது ஒரு மிருகத்தை தேர்ந்தெடுக்கலாம்.
      ஆனால்
      மரவட்டையை தேர்ந்தெடுக்க நினைப்பது போல் முட்டாள் தனத்தை கேள்வி கேட்கத் தானே செய்வார்கள்

  • @parthibanutr9130
    @parthibanutr9130 ปีที่แล้ว +32

    உண்மையான பேச்சு,ஆக்கபூர்வமான,அனுபவபூர்வமான பேச்சு.

  • @danidani3486
    @danidani3486 ปีที่แล้ว +430

    மிகவும் தைரியமான தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

    • @ssbalamurugans
      @ssbalamurugans ปีที่แล้ว

      உதயநிதியையாவது இனிதான் பாக்கனும்னு மேடம் சொல்லிருக்காங்க, சீமான மேடம் லூசுனு அப்பவே சொல்லிட்டாங்கப்பா.

    • @mohanambalselvarathinam5681
      @mohanambalselvarathinam5681 ปีที่แล้ว

      Unmayai plus thiramayai virumbum thunivu penne nee vazha

    • @mohanambalselvarathinam5681
      @mohanambalselvarathinam5681 ปีที่แล้ว +3

      Vazthukkal

    • @udkiannarajrajathinagaran4463
      @udkiannarajrajathinagaran4463 ปีที่แล้ว

      Seeman ah um kaluvi oothi irukanga.

    • @nakamichi-e1h
      @nakamichi-e1h ปีที่แล้ว +1

      வாழ்த்துகள்

  • @subhassamuel3162
    @subhassamuel3162 ปีที่แล้ว +8

    What a bold, transparent and Stateman's opinion, Dr.Shalini God bless you.

  • @83eliyas
    @83eliyas ปีที่แล้ว +117

    டார் டாரா கிழிச்சி தொங்கவிட்டுடாங்க... much appreciated, women of science. May Almighty bless more power to you dr. Shalini💐💐💐💐

    • @gokulneov
      @gokulneov ปีที่แล้ว +1

      Bai, summa irunga. BJP ulla vandhudum

  • @RamKumar-xu3dy
    @RamKumar-xu3dy ปีที่แล้ว +176

    தலைவனாக வர இருப்பவருக்கு கள அனுபவம் தேவை. மருத்துவரின் பார்வை சரியானதே.... வாழ்த்துக்கள் மேடம்

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 ปีที่แล้ว +36

    எதையும் எதிர்பார்க்கத தி மு க தொண்டனின் எண்ணத்தை பிரதிபலிதீர்கள் நன்றி dr

  • @elangovanarulmary8409
    @elangovanarulmary8409 ปีที่แล้ว +434

    தங்கை ஷாலினியிடம் யார் என்றாலும்எந்த சமரசமும் கிடையாது தப்பு என்றால் தப்புதான் சரி என்றால் சரிதான் வாழ்த்துக்கள்

    • @awslearning951
      @awslearning951 ปีที่แล้ว +5

      அப்டிலாம் இல்ல..இது எங்கயோ அசிங்கப்பட்டிருக்கு...இது திமுக தான்..

    • @vijisrinivasan7176
      @vijisrinivasan7176 ปีที่แล้ว

      @@awslearning951 44
      L

    • @jaggatheeswarieashwaran8339
      @jaggatheeswarieashwaran8339 ปีที่แล้ว

      Yes. Well said. 👍

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +3

      @@awslearning951 correct. She openly insults Hindus

    • @natchander4488
      @natchander4488 ปีที่แล้ว +3

      Elangovan arulmary
      24 election le shalini d m k yai support ppannuvvanga
      Pparunga
      Dhuddu bro

  • @PetermpEnglish
    @PetermpEnglish ปีที่แล้ว +11

    "There is _Nothing_ I can disagree with *Shalini* Madam. Very Righteously Said with out Fear. My True Respect to you, *Dr.Shalini Madam"*

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 ปีที่แล้ว +70

    உள்ளதை உள்ளபடி பேசிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.....

  • @vyshalienterprises3049
    @vyshalienterprises3049 ปีที่แล้ว +67

    A courageous lady. She views peoples perception

    • @tharunk949
      @tharunk949 ปีที่แล้ว

      She is useless lady.. She changes his mind day by day ..

