ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

தமிழ்நாட்டுல எங்களை மதிக்கமாட்டாங்க - Actor Delhi Ganesh | Golden Carpet Awards

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 มี.ค. 2023
  • "Nobody respect character artist in Tamilnadu"
    Legendary actor Delhi Ganesh received golden carpet award from Director K.S Ravikumar. Watch the full episode.
    #delhiganesh #ActorDelhiGanesh #ksravikumar #AnchorArchana #GoldenCarpetAwards #awardshow
    _______________________________________________
    GV Prakash Live Singing 🔥 | GCA PART 1- • GV Prakash Live Singin...
    Annamalai Pressmeet பேச்சுக்கு நான் ரசிகன்! - Thambi Ramaiah 🔥 - • Annamalai Pressmeet பே...
    Ajith Sir -க்கு இந்த விஷயம் தெரிஞ்சப்போ... - Paruthiveeran Sujatha - • Ajith Sir -க்கு இந்த வ...
    Bonda Mani and Pudhupettai Suresh's Emotional Moment - • Bonda Mani and Pudhupe...
    Lollu Sabha Team -ன் சேட்டை ஃப்ளாஸ்பேக்! - Lollu sabha Manohar - • Andhagan எப்போ வரும்? ...
    Andhagan எப்போ வரும்? Prashanth சொன்ன அப்டேட் - • Andhagan எப்போ வரும்? ...
    Devayani -க்கு பிடிச்சது கமலியா? நந்தினியா? - • Devayani -க்கு பிடிச்ச...
    Ajith சார் அந்த சம்பவத்தை இன்னும் மறக்கல - Mahanadi Shankar - • Ajith சார் அந்த சம்பவத...
    ________________________________________
    Subscribe And Support Us: bit.ly/tnnsubscribe
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Editors - Ajith kumar, Sabari, Saravanan
    VFX - Rajesh Kannan
    Arts - Sasi Marries
    Red carpet VJ - Ezhilarasi, Sneha
    DJ - DJ Black
    Celebrity Co-Ordinator - Gunaa , Arun Kumar
    Tamilnadu Now Event Execution Team :
    Ma Pandiarajan
    Vignesh T
    Durai Nagarajan
    Ram Sankar
    Jo Stalin
    Thamiziniyan Supa
    Nivedha Sekar
    Ganesh Ravichandran
    Manisha
    Kumaran
    Dinesh
    Kumaresan
    Venkatesh
    Shanmugam
    Balaji R
    Red Carpet Camera Crew :
    S.Kumaresan
    Balaji G
    Varun Prasad
    Sreedhar
    Tamilnadu Now Business Team :
    Parthiban
    Mariappan
    Business Head - Ganesh Murugan
    Creative Head - Ki Karthikeyan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamilnadunow
    Whatsapp Group - chat.whatsapp.com/BymFwYEhEsl...
    Sharechat - sharechat.com/profile/thetami...
    Moj - mojapp.in/@tamilnadunow?refer...
    Josh - m.myjosh.in/6OaT/568901e6

ความคิดเห็น • 192

  • @rahimKhan-kt8js
    @rahimKhan-kt8js ปีที่แล้ว +21

    தமிழ்நாட்டுல உங்களை யாரும் மதிக்க மாட்டாங்கன்னு நீங்க சொல்றது உங்க ரசிச்சிட்டு இருக்குற ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்குது உங்கள மாதிரி ஒரு கதாபாத்திரத்தை நிறைவா நடிகரதுல நீங்க கில்லாடி வாழ்த்துக்கள் டெல்லி கணேசன் ஐயா

  • @Gee19654
    @Gee19654 ปีที่แล้ว +323

    Vkராமசாமி சார், டெல்லி கணேஷ் சார், ஜனகராஜ் சார், சார்லி சார், விவேக் சார் இவர்களெல்லாம் தனீ அடையாளம் மிக்கவர்கள்🙏💐

    • @SR-jj7nm
      @SR-jj7nm ปีที่แล้ว

      😮66666666666.😮 ..😮 😮.6

    • @SR-jj7nm
      @SR-jj7nm ปีที่แล้ว +1

      .😮.😮.

