அறிவியல் பூர்வமாகவும் மருத்துவ ரீதியாகவும் மிக எளிதாக பினியல் சுரப்பியின் பணியை எல்லோரும் புரியும் படியாக விளக்கமாக சொல்லியிருக்கீங்க மிக்க நன்றி அய்யா.
PADUKKAILE UKKAANDHU FEW SECONDS INRU ENNA SEYTHOM ENRU SINTHIKKAVUM NALLAVAIKALAI ENNI HAPPY MOOD KKU VANGKA KANKALAIMUUDI DO SOME PRAYER ,IS ENOUGH YOU CAN GO TO DEEP SLEEP
ஐயா தாங்கள் சொல்லி இருக்கிற கருத்துக்கள் அனைத்தும் 100% உண்மை ஒவ்வொன்றையும் சோதனை செய்து பார்த்தேன் அனைத்தும் பயனுள்ள தகவல் தூக்கத்திற்காக தூக்க மாத்திரைகளை உண்டு உடலையும் மனத்தையும் கெடுத்து விடாதீர்கள்.
🙏👌👍💐🌷 ஐயா நீங்க கூறிய அரிய கருத்துக்கள் அற்புதமான ஆரோக்கியங்கள் நிறைந்த வார்த்தைகள் இதை நமது மக்கள் முழுமையாக கடைப்பிடிப்பார்களா இங்கு சூழ்ந்துள்ள உயிரில்லா கரு மேகங்கள் மத்தியில் திரும்பிப் பார்ப்பார்களா நீங்கள் சொன்ன அழகான ஆரோக்கியங்களை நன்றி ஐயா நன்றி🙏
Dear Dr. Nachiappan My sincere thanks to you after watching your video regarding sleeping disorder. Am suffering this sleeping disorder for more than 10 years. After doing this sound theraphy continuously during night time and it really working well and getting sleep without taking a tablets
அவர் சொல்வது ஓம் இல்லை ம் ஓம் என்பதும் கடவுள் என்பதும் மனிதன் கண்டுபிடித்த போலிகள். எந்த கோவிலிலும் கடவுள் இல்லை என்பது தான் உண்மை உண்மை உண்மை.... எல்லாம் பலஹீனத்தைப் பயன்படுத்தி பொய் பித்தலாட்டம் நிறைந்த வியாபாரம் பணம் பணம் பணம் பணம் பணம் இது தான் உண்மை
நன்றி அய்யா. நீங்கள் சொல்லியவாறு பயிற்சி செய்து என் கருத்தை தெரிவிக்கிறேன்.இது போன்ற நல்ல மருத்துவ தகவல்களை பதிவிட்டு அனைவரும் பயன்பெற உதவுங்கள்.வணக்கம்
மிக தெளிவாக விளக்கினீர்கள். நிச்சயமாக பெரும்பான்மையினோர்க்கு பயன் உள்ளது. இதை செயல்படுத்தி பலன் பார்த்து தங்களது வகுப்பில் சேர உள்ளேன். தங்களது நோக்கத்திர்க்கும் சேவைக்கும் நன்றி
ஐயா சரியா சொன்னீங்க மிக அருமையான விளக்கம் அந்தக் காலத்தில் இருக்கும் சாப்பாடு போல் இந்த காலத்தில் இல்லை நாங்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்படுகிறோம் நீங்கள் சொன்ன வைத்தியம் மிக அருமையானது அதை நாங்கள் கடைபிடிப்போம் நன்றி 🙏
😮😮mani mala hav poda langa juice for one week before going bed or podalanga kootu .... after sometime u get gud slp 😮😮😮one week I did now i don't do i slp on my own
அய்யா மிகவும் அருமையான பதிவு முன்னோர்கள் இனைபே இன்னோரின் பதிவு தங்கள் தேடல் லின் நோய் யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று தொடர்ந்து பதிவு வற வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் நர்பவி உமாபதியே நமக.நர்பவி❤
ஐயா மிக்க நன்றி ஐயா அருமையாக சொன்னீர்கள் இதை ஒரு மனிதன் அவசியம் தெறிந்து கொண்டு வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்.இதை நானும் தொடர்ந்து செய்வேன் மற்றவர்களுக்கும் தெரிவிப்பேன் ஐயா. மிக்க நன்றி மகிழ்ச்சி..
