நாசுக்காக நாக்கை பிடுங்கும்மாறு அனைத்து அரசியல் வாதிகளிமும் தைரியமாக கேட்டுவருகிறீர்கள் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்.உங்கள் செயல்பாடுகள் சாதாரண மக்களால் வியந்து பார்க்கப்படுகிறது வாழ்த்துகள்
ஆரியர்களும் திராவிடர்களும் தமிழகத்தை ஆடுகளமாக்கி நான் பெரியவனா நீ பெரியவனா என்று சண்டை போட்டுக் கொண்டு தமிழனை ஏமாற்றுகிறார்கள் தமிழர்களுக்கு இது புரியவில்லை கருப்பையாவும் திராவிடனுக்கு ஜால்ரா போடுகிறார் திராவிட நாற்றம் அவர் மீது வீசுகிறது. என்று தணியும் இந்த திராவிட மோகம்?
ஏ கருப்பு ஐயா கடைந்தெடுத்த தமிழன் எங்கே இருக்கிறான் நீதான் கடைந்தெடுத்தவன் போல இருக்கிறது உன்னைப்போல சுப வீர பாண்டியனும் கடைத்தெடுக்கிறார் அதனால் உங்களுக்கு அந்த அருகதை இல்லை உன் வாசகப்படி தந்தை இல்லாத குழந்தைகளுக்கு வேண்டிய எல்லா ஆடை துணிமணி அணிகலன்கள் எல்லாமே வாங்கித் தருவார் ஒருவர் வாங்கி கொடுத்தால் அவன் அப்பா ஆகிவிட முடியுமா ஏன் வாங்கித் தருகிறான் என்றால் அது உமக்குத் தெரியாமலா இருக்கும் எம்ஜிஆர் எங்கிருந்து பணம் கொடுத்தார் தமிழர்களுடைய உழைப்பை தமிழ் உணர்வை தன் பெயரால் கொடுத்து தன்னை பெரிதாக்கி கொண்டார் நீ அதை போய் பெரிதாக பேசிக் கொண்டிருக்கிறாய் நீ திராவிட ரத்தமூரிய தமிழர் போலும்
ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கிற மனிதனும் எந்த மொழி பேசினாலும் இந்தியன் என்று ஒத்துக் கொள்கிறான் தமிழகத்தை தவிர ஆந்திராவிலோ கன்னடத்திலோ கேரளத்திலோ வாழுகிறவன் நான் திராவிடன் என்று ஒத்துக் கொள்கிறானா தமிழனை மட்டும் திராவிடன் என்று சித்தரிக்கிறீர்கள்
உண்மையான கருத்துக்களை தெரிவிக்கும் இவர் போற்றுதலுக்குறியவர். இனி இவர் கட்சிகளில் சேராமல் நல்லவைகளை பாராட்டியும் அல்லவைகளை எதிர்த்தும் கருத்துக்களைத் தெரிவிப்பது நலம் பயக்கும்.
சொரியார் பிறப்பதற்கு முன்பே ஐய்யா வைகுண்ட சாமி பல கொடுமைகள் அனுபவித்து பல துன்பங்களை அனுபவித்து வெற்றி பெற்றார் ஐய்யா வைகுண்ட சாமி சொரியாரை பாரு அண்ணாதுரைய பாரு கருணாநிதிய பாரு என்று சொல்றாங்களே ஐய்யா வைகுண்ட சாமிய பாரு என்று எந்த பயலுகளாவது சொல்றாங்களா என்று பாருங்கள்
!!! xx x Factor x Factor of x x Factor x x x Factor in my heart and soul "x x x x Factor x Factor x Factor xx zx c and I"" xx zx "x x x x Factor in x c and soul x x Factor xx zx'xxxxcxxx" x Factor in my xx x x x Factor xx zx'xxxxcxxx ex is c cc cnx xz x Factor in x Factor cx x x x x x x zxxxxx x Factor xx x x x x Factor x Factor in "x x x Factor xx x Factor xx x x x Factor x Factor in the x x x x Factor zx'xxxxcxxx x x Factor in x Factor xx zx'xxxxcxxx x xx zx xx x Factor x xxx x Factor xx zx'xxxxcxxx xxx and x Factor in my x Factor xx zx xx xx xx x x x xxx sd love me xx x x Factor xx zx'xxxxcxxx x x xzx'xxxxcxxx xx zx'xxxxcxxx xFactor x x x xx x c and x Factor xx nx x xzx'xxxxcxxx x x xx c and I am xx zx'xxxxcxxx nxx nxx nxx nxx nxx "x x xzx'xxxxcxxx x x x xzx'xxxx in my x Factor in the x x xx sad I x xsazx sd x x xx zx x x x xzx'xxxxcxxx xx x xzx'xxxxcxxx x xzx'xxxxcxxx cx x xx xx x nx zz x zx x*Factor xxxxxxxzxxxxx xx znx nx zz xzxxxxzxxx""""" xxcxxxxxzxxxxxxxxxxxxxn xnxxxxxzxxx"xxxnzxxxxxnxxxxxxnxxxxxxxxxxxx zx'xxxxcxxx x xzx'xxxxcxxx x x x x x xactor x xactor actor cc x x xactor x xx n xx nx c n x x x'xxx x xactor x z x z x xactor actor xx x xc xx x xz xz*Xxz x xactor x zxx zzzz xzxxxxzxxx actor of x xx nx z x xz x"nxxxxxxxxxxxzxxxxxxcxxnxxxxx*xxxxxx""!""""*"!"*'"zn vxxQ
தமிழர் மண் என்றால் ஆன்மீக மண் இந்த பிரிட்டிஷ் திமுக/திக பிரிவினைவாதிகளுக்கு முன் நாத்திகத்தை தூக்கி பிடித்த அரசர்களே இல்லை.உலக நாடுகள் வியக்க வாழ்ந்த அகண்ட பாராதத்தில் திருட வந்த கும்பலில் அடிவருடிகள் தான் இவர்கள்..சேர சோழ பாண்டிய மௌரியாஸ் இவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஈவேரா வுக்கு..ஆங்கிலேயே அடிவருடி ஈவேரா..
எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் கோவிலில் பஹவான் சதுரங்கம் விளையாடிய புராணத்தை கோடி ட்டு காட்டி பேசிய பேச்சு உலக சதுரங்க விழையாட்டு வீரர்கள் ஆச்சரியத்துடன் வியர்ந்து பார்த்த போது போலி துண்டு சீட்டு அறிவாளி மட்டும் திருட்டு முளி முளித்து கொண்டு ஏண்டா நமக்கு தெரியாத விபரம் இந்த குஜராத் மனிதருக்கு தெரிந்து இருக்கிறது என்று சிந்தித்து இருக்க வேண்டும்
திராவிடமும் ஆரியமும் ஒன்று அதை அறியாதவன் வாயில் மண்ணு.இதுதான் உண்மை.இரண்டுமே தமிழையும் தமிழர் பன்பாட்டையும் கலாச்சாரத்தையும் அழித்தன அழித்து வருகின்றன. நாம் தமிழர் ஆட்சி வரும் தமிழன் தலை நிமிர்ந்து வாழ்வான். நாம் தமிழர் நாமே தமிழர்.