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq ปีที่แล้ว +9

      வெ மூர்த்தி

    • @doraibabu8333
      @doraibabu8333 ปีที่แล้ว +1

      ​@@SR-jj7nm Delhi Ganesh ,go back to Delh,i

    • @jayalakshmiv2612
      @jayalakshmiv2612 ปีที่แล้ว

      Uh,

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +42

    ராகவேந்திரர் படத்தில் அப்பண்ணா வேடத்தில் டெல்லி கணேஷ் சிறப்பு அருமை அரிய நடிப்பு.

  • @srisurya4495
    @srisurya4495 ปีที่แล้ว +110

    இரும்புத் திரை படத்தில் திரு.டெல்லி கணேஷ் அவர்களின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும்.

  • @hippopole9657
    @hippopole9657 ปีที่แล้ว +50

    குணச்சித்திர வேடங்களில் SV ரெங்கராவ் ,TS பாலையா... போன்றவர்கள் எல்லாம் Gem.

  • @kalaimannan8562
    @kalaimannan8562 ปีที่แล้ว +106

    True words by Delhi Ganesh Sir...

  • @moneygandanmani2250
    @moneygandanmani2250 ปีที่แล้ว +24

    அவ்வை சண்முகி my favorite ❤👋👏👏

  • @yogah2305
    @yogah2305 ปีที่แล้ว +28

    இப்ப ஜனகராஜ , சார்லி் போன்ற திறமையான இளம் தலைமுறைகள் மறந்தே போயிட்டாங்க என்பது கவலை கொள்ளும் விஷயம்.

    • @gaythrigayu9322
      @gaythrigayu9322 ปีที่แล้ว +1

      En ndral unggal Tamil Nadu..Tamil serthuvanga yarr cinema vaipu tharanga..ellam North shame

  • @madhanj8046
    @madhanj8046 ปีที่แล้ว +5

    உண்மையான விருது. இவர் போன்ற நடிகருக்கு வழங்கியது வணக்கதுக்குறியது

  • @wolverineiscool7161
    @wolverineiscool7161 ปีที่แล้ว +21

    Excellent actor! Hope he wins more awards although he doesn't need awards, his acting throughout the years is the award to tamil cinema!

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 ปีที่แล้ว +28

    இயல்பான நடிகர் 👏👏👏👍

  • @raviodiyur
    @raviodiyur ปีที่แล้ว +20

    Very true word by Delhi Ganesh sir... character artists like Delhi Ganesh, Manivannan, M.S.Bhaskar, Poornam sir and many more are excellent but unfortunately not recognised...

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 ปีที่แล้ว +41

    டெல்லி கணேஷ் மிக சிறந்த நடிகர்

  • @kanmanikasiapillai1006
    @kanmanikasiapillai1006 ปีที่แล้ว +36

    He himself proved his own talent so no need to mimic others

  • @x6623
    @x6623 ปีที่แล้ว +56

    மிகவும் அருமையான நடிகர் டெல்லி கணேஷ். ஆனால் உரிய அங்கீகாரம் கிடைத்ததா? சந்தேகமே.

    • @lakshminarayanan1346
      @lakshminarayanan1346 ปีที่แล้ว +1

      ரொம்ப காலமாக சிறந்த ஒரு நடிகரை யாருமே விருதுக்கு ககண்டு கொள்ளவில்லையே என வருத்தமாக இருந்தது,இன்று அதுநிவர்த்திஇகிவிட்டது ரெங்ராவ் வி.கேராமசாமி சுதர்ராஜன் இவர்கள் வரிசையில் இன்றும் ஜொலிக்கும் டெல்லி கணேஷ் அவல்களைவணச்கி வாழ்துகிறேன் வாழ்க நலடன்

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 ปีที่แล้ว +11

    திரு டில்லிகணேஷ் நடிப்பில் எனக்கு நினைவில் நிற்பது நாயகன் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம்.

