பண்ணோடு தினமும் கேட்போம்- பன்னிரு திருமுறையில் நால்வர் அருளிய 23 பாடல்கள் ஒரே தொகுப்பாக

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มิ.ย. 2024
  • #திருமுறை#பன்னிருதிருமுறை#தோடுடைய #அங்கமும்#உண்ணாமுலை#
    இந்த இசை அல்பத்தின் சிறப்பு
    பன்னிரு திருமுறையில் நால்வர் அருளிய 23 பாடல்கள் ஒரே தொகுப்பாக
    தொடர்ந்து இரண்டு மணி நேரம் ஒளிபாப்பகும் பதிவு
    இந்த பாடல்கள் கேட்ப்பதற்கு மட்டும் அன்றி கற்றுக்கொள்ள எதுவாக குழந்தைகள் இணைந்து பாடியது.
    பாடகர் திரு முனைவர் பா.சிவா அவர்களின் முதல் திருமுறை பதிவு.
    இசையமைப்பாளர் திரு வி.கே.கண்ணன் அவர்களின் பிரத்யேக சிறப்பு வாத்திய ஒருங்கிணைப்பில் உருவானது.
    1. நால்வர் துதி 00:00:00
    2. தோடுடைய 00:00:45
    3. அங்கமும் 00:05:12
    4. உண்ணாமுலை 00:07:59
    5. மடையில் வாளை 00:10:12
    6. மாதர் மடப்பிடியும் 00:15:11
    7. மந்திரமாவது 00:19:31
    8. காதலாகி கசிந்து 00:27:15
    9. மங்கயர்க்கரசி 00:34:01
    10. கூற்றாயினவாரு 00:40:38
    11. தலையே நீ வணங்காய் 00:46:17
    12.சொற்றுனை வேதியன் 00:56:43
    13.சொன்மாலை 01:01:07
    14.மாசில் வீணையும் 01:06:25
    15.எல்லாம் சிவனென்ன 01:10:33
    16.மாதர் பிறை கண்ணியானை 01:15:00
    17.பித்தாபிறை சூடி 01:20:15
    18.பொன்னார் மேனியனே 01:26:48
    19.தில்லை வாழ் அந்தணர் 01:32:56
    20.மற்றுப் பற்று 01:38:35
    21.பூசுவதும் வெண்ணீறு 01:43:05
    22.அத்த போற்றி 01:49:30
    23.கண்கள் இரண்டும் 01:55:43
    24.முத்திநெறி அறியாத 2:01:08
    Pa12nniru thirumurai 23
    Hyde13rabad Dr B Siva
  • เพลง

ความคิดเห็น • 540

  • @mahendren6face
    @mahendren6face 25 วันที่ผ่านมา +3

    என் அப்பன் ஈசன் இல்லை என்றால் நான் வீடு கட்டி இருக்கவே முடியாது எனது வீட்டின் பெயர் சிவாலயம் இல்லம் ஓம் நமசிவாய

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 ปีที่แล้ว +8

    குருவேசரணம்''நமசிவாயவாழ்கநாதன் தாள்வாழ்க''நன்றிஐயா🙏

  • @M.kumaran1987
    @M.kumaran1987 10 วันที่ผ่านมา

    சிவ சிவ சித்தம் உசிவமயம் ஓம்

  • @abiramibabu24
    @abiramibabu24 หลายเดือนก่อน +6

    2024 ஆம் ஆண்டு கேட்கிறேன் 🙏😇

  • @palanivelpalanivel7040
    @palanivelpalanivel7040 ปีที่แล้ว +5

    திருச்சிற்றம்பலம் ஐயா தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

  • @mg.muthukumarmg.muthukumar5028
    @mg.muthukumarmg.muthukumar5028 5 หลายเดือนก่อน +4

    நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a4055 ปีที่แล้ว +12

    பித்தா பிறை சூடி என்ற பாடல் மிகவும் அற்புதம் கண்ணீர் ஆராய் ஓடுகிறது 🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +8