மிகவும் நன்றி ஐயா. நான் 20 வயது முதலே சரியாக தூக்கமில்லாமல் இருந்து வந்தேன். தற்போது தங்களின் பயிற்சி செய்தவுடன் நன்றாக உறக்கம் வருகிறது. வாழ்க வளமுடன்.🎉
Well said. I agree. Can you please suggest a medicine for leg sprain to cure as early as possible. Heavy pain occurs for past 20 days. Allopathy not healed.
மிக மிக அற்புதமான மருத்துவ குறிப்பு கொடுத்தமைக்கு மிகவும் நன்றி மோஷன் மிகவும் கெட்டியாக காய்ந்து இரண்டு நாள் அல்லது மூன்று நாளைக்கு ஒரு முறை தான் வெளியே வருகிறது இதற்கான மருத்துவம் கூறுங்கள்அய்யா தங்களின்சேவேயைவியக்கிறேன் நன்றி
If your body weight is 20kg, 1 lit of water is enough. If you are 60kg , drink atleast 3 or 4 litres of water a day. Mainly drink 2 litres of water before afternoon. Don't have oily fried snacks. Reduce the quantity of rice. One bowl of rice and one bowl of vegetable( fibre) Have fruits at night as dinner. Press chin , when you are in rest room.
ஐயா வீசிங்க்கு ஒரு நல்ல தீர்வு தாருங்கள். பயந்தாலும் வருத்தப்பட்டாலும் மூச்சு விட சிரமப்பட வேண்டியுள்ளது. உடனே இன்ஹேலர் எடுக்க வேண்டும். நகரமாக இருக்கிறது. தயவு செய்து ஒரு நல்ல பயிற்சியை சொல்லுங்கள் ஐயா. நீங்கள் சொல்லும் விதம் அனைவருக்கும் புரியும் படி உள்ளது. உங்கள் புரோகிராம் ஒரு வரப்பிரசாதம். 🙏🙏🙏
டாக்டர் நீங்கள் சொன்ன மாதிரி படுக்கும் போது கால் கட்டை விரல் அடிப்பகுதியில் நல்ல எண்ணெய் அல்லது விளக் எண்ணெய் கால் கட்டை விரல் அடிப்பகுதியில் இந்த எண்ணெயை தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல தூக்கம் வரும் நான் இந்த முறையை தான் பயன்படுத்தி வருகிறேன்.
ஐய்யா துங்குவதற்கு நீங்கள் செய்து காட்டிய அனைத்து பயிற்ச்சிகள் அனைத்தும் செய்ய வேண்டுமா? அல்லது முதலில் செய்து காட்டிய முதல் பயிற்ச்சியை மட்டும் செய்தால் போதுமா?
நன்றி ஐயா பணத்துக்காக அலையும் சில மருத்துவர்களின் மத்தியில் நீங்கள் சொல்லும் இந்த மருத்துவ உதவி ஒரு பொக்கிஷம்.
Ayya. Mikka Magizhchi 👌💪👍🙏
Supermessage.Thanks
Super Advice and clear guidelines
அறிவியல் பூர்வமாகவும் மருத்துவ ரீதியாகவும் மிக எளிதாக பினியல் சுரப்பியின் பணியை எல்லோரும் புரியும் படியாக விளக்கமாக சொல்லியிருக்கீங்க மிக்க நன்றி அய்யா.