  • @sasikumarkumar8710
    @sasikumarkumar8710 ปีที่แล้ว +22

    Great actor.Bold speaker and revealed the truth of characteristic actor

  • @egananegan5930
    @egananegan5930 ปีที่แล้ว +10

    அவ்வை ஷண்முகி extra ordinary

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz ปีที่แล้ว +9

    Delhi ganesh awesum ... ex air force

  • @OORU-1nuSUTHTHAPorom
    @OORU-1nuSUTHTHAPorom ปีที่แล้ว +7

    டெல்லிகணேஷ் சார் என்றாலே... தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.

  • @shakila7518
    @shakila7518 ปีที่แล้ว +43

    Great character Artist 🎨👏👌👍

  • @rajesh-jt7vj
    @rajesh-jt7vj ปีที่แล้ว +9

    டெல்லி கணேஷ் அருமையான நடிகர்.....🎉

  • @kumaraveld.kumaravel9922
    @kumaraveld.kumaravel9922 ปีที่แล้ว +13

    ,மந்த்ராலயம் அருகில் உள்ள அவரது சீடர் அப்பண்ணா வாழ்ந்த வீட்டை காண செல்லும் போது ஒவ்வொரு முறையும் அங்கு உள்ளவர்கள் சொல்வது ராகவேந்திரர் படத்துல டெல்லிகணேஷ் நடிச்ச அப்பண்ணா கதாப்பாத்திரம் உண்மையில் வாழ்ந்த வீடு இது என்பார்கள். சாருக்கு ரொம்ப புண்ணியம்.

    • @narayananpraveena8611
      @narayananpraveena8611 ปีที่แล้ว +1

      Yes nanum ragavenrar moviela evroda appnaa creator pathu azhudhuerkken kurvey saranam 🙏🙏🙏 ragavendraa saranan 🙏🙏🙏🙏

  • @VzxMcv-bv1mu
    @VzxMcv-bv1mu ปีที่แล้ว +12

    Right from patina pravesam ganesh's acting is excellent with particular reference to sindu bairavi, nayagan, avai shanmugi etc., etc., etc., etc., etc., etc.

  • @GunasekharMuthumani
    @GunasekharMuthumani ปีที่แล้ว +2

    Award vanguna dhan special ahhh innaaa, he’s already blessed with our hearts ❤️

  • @asksolutions7253
    @asksolutions7253 ปีที่แล้ว +25

    Good actor

  • @ourtaste7287
    @ourtaste7287 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் டெல்லிக்கணேஷ் சார்.வயலூர் முருகன் கோவிலில உங்களோடு எடுத்த போட்டோ இப்பவும் பத்திரமாக வைத்திருக்கிறன்👏👏👏

  • @commonmank
    @commonmank ปีที่แล้ว +3

    Thanks Tamilnadu now channel to give these type of awards to supporting actors.

  • @meenakshi1000k
    @meenakshi1000k ปีที่แล้ว +20

    True said i love அவ்வை சண்முகி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @senthilr9166
    @senthilr9166 ปีที่แล้ว +4

    உங்களுக்கெல்லாம் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கலாம் சார் யூ ஆர் யூ லெஜாட்

  • @kummaar1
    @kummaar1 ปีที่แล้ว +13

    Great man and great humerus actor.

  • @ai77716
    @ai77716 ปีที่แล้ว +18

    Delhi ganesh, is a living legend, class personality

  • @sivakumar-xc6eh
    @sivakumar-xc6eh ปีที่แล้ว +6

    Delhi Ganesh is unique actor

  • @frankling8224
    @frankling8224 ปีที่แล้ว +23

    Great soul.

  • @premendranjohn4414
    @premendranjohn4414 ปีที่แล้ว +14

    Many years back Sheila my wife and myself travelled with Delhi Ganesh by train towards valanganni. In excitement I forgot to take a selfi.