    🙏🌹சிவ சிவ🐄💐திருச்சிற்றம்பலம்🌹💐🙏

  • @krishnamurthys.n.2334
    @krishnamurthys.n.2334 ปีที่แล้ว +7

    எல்லாம் வல்ல இறை தங்களுக்கு வஜ்ரபாஹு போன்ற உடலும் தேனினைம் இனிய குரல்வளமும் அருளிடவேண்டுகின்றபலருள் யானும் பிரார்த்திக்குன்றேன் இதனால் திருமுறை மேலும் நன்றாக பரவும்

  • @vijayalakshmibaskaran640
    @vijayalakshmibaskaran640 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா சிவாய நம நன்றி ஐயா

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 23 วันที่ผ่านมา

    🎉❤Good morning valthukal God’s blessings Ieja Theviekak kuraliel padiepathu Akam makienthom ieraievan Thantha Sweet voice Excellent beautiful Great valthukal nanriekal Ieja palandu valka valarka valamudan valthukal Arumaiejana song malaie kulanthaiekal padiethu Anpaka ierupathu kedka ieraievan nariel vanthu Arulum Thunaie ieruparaka kaparuvaraka vanakam nanriekal Thanks 🎉❤🎉❤

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 3 หลายเดือนก่อน

    🎉❤Good morning valthukal god’s blessings Ieja Theviekak kural iel padiekum Thevaram Ieraievan engal munpu ierupathu pola paniesaie Rakangal Alakaka ierukerathu Bajanaie padiekum malaie chelvankaludanum padiethu valthuvatharku varthsiekal epadie cholvathu elorukum god’s blessings valthukal Sweet voice Excellent beautiful Great nanriekal vanakam valthum Anpu Saba poomani Thanks you so much om Namasivaja saranam portie palandu valka valarka valamudan valthukal 🎉❤🎉❤

  • @kandasamydavid
    @kandasamydavid 7 หลายเดือนก่อน +5

    திருச்சிற்றம்பலம்

  • @balukollam2260
    @balukollam2260 ปีที่แล้ว +2

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஐயாஉங்கல்பாதம்பனிகிரேன்இனியதிறுமுறைஇசைதொடரட்டும்

  • @pandikingsongdiary3587
    @pandikingsongdiary3587 2 ปีที่แล้ว +9

    தெய்வீகமணம் நெஞ்சமெங்கும். 🙏 திருச்சிற்றம்பலம்.🌸

  • @vilvanathanmanickam553
    @vilvanathanmanickam553 3 วันที่ผ่านมา

    நன்றி ஐயா வணக்கம்

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 8 วันที่ผ่านมา

    Excellent Excellent Excellent, super melodious voice, very very nice to hear, lord Shiva bless all we need more Shiva songs from you, please continue your service sir 🙏🙏🙏

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 3 หลายเดือนก่อน

    🎉❤Good morning valthukal god’s p siva ieja vierkum pinparie paddum pillaiekalierkum God’s blessings Elorukum palandu valka valarka valamudan valthukal Inemaiejana kural Arumaiejana paddal variekal Sweet voice ieraievan Theruvarul kiediethu neenda Arejulum Asiejum Arulum kiediethu valka valarka valamudan valthukal song kekum pothu meiesielierkerathu vanakam nanriekal Thanks 🎉❤🎉❤

  • @mohandoss4934
    @mohandoss4934 ปีที่แล้ว +5

    அருமை அற்புதம் ஆனந்தம் சிவசிவ

  • @murugaiyanvv1287
    @murugaiyanvv1287 ปีที่แล้ว +22

    அருமையான குரல் ,தெளிவான உச்சரிப்பு . எல்லோரலாலும் பாடும் வகையில் எளிமையாக உள்ளது. சிவனருள் பெற்று உங்கள் தொண்டு தொடர வாழ்த்துகள் .
    சிவசிவ சிவசிவ சிவசிவ.....................................