நன்றி
நன்றி அப்பா பலநாள் தூங்காமல் அவதிப்பட்டு வரும் எனக்கு என் தந்தை
போன்ற தங்களது அறிவுரை மருத்துவ குறிப்புகள் மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது❤❤❤
Hi
PADUKKAILE UKKAANDHU FEW SECONDS INRU ENNA SEYTHOM ENRU SINTHIKKAVUM NALLAVAIKALAI ENNI HAPPY MOOD KKU VANGKA KANKALAIMUUDI DO SOME PRAYER ,IS ENOUGH YOU CAN GO TO DEEP SLEEP
Hn6@@krishnavenisrinivasan5482
அய்யா நல்லா தூங்குவதற்கு உடற்பயிற்சி கற்று கொடுத்தீர்கள் ரொம்ப நன்றி ஐயா🎉🎉
மாணிக்கம்,பார்வதி
மிகவும் பயனுள்ள வகையில் ஒரு தெளிவான விளக்கம் உள்ளது ஐயா நன்றி
நன்றி ஐயா உங்களது சேவை இணையும் தொடரும் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கு கடவுளிடம் வேண்டிக் கொள்கிற வாழ்வின் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்
நன்றி ஐயா
ஐயா தாங்கள் சொல்லி இருக்கிற கருத்துக்கள் அனைத்தும் 100% உண்மை ஒவ்வொன்றையும் சோதனை செய்து பார்த்தேன் அனைத்தும் பயனுள்ள தகவல்
தூக்கத்திற்காக தூக்க மாத்திரைகளை உண்டு உடலையும் மனத்தையும் கெடுத்து விடாதீர்கள்.
Most thankful to🙏 you sir
நல்ல விஷயங்களை பற்றி அறிய தந்து, அரிய பணி செய்து வருகிறீர்கள். நன்றி. மருந்துகளை மறப்போம் மரபு வழி தொடர்வோம்.
😅p
🙏 டாக்டர் சார்
வணக்கம்.
தூக்கம் பற்றி விளக்கம் மிகவும் அருமை.
நன்றி சார் மதுரை
உங்கள் சேவை சிறப்பிக்க வாழ்த்து நீங்கள் புத்தகம் வெளியிட்டால் நாங்கள் வாங்கி பயில்வோம்
🙏👌👍💐🌷 ஐயா நீங்க கூறிய அரிய கருத்துக்கள் அற்புதமான ஆரோக்கியங்கள் நிறைந்த வார்த்தைகள் இதை நமது மக்கள் முழுமையாக கடைப்பிடிப்பார்களா இங்கு சூழ்ந்துள்ள உயிரில்லா கரு மேகங்கள் மத்தியில் திரும்பிப் பார்ப்பார்களா நீங்கள் சொன்ன அழகான ஆரோக்கியங்களை நன்றி ஐயா நன்றி🙏
பயனுள்ள தகவலுக்கு நன்றி சார் நான் அப்படி செய்து பார்த்தேன் உறக்கம் வந்தது
Arumei Ayya. Paazhapona indha thuuukam varama B. P yeritchu. Nalathu solringa. Try panren Nandrigal kodi 🙏👌
Really goodnews
Ayya ......mostly people 80% suffering sleepless night. Thanks for your good suggestion to sleep
மருத்துவர்களுக்கு பல கோடி நன்றிகள்
Dear Dr. Nachiappan
My sincere thanks to you after watching your video regarding sleeping disorder.
Am suffering this sleeping disorder for more than 10 years.
After doing this sound theraphy continuously during night time and it really working well and getting sleep without taking a tablets
மிக அருமையான ஆடியோ ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் கருப்பையா சித்தர்
Thanks ayya really this is only we needed.
ஓம்ம்ம்ம்...... என்ன அருமையான முன்னோர் கண்டு பிடிப்பு. இதர வழி முறைகளும்👍நன்றி ஐயா🙏
Thank you sir can l join the course
அவர் சொல்வது ஓம் இல்லை ம் ஓம் என்பதும் கடவுள் என்பதும் மனிதன் கண்டுபிடித்த போலிகள். எந்த கோவிலிலும் கடவுள் இல்லை என்பது தான் உண்மை உண்மை உண்மை.... எல்லாம் பலஹீனத்தைப் பயன்படுத்தி பொய் பித்தலாட்டம் நிறைந்த வியாபாரம் பணம் பணம் பணம் பணம் பணம் இது தான் உண்மை
டாக்டர் சொல்வது அனைத்தும் 100% உண்மை .❤🎉
எனக்கு ஆயிரம் கவலைகள்,கண்ணீர் இருந்தாலும் இரவு படுத்ததும்,தூக்கம் வந்து விடும்,அது வாங்கி வந்த வரம்😊😊😊
வாழ்த்துக்கள். நண்பரே.
