ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கவுண்டர் மெஸ் வீச்சு புரோட்டாவும் வெள்ளை குருமாவும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มิ.ย. 2024
  • கவுண்டர் மெஸ் வீச்சு புரோட்டாவும் வெள்ளை குருமாவும் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 21

  • @SarasusSamayal
    @SarasusSamayal หลายเดือนก่อน +3

    எங்க ஊர் கவுண்டர் மெஸ்ஸுக்கு போயிட்டு மாரியம்மன் கோயில் வளாகத்தினை காட்டியது அருமை அருமைங்க. பரோட்டா பிடிக்காதவங்க கூட உங்க வர்ணனையில் கண்டிப்பாக இந்தக் கடைக்குப் போகத் தோன்றும் . பலூன் மாதிரி பரோட்டாவும் வெள்ளை குருமாவும் முறுகலான தோசையும் No chance ங்க.வீடியோ சூப்பர்ங்க🎉

  • @prabuprabu4910
    @prabuprabu4910 หลายเดือนก่อน +2

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு சார்...
    என்னங்க சார் ஆவுன்னா லீவுக்க வெளிநாடு இல்லை ஊட்டி கொடைக்கானல் சுத்தி பாக்க போறாங்க உங்களின் இந்த வர்ணனை எடுத்துட்டு நீங்க சொல்ற ஹோட்டல் இல்லை இல்லை கோவிலுக்கு போயிட்டு சாப்பிட்டு வந்தாலே பல நாடுகள் சுத்தி பாத்தாதுக்கு சமம் சார்...
    வெளில போய்ட்டு சுத்தி பாக்குறதவிட ஒருவரோட உண்மையான உழைப்ப ரசிச்சி ருசிச்சு பாக்குற உங்களின் இந்த பார்வை சூப்பர் சார்...

  • @lakshmananm6513
    @lakshmananm6513 หลายเดือนก่อน +3

    சூப்பர் சார், நான் கரூரில் இருக்கிறேன் ஆனால் இந்த ஹோட்டலை பற்றி தெரியாது, வெள்ளை குருமாவுடன் அந்த பரோட்டாவை சாப்பிட மிகவும் ஆவலாக உள்ளேன். Thanks

  • @umakanthan4134
    @umakanthan4134 หลายเดือนก่อน +1

    பரோட்டாவின் வீச்சு போல், கடையின் வீச்சும் உள்ளது. அருமை யான பதிவு.

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 หลายเดือนก่อน +1

    விருதுநகர் (எனது ஊர்)என்றாலே பரோட்டாதான்,வெள்ளை குருமா,மூன்று சட்னி பரோட்டாவுக்கு இங்கு தான் நான் பார்க்கிறேன் அருமை, சப்பிட தூண்டுது உங்கள் பதிவு.மகிழ்ச்சி.

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 หลายเดือนก่อน

    Gownder message yet another example to depict success lies on hard work and exhibiting extreme care towards its esteemed customers.

  • @palanisamythiru422
    @palanisamythiru422 หลายเดือนก่อน

    Sooper ❤

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi หลายเดือนก่อน

    Sir 🙏🏽✨மிகவும் அருமை 👌🏽

  • @majindia14
    @majindia14 หลายเดือนก่อน +3

    Savvu mittai, illu illu....

  • @mithunb.1510
    @mithunb.1510 หลายเดือนก่อน

    Sema.....must visit.... Thanks....👌🤝👍🌹💐
    . ..

  • @bhuvanes6954
    @bhuvanes6954 หลายเดือนก่อน +1

    Super

  • @SivaKumar-tj6xu
    @SivaKumar-tj6xu หลายเดือนก่อน +1

    Anney nalla vazhapazham mari pesuran neyy😅

  • @tamils385
    @tamils385 หลายเดือนก่อน +1

    Parotta means karur

  • @pandiank8445
    @pandiank8445 หลายเดือนก่อน +1

    My family regular visitor to this hotel

  • @GoldOnline
    @GoldOnline หลายเดือนก่อน +1

    இதுக்கு பேரு சானலா?

  • @vijay7967
    @vijay7967 หลายเดือนก่อน

    Location?