  • @KSMP442
    @KSMP442 ปีที่แล้ว +11

    குடும்ப முன்னேற்றக் கழக கண்மணிகளை துவைத்து காயப்போட்ட தோழர் ஷாலினிக்கு உளமார்ந்த நன்றிகள்.….❤😅👏🏻👌👌

  • @sivac9369
    @sivac9369 ปีที่แล้ว +123

    ஷாலினி பேசுவது அத்தனையும் சரி...!
    இதை பேசுவதற்கு நிச்சயம் தைரியம் வேண்டும்...! வாழ்த்துக்கள் தோழி....!👍

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 ปีที่แล้ว

      எப்போது இவர் ஜோதிடர் ஆனார்.அறத்தின் காவலராக தன்னைகாட்டிக் கொள்கிறார்.

    • @softgrowl
      @softgrowl ปีที่แล้ว +3

      @@aruponnmathi4281 kothadimai kadaralgal

    • @rselvaraj8034
      @rselvaraj8034 ปีที่แล้ว +2

      "அவர்கள் ஜெயிப்பதற்க்கு நாங்கள் தோற்றுப்போகனுமா" சொல்லாடல் அற்ப்புதம்.

  • @rajasekarkalisamypandian8579
    @rajasekarkalisamypandian8579 ปีที่แล้ว +6

    Great speech, always Dr.shalini shows a different perspective which i never thought to think. He put exactly what I couldn't explain.

  • @hasanprint1243
    @hasanprint1243 ปีที่แล้ว +185

    மனிதன் இப்படித்தான் சிந்திக்க வேண்டும் - அது தான் மனிதம் - மனிதம் மக்களுக்கானது - வளர்க தோழி.

  • @ushavsamy
    @ushavsamy ปีที่แล้ว +299

    அறிவின் மொத்த உருவம். வீரத் தமிழச்சி. வெளிப்படையான விவாதம். The Best Role Model for young girls & women. Kudos to U Dr.Shalini.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 ปีที่แล้ว +5

      சரியாக சொன்னீர்கள்

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 ปีที่แล้ว +2

      The best role model. My foot. Hater.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 ปีที่แล้ว +2

      @@nalinivijayakumar1808 please puriala

    • @SGAnalyst
      @SGAnalyst ปีที่แล้ว +1

      @@nalinivijayakumar1808 Hello Nalini, please elaborate your thoughts.

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo ปีที่แล้ว +1

      She is BJP girl

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision ปีที่แล้ว +58

    மக்களுக்கு அறிவு வந்து கொண்டு இருக்கிறது.

  • @ramalingamr3434
    @ramalingamr3434 ปีที่แล้ว +3

    மிக அருமையான விவாதம், 👌🏻👌🏻🙏🙏🙏 அர்த்தமுள்ள விவாதம், அனைவருக்கும் உரிமை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் விவாதம் 👌🏻🙏🙏🙏🙏

  • @ayshafathima8124
    @ayshafathima8124 ปีที่แล้ว +6

    Very bold and honest speech of Doctor Shalini. Hat's off mam

  • @apnair1
    @apnair1 ปีที่แล้ว +64

    Oh wow.... My respect towards this person has grown multiple times... Excellent speech Doctor.....hats off to ur guts and attitude... Absolute straight forward speech.....

  • @mohanramachandran4129
    @mohanramachandran4129 ปีที่แล้ว +183

    இவருடைய கொள்கை நமக்கு பிடிக்காமல் போகலாம் .ஆனால் மிக சிறந்த தெளிவு .நல்ல பேட்டி .வாழ்த்துகள் Dr. சாலினி

    • @C77K77
      @C77K77 ปีที่แล้ว +7

      சங்கி ஒருபோதும் நியாயமா பேசவே மாட்டான்...👎
      இந்த அம்மா அப்படி இல்லை👍

    • @balaprabha1273
      @balaprabha1273 ปีที่แล้ว +3

      @@C77K77 Dravidiya pasanga mattum nyayamaa pesuvaangala?

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +2

      @@C77K77 பிஜேபி னு சொல்லுங்க. இல்ல rss னு சொல்லுங்க.
      பொத்தாம்பொதுவா இந்துக்கள சொல்லாதீங்க

    • @C77K77
      @C77K77 ปีที่แล้ว

      @@Goodie477 sangi means just sangi. You are a hindu. Not a sangi👍

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      @@C77K77 OK. But nowadays, ppl are mistaking anyone for talking good abt Hinduism.

