மதுரவாயல் பறக்கும் சாலை எப்போது திறக்கும்? | Maduravoyal | Flyover Project | DMK | MKS | மதுரவாயல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 133

  • @tamilzha2000
    @tamilzha2000 3 ปีที่แล้ว +26

    அவளை மட்டும் அப்போதே சிறைக்கு அனுப்பி இருந்தால் தமிழ்நாடு முன்னேறி இருக்கும்

  • @jahirhussainkhadershamanna5676
    @jahirhussainkhadershamanna5676 3 ปีที่แล้ว +50

    திமுக ஆட்சி வந்தாலே நெடுங்சாலைகள் தொழிற்சாலைகள் இன்னும் பல பல திட்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.தமிழக அரசு சிறந்து விளங்க வாழ்க வளர்க. வாழ்த்தூக்கள்.

    • @elsanacpsp4143
      @elsanacpsp4143 2 ปีที่แล้ว

      Most of the industries had come when AMMA was ruling. The worlds biggest electric scooter company which is coming up in krishnagiri Mou signed when AIADMK was ruling.

  • @HighlifeC
    @HighlifeC 3 ปีที่แล้ว +85

    These are not pillars...ego of Jaya

    • @VickyVignesh-xe8gy
      @VickyVignesh-xe8gy 3 ปีที่แล้ว +3

      Well said ..because of Jayalalithaa ego TN has lost many development ..

  • @santharama7199
    @santharama7199 3 ปีที่แล้ว +19

    Admk எப்போதும் இப்படித்தான் இதற்கு உதாரணம் பெரம்பூர் ரயில்வே பாலம்

  • @selva0930
    @selva0930 3 ปีที่แล้ว +39

    ஜெயலலிதா அப்பொவே சிறை சென்றிருந்தால் அனைத்து திட்டங்களும் நல்ல படியாக முடிந்திருக்கும்

    • @srinismiths383
      @srinismiths383 3 ปีที่แล้ว +4

      Exactly

    • @rajkumarvk1830
      @rajkumarvk1830 3 ปีที่แล้ว +2

      Bro correct sonniga 👍 and also dmk 2016 aatchi ku vandhu irudha evaloo theetam Muduchi irupaga chennai la, example (Chennai phase 2 Metro project, Flyover bridge 20km, chennai 2.0 smart city project 🥰🥰)

    • @deepakraju8649
      @deepakraju8649 3 ปีที่แล้ว +2

      Ilana apove mandaya potu irukanum

    • @ramkumarr1022
      @ramkumarr1022 3 ปีที่แล้ว +3

      Exactly bro

    • @richardrajan4257
      @richardrajan4257 3 ปีที่แล้ว +2

      Sir,your are exactly correct.

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 3 ปีที่แล้ว +38

    A 1 காழ்ப்புணர்ச்சி தான் காரணம். அவன் அவன் கடலில் பாலம் கட்டுறாங்க.

    • @rajkumarvk1830
      @rajkumarvk1830 3 ปีที่แล้ว +1

      Super ah sonniga aaya, Dmk 2016 appoyae aatchi ku vandhu irudha evaloo theetam Muduchi irupa chennai la, example chennai Metro phase 2 project, flyover bridge 20km, chennai 2.0 smart city project 🥰🥰

  • @ramamoorthysubramanian9975
    @ramamoorthysubramanian9975 3 ปีที่แล้ว +37

    ம்மையாரின் காழ்பணர்ச்சிஇதற்கு எடுத்துக்காட்டு

  • @mahabubbasha5661
    @mahabubbasha5661 3 ปีที่แล้ว +46

    அதிமுக அரசின் மோசமான Ego க்கு எடுத்துக்காட்டு .....

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 3 ปีที่แล้ว +27

    AIADMK government stopped the Maduravoil- Chennai Port for the reason- to favor the private ports in the south -Kakinada, Ennore etc.

  • @baskaranlakshmipathy5868
    @baskaranlakshmipathy5868 3 ปีที่แล้ว +20

    தற்போது இந்த திட்டத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்காமல் முடித்ததால் வீடியோவின் நோக்கமே முறியடிக்கப்பட்டு விட்டது

    • @esivaramaniyer
      @esivaramaniyer 3 ปีที่แล้ว

      யாருங்க தெரிஞ்ச வங்க சொல்லுங்க.

