Part -2 Link : th-cam.com/video/R0HLD-LBHWg/w-d-xo.html 🛩Flight Take off முதல் Landing வரை✈விமானத்தின் திக்திக் நிமிடங்கள்😳🚀ATC 1st Breaking Round Table
கேள்வி: வானம் பொதுவானது என்றாலும் பறப்பதற்கு உங்கள் அனுமதி கட்டாயமா? பதில் : மேலே பறக்கும் ஒன்றை யாரேனும் காக்க வேண்டும் அல்லவா என்ன ஒரு பொறுப்பு மிகுந்த பதில். வாழ்த்துக்கள் மேடம் .
Yes. I am very impressed with her patience. The interview is not seasoned to ask about aviation but she explains to him just like talking to a layman. ❤
இது என்ன பெரிய ரகசியம் ஒருசில ஐரோப்பியநாடுகளில் மாணவர்களை அழைத்து அனைத்தையும் விளக்கமாகச்சசொல்லிக்கொடுக்கிறார்கள்..அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்றுதான்
அருமை.... மிக சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள ATC பற்றி அதன் உள்ளேயே சென்று காட்டி தெளிவாக கேள்விகளையும் கேட்டு புரிய வைத்ததிற்கு நன்றிகள்... மோசமான வானிலை நேரத்தில் நாங்கள் சென்ற விமானம் டெல்லியில் தரை இறங்கும் போது கடவுளை வேண்டியதை மறக்கமுடியாது...
ஏர்போர்ட் பாக்குறதுக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பளித்த கலாட்டா சேனலுக்கு ரொம்ப நன்றி மென்மேலும் உங்கள் பணி சிறக்க எங்கள் குடும்பத்தாரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
I recollected my days working at different airport tower in AAI and worked for maintaining the technical wing those days by checking all the instruments they use to communicate with pilot missing those days a lot and training at CATC , allahabad . . , It is most stressful job for the air traffic controllers but that is possible by the brain storming work of the technical wing and technical managers are like back bone supporting from behind these airtraffic controllers through maintenance and operations of many equipments involved in this whole system in the entire airport . Brother, if you want to know how these air traffic conttollers contact the pilot with all the equipments it will be much more interesting to know. Technical wing only help to navigate the flights with the most sophisticated communication, navigation and surveilence equipments . This is not an easy job ,so the hardwork behind the safety operations of flights is possible by the three wings together only in AAI . Thanks for the video.
மிக நல்ல பேட்டி. ATC என்று 3 எழுத்துக்கள் மட்டுமே அறிந்த பெருமம்பாலானவர்களுக்கு ATCஐ விளக்கியதற்கு நன்றி. மாணவர்கள் ATC ஆவதற்கு என்ன படிக்கவேண்டும், எப்படி வேலைக்கு எடுப்பார்கள், என்ன தேர்வுகள் என்று 2 நிமிடம் மட்டும் பேசியிருக்கலாம்.
I suppose the lady is a PRO. She said many things which the common public can know. Congratulations. But there is no need to show sensitive places like this where people are involved in many works related to travellers safe journeys.
Very good program Sir, We always welcome these type of Precision job videos regularly . Real time with ATC officials - Surprise & Congratulations for Galatta voice.
இந்த மாதிரி கட்டுப்பாட்டு அறைகள் எல்லாம் ரகசியமாக இயங்க வேண்டும். வெளியில் தெரியக்கூடாது. இதை புட்டு புட்டு வைப்பது போல் படம் பிடித்து காட்டுவது பாதுகாப்பிற்கு நல்லதல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. (இருந்தாலும் பேட்டி எடுத்தவர் மிகவும் திறமையாக கேட்கிறார். அதிகாரிளும் திறமையாகவும் ப்ளீச் என்றும் பதில் தருகிறார்கள். பாராட்டுகள் 🎉🎉🎉)
Excellent program Thank you, Chennai ATC Control Team, for your exceptional professionalism and dedication to ensuring safe and efficient operations. Your expertise and seamless coordination inspire confidence and make every flight a smooth experience. Truly grateful for your hard work!