இன்னும் எத்தன நாள் பெரியார் மண், திராவிட மண் என புரட்டல், உருட்டல் செய்வீங்க, இது பல நல்ல சித்தர்கள், மகான்கள் அவதரித்து நெறியுடனும்,நலமுடன் நல் மக்கள் வாழ்ந்த பூமி. உணருங்கள் மக்களே!
வாழ்த்துக்கள் முக்தார் அகமது, நெறியாளர்கள் எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்பதை உங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை🤣🤣🤣🤣
தமிழர் மண் என்றால் ஆன்மீக மண் இந்த பிரிட்டிஷ் திமுக/திக பிரிவினைவாதிகளுக்கு முன் நாத்திகத்தை தூக்கி பிடித்த அரசர்களே இல்லை.உலக நாடுகள் வியக்க வாழ்ந்த அகண்ட பாராதத்தில் திருட வந்த கும்பலில் அடிவருடிகள் தான் இவர்கள்..சேர சோழ பாண்டிய மௌரியாஸ் இவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஈவேரா வுக்கு..ஆங்கிலேயே அடிவருடி ஈவேரா..
@@transmith5878 உங்களுடைய பெருந்தன்மை புரிகின்றது ஆனா எதார்த்தம் அப்படி இல்லை. இது எல்லா உயிர்களுக்கான மண் என்று ஆந்திராவில் அல்லது கேரளாவில் நான் இருந்தது கொண்டு பேசினால் அவன் என்னை விளக்குமாறு கொண்டு அடிப்பான் உங்கள் தமிழ்நாட்டுக்கு போடா என்று.
தமிழர் மண் என்றால் ஆன்மீக மண் இந்த பிரிட்டிஷ் திமுக/திக பிரிவினைவாதிகளுக்கு முன் நாத்திகத்தை தூக்கி பிடித்த அரசர்களே இல்லை.உலக நாடுகள் வியக்க வாழ்ந்த அகண்ட பாராதத்தில் திருட வந்த கும்பலில் அடிவருடிகள் தான் இவர்கள்..சேர சோழ பாண்டிய மௌரியாஸ் இவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஈவேரா வுக்கு..ஆங்கிலேயே அடிவருடி ஈவேரா..
கோயில்களுக்கு முன்னால் கடவுள் எதிர்ப்பாளர் சிலை வைப்பது தவறு. அதேவேளையில் ஆலயங்களுக்கு முன்னால் எதிர்ப்பாளர் சிலை வைக்கட்டுமே. கோயில் என்பது இறைவனை கண்டு வழிபடும் இடம், ஆலயம் என்பது வழிபாட்டு தலம் , பிராத்தனை செய்யும் இடம் என எடுத்துக்கொண்டால்.
வள்ளலாரை எந்த தமிழனும் பேசுவதில்லை வாழ்த்துகள் ஐயா.. வள்ளுவரையும் வள்ளலாரையும் மறந்த தமிழ் இனம் நன்றியுணர்வு அற்ற இனம். வள்ளலார் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் சமயம் கடந்து ஆற்றிய செயல் மறக்கத்தக்கது அல்ல... வள்ளுவன் தமிழினத்துக்கு மட்டும் இல்லை மனிதகுலத்திற்கு அறம் போதித்தவன் வள்ளலார் தமிழினத்துக்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கு அன்பு போதித்தவர்... அன்பும் அறமும் தமிழர்களின் வாழ்வியல்...
வாழ்க தமிழ் திருமந்திரம்! வாழ்க தமிழ் திருக்குறள்! வாழ்க தமிழ் தொல் காப்பியம்! வாழ்க பாரதியார் கவிதைகள் கட்டுரைகள் வாழ்க! தமிழ் அகத்தியர் வாழ்க! தமிழ் ஆதிசங்கரர் வாழ்க! தமிழ் ராகவேந்திரர்! திருவடி சரணம்! தமிழ் ராமானுஜன் திருவடி சரணம்! சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் வாழ்க தெய்வம் தந்த தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!
தமிழர் மண் என்றால் ஆன்மீக மண் இந்த பிரிட்டிஷ் திமுக/திக பிரிவினைவாதிகளுக்கு முன் நாத்திகத்தை தூக்கி பிடித்த அரசர்களே இல்லை.உலக நாடுகள் வியக்க வாழ்ந்த அகண்ட பாராதத்தில் திருட வந்த கும்பலில் அடிவருடிகள் தான் இவர்கள்..சேர சோழ பாண்டிய மௌரியாஸ் இவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஈவேரா வுக்கு..ஆங்கிலேயே அடிவருடி ஈவேரா..
@@mahalingam574 ஈவேராமசாமி மாதிரி தமிழை காட்டுமிராண்டி மொழி என்றோ திருக்குறளை தங்க தட்டில் வைத்த மலம் என்றோ தமிழை படித்தால் அறிவு வளராது என்ற பொய்யை கூறவில்லை. அவர்கள் சமஸ்கிருதத்தில் ஆன்மீக பாடல்கள் பாடியதில் தவறு ஒன்றும் இல்லை. உயர்ந்த கருத்துகளை கூறியவர்கள். தள்ளாத வயதிலும் ராமசாமி போல் திருமணம் கடந்த உறவு என்று சுற்றி திரிந்தவர்கள் அல்ல.
Awesome ! மிக வேகமான பேட்டி , விவேகமான கேள்விகளை சாதுர்யமாக எதிர் கொண்டு சரியாக பாமரனுக்கும் புரியுமாறு பேசிய பழ.க 👏👍 முக்தார் 👏 இதுபோன்ற பேட்டிகளை எதிர் பார்க்கிறோம் . பேட்டி உண்மையாலுமே இந்தளவு வேகமாக நடத்தப்பட்டதா ? அல்லது வெட்டிங் &ஒட்டிங் செய்ததா ? anyhow SUPER !!!
Very intellectual personality but failed to find out a place in Tamil Nadu politics. Personally I like his rhetoric speech, command over the language of Tamil and memory of the past. God bless him.
அய்யா கண்ணன் அவர்களே, பெரியார் காரைத் தமிழ், கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ் இதையெல்லாம் ஒழிக்கப் புறப்பட்டு வரவில்லை. பிராமிண ஆதிக்கத்தை மட்டும்தான் ஒழித்தார்-நோக்குப் புரிஞ்சிடுத்தோ?!!
Palah. Karuppaiyya vs Mukthar were discussed ruling party must be TAMILAN. I appreciate their discussion and RESPECT FOR TAMILAN; WHEREAS TAMILAN ONLY CAN RULE TAMILNADU TO BRING ANY KIND OF SUCCESS IN THE FUTURE.
ஐயா பழ கருப்பையா போன்ற முத்த தலைவர்கள் சிறந்த அரசியல் வாதிகள் . ஐயா உங்களின் சேவை நாட்டுக்கு தேவை 👍 நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.. அடுத்த முறை மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டுகிறேன் ...
