Nanthanaar | Thriumuruga Kripananda Vaariyar speech | Lord Shiva Tamil Devotional songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 314

  • @திருக்கணிதஜோதிடம்

    🙏🙏🙏❤️❤️❤️👏👏👏👏
    அருமை அருமை இந்த சொற்பொழிவை கேட்ட தே முன் ஜென்மத்தில் புண்ணியம் அருமை 🙏🙏🙏🙏

  • @rengarajanramasamy5615
    @rengarajanramasamy5615 2 ปีที่แล้ว +11

    ஆச்சரியம் ஊட்டுதாகவும் ஆனந்தபெருக்காகவும் வியப்பூட்டுவதாகவும் ஆழமான விளக்கம்.அபாரம்.இப்பிறவியில் யான் பெற்ற பாக்கியம்.இறைவா உனக்கு நன்றி.

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 ปีที่แล้ว +10

    #குருவேசரணம் நிச்சயமாகவ்ஐயாதிருமுருககுகனேவாரியார்சுவாமிகள்வாயினால்நந்தனார்சரித்திரம்கேட்கபுண்ணியம்செய்திருக்கவேண்டும்
    இவண் பெருங்குளம்முருகப்பெருமாள்
    பாளையங்கோட்டையில்

  • @satpurush2592
    @satpurush2592 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 சிவ சிவ 🙏🙏🙏

  • @cef1747
    @cef1747 3 ปีที่แล้ว +29

    மீண்டும் தமிழகத்திற்கு வாரியார் சாமிகள் வரவேண்டும் மீண்டும் தமிழையும் முருகனையும் அள்ளித் தர வேண்டும். சிவாய நம 🙏

  • @narayanans1597
    @narayanans1597 3 ปีที่แล้ว +40

    திரு முருக கிருபானந்த வாரியார் அவர்களின் குரல் தெய்வீகமானது.கம்பீரமானது.இனிமையானது.காற்றோடு கலந்து விட்டார்.இனி காண்போமா......

    • @radhathiruvengataboopathy8895
      @radhathiruvengataboopathy8895 2 ปีที่แล้ว

      காண இயலாது ஆயினும் குரல் வழி அவர்தம் பதிவுகளின் கண்டும் கேட்டும் சென்று நாம் காணலாம் 🙏🏻

    • @ambalambal3125
      @ambalambal3125 2 ปีที่แล้ว

      Iravamal iruthurukka veandum ulagam ullavarai en manam earkka marukkirathu...

    • @rrrr1833
      @rrrr1833 10 หลายเดือนก่อน +1

      S.karunanithi

    • @gnanasekaranannamalai5347
      @gnanasekaranannamalai5347 9 หลายเดือนก่อน +1

      ஓம் முருகா ‌போற்றி‌‌ ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வாழவேண்டும் தாய் ‌தந்தை ‌இல்லை ‌இந்த‌‌குழந்தைக்கு குழந்தை பராமரிப்பு முருகா நீதான் துணை
      காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

    • @Somasuntharam-rw3wq
      @Somasuntharam-rw3wq 8 หลายเดือนก่อน

      Jjjjjjkj thi​@@radhathiruvengataboopathy8895bi I p

  • @balajik542
    @balajik542 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க,
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க,
    ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க .

  • @mohanram2872
    @mohanram2872 ปีที่แล้ว +9

    ஆன்மீகத்தில் ஒரு மைல்கல். பதிவு செய்யப்பட்ட பொக்கிஷம்.

  • @balamurugans5474
    @balamurugans5474 3 ปีที่แล้ว +20

    இனிமையான குரலில் சொற்பொழிவு கேட்டேன் மனதிற்கு நிம்மதி 🙏🙏♥️♥️🙏❤️👍

  • @krishnanm2100
    @krishnanm2100 11 หลายเดือนก่อน +1

    வாரியார் சுவாமிகள் உபன்யாசம் கேட்க நன்றாக உள்ளது

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 3 ปีที่แล้ว +8

    என்ன பாக்கியம் இன்றும் மகான்கள் உள்ள னர் நம் கண்ணுக்கு தெரியாது சுவாமிகளை பலமுறை பக்கம் இருந்து ஆசிபெறவும் அருகம்புல் சேவையும் கிடைத்தது அதற்கான காரணம் கும்பகோணம் ஸ்ரீ மாணிக்க வாசகம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்