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  ปีที่แล้ว +1

      தங்கள் அன்பான ஆசிகளுக்கு அடியேனின் பணிவான நன்றிகள்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 11 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻

    • @banumathipadmanaban1795
      @banumathipadmanaban1795 11 หลายเดือนก่อน

      @@

    • @BKTinlalithatiretraders
      @BKTinlalithatiretraders 21 วันที่ผ่านมา

      Enappasivaomnamasivayapori 🔱🔱🔱🔥🔥🔥🙏🙏🙏🔱🔥🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏💕💕💕🌺💕💕🌹💐🌷🌺🌻🐂🐂🌾🌼🌸🔥🔱

  • @selvaganesh8191
    @selvaganesh8191 ปีที่แล้ว +11

    அருமையான குரலில் அற்புதமான திருமுறை வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏

  • @elangovansomasundaravelayu5021
    @elangovansomasundaravelayu5021 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய!!!
    ஐயா!!!
    தங்களின் அருட்பணி மென்மேலும் சிறக்க வணங்கி மகிழ்கிறேன்.

  • @karupumurugw2782
    @karupumurugw2782 ปีที่แล้ว +1

    Omnamasivaya hara haraharamahadeva Thennaduudaiya sivanepotri Ennattavarkkum iraiva potri Thiruchitrampalam. Nallathoru Pathivu.Nandri.

  • @savithriselvam2999
    @savithriselvam2999 4 หลายเดือนก่อน

    Sivayanama vanakkam iyya arumaiyana kuralvalam padal varigaludun irundhal kudave padalam

  • @bsoundararajan6662
    @bsoundararajan6662 24 วันที่ผ่านมา

    சிவாய நம

  • @indiraniponnusamy7848
    @indiraniponnusamy7848 8 หลายเดือนก่อน +2

    ஐயா வாழ்த்துக்கள் மிக மிக அருமை உள்ளம் உருகி விட்டது இதேபோல் நிறைய பதிவுகள் போடுங்கள் ஐயா மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன்🙏🙏

  • @HarishkasinathanY
    @HarishkasinathanY ปีที่แล้ว +3

    தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
    காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
    பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1)
    முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு
    வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
    கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்
    பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (2
    நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி
    ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
    ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்
    பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (3)
    விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
    உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
    மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
    பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. (4)
    ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன
    அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
    கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்
    பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (5)
    மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்தி
    இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
    கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
    பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (6)
    சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
    உடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
    கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம்
    பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (7)
    வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
    உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
    துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
    பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (8)
    தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
    நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
    வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
    பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (9)
    புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
    ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
    மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப்
    பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (10)
    அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
    பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை
    ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த
    திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே. (11)

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 ปีที่แล้ว +3

    thiruchitrambalam shiva shiva shiva om namahivaya ''mukthi tharum neeru allava''

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 ปีที่แล้ว +2

    சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை அருட்பொருஞ்சோதி. மிகவும் அருமை. உங்களுக்கு. உங்கள் குழுவினர் க்கும். சிவனருள்கிடைக்கும். நண்றி இந்த

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல மிக்க மகிழ்ச்சி

  • @user-ke9di3gv4x
    @user-ke9di3gv4x ปีที่แล้ว +15

    அப்பனே நீயும் தமிழும் வேறு வேறு அல்ல❤🕉🙏

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 9 หลายเดือนก่อน +2

    ஐயா அவர்களின் திருவடிகளுக்கு
    நமஸ்காரங்கள். பல பேர்களுடைய திருமுறை பாடல் பதிவுகளில் எம்பெருமான்
    பொன்னார் மேனியன், அழல்
    வண்ணர்,தீ
    வண்ணர், செம்மேனி எம்மான் எனப் பலவாறாக அவர் வண்ணம் போற்றப்படுகின்றநிலையில் அவரை நீல வண்ணத்தில் காட்சிப்படுத்துவது கண்டு மனம் வருந்துகின்றது.
    தாங்கள் மட்டும்
    தான் நால்வர்க்கு இடையில் எம்
    பெருமானை
    யும்பிராட்டியாரை
    யும் அவரவர் வண்ணங்களில் காட்டி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி.! தங்கள் கைபேசி எண்ணைக் காட்சிப் படுத்தி
    இருந்தால் அடி யேனுக்கு எழும்
    ஐயங்களை அவ்வப்போது கேடுத்தெளிவுபெற உதவியாக இருக்கும்."சிவநெறித்திருத்
    தொண்டன்"
    மா.முத்துக்
    கிருஷ்ணன். ஆசிரியர் (பணி நிறைவு) தங்களுக்கு விருப்பம் இருந்து ஓய்வு கிடைத்தால் அடியேனுடைய கைபேசி எண்
    9843127871--க்கு
    நினைவூட்டல் அழைப்பு விடுக்கப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நல்ல😢