நான் பழ. கருப்பையா அவர்களின் ரசிகன். அவரை உற்று நோக்கினால் நிறைய விடயங்கள் வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு அறிவு பெட்டகம் ஐயா அவர்கள்.❤
அவர் அரசியலில் பழுத்த பழம் என்பதை சிறப்பாக நிருபித்து விட்டார் ....அவர் கூறிய கடந்தகால வரலாறுகள் எல்லாம் இளைய தலைமுறைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை இதுபோன்ற முதிர்ச்சியான அரசியல்வாதிகளால் தெரிந்து கொள்ளலாம்,,,அண்ணன் முக்த்தார் அவர்களுடைய கேள்விகளும் அருமை ....இருவருக்கும் வாழ்த்துக்கள் ....
Hopping around is part of his profession, but he is very clear & deep with his thoughts, which is appreciable.... Even history proves that we didn't follow any worship 2000 years back.....but were living a decent & civilised life, proved through the artifact's found so far.
அது ஒன்னு இல்ல நண்பா தெலுங்கர்கள் சுகபோகமாக வாழ்வதற்கு திராவிட மண் சொறியார் மண் என்று கதருவது எந்த வந்தேறி மண்ணும் கிடையாது இது தமிழர்கள் மண் தமிழன் மண்
@@SriniVasan-vf3hk கேட்டேன் இங்கே எல்லோரும் சாணிப்பால் குடிச்சவன் தானாம் அவன்தான் தமிழனாம் விவசாயத்தில் உரமாக பயன்பட்டது சாணிதானாம் அதனால ஒருவேளை வெள்ளைக்காரனுடைய உரத்தை பயன்படுத்திய தாத்தன் வேண்டுமானால் வெள்ளைக்காரனுக்கு குண்டிகழுவினவனா இருக்கலாம் என்று சொல்கிறார்
காந்தி க்கு முன்பே "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே"என்று பிராமண பாரதிதான் பாடினார்.(1889-1921) ஆனால் பார்ப்பனர் என்று சொல்கிறார்கள்.
@@MaeshKuar-fg8i அறிவுகெட்ட நாயே ரத்தம் எல்லார் உடம்புலயும் ஒரு நிறம் தான்டா.. இஸ்லாமியன் இதை சொன்னாலும் மூடன் தான்டா.இந்து சொன்னாலும் தவறு தான்டா இது....
Jayalaitha Tamil bro.. She is born in Tamil speaking family in mysore..she's native is trichy... Periyar, kalingar are telugans 😂😂😂 We are Tamil only 🔥🔥🔥 not a thiruttu dravidian 😂😂😂
Mr. முக்தார் அஹம்மது 👌👌👌. சத்தியம் டிவி சேனல் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடத்துவதற்கு சரியான நபரை தேர்வு செய்துள்ளார்கள். தெளிவான பேச்சும், சரியான அலசலும்...super. பாராட்டுக்கள்
நாசுக்காக நாக்கை பிடுங்கும்மாறு அனைத்து அரசியல் வாதிகளிமும் தைரியமாக கேட்டுவருகிறீர்கள் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்.உங்கள் செயல்பாடுகள் சாதாரண மக்களால் வியந்து பார்க்கப்படுகிறது
வாழ்த்துகள்
உண்மை.
Neenga don't worry yeppo thalapathy evara take care with 200ruppees
எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் அழகாக கேள்விகளை கேட்டு அழகாக பதிலை வாங்குகிறார். வாழ்த்துக்கள் இவர் திறமை வளர வாழ்த்துக்கள்
தலைவரே மூக்தர் சேனலுக்கு பேரு சேக்கரணு அந்ந ஆளூ வரவங்கள கொண்ணுடுவா போல
ஆரியர்களும் திராவிடர்களும் தமிழகத்தை ஆடுகளமாக்கி நான் பெரியவனா நீ பெரியவனா என்று சண்டை போட்டுக் கொண்டு தமிழனை ஏமாற்றுகிறார்கள் தமிழர்களுக்கு இது புரியவில்லை கருப்பையாவும் திராவிடனுக்கு ஜால்ரா போடுகிறார் திராவிட நாற்றம் அவர் மீது வீசுகிறது. என்று தணியும் இந்த திராவிட மோகம்?
ஏ கருப்பு ஐயா கடைந்தெடுத்த தமிழன் எங்கே இருக்கிறான் நீதான் கடைந்தெடுத்தவன் போல இருக்கிறது உன்னைப்போல சுப வீர பாண்டியனும் கடைத்தெடுக்கிறார் அதனால் உங்களுக்கு அந்த அருகதை இல்லை உன் வாசகப்படி தந்தை இல்லாத குழந்தைகளுக்கு வேண்டிய எல்லா ஆடை துணிமணி அணிகலன்கள் எல்லாமே வாங்கித் தருவார் ஒருவர் வாங்கி கொடுத்தால் அவன் அப்பா ஆகிவிட முடியுமா ஏன் வாங்கித் தருகிறான் என்றால் அது உமக்குத் தெரியாமலா இருக்கும் எம்ஜிஆர் எங்கிருந்து பணம் கொடுத்தார் தமிழர்களுடைய உழைப்பை தமிழ் உணர்வை தன் பெயரால் கொடுத்து தன்னை பெரிதாக்கி கொண்டார் நீ அதை போய் பெரிதாக பேசிக் கொண்டிருக்கிறாய் நீ திராவிட ரத்தமூரிய தமிழர் போலும்
Azhaga kekirana.. mariyathe teriyathan
Yes
இப்படியே இருங்க முக்தார் 🔥 எப்போதும் போல் சமரசமில்லா நேர்காணல் 👌
Super bro , mukhtar bro really very interesting not only this all ur interviews 🤝👍
@@s.nagesh4965 dnt like f
ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கிற மனிதனும் எந்த மொழி பேசினாலும் இந்தியன் என்று ஒத்துக் கொள்கிறான் தமிழகத்தை தவிர ஆந்திராவிலோ கன்னடத்திலோ கேரளத்திலோ வாழுகிறவன் நான் திராவிடன் என்று ஒத்துக் கொள்கிறானா தமிழனை மட்டும் திராவிடன் என்று சித்தரிக்கிறீர்கள்
மிக மிக அருமை நான் உங்கள் ஸ்பீடுக்கு எங்களால் பார்க்கவோ ஓடவோ சிந்திக்கவோ முடியவில்லை வாழ்த்துக்கள்
🙏நான் பழ. கருப்பையா அவர்களின் பேச்சை கேட்டு வியந்தேன்.. நன்றி. நெறியாளருக்கு வாழ்த்துக்கள்
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
நீங்கள் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் காமெடியாகவும் ,,கருத்தாகவும்மற்றும் உள் குத்தாகவும் இருக்கு முக்தார் சார்,, வாழ்த்துக்கள் ....
உண்மையான கருத்துக்களை தெரிவிக்கும் இவர் போற்றுதலுக்குறியவர். இனி இவர் கட்சிகளில் சேராமல் நல்லவைகளை பாராட்டியும் அல்லவைகளை எதிர்த்தும் கருத்துக்களைத் தெரிவிப்பது நலம் பயக்கும்.