  • @radhajyothi6502
    @radhajyothi6502 ปีที่แล้ว +68

    Shalini mam really you are brave.
    Your thoughts are accurate 👌👏

    • @tharunk949
      @tharunk949 ปีที่แล้ว

      Not accurate...

    • @radhakrishnadevaraju7327
      @radhakrishnadevaraju7327 ปีที่แล้ว +1

      Dr. Shalini is absolutely right. Her views are always have weightage.

    • @tharunk949
      @tharunk949 ปีที่แล้ว

      @@radhakrishnadevaraju7327 இந்தம்மா ஓட்டு போட்டதால் தான் திமுக வெற்றி பெற்றதா??? சீக்கிரம் இந்தம்மாவை மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்லவேண்டும்... இல்லையென்றால் உதயநிதி உதயநிதி உதயநிதி என்று பைத்தியம் பிடித்துவிடும்

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว

      @@radhakrishnadevaraju7327 what she is she should do that

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว

      Coward lady SPEAKING AT THE BACK , IF SHE IS BRAVE SHE SHOULD GO AND ASK IN PERSON

  • @arputharajraj510
    @arputharajraj510 ปีที่แล้ว +28

    வாழ்த்துகள் அக்கா, அறம் சார்ந்து பேசியுள்ளீர்கள்,இதேபோல் அனைத்து விடையங்களையும் நேர்மையாக பேசுங்கள், நாம் தமிழர்

    • @devakimdevaki1312
      @devakimdevaki1312 ปีที่แล้ว

      Yappa yara seaman nna namba.velankidum.

    • @arputharajraj510
      @arputharajraj510 ปีที่แล้ว

      @@devakimdevaki1312 முதலில் தமிழில் பதிவிடுங்கள், ஆங்கிலத்தில் எழுதுவதுமே எழுத்துப்பிழை இதில் கருத்து வேற, போ முதலில் எழுத்து பிழை இல்லாமல் எழுதி பழகு

    • @devakimdevaki1312
      @devakimdevaki1312 ปีที่แล้ว

      @@arputharajraj510 puriyavum thane kovam varudu.adu podium.

    • @arputharajraj510
      @arputharajraj510 ปีที่แล้ว

      @@devakimdevaki1312 தமிழை எழுத ,படிக்க தெரியாத நீயெல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 ปีที่แล้ว +21

    மிகத் தெளிவான , ஆணித்தரமான கருத்துக்கள்!!! சகோதரி மருத்துவர் ஷாலினி.

  • @nsivakumar2392
    @nsivakumar2392 ปีที่แล้ว +71

    Excellent narrative from Dr.Shalini.She is reflecting the mood of the people of tamilnadu.very fine.

  • @RioMamaMia
    @RioMamaMia ปีที่แล้ว +43

    Wonderful. This is exactly the pulse of common people

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan4881 ปีที่แล้ว +27

    Voice of Tamilnadu is Dr.Shalini

  • @vijiraja8253
    @vijiraja8253 ปีที่แล้ว +5

    Very well explained.நிதர்சனமான உண்மை. 👏

  • @chandrasekaransharma8578
    @chandrasekaransharma8578 ปีที่แล้ว +8

    Practical doctor on psychology.
    Especially don't expect us to do continue the mistake done by last (my) generation Hats off

  • @ravibalanrajaiah8206
    @ravibalanrajaiah8206 ปีที่แล้ว +36

    முழுமையாக தனிமையாக பேட்டியைக் கேட்டேன் நன்றி டாக்டர். தாங்கள் இடை இடையே நேர்காணல் கண்ட நபரையும் குறிப்பிட்டது மிகவும் நன்று.

  • @thelangoo
    @thelangoo ปีที่แล้ว +54

    Shalini mam you really nailed it..,👌💯

  • @callrathna
    @callrathna ปีที่แล้ว +26

    Bold statements by Dr. Shalini, courageous enough

  • @aparnaganapathi9711
    @aparnaganapathi9711 ปีที่แล้ว +7

    Respect for Dr Shalini !