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 ปีที่แล้ว +9

    மன்மோகன் சிங்கால் தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரவாயல் - துறைமுகம் பறக்கும்சாலை மற்றும் சேதுசமுத்திர கால்வாயும் பல கோடிகள் செலவிட்டு முடங்கி கிடக்கிறது

  • @jonathanimmanuel6736
    @jonathanimmanuel6736 3 ปีที่แล้ว +18

    Nalla vela jaya ipo ella tn will be back to form now 💥🔥

  • @dhanushp1736
    @dhanushp1736 3 ปีที่แล้ว +4

    Intha plan mattum vantha lorry drivers Ku easy ah irukkum traffic problem neraiya koraium...

  • @subramanikanagaraj8436
    @subramanikanagaraj8436 3 ปีที่แล้ว +33

    Vengance A1 Stopped this project only reason DMK started the project !

    • @soundarb8683
      @soundarb8683 3 ปีที่แล้ว +1

      Scientific corruption ...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว +1

      Scientific corruption yena vonru kidaiyathu!

  • @msathishku
    @msathishku 3 ปีที่แล้ว +5

    10 வருஷத்துல மழை வெயில் பட்டு இரும்பு கம்பி எல்லாம் துரு பிடிச்சு போயிருக்கும், பாலம் கட்டுன அது பலமா ரொம்ப நாளைக்கு நிக்குமா?

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 3 ปีที่แล้ว

      எனக்கும் அதே சந்தேகம்.

    • @deepakraju8649
      @deepakraju8649 3 ปีที่แล้ว

      Nalla kelvi

  • @aishwaryavenkatesh9133
    @aishwaryavenkatesh9133 3 ปีที่แล้ว

    திமுக தான் மேம்பாலம் முன்னோடி அய்யா ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு வேலையும் சூப்பரா இருக்கும் தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார்தான் எங்கள் ஸ்டாலின் அண்ணாஇந்த மேம்பாலம் சீக்கிரம் தேவையான மேம்பாலம் முதல் அமைச்சர் அவர்களே இந்த மேம்பாலம் சீக்கிரமா முடித்துவிடுங்கள் அன்பு வழியில் தமிழ்நாட்டு மக்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி ஐயா

  • @galloprider6069
    @galloprider6069 3 ปีที่แล้ว +1

    earlier 2009 NO Outer Ring Road so plan is upto maduravoyal to connect GST but now we have Outer Ring Road so extending the plan to poonamallee is good option

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 3 ปีที่แล้ว +5

    Thalapathi Stalin Ayya konduvaruvaru

  • @joelosteen7856
    @joelosteen7856 3 ปีที่แล้ว +15

    இந்த மாதிரி நல்ல திட்டத்த தடை பண்தால தான் ஜெயலலிதா வீணா செத்துபோனா மக்கள் பணத்துல ரோம்ப விலையாடுனாங்க மிகவும் சந்தோஷமா இருக்கு இப்ப

  • @rajas3881
    @rajas3881 3 ปีที่แล้ว +2

    In dindigul also one flyover bridge not completed still passed 10 years,...balakrishnapuram railway bridge. Still going on work

  • @parasujayapal5837
    @parasujayapal5837 3 ปีที่แล้ว +26

    Jayalalithaa aatchiku varama irunthuruntha Tamil Nadu innum nalla valanthurukum nammanatuku vantha saniyan athu

  • @harinathankrishnanandam9709
    @harinathankrishnanandam9709 3 ปีที่แล้ว +2

    இன்னும் இருபத்தி ஐந்து ஆண்டுகளில் நிறைவேறும்
    மெட்ரோ ரயில் திட்டத்தை விட இரண்டு மடங்கு செலவில் நிறைவேற்ற திட்டம்

  • @sudhakarreddy6880
    @sudhakarreddy6880 3 ปีที่แล้ว +1

    Any projects that is good should not be stopped by the alternative government keeping the progress at stake