சொரியார் பிறப்பதற்கு முன்பே ஐய்யா வைகுண்ட சாமி பல கொடுமைகள் அனுபவித்து பல துன்பங்களை அனுபவித்து வெற்றி பெற்றார் ஐய்யா வைகுண்ட சாமி சொரியாரை பாரு அண்ணாதுரைய பாரு கருணாநிதிய பாரு என்று சொல்றாங்களே ஐய்யா வைகுண்ட சாமிய பாரு என்று எந்த பயலுகளாவது சொல்றாங்களா என்று பாருங்கள்
இவரு சொன்னதும் நம்பிட்டீங்களா
தமிழகத்தின் சிறந்த நெறியாளர் என்பதை ஒவ்வொரு முறையும் நிருபித்து வருகிறார் முக்தார் அகமது அவர்கள்
பெரியார் மண் என்பது பெரியார் மாவட்டம் தான் தமிழ்நாடே வராது தமிழ் நாடு தமிழுக்குத் தான் சொந்தம்
Aamai kunju
ஆமா திமுக விற்கு சாயம் பூசின மாதிரியும் இருக்கணும் பூசாமலும் இருக்கணும்.
Kojam thimirum sernthu irukea
Poda.thuluka.pundai
இருவரின் mind waves ம் ஒரே திசையில் பயணிக்கிறது ❤
தமிழன் என்று சொல்வோம்!
தலை நிமிர்ந்து வாழ்வோம் !
Tamilan oru muttal.. ettapan tulukanuku vaipu kudupan
!!! xx x Factor x Factor of x x Factor x x x Factor in my heart and soul "x x x x Factor x Factor x Factor xx zx c and I"" xx zx "x x x x Factor in x c and soul x x Factor xx zx'xxxxcxxx" x Factor in my xx x x x Factor xx zx'xxxxcxxx ex is c cc cnx xz x Factor in x Factor cx x x x x x x zxxxxx x Factor xx x x x x Factor x Factor in "x x x Factor xx x Factor xx x x x Factor x Factor in the x x x x Factor zx'xxxxcxxx x x Factor in x Factor xx zx'xxxxcxxx x xx zx xx x Factor x xxx x Factor xx zx'xxxxcxxx xxx and x Factor in my x Factor xx zx xx xx xx x x x xxx sd love me xx x x Factor xx zx'xxxxcxxx x x xzx'xxxxcxxx xx zx'xxxxcxxx xFactor x x x xx x c and x Factor xx nx x xzx'xxxxcxxx x x xx c and I am xx zx'xxxxcxxx nxx nxx nxx nxx nxx "x x xzx'xxxxcxxx x x x xzx'xxxx in my x Factor in the x x xx sad I x xsazx sd x x xx zx x x x xzx'xxxxcxxx xx x xzx'xxxxcxxx x xzx'xxxxcxxx cx x xx xx x nx zz x zx x*Factor xxxxxxxzxxxxx xx znx nx zz xzxxxxzxxx""""" xxcxxxxxzxxxxxxxxxxxxxn xnxxxxxzxxx"xxxnzxxxxxnxxxxxxnxxxxxxxxxxxx zx'xxxxcxxx x xzx'xxxxcxxx x x x x x xactor x xactor actor cc x x xactor x xx n xx nx c n x x x'xxx x xactor x z x z x xactor actor xx x xc xx x xz xz*Xxz x xactor x zxx zzzz xzxxxxzxxx actor of x xx nx z x xz x"nxxxxxxxxxxxzxxxxxxcxxnxxxxx*xxxxxx""!""""*"!"*'"zn vxxQ
ஆந்திரா தெலுங்கர் திராவிடியா கருநாகநிதி குடும்ப கொள்ளை ஆட்சி அதிகாரத்தில் உக்கார வைத்த தமிழர்கள் கொத்தடிமை தலை குனிவு தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும்
Super interview
இது தமிழர் மண்
Inda Nayai Vidungal
தமிழர் மண் என்றால் ஆன்மீக மண் இந்த பிரிட்டிஷ் திமுக/திக பிரிவினைவாதிகளுக்கு முன் நாத்திகத்தை தூக்கி பிடித்த அரசர்களே இல்லை.உலக நாடுகள் வியக்க வாழ்ந்த அகண்ட பாராதத்தில் திருட வந்த கும்பலில் அடிவருடிகள் தான் இவர்கள்..சேர சோழ பாண்டிய மௌரியாஸ் இவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஈவேரா வுக்கு..ஆங்கிலேயே அடிவருடி ஈவேரா..
Periyar maan
@@MrJeganje அப்ப ஈவேரா வுக்கு முன்னாடி மண்ணே இல்லையா..இது ஆன்மீக மண்..
@@csekousalya good
இருவரும் சூப்பர் அருமை அருமை
இந்த ஆளு ஒரு டென்ஷன் பார்ட்டி இவரை சாதூர்யாக அனுகிய நெறியாளருக்கு வாழ்த்துக்கள்
எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் கோவிலில் பஹவான் சதுரங்கம் விளையாடிய புராணத்தை கோடி ட்டு காட்டி பேசிய பேச்சு உலக சதுரங்க விழையாட்டு வீரர்கள் ஆச்சரியத்துடன் வியர்ந்து பார்த்த போது போலி துண்டு சீட்டு அறிவாளி மட்டும் திருட்டு முளி முளித்து கொண்டு ஏண்டா நமக்கு தெரியாத விபரம் இந்த குஜராத் மனிதருக்கு தெரிந்து இருக்கிறது என்று சிந்தித்து இருக்க வேண்டும்
திராவிடமும் ஆரியமும் ஒன்று அதை அறியாதவன் வாயில் மண்ணு.இதுதான் உண்மை.இரண்டுமே தமிழையும் தமிழர் பன்பாட்டையும் கலாச்சாரத்தையும் அழித்தன அழித்து வருகின்றன. நாம் தமிழர் ஆட்சி வரும் தமிழன் தலை நிமிர்ந்து வாழ்வான்.
நாம் தமிழர் நாமே தமிழர்.
23:43 ல ஏதோ சொல்ல வந்தாரு... இடையில் புகுந்து மாத்தி விட்டுடரு...
வயசுக்கு ஒரு மரியாதையை தந்து கருத்துக்களை பதிவு செய்யலாமே தோழர்
Ulagathodu Votta vozhugal kallathan
Palakatrum arivilathan.
Kutram paarkkin Sutram illai.
IDEALISM is a TOPIC for talk.
Yettusurakkai karikku udhavathu.!
Super
அருமையான ஆக்கப்பூர்வமான கானொளி
இன்னும் எத்தன நாள் பெரியார் மண், திராவிட மண் என புரட்டல், உருட்டல் செய்வீங்க, இது பல நல்ல சித்தர்கள், மகான்கள் அவதரித்து நெறியுடனும்,நலமுடன் நல் மக்கள் வாழ்ந்த பூமி. உணருங்கள் மக்களே!
Question is will you accept that you are a sudran?
வாழ்த்துக்கள் முக்தார் அகமது, நெறியாளர்கள் எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்பதை உங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை🤣🤣🤣🤣
Periyaar samoogaththai, indhu madaththai me,duththaar
இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஆன்மீகவாதிகள் ஈவே ராமசாமி நாயக்கன் கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி என சொன்னவன்
Thiru palakarupaiya averhel kuruvathu mutrilum unmai
Thambi nee pooda
விளங்கும். உன்னை மாதிரியான தமிழன் இருந்தால் மிக சீக்கிரமே தமிழகம் உருப்படும்.