ding 7u
நன்றி அய்யா. நீங்கள் சொல்லியவாறு பயிற்சி செய்து என் கருத்தை தெரிவிக்கிறேன்.இது போன்ற நல்ல மருத்துவ தகவல்களை பதிவிட்டு அனைவரும் பயன்பெற உதவுங்கள்.வணக்கம்
மிக தெளிவாக விளக்கினீர்கள். நிச்சயமாக பெரும்பான்மையினோர்க்கு பயன் உள்ளது. இதை செயல்படுத்தி பலன் பார்த்து தங்களது வகுப்பில் சேர உள்ளேன். தங்களது நோக்கத்திர்க்கும் சேவைக்கும் நன்றி
மிக சிறப்பு தகவல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கனடா வில் இருந்து ❤❤❤🇨🇦🇨🇦🇨🇦💯
நல்ல சிறந்த பயனுள்ள பதிவு. செயல்படுத்தி பயன் அடையும்.
Super super super vera level ponga sir nanri mika nanri
11:42 உங்களுக்கு நன்றி இதை போட்ட mr.ladies க்கும் நன்றி.
அருமை...
ஐயா சரியா சொன்னீங்க மிக அருமையான விளக்கம் அந்தக் காலத்தில் இருக்கும் சாப்பாடு போல் இந்த காலத்தில் இல்லை நாங்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்படுகிறோம் நீங்கள் சொன்ன வைத்தியம் மிக அருமையானது அதை நாங்கள் கடைபிடிப்போம் நன்றி 🙏
Thanks
மிகவும் அருமை நன்றி ஐயா வாழ்த்துக்கள்
ஐயா மிக்க நன்றி. நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு.
நன்றி அய்யா தூக்கமின்மையால் மிகவும் அவதி படுகிறேன் அதனால் எனக்கு BP அதிகமாகி விடுகிறது இனி நீங்கள் சொல்வது போல் செய்கிறேன்🙏🏻
😮😮mani mala hav poda langa juice for one week before going bed or podalanga kootu .... after sometime u get gud slp 😮😮😮one week I did now i don't do i slp on my own
@@umapadhmanaban4917 👍🏻
உங்களுடன் bp பற்றி பேசலாமா
நன்றி டாக்டர் அருமையான பதிவு உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நல்ல பதிவு. கேட்டு அதன்படி பயன்பெறுவோம். டாக்டருக்கு எங்கள் நன்றி.
அய்யா மிகவும் அருமையான பதிவு முன்னோர்கள் இனைபே இன்னோரின் பதிவு
தங்கள் தேடல் லின் நோய் யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என்று தொடர்ந்து பதிவு வற வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் நர்பவி உமாபதியே நமக.நர்பவி❤
மிகவும் நன்றி பயனுள்ள விஷயம்
உங்கள் ஆலோசனைக்கு நன்றி. அதன்படி பின்பற்றி நோயில் லா வாழ்வை அடைவோம்
Very very thanks sir, iam a insomnia patient, i. Lost my sleep since 9 yrs . I will follow these steps and tell u
இந்த தகவல் மிகவும் சிறப்பு வாய்ந்தது நன்றி ங்க ஐயா
நன்றி🙏💕 நண்பரே என் நீண்ட கால கவலையை நீக்க உதவும் வகையில் தகவல்கள்🎉❤❤❤
Excellent Thank you sir
Ayya Nandri🙏🙏🙏, God bless you, for long live, to guide more people, Thank you🙏 very much sir, your the best👍👍💯💯
மிகவும் அருமையான பயனுள்ள தகவல் நன்றிங்க ஐயா
Oh very nice I am following certain procedures what you had told very nice sleep is coming.
நன்றி ஐயா. தொடருங்கள் 🙏🏻👍🏻
நன்றி!!
முயற்சி
செய்துபார்க்கிறேன்!!
சரியான முறையில் புரிந்து கொண்டேன் நன்றி வாழ்த்துக்கள் ஐயா
அருமையான விளக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி
இரவு வணக்கம்ரோம்ப பயன் உள்ள பதிவு.
அருமையான பதிவு பயன்யுள்ள செலவு இல்லாமால் வைத்திய தகவல் நன்றி
ஐயா மிக்க நன்றி ஐயா அருமையாக சொன்னீர்கள் இதை ஒரு மனிதன் அவசியம் தெறிந்து கொண்டு வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்.இதை நானும் தொடர்ந்து செய்வேன் மற்றவர்களுக்கும் தெரிவிப்பேன் ஐயா. மிக்க நன்றி மகிழ்ச்சி..