It was very informative, good to know how ATC works. I am BE but yean brain ku lam indha velai set aagadhu. I wonder how focused they are with their Job.
Good and informative video and clearly explained. Instead of running behind useless news of cine industry and actors, provide these type of contents which will motivate youngsters for their future
She is the best the way she explained with clarity and focus ..best host and anchor material she is..galatta Tamil should give her a chance to host a show❤❤
Good Morning, Chennai ATC, 6E1735 ready to land, descending 1500, autopilot turned off,speed 200 knots checked, wind 2 knots from tail, landing gear down checked, Approaching MAA Runway 26 R.
@galatta Really Appreciates you guys. Instead of actors ku pinnadi velakku pudichitu suthura other channel ku nadavula you guys are doing a really good job.. keep continuing with this type of contents❤🎉. @behindwoods ivanga kitta vaangi kudi da😂
ATC is doing a great job and they are responsible for all lives on AIR... Appreciate their live saving services...... Don't we need a similar control from Highways, Road traffic with so many lives lost daily especially in TN.
Part -2
Link : th-cam.com/video/R0HLD-LBHWg/w-d-xo.html
🛩Flight Take off முதல் Landing வரை✈விமானத்தின் திக்திக் நிமிடங்கள்😳🚀ATC 1st Breaking Round Table
கேள்வி: வானம் பொதுவானது என்றாலும் பறப்பதற்கு உங்கள் அனுமதி கட்டாயமா?
பதில் : மேலே பறக்கும் ஒன்றை யாரேனும் காக்க வேண்டும் அல்லவா
என்ன ஒரு பொறுப்பு மிகுந்த பதில். வாழ்த்துக்கள் மேடம் .
🎉100℅
Yes.. நானும் அதை கவனித்து சந்தோச பட்டேன்
வேற லெவல்.....தரமான சம்பவம் எந்த சேனலுமே செய்யாத ஒன்று சூப்பர் 10 star rating குடுக்கலாம் ...
யாரும் எளிதில் பார்க்க முடியாத இடத்தை விரிவாக காட்டியதற்கு நன்றி🎉
Intrest irundha yarnalum pogalam
நீண்ட நாட்களாக இந்த துறை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது இன்று ஏதோ சிறிதளவு தெரிந்துகொண்டேன் நன்றி
“She explains all aspects of the air control system very clearly, without any arrogance. That’s what you call a truly experienced person.”
Yes. I am very impressed with her patience. The interview is not seasoned to ask about aviation but she explains to him just like talking to a layman. ❤
Amazing knowledge, bravo.
Applause to her
ATC பற்றி விரிவாக மேடம் சென்னது அதுவும் பொறுமையாக சொன்னதற்கு சகோதரிக்கு நன்றி சொல்லியேஆகவேண்டும்💐👍🤝
Superb thanks for good information
அனைத்தையும் மிகவும் எளிய தமிழில் விளக்கிய மகளுக்கு நன்றி விளக்கமாக கேட்டவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
Iam happy to see my school (syed school) friend sulthan as ATC officer. White shirt with black coat
Thanks to India being a secular Hindu country. One can’t expect a Hindu to be an ATC officer in Islamic Pakistan.
Syed School full name Sollunga
@LovelyBurrito-fb5vw seyad Residential school, Courtallam nanga padikumbothu athaan name.
டே கலாட்டா, இன்னிக்குதான்டா ஒரு Useful content போட்டிருக்கே மத்ததெல்லாம் சாக்கடை
இவர்கள் பணி பாராட்டத்தக்கது.ஆனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது போன்ற விசயங்களை அதிகாரிகளே ஊடகங்களே வெளியிடாமல் இருப்பது நல்லது
இது என்ன பெரிய ரகசியம் ஒருசில ஐரோப்பியநாடுகளில் மாணவர்களை அழைத்து அனைத்தையும் விளக்கமாகச்சசொல்லிக்கொடுக்கிறார்கள்..அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்றுதான்
idhula oru ragasiyamum illa......... chumma vaiyi irukkunu karuthu solla kudathu
இன்னைக்கு தான்டா உருப்படியான வீடியோ போட்ருக்க ... கலட்டா நன்றிடா என் செல்லமே . ஒரு நல்ல noise cancelations much வாங்கி இண்டர்வியூ எடுங்கய்யா
😂😂😂
Nanum idha type panna vandhen
😂
😂😂😂😂😂
அருமை.... மிக சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள ATC பற்றி அதன் உள்ளேயே சென்று காட்டி தெளிவாக கேள்விகளையும் கேட்டு புரிய வைத்ததிற்கு நன்றிகள்...