    • @naughtybharath2009
      @naughtybharath2009 ปีที่แล้ว

      Sheila sheila sheila ki jawani 😂😂 unga wife epdi maams 🤣

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice ปีที่แล้ว +10

    My favourite actore

  • @RamforDharma
    @RamforDharma ปีที่แล้ว +15

    Velu Naicker's Iyer 😍😍

  • @poke992
    @poke992 ปีที่แล้ว +9

    Alwez v love u Delhi sir

  • @senthilr9166
    @senthilr9166 ปีที่แล้ว +3

    இருக்கும்போது வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்க மாட்டீங்களா கணேஷ் சார் எல்லாம இத்தனை வருட உழைப்பு

  • @tamilkids3393
    @tamilkids3393 ปีที่แล้ว +3

    Legendary actor Mr. Delhi Ganesh❤❤

  • @ananthiravi6477
    @ananthiravi6477 7 หลายเดือนก่อน +1

    Best Actor. Natural Acting

  • @aravanghoby7354
    @aravanghoby7354 ปีที่แล้ว +27

    A big salute to delli ganesh . . . One of my favourite actor. . .

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 ปีที่แล้ว +3

    A very good actor in Tamil movie 🤝🏻🤝🏻🤝🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏mikkal madhana kamaraj and owvai shanmugi and somuch like a very much avar naditha anaithu moviesum nalla erukkum 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @swift14727
    @swift14727 ปีที่แล้ว +7

    கே எஸ் ரவிக்குமாரின் நடனம் தசாவதாரம் படத்திலே சூப்பர்

  • @Kartik-nu2pv
    @Kartik-nu2pv 2 หลายเดือนก่อน

    💯 correct aa soninga....character artists ku award kudutha nala ulagaluku nandri ....

  • @arularul-ye3gz
    @arularul-ye3gz ปีที่แล้ว +3

    சிறைச்சாலை படத்தில் அவரது நடிப்பைக்கண்டு வியந்துள்ளேன்

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 2 วันที่ผ่านมา

    He is a big asset to tamil film industry

  • @thiruppathi4019
    @thiruppathi4019 ปีที่แล้ว +3

    Super ❤😂

  • @tambyahlushan7297
    @tambyahlushan7297 ปีที่แล้ว +1

    Tanks 👍 👍 👍 👍 👍 very 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sevvaanam741
    @Sevvaanam741 ปีที่แล้ว +3

    Best actor dg sir

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 ปีที่แล้ว +1

    Super good Sir

  • @dhanasekaranmahalingam2735
    @dhanasekaranmahalingam2735 ปีที่แล้ว +3

    Idhudhan unmayana award for talent

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว +60

    சிறந்த நடிகர் ❤️

  • @sripathi3344
    @sripathi3344 ปีที่แล้ว +18

    Kerala is role model in cinema , politics, society, economy ( natural green) tamilnadu everything occupied by vadakanas

  • @papayafruit5703
    @papayafruit5703 ปีที่แล้ว +3

    1:35 omg KSR 😍. Awesome movie maker and actor. Family can watch without much violence. Good man too.
    3:52 is that Vijay Anthony !? Nice man, good movies
    7:23 yes I agree with that. KSR is a frank man.

  • @MrAbusalik
    @MrAbusalik ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மனதுக்கு சங்கடம்
    டில்லி கணேஷ்

  • @mrajbe
    @mrajbe ปีที่แล้ว +2

    Genius

  • @s.p.6207
    @s.p.6207 4 วันที่ผ่านมา

    Delhi ganesh belongs to Kovilpatti in Tirunelveli dt. I came to know that my late Athimber viswanathan of kadambur who was a school teacher and later SEO in Kovilpatti was his teacher in school and a neighbour.