மிகவும் நன்றி ஐயா.
நான் 20 வயது முதலே சரியாக தூக்கமில்லாமல் இருந்து வந்தேன். தற்போது தங்களின் பயிற்சி செய்தவுடன் நன்றாக உறக்கம் வருகிறது. வாழ்க வளமுடன்.🎉
வாழ்க வளமுடன். பயனுள்ள தகவல். நன்றி ஐயா !
அருமையான பதிவு மிக்க நன்றி
நன்றிகள் பல கோடி 🎉
அருமையான விளக்கம் நன்றி
நல்ல தகவல் முயற்சி பண்றேன்.❤
நன்றி ஐயா. மிகவும் பயனுள்ள குறி ப்புகள் .
தூக்கம் இன்றிதவிப்பவர்களுக்குபயனுள்ளதகவல் மிகவும் நன்றி
Sabaash iyaa
Spar Supar
தகவலுக்கு நன்றி
ஐயா
Well said. I agree. Can you please suggest a medicine for leg sprain to cure as early as possible. Heavy pain occurs for past 20 days. Allopathy not healed.
Thank you. Practiced seen the result. God is great. Regards
ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருக்க ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏
நன்றி ஐயா தாங்கள் சொன்ன படி முயற்சி செய்கிறேன் ஐயா🙏
மிக மிக அற்புதமான மருத்துவ குறிப்பு கொடுத்தமைக்கு மிகவும் நன்றி மோஷன் மிகவும் கெட்டியாக காய்ந்து இரண்டு நாள் அல்லது மூன்று நாளைக்கு ஒரு முறை தான் வெளியே வருகிறது இதற்கான மருத்துவம் கூறுங்கள்அய்யா
தங்களின்சேவேயைவியக்கிறேன்
நன்றி
If your body weight is 20kg, 1 lit of water is enough. If you are 60kg , drink atleast 3 or 4 litres of water a day. Mainly drink 2 litres of water before afternoon. Don't have oily fried snacks. Reduce the quantity of rice. One bowl of rice and one bowl of vegetable( fibre) Have fruits at night as dinner. Press chin , when you are in rest room.
நிலக்கடலை, பொட்டுகடலை, உப்பு கடலை தினமும் மதியம் உணவுக்கு பின் நன்கு சுவைத்து சாப்பிட மறு நாள் free motion போகும்
Thirupala suranam one of the best , daily take before sleeping with hot water 2gm only
கடுக்காய் அல்லது திரிபாலா பொடியை சாப்பிடவும் நல்ல பலன் கிடைக்கும்
IURISHN5794 nu inna nu iurishn5794 😢ygvbbhb
நன்றி ஐயா
நல்ல பயனுள்ள தகவல்
Best tip hav pudalanga juice at ngt or pudalanga kootu i do this only ....now after ten days it has become orderly now i slp on my own ....
Naan 8 year thugha mathirai(tablet) phodukiren
Intha payerchi saithu
Pargiren Tq Dr
நன்றிப்பா.இன்றையகாலகட்டத்தில மிகமிகதேவை.பிள்ளைகளால்அனைத்துபெற்றோர்களும்மன உளைச்சலால்கவலைபடுகிறார்கள்.சிறுவயதலேயேசிகரெட்..மது..கூடாநட்பு
அருமை வளர்க. உங்கள் தொண்டு வாழ்க. வாழ்க
வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏🙏
அருமை அருமை அய்யா மனித வளதிர்க்கு பொக்கிஷம் நன்றி
Rompa thansks sir.... Na today try. Panren❤🎉🎉🎉🎉
Sir really work out mind calm aguthu, air block heart and ear eappam moolam veliyeruthu,it's miracle thanks, irritation kuraiyuthu
மிக்க நன்றி
அருமையான ஆழமான எதார்த்தமான பதிவு
மிக்க நன்றி ஐயா
அருமையான சேவை வாழ்க வளமுடன்
Sir kovam kuraiya mind focus ah oru velaiya relax seiya yoga sollunga,kovam veruppu varakoodathu plsss
ஐயா வீசிங்க்கு ஒரு நல்ல தீர்வு தாருங்கள்.
