8 Vazhi Salai | 8 வழிச்சாலை திட்டம்.. சொன்னதை செய்தாரா ஸ்டாலின்? | Chennai Salem Expressway

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • 8 Vazhi Salai | 8 வழிச்சாலை திட்டம்.. சொன்னதை செய்தாரா ஸ்டாலின்? | ABP Nadu fact check | Chennai Salem 8 Lane Highway Project | Chennai Salem 8 Way Road | Greenways Road | MK Stalin | E.V Velu | Chennai Salem Express Way
    #8valisalai #mkstalin #salemprotest #chennaisalemexpressway #dmk #electionmanifesto #eightlaneexpressway #8waylane #EPS #BJP #Modi
    For Admission: www.annamal.ed...
    பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் எவ வேலு பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    8 வழிச்சாலை திட்டத்தில் சாலை விரிவாக்கம், விவசாய நிலங்களை கையகபடுத்த திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதே அவர் முன் வைக்கப்பட்ட கேள்வி.
    அதற்கு பதிலளித்த அமைச்சர் எவ வேலு “தவறான செய்தி.. அப்போது நாங்க எதிர்கட்சியாக இருந்தோம்.. முதல்வர் ஸ்டாலின் ஜீரோ ஹவரில் பேசியபோது.. சாலை போட திமுக எதிரி இல்லை விவசாயிகளை அழைத்து பேசி, அவர்களின் தேவையை புரிந்துகொண்டு, பிரச்சனையை தீர்த்துவிட்டு சாலையை போடுங்கள்.. அது தான் திமுக வின் கொள்கை.. சாலை போட கூடாது என்று திமுக சொல்லவே இல்லை” என்று பேசியுள்ளார்.
    உண்மையில் 8 வழிச்சாலை குறித்து கடந்த காலங்களில் திமுக நிலைப்பாடு என்ன? இதோ ABP Nadu-வின் FACT CHECK வீடியோவில் பார்க்கலாம்..
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

ความคิดเห็น • 15

  • @PradeepKumar-vp9ti
    @PradeepKumar-vp9ti 2 ปีที่แล้ว +9

    where is piyush manus hiding 😆

  • @dhivakar_official
    @dhivakar_official 2 ปีที่แล้ว +9

    திமுக என்றுமே இரட்டை வேடம் தான் போடும்... இதை புரியாமல் ஓட்டு போட்ட மக்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கு

  • @dineshravi5SALEM
    @dineshravi5SALEM 28 วันที่ผ่านมา

    Need express way On TN All our neighbours states implement and gwoth also go ahead, think there is no farmers land?,it's politics one...need to express way more on Tamilnadu then will had rapid growths

  • @rajs4507
    @rajs4507 2 ปีที่แล้ว +5

    திருடர் tmk

  • @radhakrishnansrither3629
    @radhakrishnansrither3629 2 ปีที่แล้ว +2

    MK Stalin TN CM as to think twice before executing this 8ways road to Salem...people's farmers would be thankful if the TN CM save them...

  • @vinayagamkarunanethi8770
    @vinayagamkarunanethi8770 2 ปีที่แล้ว +1

    உண்மையை உலகிற்கு எடுத்துரைத்ததற்கு நன்றி.
    எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்கம்

  • @arunachalamudaiyar9306
    @arunachalamudaiyar9306 2 ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் வேண்டாம். IT கம்பெனிகளை முதலில் மூடவேண்டும். அப்பொழுதான் விலைவசிகள் குறையும்.

  • @sathyaseelan3989
    @sathyaseelan3989 2 ปีที่แล้ว

    Already there are 2 roads to reach from chennai to salem . No needed of new road. They can use to extend the ulunderpt road to 4 way.. new road potalaum nanga tan athuku tax ,toll pay pananum .

  • @Ammantex100
    @Ammantex100 2 ปีที่แล้ว

    Naha

  • @karthikeyanb8910
    @karthikeyanb8910 2 ปีที่แล้ว +2

    I know this ABP CHANNEL recently indirectly supported BJP. if you are neutral, u should expose both two party... It shame.... I wil unsubscribe your channel

    • @PradeepKumar-vp9ti
      @PradeepKumar-vp9ti 2 ปีที่แล้ว +1

      No problem ,I'll subscribe.... good that dmk media is also talking about this now . . .

  • @manjhunath1
    @manjhunath1 2 ปีที่แล้ว +1

    IF YOU CLOSELY WATCH THIS CHANNEL IS A BJP SUPPORTER....

    • @kishorekumarmurugan5487
      @kishorekumarmurugan5487 2 ปีที่แล้ว +3

      Whoever it is, just answer the accusation. Did DMK change its view or not that's the question

    • @newhorizon175
      @newhorizon175 3 หลายเดือนก่อน

      people slowly liking BJP, they stand by their principles