  • @anasmohamed5644
    @anasmohamed5644 ปีที่แล้ว +23

    எப்பா, இந்த ரூட் ல போனா தமிழ்நாடு யாருக்கும் அடிமையாக இருக்காது, congrats சாலினி மேடம்.

  • @rockstar7899
    @rockstar7899 ปีที่แล้ว +8

    உண்மையை உரக்கச் சொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @manikanthan4693
    @manikanthan4693 ปีที่แล้ว +34

    Dr. Shalini has come out with her mind open. What she talked is absolutely correct. Mr. Udhayanodhi's induction is very quick and chosen a shortcut route. There could be many in the DMK's circle are fuming. Ousiders have come out with their criticism and Dr. Shalini has shot out. Eventhough it is a DMK party issue, the move taken by CM Stalin is tactically wrong and will have an impact in the ensuing election.

  • @shivalingamkala1916
    @shivalingamkala1916 ปีที่แล้ว +63

    Postmortem done very well by a doctor who is very knowledgeable to the subject.❤

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 ปีที่แล้ว +26

    அருமை டாக்டர் மேடம்!

  • @Arun-BharathDayalan
    @Arun-BharathDayalan ปีที่แล้ว +3

    lot of learning, great insight by Dr shalini as always

  • @chakarar4535
    @chakarar4535 ปีที่แล้ว +15

    இங்கே அந்த அம்மா பேசியதெல்லாம் அந்த பிராய்லர் கோழிக்கு தெரியுமா....
    அன்பு சகோதரி ஷாலினி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @sheltonjonetherasa2282
    @sheltonjonetherasa2282 ปีที่แล้ว +4

    பார்ப்பனீயத்தின் பரிணாம வளர்ச்சி.... வாழ்த்துக்கள் சகோ....

  • @saravanank1494
    @saravanank1494 ปีที่แล้ว +13

    நான் இவரை திமுக ஆதரவாளர் என்று நினைத்தேன்...
    பரவாயில்லை சுயமாக சிந்திக்கிறார்

  • @venkatramananm2852
    @venkatramananm2852 ปีที่แล้ว +71

    Clear cut explanation and perspective of the current situation. Great speech!! @dr Shalini mam

    • @SenthilKumaran1989
      @SenthilKumaran1989 ปีที่แล้ว +6

      Madam you are far more sensible than that Savuku Sankar! You are putting up your points without any personal Grudge! Lovely interview.

    • @tharunk949
      @tharunk949 ปีที่แล้ว +1

      Not a great speech.. She has some aganda... His body language the way of speaking was very rude.. And insult chief minister and his wife.. 👿Rude.

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 ปีที่แล้ว

      @@tharunk949 her body language not his body language.

    • @tharunk949
      @tharunk949 ปีที่แล้ว

      Not lovely interview..They way her body language was very rude..And she insult Chief Minister and his wife called as a victim...Rude

    • @tharunk949
      @tharunk949 ปีที่แล้ว

      @@ravichandransubramaniam6169 yes her body language was very rude..Personal attack was there...

  • @thirumavalavan8815
    @thirumavalavan8815 ปีที่แล้ว +29

    Bold & Genuine speech

  • @tamilan559
    @tamilan559 ปีที่แล้ว +83

    200ரூ உபிஸ் இருப்பது உன்மை என்று கூறிய மேடம் ஷாலினுக்கு பாராட்டுகள்.

  • @k.balaji5740
    @k.balaji5740 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு
    தைரியமான‌ பதிவு
    தமிழர்கள் அனைவரின் மன நிலை பிரதிபளிப்பு
    நன்றி
    பதிவு

  • @rajasolomon4342
    @rajasolomon4342 ปีที่แล้ว +2

    உண்மையில் உதயா நிறைய வாசிக்கவேண்டும் ....டாக்டர் சொல்வதுபோல வழமையானதை கடமையை செய்ய பாராட்டல் வேண்டுமா .......... கடமையை மிஞ்சிய செயல்பாடே பாராட்டுக்குறியது ... .organicaly emerging a leader will fight ...we the people waiting

  • @redeye368
    @redeye368 ปีที่แล้ว +119

    Nan DMK than... enaku udhay Anna varathu pidikala .. open ah velia solla mudiyathu ..

