ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கரூர் கரம் கலக்கல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 มิ.ย. 2024
  • கரூர் கரம் கலக்கல் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 22

  • @vasudevan7413
    @vasudevan7413 2 หลายเดือนก่อน +1

    கரூர் போகும்போது கண்டிப்பாக ரங்கா கரம் ஸ்டால் போய் சாப்பிட வேண்டும் என்கிற ஆசையை தூண்டிவிட்டீர்கள் ஐயா, நீங்கள் சொல்ல சொல்ல எச்சில் ஊற்றெடுக்கிறது 😋😋😋

  • @SarasusSamayal
    @SarasusSamayal 2 หลายเดือนก่อน +1

    நல்ல மனசோட ஆத்மார்த்தமா எங்க ஊர்காரங்க நடத்தும் கரம் கடையை அனைவருக்கும் தெரியப்படுத்தியிருக்கும் வீடியோ அருமை அருமைங்க 💐

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi 2 หลายเดือนก่อน +1

    ✨Sir 🙏🏽 மிகவும் அருமை 👌🏽கரம் என்கிற தின்பண்டம் இப்போதான் கேள்விபடுகிறேன் 😁சிறியவர் முதல் பெரியவங்க வரை நொறுக்கு தீனிக்கு ஆசைபடாதவர்களே இருக்கமுடியாது.. என்பதற்கு இந்த கடை வாடிக்கையாளர்களே சாட்சி 🤩

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 2 หลายเดือนก่อน

    உங்க தேடல் ரொம்ப அற்புதம். அதை விட அதை கொண்டு சேர்க்கும் விதம்.❤

  • @prabuprabu4910
    @prabuprabu4910 2 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப அருமையான பதில் சார்....
    கரூர் காரக்கடை சொன்னதும் என்ன இருக்க போகுது கொஞ்சம் மிச்சர், காரசேவு அதுமாதிரி இருக்கும்னு நெனச்ச வெறும் 4 சின்ன கிண்ணம் அதுல யாருக்குமே புடிக்காத பிட்ரோட் கலந்த சட்னி, வெங்காயம் இத பாத்தும் ஒருமாதிரி தோணுச்சு நீங்க சொல்ல சொல்ல அவங்க செய்து கொடுக்குறதும் சொல்ல வார்த்தைகள் இல்லை சார்...
    அவரகளை ( சுகி, ஜோமோட்டோ ) இதுபோன்ற இணையதளத்தின் இனத்துக்கு வெளி ஊர்களுக்கும் கொடுக்க வேண்டும் சார்...
    உங்கள் வர்ணனை அவ்வளவு சிறப்பு

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 หลายเดือนก่อน

    👍👍👌👍👍

  • @umakanthan4134
    @umakanthan4134 2 หลายเดือนก่อน

    ஆசையை தூண்டுகிறது. அவசியம் கரூர் செல்ல வேண்டும். நம்ம ஊர் பலகார வகைகள். அருமையான பதிவு.

  • @rajesha6223
    @rajesha6223 2 หลายเดือนก่อน

    Arumai Arumai....
    Namma ooru Namma foodu...
    Panipoori ku savaal... Super Anna
    RAJESH TIRUNELVELI❤❤

  • @Jailani6366
    @Jailani6366 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @palanisamythiru422
    @palanisamythiru422 2 หลายเดือนก่อน

    Sooper sir.. ❤

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 2 หลายเดือนก่อน

    Karaur Garam, nicely portrayed. We have never heard of this . Thanks to Mr Karthik , Sir , for the video. Through this video Garam reaches to many worldwide.

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 2 หลายเดือนก่อน

    கரூர் கரம் ❤
    ரெங்கன் கடை
    68 வருட பாரம்பரிய ஏழு வகை சட்னியுடன் ❤
    பொது மக்கள் மட்டுமல்ல
    எதிர் கடை & பக்கத்து கடைக்காரர்களும்
    விரும்பும்
    தயிர், இனிப்பு, குல்கந்து
    போன்ற பலவகையான கரம் ❤ ராஜகோபால் குடும்பத்தினரின் ஆத்மார்த்தமான உழைப்பு அருமை 🎉🎉
    நொறுக்கல் கலக்கல் ❤
    தஞ்சாவூரில் ஒரு கிளை அமைக்க அன்பு வேண்டுகோள் ❤

  • @veerarajph
    @veerarajph 2 หลายเดือนก่อน

    Sir simply super, lover your Narration. Your voice wow. Thank you, pls keep posting new video.

  • @tamils385
    @tamils385 2 หลายเดือนก่อน

    Healthy, tasty,besty

  • @comrade6485
    @comrade6485 หลายเดือนก่อน

    Great sir

  • @ragunathand4675
    @ragunathand4675 2 หลายเดือนก่อน

    வட இந்திய chat வகைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இதுபோன்ற நம் தமிழ் உணவு அதுவும் உடம்பை கெடுக்காத இந்த உணவு வகைகளை பெரும்பான்மையான மக்கள் அடையவில்லை என்பது வருந்தத்தக்கது.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 หลายเดือนก่อน

    "கண்ணில் காட்சி தெரிந்து விட்டால்
    கற்பனை குறைந்து
    விடும்" என்பதை நிரூபிக்கும் வகையில் தங்களின் உருவத்தை காட்டாமல் Back commentary அருமை.Voice & pronounciation வும் அருமை.ஈர்ப்பு தன்மையும் உள்ளது.அப்படியே Maintain பண்ணுங்க தம்பி!!""