  • @kanagasabapathyp6659
    @kanagasabapathyp6659 ปีที่แล้ว +2

    அருமை யான பதிவு

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 ปีที่แล้ว +6

    சற்றே விலகி இரு பிள்ளை நந்தி. மை. பக்தி செய்யும் பக்தர்கள் இடையூறு இல்லாமல் இருக்கும் படி கோபத்துடன் நந்தி விலகிய கதையை விளக்கம். அற்புதமான சிறப்பு ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அண்ணாமலையாருக்கு போற்றி சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்மன் போற்றி தில்லையம்பலம் போற்றி

  • @mariappan9297
    @mariappan9297 4 ปีที่แล้ว +47

    வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு கேட்ககேட்க இனிமை

    • @kandalakshmi9925
      @kandalakshmi9925 2 ปีที่แล้ว +1

      Koadi punniyam kidaithathu Ayya enakku indha sorpozhivai kaettadhale.vaariyar ayyave vaazhga pallandudu .divyakandasamy

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 ปีที่แล้ว +45

    ஐய௱ தங்களுடைய வெண்கலக்குரலில் நந்தன௱ர் அவர்களின் உபந்ய௱சம் கேட்டதை என் வ௱ழ்ந௱ளில் பெரும் ப௱க்கியம௱க கருதுகிறேன்.

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 5 หลายเดือนก่อน

    Guruve Variyar Swamiye Enga Veetrkkum vantheer Amman Koiyililum uraiyattinenga Engal ullathilum kidiyirukkireergal. Om Namah Shivaya ❤ Om Saravanana Bhava ❤

  • @balakumarnachimuthu915
    @balakumarnachimuthu915 2 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள் பேச்சை சிறு வயதில் நான் கேட்டுக் உள்ளேன்

  • @paruvatheegpannirselvam8778
    @paruvatheegpannirselvam8778 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம். திருநாளை போவார் திருவடி போற்றி்

  • @umaiyalkrishnan9094
    @umaiyalkrishnan9094 6 หลายเดือนก่อน

    ஓம் sri திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடிகள் சரணம்.

  • @somasundaram.g2291
    @somasundaram.g2291 11 หลายเดือนก่อน +1

    Thanks for speech

  • @Arunprasad1129
    @Arunprasad1129 ปีที่แล้ว +1

    ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!

  • @vgssaravanan2849
    @vgssaravanan2849 9 หลายเดือนก่อน

    அருமையான உண்மை பதிவு வாழ்த்துக்கள் வாரியார் சுவாமிகள் அவர்களுக்கு

  • @sainathr7116
    @sainathr7116 ปีที่แล้ว +7

    Age could not wither him nor custom stale his infinite variety... that's Kripananda vAriyAr ... Forever and ever..🙏🙏🙏

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 ปีที่แล้ว +6

    Engal Thazndha Wanakkangal, Kripanandha Wariyar Avargalluku! 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @thangamanim2036
    @thangamanim2036 4 ปีที่แล้ว +9

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @boominathan3083
    @boominathan3083 10 หลายเดือนก่อน

    எங்களைப் போன்றவர்களின் அறியாப் பருவத்தில் அறிய முடியாத பொக்கிஷம் சுவாமி கிருபானந்த சுவாமிகளின் அருளுரையை அறிய வேண்டிய வயதில் அறிந்து கொண்டோம். நன்றி🙏

  • @ManiKandan-ue6ky
    @ManiKandan-ue6ky 2 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு ஐயா.

  • @sabareeshkumar8587
    @sabareeshkumar8587 2 ปีที่แล้ว +12

    மனம் திறக்கும் திறவுகோல் திருவாரியார் திருவாய் மலந்த அமிர்த தமிழ் நீர் தாகம் தீர பருகினோம் நன்றி ....

  • @sureshchan8805
    @sureshchan8805 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு

  • @venkatasubramaniantv9532
    @venkatasubramaniantv9532 2 ปีที่แล้ว +4

    ARUMAI... ARUMAI. GOD BLESS ALL

  • @thenewway9498
    @thenewway9498 ปีที่แล้ว +3

    அருமை பெருமைகளை பாதம் வணங்கு

  • @mohammedyahiya9490
    @mohammedyahiya9490 ปีที่แล้ว +3

    இறை அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

  • @eswarantamil3396
    @eswarantamil3396 3 ปีที่แล้ว +10

    குருவே சரணம்...குருவே துணை..

    • @ahmedjalal409
      @ahmedjalal409 3 ปีที่แล้ว

      குருவே போற்றி!!!