சிறந்த பேட்டியாளர் என்ற விருது முக்தாருக்கு முழுமையாக தகும். 👏👏👏
Crt
முக்தார்..... நீங்க ஏன் அண்ணாமலையை ஒரு பேட்டி எடுக்க கூடாது....
ஆவலாக எதிர் பார்க்கிறோம்....
நண்பர்களே கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்வது தான் மிக கடினமான விஷயம்.
@@rajaganesh269 உண்மையே, கேள்விகள் கேட்டுவிடலாம் எளிதாக,ஆனால் பதில் சொல்ல முடியாமல் தவிப்பு சகஜம்
வர மாட்டார்.
அரைவேக்காடு
ஆட்டுக்குட்டி
அண்ணாமலை
வரவே மாட்டான்...
அறிவு என்பது அவனுக்கு இருந்தால் அவன் எதற்காக பாஜகவில் இருக்கபோறான்
நெறியாளர் முக்தாருக்கு பாராட்டு க்கள் அண்ணாமலைபோன்ற பொய்பேசும்அரைவேக்காடுகளை பேட்டிகண்டு தரம்தாழ்த்திகொள்ள வேண்டாம்
🔥இது தமிழர் மண் மட்டுமே 🔥
தமிழர் மண் என்றால் ஆன்மீக மண் இந்த பிரிட்டிஷ் திமுக/திக பிரிவினைவாதிகளுக்கு முன் நாத்திகத்தை தூக்கி பிடித்த அரசர்களே இல்லை.உலக நாடுகள் வியக்க வாழ்ந்த அகண்ட பாராதத்தில் திருட வந்த கும்பலில் அடிவருடிகள் தான் இவர்கள்..சேர சோழ பாண்டிய மௌரியாஸ் இவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஈவேரா வுக்கு..ஆங்கிலேயே அடிவருடி ஈவேரா..
மண் அனைத்து உயிர்களும் வாழ்வதற்குரியது. சிந்தனை செய்து சரி✅ என்பதை மட்டுமே பேசவும். எழுதவும்.
@@transmith5878 உங்களுடைய பெருந்தன்மை புரிகின்றது ஆனா எதார்த்தம் அப்படி இல்லை.
இது எல்லா உயிர்களுக்கான மண் என்று ஆந்திராவில் அல்லது கேரளாவில் நான் இருந்தது கொண்டு பேசினால்
அவன் என்னை விளக்குமாறு கொண்டு அடிப்பான்
உங்கள் தமிழ்நாட்டுக்கு போடா என்று.
Indha ulagam manithargaluku da lusu pundaikala
@@transmith5878இது பொரியார் மண் திராவிடியா மண்ணுனு சொல்லுமோது எங்க இருந்திங்க சகோ அப்போ சிந்திச்சிங்களா???
நெறியாளர் அவர்களுக்கு மிக்க நன்றி உங்க கேள்வி எல்லாம் சூப்பரா இருக்கு இதே போன்று மோடிஜி அவரையும் கேள்வி கேட்க வேண்டும்
தமிழ் தமிழன் ஆம் ஆளவேண்டும் தமிழ்
தமிழர் மண் என்றால் ஆன்மீக மண் இந்த பிரிட்டிஷ் திமுக/திக பிரிவினைவாதிகளுக்கு முன் நாத்திகத்தை தூக்கி பிடித்த அரசர்களே இல்லை.உலக நாடுகள் வியக்க வாழ்ந்த அகண்ட பாராதத்தில் திருட வந்த கும்பலில் அடிவருடிகள் தான் இவர்கள்..சேர சோழ பாண்டிய மௌரியாஸ் இவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஈவேரா வுக்கு..ஆங்கிலேயே அடிவருடி ஈவேரா..
புரிதல் இல்லாத பதிவு
முக்தர் கேள்வி கனைகள் மிக்க சிறந்த வை
இது தமிழர் மண்...🔥🔥
Appadi sollunga bro super
💪💪💪💪💪
Kali mannu pa
Kannadigar Naickeruku TN yenn evelavu mariyathai kodukuthu? Barathiyar said the same before EVR. Break EVR build Barathiyar !!
@@Runread hahahaha
திமுக அண்ணா திமுக என்று பாரபட்சம் இல்லாமல் வச்சி செய்வதுதான் முக்தார் அவர்களின் சிறப்பு ❤❤
பாய் க்கு....நீங்க விசிறி?
கோயில்களுக்கு முன்னால் கடவுள் எதிர்ப்பாளர் சிலை வைப்பது தவறு. அதேவேளையில் ஆலயங்களுக்கு முன்னால் எதிர்ப்பாளர் சிலை வைக்கட்டுமே. கோயில் என்பது இறைவனை கண்டு வழிபடும் இடம், ஆலயம் என்பது வழிபாட்டு தலம் , பிராத்தனை செய்யும் இடம் என எடுத்துக்கொண்டால்.
கருப்பையா அவர்கள் கடைசியாக சொன்னது மிகவும் தெளிவான வார்த்தை.
அருமையான பேட்டி. ஒரு தரமான அரசியல் வாதியை பேட்டி எடுத்திருக்கறீர்கள். இது போன்ற பணி தொடரட்டும்.
இவர் கட்சி விட்டு கட்சி மாறும் பட்சி.அதிமுக, திமுக இப்ப கமல் கட்சி.நல்ல தரம் தான் போங்க.
'நல்ல தரம்' என்ற தொடருக்கு உங்கள் அகராதியில் புது அர்த்தம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!கருப்பையாவுக்கு உறவினரா நீங்கள்?!
Ketta naai kezhavan
@@ThamizhiAaseevagar 👌🏻
இது தமிழர் மண் .
தந்தைபெரியார் ஒரு மாபெரும் சகாப்தம்
வரலாற்று சிறப்புமிக்க பேச்சு.நீங்கள் கூறுவதுதான் 100% உன்மை
வள்ளலாரை எந்த தமிழனும் பேசுவதில்லை வாழ்த்துகள் ஐயா.. வள்ளுவரையும் வள்ளலாரையும் மறந்த தமிழ் இனம் நன்றியுணர்வு அற்ற இனம். வள்ளலார் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் சமயம் கடந்து ஆற்றிய செயல் மறக்கத்தக்கது அல்ல...
வள்ளுவன் தமிழினத்துக்கு மட்டும் இல்லை மனிதகுலத்திற்கு அறம் போதித்தவன் வள்ளலார் தமிழினத்துக்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கு அன்பு போதித்தவர்...
அன்பும் அறமும் தமிழர்களின் வாழ்வியல்...
அருமையான பதிவு
Super
MGR க்கு மலையாளி என்ற உணர்வு அற்றுப் போய் தமிழ் உணர்வுடன் தமிழனாகவே வாழ்ந்தார்.
அருமை!அருமை!!உண்மை!உண்மை!!
இதே எம்.ஜி.ஆர்தான் முல்லைப் பெரியார் அணையில் தமிழ்க உரிமையை விட்டுக்கொடுத்தார்..
அதான் முல்லை பெரியாறு உரிமையை கேரளாவுக்கு குடுத்தாரோ
You are correct
இதுதானே உருட்டு.இனம் இனத்தேடு தான் சேரும்.இது உண்மை.இதில் தவறில்லையே.