  • @pushpamchairmadurai1774
    @pushpamchairmadurai1774 ปีที่แล้ว +6

    சிவாயநம வணக்கம் ஐயா பணிவுடன் நமஸ்கரிக்கின்றேன்ஐயா
    மிகுந்த நன்றி ஐயா🙏சிவாயநம திருச்சிற்றம்பலம்
    நால்வர் பாதையிலே
    அடியேன்

  • @jayaganeshsamy2702
    @jayaganeshsamy2702 ปีที่แล้ว +7

    மிகவும் அற்புதமான பதிவு காலத்திற்கு ஏற்ற இசை அமுதமாய் மொத்தத்தில் தெகிட்டாத இன்பம்

  • @jeyakumark163
    @jeyakumark163 10 หลายเดือนก่อน +5

    பாடுவோர்க்கும் கேட்போர்க்கும் என்றும் ஆனந்தம் ஆனந்தமே ஓம் நமசிவாய

  • @kanagasabapathykanagasabai7313
    @kanagasabapathykanagasabai7313 ปีที่แล้ว +2

    🙏ஓம் நமசிவாய சிவாயநம🙏🙏🙏 சிவாயநம சிவ சிவ சங்கர🙏🙏🙏🌺🌺🌺🔥🔥🔥🌺🌺🌺🙏🙏சிவ சிவ சங்கர

  • @muruganmani6023
    @muruganmani6023 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
    ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @terrymeiyeppen1888
    @terrymeiyeppen1888 10 หลายเดือนก่อน

    Kural enimy, sol uccharipu, edhmana esai. Valzha neer palandu.

  • @padmabhaskaran3163
    @padmabhaskaran3163 ปีที่แล้ว +8

    அருமையான பாடல்கள்

  • @lakshminarayanansriram7999
    @lakshminarayanansriram7999 3 ปีที่แล้ว +28

    கார்த்திகைத் திருநாளில் தங்கள் தெய்வீகக்குரலில் தேவாரப் பண்ணிசை யைக் கேட்டு அகம் மகிழ்ந்தோம்.தங்கள் சீரிய சிவத்தொண்டு மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.நன்றி.சிவாய நம.

  • @ranimuthusamy4964
    @ranimuthusamy4964 ปีที่แล้ว +1

    Rani Muthusamy SIVAYANAMA 💐💐💐💐💐💐💐 Kanneer mathiya the VAlGA ஐயா👍👌💐💐

  • @newmen3995
    @newmen3995 ปีที่แล้ว +4

    திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம் தில்லை அம்பலம் சிவாயநம 🙏

  • @srikajamugan8590
    @srikajamugan8590 ปีที่แล้ว +19

    ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி சிவன் சேவடி போற்றி தங்களது குழுவில் உள்ள அனைவரையும் வணங்குகிறேன்

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u 11 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய வாழ்க...... திருச்சிற்றம்பலம்......

  • @suseesuseela9466
    @suseesuseela9466 ปีที่แล้ว +2

    அனைத்து அருமை அருமை அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றி 💯💯🪔🪔🪔🪔👏👏👏👍👍💐💐💐🙏🙏🙏

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  ปีที่แล้ว

      தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @shanthipalani7960
    @shanthipalani7960 ปีที่แล้ว +30

    பாடல் வரிகளுடன் தந்தால் சேர்ந்து பாட ஏதுவாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.ஓம்சிவாய நம்.