    • @MalaiA-z1s
      @MalaiA-z1s 3 หลายเดือนก่อน

      நான் திருப்புங்கூர் சென்று வந்தேன் உண்மையில் அது ஒரு ஆனந்தம்

  • @sivabalk7556
    @sivabalk7556 3 ปีที่แล้ว +10

    ஐயாவின் திரு பாதங்களை என்மனதால் வருடி வணங்குகிறேன்..

  • @jayaiyer8692
    @jayaiyer8692 3 ปีที่แล้ว +16

    Beautiful. Krupanandha variar's upanyasams are THE BEST.

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 ปีที่แล้ว +5

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @karthiknithiyanandam768
    @karthiknithiyanandam768 4 ปีที่แล้ว +45

    ஐயா அவர்களின் தமிழ், கடல் போன்றது. அதைக் கேட்க கேட்க ஆனந்தம். செவிவழியே சென்ற இக்கடல், என் விழி வழியே பாய்கின்றது, கண்ணீராக. ஓம்🙏🏽🙏🏽🙏🏽

    • @chandramohan7071
      @chandramohan7071 3 ปีที่แล้ว +3

      ஐயா அவர்களின் உரை இனிமை சுவை இறைவனின்அருட்கொடைஅவருக்கு

  • @premakandhanpremakandhan5895
    @premakandhanpremakandhan5895 2 ปีที่แล้ว +7

    Om sivaya namaha ommmm

  • @dhasdhageerm4613
    @dhasdhageerm4613 3 ปีที่แล้ว +9

    வாரியார் சுவாமி வணங்குகிறேன்.

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 ปีที่แล้ว +1

    OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA

  • @ahmedjalal409
    @ahmedjalal409 3 ปีที่แล้ว +7

    அருமை ஐயா!

  • @rkannan3809
    @rkannan3809 3 ปีที่แล้ว +6

    ஆஹா அதி அற்புதமான சொற்புழிவு

  • @sankaralakshmi7355
    @sankaralakshmi7355 3 ปีที่แล้ว +4

    Kadavul ungal arugil irunthar nengal uyiroda iruntha neram... Ipoluthum athuvae kadavulidam nengal... Arugil arugaa mayilll endrum nengal muruganidamaeeee.

  • @archisvs
    @archisvs 3 ปีที่แล้ว +13

    நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
    நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
    நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
    நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று
    வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
    மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
    புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
    பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே

    • @UlaganathanKala
      @UlaganathanKala ปีที่แล้ว

      uv un uh

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 ปีที่แล้ว

      அருமை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சுவாமிகள் போற்றி

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 4 ปีที่แล้ว +27

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி இந்த பொக்கிச பதிவிற்கு. வாழிய நலம்.

  • @psnnatarajan197
    @psnnatarajan197 4 ปีที่แล้ว +9

    Thirumuruga Kirubanantha vaariyar Swamigal thiruvadi potri. Oomm Muruga Muruga Muruga.🙏🙏🙏 En valiyai polkividu Muruga.

  • @Kopugazhhas
    @Kopugazhhas 11 หลายเดือนก่อน +1

    மனம் மகிழ்ந்தேன் ஐயா❤❤❤

  • @akmark8211
    @akmark8211 2 ปีที่แล้ว +4

    நன்றி, 😊🙏.

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 ปีที่แล้ว +2

    நந்தனார் அடியாருக்கு அடியேன்

  • @kothandramanranganathan8006
    @kothandramanranganathan8006 3 ปีที่แล้ว +8

    I am very fortunate to listen his speech, even though he is not alive. I thank God for this great opportunity.

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 6 หลายเดือนก่อน +5

    இனி யார் இந்த தத்துவங்களையெல்லாம் எங்களுக்கு இந்த உலகுக்கு கூறப் போகிறார்கள் சுவாமி மீண்டும் வாருங்கள் சுவாமி முருகப் பெருமானை விடுத்து

  • @veeramaninadakasabatheruko2321
    @veeramaninadakasabatheruko2321 3 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய அருமை அருமை அருமை ஐயா

  • @muruganmunirathinam4310
    @muruganmunirathinam4310 4 ปีที่แล้ว +35

    திரு முருகா கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளுக்கு என்றுமே நான் அடிமை.ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
    வெற்றிவேல் வீரவேல் ஞானவேல்....

  • @ranganpandu6786
    @ranganpandu6786 5 หลายเดือนก่อน

    We are praying God murugan for the departed soul of வாரியர் சுவாமிகள்

  • @varadhanarayananr8996
    @varadhanarayananr8996 3 ปีที่แล้ว +7

    நந்தனார் திருவடியே சரணம்.