@@asanmohamad5673 முல்லை பெரியாறு ல இருந்து மூனார் வரை தூக்கி கொடுத்தது எம்.ஜி.ஆரா? காமராஜரா? வரலாறு தெரியுமா
மனக்கவலைகள்.இருந்தா
இந்த.நகைச்சுவை.பேட்டியை
காணதவறாதீர்கள்...நன்றி..
தொடரும் ..இம்மாதிரியான
நேர்கானல்.உரையாடல்...
உண்மை
😛
Pazha Karuppiahs views
SUpER SUPER SUPER
பழ கருப்பையா அவர்கள் நல்ல பயனுள்ள வகையில் தகவல்கள் தெரிவிக்கின்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..
கடந்த காலத்தில் நடந்த சம்பவம் இப்போது காண்பிக்கப்படுகிறது பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் ஐயா..
அருமை.அய்யாவுக்கும். திரு..முக்தாருக்கும் மிகுந்த நன்றி
பெரியாரின் பங்கை அழகாக எடுத்துரைத்த திரு.கருப்பையா ஐயா அவர்களுக்கு எங்கள் நன்றிகள் 💐💐🎉🎉🙏🙏
🤣🤣🤣
ம்க்கும்....
வாழ்க தமிழ் திருமந்திரம்! வாழ்க தமிழ் திருக்குறள்! வாழ்க தமிழ் தொல் காப்பியம்! வாழ்க பாரதியார் கவிதைகள் கட்டுரைகள் வாழ்க! தமிழ் அகத்தியர் வாழ்க! தமிழ் ஆதிசங்கரர் வாழ்க! தமிழ் ராகவேந்திரர்! திருவடி சரணம்! தமிழ் ராமானுஜன் திருவடி சரணம்! சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் வாழ்க தெய்வம் தந்த தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!
தமிழர் மண் என்றால் ஆன்மீக மண் இந்த பிரிட்டிஷ் திமுக/திக பிரிவினைவாதிகளுக்கு முன் நாத்திகத்தை தூக்கி பிடித்த அரசர்களே இல்லை.உலக நாடுகள் வியக்க வாழ்ந்த அகண்ட பாராதத்தில் திருட வந்த கும்பலில் அடிவருடிகள் தான் இவர்கள்..சேர சோழ பாண்டிய மௌரியாஸ் இவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஈவேரா வுக்கு..ஆங்கிலேயே அடிவருடி ஈவேரா..
சிறு பிழை தமிழ் தந்த தெய்வம்
ஆதி சங்கரர் தமிழுக்கு செய்தது என்ன? ராகவேந்திரர் ஆற்றிய தமிழ் பணி என்ன? அவர்கள் சமஸ்கிரதத்திற்கக உழைத்தவர்கள்.
@@mahalingam574 ஈவேராமசாமி மாதிரி தமிழை காட்டுமிராண்டி மொழி என்றோ திருக்குறளை தங்க தட்டில் வைத்த மலம் என்றோ தமிழை படித்தால் அறிவு வளராது என்ற பொய்யை கூறவில்லை. அவர்கள் சமஸ்கிருதத்தில் ஆன்மீக பாடல்கள் பாடியதில் தவறு ஒன்றும் இல்லை. உயர்ந்த கருத்துகளை கூறியவர்கள். தள்ளாத வயதிலும் ராமசாமி போல் திருமணம் கடந்த உறவு என்று சுற்றி திரிந்தவர்கள் அல்ல.
மிகச்சிறப்பான நேர்காணல். நன்றி.
அய்யா நாம் தெலுங்கர் என்ற கட்சி தமிழ் நாட்டில் இருப்பது தெரியாமலே இருக்கிறார்.
Awesome ! மிக வேகமான பேட்டி , விவேகமான கேள்விகளை சாதுர்யமாக எதிர் கொண்டு சரியாக பாமரனுக்கும் புரியுமாறு பேசிய பழ.க 👏👍 முக்தார் 👏
இதுபோன்ற பேட்டிகளை எதிர் பார்க்கிறோம் .
பேட்டி உண்மையாலுமே இந்தளவு வேகமாக நடத்தப்பட்டதா ? அல்லது வெட்டிங் &ஒட்டிங் செய்ததா ? anyhow SUPER !!!
பழ.கருப்பையா அவர்களே, உங்களுடைய விளக்கங்கள் எல்லாம் அருமையாக இருந்தன. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்….
அக்தர் அருமை.. எங்களுக்கும் பெருமை 👍🙏👍
Very intellectual personality but failed to find out a place in Tamil Nadu politics. Personally I like his rhetoric speech, command over the language of Tamil and memory of the past. God bless him.
அய்யா செட்டியார் அவர்களே உங்கள் சாதி கடைக்கோடி இல் இருக்கும் எனக்கு உங்கள் சாதி தெரியுது இதான் உங்க பெரியார்
அய்யா கண்ணன் அவர்களே, பெரியார் காரைத் தமிழ், கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ் இதையெல்லாம் ஒழிக்கப் புறப்பட்டு வரவில்லை. பிராமிண ஆதிக்கத்தை மட்டும்தான் ஒழித்தார்-நோக்குப் புரிஞ்சிடுத்தோ?!!
Palah. Karuppaiyya vs Mukthar were discussed ruling party must be TAMILAN. I appreciate their discussion and RESPECT FOR TAMILAN; WHEREAS TAMILAN ONLY CAN RULE TAMILNADU TO BRING ANY KIND OF SUCCESS IN THE FUTURE.
அருமையான நேர்காணல். முக்தார் சாருக்கு நன்றியும் வாழ்த்தும்..!
முக்தார் கேள்விகள் சூப்பர் பழ கருப்பையா பதில்களும் சூப்பர் 👌👌👌👌👌👌👌
as usual fantastic historical explanation without biased ! karuppaih should live long Nd give interviews more !
இது தமிழர்கள் மண் 🔥🔥🔥
திரு முக்தார் அவர்கள்... எந்த கட்சிக்கும் ஆதரவானவரும் அல்ல எதிரானவரும் அல்ல ❤️❤️🔥🔥🔥👌👌
ஐயா பழ கருப்பையா போன்ற முத்த தலைவர்கள் சிறந்த அரசியல் வாதிகள் . ஐயா உங்களின் சேவை நாட்டுக்கு தேவை 👍 நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.. அடுத்த முறை மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டுகிறேன் ...
சிறந்த பேச்சாளர் நெறியாளர் முக்தார் அவர்கள்
தமிழன் ஆட்சி வரக்கூடாது என்னும்போது, ஆமா ஆமா ஆமா என்னு சிரிச்சாரு பாருங்க, அதுக்கு தமிழகத் தமிழங்களா எல்லோருமாகச் சேர்ந்து ஒரு ஓ போடுங்க.
நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை சீமாண் போன்ற அயோக்கியர்கள் ஆள்வதைவிட தமிழில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஆளலாம் என்று சொல்கிறார்
Avaru Yenna solla vararunu purunjutha bro ungalukku
ஓ போடு தமிழனுக்கு ஓஓ போடு
தமிழக சிறந்த நெறியாளர் வாழ்த்துக்கள்
பழ கருப்பையா சொல்வது மிகவும் சரியானது.