    • @ksr3869
      @ksr3869 ปีที่แล้ว +8

      Naalaya muthalvar annamalai vaalgha

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว +2

      அன்புள்ள சகோதரி நான் காத்திருந்தேன்.நன்றி.

    • @animallover5249
      @animallover5249 ปีที่แล้ว +6

      @@ksr3869 from IT wing ah

    • @narendrag3602
      @narendrag3602 ปีที่แล้ว +5

      Sonna ungala sangi nu solliruvangalae😂

    • @karthikdr.murugesan2566
      @karthikdr.murugesan2566 ปีที่แล้ว +5

      சுயநலம் என்ற ஒன்று இருப்பதால் வெளியே சொல்ல முடியாது

  • @rameshm1386
    @rameshm1386 ปีที่แล้ว +413

    மேடம். அவர் ஸ்டாலின் குடும்பத்திலிருந்து அமைச்சராவது ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் கடந்த ஒன்றறை ஆண்டுகளில் அவர் கொடுத்த நேர்காணல் அனைத்திலும் சினிமாவைப் பற்றி மட்டுமே பேசி உள்ளார். மக்கள் நலன் சார்ந்து, நாட்டின் வளர்ச்சி சார்ந்து, வேலைவாய்ப்புகள் உருவாக்குவது முதற்கொண்டு எந்த விதமான மக்கள் வாழ்வாதாரம் முன்னேற்றம் சார்ந்த அரசியலைப் பற்றி அவர் பேசவே இல்லை. அதனால் தான் சொல்கிறோம் அவருக்கு அமைச்சராக வருவதற்கான எந்த தகுதியும் இல்லை என்று...

    • @southsongs57
      @southsongs57 ปีที่แล้ว +5

      Madam👌

    • @sampathgopal6802
      @sampathgopal6802 ปีที่แล้ว +5

      Beautiful sir

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว +10

      சினிமா துறையில் இருந்ததால் சினிமாவை பற்றிய நேர்காணலுக்கு அதுக்கு ஏற்றபடி தான் பேச முடியும்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 ปีที่แล้ว +10

      @@user-ks4rj2bt4y ok nga Dravidian muttu

    • @ilanchekar5912
      @ilanchekar5912 ปีที่แล้ว +5

      MADAM WAITE AND SEE DO NOT TALK ABOUT HIM

  • @physics20246
    @physics20246 ปีที่แล้ว +3

    எல்லோரும் கற்றுக் கொள்ளவேண்டிய நேர்மையான, நடுநிலையான அறிவுத்தரமான பேச்சு!

  • @surendirankumarasamy3379
    @surendirankumarasamy3379 11 หลายเดือนก่อน +1

    You are a neutral minded .. hats off..

  • @sararav523
    @sararav523 ปีที่แล้ว +54

    She represents the common man of TN and talk for us💞🙌👍

    • @tharunk949
      @tharunk949 ปีที่แล้ว

      Dmk came to power with common mans vote.. Not this single ladu vote...

    • @RK-28
      @RK-28 ปีที่แล้ว +2

      @@tharunk949 after 10 yrs of anti-incumbency, after splited opposition party, after loosing a charismatic opposition party leader, with lot of alliance parties, they won in just 3% margin.

  • @thomaspeter5100
    @thomaspeter5100 ปีที่แล้ว +32

    Shalini's eyes opened finally

    • @natchander4488
      @natchander4488 ปีที่แล้ว +2

      Thomas
      Wait
      During election of 24
      Shalini will support d m k
      After getting a fat cheque from sodalai

    • @thomaspeter5100
      @thomaspeter5100 ปีที่แล้ว

      @@natchander4488 shocked

  • @ponrajponraj139
    @ponrajponraj139 ปีที่แล้ว +121

    உண்மையை பேசுறேன் டாக்டருக்கு👏👏👏👏👏💯

    • @saraswathitr2357
      @saraswathitr2357 ปีที่แล้ว

      Natural selection, that’s the way it should be

  • @udayanmurugesan6663
    @udayanmurugesan6663 ปีที่แล้ว +2

    சிறப்பான பார்வை அற்புதமான கருத்து. மருத்துவர் ஷாலினி அவர்களே தங்கள் பணி சிறக்கட்டும். 👌👌

  • @HumanityFirst24
    @HumanityFirst24 ปีที่แล้ว +4

    “ We are NOT a dumb!!”. Excellent, Dr. Shalini. I support DMK but this action shouldn’t be done.