  • @girigiri7715
    @girigiri7715 3 ปีที่แล้ว +6

    அவர் வாயால் மூடிய திட்டம் மதுரவாயல் திட்டம்

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 3 ปีที่แล้ว +3

    பறக்கும் சாலை எப்போது பொறக்கும்

  • @mohamedrafeek7998
    @mohamedrafeek7998 3 ปีที่แล้ว +9

    Jayalalitha political wrong decision chennai not develop

  • @thanagopalp2150
    @thanagopalp2150 3 ปีที่แล้ว +24

    ஜெயலலிதாவின் ஈகோ வால் தான் இந்த திட்டம் நாசமா போச்சு என்பதை அழுத்தமா சொல்லு

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 3 ปีที่แล้ว

    Intha thittam nirai vetra pattal thuraimuka vaakanagkal intha bokuvarathu nerisalil sikkamal viraivaka saraku pettagakalai uriya nerathil viravaka kondu serkka padum, inraiya bokkuvarathu nerisal pirasanaiku udanadi theervu kidakkum muthalvar ithil thani kavanam seluthanum endru chennai vaasikal eathirpaarkirarkal namkum athu thaan Sari endru padukurathu, arasu viraivaga intha pani thodagka aavanam seiya vendum, nanri

  • @badrinarayanan4888
    @badrinarayanan4888 2 ปีที่แล้ว +1

    Varum/ana/varuma?

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 3 ปีที่แล้ว +5

    ஜெயலலிதா, ஸ்டாலின் இரு தலைவர்களும், தமிழகத்தின் வளர்ச்சியின் செயல்பாடு ஒரே மாதிரியாக இருக்கிறது.

  • @adamu6151
    @adamu6151 3 ปีที่แล้ว +21

    Jaya was a cunning lady ,if that project would have come,entirePoonthamalli highways would not have affected by traffic jam.Jaya spoiled this scheme.à.Jaya,a kannadiga was a devil,she didn't serve TN people. À

    • @harishbabu7256
      @harishbabu7256 3 ปีที่แล้ว +2

      Jaya bajari

    • @saravanaprabhu821
      @saravanaprabhu821 3 ปีที่แล้ว +1

      Semma 😅😅

    • @starwar2901
      @starwar2901 3 ปีที่แล้ว +2

      JJ was really a devil.

    • @drivedomtribe5852
      @drivedomtribe5852 3 ปีที่แล้ว +4

      Not only that bro, chennai port went into losses due to better port road infrastructure in Krishna Patnam, Nellore, A.p. Krishna Patnam port had dealt with only 24.3Mtonnes of cargo in 2012 to 46.5million tonnes in 2019. Now dmk will regain the gethu of Chennai.🔥🔥. Due to AIADMK TN went 10yrs back

    • @susare7002
      @susare7002 3 ปีที่แล้ว

      @@drivedomtribe5852 true

  • @muthamilmut5369
    @muthamilmut5369 ปีที่แล้ว

    ஒரு நல்ல திட்டத்தை முடக்கி போட்டவர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா

  • @MaramumAramum
    @MaramumAramum 3 ปีที่แล้ว +1

    இப்போது இருக்கும் அதே திட்டப்படி மதுரவாயல் சாலை நிறைவேற்றப்பட்டால், பறக்கும் ரயிலால் பங்கிங்காம் கால்வாய்க்கு ஏற்பட்ட நிலைதான் கூவத்திற்கு ஏற்படும். சென்னை கோட்டையின் அழகும் கெடும். துறைமுக நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணாமல் போடப்படும் மோசமான ஒட்டு இது

  • @solatechtamil7947
    @solatechtamil7947 3 ปีที่แล้ว

    தமிழ்நாட்டுக்கு ஒரு நல்லது நடப்பதை அம்மா எப்படி ஏத்துக்குவாங்க அவுங்க கர்நாடம்தானே இந்தமாதிரி நிறைய நன்மைகள எதிர்கட்சிகள் கொண்டு வந்ததால் ஏத்துகல அதனால மக்களுக்கு நன்மையா தீமையா அத பற்றியெல்லாம் கவலபடாத அம்மா

  • @ktown7690
    @ktown7690 3 ปีที่แล้ว +1

    Idhe maari ganesapuram new bridge pathi video podunga

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 2 ปีที่แล้ว

    PURATCHI TALAIVI , PURATCHI THAI KOTTAM

  • @parthibanvarun3413
    @parthibanvarun3413 2 ปีที่แล้ว

    now only cleaning is going in Chennai

  • @subburam7340
    @subburam7340 3 ปีที่แล้ว

    Work eppo start aagum?