    • @sivagamir2586
      @sivagamir2586 ปีที่แล้ว +9

      பாடல் வரிகளுடன் தந்தால் நன்றாக இருக்கும்

    • @bhoominathan1981
      @bhoominathan1981 6 หลายเดือนก่อน +4

      s

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  5 หลายเดือนก่อน +10

      தங்கள் எண்ணம் விரைவில் ஈடேறும்

    • @pakialedsumydharmeraja2520
      @pakialedsumydharmeraja2520 5 หลายเดือนก่อน

      U se 19:15
      Tevàr JO thy. M se de de de de
      À😢 ni
      ​@@bhoominathan1981

    • @arunadevi7507
      @arunadevi7507 4 หลายเดือนก่อน

      Sssss

  • @AmirthaDairy
    @AmirthaDairy ปีที่แล้ว +12

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க கோகழி ஆன்ட குரு மனிதன் தாழ் வாழ்க ஆகமம் ஆகிநின்று அநிப்பான் தாழ் வாழ்க 🙏🙏🙏🙏

  • @sinniahletchumanan6896
    @sinniahletchumanan6896 3 ปีที่แล้ว +11

    மிகவும் மகிழ்ச்சி! வெகுகாலமாக வேண்டிக் காத்துக் கொண்டிருந்த திருமுறைத் தொகுப்பு! நாங்கள் நடத்தும் மலேசியக் குழந்தைகளுக்கான சமய வகுப்புகளில். போதிக்க ஏற்ற வகையில் அமைந்துள்ளது! மேலும் வேண்டும். பெரிய கவலை தீர்ந்தது! மனமார்ந்த நன்றிகள் ஐயா! அடியவன் இல.சின்னையா.

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  3 ปีที่แล้ว +1

      உங்களை போன்ற பெரியவர்களின் ஆதரவினால் இது சாத்தியமாகிறது. உங்கள் அன்பும் ஆதரவும் ஆசியும் என்றும் வேண்டும் .

    • @manikamkuppusamy5148
      @manikamkuppusamy5148 3 ปีที่แล้ว

      மிகவும் அருமை அருமை ஐயா ,வாழ்துகள் ,

  • @vinuradhakrishnan4483
    @vinuradhakrishnan4483 ปีที่แล้ว +6

    திருமுறை பாடல்களை பாமரர்களிடம் சென்று சேரும் விதமாக பாடிய அனைவருக்கும் நன்றி.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 9 หลายเดือนก่อน +1

    குரு சிஷ்ய பாவனையில் எளிமையான முறையில் இனிமையான குரலில் வரிவரியாக பாடி பிறகு முழு பாடலையும் அனைவரும் சேர்ந்து அனைவர் மனத்தையும் ஈர்க்கும் வகையில்பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். இதைக் கேட்டு கேட்டு நாங்கள் பின்பற்றி பாடிப் பயிற்சி செய்ய உதவியாக உள்ளது. மிக்க நன்றி."சிவநெறி
    திருத்தொண்டன்"

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 ปีที่แล้ว +22

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவன் போற்றி போற்றி போற்றி.

  • @pullingoo-dj8gf
    @pullingoo-dj8gf ปีที่แล้ว +4

    சிவ 🙏 சிவ போற்றி 🙏 போற்றி ஐயா

  • @paruathy
    @paruathy ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம். பாடல்கள் கேட்பதற்கு மிகவும் ஆனந்தபாக உள்ளது.ஓம் நமசிவாய

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  ปีที่แล้ว

      தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-vr3tj3dy7j
    @user-vr3tj3dy7j 5 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @kalaivanipadmanabhan1174
    @kalaivanipadmanabhan1174 ปีที่แล้ว +20

    சிவாயநம. ஐயா . நன்றி. தங்கள் பதிவு எல்லோரும் பாராயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியதற்கு அனந்தக் கோடி நமஸ்காரம் அண்ணா. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய மனமார்ந்த நன்றிகள்

    • @Virutha
      @Virutha ปีที่แล้ว

      சிவசிவாதங்கள் பாட்டு இனிமை,யாக இருந்தது அதேபோல பிளஅ தமிழ் பாடும் படி கேட்டு கொள்கிறேன் விருத்தா.