  • @forpublic2010
    @forpublic2010 ปีที่แล้ว +707

    பரவாயில்லை, சுபவீ உள்ளிட்ட தி.க. வினர் பச்சையாக ஜால்ரா அடிக்க ஆரம்பிச்ச பின்னரும், Dr.ஷாலினி தைரியமாக பேசி தனது ஆளுமையை நிரூபித்து விட்டார்.. வாழ்த்துக்கள்..

    • @subashvishwanathan7106
      @subashvishwanathan7106 ปีที่แล้ว +5

      அவர் பின்னாடி அடிப்பது யாருக்கும் தெரியாது.....for their survival they have to go behind powerful party.

    • @seetharamannarayanaswamy5159
      @seetharamannarayanaswamy5159 ปีที่แล้ว

      ttettrrt

    • @ramachandran427
      @ramachandran427 ปีที่แล้ว +6

      Kothadimaigal
      Muttu
      Koduppanunga

    • @edaniel835
      @edaniel835 ปีที่แล้ว +17

      அருமை. வாழ்த்துகிறேன் இந்த தைரிய டாக்டர் ஷாலினி அவர்களை

    • @natchander4488
      @natchander4488 ปีที่แล้ว +2

      For public
      Wait and see
      During election shalini will support d m k..
      After getting a fat cheque

  • @_SridhAr_
    @_SridhAr_ ปีที่แล้ว +45

    சரின்னா சரி....
    தப்புன்னா தப்பு....
    அருமை சாலினி அக்கா...💕

  • @thangarajpalanisamy5
    @thangarajpalanisamy5 ปีที่แล้ว +8

    எப்பக்கம் தவறு இருந்தாலும் தைரியமாக சுட்டிக் காட்டுபவரே உண்மையான கடவுள் மறுப்பாளர் .வாழ்த்துக்கள் MAM 👏👏👏👏👏

  • @snowball1897
    @snowball1897 ปีที่แล้ว +1

    Thank God. First time I loved her speech. Its true. Great mam.

  • @anandramamoorthi3730
    @anandramamoorthi3730 ปีที่แล้ว +2

    Shalini u r a true independent peryarist

  • @MSBharani007
    @MSBharani007 ปีที่แล้ว +9

    இந்த அறிவு எல்லா பெண்களுக்கும் கண்டிப்பாக வேண்டும்🙏🏻
    எதை ஆதரிப்பது எதை எதிர்ப்பது அது யாராக இருந்தாலும் இந்த துணிவு
    இது எல்லா பெண்களுக்கும் வேண்டும்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik ปีที่แล้ว +52

    தெளிவான அறிவார்ந்த மிக சிறந்த உரை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி..... விடுதலை சிறுத்தைகள் கட்சி.

  • @rajaguru8684
    @rajaguru8684 ปีที่แล้ว +22

    இளைய போல் டாக்டர் shalini and Prof. சீனிவாசனையும் debate செய்ய வைப்பது மேலும் பல நல்ல தகவல்களை நமக்கு கொடுக்கும்.

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 ปีที่แล้ว +3

    டாக்டர் ஷாலினி அவர்களுக்கு சரியான புரிதல் இருப்பதால் அவர் பேச்சில் தைரியமும் உண்மையும் தெரிகிறது

  • @rajkanthcj783
    @rajkanthcj783 ปีที่แล้ว +13

    மிகச் சரியான கருத்துக்கள்.. மக்களின் மனநிலையும் இதுதான்
    வெளிப்படையான விமர்சனம் செய்வதற்கு விரும்புவதில்லை.
    அண்டிப் பிழைப்பவர்கள் வேண்டுமானால் துதி பாடுவார்கள்
    சுய சிந்தனை பொதுநோக்கு அற்றவர்கள்.. நீதி அனைவருக்கும் சமமானது விமர்சிக்க கூடாத நபர்கள் இந்த உலகில் எவரும் இல்லை

  • @Kk-vk9xg
    @Kk-vk9xg ปีที่แล้ว +40

    Shalini mam , நீங்க இதுநாள் வரை Dmk வ நம்புநீங்க என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இவர்கள் எப்போதுமே இப்படித்தான்.