  • @bkbk4726
    @bkbk4726 ปีที่แล้ว +8

    Uyarvu Navirchi Ani - Lot of pepole criticized Kamal for the bad execution (in terms of make-up) ot the 10 characters by Kamal in Dasavatharam. Infact one magazine went to the level of saying 'School pasanga mavu appittu vanthu podura marvesa potti polaerunthathu'.

  • @ssrajan9654
    @ssrajan9654 ปีที่แล้ว +5

    I liked Sindhu bairavi where Delhi Ganesh Sir portrayed a drunkard mridunga vidhwan.

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 ปีที่แล้ว +3

    Particulara sollanumnaa ragavnrar vazhkkaiya parttri moviela appanna character sema azhudhu kangal kulamagierukku 👍🏻👍🏻👍🏻🙏🙏🙏Gruvey saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanroyam8867
    @kannanroyam8867 7 หลายเดือนก่อน

    I like Delhi Ganesh he is a naturally humourous artist, a Tv series named Ayo Amma Ammamma in doordarshan long ago along with kathadi Ramamoorthy it's a tremendous comedy drama, 😊

  • @mahadevan4826
    @mahadevan4826 3 วันที่ผ่านมา

    கலைஉன்உடன்பிறந்து
    நிலைகொளடெல்லியும்
    இழைந்துருகும் இதயம்
    கவர்இனியகணேசரே
    எண்பதுஉமைவாழ்த்த
    தென்படும்_!! நீவீர்
    வாழ்கபல்லாண்டு_!!

    • @mahadevan4826
      @mahadevan4826 3 วันที่ผ่านมา

      கவிவேந்தர் க சு மா உளம் கணேசரை
      வாழ்த்தி வணங்கும்
      வாழ்கபல்லாண்டு
      எனச் சொல்லும்_!!!

  • @sudasudarsan
    @sudasudarsan ปีที่แล้ว +1

    I like delli Ganesh sir

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 2 วันที่ผ่านมา

    Delhi Ganesh tamil accent is honey like

  • @Raj-mm6xk
    @Raj-mm6xk ปีที่แล้ว +3

    👏👏👏👏

  • @piramuthunambi511
    @piramuthunambi511 ปีที่แล้ว +1

    Nellai super man

  • @poongothaimanikavaasagam698
    @poongothaimanikavaasagam698 ปีที่แล้ว +2

    ரியல் நடிகர்

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 ปีที่แล้ว +13

    Great.... Delhi Ganesh Sir💐💐

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 ปีที่แล้ว +1

    ஏய் வல்லநாடு சூப்பர்.

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 14 วันที่ผ่านมา

    டெல்லிகணேஷ் very talented actor who never get recognized . Tamilnadu people loves him a lot. May be tamizh cinema industry people didn’t acknowledge respect or recognized him .
    They pay all the salary only to hero .so all character artists are suffering . There is another gem with disrespect is mr. Baskar Tamizh cinema towards destruction

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd ปีที่แล้ว +11

    Ganesh sir you are genius.but it's India .not respect great person

    • @nandhinin9263
      @nandhinin9263 ปีที่แล้ว

      It’s Tamil Nadu ..where great ppl are not respected 😊

  • @thirumalait965
    @thirumalait965 10 วันที่ผ่านมา

    👍👍👍👍👍

  • @rajanithyanantham7782
    @rajanithyanantham7782 ปีที่แล้ว +1

    UR CORRECT

  • @ramanathan2292
    @ramanathan2292 ปีที่แล้ว +2

    பெண்மைக்கு இழுக்கு.

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 ปีที่แล้ว +14

    Very good actor and very nice Human being 🫶🏻

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 ปีที่แล้ว +8

    Delhi Delhi dan

  • @MrAbusalik
    @MrAbusalik ปีที่แล้ว +1

    உண்மையா சொன்ன தில்லி கணேஷ்

  • @krishgoogol9558
    @krishgoogol9558 ปีที่แล้ว +3

    Truly my top most favorite actor

  • @umaashwath7471
    @umaashwath7471 ปีที่แล้ว +7

    Why other comedians r sitting with morose face wen actor DELHI Ganesh talks...