  • @duraipackian866
    @duraipackian866 3 หลายเดือนก่อน +2

    Om ShivaSakthi Sharanam

  • @arunprakash1963
    @arunprakash1963 ปีที่แล้ว +4

    அருமை ஐயா... ஓம்சிவசிவஓம்...🙏

  • @craftideas9355
    @craftideas9355 7 หลายเดือนก่อน

    THIRUCHIRRAMPALAM🙏🙏🙏

  • @RajaRaja-wo4cd
    @RajaRaja-wo4cd ปีที่แล้ว +2

    Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 ปีที่แล้ว +19

    தேன்அமுதை நாவிலும் சிந்தனையிலும் செவி யிலும் சுவைக்க வைத்தது எப்படியோ நானறியேன் பரம்பொருள்🌹🙏🌹

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  ปีที่แล้ว

      தங்களுக்கு அடியேனின் மனமார்ந்த வணக்கங்களும் நன்றியும்

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 ปีที่แล้ว +7

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @venukarunanidhi2699
    @venukarunanidhi2699 2 ปีที่แล้ว +23

    சிவ சிவ 🙏
    சிவாயநம ஐயா 🙏
    அருமை ஐயா, தேன் மழை யாக இருந்தது இதில் பங்கேற்ற அத்துணை அடியார் பெருமக்களுக்கும் பெருமான் கருணை கிட்டும்.
    திருச்சிற்றம்பலம் 🙏

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  2 ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றிகள் ஐயா

    • @sathasivam864
      @sathasivam864 ปีที่แล้ว

      திருச்சி சிற்றம்பலம்.திருமுறைகள் அற்புதம்🎉🎉🎉🙏🙏🙏👍👍👍

  • @avvaiarasimanivannan6544
    @avvaiarasimanivannan6544 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை🙏 சிவாயநம.

  • @maharajanmala7047
    @maharajanmala7047 11 หลายเดือนก่อน +1

    சிவாய நம ஐயா மாலா மகாராஜன் திருநெல்வேலி மாவட்டம் பண்ணோடு தேவராம் பயிலும் நீண்ட கனவு ஐயா பயிற்சி சொல்லி மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ❤

  • @sathyag2896
    @sathyag2896 2 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் பாடல் வரிகள் இரு ந்தா ல் சிறப்பாக இருக்கும். நன்றி ஐயா.

  • @selvamkalai6549
    @selvamkalai6549 ปีที่แล้ว +2

    தங்களின் இசைமழையில் நனைந்தது உள்ளம் குளிர்ந்தது ஐயா வணக்கம் பல❤

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 ปีที่แล้ว +1

    நமச்சிவாயவே நாதன் என் துணையே நமச்சிவாய வாழ்க நாதன் தான் வாழ்க

  • @dineshkumar-ol7di
    @dineshkumar-ol7di ปีที่แล้ว +10

    அசந்துவிட்டேன் ஐயா. மிக அற்புதம். தொடரட்டும் தங்களது திருமுறை இசைப் பணி

  • @tavamathy656
    @tavamathy656 ปีที่แล้ว +6

    அற்புதம் அருமை அருமை தமிழ் உச்சரிப்பு

  • @omnammasivaya5sivayanamma208
    @omnammasivaya5sivayanamma208 ปีที่แล้ว +4

    OM NAMMA SIVAYA 🙏🙏🙏🙏 🙏 ERA FRISKA PRAKASH 🙏🙏🙏🙏🙏

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam 7 หลายเดือนก่อน

    அருமை

  • @yaminisai841
    @yaminisai841 2 ปีที่แล้ว +2

    Siva siva arummy iyya sivayanama thiruchitrambalam anbesivam athuvethavam 🙏🙏🙏

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a4055 ปีที่แล้ว +8

    இந்த வீடியோவை ரொம்ப நாள் தேடி கொண்டு இருந்தேன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @meenanarayan5860
    @meenanarayan5860 ปีที่แล้ว +6

    Very nice mucisksri Siva and the group sang very pleasant god bless all really enjoyed very good pronounce sation