  • @samrajignatius1892
    @samrajignatius1892 ปีที่แล้ว +26

    We need leader like you to serve for nation let's pray to God

  • @ajaysundhar3122
    @ajaysundhar3122 ปีที่แล้ว +8

    Brilliant ever interview by Dr.Shalini. Clear analysis and impact of unconstitutional monarchy and Fascism on Tamilnadu. She had clearly explained the importance of meritocracy and the need to become an organic leader in any sphere of life.

  • @rameshbabu5450
    @rameshbabu5450 ปีที่แล้ว +3

    உங்களைப் போன்றோர் மனமாற்றத்திற்கு நன்றி.

  • @parthibannaveen6326
    @parthibannaveen6326 ปีที่แล้ว +48

    Dr shalini is The real assimilated periyarism ideology
    Love your bravery mam ❤

    • @tharunk949
      @tharunk949 ปีที่แล้ว

      She is fake periyarist..They way she speak of chief minister wife was deliberately deliver venges. த்தூ

    • @mercianish466
      @mercianish466 ปีที่แล้ว

      First of all no one can assimilate Periyarism. He will not fit into frames. Contradictory in her speech.

    • @natchander4488
      @natchander4488 ปีที่แล้ว +1

      Parthiban naveen
      Wait man
      Shalini will support d m k in 24 election after receiving a fat cheque from sodalai

  • @shankarb6183
    @shankarb6183 ปีที่แล้ว +17

    அருமையான நேர்காணல்

  • @kdeivasi
    @kdeivasi ปีที่แล้ว +33

    I appreciate her stand

  • @velvizhinathan7470
    @velvizhinathan7470 ปีที่แล้ว +1

    Exactly, shalini mam speech is mirror of tamilnadu, people are totally against of this activity of DMK, i was supporting DMK, but due to this nepotism, i regret my thoughts,, like me ,many started to hate DMK,,

  • @siv-xd3mz
    @siv-xd3mz ปีที่แล้ว +4

    Respect towards this sister has grown up..

  • @anandkumars4837
    @anandkumars4837 ปีที่แล้ว +28

    தமிழ்நாட்டின் தலையெழுத்து இந்த கண்றாவியெல்லாம் பார்கனும்ன்னு.

  • @madisonsquare7573
    @madisonsquare7573 ปีที่แล้ว +13

    Thank u madam for ur unbiased answers 🙏

  • @Gokisna99
    @Gokisna99 ปีที่แล้ว +40

    I agree her point, best selection would be PTR Thiyagarajan as next CM Or PM Or FM of India.

    • @ArasiyalStatus
      @ArasiyalStatus ปีที่แล้ว +2

      He is talented Minister & Administrator. No doubt in it.
      When India or Tamilnadu looking for Talented and Straight forward CM or PM, he would be the one to be....
      But Current politics supports only Sycophants, Not Talented people.

    • @pavan4707
      @pavan4707 ปีที่แล้ว

      @@ArasiyalStatus PTR Tamil Nadu varaikum dhan , never even imagine ruling the nation will DMK ideologies 😂

    • @Gokisna99
      @Gokisna99 ปีที่แล้ว

      @@pavan4707 then let's find him the way to rule indian without DMK? He is the deserved person to DMK President, when they refuse him, we will show him the new way with creating new party where he can lead TN and our Nation...!!!

    • @chipdale8637
      @chipdale8637 ปีที่แล้ว +2

      PTR ah..verum vai dhan Avan...

    • @AS-ey3bb
      @AS-ey3bb ปีที่แล้ว +1

      Sema comedy

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice ปีที่แล้ว +1

    Super Salini madam. உண்மையை தைரியமாக சொல்லும் சாலினியை எனக்கு மிக்க பிடிக்கிறது

  • @prabinrajababu7
    @prabinrajababu7 10 หลายเดือนก่อน +2

    Shalini mam superb thought of political

  • @gokulkannamani
    @gokulkannamani ปีที่แล้ว +74

    தைரியமான நேர்மையான பேச்சு

  • @rajaduraic1375
    @rajaduraic1375 ปีที่แล้ว +24

    மனநல மருத்துவர் மட்டுமல்லாது ஆகச் சிறந்த சமூகநல மருத்துவர் மதிப்புமிகு ஷாலினி அவர்களுக்கு புரட்சிகர வணக்கம்.