  • @prasanamagantha4834
    @prasanamagantha4834 ปีที่แล้ว +4

    Deli Ganesh..is a legeng Kamal rajini deli.....1971

  • @maheshkm6170
    @maheshkm6170 ปีที่แล้ว

    Enda endha scene enge link panni nekka full video ve paaka vacchitingelada eley

  • @gaythrigayu9322
    @gaythrigayu9322 ปีที่แล้ว +2

    U best actor.siratha nadigai enna sir panndarthu unggal Tamil Nadu..tamiley theriyathvargal thane mariyathai tharange..kerala.. malayali than nadigaranga..telugulah .
    Telugulah.teluguthan vaipu.kannada
    Kannda lah..kanndakarah vaipu..anal tamil nadu..north thane cinema vaipu tharanga
    .

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 3 หลายเดือนก่อน

    Ina talent

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 ปีที่แล้ว +1

    Something going wrong with legend Delhi Ganesh

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 ปีที่แล้ว +2

    டெல்லி கணேஷ் ஐயா சிறந்த நடிகர் வாழ்த்துக்கள் ஐயா

  • @mardapandian5967
    @mardapandian5967 ปีที่แล้ว +1

    Deli ganesh ella caraterlayum kalakuvaru

  • @virubanviru5292
    @virubanviru5292 ปีที่แล้ว

    Hii

  • @subramanig3
    @subramanig3 ปีที่แล้ว +4

    இவர் சினிமா பார்க்க வில்லை என்றால் மலையாளம் பற்றி எப்படி தெரியும்

    • @senthilarumugam3113
      @senthilarumugam3113 ปีที่แล้ว

      அவர் மனைவி கேரளா இவர் திருநெல்வேலி அருகே வல்லநாடு

    • @subramanig3
      @subramanig3 ปีที่แล้ว +2

      @@senthilarumugam3113 நன்றி சகோ

  • @irudayarajpackiam2119
    @irudayarajpackiam2119 ปีที่แล้ว +2

    The film industry in tamilnadu is fully on faircoloued skinned females always picked from other north Indian states who can not even speak one Tamil words .because these lady's were ready to oblige the entire requirement of film makers .this was a curse .I agree with Mr games ex veterans iaf .I know him better when he was a member of Tamil population in Delhi .he served in iaf apw3 palam with my friend cpl kandasamy .he is perfect to give his judgements is true .

  • @p.g.kishorkumar
    @p.g.kishorkumar ปีที่แล้ว +10

    Super bro..

  • @trywin9504
    @trywin9504 ปีที่แล้ว +3

    Enakku pititha natikar

  • @blackjay1428
    @blackjay1428 ปีที่แล้ว +1

    Salute u sir

  • @happyboy4315
    @happyboy4315 ปีที่แล้ว +1

    Video va pakka vekkanum nu thumline pottu irukinga paru

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 ปีที่แล้ว +1

    First we should educate how to pronounce the words LA and ZHA correctly

  • @g.venkatkrishna2083
    @g.venkatkrishna2083 ปีที่แล้ว +4

    See her how she dominating the co anchor she is too lodaloda lolaie vaaiee.

  • @prasanamagantha4834
    @prasanamagantha4834 ปีที่แล้ว +4

    Ellathukum awarda........😂😂😂😂😂

  • @natarajang7565
    @natarajang7565 ปีที่แล้ว

    000
    20

  • @asrafzid8615
    @asrafzid8615 ปีที่แล้ว +11

    Theanali panja bootham 😂😂

  • @brindavanramasamy1757
    @brindavanramasamy1757 ปีที่แล้ว +6

    நான் டெல்லி கணேஷ் அவர்களின் தீவிர ரசிகன்.டெல்லி கணேஷ் தவிர வேறு எந்த நடிகரையும் பிடிக்காது.