  • @arutselvi7938
    @arutselvi7938 ปีที่แล้ว +1

    ஐயாஐயா வணக்கம்சிவாயநம வாழ்க வளமுடன்என் போன்ற ஸ்வர வரிசைகள் தெரியாதவர்கள்டிராகன் தெரியாதவர்கள் உங்களின் பாடல் வரிகளில் இசை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயாஅடியேனும் திருவாசகம் தேவாரம் தெள்ளமுதம் தேனினும் இனிமை யாகபாடமுயற்சி செய்து கொண்டிருக்கிறேன்பயனுள்ளதாக இருக்கிறதுஇருக்கு ஐயாமிகவும் இனிமையாக உள்ளது ஐயாமனம் அமைதி பெறுகிறதுநன்றி ஐயாதிருச்சிற்றம்பலம்நமச்சிவாய வாழ்க

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  ปีที่แล้ว

      தங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @karpagamsenthil5555
    @karpagamsenthil5555 9 หลายเดือนก่อน

    நன்றிங்க ஐயா ❤

  • @puspakaranpuspakarant3046
    @puspakaranpuspakarant3046 ปีที่แล้ว

    ஷிவ ஷிவ

  • @malligavelu5021
    @malligavelu5021 2 ปีที่แล้ว +21

    சிவாய நம ஐயா. அற்புதம். கேட்க கேட்க தெவிட்டாத தேன். அனைத்து பதிகமும் பண்ணோடு அருமை.

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  2 ปีที่แล้ว

      தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்ளுகிறோம்

    • @banumathimurthy7782
      @banumathimurthy7782 ปีที่แล้ว

      சிவாயநம ஐயா மிக்க மகிழ்ச்சி 🙏🌷🌹👏

    • @hamsasadasivam809
      @hamsasadasivam809 ปีที่แล้ว

      நமசிவாய. கேட்பதர்க்கு இனிமையாக இருந்தது.வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.

  • @user-cz9kp1vl1i
    @user-cz9kp1vl1i 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

  • @ravihalasyam4040
    @ravihalasyam4040 ปีที่แล้ว

    உயர் திரு, பா சிவா ஐதராபாத் முனைவர் வாழ்த்துக்கள் வணக்கம், அப்படி யே திறையில் திருமறை எழுத்து களை ஓட விட்டால் என்னை போன்ற (பெரிய எழத்தில்) முதியவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் ,தங்களது முயற்சி க்கு பாராட்டி கொண்டே இருக்கலாம் , மிக்க தமிழ் உச்சரிப்பு கள் பாட்டு கேட்க தேன் அமுது பின் பாடுபவர் களுக்கு பாராட்டு கள், இனி தினம் தினம் ஒரு முறை கேட்டு மகிழ போகிறேன் ஆனந்தம் ஆனந்தம். "வாழ்க இந்து பாரத் தேஷ்" ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை.

  • @manippstribol2709
    @manippstribol2709 ปีที่แล้ว +3

    அருமையான குரலில் அற்புதமான திருமுறை வாழ்த்துக்கள் ஐயா

  • @appabombay
    @appabombay 2 ปีที่แล้ว +15

    👏.. excellent Thirumurai Devaram songs.. all Thirumuruga Krupananda Warriar Swamigal’s blessings… 🔥✌️Radhe Krishna 🙏🏻💐🌹

    • @malarmalar327
      @malarmalar327 ปีที่แล้ว +3

      மிக அருமை. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.மாணிக்க வாசகர் குறிப்பிட்டது போல் வாழ்க வெல்க போற்றி.

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +23

    ஓம்நமசிவாயநமக திருமுறைகள் ஒலிக்கும் திசைநோக்கி பக்தியுடன் வணங்கினால் வாழ்வில் பல நன்மைகளை அடையலாம்

  • @user-mh2eg5bd8i
    @user-mh2eg5bd8i 4 หลายเดือนก่อน +2

    ஐயாவின் குரலும் இசையும் கலந்து பாடலை கேட்கும் போது என்னையே நான் மெய்மறந்தது போல்உள்ளது

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  4 หลายเดือนก่อน

      எல்லாம் அறுமுகச் சிவனான முருகன் திருவருள்

  • @selviramakrishnan8385
    @selviramakrishnan8385 3 หลายเดือนก่อน

    Om Nama Sivay 🙏🌹

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS 3 ปีที่แล้ว +40

    சிவாயநம * அருமை ஐயா... இன்குரலில் தெளிவான தீர்க்கமான உச்சரிப்பு. இன்னும் பல தமிழ் அருள் நூற்பாக்கள் பாட வாழ்த்துகள் ஐயா

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  3 ปีที่แล้ว +6

      சகோதரருக்கு அன்பான வணக்கங்கள் தங்களின் பாராட்டிற்கும் அன்பிற்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவு தொடரும் வரை அடியேனுடைய இசைப்பயணம் இறை அருளோடு தொடரும்.