பயந்தாலும் வருத்தப்பட்டாலும் மூச்சு விட சிரமப்பட வேண்டியுள்ளது.
உடனே இன்ஹேலர் எடுக்க வேண்டும்.
நகரமாக இருக்கிறது.
தயவு செய்து ஒரு நல்ல பயிற்சியை சொல்லுங்கள் ஐயா. நீங்கள் சொல்லும் விதம் அனைவருக்கும் புரியும் படி உள்ளது.
உங்கள் புரோகிராம் ஒரு வரப்பிரசாதம்.
🙏🙏🙏
*நரகமாக*
ஒரு நல்ல ஹோமியோபதி மருத்துவரை அணுகவும். நலம் பெற்று இன்புற மனமார்ந்த வாழ்த்துக்கள். 🎉
Thank you 🙏 God bless you
ஐயா அவர்களுக்கு வணக்கம். அருமையான விளக்கம். நன்றிகள் பல்லாயிரம் 😊🙏🙏🙏🙏
👌👍 தேங்க்யூ சார்
அருமையான தகவல்
வாழ்க வாழ்த்துகள்
வாழ்க்கைக்கு தேவையான முக்கிய
தகவல்
ரொம்ப நன்றிங்க அய்யா ரொம்பவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏👌👌👍👍👏👏👏
தூக்கம் வந்ததா
நன்றி ஐயா முயற்ச்சி செய்து பார்க்கின்றேன் நன்றி
Thank you so much Doctor
தங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள்
ஐயா தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
டாக்டர் நீங்கள் சொன்ன மாதிரி படுக்கும் போது கால் கட்டை விரல் அடிப்பகுதியில் நல்ல எண்ணெய் அல்லது விளக் எண்ணெய் கால் கட்டை விரல் அடிப்பகுதியில் இந்த எண்ணெயை தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல தூக்கம் வரும் நான் இந்த முறையை தான் பயன்படுத்தி வருகிறேன்.
அரிப்பை அடக்க முடியாமல் மாத்திரை எடுக்கிறேன்
❤
Mmmmmmm
Ayya super
Bp,sugar குறைய பயிற்சிகள் சொல்லவும் டாக்டர்
அருமையான விளக்கம் தந்தீர்கள் டாக்டர். நன்றி
Good
Thanky
ஐய்யா துங்குவதற்கு நீங்கள் செய்து காட்டிய அனைத்து பயிற்ச்சிகள் அனைத்தும் செய்ய வேண்டுமா? அல்லது முதலில் செய்து காட்டிய முதல் பயிற்ச்சியை மட்டும் செய்தால் போதுமா?
மிக்க நன்றி ஐயா. அருமையான விளக்கம். உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்.🙏🙏🙏
தங்களின் தொடர் சேவைக்கு ஆண்டவனை வேண்டுகின்றேன்..
அருமை ஐயா... மிக்க நன்றி 🎉
அந்த காலத்தில் இருந்து சிறு குழந்தைகளை தூங்க வைக்க ஒருக்களித்துப் படுக்க வைத்து காதில் மெதுவாகத் தட்டிக் கொடுப்பர். குழந்தை நல்ல உறக்கம் உடனே பெறும்.
ஐயா, வணக்கம் உங்கள் கருத்து மிக சிறந்தது ,நீங்கள் கற்று கொடுக்கவுல பைட்சியை நான் கற்றுக்கொலவேரும்புகிரான். நன்றி.
பெண்கள் செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளி கிழமை எண்ணெய் தேய்த்து குளித்து வர வேண்டும் ஐயா
மிகவும் தேவையான நல்ல பதிவு முயற்சி செய்து பலன் பெறுவோம்.
Arumayana padhivu, thank u sir
மருத்துவ வியாபாரிகள் மத்தியில் உங்களைப் போன்றவர்களும் இருப்பது, மனிதம் உயிர்ப்புடன் உள்ளதைக் காட்டுகிறது ஐயா!!!
ஐயா உடம்பு முழக்க வாயு தொல்லையாக இருக்கிறது அதற்கு என்ன செய்யலாம்
தயவுசெய்து சொல்லுங்கள்