நான் பழ. கருப்பையா அவர்களின் ரசிகன். அவரை உற்று நோக்கினால் நிறைய விடயங்கள் வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு அறிவு பெட்டகம் ஐயா அவர்கள்.❤
இது தமிழ் நாடு
திராவிட நாடு அல்ல
இது தமிழ் மண் திராவிட மண் அல்ல
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
தமிழ் தாய்க்கு வணக்கங்கள்
Ippadi pirichi vachi thaan ariyankitta adimaya kidanthaanga... Aaryakootha paar , avan yella rayum (tamil, telungu, hindi, oriya, bihaari etc) indhunu onnu sekraan... marupadiyum (bc, mbc, sc, st, minorities ) adimai padutha... Naam thamilar seeman makkala pirichi (tamil, malayalam, telugu, kannadanu ), votukala odachi, yaarukum use illama kedukuraan... Aarya kootam yellarum indhunu vottukala onnu sethu vetri peranumnu theliva irukkaan.... adimai aakara aarya kootathoda thittathuku kooli vela paskuraan intha seeman....
அக்தர் ஒரு தமிழ் தேசியவாதி🔥🔥🔥🔥
அவன் துலக்கன்.
அவன் எப்படி தமிழன் ஆவான்
இருக்கலாம் தப்பில்லையே
சிறந்த கருத்தாழம் கொண்ட நிகழ்வு.
உண்மையில் உண்மை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு நன்றி
இவரை போன்ற ஆட்கள் இருக்கும் வரை தமிழ் நாட்டை தமிழன் ஆள முடியாது,,
சீமானைப் போன்ற ஃப்ராடுகள் ஆளாமல் இருப்பதே நல்லது.
பகையாளி குடும்பத்தை உறவாடி கெடு தெலுங்கன்
உண்மைய உரக்க சொன்னீங்க
அருமையான நேர்காணல்
சூப்பர் எல்லோருக்கும் சார் நீங்கள் அனைவருக்கும் ஏற்ற போல் உங்கள் கேள்வி பதில் முக்தா சார் சூப்பர்
அவர் அரசியலில் பழுத்த பழம் என்பதை சிறப்பாக நிருபித்து விட்டார் ....அவர் கூறிய கடந்தகால வரலாறுகள் எல்லாம் இளைய தலைமுறைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை இதுபோன்ற முதிர்ச்சியான அரசியல்வாதிகளால் தெரிந்து கொள்ளலாம்,,,அண்ணன் முக்த்தார் அவர்களுடைய கேள்விகளும் அருமை ....இருவருக்கும் வாழ்த்துக்கள் ....
இது ஒரு வாடகை வாய். ஒண்டுவதற்கு இடம் கேட்டு, சில நாள் தங்கி விட்டு, போகும்போது சாபம் கொடுத்து விட்டு, அடுத்து ஒண்டுவதற்கு இடம் தேடுவார்.
Hopping around is part of his profession, but he is very clear & deep with his thoughts, which is appreciable.... Even history proves that we didn't follow any worship 2000 years back.....but were living a decent & civilised life, proved through the artifact's found so far.
Avar vadgai vaikkarar
Neengal kuthakaikku
Eduthukkollungal.
கர்நாடகாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ்குமார் என நடிகர் மிகவும் பிரபலமாக வந்து ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு உயர்ந்தார்
ராஜ்குமார் தமிழரா சும்மா கதை விட கூடாது
@@sejokingmakertamilan259 ராஜ்குமாா் பூா்வீகம் தமிழகம்தான்"ஈரோடுஊா்"அவா்மறைந்த பொழுது"இரங்கல் செய்தியிலும் "தினசரிகளில் படித்துஉள்ளேன்.
ஆனால் கன்னடத்தை ஆளவிடவில்லை
Super 👌👌👌👌👌
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதிவு அண்ணா
வக்கில் இல்லாமல் நேரடிவாதம் மீடியாமூலம் மக்கள் மனதில் நிலைத்து நிற்க்கும் முக்த்தார்சார் வாழ்க வளமுடன்.
ஐயா...பழ கருப்பையா..எந்த கட்சியை சார்ந்து வேண்டுமானாலும் இருக்கட்டும். எனினும்..
அவர்... தமிழன்டா..
அருமையான பேட்டி
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் சொரியார் அதை மறந்து விட்டீர்களா.
Atha yen antha naal sonaaru nu padi
சரியான விவாதங்கள்...நேர்மையான பதில்கள்
நான் பார்த்து ரசித்த அரசியல் தலைவர்களில், ஐயா பழ.கருப்பையா அவர்களும் மிகச்சிறந்த ஒருவர்
நெறியாளர் கேள்விகள் மிகவும் சிறப்பு.
சகோதரர் முக்தார் அகமது வின் நேர்காணல் என்றாலே அடடா என்ன ஒரு கலகலப்பான நையாண்டியான அதே சமயத்தில் போட்டு வாங்கும் யுக்தி... அருமை... வாழ்த்துகள்
அது என்னடா பெரியார் மண்... ஒரு LOAD என்ன விலை....
90000
Super Super
Sema comedy
ஐயா...மத்தவனே.திராவிடன்னு.சொல்லல..ஆதி.தமிழன்.என்ன....துக்கு..சொல்லனும்
அது ஒன்னு இல்ல நண்பா தெலுங்கர்கள் சுகபோகமாக வாழ்வதற்கு திராவிட மண் சொறியார் மண் என்று கதருவது எந்த வந்தேறி மண்ணும் கிடையாது இது தமிழர்கள் மண் தமிழன் மண்
யார் பணம் அதிகம் கொடுக்குறானோ அவனுக்கு பேசரது தான் இவரது பழக்கம் இவர் பணஅடிமை.
நெறியாளருக்கு வாழ்த்துக்கள்
Avar Beasant Nagar Vettukku 15000 Vaasagai athu 1 laksham pokum aanaal veettu owner pazha karuppaiya avarkalukkaaka indru varai athey vaadagai thaan avar panam serkka ninaithirunthaal chennaiyil oru kottaiye katti iruppaar
Avar chennaiyil irukkum varai en veettil avar kudiyiruppathu enakku perumai endru avveettaar koorukindranar avar irukkum varai athu avar veedu thaan antha veettu owner kooriyathu naan avar veettukku sendru irukkiren muzhuvathum puthagam naangu ainthu kathar sattai avarkal kudumbathin uduppukal ennikkaiyai vida noolkalin ennikkai 100 madangu athikam
போ.... ப்பா........கரு. பழனிய.....ப்பா..... தமிழ் தான்...💪💪💪💪
அய்யாவின் நடுநிலமையான பேச்சுக்கு தலை வணங்குகிறேன்.
தமிழரின் மரபை புரிந்துகொள்ள உதவும் மிகச்சிறந்த பதிவு.பெரியார் தவறிய இடத்தை தர்க்கபூர்வமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏன்டா! களிமண்,செம்மண்,வண்டல் மண் கேள்வி பட்டு இருக்கோம்!அது என்ன பெரிய மண்? விலை எவ்வளவு? தரம் எப்படி!