மோசமான வானிலை நேரத்தில் நாங்கள் சென்ற விமானம் டெல்லியில் தரை இறங்கும் போது கடவுளை வேண்டியதை மறக்கமுடியாது...
ATC saved your life right?
ஏர்போர்ட் பாக்குறதுக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பளித்த கலாட்டா சேனலுக்கு ரொம்ப நன்றி மென்மேலும் உங்கள் பணி சிறக்க எங்கள் குடும்பத்தாரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Na anga tha work pandra .....mela tower la I am proud to
@@Visaltamil epdi bro work ku join pandrathu
@@rockrocky4332intrest venum bro
இந்தியாவில் 97% பேருக்கு இந்த வேலையில் சேர என்ன படிக்கனும் எங்க படிக்கனும்னு தெரியாது ஆனால் 3% பேர் 3 தலைமுறையா இங்க வேலை பார்த்துக்கிட்டு இருப்பாங்க
Enn Manasula irukathu solitinga
I studied for aai atc exam is very difficult bro 1% percent success rate. 😂 Don't mislead
yenLn நீங்ക 69 பெர்சென்ட் தின்னுட்டு போட்ட மீதியில தின்னு அவன் வர்றான்.. நீ அவ்வளவு சலுகை கொடுத்தும் என்ன ஹர் டுபுங்കன? விடியn மூஞ்சு பயலுക
Like political
Asasiyal bro❤❤❤
Madam Romma nalla Explain pannaga Thank you
Thank you Galata
❤ Super, Anda Lady Nalla Explain Panninanga , Edu Varaikkum Oru Channel Tele Cast Pannalai , Neengal Pannittinga
SHE EXPLAINED Excellently...no attitude....thank you for the super video Galata.....
மனம் மகிழ்ந்து கூறுகின்றேன் உங்களால் பெருமை படுகின்றது நம் உரவுகள் இலங்கையில் இருந்து கண்ணதாசன்
மிக சிறந்த பதிவு, நன்றி. பொறுமையாகவும் திறமையாகவும் விளக்கங்கள் கொடுத்த சகோதரிக்கும் நன்றி.
Lady officer very clear explanation good
I recollected my days working at different airport tower in AAI and worked for maintaining the technical wing those days by checking all the instruments they use to communicate with pilot missing those days a lot and training at CATC , allahabad . . , It is most stressful job for the air traffic controllers but that is possible by the brain storming work of the technical wing and technical managers are like back bone supporting from behind these airtraffic controllers through maintenance and operations of many equipments involved in this whole system in the entire airport . Brother, if you want to know how these air traffic conttollers contact the pilot with all the equipments it will be much more interesting to know. Technical wing only help to navigate the flights with the most sophisticated communication, navigation and surveilence equipments . This is not an easy job ,so the hardwork behind the safety operations of flights is possible by the three wings together only in AAI . Thanks for the video.
தெரியாத பல விடயங்களை தெரிந்து கொள்ள, இப்பதிவு மிக்கவும் உதவியாக இருந்தது.நன்றி தோழர்களே!! வாழ்த்துகள்!!
I see the first ATC video. THANK YOU Bro. Like ❤ from India - China Border 🥷🏻. Salute for 🇮🇳 ATC Staff.
Awesome, ATC work எந்த அளவு சிக்கல் அதை எப்படி கன்ரோல் பண்ணுகிறார்கள் என்பதை தெளிவாக. காட்டியதற்கு நன்றி.