    • @karunanidhikarunanidhi839
      @karunanidhikarunanidhi839 ปีที่แล้ว

      Pll

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉

  • @purushothamang3894
    @purushothamang3894 ปีที่แล้ว +2

    வாழ்கவளமுடன

  • @kumarankuntramthiripugalma470
    @kumarankuntramthiripugalma470 ปีที่แล้ว +26

    அற்புதம் இன்றழவும் நடந்து கொண்டிருக்கிறது,தங்களை போன்றவர்களால் தான் இதை (இந்து சமயத்தை) காக்க முடியும், சிவ உணர்வை தூண்ட முடியும். நமசிவாயா 🙏🙏🙏🙏🙏🙏

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  ปีที่แล้ว +1

      நமச்சிவாய போற்றி.தங்களைப் போன்ற அன்பர்களின் ஆதரவு இருக்கும் வரை நம் ஹிந்து தர்மத்தினுடைய கலாச்சாரத்தை காப்பதில் எங்கள் பங்கு மகத்தானதாக இருக்கும்..

    • @kumarankuntramthiripugalma470
      @kumarankuntramthiripugalma470 ปีที่แล้ว +1

      @@hyderabaddrbsiva7550 வாழ்க வையகம் நமசிவாயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kowsimu6
    @kowsimu6 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை நன்றி ஐயா

  • @thangavel.r8178
    @thangavel.r8178 ปีที่แล้ว +2

    சிவ சிவ

  • @vaithehirajathelakan8181
    @vaithehirajathelakan8181 ปีที่แล้ว +80

    வாழ்த்துக்கள் அருமை ஐயா வெளிநாட்டில் இருந்து கொண்டு தேவார திருமுறைகளை TH-cam இல் தேடுவோம் இது மிகவும் பயனுள்ள விடயம் நன்றி (பூர்வீகம் இலங்கை)

  • @meela-adimai.
    @meela-adimai. ปีที่แล้ว

    ஐயா சிவாயநம எல்லாம் வல்ல ஆரூரன் திருவருள்

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 3 หลายเดือนก่อน

    Deiveega gaanam, bakthi varaada vargalukkum bakthi vandhu vidum Siva Sir, arumai, amazing team, good lead, thank u, appreciate all your efforts, godbless you all. Chidambara nathan unga paatu olikkum edathil sure a vandhu aaduvan.

  • @stellamary5618
    @stellamary5618 ปีที่แล้ว +5

    அருமை அருமை குரலும் உச்சரிப்பும் தெளிவாக இருக்கு பாடல் ஐயனின் காலடியில் சென்று அடையவைக்கிறது ஓம் நமசிவாய

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தங்களுக்கு

  • @velmurugan6807
    @velmurugan6807 ปีที่แล้ว +5

    Om Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய 🙏

  • @kanagasabapathykanagasabai7313
    @kanagasabapathykanagasabai7313 ปีที่แล้ว +13

    ஓம் நமசிவாய சிவாயநம சிவாயநம 🙏🌺🙏🔥🙏🌺🌺🌺🌺🌺

  • @pdillibabubabu3310
    @pdillibabubabu3310 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏 சிவாய நம

  • @abiramivijayakumar7491
    @abiramivijayakumar7491 7 หลายเดือนก่อน

    சிவாயநம...
    ஐயா
    தங்களின் திருவடிகளை மனம் மொழி மெய் களால் வணங்குகிறேன்.
    தங்களது குரலிலும், உடன் பாடும் குரல்களாலும் அடியேன் மெய் சிலிர்த்துப்போனேன். அடியேனிற்க்கும் பாட கற்றுக் கொள்ள வேண்டும்...?????

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 ปีที่แล้ว +2

    சிவனருள் சிவ சிவ!!