  • @உழவேஉயிர்-ண4ம
    @உழவேஉயிர்-ண4ம ปีที่แล้ว +1

    திரு முருக வாரிய த் சரணம்

  • @santhanaramans8709
    @santhanaramans8709 3 ปีที่แล้ว +7

    நடமாடும் தெய்வம் திரு. வாரியார் சுவாமிகள் திருப்பாதம் வந்தனம். அவசியம் தினமும் கேட்க வேண்டிய செய்திகள். 🙏🙏🙏🙏

  • @pmvasagam3850
    @pmvasagam3850 4 ปีที่แล้ว +16

    காலத்தை வென்ற கதைப்பாடல் இதயத்தில் நிற்கும் இசைநாதம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +18

    🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🍀🍁🙏🙏🙏

  • @kathirvel334
    @kathirvel334 5 หลายเดือนก่อน +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @sathyabamaveedagiri7183
    @sathyabamaveedagiri7183 6 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி 🙏🌹

  • @vetrina7360
    @vetrina7360 4 ปีที่แล้ว +23

    ஞானப்பெட்டகம்.
    ஐயா வாழ்க
    தமிழ் வாழ்க

  • @murugananandham3751
    @murugananandham3751 3 ปีที่แล้ว +21

    வாரியார் சுவாமிகள் பாதம் பணிந்து போற்றி போற்றி ஓம் நமசிவாயம்...

    • @t.vathsalavathsala3043
      @t.vathsalavathsala3043 2 ปีที่แล้ว

      Lp₩PPPPPPPP₩]₩PPPPPPPPPPPPPPpPPPPP

    • @t.vathsalavathsala3043
      @t.vathsalavathsala3043 2 ปีที่แล้ว

      Aaaaa
      a
      A
      Aaaaaaaa
      a
      aa
      Aaaaaaaaaaaaaa
      aAaaaaaaaaaaaaaaaaaaaa
      aaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaa
      aaaaaaaaaaaaaaaaaaAaa
      aa

  • @PunithamPunitham12
    @PunithamPunitham12 11 หลายเดือนก่อน +1

    Thrumuruka Kurubananthavareyar Is The best SWamekal Teruvsdi Porti

  • @archisvs
    @archisvs 3 ปีที่แล้ว +7

    காகம் உறவு கலந்து உண்ணக்
    கண்டீர்; அகண்ட ஆகார சிவ
    போகம் எனும் பேரின்ப வெள்ளம்
    பொங்கித் ததும்பிப் பூரணமாய்
    ஏக உருவாய்க் கிடக்குது, ஐயோ!
    இன்புற்றிட நாம் இனி எடுத்த
    தேகம் விழுமுன் புசிப்பதற்குச்
    சேர வாரும் ஜகத்தீரே!

  • @sathyabamaveedagiri7183
    @sathyabamaveedagiri7183 6 หลายเดือนก่อน

    புண்ணியம் தரும் வாரியர் அரிய ஆன்மீக உரை 😂 நன்றி 🙏🌹

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว +6

    வாரியார் சுவாமிகள் பாதம் போற்றி போற்றி

    • @ulaganathanm371
      @ulaganathanm371 3 ปีที่แล้ว

      4466667⁷wwwqsffrffrtewèèweqwwwasqwwwwwwwsswwwwwwwww3qwwqqqqwqwqqwwwwwqqwqwwqwwqwqwwwqwwwwqwwwwwwwqwwqwqwwwwwqqwwqwwwwqqqqqwwwwwqqqqwewqqwwwwwwwwqwqqqqqqwqqwqqwwqqqqqqqwwqqwwqqwqwwwwwwwwwqqwwqwwwwwwwwwwqwwqwwwwwwwwqwwwwwwwwwwwqqwwwwwwwwwsèwŕwqwbghl

    • @navarathnapillaikarunanand9829
      @navarathnapillaikarunanand9829 2 ปีที่แล้ว

      @@ulaganathanm371 ij

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว +4

    வாழ்ந்துதான் ஆகவேண்டும் ஜனனம் மரணம் நம்கையில் இல்லாமல் போகலாம்

  • @chandrasekarramalingam7523
    @chandrasekarramalingam7523 7 หลายเดือนก่อน

    முருகா போற்றி

  • @varadhanarayananr8996
    @varadhanarayananr8996 3 ปีที่แล้ว +3

    Raja
    நமஸ்காரம்.