சாணிப்பால் குடிச்ச உங்க தாத்தாவிடம் கேள் அவர்சொல்வார் இல்ல உங்க தாத்தாவுக்கு தாத்தாவை கேள்
Tamil manuda
பெரியாரே மண்ணுதான்
@@SriniVasan-vf3hk கேட்டேன் இங்கே எல்லோரும் சாணிப்பால் குடிச்சவன் தானாம் அவன்தான் தமிழனாம் விவசாயத்தில் உரமாக பயன்பட்டது சாணிதானாம் அதனால ஒருவேளை வெள்ளைக்காரனுடைய உரத்தை பயன்படுத்திய தாத்தன் வேண்டுமானால் வெள்ளைக்காரனுக்கு குண்டிகழுவினவனா இருக்கலாம் என்று சொல்கிறார்
@@sivaramsivaram4299 கழுதைக்கு தெரியுமா? கற்பூர வாசனை.
அண்ணன் சீமான் அவர்களை நேர்காணல் செய்யுங்கள்.
தமிழனின் தனித்திறமை, தமிழி ன் பெருமை இந்த திராவிட எருமை ராமசாமி யால் வீழ்ந்தது? இப்போது தான் உலகம் அறிய தொடங்கி இருக்கிறது??
காந்தி க்கு முன்பே "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே"என்று பிராமண பாரதிதான் பாடினார்.(1889-1921)
ஆனால் பார்ப்பனர் என்று சொல்கிறார்கள்.
சூப்பர்
தகுதிஉள்ளவர்களை
தகுதி இல்லாதவர் கள் பேசும்
காலம் அருமை ஐயா அவர்களின் பேச்சு சிறப்பு வாய்ந்தது
ஐயா பழ கருப்பையாவின் பேட்டி மிக அருமை அதை பெரியாறு குறித்து விவாதித்த போது மிக அருமையான சொல்லடலை கையாண்டார்
முக்தார் ஐய்யா நீங்கள் இது போல என்றும் இருக்கக் வேண்டும்
முதலில் இவரை வசை பாடி இன்று இவருக்கு நெருங்கிய நண்பனாக இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை...
முக்தார் அவர்களே வேற சானல் உங்களை விலை பேசும்.! போயிடாதீங்க..! அப்புறம் சுதந்திரமா கேள்வி கேட்க முடியாது.!
இது பெரியார் மண் பள்ளிவாசலுக்கு இங்கு இடம் இல்லை
@@MaeshKuar-fg8i முக்கியமாக சங்கிகளுக்கு இடமில்லை🤣🤣
@@MaeshKuar-fg8i அறிவுகெட்ட நாயே ரத்தம் எல்லார் உடம்புலயும் ஒரு நிறம் தான்டா..
இஸ்லாமியன் இதை சொன்னாலும் மூடன் தான்டா.இந்து சொன்னாலும் தவறு தான்டா இது....
@@MaeshKuar-fg8i சங்கிகளிடமும் விலை போயிட கூடாது
@@MaeshKuar-fg8i தமிழ் மண் 🙏🙏
பெரியார் தமிழர்...கருணாநிதி தமிழர்.. MGR தமிழர்.. ஜெ.தமிழர்..எல்லோரும் தமிழர்....
தமிழர் எல்லோறும் திராவிடனா.🤣🤣🤣
ஆமாம்.
Jayalaitha Tamil bro.. She is born in Tamil speaking family in mysore..she's native is trichy...
Periyar, kalingar are telugans 😂😂😂
We are Tamil only 🔥🔥🔥 not a thiruttu dravidian 😂😂😂
@@pravinkumartj461 ஜெய் ஹிந்த் 🇮🇳
First uh manushana irunga ya
@@pravinkumartj461 periyaar Telugu illa bro kannada pls go back to school again...but he supported a alot....sangi ya ulla vidama pathukutar.
முக்தார் நீங்க பாண்டேவை நேர்காணல் எடுக்க வேண்டும் ஆசைப்படுகிறேன்
ஆம் உண்மை தான்
அய்யா அவர்கள் மிகச்சரியாக பதில் உரைத்துள்ளார் முக்தார் சற்று அமைதியாகிவிட்டார் என்பதே உண்மை
தந்தை பெரியார் வீட்டை விட்டு வெளிய வந்து போது அவரின் சொத்து மதிப்பு 30 கோடி வாழ்க அண்ணன் சொல் வீசு
நன்றி திரு பழ கருப்பையா அவர்களுக்கு எம்ஜிஆரை பற்றி மிகவும் அருமையாக எடுத்துரைத்தீர்கள் 🙏
பழ கருப்பையா அவர்களின்
கருத்து வரவேற்க தக்கது !
வாழ்க வளமுடன் !
அறிவே தெய்வம் !..♥**
தமிழகம் ஆன்மீக மண்
ஈவேரா ஒரு தனி மனித ஒழுக்கம் இல்லாத நபர்
தமிழனை யார் ஆட்சி செய்ய வேண்டாம் என்று கூறியது.
இவரின் அனைத்து கருத்தையும் ஏற்கிறேன்... திராவிடம் என்ற கருத்தைத் தவிர... நாம் தமிழர் அவ்வளவே!
Iya thamizharkal phramana adimaikalaga avarkalin kattuk kathaikalai nampi avarkalin kaalkalil
Veezzhnthu kidantha pothu thravida
Iyakkangal moolam thaan saadhi
Veri yai ethirthu poraada mudinthathu. Thravida iyakkangal
Thaan phramin kal ingu athikkam
Seiya mudiyamal p
Ml
Ippadi pirichi vachi thaan ariyankitta adimaya kidanthaanga... Aaryakootha paar , avan yella rayum (tamil, telungu, hindi, oriya, bihaari etc) indhunu onnu sekraan... marupadiyum (bc, mbc, sc, st, minorities ) adimai padutha... Naam thamilar seeman makkala pirichi (tamil, malayalam, telugu, kannadanu ), votukala odachi, yaarukum use illama kedukuraan... Aarya kootam yellarum indhunu vottukala onnu sethu vetri peranumnu theliva irukkaan.... adimai aakara aarya kootathoda thittathuku kooli vela paskuraan intha seeman....
பழ. கருப்பையா இன்னும் பழய காலத்தில்தான் மிதக்குகிரார். எங்கே திராவிடம் ??? பாவம்.
No .he is absolute .whole tamis library.
Narayana nee vethuvetu .fool.
@@balan9468 This is what is the Dravida Model Language. First please learn good Tamil before writing back… 😡
Mr. முக்தார் அஹம்மது 👌👌👌. சத்தியம் டிவி சேனல் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடத்துவதற்கு சரியான நபரை தேர்வு செய்துள்ளார்கள். தெளிவான பேச்சும், சரியான அலசலும்...super. பாராட்டுக்கள்
காலத்தின் பொக்கிஷம் பழ. கருப்பையா ❣️🏴🖤
Super
முக்தார் அண்ணா 👍👌👏👏👏👏🙏
Excellent interview sir...🙏
Sathyam tv's Bench mark is NERUKU NER.
Sathyam tv's Iconic personality Mukthar sir.
Keep posting. 🔥 platform 👍👏
- SREE RAMA, WRITER
பழ.கருப்பையா-!!
தமிழ்நாட்டின் பழம்பெறும் வரலாற்றை அறிந்து வைத்திருப்பவர்-!!
தமிழ்நாட்டின் பொக்கிஷமாக வாழ்பவர்-!!
வாழ்க பல்லாண்டு ஐயா-!!