  • @chandruk5259
    @chandruk5259 3 ปีที่แล้ว

    Eppo than complete ponnuvingaa

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 ปีที่แล้ว

    2043யில் தான்திறக்கப்படும்சரியா

  • @jslogistics7776
    @jslogistics7776 3 ปีที่แล้ว

    This project already got accepted BY last AIADMK Government. IT has got extended from Velappanchavadi, And also got three diversions early IT has no diversion. Any time IT WILL start

  • @kettavanvmk1034
    @kettavanvmk1034 3 ปีที่แล้ว

    Metro project mathuna kuda Nathan erukum 🤷🤔

  • @perumalns419
    @perumalns419 3 ปีที่แล้ว +1

    புண்ணியவதி செல்வி குமாரி ஜெயலலிதா காழ்ப்புணர்ச்சி காரணம்

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 3 ปีที่แล้ว

    Adimeipenin anavathirku kidaitha Parisu

  • @jayakumar7812
    @jayakumar7812 ปีที่แล้ว

    MYSURU MAMY IN VANMAM

  • @Only_zubair
    @Only_zubair 3 ปีที่แล้ว

    Did the dmk-congress governments started the project only for the movements of containers or for public also?

  • @parthasarathy1628
    @parthasarathy1628 3 ปีที่แล้ว

    Super

  • @thangarajasathish304
    @thangarajasathish304 ปีที่แล้ว

    Jayalalitha mathiri kalisadai Ellam Tamilnadil Chief minister Aga Irunthal Eppadi Nalla rhittakkal Varum. Ele palanisamy Madurai AIIMS Hospital neekilichatju Tamilaga makkalukku theriystha 👩‍👩‍👦👨‍👨‍👦‍👦👨‍👨‍👦‍👦👩‍👩‍👦👩‍👩‍👦👩‍👩‍👦👨‍👨‍👦‍👦👩‍👩‍👦👩‍👩‍👦👨‍👨‍👦‍👦👨‍👨‍👦‍👦

  • @indianever4698
    @indianever4698 3 ปีที่แล้ว +15

    ஒரு மாநிலத்தின் கவுரவம் அதன் தலைநகரம். அந்த தலைநகரத்தின் அகண்ட பிரம்மாண்டமான நுழைவாயிலே அதன் கவுரவம். இருபது ஆண்டுகளாக சென்னையின் கவுரவத்தை இந்த யோகியதையில வைத்த பெருமை தமிழ் நாட்டை மாற்றி மாற்றி ஆண்டு அனுபவித்து அழித்த திராவிட கழகங்களையே சாறும்.. 😏... 🇮🇳

    • @Mskumar247
      @Mskumar247 3 ปีที่แล้ว +6

      ஏண்டா நீங்க கூட்டணி வச்ச அதிமுக தானடா 10 வருசம் ஆட்சி ல இருந்துச்சி

    • @shankar-kt6zx
      @shankar-kt6zx 3 ปีที่แล้ว +4

      அதிமுக அரசு தான் இதை நிறுத்தியது

  • @prahladnatchu
    @prahladnatchu 3 ปีที่แล้ว

    Varum varum anitu namba dhan parakarum

  • @VELS436
    @VELS436 3 ปีที่แล้ว +1

    வரும் ஆனா வராது 😂🤣

  • @kettavanvmk1034
    @kettavanvmk1034 3 ปีที่แล้ว +1

    Politics always game 😂 play 🤷✍️👻

  • @gopinathparthasarathy8947
    @gopinathparthasarathy8947 3 ปีที่แล้ว +3

    All credits goes to A1 Aquist Jayalalithaa only

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 3 ปีที่แล้ว

    Patthandukal meelaga intha thittam seithu mudikamal niraivetra padamal bonatharku pala kaaranam irukkalam athai besiyo kavalai patto entha nanmaium illai athu kadatha kaalam thirumpi vara bovathu illai, ippothu Thi, mu, ka, meendum aatciku vanthaki vittathu udane atharkana kattumaana maru oppantha pulliyai arasu kattumaana niruvanagkaluku valakum arivippai udane arivikka vendum, kattumaana niruvanagkal atharku kaathu kondu irukirathu, inru athan selavu thokai pala aairam kodikal varum entha niruvanam athai vendum endru sollum panam athuku thaane niruvanagkale earpadutha padukirathu vaaipu kidathaal summa irupaarkala, udane atharkana panikalai arasu muduki vida vendum, nanri

  • @madhusudhan8505
    @madhusudhan8505 3 ปีที่แล้ว

    so both parties' ego clashes are destroying development.

  • @MOHANKUMAR-2024
    @MOHANKUMAR-2024 3 ปีที่แล้ว

    Because of vengeance public should not be punished and money is also wasted

  • @skyrockettv106
    @skyrockettv106 3 ปีที่แล้ว

    👌

  • @gopinathparthasarathy8947
    @gopinathparthasarathy8947 3 ปีที่แล้ว

    All credits goes to A2 Aquist na. Mm mm lll mmm mm mm mm

  • @itwasnotme
    @itwasnotme 3 ปีที่แล้ว

    2035 ??