  • @saravananviji5753
    @saravananviji5753 ปีที่แล้ว

    என் தாய்த்தமிழ் வாழ்க 🙏🙏

  • @vaanambhoomi4890
    @vaanambhoomi4890 3 ปีที่แล้ว +3

    அய்யா அருமை உங்கள் திருவாசகம்

  • @karunasivam3184
    @karunasivam3184 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய
    வணங்கி மகிழ்கிறேன்

  • @24780792
    @24780792 4 ปีที่แล้ว +6

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @ranirajeevi4284
    @ranirajeevi4284 2 ปีที่แล้ว +3

    Multed soul
    Namaskaram guruve

  • @girijat1787
    @girijat1787 ปีที่แล้ว

    Omnamshivaya tinam ukal parayanm kaatal makal nalam pruvaarkal omnasivaya

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 4 ปีที่แล้ว +3

    தமிழ் கடல் எங்கள் விருப்பத்திற்குரிய திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகள். அவர் தமிழில் நேரில் உபன்யாசம் கேட்டு புண்ணியம் அடைந்த பக்தன்

  • @mirroradon3391
    @mirroradon3391 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @selvamvenkatesan37
    @selvamvenkatesan37 3 ปีที่แล้ว +5

    ஐயா உங்கள் சோர் பொழி தமிழ் கேட் க்காஅருமைஐயா

  • @smartsiva8269
    @smartsiva8269 2 ปีที่แล้ว +5

    நமசிவாய 🔱🙏

  • @babums1445
    @babums1445 2 ปีที่แล้ว +4

    Om nama sivaya🙏🙏🙏🙏🙏

  • @nayanvaishnav8922
    @nayanvaishnav8922 3 ปีที่แล้ว +13

    Tamil is not just a language its a profound ancient hindu culture

    • @subhikshag723
      @subhikshag723 3 ปีที่แล้ว

      Not hindu culture tamil culture bro

  • @vsowmy
    @vsowmy 4 ปีที่แล้ว +13

    Om Namah Sivaya Naayanmargal Thiruvadi Pottri thiru Muruga Kripananda Vaariar Swamigalin Thiruvadi Pottri

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 4 ปีที่แล้ว +28

    கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி போற்றி 🇲🇾❤🌺🙏

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +13

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 4 ปีที่แล้ว +8

    Namasivayam aiyaa Thiruchitrambalam aiyaa Thiruneelakandam

  • @dhanambalu344
    @dhanambalu344 4 ปีที่แล้ว +4

    ஐயா உங்களின் திருவடிகளுக்கு எனது பணிவான 👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💕😊

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 4 ปีที่แล้ว +5

    Miga Miga Arputham.
    Sri Kirubananda Variar
    Swamigal blessed by Vayalur
    Lord Murugan can alone can give a discourse like this to all laymen to appreciate Lord Shiva & become a Devotee of HIM .
    Om Nama Sivaya.
    Saranam Saranam to Shri Variar Swamigal.
    Thanks for the Upload.

  • @jayakumarjayakumar6878
    @jayakumarjayakumar6878 4 ปีที่แล้ว +31

    ஐயா திரு பாதம் வணங்கி நன்றி வணக்கம்

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว +3

    Ereevaa saranam 🙏

  • @dnareplication5593
    @dnareplication5593 3 ปีที่แล้ว +1

    அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @prapupraputhas408
    @prapupraputhas408 4 ปีที่แล้ว +13

    சிவசிவசிவ

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 2 ปีที่แล้ว +4

    அற்புதம்! அருமை !!

  • @shivajiramacharan9564
    @shivajiramacharan9564 2 ปีที่แล้ว +5

    நிரந்தரம் குரல் நிரந்தரம்

  • @jkanthanshan5188
    @jkanthanshan5188 3 ปีที่แล้ว +4

    Thank you ji saw swami come to Malaysia in the eightys

  • @perumalsamyb3874
    @perumalsamyb3874 4 ปีที่แล้ว +6

    சிவ சிவ

  • @venkatachalam1996
    @venkatachalam1996 2 ปีที่แล้ว +3

    🙏55:57-ஞான உபதேசம் நன்றி ஐயா

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 ปีที่แล้ว +4

    🇵🇾🙏🏽திருநாளை போவாற்க்கும் அடியேனுக்கும் அடியேன் 🙏🏽🇵🇾

  • @parameswaransiva9319
    @parameswaransiva9319 4 ปีที่แล้ว +16

    சிவாயநம

  • @ananth3436
    @ananth3436 4 ปีที่แล้ว +20

    சிவாயநம
    சிவாயநம