Very proud of you DGM sir 🔥
Hats-off to the ATCs for their hardwork.
we areee proud too
DGM sir should try in movies. 😊
மிக நல்ல பேட்டி. ATC என்று 3 எழுத்துக்கள் மட்டுமே அறிந்த பெருமம்பாலானவர்களுக்கு ATCஐ விளக்கியதற்கு நன்றி. மாணவர்கள் ATC ஆவதற்கு என்ன படிக்கவேண்டும், எப்படி வேலைக்கு எடுப்பார்கள், என்ன தேர்வுகள் என்று 2 நிமிடம் மட்டும் பேசியிருக்கலாம்.
I suppose the lady is a PRO. She said many things which the common public can know. Congratulations. But there is no need to show sensitive places like this where people are involved in many works related to travellers safe journeys.
இது போன்ற விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என நிறைய நாட்கள் ஆவலாக இருந்தது பதிவிட்டிருந்தமைக்கு மிக்க நன்றி 🙏
Valuable information, salute to you sir and Madam.
மிகவும் ஒரு பயனுள்ள ஒரு தொகுப்பு மிக்க நன்றி
நன்றி, இது போன்ற பல செய்திகளை தாருங்கள்.
Wow great Hats off respected Atc team ..clearly explained how you put a effort to make safe journey of peoples and aircrafts..
Thanks 👍
This is very good initiative .
Keep it up.
Ella fieldlayum ipd important aana edangal pathi videos podunga
நீங்கள் கடவுளுக்கு இணையாகவும் மேடம் காரணம் உயிர்கள் சம்பந்தப்பட்ட பணி மேன்மேலும் பணி தொடரட்டும் வாழ்க வளர்க
In addition to the lady who explained most of the things, the interviewer also asked very good and relevant questions. Thanks to both of them. 👍💯💯💯
Excellent Video friend. ! It is highly informative…
சகோதரி மிக அழகாக தெளிவாக முழுமையாக விளக்கம் தருகிறார். நன்றி
விமான நிலையத்தின் இயக்கங்களை கண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்
Very good program Sir,
We always welcome these type of Precision job videos regularly . Real time with ATC officials - Surprise & Congratulations for Galatta voice.
இந்த மாதிரி கட்டுப்பாட்டு அறைகள் எல்லாம் ரகசியமாக இயங்க வேண்டும்.
வெளியில் தெரியக்கூடாது.
இதை புட்டு புட்டு வைப்பது போல் படம் பிடித்து காட்டுவது பாதுகாப்பிற்கு நல்லதல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.
(இருந்தாலும் பேட்டி எடுத்தவர் மிகவும் திறமையாக கேட்கிறார்.
அதிகாரிளும் திறமையாகவும் ப்ளீச் என்றும் பதில் தருகிறார்கள்.
பாராட்டுகள்
🎉🎉🎉)
Excellent program
Thank you, Chennai ATC Control Team, for your exceptional professionalism and dedication to ensuring safe and efficient operations. Your expertise and seamless coordination inspire confidence and make every flight a smooth experience. Truly grateful for your hard work!
It was very informative, good to know how ATC works. I am BE but yean brain ku lam indha velai set aagadhu. I wonder how focused they are with their Job.
🎉😊 super video content of Chennai ATC...thank you ATC Staff n Galatta team to record service provided ...2500+ flights on daily basis
Good and informative video and clearly explained. Instead of running behind useless news of cine industry and actors, provide these type of contents which will motivate youngsters for their future
Superb information
Thanks for all staffs
This lady staff explains in a very well manner.pls accept our sincere appreciation
She is the best the way she explained with clarity and focus ..best host and anchor material she is..galatta Tamil should give her a chance to host a show❤❤
Galatta oru tharamana interview after long time
கலாட்டா சேனலுக்கு மிக்க நன்றி 🙏
She explains very nice & Her smile 28:40 ❤
DGM sir look like this video highlights.....❤one of the enargy tic man😎
இந்த இடத்தில் வேலை வாய்ப்பு தகவல் தந்து இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருக்கும்
மக்களைக்காக்கும் தொழில் கடவுளுக்கு நிகரானதொழில் , வாழ்த்துக்கள் 💐💐💐
தெரிந்து, அறிந்து கொள்ள வேண்டிய துறையை தெளிவாக காட்சிப் படுத்தியுள்ளீர்கள். நன்றி
One of the best interview every aviators can relate
As an aircraft engineer easily understandable the codes
Informative session kindly post vid like these about various services
Good Morning, Chennai ATC, 6E1735 ready to land, descending 1500, autopilot turned off,speed 200 knots checked, wind 2 knots from tail, landing gear down checked, Approaching MAA Runway 26 R.
பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றிகள் பல...
positive report we all should learn to listen. The kid who is speaking is excellent. Wish you positive life
சிறப்பான தொகுப்பு
"அருமை,.....வாழ்த்துகள்"......!
I am work in before AC maintenance. Blue star maintenance nice experience.
Really, very useful cleared explanation, same content videos podunga bro ❤❤❤
amazing. its a matter of very high level of sound MIND. AM 68. I Bless all the crew members.
She explained very nicly, comly, sincerely , even she have more pressure work...super salute
சகோதரியின் narration and bodylangu மிக அருமை.
ATC இந்த இடத்திற்கு சென்று பார்க்க எப்படி யார் இடம் வின்னப்பிக்கவேண்டும் இதை பற்ற கொஞ்சம் தெலிவாக சொல்லுங்கலே நானும் சென்று பார்க்க ஆசை🧐
Good anchor and great answers by the girl. Thanks for sharing this.
கடைசியா அவர்களுக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாம்.
It's informative. Thanks 👍
சுல்தான் sir என் சொந்தக்காரங்க 🤝
அருமையான பதிவு. நன்றி❤❤
மிகவும் அருமை. வாழ்த்துக்கள் ❤❤❤
Great job 👍🏻 very informative
@galatta Really Appreciates you guys. Instead of actors ku pinnadi velakku pudichitu suthura other channel ku nadavula you guys are doing a really good job.. keep continuing with this type of contents❤🎉. @behindwoods ivanga kitta vaangi kudi da😂
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
Bro Not First time.... Already நம்ம சானல்ல் போட்டுட்டம்....❤
Great and thanks for this special video about ATC
சிறப்பான பதிவு ...மிக்க நன்றி
Very informative ❤ thanks galatta
Hat's of ATC and to Anchor hearted congratulations knowledge able video once again ATC STARS
நேரில் பார்த்தது போல் இருந்தது மிக்க. மகிழ்ச்சி
Thanks for exploring ATC
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்🙏🏼
Wow...great work Galatta channel...good to see the awareness improving in TN...expecting next video on UPSC services
Great video attempt cordionated with Air Trafic Control Experts. Very very slow and informative video Good Job!
ரெம்ப stress ஆன, பொறுப்பான வேலை, 'ஜாலி' என்ற பேச்சுக்கே இடமில்லை.
இருந்தாலும், டூர் ரெம்ப ஜாலியா இருந்துச்சு.
ரெம்ப தேங்ஸ் சார்...
Excellent.... even dron also under the ATC.... opretor need remote pilot licence
Really very valuable information.It should played to school student also. Thanks for both participants
39:50 meteolagie prevision தகவல். பைலட்டுக்கு புறப்படு முன் கொடுக்கப்படும்.
Excellent endeavour. Thanks a million.
❤Good program for common man to know about air craft travel and controller supervision guidance warnings etc helpful to pilots !!!!!
Thanks for all of you. Good knowledge sharing video.
ATC is doing a great job and they are responsible for all lives on AIR... Appreciate their live saving services...... Don't we need a similar control from Highways, Road traffic with so many lives lost daily especially in TN.
Super explanation.thanks you and the lady.
Chennai ATC IS VERY POWERFUL
Poda chunni worst fuckiñg Indian air port pundeh smell
Good information and it's usedto all particularly aeronautical students we learnt many msgsbout aircraft
So thank you very much 👍🏻
சுல்தான் பாய் 🤝அருமை
நன்றி நண்பரே வாழ்த்துக்கள்
Superb.. Really good information which many people will admire...