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 3 ปีที่แล้ว +3

    Bjp now has expanded it and allotted funds,also! But enemy dmk is in power now!!????!!!!!!!!!!!!!

    • @vaalgavalamududan1771
      @vaalgavalamududan1771 3 ปีที่แล้ว +12

      Yes.. Union minister Nitin Gadkari announced 5000cr for this double decker six lane flyover...but till now it's not officially released 😂...Also dmk govt was the one who initiated this...so dmk will be determined to finish it(so stop blame games against dmk in this matter 😂). And this project was scheduled to get completed by 2013. But due to some political egoism it couldn't get completed in previous admk regime. But BJP was in power for past 7 yrs...why didn't they take steps to fasten the process 😂😂😂

    • @saravanaprabhu821
      @saravanaprabhu821 3 ปีที่แล้ว +1

      Tamilnad la nidin gadkari ayiram projects implement panirkanga unga bjp lam namalku nala theriyum ponga

    • @Mskumar247
      @Mskumar247 3 ปีที่แล้ว +2

      Oh yes? What happened to BJP's own Madurai AIIMS?? It's been 4 years. What is BJP doing?

    • @drivedomtribe5852
      @drivedomtribe5852 3 ปีที่แล้ว

      @@Mskumar247 it was not BJP's mistake, Tn govt did not allot land and give permission.

  • @srpradeev976
    @srpradeev976 3 ปีที่แล้ว

    Verum container matum poradhukku ivlonperiya road waste dhane

    • @batman3723
      @batman3723 2 ปีที่แล้ว

      Container vehicles is the backbone of every country's import and export

    • @srpradeev976
      @srpradeev976 2 ปีที่แล้ว

      @@batman3723 one statele mattuma...? Nereya State irukku backbonenu solla mudiyadhu. Nereya processing irukku backbonea

  • @jacobcheriyan
    @jacobcheriyan 2 ปีที่แล้ว

    It is unfortunate that projects started by one political party doesn't continue when another party takes over. Such projects are implemented with tax payers' money.

  • @parthibanvarun3413
    @parthibanvarun3413 2 ปีที่แล้ว

    big project are not start due bjp and dmk fight

  • @bhashyam.v.s1891
    @bhashyam.v.s1891 2 ปีที่แล้ว

    தோ நாளை தரப்பாக

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 3 ปีที่แล้ว

    Jayalalitha was a sadist. She didn't want to execute theplans of DMK Government
    Jayalalitha converted the new Secretariat into Hospital. Silly minded lady

  • @kettavanvmk1034
    @kettavanvmk1034 3 ปีที่แล้ว

    Police 😂 kasu vankuratha solla yarum 🤷💸👻

  • @harinathankrishnanandam9709
    @harinathankrishnanandam9709 3 ปีที่แล้ว +1

    இரண்டு அரசுகள் இரண்டு கட்சிகள் தீர்மானித்து பொதுமக்கள் வரிப்பணம் வாரியிறைப்பது குறித்து யார் விவாதிப்பார்கள் எப்போது நிறுத்தாமல் திட்டங்களை தமிழ்நாடு நிறைவேற்றும்
    எனக்குத் தெரிந்து எந்த திட்டமும் பத்தாண்டுகளில் இரண்டு கட்சிகளில் தான் முடிக்ப்படுகின்றன
    ஏன் இந்த அவல நிலை

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 2 ปีที่แล้ว

    ஜெயாவின் ஆணவத்திற்கு எடுத்துக்காட்டு இந்த தூண்கள்.

  • @tjayakumar7589
    @tjayakumar7589 3 ปีที่แล้ว +2

    20 வருடங்களுக்கு முன்பே ஆந்திராவில் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இது போன்று தனி சாலை போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் திராவிடத்தால் முன்னேறியதாக கதறுவார்கள்.

  • @Sathia403
    @Sathia403 3 ปีที่แล้ว

    Thanks to DMK to glorify TN

  • @ershreeram1670
    @ershreeram1670 ปีที่แล้ว

    Thevdiya 😂

  • @475sathish
    @475sathish 3 ปีที่แล้ว

    Good maximum u given all details about maduravoyal to harbour elevated highway,you want more details contact me